நமஸ்காரம் மாமி 🙏. இது அசோகா ஹல்வா போன்று உள்ளது.நீங்கள் அதை மகிழ்ச்சி யுடன் சமர்ப்பித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது.எனக்கும் இனிப்பு மிகவும் பிடிக்கும்.பீட்ரூட் போட்டு செய்த இந்த ஹல்வாமிகவும் சுவையாக இருக்கும் போல இருக்கிறது.தவறாமல் செய்கிறேன்.நன்றி 👋❤️
Already beets have lil sugar tinge Mami avargale....so sugar quantity konjam kurachikalam endru my opinion....bcoz iam ur student started thinking 🙂🙂🙂🙂 thanking u for a good sweet both healthy and colorful 💖
மாமி, இனிய மாலை வணக்கம், மாமி. இந்த நாள் உங்களுக்கு மிகுந்த மனமகிழ்ச்சியை அளிக்கும் இனிய நாளாக அமைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். உங்கள் வணக்கத்துக்கு மிக்க நன்றி, மாமி. மாமி,அருமையான பீட்ரூட் பயத்தம் பருப்பு அல்வா செய்ய தேவையான பொருள்கள் மற்றும் செய்முறையுடன் மிக எளிதாக செய்து காண்பித்தீர்கள். மிக்க நன்றி, மாமி. மிக மிக அருமை, மாமி. நீங்கள் சொன்னது போல், இந்த வார இறுதி நாளை ஸ்வீட் எடுத்து, உங்கள் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து கொண்டாடி மகிழ வாழ்த்துக்கள், மாமி. Happy Weekend, Mrs. Yogambal Sundar Madam.
Maami should we add a pinch of salt to enhance the sweetness. Also your other channel is not having any new content. MY Suggestion is that you share information about Nithya Anushtanam, Acharam, beliefs and tamil traditions so that many people can ask questions and get it clarified.
மாமி... ஆளாளுக்கு சூப்பர் ன்னு போடுறச்சே நான் என்னத்த எழுதறது.... உங்காத்துலே எல்லோரும் கொடுத்து வெச்சவா.. ஹு..ம்.. இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும். **ஸ்வீட் எடு; கொண்டாடு** என்னத்தே..!!😢 என்ன கலர் பாருங்கோ இந்த பீட் ரூட்..ன்னு நான் சொல்லிண்டிருக்கும்போதே நீங்களும் கோர்வையா சொல்லிட்டேள்... கடவுளின் படைப்பையும், அவர் அதை உங்க கையில் கொடுத்து "வர்ணம்" பூசினதையும் எப்படி மெச்சிக்காம இருக்க முடியும்!!.. ஸ்வீட் எடுக்கவும் முடியலே.. அதனால ஒரு கொண்டாட்டமும் இல்லே. பகவானே..அடுத்த ஜன்மத்திலாவது.. பக்கத்தாத்திலாவது பிறக்க வை..... கொடுத்து வெச்சது கண். ஏமாந்தது நாக்கு.. ஹு...ம்..😢😢😢
Sweet sappidavendum endrai udane ceidu sapidaunum endru sonadaivida ungal seripu so. Sweet
Hi mami how are you. Today menu is excellent. Next week I will try this. All your measurements are perfect. Take care of your health
Beetroot halwa excellent. Soooper. Thks for sharing 🙏🙏
Wow it looks colourful and healthy sweet maami. Thank you so much maami 🙏🙏
Very different combo sweet. Lovely . I will prepare tomorrow. I love sweet . Thank u Mami
நமஸ்காரம் மாமி 🙏. இது அசோகா ஹல்வா போன்று உள்ளது.நீங்கள் அதை மகிழ்ச்சி யுடன் சமர்ப்பித்த விதம் என்னை மிகவும் கவர்ந்தது.எனக்கும் இனிப்பு மிகவும் பிடிக்கும்.பீட்ரூட் போட்டு செய்த இந்த ஹல்வாமிகவும் சுவையாக இருக்கும் போல இருக்கிறது.தவறாமல் செய்கிறேன்.நன்றி 👋❤️
Excellent 😊👍 recipe madam 😋😀. Wah kya baat hai.Nagpur Maharashtra.
I tried today. It came out well
Colourful and healthy and Different halwa. Thank u verymuch fir sharing this video. Surely Tomorrow I will try. 👌👌👌🙏🙏🙏🙏😀😀😀😀😀
Different innovative dish mami.. Thank u.. Take care of ur health.. My wishes mami
Hi mami good evening. Nice halwa mami. I will try it .mami I did kovakkai sabji it came very well all liked it😊. Thank soo much mami 🥰🥰
Hi Mani your recipes are really excellent every recipe comes out well with your measurement I really enjoy watching your demo
O
Brilliant idea of combining a healthy vegetable & a protein dhall mam!!!!!!!
Already beets have lil sugar tinge Mami avargale....so sugar quantity konjam kurachikalam endru my opinion....bcoz iam ur student started thinking 🙂🙂🙂🙂 thanking u for a good sweet both healthy and colorful 💖
Super mami. So colourful and inviting. Will surely try out this Beetroot Moongdal Halwa. Thank you so much. 👌👍👏
இனிய வணக்கம் அம்மா மிகவும் மிகவும் மிகவும் அருமை அம்மா பீட்ரூட் அல்வா சூப்பர் சூப்பர் மா
Perfect mami may god bless you
Sooper maami good innovation
Super mami arumayana sweet
Looks so yummy and tempting!! Thanks aunty 😇🙏🏻
பார்க்கவே கலர்புல்லா இருக்கு உடம்புக்குஹெல்தி அருமை மாமி
👌👍
Usha radhakrishnan, Tirupur super Mami. Beetroot Halwa
Great mami. Looks delicious. Thank you.
