History Of USSR Collapse | சோவியத் யூனியன் உடைந்தது எப்படி | Tamil | Pokkisham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Join With TP_TrooPs 🤟🏽 Benefits :
    / @tamilpokkisham
    🔥 Personal Whatsapp Group.
    😁 From this Join Money We will arrange free Tutions.
    ❤️ You can Teach me the new topics via Zoom or Whatsapp
    Instagram: / tamilpokkisham
    Personal Twitter: / vickneswarang
    Facebook Page : / iampokkisham
    Email: g.vickneswaran@gmail.com
    Website: tamilpokkisham....
    Mobile App Link: play.google.co...
    Telegram: t.me/tamilpokk...
    Tamil Pokkisham Malayalam : / @wikivoxmalayalamofficial
    நல்லதை பகிர்வோம் நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்!
    தினமும் உங்கள் 10 நிமிடம் ஒதுக்குங்கள்
    மாற்றத்தை நாம் தொடங்கிவைக்கலாம்...
    Please Share your Articles/Title/Research: g.vickneswaran@gmail.com
    இப்படிக்கு,
    விக்கி.
    #TP_TrooPs #Pokkisham #TamilPokkisham

ความคิดเห็น • 595

  • @WFHin
    @WFHin 2 ปีที่แล้ว +377

    2வருடங்களுக்கு முன்பு இந்த காணொளி பற்றி உங்கள் வீடியோவில் comment செய்தேன்...இப்போது கிடைத்துள்ளது, இதன் series தொடர வேண்டும் அன்னே

    • @roshanashokkumar5141
      @roshanashokkumar5141 2 ปีที่แล้ว +8

      Mudra

    • @ruthramay6916
      @ruthramay6916 2 ปีที่แล้ว +10

      2year wait panavendiya avasiyam ilayeee oru vela Google ilayo unga mobile la....

    • @thalapathiprabhu
      @thalapathiprabhu 2 ปีที่แล้ว +2

      👍👍👍👍👍👍👍

    • @dxvlog190
      @dxvlog190 2 ปีที่แล้ว +4

      Poii thaana

    • @WFHin
      @WFHin 2 ปีที่แล้ว +1

      @@dxvlog190 ada paavi...

  • @THYAGUC
    @THYAGUC 2 ปีที่แล้ว +41

    Finally got Soviet union series ....thanks gurunadha

  • @ESLMESudharsanR
    @ESLMESudharsanR 2 ปีที่แล้ว +13

    இந்த காணொளியை நான் நீண்ட நாட்களாக கேட்டேன் இப்போது தான் பதிவிட்டுள்ளீர்கள்

  • @rexmoni3789
    @rexmoni3789 2 ปีที่แล้ว +22

    சோவியத் யூனியன் வரலாறு வேணும் சகோ...

  • @abcgnanavel2095
    @abcgnanavel2095 2 ปีที่แล้ว +12

    சூப்பர் சூப்பர் 🙏 நீண்ட நாள் எதிர் பார்த்த தகவல் உங்கள் உழைப்பு க்கு நன்றி

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h ปีที่แล้ว +5

    ஸ்டாலின் என்று பெயர் இருந்தாலே அறிவு கம்மியாகவும் அராஜகம் அதிகமாகவும் இருக்குமோ?

  • @saravananmurthy1176
    @saravananmurthy1176 2 ปีที่แล้ว +44

    இது ஓர் நல்ல பதிவாகவும் , ரஷ்யாவின் வரலாற்றினை சிறிதளவு அறிந்து கொள்ளவும் முடிந்ததுவிக்கி...நன்று...! இதன் தொடர்ச்சியை தினமும் பதிவீட்டால் நன்றாக இருக்கும்....வாழ்த்துக்கள் விக்கி...!!!!!!!

