How to Increase Fan speed easily? | வீட்டிலேயே Fan Speed-ஐ அதிகரிக்க எளிய வழி!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • In this video, we've explained about types of fan, how to buy a fan, ceiling fan speed problem, how to solve it, how to choose fan and all informations related to increase the speed of the fan are explained detailly. We hope this Video helps you in a good positive way. Thank you for your support and kindness! #Fanspeed #Increasefanspeed #theneeridaivelai
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai

ความคิดเห็น • 518

  • @sumathijeevathulasi5953
    @sumathijeevathulasi5953 ปีที่แล้ว +73

    அருமையான பதிவு சகோதரர். நீங்கள் பேசுவதை சரியாக கவனிக்க முடியவில்லை காரணம் பின்னணி இசையின் சத்தம் அதிகமாக இருப்பதால் சரியாக கேட்கவில்லை 👍🏻👏🏻

    • @mrn3958
      @mrn3958 ปีที่แล้ว +1

      Use headphones

    • @kalaiselvi3462
      @kalaiselvi3462 ปีที่แล้ว +3

      இந்த Backround music பல வசனங்களை தின்னுட்டு போய்டுது...

    • @mrn3958
      @mrn3958 ปีที่แล้ว +1

      @@kalaiselvi3462 illa.
      ethu silent type video sis

  • @sivapp2000
    @sivapp2000 ปีที่แล้ว +12

    எளிமையாக புரிய வைத்ததற்கு நன்றி. BLDC பேன் பற்றி சொல்லியிருக்கலாம். அதன் நேர்மறை (pros) மற்றும் எதிர்மறை (cons) யான விளக்கம் தேவை. நன்றி.

  • @paranjothi5040
    @paranjothi5040 ปีที่แล้ว +18

    மிக்க நன்றிகள் அண்ணா,... இந்த மின்விசிறில இவ்வளவு விசயம் இருக்கா 👌👍🙌👏👏,....

  • @sssmediaworks1163
    @sssmediaworks1163 ปีที่แล้ว +9

    Electrician final dialogue and modulation 👌😄😍

  • @jayakumarnagaiyyaswamy782
    @jayakumarnagaiyyaswamy782 ปีที่แล้ว +338

    நல்ல விளக்கம் ஆனால் தேவையில்லாத பின்னணி இசை

    • @hiphop2051
      @hiphop2051 ปีที่แล้ว +8

      Bgm irundhal than innum nallaha padum mindku

    • @jestin21
      @jestin21 ปีที่แล้ว +1

      😂

    • @jestin21
      @jestin21 ปีที่แล้ว

      😂

    • @aasaithambi4779
      @aasaithambi4779 ปีที่แล้ว +2

      நீங்கள் சொல்வது சரிதான். தேவை இல்லாத ஆணியை எல்லாம் பிடுங்கி இருக்கலாம்.

    • @k.devakumarandeva2729
      @k.devakumarandeva2729 ปีที่แล้ว +1

      Aama

  • @abofarha4675
    @abofarha4675 ปีที่แล้ว +2

    பயனுள்ள தகவல்...
    பயனற்ற பின்ணனி இசை...

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 ปีที่แล้ว +3

    சூப்பர் தேநீர். டஸ்ட் பிரீ இப்போதான் கேள்விப்படுறேன் தேநீர்.

  • @sankarasubramaniansubbier6977
    @sankarasubramaniansubbier6977 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி. இது நாள் வரை ஆங்கிலம் அல்லது இந்தி மட்டுமே இதில் தென்பட்டது: முதன் முதலாக தமிழில் பார்த்தது மகிழ்ச்சிதான்

  • @gunab7931
    @gunab7931 ปีที่แล้ว +2

    வரவேற்கிறோம் சிறப்பான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +1

    vanakkam. மிகவும் அருமையான தகவல் மற்றும் மிகவும் சுவாரஸ்யமான மனநிறைவும் கொடுக்கும் தகவல் பரிமாற்றம். இருவருக்கும் சினிமா இன்டஸ்ட்ரியில் நடிக்க நல்ல சான்ஸ் கிடைக்க வாழ்த்துக்கள். நன்றி.🥰💯👌👍🤝🤝🙌🙌🙌🙌

