"வேட்டையும் விளையாட்டுமே இருளர்குடி மக்களின் அடையாளம்!" Ellorum Innatu Mannargale | Keeladi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
  • #EllorumInnatuMannargale #TribesofTamilnadu
    “வேட்டையும் விளையாட்டுமே இருளர்குடி மக்களின் அடையாளம்!”
    பழங்குடிகளிலேயே அதிசிறந்த வேட்டையாளர்கள் இருளர் குடிமக்கள். அவர்களின் வேட்டையானது உணவுத் தேவைக்காக மட்டுமேயன்றி சமவெளி நாகரீக மனிதர்களைப் போல வணிக லாப நோக்கத்திற்காக இல்லை. அப்படிப்பட்ட இருளர் குடிமக்களின் வாழ்வியலை ஆவணமாக்கியுள்ளது இந்தத் தொகுப்பு- எல்லோரும் இந்நாட்டு மன்னர்களே...!
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
    பின் தொடருங்கள் -
    Facebook : kalaignarnewsofficial/
    Twitter : / kalaignarnews
    TH-cam : / kalaignartvnews
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....

ความคิดเห็น •

  • @pfc3735
    @pfc3735 4 ปีที่แล้ว +16

    இருளர்கள் மிகச்சிறந்த வீரர்களும் ஆவர்.

  • @Seenicksjothi
    @Seenicksjothi 4 ปีที่แล้ว +54

    கலைஞர் நெட்வொர்க் லயே.. எனக்கு பிடித்த ஒரு புரோகிராம் இது மட்டும்தான்.....

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      @Ricardo Reed unnoda sabala bhuthi unnodu thaana irukkum..God is with me.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว +2

      Manusanukkum, mirugathukkum vithiyaasam undu...ennoda mugathla vanthu muzhichudaatha.....naan entrum kadavulidam venduvathu nallavai mattume....etharkkum thaguthi vendum...marainthu irunthu thaakuvathu Veeram kidaiyaathu...nee oru kozhai avlo thaan..Chee.

    • @Seenicksjothi
      @Seenicksjothi 3 ปีที่แล้ว

      @@SM-ye5xt hey.... what u mean??? I’m not coward like u 👶 baby 🍼

  • @srilankan4485
    @srilankan4485 4 ปีที่แล้ว +20

    இவர்கள்தான் உண்மையான குடிகள் திட்டமிட்டே இவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியல் செய்கின்றனர்

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 4 ปีที่แล้ว +40

    அருமையான சந்தோசமான வாழ்க்கை வாழும் இவர்களை அரசு தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்...

  • @SureshP-fz1sw
    @SureshP-fz1sw 3 ปีที่แล้ว +6

    நெஞ்சை கொள்ளை கொள்ளும் ஆதி பூர்வக்குடி வாழ்க்கை முறை....................
    சிறப்பான படத்தொகுப்பு 💯💕💐👌🙏

  • @rameshrajthanam2160
    @rameshrajthanam2160 4 ปีที่แล้ว +7

    மலைவாழ் மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கை அமைதியான மகிழ்ச்சி அருமை மிக அருமை காட்டில் வசிக்க ரொம்ப மகிழ்ச்சி அண்ணா கீழே இறங்கி வந்தால் ரொம்ப கொடுமை காட்டிலும் உள்ள மிருகங்கள் எல்லாம் கீழே தான் இருக்கு காற்றில் உள்ள மிருகத்தை நம்பலாம் கீழே உள்ள மிருகம் ரொம்ப கொடுமையான விஷம் வாய்ந்த மிருகங்கள் நிறைய இருக்கு கீழே இறங்கி வர ஆசைப்படாதீர்கள் மிக அமைதியான வாழ்க்கை மலை மேலே வாழவேண்டும் அதான் உங்களுக்கு மகிழ்ச்சி 💐 நன்றி 💐

