மலைவாழ் மக்களின் வாழ்வும் வரலாறும் | பழங்குடிப் பாதை Part 2 | Ellorum Innatu Mannargale

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2019
  • #EllorumInnatuMannargale TribesofTamilnadu
    மலைவாழ் மக்களின் வாழ்வும் வரலாறும் | பழங்குடிப் பாதை Part 2 | Ellorum Innaattu Mannargale
    Official TH-cam Channel of Kalaignar Seithigal TV.
    From Tamilnadu to Worldwide, Social to History, Arts to Lifestyle we present to you news & views through extensive analysis. Taking the politics to the layman through courage and clarity is our objective.
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal onelink.to/napef5
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    Instagram: / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews

ความคิดเห็น • 122

  • @user-jv1qu6tq2z
    @user-jv1qu6tq2z 4 ปีที่แล้ว +26

    இவர்கள் தான் இயற்கை வளங்களை பாதுகாக்கும் தெய்வங்கள்.

  • @sivanavudainayagam567
    @sivanavudainayagam567 3 ปีที่แล้ว +6

    மலை வாழ் மக்களின் வாழ்க்கை முறையை சரியான விளக்கம் அளித்துள்ளார். கலைஞர் டிவி .மட்டுமே.

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 3 ปีที่แล้ว +14

    பழங்குடி மக்கள் இயற்கைய இருங்கள் , நவீன வடிவமைப்பு மாற்றிக்கொள்ள வேண்டம்.

    • @gopinaths1430
      @gopinaths1430 3 ปีที่แล้ว +1

      Correct

    • @gsk369
      @gsk369 8 หลายเดือนก่อน

      அங்கே இருந்தாலும் அவர்களுக்கு இப்போ நோய் வர தான் செய்யும் காரணம் உணவு. பழைய உணவு முறை மட்டும் தான் ஆரோக்கிய வாழ்விற்கு காரணம். நாம் அனைவரும் உண்ணும் உணவு வணிகம் மட்டுமே.

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 4 ปีที่แล้ว +20

    கள்ளங்கபடமில்லாத உயரே வாழும் உயர்ந்த மனிதர்கள் .

    • @alexisdante1061
      @alexisdante1061 2 ปีที่แล้ว

      I guess im randomly asking but does anyone know of a tool to log back into an instagram account..?
      I somehow forgot my login password. I appreciate any tips you can offer me

  • @arvindbabu9369
    @arvindbabu9369 3 ปีที่แล้ว +4

    After seeing this do we really need to celebrate Independence Day 😭😭😭

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +6

    Government please put Road immediately this month God bless all

  • @umadeviumadevi4758
    @umadeviumadevi4758 3 ปีที่แล้ว +6

    இந்த ஊருக்கு ரோடு வேணும் கடவுளே

  • @duraijothi1313
    @duraijothi1313 4 ปีที่แล้ว +7

    மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @samymuthu757
    @samymuthu757 2 ปีที่แล้ว +2

    Nandri aiya 🙏❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu

  • @deepakpk6786
    @deepakpk6786 ปีที่แล้ว +1

    என்ன ஒரு அழகான உலகத்தை மறைச்சு வச்சிருக்காங்க இந்த தமிழ்நாடு

  • @rahavimahendran4656
    @rahavimahendran4656 4 ปีที่แล้ว +2

    Aatha Arumai ,Nalla pathivu

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 4 ปีที่แล้ว +2

    You people are heroes who protect the earth .Dont be greedy like other people.Greedy people are destroying this world.Modern lives are destroying the world.This place is very green and must have very pure air.

  • @vijayalakshmigowri1065
    @vijayalakshmigowri1065 3 ปีที่แล้ว +1

    வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @BRAJ-xt5gv
    @BRAJ-xt5gv 4 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு ! நன்றி !!!

  • @ganandan5470
    @ganandan5470 4 ปีที่แล้ว +1

    God bless you and family for your selfless service.

    • @ganandan5470
      @ganandan5470 4 ปีที่แล้ว

      Pl. Take up the matter with state and central govt. fot their uplift ent. If really God is their, He will help for their uplift ent. Pray to give u enough strength to accomplish your task. God bless u.

