சார் எங்கள் வீட்டில் வெளி சுவற்றில் ஏசியன் அல்டிமா பெயிண்ட் அடித்து 11வருடம் ஆகிறது. பாசம் அழுக்கு இல்லை. விரிசல் இருக்கிறது. கைபிடிசுவர் தொங்கட்டானுக்கு மட்டும் விரிசல் மறைவதற்க்கு மாவுப்பட்டி பார்க்கலாமா அல்லது பெரிய விரிசலுக்கு மட்டும் பட்டி பார்த்து விட்டு பிரேமர் அடித்து கலர் போடலாமா.விரிசல் மறையனும் எப்படி செய்வது தயவு செய்து சொல்லவேண்டும்
ஏசியன் அபக்ஸ் எமல்சன் எனது வீட்டில் இரண்டு தடவை அடித்துள்ளேன். இப்போது இண்டிகோ epoxy எமல்சன் அடிக்கலாமா? ஏசியன் எமல்சன் இண்டிகோ எமல்சன் எது பெஸ்ட். பதில் கூறுங்கள்.
Nalla kelvi bro . ellarum advertisement paathu asian paints adicha dhan super nu nenaikuraanga aana adha vida best product nerya iruku so neenga dhaaralama indigo paint adikalaam romba nalla irukum
புது சுவற்றில் வெள்ளைச் சுண்ணாம்பால் வெள்ளையடித்து நான்கு வருடங்கள் ஆகியுள்ளது இதற்கு மேல் அசியன் அபெக்ஸ் பெயிண்ட் அடிக்கலாம் என்று நினைக்கிறேன் அந்தச் சுண்ணாம்பு சுவற்றில் என்ன வேலை செய்து அபக்ஸ் அடித்தாள் உரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் இதை எனக்கு மெசேஜ் அனுப்பலாம் அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள்
சகோ, எங்கள் வீட்டில் சுவற்றுக்கு சுண்ணாம்பு பவுடர் கடையில் வாங்கி அடித்தேன், ஃபெவிகால் பேஸ்ட் கலந்து அடித்தேன். ஆனாலும் சுண்ணாம்பு அதிகமாக கையில் ஒட்டுகிறது. ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அந்த வகையில் புதிய வீட்டிற்கு சுவரில் பூச்சி பூசிய பிறகு எத்தனை நாட்கள் கழித்து (PUTTY) அதாவது பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம்.. எங்களுடைய மேஸ்திரி முதலில் சுண்ணாம்பு அடித்து விட்டு ஆறு மாதம் கழித்து பிறகு பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம் என்று சொல்கிறார் இது நல்ல சிறந்த வழியா உட உடனே பட்டிபார்த்து அடித்தால் சுவரில் கிராக்விழும் என்று சொல்கிறார் இது எந்த அளவுக்கு உண்மை இதனைப் பற்றி விளக்கவும்..
சார் எங்கள் வீட்டில் ஏற்கனவே ஏஷியன் அல்டிமா பெயிண்ட் அடித்தது 10வருடம் ஆச்சு .இப்ப பெயிண்ட் அடிக்க வேண்டும். பெயிண்ட் கடையில் பெயிண்ட் அடிக்கும் முன் பிரேமர் அடித்து விட்டு பிறகு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார் எப்படி செய்ய வேண்டும்
எங்கள் வீட்டின் சுவற்றில் ஆயில் பெய்ண்ட் அடித்துள்ளது.தற்ப்போது புதிதாக பெய்ன்ட் அடிக்க போகிறோம்.அதனால் ஆயில் பெய்ன்ட் மீது டிஷ்டம்பர் அல்லது ஏனாமல் பெய்ன்ட் அப்டியே அடிக்கலாமா இல்லை என்ன செய்ய வேண்டும்.
@@ppgmedia8068 tq dude... And one more thing , interior wall arts or design pannurangale athu entha mathiri paint dude. . Use pannanum... Small size la erukkum .
White feet கூலிங் டைல்ஸ் ஒட்டிய பிறகு roofல் leakage வந்தது. அதனால் leakage சரியாக ஏசியன் கூலிங் பெயிண்ட் ஒரு கோட் அடித்தேன். தற்போது கூலிங் டைல்ஸ் மீது air உப்பி முட்டை முட்டையாக வருகிறது. கூலிங் டைல்ஸ் மீது கூலிங் பெயிண்ட் சரியாக ஒட்ட வில்லை என நினைக்கிறேன். சரி செய்ய என்ன செய்ய வேண்டும் நண்பரே.