  • @ezhilezhil529
    @ezhilezhil529 4 ปีที่แล้ว +15

    கல்வியே நம் வழக்கை ,
    கல்வியே நமது இலக்கு ,
    கல்வியே நமது அழுத்தம்,
    என்றும் உங்கள் சகோதரன்

  • @irulastv8722
    @irulastv8722 5 ปีที่แล้ว +52

    கலைஞர் தொலைக்காட்சிக்கும் அற்புதமான முறையில் படமாக்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு பழங்குடி மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்

  • @jafferkhan2068
    @jafferkhan2068 4 ปีที่แล้ว +38

    25 நிமிட காணொளியில் அவர்களுடன் வாழ்ந்த உணர்வை ஏற்படுத்திவிட்டது...

  • @MyGautam1992
    @MyGautam1992 5 ปีที่แล้ว +31

    அழகான இடம், ஆரோக்கியமான இனம்.

  • @அலப்பறைஇல்லாகுட்டிகிச்சன்

    கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றி. சினிமாவில் தான் பார்த்து இருக்கிறேன். இப்போது தான் நேரில் பார்க்கிறேன். மனசு கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அவர்கள் இந்த வாழ்க்கையில் சந்தோஷமாக தான் இருப்பார்கள் என நினைக்கிறேன். வாழ்க வளமுடன் நலமுடன்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Appuram ethukku Aduthavanga vaaxhkaila thalai idura ....appadiye vettaiyaadi un bhuthi Pola vilayaada vendiyathu thaana.

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Enna thaan arivum, thiramaiyum irunthaalum bhuthi sari illaina ellaame waste..unmai ithu than ninachu nangu purinthu kollum pothu "Nanban" appadi nu kettaale drogam nra vaarthai thaan manasukku thonum.. .yaaraiyum namba koodathu nu thonum..

  • @divyapowerpandisundaram3304
    @divyapowerpandisundaram3304 4 ปีที่แล้ว +30

    நம்மகிட்ட என்ன தான் காசு பணம் புகழ் இருந்தாலும்....அவங்ககிட்ட இருக்கிற சந்தோஷமும் 😃 புன்னகையும் நம்மகிட்ட இல்லை...👎...

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 5 ปีที่แล้ว +21

    நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களை போல இருக்கிறார்கள் இவர்களுக்கு வேண்டிய உதவித் திட்டங்களை அரசு செய்து கொடுக்க வேண்டும்

  • @shanmugamanimurugan9085
    @shanmugamanimurugan9085 4 ปีที่แล้ว +5

    பூர்வக்குடிகள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள்..

  • @vipinbahulayan8364
    @vipinbahulayan8364 3 ปีที่แล้ว +3

    Love this program from Kerala ❤️ I was searching some village life videos in TH-cam but this is so deep

  • @RajaBabu-oe4be
    @RajaBabu-oe4be 5 ปีที่แล้ว +69

    படிப்பும், நாகரிகமும் இல்லாத வாழ்க்கை தான் அன்பும், மகிச்சியும் கலந்த வாழ்க்கை..!!!!! ஒப்பிட்டு, சிந்தித்து பார்த்தால் தெரியும்.
    பிறப்பு முதல் இறப்பு வரை அதிக தேவையோ மனஅழுத்தமோ இல்லை. விளையாட்டும் பொழுது போக்கும் மட்டும் தான்...!!!

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Nangu vilayaadu..nee unmaiyil sari ..Aandavane poruppu.

  • @yuvarajmurphy529
    @yuvarajmurphy529 ปีที่แล้ว

    நன்றி...

