கொல்லிப்பாவை - யாரால் எங்கு காண முடியும்..? | Dr Kabilan Interview about Kollimalai | Irandam Ulagam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.พ. 2020
  • Kolli Hills or Kolli Malai is a small mountain range located in Western Tamil Nadu and spreaded over the Namakkal district of India. The mountains rise to 1300m in height and cover an area of approximately 280 km².
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.
    th-cam.com/users/newsglitz...

ความคิดเห็น • 1K

  • @gurumoorthy7793
    @gurumoorthy7793 3 ปีที่แล้ว +47

    நான் சென்று இருக்கிறேன் அங்கு..... மாசி பெரியண்ண ஸ்வாமி கோயில்க்கு பாதை தெரியாமல் தவித்த நிலையில் எங்களுக்கு வழிகாட்டியாக வண்டி நிறுத்திய இடத்தில் நாய் ஒன்று அமர்ந்து இருந்தது..... வண்டியை நிறுத்தி விட்டு 1.5km நடந்த பின்பு வழி அறியாமல் திகைத்த வேலையில் அந்த நாய் திடீர் என தோன்றியது .... எங்களை பெரியன்னசாமி கோயிலுக்கு வாசல் முன்பு கொண்டு சென்று விட்டது அந்த நாய்... பின்பு பிஸ்கட் வாங்கி கொடுத்தோம்.... பின்பு உடனே திடீர் என காணாமல் போனது அந்த நாய்.... பைரவர் வடிவத்தில் வந்தது கொல்லி பாவையா அல்லது மாசி பெரியன்னசாமியா என்று ஆச்சரிய பட்டோம்.... என்னிடம் வீடியோ வும் உள்ளது

    • @vengateshwaran2145
      @vengateshwaran2145 3 ปีที่แล้ว

      True vaa bro

    • @gurumoorthy7793
      @gurumoorthy7793 3 ปีที่แล้ว +4

      @@vengateshwaran2145 100% true

    • @balaganeshr2099
      @balaganeshr2099 ปีที่แล้ว +1

      அந்த வீடியோ இருந்தால் அனுப்புங்க bro

  • @andrewsolomon7443
    @andrewsolomon7443 4 ปีที่แล้ว +208

    Interview starts from 1:41

  • @balasubramanian5926
    @balasubramanian5926 3 ปีที่แล้ว +52

    கல்கி எழுதிய ' Mohini thivu' நாவலில் கொல்லி மலை பாவை பத்தி ezhithiyullar

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @VibrateFamily
    @VibrateFamily ปีที่แล้ว +28

    கொல்லிமலை எங்கள் நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது என்பதில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது✔️

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @5sundaram405
    @5sundaram405 4 ปีที่แล้ว +41

    நன்றி ஐயா அவர்களே இந்த தெளிவான விளக்கத்தை தமிழக மக்களுக்கு புரிய வைத்த மீண்டும் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

    • @knaveen3333
      @knaveen3333 4 ปีที่แล้ว

      9025887559 எனது நம்பர் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணாக்கன் எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி

  • @hariharaprasad1597
    @hariharaprasad1597 4 ปีที่แล้ว +12

    அருமை அருமை ஐயா உங்களது அனைத்து காணொளிகளையும் தேடித்தேடி கண்டு மகிழுந்து வருகிறேன் நீங்கள் இன்னும் பல பதிவுகளை காணொளி மூலம் காணவேண்டும் என்பது எனது அவா நன்றி ஐயா உங்கள் பணி மேலும் தொடர வேண்டும்

  • @royalvelri5331
    @royalvelri5331 4 ปีที่แล้ว +202

    Ennoda kula thaivam kolli malai karupaswamy tha ayya..

    • @sivashibu3614
      @sivashibu3614 3 ปีที่แล้ว +1

      Enakum bro

    • @prasanna2562
      @prasanna2562 2 ปีที่แล้ว +2

      @@sivashibu3614 then neenga rendu perum pangaligal bro

    • @yamunayamu2689
      @yamunayamu2689 2 ปีที่แล้ว

      @@prasanna2562 🤣🤣🤣🤣

  • @sasiway7187
    @sasiway7187 4 ปีที่แล้ว +14

    கொல்லிமலையில் வாழ்ந்த சித்தர்களின் ஆன்மா , அங்கு இருக்கும் மரங்கள் மற்றும் தாவரங்களில் இன்றும் வாழ்கிறார்கள்,... அந்த மரத்தின் வேர்கள் மனிதனுக்கு மறுபிறவியிலிருந்து தடுத்து மோட்சம் அளிக்கிறது, இன்றும் அதை தேடியே நிறைய ஆன்மாக்கள்..