  • @sarawanan7626
    @sarawanan7626 2 ปีที่แล้ว +96

    2 years waiting for this topic..still waiting for next episode..thanks brother

  • @mohanapriyabalanchandran1548
    @mohanapriyabalanchandran1548 2 ปีที่แล้ว +20

    very useful for exam concept preparation...need more world history videos like this

  • @rajeshrakke1091
    @rajeshrakke1091 2 ปีที่แล้ว +6

    சோவியத் யூனியன்னின் தெரியாத வரலாறை இந்த பதிவின்மூலம் தெரிந்து கொண்டேன் ❤️ மிக்க நன்றி ❤️ மகிழ்ச்சி ❤️

  • @arkarthikscm5972
    @arkarthikscm5972 2 ปีที่แล้ว +20

    After a long time I happy to see a video like this. I mean the world politics

  • @sivalingam6729
    @sivalingam6729 2 ปีที่แล้ว +3

    சோவியத் ரசியா கண்ணோட்டம் அருமையான தேடல். வாழ்த்துக்கள் 💞💞🌹

  • @meganathanm5066
    @meganathanm5066 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவுடா.விக்கி...இவ்வளுவு நாளாக இதைப் பற்றி தான்.தெரியாமல் இருந்தேன்

  • @pulayanen
    @pulayanen 2 ปีที่แล้ว +4

    GORBACHEV ஒரு உண்மையான மகாத்மா

  • @anburaj984
    @anburaj984 2 ปีที่แล้ว +7

    Bro ivlo clear ah solla ungalala mattum dhan mudiyum... Good job 👍

  • @ravikumarranganravi905
    @ravikumarranganravi905 2 ปีที่แล้ว +8

    சோவியத் யூனியன் ரஷ்யா ஸ்டாலின் மறுபக்கம் என்று சொல்லுங்கள் ப்ரோ நம்ம ஸ்டாலின் மறுபக்கம் என்று நினைத்து விடுவார்கள் மக்கள் .....

  • @rubanantonyxavier5236
    @rubanantonyxavier5236 2 ปีที่แล้ว +11

    Vera level explanation bro 🔥 because of you, I got so much interest in learning world politics 🤩 thank you

  • @leeyumku406
    @leeyumku406 2 ปีที่แล้ว +33

    இப்பவும் கஜகஸ்தான் ,பெலருஸ்யா ,ரஷ்யா மூன்று நாடும் எல்லா நல்ல நட்புடன் உள்ளது. இந்த மூன்று நாட்டு மக்களும் இந்த மூன்று நாடுகளுக்குள் போய்வர விசா தேவை இல்லை. பாஸ்போர்டில் ஒரு ஸ்டாம் மட்டும் வைப்பார்கள்.

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 2 ปีที่แล้ว +2

      Adhumatum oru kaaranam kidayadhu. Chechnya rebels ku kazagasthan pondra central asian republics support panirku. Turkey Russia ku edhiri. Turkey Ukrain ku drones supply panirkanga. Enaku Russia pudikum ana Russia va suthi edhiri naadugal thaan.

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 ปีที่แล้ว +3

    ஓஹோ ஓஹோ என்னப்பா விக்னேஷ். தூள் கெளப்பறே..
    வளர்க தமிழ் பொக்கிஷம்

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 ปีที่แล้ว +5

    விக்னேஷ் தமிழ் பொக்கிஷம்..
    தமிழ் விதை யில்....
    நல்ல முன்னேற்றம் தெரிகிறது..
    ரொம்ப ரொம்ப சந்தோஷம்

  • @naveenshankar4493
    @naveenshankar4493 2 ปีที่แล้ว +10

    Thanks for this video anna... 🙏🏼 Fall of Soviet Union... USSR part 2 ku waiting

  • @lingalinga148
    @lingalinga148 2 ปีที่แล้ว +6

    சீனா போலவே ரஷ்யாவும் வரலாறை கூறி நாடு பிடிக்க முயலுகிறது.