  • @arunbrucelees344
    @arunbrucelees344 ปีที่แล้ว +2

    அற்புதமாக மின்விசிறியை பற்றி தெளிவாகச் சொன்னீர்கள் அண்ணா 😊❤

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว

    உங்களிடம் இருந்து நீரும் இதுபோல் வீடியோக்களை எதிர்பார்க்கிறேன் நன்றி வணக்கம்

  • @raja.sraja.s9948
    @raja.sraja.s9948 ปีที่แล้ว +13

    அருமை தம்பிகளே பின்னணி இசை அதிகம் கேட்க்க முடிய வில்லை

  • @pazhantamil_iniya
    @pazhantamil_iniya ปีที่แล้ว

    எங்க வீட்ல fan ஸ்லோ ஓடுது அதும் 2:30 இருந்து சரி youtube solution தேடி வந்தேன் உங்க விளக்கம் சூப்பர் அண்ணா

  • @mahessri8856
    @mahessri8856 ปีที่แล้ว +7

    அண்ணா உங்களோட மெசேஜ் எல்லாமே 👌👌👌👌

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw ปีที่แล้ว

      மெய்யாலுமா சொல்றீங்க

  • @World_info360
    @World_info360 ปีที่แล้ว

    Fan vanganum nu yosichutu irunthom,correct tym la video potinga, tnx

  • @BalaMurugan-xd8jd
    @BalaMurugan-xd8jd ปีที่แล้ว +59

    Conversation between you both is very entertaining and informative...... long way to go bro

  • @AntofilmCom
    @AntofilmCom ปีที่แล้ว

    சூப்பர் நல்ல விளக்கம் வீடியோ நல்ல ரசிக்கும் படியாக உள்ளது

  • @sakthivelt3485
    @sakthivelt3485 ปีที่แล้ว +50

    No matter which room you take, there should be a window in that room, then the air will be good. Thank you, sir

    • @Shivkrish-z1p
      @Shivkrish-z1p ปีที่แล้ว

      Yes . Sir. ,🫡

    • @user-gb5mu4ei7q
      @user-gb5mu4ei7q 9 หลายเดือนก่อน

      A room should have 2 windows in 2 direction, then only air flows.

  • @Alek915
    @Alek915 ปีที่แล้ว +3

    சூப்பரோ சூப்பர் , நல்ல பயனுள்ள தகவல்கள் , நன்றி. 🙏

  • @sumathyearnest2882
    @sumathyearnest2882 ปีที่แล้ว +1

    நீங்க நல்லா இருக்கோணும் தம்பிங்களா.பேச்சு super

  • @YummyKadaai
    @YummyKadaai ปีที่แล้ว +25

    Worth watching. Fun and informative too👍 keep sharing 👍

  • @As9999-ms
    @As9999-ms ปีที่แล้ว +9

    நீங்க போட்ட பின்னணி இசைனு சொல்ற கொடுமையால இந்த வீடியோ ஃபெயில் ஆயிடுச்சு 😂

  • @manikandanjansak3746
    @manikandanjansak3746 ปีที่แล้ว +4

    Vera level content & useful tips to all peoples... Thank you so much uploaded this video Thenir idaivelai team...
    Dedicated to all lower middle class family members... ❤️❤️🔥🔥🔥👑👑⭐✨👑🏆🏆🏆

  • @m.lalithkumar872
    @m.lalithkumar872 ปีที่แล้ว +83

    Last line super Anna 1500 to 1000 🔥🔥😂

    • @ashoks6234
      @ashoks6234 ปีที่แล้ว +3

      🤣🤣

    • @spartansanju1498
      @spartansanju1498 ปีที่แล้ว +1

      ❤😂

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth ปีที่แล้ว

      20 வருசத்துக்கு முன்பு இருந்த பழைய fan blades நல்லா வளைந்து இருக்கும் அதனால் குறைந்த RPM ல் கூட மிக அதிக காற்றை கீழே தள்ளும். ஆனால் இப்போ இல்லுமினாட்டி பயலுக நாம் நிம்மதியா இருக்க பிடிக்காமல் வேண்டுமென்றே blades தட்டையா குடுத்து நம்மை வெறுப்பேற்றுகிறார்கள். இது சர்வதேச அரசியல். அம்மாஞ்சி மக்களே இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படி அடிமையா இருப்பீங்க ?