Sir exterior putty 2nd coat பார்த்து Ace paint அடி சாட்சி Sir ஆனால் அந்த பட்டி water proof illa சாதாரண பட்டி அதனால் exterior - ல்அந்த பட்டியில் நீர் ஊறுகிறது அதன் மேல் water proof putty பார்க்கலாம் மா அந்த putty நீர் ஊறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
Bro yan veedu Katti 15yrs aaguthu appolam Patti pakkala ipo Patti pakkalama and one side wall la rain time la water leak aaguthu lite a athukku ethachi solution irukka pls reply.....
Anna I'm Viji painting worker unga speech Nalla iruku theliva solringa thank you
தம்பி சிறப்பாக விளக்கம் தந்தீர்கள் நன்றி
சூப்பர் வீடியோ.நல்ல ஐடியா
Bro, putty pathadhuku aprm distemper adikalama... shining kidaikuma?
மிகவும் அருமை தோழர்👌😀👍
Sir designer painta epdi vera design paint change pandradhu... thirumba pati pakanuma...
சார் எங்கள் வீட்டில் வெளி சுவற்றில் ஏசியன் அல்டிமா பெயிண்ட் அடித்து 11வருடம் ஆகிறது. பாசம் அழுக்கு இல்லை. விரிசல் இருக்கிறது. கைபிடிசுவர் தொங்கட்டானுக்கு மட்டும் விரிசல் மறைவதற்க்கு மாவுப்பட்டி பார்க்கலாமா அல்லது பெரிய விரிசலுக்கு மட்டும் பட்டி பார்த்து விட்டு பிரேமர் அடித்து கலர் போடலாமா.விரிசல் மறையனும் எப்படி செய்வது தயவு செய்து சொல்லவேண்டும்
கிராக் பேஸ்ட் பயன்படுத்தவும்
Paste Patti good idea.painter blames mastri.owner blames both.
முதல் கோட் பேஸ்ட் பட்டி Use பண்ணீட்டு Second கோட் பவுடர் பட்டி Use பண்னலாமா?
ப்ரைமியர் போடுவதற்கு முன், மொட்டை மாடியில் உள்ள சிறிய விரிசல்களுக்கு பட்டியை பூச வேண்டுமா?
Crack paste apply pannitu primer adinga
@@ppgmedia8068 Thank you very much, :)
Super bro
Bro acrylic primer 3 coat adichiruken.. wall a theikama powder putty pakalama?
Paakalam
Walluku Patti podamal Desin podalama
wall la konjam area la mattum cement work pani irutha , atha epadi paint panrathu bro
1. Patti + Primer + Paint
2. 2 Coat Primer + 2 Coat Paint
Putty + primer+ 1 coat paint+2 coat paint
ஏசியன் அபக்ஸ் எமல்சன் எனது வீட்டில் இரண்டு தடவை அடித்துள்ளேன். இப்போது இண்டிகோ epoxy எமல்சன் அடிக்கலாமா? ஏசியன் எமல்சன் இண்டிகோ எமல்சன் எது பெஸ்ட். பதில் கூறுங்கள்.
Nalla kelvi bro . ellarum advertisement paathu asian paints adicha dhan super nu nenaikuraanga aana adha vida best product nerya iruku so neenga dhaaralama indigo paint adikalaam romba nalla irukum
Puthu veetula Sunnambu adithu Patti pakalam. Illa summave directa patti pakalam. Yethu g best ? . Konjam reply pannunga g.
Sunnambu adichi putty paaka koodadhu white cement adichi venumna putty paarunga putty selavu and coverage nalla irukkum
Birla white cement one coat aduchu putty pakkarathu best bro.....
Useful information bro.. And veedu Mela terrace cool coat adikalaama Worth Dhaana nu sollunga bro
Kandippa ungaluku oru video pandran bro..
