ஶ்ரீபாலா உபாசனை ரகசியங்கள் என்னென்ன? | அங்க தேவதை, உபாங்க தேவதை என்றால் என்ன? Bala Tripura Sundari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 122

  • @vibesofsai
    @vibesofsai 3 หลายเดือนก่อน +5

    I really respect Mama for respecting the Moola manthram ,and to not disclose to public .Namaskaram mama .

  • @SivaS-k5i
    @SivaS-k5i 3 หลายเดือนก่อน +8

    Romba thanks ayya...
    Balambikai patri sonnatharku mika nanri..
    Vaitheesvaran Kovil ambal ..balambika than..aval mela muthu Swami dikshitar vibakthi krithis padirukar

  • @jaisimharajan3132
    @jaisimharajan3132 3 หลายเดือนก่อน +3

    Interviewer very good and asks perfect questions and drives the program very well

  • @Sknd333
    @Sknd333 3 หลายเดือนก่อน +6

    Please teach lalitha sahasranamam mahimai and how to chant it

  • @EssvariAI
    @EssvariAI 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ🙏🏾 இதை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. 🙏🏾

  • @rathinvelsaravanan235
    @rathinvelsaravanan235 3 หลายเดือนก่อน +1

    நவராத்திரி காலத்தில் கிடைத்த ஓர் அமுதம் ஸ்ரீ பாலா, நன்றி
    🙏🙏🙏

  • @TagJones18
    @TagJones18 3 หลายเดือนก่อน +4

    Love to hear more about Anga, Upanga and Pratyanga devata for Lalithambika. Especially about Ashwarooda.

  • @sunitaram2850
    @sunitaram2850 3 หลายเดือนก่อน +13

    அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
    வித்ருத ஜப ஸ்படீகா புஸ்தகா பீதிஹஸ்தா
    இதர கரவராட்யா புல்லகல்ஹார ஸம்ஸ்தா
    நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாணசீலா

    • @dhanalakshmic7781
      @dhanalakshmic7781 3 หลายเดือนก่อน

      நன்றி🙏💕🙏💕

  • @srimaharudrajapasamithy436
    @srimaharudrajapasamithy436 3 หลายเดือนก่อน +1

    Bala Thirupurasundari Warm Welcome Wonderful Best day Namaste

  • @dmk4235
    @dmk4235 2 หลายเดือนก่อน +1

    ஓம் ஐம் கிலீம் சௌம், சௌம் கிலீம் ஐம், ஐம் கிலீம் சௌம் 🙏🙏🙏🙏🙏

  • @angalaparameswarivijay5654
    @angalaparameswarivijay5654 3 หลายเดือนก่อน

    🎉🎉 🎉🎉🎉🎉 thank you sir Siva Sri shanmugam sir and shylapathy sir, shanmugam sir your clear explanation, voice gives lot of positivity thank you sir🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Srb-h3j
    @Srb-h3j 2 หลายเดือนก่อน

    Sir ungaludaiya padhivugal anaithum migavum arumai...ayya neenga bala upasanai deekshai tharuveengala adharku nangal enna seiyanum

  • @meenals3477
    @meenals3477 3 หลายเดือนก่อน

    Arumaiyana programme 🙏

  • @Ganiish
    @Ganiish 3 หลายเดือนก่อน

    My humble respects to you Guruji. மிக்க நன்றி ஐயா

  • @Shanmuganadan-hf3kh
    @Shanmuganadan-hf3kh หลายเดือนก่อน

    ஐயர் சாமியை பார்க்கும்போது குழந்தையை போன்று குதுகலிப்புடன் புன்னகையை பேசும்போது பார்க்கிறப்பவும் அவர் விளக்கமாகவும் பேசுறப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது!