  • @spbalu9907
    @spbalu9907 4 ปีที่แล้ว +3

    Neenga thaa வாழ்க்கைய enjoy panni (சரியாக)vaaldringa.irunthaalum ungalukkum அரசின் salugaigal kidaikka veandum👍👍👍👍👍👍🙂

  • @HairResearchTamil
    @HairResearchTamil 3 ปีที่แล้ว +3

    இது தான் சொர்கம் 😇

  • @PrakashPrakash-lu2ge
    @PrakashPrakash-lu2ge 4 ปีที่แล้ว +1

    Anna neengalaavathu nalaa pesuringa nantri🙏🙏🙏Anna ithu pola video potta annanukku rompa nantri🙏🙏🙏🙏

  • @speakup3809
    @speakup3809 4 ปีที่แล้ว +11

    இருளர் அல்ல , மலைவாழ் மக்கள்

  • @mokanmokan9471
    @mokanmokan9471 5 ปีที่แล้ว +49

    தமிழக அரசே ! இவர்கள் ஆரம்ப தமிழ் இனத்தைசேர்ந்தவர்கள் இவர்களுக்கு உங்கள் ஆட்சியில்லாவது.கல்வி,மின்சார இவர்களுக்கன பிறப்பு சன்றிதல் பத்திரங்களையும்,அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவும்

    • @baskarbas632
      @baskarbas632 4 ปีที่แล้ว

      Seivangala

    • @kavithakavi6903
      @kavithakavi6903 4 ปีที่แล้ว

      Yes

    • @spkffentertainmentprasanna1025
      @spkffentertainmentprasanna1025 4 ปีที่แล้ว

      Venom idhuthaan அவர்களுக்கு சந்தோசம்

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      @@spkffentertainmentprasanna1025 unakkum thaan..nallathu ninachu paarthuraatha..nee oru Manitha uruvil mirugam.

  • @SureshSuresh-fh3kd
    @SureshSuresh-fh3kd 4 ปีที่แล้ว +3

    Great job

  • @karparaja
    @karparaja 5 ปีที่แล้ว +14

    I don’t like kalaignar tv, but this program is very good.

  • @karuppupaiya6377
    @karuppupaiya6377 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏semma pa ne pesuratha kettukittey irukkanumpola irukku

  • @Vaigathrjlngm
    @Vaigathrjlngm 4 ปีที่แล้ว +3

    Superb

  • @jayinsel
    @jayinsel 5 ปีที่แล้ว +28

    எம்மக்களின் வாழ்க்கை முறை .. எப்போதுமே ..பிரமிப்பு தான் ...

  • @selvamkumar9870
    @selvamkumar9870 4 ปีที่แล้ว +2

    Supar Anna

  • @amirthalingamkanagaratnam7600
    @amirthalingamkanagaratnam7600 4 ปีที่แล้ว +12

    50.ஆண்டுகாலம் கலைஞர் ஆட்சியில் ஏன் இவர்களின் சலுகைகள் கிடைக்காமல்
    போனது

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 4 ปีที่แล้ว

      U don't know the history they won't send out them first u know such kind of details there u leave comments

  • @SathishKumar-qn7bh
    @SathishKumar-qn7bh 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏Thanks

  • @vikydeva2776
    @vikydeva2776 4 ปีที่แล้ว +3

    Pavam kandippa ivangalam kandippa nallarukkanum

  • @lyauteybz
    @lyauteybz 4 ปีที่แล้ว +2

    Super

  • @muthurajmuthuraj2147
    @muthurajmuthuraj2147 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @rizwanjb2737
    @rizwanjb2737 5 ปีที่แล้ว +17

    எண்ணத்தை சொல்ல
    நம் முண்ணோர்கள்

  • @அபுல்ஹசன்நாம்தமிழா்

    மனசு வலிக்குது

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Unkitta pattavangalukku thaan manasu valikkum ..enakku theriyum.

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 4 ปีที่แล้ว +3

    I love this life style

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Apdiye continue Pannu..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Theriyaama Avar ssmmatham illaama thodurathu Ku Peru karpazhippu..nee nirayya panni iruppa nu enakku theriyum..athuvum Kutra unarve illaama ..ithukku kozhaithanam, nermai inmai nu Peru...yaarum un kooda vachukittu mattum pannaatha...paavathukkum alavu undu....aasai adangaathu unakku.

  • @sakthivela6769
    @sakthivela6769 5 ปีที่แล้ว +5

    What a smile!