New home ku ena panalam bro basic process
வெள்ளை அடிக்காமல் பட்டி பாக்கலாமா
Paakalam aana plus or minus iruku bro
Nan vtla muthla cement primer adichurukken ..ini athu mela putty podalama illa paint adikalama
புது சுவற்றில் வெள்ளைச் சுண்ணாம்பால் வெள்ளையடித்து நான்கு வருடங்கள் ஆகியுள்ளது இதற்கு மேல் அசியன் அபெக்ஸ் பெயிண்ட் அடிக்கலாம் என்று நினைக்கிறேன் அந்தச் சுண்ணாம்பு சுவற்றில் என்ன வேலை செய்து அபக்ஸ் அடித்தாள் உரியாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் இதை எனக்கு மெசேஜ் அனுப்பலாம் அல்லது வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள்
9159776651
So ok thanks
Ha ha
Bro என் வீட்டுக்கு பிர்ல ஒயிட் அடிச்சி 2 வருஷம் ஆச்சி இப்போ பட்டி பாக்கலாமா
Oh yes dhaaralama putty paakalam
IT park
சுண்ணாம்பு மட்டும் அடித்த சுவற்றில் பட்டி பூச்சு எவ்வாறு பண்ணலாம்
Namma channel ah idhuku video potrukan bro parunga
Bro our house paint is dull and in a corner little black . I wish to repaint it. Can I use primer and paint. How many coats should I give.
Primer one coat and emulsion paint two coat
சகோ, எங்கள் வீட்டில் சுவற்றுக்கு சுண்ணாம்பு பவுடர் கடையில் வாங்கி அடித்தேன், ஃபெவிகால் பேஸ்ட் கலந்து அடித்தேன். ஆனாலும் சுண்ணாம்பு அதிகமாக கையில் ஒட்டுகிறது. ஒட்டாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
Piraimar. Wall
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அந்த வகையில் புதிய வீட்டிற்கு சுவரில் பூச்சி பூசிய பிறகு எத்தனை நாட்கள் கழித்து (PUTTY) அதாவது பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம்.. எங்களுடைய மேஸ்திரி முதலில் சுண்ணாம்பு அடித்து விட்டு ஆறு மாதம் கழித்து பிறகு பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம் என்று சொல்கிறார் இது நல்ல சிறந்த வழியா உட உடனே பட்டிபார்த்து அடித்தால் சுவரில் கிராக்விழும் என்று சொல்கிறார் இது எந்த அளவுக்கு உண்மை இதனைப் பற்றி விளக்கவும்..
9159776651
கிராக் வந்தா அது சரி பண்ணிக்கலாம்
Door polish video poduga
Sure
Super currect
Bro na premar 1 cot adichirukkan Patti pakkalama
Kandipa pakkalam
Aac block la directa Patti apply pannalama
Mm pannalam
சுண்ணாம்பு அடித்த சுவருக்கு எது சிறந்த பட்டி சொல்லுங்க
Birla putty
@@ppgmedia8068 மிக்க நன்றி அண்ணா
@@ppgmedia8068 அண்ணா பட்டி பாத்துட்டு எத்தனை நாள் கழிச்சு உட்பட்ட போட்டு தேய்க்கணும் உட்பட்ட நம்பர் சொல்லுங்க
சார் எங்கள் வீட்டில் ஏற்கனவே ஏஷியன் அல்டிமா பெயிண்ட் அடித்தது 10வருடம் ஆச்சு .இப்ப பெயிண்ட் அடிக்க வேண்டும். பெயிண்ட் கடையில் பெயிண்ட் அடிக்கும் முன் பிரேமர் அடித்து விட்டு பிறகு பெயிண்ட் அடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார் எப்படி செய்ய வேண்டும்
Primer avasiyam illinga sir touch up ku mattum use pannikonga
எங்கள் வீட்டின் சுவற்றில் ஆயில் பெய்ண்ட் அடித்துள்ளது.தற்ப்போது புதிதாக பெய்ன்ட் அடிக்க போகிறோம்.அதனால் ஆயில் பெய்ன்ட் மீது டிஷ்டம்பர் அல்லது ஏனாமல் பெய்ன்ட் அப்டியே அடிக்கலாமா இல்லை என்ன செய்ய வேண்டும்.
9159776651
White cement adidasu patti pakalama
Oh s
@@ppgmedia8068 thank u 🙏
Anna nanga birla cement attichatan anna patti pakkalam enna paint attikkalam sollunga
9500776651
Thank you
Sir your video very use full, exterior paint aditha Veettuku, putty parkalamma, please explain, rainy time Water coming inside
9500776651
Tq anna
Bro,suvar ku patti pathalum suvar la eeram adikuthu.Eeram aduchu suvare asingama pattiyellabporunji poi iruku ithuku sollution bro
Bro putty pathaalum odham irundha putty porinji dhan pogum adhuku neenga 1st water proof pannitu putty pathu paint pannunga
அண்ணா வணக்கம்.. நான் என் பழைய வீட்ட பழுது பார்க்க நினைக்கிறேன். அதனால் நான் பட்டி பார்கலாமா சொல்லுங்க
9500776651
Sir 6 yr old wallku epidi again paint adikurathu,?
