உங்கள் வீட்டு சுவரில் முறையாக wall putty அடிக்கப்பட்டுல்லதா? எவ்வளவு putty தேவை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 105

  • @venkadakrishna8586
    @venkadakrishna8586 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அந்த வகையில் புதிய வீட்டிற்கு சுவரில் பூச்சி பூசிய பிறகு எத்தனை நாட்கள் கழித்து (PUTTY) அதாவது பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம்.. எங்களுடைய மேஸ்திரி முதலில் சுண்ணாம்பு அடித்து விட்டு ஆறு மாதம் கழித்து பிறகு பட்டி பார்த்து பெயிண்ட் அடிக்கலாம் என்று சொல்கிறார் இது நல்ல சிறந்த வழியா உட உடனே பட்டிபார்த்து அடித்தால் சுவரில் கிராக்விழும் என்று சொல்கிறார் இது எந்த அளவுக்கு உண்மை இதனைப் பற்றி விளக்கவும்..

  • @karunamoorthyd
    @karunamoorthyd 4 ปีที่แล้ว +2

    Thanks for the info! Have got some basic idea!

  • @KARTHIK-lc1rw
    @KARTHIK-lc1rw 3 ปีที่แล้ว

    Bro enga veetu sevuthula brilla white 1 coting adichurukkom .Ippo patti paakkanum na surandinttu patti pakkanuma illa apdiye patti pakkalama

  • @4selva2kumar0
    @4selva2kumar0 4 ปีที่แล้ว +1

    bro rough ah kottaiyam adichurukanga 1 coat.. ippa athuku mela putty adicha nikkuma illa kottaiyama fulla soranditu tha putty adikanuma

  • @jaanushiv183
    @jaanushiv183 ปีที่แล้ว

    Primer ethana coating kudukanum

  • @ebsibajoyce2721
    @ebsibajoyce2721 4 ปีที่แล้ว +1

    Anna acrylic putty la water mix panalama

  • @bhuvanesh5001
    @bhuvanesh5001 5 ปีที่แล้ว +1

    நன்றி நண்பரே.......
    பிரேமர்ல ஸ்டைனர்கலர் (Colour stainer mixing) சேர்த்து அடிக்கலாமா.?

  • @pulupoochi9818
    @pulupoochi9818 3 ปีที่แล้ว +2

    Sir exterior putty 2nd coat பார்த்து Ace paint அடி சாட்சி Sir
    ஆனால் அந்த பட்டி water proof illa சாதாரண பட்டி அதனால் exterior - ல்அந்த பட்டியில் நீர் ஊறுகிறது அதன் மேல் water proof putty பார்க்கலாம் மா அந்த putty நீர் ஊறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

  • @FayasMohammedM
    @FayasMohammedM 3 ปีที่แล้ว +1

    Veetukku blue colour Mix panni sunnambu adichurukku athu mela birla white adikalaama

    • @FayasMohammedM
      @FayasMohammedM 3 ปีที่แล้ว

      Illa vaera enna adikalaam cheap aa

  • @senthilhaasan3285
    @senthilhaasan3285 2 ปีที่แล้ว

    Chinna wall ah Wall putty own ah try panni patha marunaal adhula era pathama iruku anna apdi than erukuma pls reply

  • @happykids6893
    @happykids6893 3 ปีที่แล้ว

    Definitely your video is helpful

  • @s.perumals.perumal4808
    @s.perumals.perumal4808 4 ปีที่แล้ว +1

    வீடுகட்டி கலர்பெயின்ட் அடித்து குடியிருந்து வருகிறோம் ஐந்து ஆண்டுகள் முன் அந்த நேரத்தில் வெளிப்புற சுவற்றில்
    பயன் படுத்தும் பட்டி அறிமுகம் இல்லை தற்போது கட்டிடங்களில்
    வெளிப்புறம் பட்டி பார்க்கிறார்கள். எனவே வெளியே பெயின்ட் செய்த சுவற்றில் பட்டி பார்க்க முடியுமா
    எப்படி செய்வது விளக்கம் தாருங்கள்.