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 3 หลายเดือนก่อน

    Arumaiyana vilakam. Namaskaram sivachariyar. 🙏

  • @kannaner2638
    @kannaner2638 3 หลายเดือนก่อน

    Very useful sir, thank u ERK

  • @VidhyaNeelakantan-c6p
    @VidhyaNeelakantan-c6p 3 หลายเดือนก่อน

    Namaskaram Mama, for your clear explanation. 🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 3 หลายเดือนก่อน +1

    Sri Balambika Saranam 🙇🏻‍♂️
    Om Sakthi 🎉🙏🏻🙏🏻🙏🏻

  • @sachikki6369
    @sachikki6369 3 หลายเดือนก่อน +4

    வணக்கம். சக்தி விகடனில் 14/02/2018 மற்றும் 16/06/2020 இரண்டு இதழ்களில் கொம்மடிக்கோட்டை ஶ்ரீ பாலா சேத்திரம் பற்றி கட்டுரை வெளிவந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் அருகில் சுமார் 800 வருடங்களுக்கு மேல் பழமையான சித்தர்கள் வழிபட்ட இந்த சக்தி வாய்ந்த ஶ்ரீ பாலா கோவில் உள்ளது. கொம்மடிக்கோட்டை

    • @radhagowri8983
      @radhagowri8983 หลายเดือนก่อน

      உடன்குடி அருகில் உள்ள வடக்கு காலன்குடியிருப்பபில் அன்னை வாலைமனோண்மணி அமைந்து அருள் தருகிறாள். 🎉

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 หลายเดือนก่อน

    Namaskarams🙏🙏🙏🙏🙏Thank you

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 3 หลายเดือนก่อน +2

    பால் கலந்த அன்னம் பாலாம்பிகை நெய்வேத்யத்திற்கு சிறந்தது🙏

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt 3 หลายเดือนก่อน

    Vanakam iyya🙏🙏🙏🙏🙏 veetle vel poojai pannalam. Veetle vel veika koodathunu solranga iyya. Vilakama solonga iyya 🙏🙏🙏🙏🙏

  • @u.j.shenbagavalliu.j.shenb1637
    @u.j.shenbagavalliu.j.shenb1637 2 วันที่ผ่านมา +1

    மன தைரியத்திற்கு என்ன ஸ்லோகம் சொஒல்ல வேண்டும். ஷண்முக சிவாசாரியாரை கேட்டு சொல்லவும்

  • @saraswathink1202
    @saraswathink1202 3 หลายเดือนก่อน

    Nandri iiya. Kamatchi amma patri pathividavum

  • @chitrasenthiljaganathan6114
    @chitrasenthiljaganathan6114 3 หลายเดือนก่อน

    Aruputham Guru ji🙏. Please talk about Varahi amma Also.

  • @Kiruthikaudt
    @Kiruthikaudt 3 หลายเดือนก่อน

    Vanakam iyya🙏🙏🙏🙏🙏 beetle vel poojai pannalam. Veetle vel veika koodathunu solranga iyya. Vilakama olonga iyya 🙏🙏🙏🙏🙏

  • @SivaS-k5i
    @SivaS-k5i 3 หลายเดือนก่อน +2

    Muthu Swami dikshitar patri solluga

  • @chithraarumugam3158
    @chithraarumugam3158 2 หลายเดือนก่อน

    Shivaya Namah Ayya Thiruvasagam Patri engalukku vilakkugal Ayya Om Namah Shivaya

  • @Anime_Dynasty1
    @Anime_Dynasty1 3 หลายเดือนก่อน +2

    ❤vannakkam Aum guruji

  • @Jayakumari-ws2sr
    @Jayakumari-ws2sr 3 หลายเดือนก่อน +1

    நிவ ச‌து ஹிருதி பாலா

    • @ranjanivenkatesan8357
      @ranjanivenkatesan8357 2 หลายเดือนก่อน

      निवसतु हृदि बाला।

  • @t.sivasankarisankari1782
    @t.sivasankarisankari1782 3 หลายเดือนก่อน

    Very nice 🙏🙏🙏🙏.