Putty, primer adikanuma
9500776651
Sprea mesnle atekanam apte
Bro , two time putty Partha piragu, Enna product primer use pannanum.. enakku konjam etha pathi learn pannikka asaipadura
Inner la interior primer outer la exterior primer adikanum .. Brand dulux best
@@ppgmedia8068 thank you dude.. primer one coat Ku apparam paint apply pannanum ah. Dude.
Ama bro
@@ppgmedia8068 tq dude... And one more thing , interior wall arts or design pannurangale athu entha mathiri paint dude. . Use pannanum... Small size la erukkum .
பூசாத சீலிங்கில் முட்டு பிரித்ததும் நேரடியாக பட்டி பார்க்கலாமா காங்கிரீட் போடும்போது ஆயில் ஊற்றுவார்கள் அதில் பட்டி புடிச்சி நிக்கிமா பிரதர்!
பார்க்க. கூடாது. ஏன்.என்றால். சுவற்றின். பூச்சு. பூசிய. பிறகுதான். பட்டி. பார்க்க வேண்டு்ம்
Sunnambu adicha wall aa white adikalaama
Mm adikalam bro
கொத்தனார் பூசும் போது நல்ல ஆட்கள் வைக்க வேண்டும். இல்லை என்றால் இரண்டு மூன்று பட்டி பார்க்கனும்.பணம் வேஸ்ட்
👌🏻
🎉🎉🎉🎉🎉
White feet கூலிங் டைல்ஸ் ஒட்டிய பிறகு roofல் leakage வந்தது. அதனால் leakage சரியாக ஏசியன் கூலிங் பெயிண்ட் ஒரு கோட் அடித்தேன். தற்போது கூலிங் டைல்ஸ் மீது air உப்பி முட்டை முட்டையாக வருகிறது. கூலிங் டைல்ஸ் மீது கூலிங் பெயிண்ட் சரியாக ஒட்ட வில்லை என நினைக்கிறேன். சரி செய்ய என்ன செய்ய வேண்டும் நண்பரே.
9159776651
Bro ya nippon paint ah solla matringa
Sir அப்போ repainting பண்ணும் பொழுது surface roughaga இருக்காது. அந்த சமயத்தில் repainting பண்ணும் பொழுது பட்டி தேவை padathu இல்லையா?
Neenga putty wall oruvaati paathingana therium adhoda finishing epadi nu so neenga repainting pannalum putty partha wall madhri varaadhu
@@ppgmedia8068 ஒவ்வொரு தடவை பெயிண்ட் பண்ணும் போதும் பட்டி பார்த்தால் நல்லதுன்னு sollureengala?
Bro putty oruvaati dhaan paakanum
For 7 year old house internal walls painting, should I go for "putty + 2 coat of painting" or "primer + 2 coat of painting"?
2 coat primer.. 2 coat painting
Sir exterior putty 2nd coat பார்த்து Ace paint அடி சாட்சி Sir
ஆனால் அந்த பட்டி water proof illa சாதாரண பட்டி அதனால் exterior - ல்அந்த பட்டியில் நீர் ஊறுகிறது அதன் மேல் water proof putty பார்க்கலாம் மா அந்த putty நீர் ஊறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்
9500776651
Crack fill pannunga
செவத்துல பூ போட்டாச்சு சீட்டு எங்கே கிடைக்கும்
Puriyala bro
Say bullet point
பிர்லா பட்டி p o B பட்டி எது சரி
Birla putty romba nalla irukum , pop vechingana adhula neraya prachana iruku
Ungaluku doubt irundha 9159776651 cal pannunga
Anna new veetu
Bro yan veedu Katti 15yrs aaguthu appolam Patti pakkala ipo Patti pakkalama and one side wall la rain time la water leak aaguthu lite a athukku ethachi solution irukka pls reply.....
9159776651
Wall ku Color combination epdi pogalam nu sollunga ji
Sure bro kandippa oru video make pandran bro
Contact
9500776651
Primer muttum adichu one year ku appuram patti parkkalama?