  • @rubennavas8682
    @rubennavas8682 3 ปีที่แล้ว +1

    JaiBhim 🙏🔥💯

  • @mothilal6479
    @mothilal6479 5 ปีที่แล้ว +8

    Sons of the soil👍

  • @amarn942
    @amarn942 4 ปีที่แล้ว +29

    என்னடா காசு பணம் உன் முகத்தில் உள்ள சந்தோஷத்திற்கு இது எல்லாம் அடிமை

  • @libinantonygardener
    @libinantonygardener 4 ปีที่แล้ว +1

    Background Narrator is Nice

  • @tajsons74
    @tajsons74 4 ปีที่แล้ว +2

    நாமெல்லாம் தமிழ் நாட்டில்தான். இருக்கிறமோ

  • @anumanthkumar3588
    @anumanthkumar3588 4 ปีที่แล้ว +8

    Jathi sanrithalai illamal school serkka sattam vara vendum .

  • @vijayananthvijayananth8538
    @vijayananthvijayananth8538 4 ปีที่แล้ว +3

    Semma life enjoy

  • @mangaikumaravel5267
    @mangaikumaravel5267 3 ปีที่แล้ว +1

    After jaibhem movie watching this video

  • @sscreative2107
    @sscreative2107 4 ปีที่แล้ว +3

    யாருக்கும் தீங்கு இல்லாத புன்னகை

  • @ntrajkalpanatarajan8096
    @ntrajkalpanatarajan8096 4 ปีที่แล้ว +2

    Good news

  • @ahamedrassath
    @ahamedrassath 4 ปีที่แล้ว +3

    Indha manakettai thanama indha TV laya poduraunga..

  • @manishsundar4841
    @manishsundar4841 4 ปีที่แล้ว +2

    Brother you are doing very useful video

  • @nandakumar111
    @nandakumar111 4 ปีที่แล้ว +1

    Super bro 🙏

  • @celebritieshistory5101
    @celebritieshistory5101 3 ปีที่แล้ว +1

    Eesal nan china vayasa irukum pothu enga paati vangi senju koduthurukanga super ha irukum

  • @kannanjanani928
    @kannanjanani928 2 ปีที่แล้ว

    👌

  • @englishthroughtamil1354
    @englishthroughtamil1354 5 ปีที่แล้ว +18

    நம் முன்னோர்களான இருளர்களின் எலும்பு மிக உறுதியாக இருப்பதால் எழும்பு என்று அழுத்தமாகக் கூறியிருக்கிறீர்களா?

  • @rajendransenthilkumar4380
    @rajendransenthilkumar4380 3 ปีที่แล้ว +1

    Where tis place bro

  • @ascinema1984
    @ascinema1984 4 ปีที่แล้ว +1

    Sir intha edam tamil nadula yengka eruku

  • @CrosswireHunter
    @CrosswireHunter 5 ปีที่แล้ว +3

    we should learn from them ; these are great real indian people ... respect.

  • @Ezhil_Vlog
    @Ezhil_Vlog 5 ปีที่แล้ว +8

    அது எழும்புக்கூடு அல்ல எலும்புக்கூடு.
    கலைஞர் இருந்திருந்தால் இத்தகைய பிழைகளை பதிவிட்ட நபர்களை கண்டித்திருப்பார்

    • @amirthalingamkanagaratnam7600
      @amirthalingamkanagaratnam7600 4 ปีที่แล้ว +1

      கலைஞ ஏன் இவர்களின் சலுகைகள் கிடைக்காமல்
      செய்தவர்

    • @asminaasmina9783
      @asminaasmina9783 4 ปีที่แล้ว +1

      Engada salugaigal kidaikama seithar adithattu makkaluku nallathu seithavar kalaingar

  • @vetrivel1655
    @vetrivel1655 4 ปีที่แล้ว +3

    ஸ்டாலீன்கிட்ட சொல்லுங்க

  • @ramanathanramanathan.vijai9165
    @ramanathanramanathan.vijai9165 4 ปีที่แล้ว +2

    Sar avangalavadhu nimmadhiyerukkattum

  • @babukannadasan6857
    @babukannadasan6857 4 ปีที่แล้ว +1

    Avargalai avaragalaga iruka vidungal...