  • @tharishantharish6014
    @tharishantharish6014 4 ปีที่แล้ว +1

    Really nice 👍❤️🙏

  • @sathisanju1494
    @sathisanju1494 4 ปีที่แล้ว +58

    நானும் மலைவாழ் மக்களில் ஒருவர்

    • @thinkpositive5725
      @thinkpositive5725 4 ปีที่แล้ว +4

      Wow.. Jolly ah irukumaa bro??
      I like ur life❤❤❤❤

    • @Travel-zn5jq
      @Travel-zn5jq 4 ปีที่แล้ว +4

      Nanum athey caste than bro

    • @vanarajanm6997
      @vanarajanm6997 4 ปีที่แล้ว +2

      Somebody belonging to the area may take initiatives to promote Tribal tourism site without shattering ecologically..

    • @mr.dhanapal
      @mr.dhanapal 4 ปีที่แล้ว +1

      7904764620 உங்களுடன் ஒரு மலை வாழ் வாழ்க்கை ஒரு நாள் இருக்கணும்

    • @karunanithiprabu5420
      @karunanithiprabu5420 4 ปีที่แล้ว +2

      9578952240 me Prabu am also so interested to live with u at least one day

  • @rinijaraj3187
    @rinijaraj3187 4 ปีที่แล้ว +2

    Intha maathiri life vaazha aasaiya irukku

  • @mds6644
    @mds6644 3 ปีที่แล้ว +3

    Endha ooru bro idhu super ah iruku. My brother ku ingaiyea ponnu pakalam pola super ah iruku town la vazhndhu bour adikudhu

  • @samysamy8381
    @samysamy8381 4 ปีที่แล้ว +11

    ஐயா இந்த ஊருக்கு ஒரு மண் ரோடு போட்டு கொடுங்க

  • @user-vt6pk7yo5e
    @user-vt6pk7yo5e 4 ปีที่แล้ว +14

    no need anything road potta ellathaiyum alichuruvanuga so ippad iyarkaiyodu valratu better

    • @jamil7364
      @jamil7364 2 ปีที่แล้ว

      Very true

  • @suryamuthaya7593
    @suryamuthaya7593 2 ปีที่แล้ว +1

    Borther super video ......

  • @sathya6691
    @sathya6691 3 ปีที่แล้ว +2

    தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
    சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும்

  • @taesandhiya3962
    @taesandhiya3962 4 ปีที่แล้ว

    Wow nice bro

  • @bharanideepa6376
    @bharanideepa6376 4 ปีที่แล้ว +5

    Road veendam road mattum pootinga ellarumm kallambi vandhuduvanuuga kattayum onngallayum allichuduuvanunga soo ippdeyy irunga kadukallai pathuukakum devaingaleyy neenga ellarumm nalla irukanum

  • @djjagan100
    @djjagan100 4 ปีที่แล้ว +1

    Which location sir..the real life journey...

  • @Rohit-xz2xp
    @Rohit-xz2xp 2 ปีที่แล้ว +1

    @cm please help him to start agriculture, road and electricity

  • @huntergaming1966
    @huntergaming1966 4 ปีที่แล้ว

    Pityable life
    Govt should
    Look into the
    Matter.
    V Srinivasan
    Pondicherry
    12the February2020

  • @srilankapaiyan478
    @srilankapaiyan478 4 ปีที่แล้ว

    hay bro you are amazing
    old is gold......!
    but now...........?

  • @m.vasanthimuniandi3207
    @m.vasanthimuniandi3207 4 ปีที่แล้ว +1

    I hope the government help this people to make the road. It’s difficult for them to travel to go hospital or sell their goods. They have to walk 22 kilometres.

  • @acvs5647
    @acvs5647 4 ปีที่แล้ว +6

    இடத்தை சரியாக சொல்லவும்.

  • @HyperTracker-
    @HyperTracker- 2 หลายเดือนก่อน

    எந்த ஊரு எந்த மாவட்டம் என்று யாராவது கூற முடியுமா

  • @suganthinysriharathas2385
    @suganthinysriharathas2385 4 ปีที่แล้ว

    I love to come join and do the work.

  • @kalainithib24
    @kalainithib24 3 ปีที่แล้ว

    Nice traditional marriage system,

  • @sathishkumar-mv4js
    @sathishkumar-mv4js 4 ปีที่แล้ว +4

    Ingatha oru twist... Kiza poi makkal kooda vaaznthathunaala paiyan eranthutaru

  • @naliguru
    @naliguru 4 ปีที่แล้ว

    India and Lanka the estate people are struggling for their daily lives. We don't understand what kind of government doesn't care about their basic needs.💔💔😥😥

  • @jksubsahjksubash8679
    @jksubsahjksubash8679 4 ปีที่แล้ว +5

    Naanum malaivaalil oruvar

    • @jacksonthevar4321
      @jacksonthevar4321 3 ปีที่แล้ว

      எந்த ஊர் எந்த மாவட்டம் சகோதரா?