  • @Kingkarthi02
    @Kingkarthi02 3 หลายเดือนก่อน +1

    Utchista ganapati patri sollunga veetla vachu kumbadlama

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 3 หลายเดือนก่อน +1

    நன்றி

  • @karthikeyankannan3635
    @karthikeyankannan3635 3 หลายเดือนก่อน

    Sir pls get us more details about Balambigai in vaitheswarankovil, valai kumari (kanyakumari) and Bala tiripurasundari and their similarities

  • @lakshminaresh8403
    @lakshminaresh8403 3 หลายเดือนก่อน

    Namaskarams. Pl tell us about Dasamahavidya .

  • @Dr.MuruganPeriyanan
    @Dr.MuruganPeriyanan 3 หลายเดือนก่อน

    God bless you 🙏

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan 3 หลายเดือนก่อน

    Thank you iyya

  • @Sivakumar-tg5vw
    @Sivakumar-tg5vw 3 หลายเดือนก่อน

    Best advice with swamy

  • @prasalyahgoindan7163
    @prasalyahgoindan7163 3 หลายเดือนก่อน

    Ayya pls put in your descrption box for Deepavali ritual. Last year Bharani theebam and aksya theebam. I cannot find the last year upload. Thank you in advance.

  • @rtyufgjrh2042
    @rtyufgjrh2042 3 หลายเดือนก่อน

    Vazhga valgamudan

  • @kalpanatk9670
    @kalpanatk9670 3 หลายเดือนก่อน

    Namaskaram

  • @krithik77
    @krithik77 3 หลายเดือนก่อน

    Vazhga Valamudan

  • @vittalist
    @vittalist 2 หลายเดือนก่อน

    திருப்போரூர் -செம்பாக்கம் கிராமத்தில் பாலா கோயில் உள்ளது

  • @Enbrith
    @Enbrith 3 หลายเดือนก่อน +3

    விருதாச்சலத்தில் உள்ள பழமலைநாதர் கோயிலில் விருத்தாம்பிகை மற்றும் பாலாம்பிகை சன்னதி உள்ளது. பாண்டிச்சேரியில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் மொரட்டாண்டி என்கிற பகுதியில் பாலா கோயில் ஒன்று அமைந்துள்ளது.

    • @siva_thangam
      @siva_thangam 3 หลายเดือนก่อน

      தாங்கள் விருத்தாசலமா

    • @Enbrith
      @Enbrith 3 หลายเดือนก่อน

      @@siva_thangam இல்லை ஐய்யா

  • @rajalakshmi1068
    @rajalakshmi1068 3 หลายเดือนก่อน

    Please explain about kuladeivam of divorced woman

  • @mythilychandrasekhar3636
    @mythilychandrasekhar3636 3 หลายเดือนก่อน

    Arumi🙏🙏🙇‍♀️

  • @AR_Renuka_Shri
    @AR_Renuka_Shri 3 หลายเดือนก่อน

    Guru ji magalugu thala thipavalli Yannai guliyal saidu mamiyar vitgu pogalama guru ji

  • @amuthas3545
    @amuthas3545 3 หลายเดือนก่อน

    Please tell about lalithambigai

  • @mrvprakash5064
    @mrvprakash5064 3 หลายเดือนก่อน

    Very good super advice 🪷🪷💐💐🌹🌹🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @Nilima4892
    @Nilima4892 3 หลายเดือนก่อน

    I hope you heard about a great Sri vidya upasaka .e used to doing upasana as Bala Tripura sundries, MY father used to tell me about him and said that Ambal I form Bala used on lis lap and he used to converse Bala. P.ls tell about Thdhioor Subrahmanya Satrigal I will grateful, He was a versatile genius.

  • @JayamadhiPalanisami
    @JayamadhiPalanisami 3 หลายเดือนก่อน

    Om.BalaPotri🙏🙏🙏🌺🌹💐🍅🍎🍓🍇🍊🐚🐚🐚🐦🐦🐦🌺🙏

  • @ParvathyRadhaV
    @ParvathyRadhaV 3 หลายเดือนก่อน

    Sri balambika potri.