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @LastSoulsWhispers
    @LastSoulsWhispers 3 ปีที่แล้ว +49

    Kolli pavai is very powerful,. It has changed my life ...she attacks negative energy inside you..recently I went there as I am cursed by my neighbour 12 yrs back..i struggled for these many years with weak legs...but now I feel some changes in me ...my legs are strong now...I do no how to explain but she s true ,able to feel her

    • @pravindran5117
      @pravindran5117 3 ปีที่แล้ว

      😂🤣

    • @Darthvader00
      @Darthvader00 2 ปีที่แล้ว +5

      Othu vidu kasaa panamaa

    • @Dna77788
      @Dna77788 2 ปีที่แล้ว

      sir eppadi valipadanum

    • @sirjohnpiraan1662
      @sirjohnpiraan1662 ปีที่แล้ว

      @@Darthvader00 😹

    • @surendarkumar-rs1og
      @surendarkumar-rs1og ปีที่แล้ว

      @@Darthvader00 Bro soldrathu unmai than. When u visit a devotional place, U will get more positive vibes. When you speak and think more bad words you will get more negative energy. Thats gonna affect your life only.

  • @gokultspsales4733
    @gokultspsales4733 3 ปีที่แล้ว +14

    Sir,Thank you for your great information sir,Pls share your experiences about kollimalai.pls share more Information.🙏🙏🙏 Om nama shivaya..

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @satellitetv9337
    @satellitetv9337 4 ปีที่แล้ว +78

    3:36 கொல்லிமலை கிழக்கில் உள்ளது... நானும் இந்த மாவட்டம் தான்... இவரைப் போல 100 பேரை தினமும் இங்கு பார்க்கலாம்... ஆனால் ‌நன்கு விஷயம் அறிந்த ஒருவரை காண்பது அரிது... நான் இவரை விட நன்றாக பேசுவேன்...

    • @VishalayaTraditionalLife
      @VishalayaTraditionalLife 4 ปีที่แล้ว

      Number anupunga

    • @satellitetv9337
      @satellitetv9337 4 ปีที่แล้ว

      @@VishalayaTraditionalLife ounga mail id

    • @worldevents3157
      @worldevents3157 3 ปีที่แล้ว

      Nanum andha mavattamdhan

    • @SD-bo8qi
      @SD-bo8qi 3 ปีที่แล้ว +2

      என்னை மாதிரி யாராளும் பொய் சொல்ல முடியாது

    • @shalinivallalathevan884
      @shalinivallalathevan884 3 ปีที่แล้ว

      But evar sollra vishayam unmaya

  • @jeyapolice07
    @jeyapolice07 4 ปีที่แล้ว +83

    தாவரங்கள் மனிதர்களை உண்ணும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன் எப்படி என்றால் நாம் சிறுவயதில் அறிவியல் பாடத்தில் கிளாமிடோமோனஸ் என்ற தாவரம் உள்ளது என்று என்று படித்திருப்போம் அதன் தன்மை நகர்ந்து போகக்கூடியது ஒரு தாவரம் எப்படி நகர்ந்து போகும் என்று எண்ணுபவர்களுக்கு இந்த கிளாமிடோமோனஸ் ஒரு உதாரணம் அடுத்து. நெப்பந்தஸ் என்ற தாவரம் நாம் சிறுவயதில் அறிவியல் பாடப் புத்தகங்களில் படித்திருப்போம் இந்த நெப்பந்தஸ் தாவரம் தின் மீது ஒரு உயிருள்ள பூச்சி வகைகள் எது உட்கார்ந்தாலும் அந்த பூச்சிகளை அப்படியே மூடி தின்றுவிடும் இதை டிஸ்கவரி சேனலில் கூட காட்டி உள்ளார்கள் நீங்கள் எதிலும் சர்ச் பண்ணி செய்து பாருங்கள் இப்படி அசைவம் சாப்பிடும் தாவர வகைகளும் இருக்கிறது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கூடியது அவர்களும் இருக்கிறது என்பது எதைக்காட்டுகிறது அப்படி இருக்கையில் மனிதர்களை கொல்லும் தாவரம் அந்த கொல்லிமலையில் இருக்கக்கூடும் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும் நன்றி வணக்கம்.!

    • @johnwicksgaming7902
      @johnwicksgaming7902 4 ปีที่แล้ว +2

      Bro chlamydomanas it is an isectivores not humanvores... adhu poochiye mattundhan saapdum.. poi nalla padichitu vaanga plse...