  • @rabeekahamed2861
    @rabeekahamed2861 4 ปีที่แล้ว

    Too useful video .Thanks to sharing your knowledge to us

  • @pushparajmkhan2276
    @pushparajmkhan2276 3 ปีที่แล้ว +1

    Bro , ...nanga veetla sunnambu adichittom, pusuvelaila oru finishing illa , ...athan patti patha nalla irunthirukkumo nu thonuthu ....so patti paarka ethana vazhi irukkungala ....cheat and best ah oru idea sollunga bro ..

  • @manimaran.muthumari7085
    @manimaran.muthumari7085 4 ปีที่แล้ว

    Bro for inner wall we can use asian water proofing putty ???????

  • @raveemano
    @raveemano 4 ปีที่แล้ว +2

    Wall ஈரம் இருக்கும் போது 2nd COAT putty பாக்கலாமா

  • @kannakannan3674
    @kannakannan3674 5 ปีที่แล้ว

    super bro doubt enna la varumo adukku video poduringa tnq

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

  • @rocks2030
    @rocks2030 4 ปีที่แล้ว

    Sir kitchen la exhauster kitta wall virusal irukku rain vantha leak aguthu athuku yenna pannalam sollunga pls

  • @boopathys6356
    @boopathys6356 3 ปีที่แล้ว

    paint pana aprm.patti paka mudiuma bro

  • @FTech109
    @FTech109 3 ปีที่แล้ว

    Wall repaint pannuratha pathi solluga bro

  • @suriyasuriya5211
    @suriyasuriya5211 4 ปีที่แล้ว

    ப்ரோ after plastering white cement 1 coat adichutu then wall putty paka poram iPdi panalama

  • @jaganjm2601
    @jaganjm2601 3 ปีที่แล้ว

    Sir, can i apply 2 coats of putty for my new house and then paint after 2 years? By this way i can repair the cracks found on wall surfaces?

  • @VinothKumar-bg8ot
    @VinothKumar-bg8ot 3 ปีที่แล้ว

    One litre premer ku evolo water add pannanum bro sollnga pls

  • @dakshingamervictory8182
    @dakshingamervictory8182 4 ปีที่แล้ว

    Purpose crack eppudi irrukkum athavathu man made crack black colour la irrukkuma

  • @ArunKumar-le1mz
    @ArunKumar-le1mz 3 ปีที่แล้ว

    Anna window thati(glass reper) paint pannitu fix pannanuma..illa paint Panama fix pannalamaa...

  • @karthikdd77
    @karthikdd77 4 ปีที่แล้ว

    Nice bro last ha quick mudichitinga ....oonum purila ....

  • @subramaniansubramanian8074
    @subramaniansubramanian8074 3 ปีที่แล้ว

    எந்த கம்பெனி wall putty நல்லா இருக்கும்

  • @nandakumar4702
    @nandakumar4702 ปีที่แล้ว

    சார் வணக்கம் பட்டி சுவரில் அடித்து பிறகு ஒரு நாள் கழித்து சுவர் முழுவதும் தண்ணீர் அடிக்கலாமா pls reply

  • @CivilVikramCivil
    @CivilVikramCivil ปีที่แล้ว +1

    I am also civil engg ❤️

  • @manojshankar9580
    @manojshankar9580 2 ปีที่แล้ว

    Bro already painting panuna v2 la patti pakalam ah

  • @msathish6699
    @msathish6699 4 ปีที่แล้ว +2

    பெயிண்டிங் காலரை பற்றி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

  • @r.s.prabhasreekumar9522
    @r.s.prabhasreekumar9522 ปีที่แล้ว

    இரண்டு coat putty பார்த்து விட்டு சுவரை நன்கு wash பண்ணிட்டு primer அடிக்க வேண்டும் என்று கூறுகிறார். இப்படி wash பண்ண வேண்டுமா?