    • @balajib3858
      @balajib3858 ปีที่แล้ว +1

      😂❤❤ நல்லா விளக்கமாக எடுத்துரைத்தார்

  • @harshansama4488
    @harshansama4488 ปีที่แล้ว

    Super super videos நிறைய போடுங்க..

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 ปีที่แล้ว +3

    மிக பயனுள்ள தகவல் நன்றி

  • @SelinaBharathi-cu8ui
    @SelinaBharathi-cu8ui ปีที่แล้ว

    Achoo ..so cute pa..last two mints conversation 🤩

  • @sudarshanraghavan7994
    @sudarshanraghavan7994 ปีที่แล้ว

    Saw you just now in Mylapore kalathi tiffin centre.. love you brother

  • @jeyasankapgps3137
    @jeyasankapgps3137 ปีที่แล้ว

    நன்றி - கோடை காலத்துக்கு உபயோகமான பதிவு

  • @gokilad5086
    @gokilad5086 ปีที่แล้ว +15

    Cute smile at the End bro😍

  • @saravanans6916
    @saravanans6916 ปีที่แล้ว

    நல்ல விளக்கம். நல்ல நகைசுவை

  • @usharaghuthaman4619
    @usharaghuthaman4619 ปีที่แล้ว +6

    U have good content... don't spoil it with unnecessary background music.Let the reaction be in actor's facial expressions

  • @rksrks7350
    @rksrks7350 ปีที่แล้ว +1

    Very informative, keep posting this type of useful videos

  • @sowmisowmi7838
    @sowmisowmi7838 ปีที่แล้ว

    Tanks bro super 👌👌👌👌👌👌 valka valamudan👏👏👏👏👏👏

  • @AshokKumar-vp7jq
    @AshokKumar-vp7jq ปีที่แล้ว +34

    Good video.. but one suggestion.. please reduce the background music and reduce too much talking and come to the point quickly. So it doesn't break the flow.

    • @MohanRaj-wy5vn
      @MohanRaj-wy5vn ปีที่แล้ว

      இவர் சொல்லும் விளக்கம்
      சரியானது அல்ல. இவர் இருக்கும் அறை மேல் தளம் போட்டதா,ஷிட்டு
      போல உள்ளது, அது போல சுற்று சுவர் ஷிட்டு
      என்று தெரிகிறது. ஜன்னல்கள் இருப்பது போல தெரியவில்லை.
      வெப்பம் அதிகம் இருக்கும்

  • @ragavendhranramakrishnan800
    @ragavendhranramakrishnan800 ปีที่แล้ว

    நல்ல பதிவு... தேவையான நேரத்தில்

  • @revathis5866
    @revathis5866 ปีที่แล้ว +3

    Jibmer hospital free treatment details video போடுங்க sir

  • @rajalakshmiv2177
    @rajalakshmiv2177 ปีที่แล้ว +1

    Super presentation. So dramatic. Go ahead and rock.

  • @mohamedrizwan8338
    @mohamedrizwan8338 ปีที่แล้ว +2

    Very useful video Bros.. nice and cool acting. Well done

  • @jejcookn2058
    @jejcookn2058 ปีที่แล้ว

    Ntha problem than all tym .... thanks 👍👍👍

  • @sivaprakashj910
    @sivaprakashj910 ปีที่แล้ว +3

    தகவல் அருமை. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @dhandapanithiyagarajan3902
    @dhandapanithiyagarajan3902 ปีที่แล้ว +2

    BLDC FAN பத்தி போடுங்க. அப்படியே background music ஐ குறைங்க.