    • @bharathlogalatchagan1383
      @bharathlogalatchagan1383 4 ปีที่แล้ว

      @@johnwicksgaming7902 neenga solrathu nephenthes bro. ......chlamydomonas nagaru plant...

    • @sumaKumaravel-to7ix
      @sumaKumaravel-to7ix 3 ปีที่แล้ว

      Poda loose su

  • @kalisseenu6904
    @kalisseenu6904 4 ปีที่แล้ว +7

    The way aiyaa respond also very polite and calm.. waiting for nxt video

    • @knaveen3333
      @knaveen3333 4 ปีที่แล้ว

      9025887559 எனது நம்பர் ஐயா, நான் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம். நன்றி

    • @balarevathi3910
      @balarevathi3910 3 ปีที่แล้ว +2

      @@knaveen3333 பளோபளஸ்ரீஸ்ரீபோபளளழபழளளழளழ

  • @vrjcreations5280
    @vrjcreations5280 ปีที่แล้ว +4

    கொல்லிமலை அற்புதமான இயற்க்கை சூழல் மிகுந்த இடம் பேயும் இல்லை மர்மும் இல்லை கடந்த மாதமே சென்று வந்தேன் எனக்கு அங்கிருந்து வர மனமே இல்லை …

    • @thanigaiarasube3580
      @thanigaiarasube3580 ปีที่แล้ว +1

      எல்லாரும் பொறங்க முறையா சுத்திபார்க்கமுடியாது.மரமம் இருக்கிறது.

  • @jayapriyanmng8442
    @jayapriyanmng8442 4 ปีที่แล้ว +8

    அருவமாக உருவமாக அருவ உருவமாக உருவ அருவமாக

  • @gajendrithirumalai9976
    @gajendrithirumalai9976 4 ปีที่แล้ว +6

    Achievements in young age.go to more places.blessings.

    • @Adhi98
      @Adhi98 3 ปีที่แล้ว +1

      Samandham eh ilaama oruthan olaruvan la adhu idhu dha makkale..

  • @chanakiyastorm9427
    @chanakiyastorm9427 4 ปีที่แล้ว +7

    Being in namkkal is great....

  • @nithiyanandammari6868
    @nithiyanandammari6868 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு

  • @GuitSiva
    @GuitSiva 3 ปีที่แล้ว +3

    Vaazhga Valamudan🙏

  • @nirguna8744
    @nirguna8744 3 ปีที่แล้ว +4

    Om guruway saranam we are very happy see siddar guru

  • @vijayakumarpr8507
    @vijayakumarpr8507 4 ปีที่แล้ว +14

    கலியுகம் மறைந்து...சித்தயுகம் உதித்து யுக உயிர்களை காக்க வேண்டுகிறேன்...

  • @manisoniya2379
    @manisoniya2379 4 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஏற்றுக்கொள்ளப்படுகிறது முனிவர்கள் அங்கு வாழ்வதில்லை முனிவர்கள் உருவாக்கப்படுகிறார்கள் சித்தர்கள் உருவாக்கப்படுகிறார்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தது எனது ஊர் அந்த ஊர் தான் நான் வாழும் பகுதி கொல்லிமலை தான்

    • @ManiMani-be9ch
      @ManiMani-be9ch 4 ปีที่แล้ว +1

      மாப்பிளை நீ எங்கயும் வந்துட்டியா?

    • @parimala7089
      @parimala7089 3 ปีที่แล้ว

      Hi Naanum kolli mazhai varanum

    • @saraswathi8791
      @saraswathi8791 3 ปีที่แล้ว

      55

    • @saraswathi8791
      @saraswathi8791 3 ปีที่แล้ว

      athr
      I sa

    • @manisoniya2379
      @manisoniya2379 3 ปีที่แล้ว

      @@saraswathi8791 👍🏾

  • @demonsfear887
    @demonsfear887 4 ปีที่แล้ว +8

    அருமை ஐயா 🙏

    • @knaveen3333
      @knaveen3333 4 ปีที่แล้ว +3

      வணக்கம் ஐயா, நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி ஐயாவின் மாணாக்கன் எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம்.
      9025887559

  • @tamilallover8838
    @tamilallover8838 4 ปีที่แล้ว +459

    En thalaivan bear grills ku challenge pannunga pakalam
    #beargrillsgokollihills
    😉

    • @kamesh5846
      @kamesh5846 4 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂

    • @IsmiAza
      @IsmiAza 4 ปีที่แล้ว +2

      Thalaiva😂❤️

    • @umamaheswari8812
      @umamaheswari8812 4 ปีที่แล้ว +4

      Vera level thala😂😂😂😂

    • @mddeen3270
      @mddeen3270 3 ปีที่แล้ว +2

      Thalaiva 😂😂😂

    • @frozen0652
      @frozen0652 3 ปีที่แล้ว +4

      Ithu nama list leye illaiye ,😅

  • @vr_akshaya1712
    @vr_akshaya1712 2 ปีที่แล้ว +6

    3 weeks before I went kolli hills..such a good place for tourism...Aaagaya Gangsi falls was Amazing and enjoyed well, other than that I don't see anything

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @RajaRaja-rz4ur
    @RajaRaja-rz4ur 2 ปีที่แล้ว +2

    இந்திய நாட்டிற்கும் இந்து மதத்
    திற்கும் கொல்லிமலை மர்மங்கள்
    நற்பலனைக் கொடுத்தால் நல்லது
    தான் . நேர்மறைச்செய்திகளால்
    ஆன்மீகம் வளர வாழ்த்துகிறேன்.

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 3 ปีที่แล้ว +2

    Sir kabilan nice interview

  • @pravinmurthy
    @pravinmurthy 4 ปีที่แล้ว +10

    Have been hearing about Forest or trees eating up humans abroad!.. Can't believe this theory but I'm hearing it again here!!

    • @akshaipranavad1322
      @akshaipranavad1322 4 ปีที่แล้ว +1

      Don't believe this it's fake

    • @jpjp2520
      @jpjp2520 2 ปีที่แล้ว +1

      Beleive the Nature of god
      But dont beleive humans

  • @anbuanbu7906
    @anbuanbu7906 3 ปีที่แล้ว +5

    மிக அருமையான உண்மையான உலகிற்கு எடுத்துக் காட்டக்கூடிய பதிவுஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நீங்காதான் வாழ்க குருவே சரணம்

  • @Sengathu
    @Sengathu 2 ปีที่แล้ว +1

    மர்மம் நிறைந்த உலகம் இது...இதில் மர்மத்தை கலைக்க கூடியவன் அந்த ஈசன் ஒருவனே...அவனே காண தான் மனம் துடிக்கிறது

  • @Ambikabhaktichennel
    @Ambikabhaktichennel 3 ปีที่แล้ว +1

    Good message Sir

  • @karuppasamysamy9958
    @karuppasamysamy9958 3 ปีที่แล้ว +8

    Ohm🕉Nama🕉Shivaya🔱

  • @karb2w
    @karb2w 4 ปีที่แล้ว +4

    அழகாய் பேசுகிறார்

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 4 ปีที่แล้ว +1

    அருமை, அதிசயம்

  • @sunwordsunwordelite6903
    @sunwordsunwordelite6903 3 ปีที่แล้ว +4

    Can interview one more time really how to start prayer for Indian at Temple and home....
    First to last...this interview will be more good and helpful to prayer .

  • @ADinDAvid
    @ADinDAvid 4 ปีที่แล้ว +172

    Ivaru pesratha vida, comment section tha bayangama iruku😂😂

    • @gurund4463
      @gurund4463 3 ปีที่แล้ว +4

      Seri adhuku ippa enna panna solra

    • @dranjith2244
      @dranjith2244 3 ปีที่แล้ว +2

      உனக்கு எறியுது அது பாத்தா இன்னும் பயங்கரமா இருக்கு
      டேவிட் முருகா

    • @mr.murali5275
      @mr.murali5275 3 ปีที่แล้ว

      👬🤭🌹🌹🌹🌹🌹🌹🌹😞🥺😭😭😭😭😭😭😭

  • @user-fm5te5jl2j
    @user-fm5te5jl2j 4 ปีที่แล้ว +121

    ஐயா வணக்கம் நான் ஒரு ஆத்மாவை பார்த்துள்ளேன் நான் ஒரு பௌர்ணமி அன்று மலைக்கோவிலுக்கு தனியாக சென்றேன் அப்போது தான் அந்த ஆத்மாவை பார்த்தேன் நான் பார்த்தது பெரிதாக எனக்கு தெரியவில்லை ஆனால் ஒரு நிமிடம் அந்த ஆத்மா என்னை பார்த்துகொண்டே இருந்தது அந்த பார்வை என் வாழ்க்கையில் நான் மறக்கவே முடியவில்லை அதாவது ஒவ்வொரு நாளும் அந்த ஆத்மா என்னை பார்த்ததை நினைத்து நான் நினைத்துக் கொண்டே இருக்கிறேன் நான் சொல்வது சிவபெருமான் மீது ஆணை இது சத்தியம் வணக்கம் ஐயா🙏🙏🙏

    • @sumithalukky4572
      @sumithalukky4572 4 ปีที่แล้ว

      Nejamava soillurega....