  • @nageshgametutorial9195
    @nageshgametutorial9195 3 ปีที่แล้ว

    Where we got putty in which rate and weight please tell tha tamil meaning for putty

  • @kafeelahmeddonar3586
    @kafeelahmeddonar3586 4 ปีที่แล้ว

    Best Celing Paint Compatible Bro

  • @Useryoutub.......
    @Useryoutub....... 4 ปีที่แล้ว

    Cement primer best ah white primer best ah bro

  • @sakthiganeshr6925
    @sakthiganeshr6925 4 ปีที่แล้ว

    Tell about Gypsum plaster?

  • @Jba065
    @Jba065 3 ปีที่แล้ว

    Thank you for this video.

  • @KaviKavi-wo5be
    @KaviKavi-wo5be 2 ปีที่แล้ว

    Usefull. Thanks

  • @raveeswaranponnusamy9213
    @raveeswaranponnusamy9213 5 ปีที่แล้ว

    Bro can u tell me me tge the difference between wall care and wall putty

  • @balu64785
    @balu64785 4 ปีที่แล้ว

    Sir 10x8 room Ku interior all 4 walls and ceiling sethu evalavu putty vaanganum in kilos.?

  • @manimaran-eb1ie
    @manimaran-eb1ie 3 ปีที่แล้ว

    சார் பிரையன் அடிச்சிட்டு லப்பம் பூசணுமா. இல்லை லப்பம் பூசிட்டி பிரைமர் அடிக்கனுமா சார்.

  • @saravananyogasri4947
    @saravananyogasri4947 4 ปีที่แล้ว +1

    Sir, before applying wall putty white cement coating is essential or not?

    • @Nillonnill
      @Nillonnill 3 ปีที่แล้ว +1

      @@civilengineeringsimple sir putty ku bathila surya cem use panlamaa?

    • @vijayk6817
      @vijayk6817 2 ปีที่แล้ว

      @@civilengineeringsimple bro first coating putty mudinji 2nd putty eppo pakkanum 2nd mudinji primar epo pannanum solungha

  • @shadhamussain9674
    @shadhamussain9674 4 ปีที่แล้ว +1

    Bro plastering wall la first white wash pannitu putty pakanalama ella directy putty pakalama solluga bro😊

  • @keerthanyakannan4130
    @keerthanyakannan4130 2 ปีที่แล้ว

    பூச்சுக்குப் பின் எத்தனை நாள் கழித்து பட்டி பார்க்க வேண்டும் Sir

  • @msathish6699
    @msathish6699 4 ปีที่แล้ว +2

    பெயிண்டிங் கலர்ஸ் எத்தனை இருக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @sayadivi7390
      @sayadivi7390 4 ปีที่แล้ว +1

      10,000 ku mela iruku bro,

  • @AJITHKUMAR-sr1ug
    @AJITHKUMAR-sr1ug 4 ปีที่แล้ว

    Estimation pathi full video podunga bro

  • @ALLINONE-bo3td
    @ALLINONE-bo3td 4 ปีที่แล้ว +1

    பட்டி வெளிப்பகுதி பார்க்கலாமா அதில் உள்ள நன்மைகள் தீமைகள் பற்றி கமெண்டில் தெரிவிக்கவும்.

    • @raveemano
      @raveemano 4 ปีที่แล้ว

      Do not Apply on Exterior wall

    • @raveemano
      @raveemano 4 ปีที่แล้ว

      It will get Crack

  • @ravijames9118
    @ravijames9118 5 ปีที่แล้ว

    Old house repainting pannirudhu eppade bro

    • @sayadivi7390
      @sayadivi7390 4 ปีที่แล้ว

      8220314940 contect bro

  • @padmashree2256
    @padmashree2256 3 ปีที่แล้ว

    Putty or primer edavadhu onnu mattum adithu paint Panlama... reply immediately

  • @sriramt5199
    @sriramt5199 5 ปีที่แล้ว +4

    1)Emulsion paint 100 sqft ku evlo thevai padum bro...