  • @RR-ck5vj
    @RR-ck5vj 2 ปีที่แล้ว +3

    காலை வணக்கம் விக்கி
    USSR உடைந்த கதை அருமை சொன்னீங்க, ஆனால் உங்களிடம் இருந்து இன்னும் விரிவாக இரண்டு பாகங்களாக எதிர்பார்த்தேன் அன்று இன்று இந்தியாவிற்கான உறவு சீனாவினால் நமக்கு ஏற்ப்பட்ட இழப்பில் ஏன் அவர்கள் உதவவில்லை என்று மறுபடியும் கோர்வையாக சொல்லி இருக்கலாம்,
    சரி இனி உக்ரைன் பிரச்சனை விரிவாக விரைவில் சொல்லவும்

  • @sridevainfotechvalli1753
    @sridevainfotechvalli1753 ปีที่แล้ว

    மிகவும் நன்றி அருமையான பதிவு நான் சிறுவனாக இருந்த போது ரஷ்யா மிகவும் பெரிய நாடு என்று நண்பர்கள் சொல்ல கேள்வி பட்டு இருக்கேன்

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf 2 ปีที่แล้ว +11

    ⭐☺️ VERA LEVEL BRO . UNEXPECTED 💥🔥🌟

  • @shalini1270
    @shalini1270 2 ปีที่แล้ว +19

    Very Clear & detailed explanation👍

  • @prabhujawahar007
    @prabhujawahar007 2 ปีที่แล้ว +8

    இந்த ஸ்டாலின் பேர தான் தமிழ்நாட்டுல கட்டுமரம் தன் தத்தி புள்ளைக்கு வெச்சானா 🤣

    • @Deadhand007
      @Deadhand007 10 หลายเดือนก่อน

      Ama bro

  • @prveen3946
    @prveen3946 2 ปีที่แล้ว +5

    எதிர்பார்த்து காத்திருந்த காணொளி 👍

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 2 ปีที่แล้ว +2

    This man gave a good knowledge about old and new history.thank you

  • @jennyanitha577
    @jennyanitha577 ปีที่แล้ว +1

    I got goosebumps when anna says vanakkangal..🔥🔥🔥

  • @chocoboyrasin7205
    @chocoboyrasin7205 2 ปีที่แล้ว +27

    அண்ணா இப்படி வரலாற்று சம்மந்தப்பட் பதிவுகள் போடுங்க

  • @dhanarajusuresh4274
    @dhanarajusuresh4274 2 ปีที่แล้ว +5

    Thank you, I was expecting this subject for a long time... 🙏

  • @justrelaks9354
    @justrelaks9354 2 ปีที่แล้ว +2

    Superji ❤ ❤ ❤

  • @velp5168
    @velp5168 2 ปีที่แล้ว +6

    அன்று மன்னர்கள் இன்று அரசியல்வாதியாக மாற்றம்

  • @nirmalamathias2472
    @nirmalamathias2472 ปีที่แล้ว +1

    Thank you for your explanation about Soviet Union

  • @mariyamobile3806
    @mariyamobile3806 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை சொல்ல வார்த்தை இல்லை ❤❤❤

  • @SivaKumar-zi9tt
    @SivaKumar-zi9tt 2 ปีที่แล้ว

    நல்லா காணொளி விக்கி நாம் எதிர்பார்த்த காணொளி தான் இந்தக் காணொளியை பதிவிட்டதற்கு நன்றி

  • @pugalg5151
    @pugalg5151 2 ปีที่แล้ว +1

    🙏 நன்றி, நீண்ட நாளாக எதிர்பார்த்த பதிவு
    அருமை 👍

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว

    கம்யூனிசம் தாய் இன்று தாய் இல்லை அங்கு ரஷ்யா நாட்டில் அங்கு மீண்டும் தாய் வந்து சேரும் போது மக்கள் நிலையில் மாற்றம் வரும் உண்மை சிந்தனை சிந்திபோம் உலக வரலாற்றில் நடந்த உண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் உண்மை சிந்தனை சிந்திபோம் உழைக்கும் மக்கள் ஒற்றுமை கல்வியறிவு பாதுகாப்போம் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உண்மை சிந்தனை சிந்திபோம் உலக வரலாற்றில் சார்வதிகாரம் சாவும் கம்யூனிசம் வெல்லும் உண்மை சிந்தனை சிந்திபோம் உலக மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் கம்யூனிசம் வெல்லும் உண்மை

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 2 ปีที่แล้ว +4

    DMK Stalin & Russia Stalin have no difference both are same ..............peruvechika kooda thakuthi illadha Karunanathi

  • @Mothisri27
    @Mothisri27 2 ปีที่แล้ว +1

    Editing super ha pannirukinga nanba.மிகவும் அருமையான பதிவு.