Can I try this with carrot ? 😀
Excellent ideas. Thanks a lot ji.
Healthy Halwa. Thanks Amma...
Thank you for this wonderful sweet!!!!
மாமி, இனிய
மாலை வணக்கம், மாமி.
இந்த நாள்
உங்களுக்கு
மிகுந்த மனமகிழ்ச்சியை
அளிக்கும்
இனிய
நாளாக
அமைய
இறைவனை
வேண்டிக்கொள்கிறேன்.
உங்கள் வணக்கத்துக்கு
மிக்க நன்றி, மாமி.
மாமி,அருமையான
பீட்ரூட் பயத்தம் பருப்பு
அல்வா செய்ய தேவையான
பொருள்கள் மற்றும்
செய்முறையுடன்
மிக எளிதாக செய்து
காண்பித்தீர்கள்.
மிக்க நன்றி, மாமி.
மிக மிக அருமை, மாமி.
நீங்கள் சொன்னது
போல், இந்த வார
இறுதி நாளை
ஸ்வீட் எடுத்து,
உங்கள் குடும்பத்தினர்
அனைவருடனும்
இணைந்து கொண்டாடி
மகிழ வாழ்த்துக்கள்,
மாமி.
Happy Weekend,
Mrs. Yogambal Sundar Madam.
Mami namaskaram super mami nice sweet halwa receipe nandry thankyou mami
நாளைக்கு என் பையனுக்கு பிறந்த நாள் ஆசிர்வாதம் பண்ணுங்கோ இந்த ஸ்வீட் நாளைக்கு பண்ணிடுவோம் நன்றி அம்மா 😍😍😋😋
Birthday wishes & Blessings to your Son.
வாழ்க வளமுடன்
@@nsraghavanerode9000 thank u thank u so much brother 🙏🙏🙏
Very different amma. Super 😍😍
Simply superb aunty...lovely to eat
Ungal sirippu azagu amma,
Nice Aunty Thank you! 🙏
Very yummy mam, difft. Sweet. Thanq.
How sweet you are mami,your method of talking is well,your sweet is also yummy mami,we will try ❤️
How sweet you are Mami, your method of taking is well your sweet is also yummy we will try Thank you
Unga sirippu super amma
Your always💐💐💐💐 good👍👍 I am your student thanks🙏🙏
Nice Mamy,super sweet 👍
Hi mam ur always smiling 😊😊
காலை வணக்கம் மாமி அருமை பதிவு
Maami i too like sweets like you. Beetroot halwa is mouth watering.. Thank you. I will try once
Aao ga and best root halva
Superami 👍..i will try it out.
First class ma
Can we use besan instead wheat flour
Thank you
Delicious and Tasty..
Beetroot Asoka would be an apt name, amma!
will try mami super
Nice looking colorful Mam
Mami sweet very super by👍👍👍👍 Radhakrishnan
Best think shanthi
Superb Mama very excellent Parkkumpodhe sappidanum.pola irrukku
Mami enbadharkku badilaga by mistake Mama endru type ayiduthu sorry Mami
Yummy sweet.
Super amma❤️
Super halwa 👍👍👍
Beetroot halwa superb🙏
Should we add a pinch of salt to enhance taste ?
Yes
Hii mami super halwa .I like a colour 😍🥰
Super mami
Mami I like the way u talk.....
Veettula sweet cheyyara women mukyama ammakkal kuranjuporango, then sweet shopla.kidaitcha nalladu.allava.
Super Mami ❤️
Vanakam Mami 🙏🏻.... so yummy Mami 😋 😍
Your way of speech perazhagu ma
Super Halwa
👍🏼😍👌🏻
கோதுமை அடை தோசை how to do
Maami should we add a pinch of salt to enhance the sweetness. Also your other channel is not having any new content. MY Suggestion is that you share information about Nithya Anushtanam, Acharam, beliefs and tamil traditions so that many people can ask questions and get it clarified.
Thanks for the idea 🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
Hi mam
Good idea need not add colour also
My humble request mami
Traditional puttu recipe for
Already in the playlist kindly check
Goodnight madam
மாமி...
ஆளாளுக்கு சூப்பர் ன்னு போடுறச்சே நான் என்னத்த எழுதறது....
உங்காத்துலே எல்லோரும் கொடுத்து வெச்சவா.. ஹு..ம்..
இதுக்கெல்லாம் கொடுப்பினை வேணும்.
**ஸ்வீட் எடு; கொண்டாடு** என்னத்தே..!!😢
என்ன கலர் பாருங்கோ இந்த பீட் ரூட்..ன்னு நான் சொல்லிண்டிருக்கும்போதே நீங்களும் கோர்வையா சொல்லிட்டேள்...
கடவுளின் படைப்பையும், அவர் அதை உங்க கையில் கொடுத்து "வர்ணம்" பூசினதையும் எப்படி மெச்சிக்காம இருக்க முடியும்!!..
ஸ்வீட் எடுக்கவும் முடியலே.. அதனால ஒரு கொண்டாட்டமும் இல்லே.
பகவானே..அடுத்த ஜன்மத்திலாவது..
பக்கத்தாத்திலாவது பிறக்க வை.....
கொடுத்து வெச்சது கண்.
ஏமாந்தது நாக்கு..
ஹு...ம்..😢😢😢
You are so sweet
Super mami