    • @user-fm5te5jl2j
      @user-fm5te5jl2j 4 ปีที่แล้ว +8

      @@sumithalukky4572 ஆமாம் பிரதர் என் தாய் மீது ஆணையாக சொல்கிறேன் நான் சொல்வது உண்மை நன்றி நண்பரே

    • @knaveen3333
      @knaveen3333 4 ปีที่แล้ว +2

      வணக்கம் ஐயா, நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி ஐயாவின் மாணாக்கன் எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம்.
      9025887559

    • @user-fm5te5jl2j
      @user-fm5te5jl2j 4 ปีที่แล้ว +6

      @@knaveen3333 நன்றி நண்பரே நான் உங்களை தொடர்பு கொள்கிறேன்

    • @knaveen3333
      @knaveen3333 4 ปีที่แล้ว +1

      @@user-fm5te5jl2j 👍👍👍👍👍👍

  • @drsoundarhappyhome4554
    @drsoundarhappyhome4554 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை ஐயா

  • @devendiran6190
    @devendiran6190 3 ปีที่แล้ว +19

    If it's true, he should pray them for saving the world against climate change & protecting endangered species from extinction.

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @kavinkavin7143
    @kavinkavin7143 2 ปีที่แล้ว +8

    🔥 Namakkal 🔥

  • @sarathisanjay376
    @sarathisanjay376 3 ปีที่แล้ว +13

    Munivar voice supera iruku

  • @gpkotti16great65
    @gpkotti16great65 4 ปีที่แล้ว +2

    நலமுடன் வாழ நமசிவாய

  • @sk-ri5me
    @sk-ri5me 4 ปีที่แล้ว +1

    Arumai ayya

  • @naturallykollihills9656
    @naturallykollihills9656 2 ปีที่แล้ว +77

    Ayya kollimalai ...kizhaku thodarchi malai 'yin oru paguthi ..neenga merku thodarchi malai nu soldreenga ....thiruthi kollavum....😉

    • @gnanarajkumaradevan337
      @gnanarajkumaradevan337 2 ปีที่แล้ว +1

      Inthaalu oru frauduh paya

    • @kettavanoffcl812
      @kettavanoffcl812 2 ปีที่แล้ว

      mm nice

    • @arula376
      @arula376 ปีที่แล้ว +1

      நீங்களும் திருத்திக்கோங்க,
      அது கிழக்கு தொடர்ச்சி மலை கிடையாது,
      "கிழக்கு குன்று"
      கிழக்கு'ல தொடர்ச்சி மலைகளே கிடையாது, குன்றுகள் மட்டும் தான் இருக்கு
      அதுல ஒன்னு தான்
      கொல்லி மலை!

  • @ammugurukritikaa.r4161
    @ammugurukritikaa.r4161 4 ปีที่แล้ว +91

    விண்டிலர் கண்டிலர் அருள் உலகத்தை. நமச்சிவாயம்

    • @knaveen3333
      @knaveen3333 4 ปีที่แล้ว +3

      வணக்கம் ஐயா, நான் நவீன் ஐயா முத்துராசமூர்த்தி ஐயாவின் மாணாக்கன் எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம்.
      9025887559

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 4 ปีที่แล้ว

      @@knaveen3333 وَالَّذِينَ يَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَا يَخْلُقُونَ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ
      அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப்படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள்.

    • @guruprabha4623
      @guruprabha4623 4 ปีที่แล้ว +11

      @@ImranImran-qc6mr உன்ன அல்லா பெத்தாறா உன் அம்மா அப்பா பெத்தாங்களா?
      இஸ்லாம் உருவானதே சுமார் ஒரு 600 To750 வருசம் தான் ஆகுது போடா.
      இவ்ளோ பேசுறய உன் பாட்டன்,பூட்டன்களின் பெயர் என்ன என தேடிபாரு.
      என்னமோ நீ நேரா அரபுல பிறந்த மாதிரி பேசாத பக்கி

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 4 ปีที่แล้ว +1

      @@guruprabha4623 Neenga unga vedaittai padinga. Aduleye kadavul private thaan sollapattu irukku. Neenga thaan silaigalayum , snake , elephant , cow and maagangalaiyum kadavulaga eduttu kondirgal. Mudinthaal unga vedaittai padiyungal .illayendraal kadavulin tanmaigalai arindu kollungal

    • @ImranImran-qc6mr
      @ImranImran-qc6mr 3 ปีที่แล้ว

      @@Indian-tech2020 உண்மையான கடவுள் யார்?
      அவருடைய தன்மைகள் என்ன?
      بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ
      (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
      اللَّهُ الصَّمَدُ
      அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
      لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ
      அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.
      وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ
      அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.