  • @mohanprasathn2134
    @mohanprasathn2134 ปีที่แล้ว +2

    India and Russia relations pathi oru video podunga

  • @HMT4384
    @HMT4384 2 ปีที่แล้ว +3

    Very interesting video brother !!!!!!
    Thank you for your hard work brother!!!!!

  • @aravindkrishna2742
    @aravindkrishna2742 2 ปีที่แล้ว +54

    Here it is 🌟 The most waited one and the power of Russia 🌟 India's Jigiridhost ... Wen the whole world was happy during the collapse of USSR , India was the only nation mourning for its dearest friend ... when the whole world was against us USSR was the only country stood by India and helped in all aspects ... ipo ella country um palla ilichutu namma kitta varanuga before no one was with India except Russia ... Russia is always will always be India's most dearest and trusted friend can't be changed 🌟

    • @yuvasatish4066
      @yuvasatish4066 7 หลายเดือนก่อน

      Ever israel also true friend ❤

  • @suthakar5065
    @suthakar5065 2 ปีที่แล้ว +4

    ❤️😀 very useful video we want more like this

  • @shajan2945
    @shajan2945 2 ปีที่แล้ว +4

    Your explanation is very clear and easy.

  • @sharavanaraaj1806
    @sharavanaraaj1806 2 ปีที่แล้ว +1

    Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!

  • @doingitrightbook
    @doingitrightbook 2 ปีที่แล้ว +6

    Thanks you Viki, we are learning soo many things from your videos. 😊

  • @Abdulkalam-xv3mj
    @Abdulkalam-xv3mj 2 ปีที่แล้ว +26

    Bro small correction Soviet Union Russia இல்ல
    அது *Union of Soviet Socialist Republic* (USSR)

    • @parthatherock18
      @parthatherock18 ปีที่แล้ว +3

      Illa bro short ha appdidhan solvanga neenga soldradhu adhoda full form

  • @WstatuszoneAK
    @WstatuszoneAK 2 ปีที่แล้ว +4

    Really good info, wait for more history revealed 👍 good job vicky

  • @shivastunner1594
    @shivastunner1594 2 ปีที่แล้ว +5

    Anna most awaited series. Awesome explanation 🔥

  • @user-tu8xk8sx7t
    @user-tu8xk8sx7t 2 ปีที่แล้ว

    மேலும் ஆய்வு தொடர தெய்வங்கள் கிட்ட வேண்டிக்கொள்கிறேன் நன்றி ஐயா

  • @ashoksamurai1511
    @ashoksamurai1511 2 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல சகோதரா ❤️🙏💐

  • @endlessgamer4876
    @endlessgamer4876 2 ปีที่แล้ว +3

    Soviet Union should be reunion

  • @mohanrajasekar
    @mohanrajasekar ปีที่แล้ว +1

    Today I did my project using your video I am a seventh grader in Finland thanks a lot real helpful ❤❤❤❤

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu 2 ปีที่แล้ว

    Bro..neengalum unga u tube channelum enakku kidaicha..naan miss panna koodadha pokkisham..love u lot..!

  • @lakshmananm5666
    @lakshmananm5666 2 ปีที่แล้ว +1

    Anna thayavu seithu intha maathiri video podunga naa nalla irupinga bitcoin ah pathi antha alavu onnum purila bt intha topic 🔥🔥🔥🔥

  • @jerksvsndb
    @jerksvsndb 2 ปีที่แล้ว +3

    Spr anna ithuku than romba nala waiting 🔥🔥🔥

  • @9790981894
    @9790981894 2 ปีที่แล้ว

    நிறைய தகவல்கள்....நன்றி சகோ...

  • @manikandan-vs7jv
    @manikandan-vs7jv 2 ปีที่แล้ว +2

    Very useful information..Thank you Vikky 🙏

  • @chakarar4535
    @chakarar4535 ปีที่แล้ว +1

    Let's talk history ல் போல் விளக்கம் இல்லை என்றாலும்.....
    பரவாயில்லை சுமாராக உள்ளது....