  • @vmanickam1038
    @vmanickam1038 3 ปีที่แล้ว

    These people are very happy and helpful to others.

  • @tamilarasi5585
    @tamilarasi5585 4 ปีที่แล้ว +3

    I like to live in forest 😍😍😍😍🤩🤩

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Anga unakku ponnunga kidaikaathu.

  • @sarathkumar898
    @sarathkumar898 9 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾

  • @faazofficial126
    @faazofficial126 4 ปีที่แล้ว +1

    Place???

  • @suganthipuwanesh6793
    @suganthipuwanesh6793 4 ปีที่แล้ว +7

    இந்த இருளர்களின் வாழ்வியலில் மாற்றங்கள் வரவேண்டும் இதில் மாற்று கருத்தில்லை ... ஆனால் அந்த சமூக ஆர்வலர் சொல்லும்போது இவர்கள் நாயக்கர் பரம்பரையினர் என்கிறார், முத்த தமிழ் குடிகள் என்றும் சொல்கிறார் ... அப்படியானால் தமிழர்களின் முன்னோர்கள் நாயக்கர்களா என்கின்ற கேள்வி வருகிறது .... இங்குதான் முரண்பாடே உருவாகிறது ...
    நாயக்கர் வம்சத்தினர் எப்படி முத்த தமிழ்க்குடி ஆவார்கள் ? இதனை எப்படி தமிழர்கள் ஏற்பார்கள் ? எனவே இந்த இருளர் சமுதாய மக்கள் தங்களை நாயக்கர் வம்சம் என்றும், தமிழரின் முத்த குடிகள் என்றும் சொல்லும் வரையில் அவர்களுக்கு தமிழகத்தில் விமோச்சனம் கிடைப்பது சாத்தியமாக படவில்லை....
    நான் பார்த்தவரையில் இந்த இருளர்கள் தமிழ் மொழியை சரியாக பேசமாட்டார்கள் ... ஆனால் தெலுங்கை நன்றாக பேசுவார்கள் .... ஆகவே இது தெலுங்கர்களை தமிழர்களாக மடைமாற்றம் செய்யும் ஒரு முயற்சி என்றுதான் சொல்லமுடியும் ... இவர்களின் விடயத்தை நன்கு ஆய்வுசெய்து முடிவு செய்வதே சிறப்பு .
    ஈழத்திலே தமிழர்கள் படுகொலை செய்து அழித்தது இந்த நாயக்க வம்சமே ... டட்லியோ சேனா நாயக்கா, ஸ்ரீமாவோ பண்டார நாயக்கா இவ்ர்கள் கண்டியை ஆண்ட நாயக்க வம்சத்தின் மிச்சம் , அவர்களின் எச்சம்தான் (பிள்ளைகள்தான்) ராஜபக்சே கூட்டம் ... ஸ்ரீமாவோ பண்டார நாயக்காவின் மகள் தான் சந்திரிகா குமாரதுங்கா, மகன்கள் ராஜபக்சே, கோத்தபாய இந்த கண்கண்ட சாட்சியை யாராவது மறுக்க முடியுமா ?

    • @vrfinance7353
      @vrfinance7353 4 ปีที่แล้ว

      உங்கள் பதிவு சிறப்பு மற்றும் உண்மை சகோதரியே.