  • @chandrakavai5052
    @chandrakavai5052 2 ปีที่แล้ว

    Camera man super work

  • @dhanyamahedhanyamahe5402
    @dhanyamahedhanyamahe5402 3 ปีที่แล้ว +2

    Road kuda venam da oru hospital kaddi kudunka da

  • @mathavanpavithra7927
    @mathavanpavithra7927 4 ปีที่แล้ว

    சரி தான் அய்யா போகும் போது வரும் போது அந்த வழியை நீங்களே சுத்தம் செய்து சமன் செய்து கழுதை வாகனம் போக்குவரத்து செய்யுங்கள்

  • @ambedkarmari6798
    @ambedkarmari6798 ปีที่แล้ว

    ஆதி உலகம் இன்றைய உலகம் என்று எதுவும் இல்லை அக்காலத்திலும் குறிஞ்சி முல்லை மருதம் என்ற பகுதிகளாக இருந்தது கூடவே அரசர்கள் வாழும் வீதிகளாக நகரங்கள் இருந்தது ஆனால் விளைப் பொருட்கள் ஏற்றம் இறக்கம் இல்லாமல் ஒரே சீராக இருந்தது சாதிகள் இல்லை இப்பொழுது அரசாங்கத்தில் ஒரு கணக்காளர் வேலை பார்த்தால் ஐம்பதாயிரம் தணியாரில் வேலைப்பார்த்தால் பதிநையாயிரம் எது நவீணம்? எல்லாம் சணாதன ஆட்சி உண்மையில் சமதள பயிர்கள் விட மலைவாழ் பயிர்கள் தான் விலை அதிகம் மவுசு அதனால் அவர்களுக்கு சாலை போடுவது அரசு‌க்கு நட்டமில்லை இயற்கை செழிக்கும் சுற்றுலா பெருகும் அரசு கஜானா நிரம்பும் (ஏலம் கிராம்பு தேயிலை காப்பி வரகு சாமை திணை)

  • @jayamjayam3332
    @jayamjayam3332 4 ปีที่แล้ว +1

    My native kollihills

  • @krithickkrithick8911
    @krithickkrithick8911 4 ปีที่แล้ว +5

    Govt road ahh sari panni kudutha nalla irukkum

    • @sathishkumar-mv4js
      @sathishkumar-mv4js 4 ปีที่แล้ว +5

      Bro onu purinjikonga... Road pota avanga matum mela pomatanga theva ilama nariya peru mela povanga kaadu seerazium kaatu vingugal baynthu oodum.... Malai azium.... Athaium yosikanum laiya.... Venumna trolley mari pani kudukalam

    • @sundarbala7083
      @sundarbala7083 4 ปีที่แล้ว +1

      If road construct by government.All people from village in down will settle up to destroy this beautiful nature.
      Sundar

    • @sundarbala7083
      @sundarbala7083 4 ปีที่แล้ว +1

      If road construct by government.All people from village in down will settle up to destroy this beautiful nature.
      Sundar

  • @jeyalakshmi7311
    @jeyalakshmi7311 3 ปีที่แล้ว

    🌹🌹

  • @purushothamanp5552
    @purushothamanp5552 3 ปีที่แล้ว +1

    10 years before DMK ruled party.. why you guys not take action to put proper road

  • @jayalakshmik5157
    @jayalakshmik5157 4 ปีที่แล้ว +1

    Government should consider their request,u people are making TV show why cant you take some steps to get the road done, power is on your hand

    • @pbala521
      @pbala521 4 ปีที่แล้ว +1

      வனத்துறையின் சில கட்டுப்பாடுகளினால் போதமலை முதல் வடுகம் வரை சாலை ஏற்பாடு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது மலையாளி பேரவையின் சீரிய முயற்சியால் தற்பொழுது தலைமை வனச்சரக அலுவலரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது, விரைவில் அங்குள்ள மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தரப்படும்..

    • @snowbaxavier8958
      @snowbaxavier8958 4 ปีที่แล้ว +1

      Road poduranu solli avugala viratitu forestaya alichuruvanugama evanuga...vandam avuga anga happya erukattum

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 4 ปีที่แล้ว +1

    Tamilnadu arasu palankudi makkal romba serapa gavanikaragal.sakala saithutarakal eniyum Nalla saithukitu irukuragal.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 ปีที่แล้ว

    Endha address correcta sollunga

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 2 ปีที่แล้ว

    பழங்குடியின மக்களின் வாழ்க்கை முறை குறித்து உலகத்தின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளதை முதல்வரின் கவனத்திற்குக் போகுமா?
    இவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் காணும்?