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 ปีที่แล้ว

    நன்றி நல்ல தெளிவான விளக்கம்...👍👍👏

  • @AadhityaSrinivasaPanduRanganV
    @AadhityaSrinivasaPanduRanganV 2 ปีที่แล้ว +1

    நா எதிர்பார்த்த வீடியோ thankyou விக்கி

  • @spmspm8641
    @spmspm8641 2 ปีที่แล้ว +1

    நேற்றுதான் இந்த வீடியோ பற்றி தேடிபார்த்தேன்

  • @shivramsharma3212
    @shivramsharma3212 ปีที่แล้ว

    Wonderful information Thanks

  • @tamiltamilagazhil1526
    @tamiltamilagazhil1526 2 ปีที่แล้ว +1

    கம்முணிசம் பத்தி எதாவது வீடியோ போடுங்க அன்னா🙏❤️

  • @Teekaygk
    @Teekaygk 2 ปีที่แล้ว +2

    Now it’s happening…. U predicted 3 months before 🥲

  • @sanjaysundararajan514
    @sanjaysundararajan514 2 ปีที่แล้ว +43

    Most awaited and interesting facts shared about USSR. TP is our encyclopedia ❤️❤️.. Russia is supplying natural gas to most of East and Central Europe through Black Sea and all pipelines are going via Ukraine and Crimea is the gateway for Russia to control most of Europe and their economy depend on these gas pipeline

  • @rajahsc
    @rajahsc 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரா🙏

  • @harisanthos1708
    @harisanthos1708 2 ปีที่แล้ว +3

    உண்மையான வரலாற்று சம்பவம்👍

  • @Seriesworld410
    @Seriesworld410 2 ปีที่แล้ว +1

    Anna neeng epdi ivlo information kandupidukireenga epdi history la padikireenga enna books pàdikireenga pls na enaku knowledge ku tha kekurey pls solunga Anna enaku padika asaya iruku

  • @smkumarphone
    @smkumarphone 2 ปีที่แล้ว +40

    Rusia failed on 1991. How USA was able split USSR into many stats. But USA is still USA only.

    • @ronaldv379
      @ronaldv379 2 ปีที่แล้ว +11

      Because USSR was having lot of Nationalist groups belonging to different languages. Just like India is having lot of Nationalities with different languages

    • @anandp2006
      @anandp2006 2 ปีที่แล้ว

      Gulf war major impact.

    • @dankster1205
      @dankster1205 2 ปีที่แล้ว +5

      @@ronaldv379 en USA laiyum apdi thaan angaiyum ega patta races , ethnicity

    • @Sargunan94
      @Sargunan94 2 ปีที่แล้ว +6

      @@ronaldv379 it because the people revolt against soviet gov due to mass starvation and famine. People revolt and the gov collapse.

    • @ronaldv379
      @ronaldv379 2 ปีที่แล้ว +1

      @@dankster1205 USA was Integrated to English during their independence. They accepted the language. But in USSR russian can't be implemented rigorously... So there is difference.
      But the famine and poverty reason is true for USSR to break

  • @rajeshnair258
    @rajeshnair258 2 ปีที่แล้ว +4

    Hi Vikky, ur contents are good and I really appreciate it… can u also do a research and describe why the British invade India and not the USSR…. ?????

  • @verapakolimutaisuniam9938
    @verapakolimutaisuniam9938 2 ปีที่แล้ว

    Very good information. Vaalga Valamudan Saar.

  • @knownisdropunknownisocean.9282
    @knownisdropunknownisocean.9282 2 ปีที่แล้ว

    Long awaiting question is answered today. Thank you so much ...

  • @bhuvi1112
    @bhuvi1112 2 ปีที่แล้ว +2

    ஓ இந்த ஸ்டாலின் பெயர் தான் நம்ம ஸ்டாலினுக்கு கலைஞர் வைத்ததா...