    • @dhanushraja9314
      @dhanushraja9314 4 ปีที่แล้ว

      ungall pathivu super unmai semma

    • @vallarasuvasu7861
      @vallarasuvasu7861 4 ปีที่แล้ว +3

      உங்கள் கருத்துப்படி முன்பு நாங்கள் கீழ் மக்கள் ,இன்று வேறு மொழிக்கான மக்கள் இல்லையா அம்மா👌👍அப்படியென்றால் உங்கள் கருத்துப்படி இந்தியாவின் மிக தொன்மையான நாகரிகம் தெலுங்கர் நாகரிகமா😊😊மனசாட்சி வேணாமா 😢இருளர் இன மக்கள் அனைவரும் தமிழ் தான் பேசுகின்றனர் நாகரிக நாயக்கர்கள் வரும் முன்பே இருளர் இனம் இருந்தது அம்மா 😊வரலாறு சொல்கிறது ,,,,,,இப்போவே எங்களுக்கு சாதி சான்றிதழ் தரமாற்ராங்க இப்போ இப்டி ஒன்ன சொல்லுங்க எங்களை போல் விடிவுக்காக படிக்கும் மாணவர்கள் தற்கொலை தான் பண்ணிப்பாங்க ,,,,, plzzzzz எங்களையும் வாழ விடுங்க😢😢😢😢😢😢தூரம் இருந்து கூறலாம் ஆயிரம் கருத்து ,,எங்களுக்கு மட்டும் தான் தெரியும் நாங்கள் சந்திக்கும் தடைகள்😢 உங்கள் உதவி கூட வேணாம் 🙏🙏🙏🙏🙏🙏எங்களுக்கும் சமூக சாயல் பூசி வேடிக்கை பார்க்கவேண்டாம் 🙏🙏🙏இன்னும் 1000 ஆண்டு கூட நாங்கள் வனத்திலேயே இருந்து கொள்கிறோம் 🙏🙏🙏🙏தாங்கள் அனைத்து விதமான நலன்களையும் பெற்று வளமோடு வாழுங்கள் இப்படிக்கு இவண் இருளர் இன பட்டதாரி மாணவன் வல்லரசு.ப

    • @PrakashPrakash-lu2ge
      @PrakashPrakash-lu2ge 4 ปีที่แล้ว +2

      Naangalum thamizhargalthaan 🙏🙏🙏pls purinjikkonga👍🏻👍🏻

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Vedam podaatha...Kadavul undu.

  • @theijesh
    @theijesh 5 ปีที่แล้ว +4

    i don't want to be rude but i used to hate your channel because it always copies the programs... this is the best video i have ever watched in your channel .. It is like watching bbc or national geography,, good effort please do make more videos like this..

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Romba kevalama irukku...

  • @saravana-lh5st
    @saravana-lh5st 4 ปีที่แล้ว +3

    நண்பா இது எந்த ஊரு

    • @sureshsuresh-xz6du
      @sureshsuresh-xz6du 3 ปีที่แล้ว

      விழுப்புரம்மாவட்டம்

  • @sathgurusangeethanatyavidy6655
    @sathgurusangeethanatyavidy6655 5 ปีที่แล้ว +3

    1 st comment

  • @suttavadai7555
    @suttavadai7555 5 ปีที่แล้ว +3

    😎😎😎😎😎😎

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 4 ปีที่แล้ว +1

    Baminathai anaithu vizha janthukalaiyum. Ezhuthu azithuvidungal irular ina makkal

  • @KumarKumar-yo5we
    @KumarKumar-yo5we 3 ปีที่แล้ว

    Jai bhemm

  • @manikuwat306
    @manikuwat306 4 ปีที่แล้ว +1

    Kalaijar tamil nadu malai vaazu makkalukku yenna seithan

  • @babukannadasan6857
    @babukannadasan6857 4 ปีที่แล้ว +3

    Edhuku padichitu ellarayum emaathavaa...

    • @mangeshhercule1193
      @mangeshhercule1193 4 ปีที่แล้ว

      I accept it

    • @madan4746
      @madan4746 4 ปีที่แล้ว +1

      Bro atleast avngloda community ah mathavangkita irndhu kaapatha mudiymla

    • @SM-ye5xt
      @SM-ye5xt 3 ปีที่แล้ว

      Nee panniya paavangal , innum panra , Panna pora paavangal pathi ninaikkum pothu Kadavul ah naan thaan maaranum.