  • @priyasenthil3448
    @priyasenthil3448 ปีที่แล้ว +6

    Ethea maari heater eappidi vaangurathu nu konjam sollunga plz....

  • @naufalmukkthar8336
    @naufalmukkthar8336 ปีที่แล้ว +8

    BLDC Fan pathi information share pannunga anna 😅

  • @manikandanr4603
    @manikandanr4603 ปีที่แล้ว +1

    Video ending fun moments super ithe pola continues pannuga Team ❤🎉

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +6

    இப்போது இருக்கும் வெக்கையான காலத்தில் ரொம்பவும் அவசியமான பதிவு.அது எப்படி மின்விசிறியோட வேகம் வெயில் காலத்தில் மட்டும் குறைந்துவிடுகிறது.

    • @Almighty_Flat_Earth
      @Almighty_Flat_Earth ปีที่แล้ว

      20 வருசத்துக்கு முன்பு இருந்த பழைய fan blades நல்லா வளைந்து இருக்கும் அதனால் குறைந்த RPM ல் கூட மிக அதிக காற்றை கீழே தள்ளும். ஆனால் இப்போ இல்லுமினாட்டி பயலுக நாம் நிம்மதியா இருக்க பிடிக்காமல் வேண்டுமென்றே blades தட்டையா குடுத்து நம்மை வெறுப்பேற்றுகிறார்கள். இது சர்வதேச அரசியல். அம்மாஞ்சி மக்களே இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்படி அடிமையா இருப்பீங்க ?

    • @_-Jey-_1138
      @_-Jey-_1138 ปีที่แล้ว

      ஏன்னா, #எல்லா வீட்லயும் ஃபேன் (சம்மர்-ல) எப்பவும் ஓடுறதாலதான்😊 f

    • @ushaselvaraj7978
      @ushaselvaraj7978 10 หลายเดือนก่อน

      I think it would slow down due to heavy electric power consumption through usage of ac and air cooler in our surrounding during summer season.

  • @jasimms6603
    @jasimms6603 ปีที่แล้ว +2

    பெற்றோர் செய்யும் தொழிலில் ,, பெற்றோர் இறப்புக்கு பிறகு பெண்களுக்கு உரிமை உண்டா...pls answer urgent bro

  • @MonkeDSingle
    @MonkeDSingle ปีที่แล้ว +1

    BLDC Fans pathi serthu pesiruntha nalla irunthurukum

  • @leelaarul5597
    @leelaarul5597 ปีที่แล้ว +15

    😂 This vid was literally very fun with informative 😅

  • @danielmartin865
    @danielmartin865 ปีที่แล้ว +10

    Message and presentation too good as usual bro 🎉

  • @Rajcherie
    @Rajcherie ปีที่แล้ว +7

    Nice video presentation but some thing are not full fill and there is BLDC fans and if you buy anti dust fan definitely that too accumulate dust and distance between fan and ceiling is minimum 10 inch is of for better air delivery
    If you want any suggestion or any dought kindly comment on this
    Thank you

    • @vikashm2153
      @vikashm2153 ปีที่แล้ว

      Good info bro. And BTW what's ur qualification?

  • @sayedsulthana6872
    @sayedsulthana6872 ปีที่แล้ว +9

    Hi team, please create an awareness of importance of breastfeeding.... I'm a breastfeed mom and my husband and his family is creating a pressure to stop my feeding.... Also please explain the difference between the Myth and fact behind breastfeeding....

    • @JudgeMenTamil5
      @JudgeMenTamil5 ปีที่แล้ว +2

      என்னங்க இது காலகொடுமை. ஏன் அவங்க அப்படி சொல்றாங்க .. குழந்தைக்கு தாய்பால் தான் சிறந்தது

    • @sangeethags2506
      @sangeethags2506 ปีที่แล้ว +1

      Unga baby ku enna age ethana month

    • @Crimson_Abyss_IV
      @Crimson_Abyss_IV ปีที่แล้ว +1

      Dont give a shit about them, you're the mom.