  • @swaminathanpattabhiraman2557
    @swaminathanpattabhiraman2557 5 ปีที่แล้ว

    Superb

  • @arunvini8286
    @arunvini8286 4 ปีที่แล้ว

    Hiiii bro unga kitta konjam douts ketkanum no pls

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

  • @கணேஷ்4362
    @கணேஷ்4362 5 ปีที่แล้ว

    எந்த கப்பெனி பட்டி மாவு சிறந்தது

  • @aakashyuganeswaran9325
    @aakashyuganeswaran9325 2 ปีที่แล้ว

    சதுர அடிக்கு செலவு எவ்வளவு வரும் நண்பரே

  • @samiappan2154
    @samiappan2154 3 ปีที่แล้ว

    Bro பட்டி பாத்த பிறகு பிரேமர் அடிக்காமல் பெயிண்ட் அடிக்கலாமா

  • @SanthoshKumar-jv5yu
    @SanthoshKumar-jv5yu 4 ปีที่แล้ว

    Thanks

  • @Greenheartoo
    @Greenheartoo 5 ปีที่แล้ว

    Super

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

  • @dovegreendecors9548
    @dovegreendecors9548 3 ปีที่แล้ว

    After one coat putty.. How many hrs we need to wait for applying second coat

  • @sunilkumararickattu1845
    @sunilkumararickattu1845 4 ปีที่แล้ว

    Primer no need before putty?
    What is first, primer, then putty or putty first or then primer ? Please clear.

    • @sayadivi7390
      @sayadivi7390 4 ปีที่แล้ว

      Primer aply pannitum putty parkalam,, innamum putty strong grip irukkum

  • @kabalieswaran8862
    @kabalieswaran8862 4 ปีที่แล้ว

    Thanks sir 👍

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

  • @myexpressions8345
    @myexpressions8345 2 ปีที่แล้ว

    அண்ணே wall putty என்றால் என்ன? பொதுவாக வீட்டில் சுண்ணாம்பு வச்சி வெள்ளே அடிப்போம் அல்லவா? இந்த பட்டி எந்த இடத்தில் இடம்பெறுகிறது?

  • @ALLINONE-bo3td
    @ALLINONE-bo3td 4 ปีที่แล้ว

    பட்டி கட்டிடத்திற்கு வெளிப்பகுதி பார்க்கலாமா

    • @sayadivi7390
      @sayadivi7390 4 ปีที่แล้ว

      100% solla mudiyathu bro,,,sila problems varu outer putty paatha,

  • @sarvesh.p5766
    @sarvesh.p5766 4 ปีที่แล้ว

    More details give me painting

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

  • @bindufantastic1266
    @bindufantastic1266 หลายเดือนก่อน

    👍👍

  • @samiappan2154
    @samiappan2154 3 ปีที่แล้ว

    ப்ரோ 10x10 ரூம் பட்டி பாக்க எத்தனை மூட்டை ஆகும்

  • @tn31rider51
    @tn31rider51 5 ปีที่แล้ว

    romba speed bro

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

  • @techtech8907
    @techtech8907 3 ปีที่แล้ว

    பட்டியா? புட்டியா?

  • @marimuthumari5639
    @marimuthumari5639 4 ปีที่แล้ว +1

    ஒயிட் சிமெண்ட் அடிக்காமல் பட்டி பார்ப்பது தவறான முறை இந்த வீடியோ தவறானது

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 4 ปีที่แล้ว +1

    Olll

  • @kannakannan3674
    @kannakannan3674 5 ปีที่แล้ว

    bro unga num kodunga pls

  • @anuradhaanuradha9691
    @anuradhaanuradha9691 2 ปีที่แล้ว

    .

  • @vickymass42
    @vickymass42 5 ปีที่แล้ว

    Unga contact numper kidaikuma

    • @rajadurai.m6635
      @rajadurai.m6635 3 ปีที่แล้ว

      Sir i want to talk with you my number is 9500915336

  • @SanthoshKumar-jv5yu
    @SanthoshKumar-jv5yu 4 ปีที่แล้ว

    Thanks