  • @كاننسواق
    @كاننسواق 4 ปีที่แล้ว +2

    Pls help my brothers an sisters u selfishgovernment

  • @anantharajanantharaj9138
    @anantharajanantharaj9138 3 ปีที่แล้ว +1

    Enkalapathi solla niraya irukku,enkal makkal iraya itadulla nalla valtranna but y ithamathiri silara Katti ellaraium kevalabaduthirinka

  • @mdhusainhusain9558
    @mdhusainhusain9558 3 ปีที่แล้ว

    இருளர் குறவர் இரண்டு பேரும் ஒன்னா?

  • @meyyrammeyyram8190
    @meyyrammeyyram8190 4 ปีที่แล้ว +1

    அடேய் தீம்கா....! இது உனக்கே நியாயமா!?

  • @rinoTamil
    @rinoTamil 4 ปีที่แล้ว +1

    Please somebody help to provide education to children 🙏

  • @franktime1133
    @franktime1133 4 ปีที่แล้ว +3

    Pathukaka vendiya makkal, evargal

  • @dobrikkk2683
    @dobrikkk2683 3 ปีที่แล้ว

    I came here after watching jai bhim

  • @vkvk9253
    @vkvk9253 4 ปีที่แล้ว +1

    Siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva siva

  • @92magesh
    @92magesh 3 ปีที่แล้ว +1

    After jai bhim movie

  • @joshwacharles1018
    @joshwacharles1018 4 ปีที่แล้ว +1

    இந்த இடத்தோட பேர் என்ன ?

  • @anandhiv5641
    @anandhiv5641 5 ปีที่แล้ว +6

    எலும்பு என்பதுதான் சரி எழும்பு என்று பிழையாய் எழுதி இருக்கிறீர்களா தமிழை நேசித்த கலைஞரின் தொலைக்காட்சியில் தமிழை பிழையின்றி எழுதவும்

    • @abelraj9642
      @abelraj9642 5 ปีที่แล้ว

      எழும்பு ‌என்பதுதான் சரியான தமிழ்‌‌(ல..ள.ஷ.ஸ.க்ஷ.ஹ.ஜ.இவை
      எல்லாம்நம் தமிழ் எழுத்துக்கள் அல்ல)

    • @selvathafashionandart7842
      @selvathafashionandart7842 3 ปีที่แล้ว

      @@abelraj9642 nenga sonna first rendum tamil thaanga ..mathathellam vetrunozhi eluthu

  • @sames4011
    @sames4011 4 ปีที่แล้ว +3

    Antha DNA ...IRRULAR tribes oda match aagala...antha DNA , KOTA (a) KOTHAR tribes oda match aaguthu nu news iruku. but ipa ellathaium maathe solletu irrukanga...

  • @saravanakumars9225
    @saravanakumars9225 4 ปีที่แล้ว +1

    Yaar aatchil thaan ivargaluku vidivu kaalam varum enbathu yaarukum yettatha kaniyaga thaan irukirathu..manitham maranthu ponathu paarpaniyam valarthu kondea pogirathu .

  • @manikuwat306
    @manikuwat306 4 ปีที่แล้ว +1

    Police pitikkum

  • @Rakesh-vf3ud
    @Rakesh-vf3ud 4 ปีที่แล้ว +2

    V

  • @atrmatrm1189
    @atrmatrm1189 4 ปีที่แล้ว +1

    English vasanam pesuvangalo

  • @myminiform5538
    @myminiform5538 4 ปีที่แล้ว +1

    Ipo 144 potathala, enga thotathuku daily muyal pidika varanga . Kanni vachu pidipanga.

  • @narayanank2734
    @narayanank2734 4 ปีที่แล้ว +1

    .

  • @manojmanoj7785
    @manojmanoj7785 4 ปีที่แล้ว

    கொரோனா ஆபத்து

  • @human1209
    @human1209 3 ปีที่แล้ว

    Super