    • @mm4192
      @mm4192 ปีที่แล้ว

      What's the age of your baby?

  • @PhilipAndrew-x4l
    @PhilipAndrew-x4l ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @mechmanvlogs
    @mechmanvlogs ปีที่แล้ว

    Iam using atomburg it is superb small head good speed remote etc little expensive but worth it’s been 3years working good. No heat produced

  • @Suresh-zc7im
    @Suresh-zc7im 10 หลายเดือนก่อน

    Back round music mattum koncham kammi panirkalam..content konjam disturb aguthu..but nalla payanulla thagaval..👍🏼

  • @MrSivabaski
    @MrSivabaski ปีที่แล้ว +1

    Kindly check the BLDC fan concepts....it is nothing but DC fan....consuming low power with remote & fan led light's.....thanks....

  • @-Rishikesh
    @-Rishikesh 10 หลายเดือนก่อน

    Bro fan la ye bldc fan vaanguna wattage kammi ya edukum. Athayum sollidunga, ellarkum useful aa irukum

  • @MohamedThalib-ww8fc
    @MohamedThalib-ww8fc 10 หลายเดือนก่อน

    Speed, current bill இதல்லாம் matter இல்லங்க தூசி தட்டுற
    ஜோக் தான் திரும்ப திரும்ப காதில ஒலிக்குது. ரொம்ப நன்றி.

  • @Royalexplore
    @Royalexplore ปีที่แล้ว

    Summa information solldranu sollitu oru 30 second kuda worth ellatha oru video va evalo neram pandrathulam neengatha pa and athula vera mokka poduranu perula ethalam neenga enjoy pani panuvingalo but engala tha onum mudiyala almost 99% public ku therinja visiyam ah information nu solldrathuku ungala vitta vera yarum ella I like it

  • @sebastinerobert6501
    @sebastinerobert6501 ปีที่แล้ว +4

    It's new information to me

  • @sacsujit
    @sacsujit ปีที่แล้ว +1

    Very good explanation..keep it up 😊❤

  • @manivasagamm3080
    @manivasagamm3080 ปีที่แล้ว +1

    THANK YOU UPLOADER 🙏

  • @vinayaga5230
    @vinayaga5230 ปีที่แล้ว

    Kaalu sattai 😊 semmangoooo nice character

  • @ananddeva8858
    @ananddeva8858 ปีที่แล้ว +2

    கடைசி வரைக்கும் Description க்கும் video க்கும் சம்பந்தமே இல்லையேண்ணே.. எண்ணனே இப்டி பண்றிய..

  • @sharmismilletkitchen4151
    @sharmismilletkitchen4151 ปีที่แล้ว +2

    Best bldc fan... quality as well as eb bill reduction.

  • @vijimohanvijimohan7134
    @vijimohanvijimohan7134 ปีที่แล้ว

    பின்னனி இசை அருமை தலை

  • @RameshRamesh-ic3mr
    @RameshRamesh-ic3mr ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு.

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 9 หลายเดือนก่อน

    நல்ல பதிவு நல்லது

  • @mydeenmydeen9590
    @mydeenmydeen9590 ปีที่แล้ว +3

    1st comment... Keep rocking

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 9 หลายเดือนก่อน +1

    ❤Super.🙏

  • @michaelsugan1992
    @michaelsugan1992 ปีที่แล้ว

    Nice last 10 mins entertainment 😸

  • @Navaneethan-f7x
    @Navaneethan-f7x ปีที่แล้ว +14

    BLDC motor fans will have less watts consumption 35 watts and air flow will also be good