  • @abdulrahimraja3650
    @abdulrahimraja3650 3 ปีที่แล้ว

    Thanks my dear friends

  • @veekay38
    @veekay38 3 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் அருமை

  • @Godtalking
    @Godtalking 4 ปีที่แล้ว +20

    It's awesome place bro at 2006 I went to kolli hills by trekking that time my school holiday I visit this place me and my dog but I didn't see any bad vibration on here but I see good vibrations one of my favourite destination I stayed in tent at open forest more than 4days I traveled on here but I see a pleasant area on here that time I don't know about kolli hills. But my parents said don't go to kolli hill by trekking I won't care about the risk because I love nature and I love to travel by bike or cycle or trekking now a days I am not going by trekking but I am traveling everywhere in india by bike.

    • @drgoutham
      @drgoutham 3 ปีที่แล้ว

      Nature will never let us down❤️

  • @raghulr782
    @raghulr782 4 ปีที่แล้ว +54

    Namma natula ipdi oru malai na.... Namma peruma padanum ❤️❤️❤️

  • @tamilan5604
    @tamilan5604 2 ปีที่แล้ว

    I know very well, We can easily go to emalogam from kollimalai

  • @sathishkumarsvmy3619
    @sathishkumarsvmy3619 2 ปีที่แล้ว

    Super future good message

  • @kingyuvaraj272
    @kingyuvaraj272 4 ปีที่แล้ว +5

    Good interview

  • @letthechurchhear361
    @letthechurchhear361 4 ปีที่แล้ว +18

    ஜயா நான் கொல்லி மலையில் வருகிறேன் என்னை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப உதவி செய்யுங்கள்

  • @krishnakanths4127
    @krishnakanths4127 2 ปีที่แล้ว

    Rhomba interesta iruku vera level 🙏🙏😘😘😘🥰🥰🥰

  • @prabhakaran5196
    @prabhakaran5196 2 ปีที่แล้ว +1

    மிக சிறந்த உண்மை

  • @thanishhockey767
    @thanishhockey767 3 ปีที่แล้ว +3

    Nambah uru namba gethu❤️ kollimalai💯🔥🔥

  • @sumithalukky4572
    @sumithalukky4572 3 ปีที่แล้ว +9

    எனக்கு கொல்லி மலை போக ஆசை யா இருக்கு எவ்வளவு அதிசயம் இருக்கு..

    • @Arun-od6zo
      @Arun-od6zo 3 ปีที่แล้ว

      Nega enta uru

    • @freefire-sg4rm
      @freefire-sg4rm 3 ปีที่แล้ว

      Vanga yenga kolimaliki suthikamika nanga eruka rom apti nampika ellana nengaley ponga anga thana suthi kamika Alu varuvanga

  • @saransara9023
    @saransara9023 3 ปีที่แล้ว

    Super...

  • @allinallmachiii2.046
    @allinallmachiii2.046 4 ปีที่แล้ว +54

    Konja munnadu thanta 1000thil oruvan movieee paathut Yt vanthnnn...intha interview pathutu innum Goosebumps 😮

  • @zenetfirdouse6028
    @zenetfirdouse6028 4 ปีที่แล้ว +3

    அய்யா! தங்களை நேரில் சந்தித்து சில விஷயங்கள் பற்றி பேச வேண்டும். மிக முக்கியம்.

    • @knaveen3333
      @knaveen3333 4 ปีที่แล้ว +3

      9025887559 எனது நம்பர் ஐயா, என்னை தொடர்பு கொள்ளலாம், நான் ஐயா முத்துராசமூர்த்தி அவர்களின் மாணவன் ஆவேன், எனது சேனலை arulatchi naveen என தேடி பார்க்கலாம், நன்றி.
      th-cam.com/video/G2Sla-Y4fQY/w-d-xo.html

    • @kdgamingyt9732
      @kdgamingyt9732 3 ปีที่แล้ว

      @@knaveen3333 unmayla va

  • @clrmnster8194
    @clrmnster8194 3 ปีที่แล้ว +15

    ஓம் நமச்சிவாய போற்றி 🙏

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @SanthoshKumar-ue5nf
    @SanthoshKumar-ue5nf 3 ปีที่แล้ว +2