  • @lomangrg9518
    @lomangrg9518 4 ปีที่แล้ว

    Like kalaignar tv news Tamil video loman gurung Nepal before madras ambattur53 Dunlop ti🙈👿😎📻🎷📯🌸🏡🏤🏣🏢🏘🏠🏚🗺🌏🌎🌍

  • @nagendranajith
    @nagendranajith 3 ปีที่แล้ว

    Unga number tharuvingala please 🙏🙏🙏

  • @dasselverajoo1121
    @dasselverajoo1121 4 ปีที่แล้ว +1

    Yenna ethurkalam?

  • @relishrelish7171
    @relishrelish7171 4 ปีที่แล้ว +1

    RELISH.KARTHIKA

  • @snowbaxavier8958
    @snowbaxavier8958 4 ปีที่แล้ว

    Vandam achi enga vanthurathinga.
    Sekiramava ogala komdruvaga

  • @SaiDanu6621
    @SaiDanu6621 4 ปีที่แล้ว +1

    ஏங்க ரோடு போடலை இது மாதிரி போட்டு சம்பாதிக்க மட்டும்தான் போல

    • @pirapira8887
      @pirapira8887 4 ปีที่แล้ว

      Sariya soonigha👍👍👍👍👍👍👍👍👍

  • @sujathas3614
    @sujathas3614 3 ปีที่แล้ว +1

    Please road pottu kudunga

  • @sugumar.k5134
    @sugumar.k5134 4 ปีที่แล้ว +8

    கலைஞ்ஞர் ஆட்சில் ஏன் ரோடு போடுறது.அப்ப என்ன பண்ணீங்க.

    • @evanmano4541
      @evanmano4541 4 ปีที่แล้ว +2

      தமிழ் இனத்தின் சாபக்கேடே தெலுங்கு சின்னமேளம் தட்சணாமூர்த்திஎன்றகருணாநிதி தானே,துரோகியிடமே விடுதலையை தேடினால் நம்மைப் போல முட்டாள்கள் யாரும் கிடையாது.

    • @thangamani3983
      @thangamani3983 4 ปีที่แล้ว

      @@evanmano4541 Corrupt Jayalalitha is the curse of TN.

    • @evanmano4541
      @evanmano4541 4 ปีที่แล้ว +1

      @@thangamani3983 மொத்த திராவிட திருட்டுநாய்களும் தமிழினத்தின் சாபக்கேடுதான் அதில் தட்சணாமூர்த்திஎன்றகருணாநிதி மட்டும் தமிழினத்தின் கொடும் துரோகி தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டே தமிழனை கருவறுத்தவன் ஜெயலலிதா திருடீ.

  • @rajaratnaminmozhi6562
    @rajaratnaminmozhi6562 4 ปีที่แล้ว +1

    Our night shoot pannungal

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว

    You arrange proper road transport ration whatever hospital etc neenga eps kita pesi arrange all

  • @sulaimaneervadi145
    @sulaimaneervadi145 4 ปีที่แล้ว

    Suilaman

  • @dasselverajoo1121
    @dasselverajoo1121 4 ปีที่แล้ว +2

    ippedi oru valke eppo kadaikum ena engurum

  • @mithunmitz4971
    @mithunmitz4971 3 ปีที่แล้ว

    0
    .

  • @aseemm.a.m6077
    @aseemm.a.m6077 3 ปีที่แล้ว

    Nilalthedum nenjangal

  • @muralijkmenterprises5386
    @muralijkmenterprises5386 ปีที่แล้ว

    EDUKKUDA 2 LATSAM

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว

    You ask eps

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว

    Evargala save pannunga ar

  • @karuppaiahvellaisamy7941
    @karuppaiahvellaisamy7941 4 ปีที่แล้ว

    JJ,

  • @archana...471
    @archana...471 4 ปีที่แล้ว +2

    Veena pona government...help Panna enna..

  • @aarthig316
    @aarthig316 4 ปีที่แล้ว

    Dai ni vera etho pesanum nu pesatha da

  • @jesimasalahuddin5168
    @jesimasalahuddin5168 4 ปีที่แล้ว +2

    கிலவி ரும்ப கரைக்டா சொல்லுது

  • @assumptaeugene3494
    @assumptaeugene3494 4 ปีที่แล้ว +1

    Please comedown dont disturb the mountain.