  • @Paramasivanmahesh365
    @Paramasivanmahesh365 ปีที่แล้ว

    Very Nice Good Informations

  • @leelasri9627
    @leelasri9627 ปีที่แล้ว

    நன்றி சகோ . . . சூப்பா் சகோ

  • @bosepandianullaganathan3146
    @bosepandianullaganathan3146 ปีที่แล้ว

    all advice is correct except anti-dust

  • @JayaPrakash-vx5dk
    @JayaPrakash-vx5dk ปีที่แล้ว

    Video super thalaiva one small mistake condenser illa capacitor nu sollu gaa

  • @techzers5737
    @techzers5737 ปีที่แล้ว

    Anti dust fan la wate bro athulaiyum namma oorla lam dust otikuthu. Bldc fan miss panitinga, apuram 1.5 adi gap sonaru la athu ana net la ceiling evlo oyaram iruko but suthura fan 7 adi la irukanum nu solluvanga apadi iruntha kathu nalla varum nu solluvanga but Naa try panathu ila athe maari false ceiling poduravanga antha podura spot la bowl shape pallam ah design poduvanga antha veetla la nalla kathu varum fan la Naa notice panathu

  • @sameerahamed9530
    @sameerahamed9530 ปีที่แล้ว +1

    Anna thanx for giving knowledge for all people but fan have capacitor not a condenser bro..

  • @annaduraiganesan2771
    @annaduraiganesan2771 10 หลายเดือนก่อน +1

    சகோதரா. மறுமறை இந்த வீடீயோவை பின்னணி இசை இல்லாமல் சப்தம் மீடீயமாக மறு ஒளிபரப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @ammujai6454
    @ammujai6454 ปีที่แล้ว

    நல்ல தகவல். பின்னணி இசை தேவை இல்லை. நீங்கள் கூறும் கருத்து சரியாக கேக்கவில்லை. இரு முறை கேட்ட பிறகு புரிந்தது.

  • @rajaselvamraja6078
    @rajaselvamraja6078 ปีที่แล้ว +1

    Super information and good video. ...

  • @adventureharsha
    @adventureharsha ปีที่แล้ว +1

    Lovely description

  • @santthoshkrishhnan5698
    @santthoshkrishhnan5698 ปีที่แล้ว

    Thambi.. Your earlier videos were amazing. This video content is not upto the standards you have set. But still your naration and fun element iis worth the mention.

  • @MrDhanapandian
    @MrDhanapandian ปีที่แล้ว +3

    Super brothers

  • @indirah1414
    @indirah1414 ปีที่แล้ว +1

    Very very useful information super bro

  • @navashree6731
    @navashree6731 6 หลายเดือนก่อน

    Hi brother exhaust fan kitchen ku vanga Nala product ah solunga

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 9 วันที่ผ่านมา

    Sema bro.

  • @Saravananj126
    @Saravananj126 ปีที่แล้ว +1

    Super but Background sound எடுங்க முதல்ல சரியா கேக்கல புரியல

  • @tiptoptechs7306
    @tiptoptechs7306 ปีที่แล้ว

    thalaiva ni vera level

  • @sridharravichandran2757
    @sridharravichandran2757 ปีที่แล้ว +1

    Bro ceiling fan la 2.25mfd la irrunthu 2.5mfd ku condenser change panna ethavathu problem varuma

  • @saravanakumar9093
    @saravanakumar9093 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்

  • @harieshkrishnan5077
    @harieshkrishnan5077 ปีที่แล้ว +1

    Pragadeesh anna odamba kammi pannitinga pola 😂

  • @riyasdeenhassan6565
    @riyasdeenhassan6565 11 หลายเดือนก่อน

    FANTASTIC😃😀

  • @vijayantonee9039
    @vijayantonee9039 ปีที่แล้ว

    Bothers that is condenser or capacitor?

  • @trrajendrank1990
    @trrajendrank1990 ปีที่แล้ว +1

    Super Anna 👌👍👏🙏

  • @Azarudin008
    @Azarudin008 ปีที่แล้ว +2

    Sema sema👌🏻👌🏻🙋

  • @makgraphics6182
    @makgraphics6182 ปีที่แล้ว +4

    Voice clear illai bro.. backround music voice ku distrub seigirathu

  • @karthikeyan558
    @karthikeyan558 ปีที่แล้ว

    finishing touch super

  • @revathis5866
    @revathis5866 ปีที่แล้ว +2

    Free treatment hospital video poduga sir