    Enga ooru😍😍

  • @vasanthakumar-bz1ut
    @vasanthakumar-bz1ut 3 ปีที่แล้ว

    Super

  • @harishankar.g7639
    @harishankar.g7639 3 ปีที่แล้ว +171

    Samiyar .athu romba mosamana edam pey abathu irruku ....
    SARATH BRO .. iam waiting 💥💥💥
    Sarath bro fans .. 💯

  • @siddhargalulagam-vaasiyogi7080
    @siddhargalulagam-vaasiyogi7080 3 ปีที่แล้ว +3

    உண்மையான தகவலுக்கு நன்றி அய்யா

  • @mr.m_s_kumar2954
    @mr.m_s_kumar2954 2 ปีที่แล้ว +1

    Thannatudaya sivana potri 📿📿📿

  • @dheerannaturals8684
    @dheerannaturals8684 3 ปีที่แล้ว +64

    அந்த மூலிகைளை வெளிஉலகிற்கு கொண்டுவாருங்களேன் நல்லது நடக்கட்டுமே பேசிகொண்டிருப்பதால் பயன் இல்லை

    • @monish8062
      @monish8062 3 ปีที่แล้ว +1

      👍💯

    • @magicmoments6168
      @magicmoments6168 3 ปีที่แล้ว +6

      அதையும் பலமடங்கு விலைக்கு விக்கலாம் இல்லையா... டூப்ளிகேட் ம் தயாரிக்கலாம்

    • @selwynsamuel1348
      @selwynsamuel1348 3 ปีที่แล้ว +2

      பூராம் பொய்

    • @dhamodharan2214
      @dhamodharan2214 3 ปีที่แล้ว +2

      Adha thoda kuda mudiyathu

    • @rajeshwarantamilan
      @rajeshwarantamilan 3 ปีที่แล้ว +4

      @@selwynsamuel1348 பைத்தியம் மூடிக்கிட்டு போ

  • @vigneshr5834
    @vigneshr5834 4 ปีที่แล้ว +4

    Thiruvannamalai pathi sollunga

  • @muthusivan
    @muthusivan 4 ปีที่แล้ว +156

    Poonul used for a mic stand?

    • @prime5816
      @prime5816 4 ปีที่แล้ว +3

      Muthusivan E 🤣🤣🤣

    • @aishubalaji3966
      @aishubalaji3966 4 ปีที่แล้ว +4

      😁😁😁😁😁

    • @arun5096
      @arun5096 4 ปีที่แล้ว +18

      It's useful finally

    • @kalyanaramanb8503
      @kalyanaramanb8503 4 ปีที่แล้ว +3

      poda ku**** mind buthi nayee muthukuthu

    • @muthusivan
      @muthusivan 4 ปีที่แล้ว +1

      @@arun5096 🤣🤣

  • @skpvsk3900
    @skpvsk3900 3 ปีที่แล้ว +1

    Om sakthi parasakthi goddess blessings

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 3 ปีที่แล้ว +1

    Must keep our mountains safely
    Must not let the Vanteris from destroying our land

  • @karthikreal
    @karthikreal 4 ปีที่แล้ว +133

    04:26 cool lip

  • @user-dj5pj1yn2q
    @user-dj5pj1yn2q 3 ปีที่แล้ว +6

    Yoov nanum inga thaanya rompa naala iruken..enna mattum entha sedium thingavea illa

  • @As-um6bq
    @As-um6bq 3 ปีที่แล้ว

    My fav hills

  • @chinnamani6053
    @chinnamani6053 4 ปีที่แล้ว +2

    Om namasivaya

  • @kannannarassayya2934
    @kannannarassayya2934 3 ปีที่แล้ว +3

    ❤️❤️ I am very interested to see you Sami ji

  • @karthigas9519
    @karthigas9519 4 ปีที่แล้ว +3

    Nice

  • @gohilasevi8309
    @gohilasevi8309 4 ปีที่แล้ว +1

    Yess Naanum pokanum

  • @sownthariyap5317
    @sownthariyap5317 4 ปีที่แล้ว +1

    Om nama shivaya 🙏 🙏🙏 🙏🙏

    • @MV-eb7ek
      @MV-eb7ek 3 ปีที่แล้ว

      I love you di..