  • @shekabdullam3929
    @shekabdullam3929 2 ปีที่แล้ว +1

    Bro super topic . I waited for long time for this USSR collapse

  • @pradeepkumart839
    @pradeepkumart839 2 ปีที่แล้ว +4

    Bro Create a video series on "How Terrible NATO Is"

  • @gowthamkumar6284
    @gowthamkumar6284 2 ปีที่แล้ว +1

    Thanks bro romba nala intha topic ketutruthan

  • @giriarvin8294
    @giriarvin8294 2 ปีที่แล้ว +1

    I speak Russian Brother... Ur Russian 🇷🇺 Pronunciation Superbbbb, Vikki... 👌👌👌👌👌... Vazthukkal... 🙏🙏🙏

  • @asokandurai5120
    @asokandurai5120 2 ปีที่แล้ว +13

    அப்போது மன்னர்கள் இப்போது அரசியல் வாதிகள் இந்திய வில் இதுத்னேநடக்கின்றது நீங்கள் சொல்வது உண்மை

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @chandranjayakumar6629
    @chandranjayakumar6629 2 ปีที่แล้ว +1

    Very nice video well done bro from Srilanka 👍👍👍

  • @Barani1128
    @Barani1128 2 ปีที่แล้ว

    Na romba varudangala therinjukanumnu nenachatha therinjukitten tq ✨

  • @muthamizhantv669
    @muthamizhantv669 2 ปีที่แล้ว +1

    அருமையான காணொளி

  • @user-dg6pm8yc3y
    @user-dg6pm8yc3y 2 ปีที่แล้ว +2

    Super information..

  • @davidrajarathinamdavidraja3414
    @davidrajarathinamdavidraja3414 ปีที่แล้ว +2

    புதினும் ஸ்டாலினின் 50% குனாதிசயம் உள்ள மனிதன்

  • @ganesana9183
    @ganesana9183 ปีที่แล้ว

    We understood.
    Thanks a lot

  • @mohamadfirdaus9212
    @mohamadfirdaus9212 2 ปีที่แล้ว +1

    Great bro.. Keep it up

  • @manikandanperumal8095
    @manikandanperumal8095 2 ปีที่แล้ว +1

    Watching this from baltics

    • @manikandanperumal8095
      @manikandanperumal8095 2 ปีที่แล้ว

      Latvians hates russians and their country even the younger generation kids up to date.Even though there is vast amount of russians are living here (35%),Latvians hate them to the core...They dont like USSR at all and now russia...One more thing ,if you know sanskrit its pretty easy to learn baltics languages( latvian,lithuanian and estonian)as these are inherited from sanskrit.

  • @MOONSTARBIOTECH
    @MOONSTARBIOTECH 2 ปีที่แล้ว +2

    U r always best bro

  • @rameshsadhasivam2093
    @rameshsadhasivam2093 2 ปีที่แล้ว +2

    இவ்வளவு நாளா இந்த சேனலைத் தெரியாமல் இருந்துவிட்டேனே!மிக்கநன்றி ஆனால் உக்ரைன்மீது ரசியா படை எடுக்கிறது என்பதைச் சொல்லி இருக்கலாம்.அது அடுத்த வீடியோவா?

  • @vishnuvardhan1531
    @vishnuvardhan1531 2 ปีที่แล้ว +2

    Super content bro .next video explain detail about communism please 🙏🙏🙏

  • @tg9677
    @tg9677 2 ปีที่แล้ว

    மிக சீக்கிரமாக எதிர்பார்க்கிறோம் அந்தப் பதிவு

  • @anbumani173
    @anbumani173 2 ปีที่แล้ว +2

    நம் நாடும் பல நாடுகளை சேர்ந்தது கவனமா ஆட்சியை நடக்கட்டும் ஒன்றிய அரசே

  • @senthil789
    @senthil789 2 ปีที่แล้ว +1

    உங்கள் வீடியோ அனைத்தும் பார்ப்பேன் அருமை

  • @prabhakaran369
    @prabhakaran369 2 ปีที่แล้ว +1

    Mamzz explanation super ra erukuu...

  • @kishorekichuk4864
    @kishorekichuk4864 2 ปีที่แล้ว +1

    👌

  • @gsmurali1957
    @gsmurali1957 2 ปีที่แล้ว +8

    Brother, ...it was never called Soviet Union Russia...as you often state..
    It wax USSR...meaning...Union of Soviet Socialist Republics

  • @sivabalajir8117
    @sivabalajir8117 2 ปีที่แล้ว +2

    🇮🇳 ~ 1980s la epdi irundha pangali ne 🇷🇺