Revolt நான் 23/05/ 23.அன்று 177710.ரூபாய்க்கு வாங்கினேன். Extra bitting தனியாக 6000 ரூபாய்.தயவு செய்து நீங்கள் மக்களுக்கு உண்மையான விலையை சொல்லுங்கள் புக் பன்னினபிறகுதான் விலையை கூறுகிறார்கள் நான் பாதிக்கப்பட்டது போல் வேறு யாரும் பாதிக்கக்கூடாது.வண்டி கம்பெனி சொல்வது போல கிலோமீட்டர் கொடுப்பது இல்லை உன்மையில் அவர்கள் சொல்லும் கிலோமீட்டரில் 4ல் 3 பங்கு மட்டுமே தருகிறது பணம் வேஸ்ட்
நண்பரே நீங்கள் பாதிக்க பட்டு இருந்தால் அதை சரி செய்ய புகார் தெரிவியுங்கள் கம்பனியிடம் . அதில் அவர்கள் சரியான பதில் தர வில்லை என்றால் சொல்லுங்கள் கட்டாயம் .. நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் எப்படி புகார் அளிப்பது என்று தெரிய படுத்துகிறேன்.. தங்கள் கருத்துக்கு நன்றி
Revolt 1.77L
Price all bikes
Watch the full video and the answer is there
@@Bikebeat606evolt இப்போது 177710 ரூபாய் extra bitting சுமார்6000 ரூபாய்
Oben rorr enga?
intha pathivu seyyum poluthu oben rorr virpanaikku varavillai
Revolt நான் 23/05/ 23.அன்று 177710.ரூபாய்க்கு வாங்கினேன். Extra bitting தனியாக 6000 ரூபாய்.தயவு செய்து நீங்கள் மக்களுக்கு உண்மையான விலையை சொல்லுங்கள் புக் பன்னினபிறகுதான் விலையை கூறுகிறார்கள் நான் பாதிக்கப்பட்டது போல் வேறு யாரும் பாதிக்கக்கூடாது.வண்டி கம்பெனி சொல்வது போல கிலோமீட்டர் கொடுப்பது இல்லை உன்மையில் அவர்கள் சொல்லும் கிலோமீட்டரில் 4ல் 3 பங்கு மட்டுமே தருகிறது பணம் வேஸ்ட்
நண்பரே நீங்கள் பாதிக்க பட்டு இருந்தால் அதை சரி செய்ய புகார் தெரிவியுங்கள் கம்பனியிடம் . அதில் அவர்கள் சரியான பதில் தர வில்லை என்றால் சொல்லுங்கள் கட்டாயம் .. நான் உங்களுக்கு உதவி செய்கிறேன் எப்படி புகார் அளிப்பது என்று தெரிய படுத்துகிறேன்.. தங்கள் கருத்துக்கு நன்றி
Today na book panina bro 1.5L
🎉