  • @ravim1998
    @ravim1998 3 ปีที่แล้ว +6

    சிறந்த கதை ஆசிரியர் இவர் இது போல் தயவு பேசாதீர்கள் அன்பு உறவே 😊😊😊😊😊

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @harinivsuresh1117
    @harinivsuresh1117 4 ปีที่แล้ว +3

    Please talk about suruli hills in Theni

  • @raghupathyvp7105
    @raghupathyvp7105 4 ปีที่แล้ว +2

    கொல்லீ பாவை பாடல்
    டீவியில் கேட்டு பரவசமானது உண்டு (21 ஆண்டு )அம்மன் தரிசனம் எப்படி கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்று தவியாய் தவித்ததும் உண்டு. இந்த வினாடி பதில் கிடைத்தது. மிக்க நன்றி .🌻🌻😩😢😯😊😒🙏

  • @aswinraj1179
    @aswinraj1179 2 ปีที่แล้ว +1

    Anna nenga tha kadavul

  • @slkvelan2497
    @slkvelan2497 4 ปีที่แล้ว +3

    திருவண்ணாமலை

  • @ragul2327
    @ragul2327 3 ปีที่แล้ว +7

    🔱🙏proud to be an தமிழன்🔱

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/f41BfFC1ghk/w-d-xo.html

  • @jamesholland7142
    @jamesholland7142 2 ปีที่แล้ว

    Bro nenga verelevel

  • @jayamala3668
    @jayamala3668 4 ปีที่แล้ว

    DR. Kabilan. My son is special need child. I searching for trustworthy ayurvedia ashramam at kollimalai. Pls help my son to recover. Pls show the right place.

  • @Alaudin_B
    @Alaudin_B 2 ปีที่แล้ว +5

    100% true, na monthly once fullmoon time la anga poven...
    Life turn aanathe anta trip latan
    Na vendiyathu matum ila
    Anta temple la manasula nenachatu elam nadanthuchu ipo vara nadakuthu
    Kolli paavai neenga ena ketalum kodupanga & anga poi ketkara alavuku namaku thaguthi irukanum
    Nambi poi keta neenga katatha vida athigamave kedaikum
    Na soli anga pona en frnds neraya peruku problm solve & baby form achu
    Neraya miracles nadanthiruku ipo vara na expect panata elam nadakuthu ,
    Enaku kedacha arbutha vilaku anta kolli hills tan

    • @krishnaraja4569
      @krishnaraja4569 2 ปีที่แล้ว

      Bro, nenga muslimaa, super bro,💛👌

    • @kalpanaelango1201
      @kalpanaelango1201 2 ปีที่แล้ว

      It's a miracle.......superb brother thanks for your passitive words

    • @user-vt6pk7yo5e
      @user-vt6pk7yo5e 2 ปีที่แล้ว

      🔥🔥

  • @selvi8612
    @selvi8612 3 ปีที่แล้ว +5

    எதையும் புரியும்படி சொல்லவில்லை நன்றி ஈசன் நாமம் வாழ்க ஓம் நம சிவாய நம ஓம்

  • @srisaisaran9537
    @srisaisaran9537 3 ปีที่แล้ว +2

    😎நானும் நாமக்கல் காரன் தாண்டா💪

  • @alieneggytchannel1090
    @alieneggytchannel1090 4 ปีที่แล้ว +1

    ஐயா அருமையான பதிவு

  • @nasarali3379
    @nasarali3379 4 ปีที่แล้ว +5

    கொல்லி மலை சிறப்பு.Super

  • @pmdthalafansofficial8916
    @pmdthalafansofficial8916 4 ปีที่แล้ว +31

    #Kabilan Sir கைலாய மலை மற்றும் அங்கு காலம் மாறுபடுதல் பற்றி கூறுங்கள்

  • @mathavankesavan5210
    @mathavankesavan5210 3 ปีที่แล้ว +1

    கழுகுமலை மிகவும் சிறப்பானது

  • @kokilanraja4995
    @kokilanraja4995 2 ปีที่แล้ว

    Oru alagana kilaku thodarchi malai # milagu, coffee,ipo ealaka # ellam vivasayam panna start panirukaga malai goundar makkal# also anga Iruka pelapalam taste engaum irukathu # please visit once in year 🙏

  • @BalaMurugan-fn7mt
    @BalaMurugan-fn7mt 4 ปีที่แล้ว +8

    Yogi Ramsurathkumar! Jaya Guru Raya!

  • @kowsalyajayakumar98
    @kowsalyajayakumar98 3 ปีที่แล้ว +7

    கொல்லிமலை கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்று!!

  • @lanangsuria9884
    @lanangsuria9884 4 ปีที่แล้ว +2

    வாழ்க,வளமுடன்

  • @aswinkumar3931
    @aswinkumar3931 3 ปีที่แล้ว +1

    Am selling Kolli Hill fruits in my இயற்கை அங்காடி...

  • @kirupaashankar6519
    @kirupaashankar6519 3 ปีที่แล้ว +5

    Yennangada romba bayam puduthuringa