ground level beam podanum sir. But ella pillars um horizontal wise not aligned straight line crossa eruku ethum problem varuma. ground level beam pota plz reply me sir
@@Deltaconstruction007 pillars connect pannurathuku beam podanumla sir. But beam position straight illa crossa eruku. So cross vachi pillars connect pannalama sir
சார் ஏற்கனவே பெயிண்ட் அடிச்ச வீடு மற்றும் பட்டி எல்லாம் பார்த்து அடிச்ச பெயிண்ட். இப்போது திரும்ப பெயிண்ட் அடிக்க ப்ரைமர் அடித்து விட்டு தான் repainting பண்ணனுமா இல்ல அந்த கலரின் மீது வேற கலர் அடிக்கலாம அல்லது ப்ரைமர் போட்டு தான் அடிக்க வேண்டுமா ... ஆனால் ஏற்கனவே அடித்த பெயிண்ட் நல்ல நிலையில் தான் இருக்கிறது. பெரிதும் டேமேஜ் இல்லை..
Nice explain brother
அருமையான விளக்கம். நன்றி சகோ..
Sir jayankondam kitta meensurutty la oru renovation work iruku . Pannuveengala
patti vs painting ethu bro Rate kammi selavu aagum ????
Putty theva illa nanikkuren.. primer and 2 coating paints correct ah irukkum bro
Super sir thank you for your explains
Bro butty with primer mattum adichuttu paint adikkama vitta crack vilumaa
How to identify second class teak wood and also other varieties.
Sir putty second coat paathutu theikum podhu naraiya powder varathu kettatha ??
Outer la old wall romba water leakage.so lappam parkalama patty parkalama
Site emga sir
Bro primer oru kotting pottu irruku idhuku mela patty poda Mudiyuma ?
Normal whitewash use apnni ipo paint panrapo pain 3 minths la urinjitu varuthu...so outer wall la patti pathutu paint adikalama ? Rainwater nala putty affect aaguma
No need putty for outer wall use dampproof for wall
@@Deltaconstruction007 👍
ground level beam podanum sir.
But ella pillars um horizontal wise not aligned straight line crossa eruku ethum problem varuma. ground level beam pota
plz reply me sir
Puriyala sir
@@Deltaconstruction007 pillars connect pannurathuku beam podanumla sir. But beam position straight illa crossa eruku. So cross vachi pillars connect pannalama sir
Pannalam
@@Deltaconstruction007 thanks you sir
வணக்கம் bro
MDF, பிளைவுட் க்கு என்ன பிரைமர் அதற்கான பெயின்முறைPls.
Painting work irundhal solunga sir
Outer wall ku putty adikalama .
Elevation ku mattum pakala sir other walls no need if you interest you can do
Putty vaikurathukku munnadi whitecement adikanuma
Without putty naa white cement use pandalam..
Putty use panduniga naa...white cement thevai illa..
1000 sq ft vettuku patty worku yavalo aveum
2lac
Primer la white cement kalanthu adicha water legage erukatha
No sir
Bro poochuvelai mudunchu evlo nalla panna nallathu
3 to 6 month
பழைய வீட்டுக்கு திரும்ப பெயிண்ட் பண்ணும் போது
Primer அல்லது putty ஏத முதல பண்ணனும்
Putty already Panna theva illa sir direct primer or colour apply pannalam based on site condition
சார் ஏற்கனவே பெயிண்ட் அடிச்ச வீடு மற்றும் பட்டி எல்லாம் பார்த்து அடிச்ச பெயிண்ட். இப்போது திரும்ப பெயிண்ட் அடிக்க ப்ரைமர் அடித்து விட்டு தான் repainting பண்ணனுமா இல்ல அந்த கலரின் மீது வேற கலர் அடிக்கலாம அல்லது ப்ரைமர் போட்டு தான் அடிக்க வேண்டுமா ... ஆனால் ஏற்கனவே அடித்த பெயிண்ட் நல்ல நிலையில் தான் இருக்கிறது. பெரிதும் டேமேஜ் இல்லை..
Romba damage wall .water la patty adikka avalavu kg vaynum 900sq