  • @lakshmigarga1954
    @lakshmigarga1954 3 หลายเดือนก่อน

    Aum bhalai Namaha🙏🙏

  • @Ambalsreepeedam
    @Ambalsreepeedam 3 หลายเดือนก่อน +1

    ஓம் ஜெய் மா பாலா, ஸ்ரீபாலா திரிபுர சுந்தரிக்கு சென்னை திருப்போரூர் அருகில் செம்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீபாலா திரிபுர சுந்தரிக்கான 50ஆண்டுகள் பழமையான தனி க்கோவில் உள்ளது, இங்கு லலிதா மூலிகையம்மன் உடன், ஸ்ரீபாலா திரிபுர சுந்தரிக்கு சாரதா நவராத்திரியில் பிரம்மோற்சவம் நடைபெறும் சிறப்பு மிக்க கோயில், வருக பாலை அருள் பெறுக,

  • @ShanthiSangameswaran
    @ShanthiSangameswaran 3 หลายเดือนก่อน

    Namaskaram! Can we keep Golu during Vaarahi Navaratri?

  • @Adithya.G-z8q
    @Adithya.G-z8q 3 หลายเดือนก่อน +1

    ஐயா சனாதன தர்மம் என்றால் என்ன அதைக் கூறுங்கள்

  • @amuthas3545
    @amuthas3545 3 หลายเดือนก่อน +4

    பால தியானம்
    அருணகிரண ஜாலைஹ் அஞ்சிதா சாவகாசா வித்ருத ஜபா பிடிகா புஷ்தாகா அபிதி ஹஷ்தா இதர கர வராத்யா புல்லகல்கால சம்ஷ்தா நிவசய ஹ்ருதி பாலா நித்யகல்யான சிலா
    இத அனைவரும் சொல்லலாம்

    • @sunitaram2850
      @sunitaram2850 3 หลายเดือนก่อน

      அருண கிரண ஜாலை ரஞ்ஜிதா ஸாவகாஸா
      வித்ருத ஜப ஸ்படீகா புஸ்தகா பீதிஹஸ்தா
      இதர கரவராட்யா புல்லகல்ஹார ஸம்ஸ்தா
      நிவஸது ஹ்ருதி பாலா நித்ய கல்யாணசீலா

  • @BhavanishwariS
    @BhavanishwariS 3 หลายเดือนก่อน

    வாராகிஉபதேசம்பற்றிசோல்லுங்கள்ஜயா

  • @SayeeLakshmi-ft6rr
    @SayeeLakshmi-ft6rr 3 หลายเดือนก่อน

    At what age we can get mantra upadesam swami

  • @kalavathy.mmahalingam9605
    @kalavathy.mmahalingam9605 3 หลายเดือนก่อน

    ஐயா நமஸ்காரம் வீட்டில் சிவபூஜை செய்ய உகந்த நேரம் எது என்று கேட்டு சொல்லுங்கள் ஐயா

  • @Admin_murugan
    @Admin_murugan 3 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @trichyjayanthi
    @trichyjayanthi 3 หลายเดือนก่อน

    Sir nan orru slogam. Elluthi irrukiren

  • @ragineejeyshriee5018
    @ragineejeyshriee5018 3 หลายเดือนก่อน +1

    Nivasathuhritibala

  • @AASUSID
    @AASUSID 3 หลายเดือนก่อน

    🤗😀🌸

  • @RajeshwariKarthikeyan-z2g
    @RajeshwariKarthikeyan-z2g 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்
    அசோக சுந்தரி மற்றும் பலாம்பிகை இ௫வ௫ம் ஒ௫வரா அல்லது வேறா?
    விளக்கம் கூறுங்கள். நன்றி

  • @Jayakumari-ws2sr
    @Jayakumari-ws2sr 3 หลายเดือนก่อน +1

    நித்ய கல்யாண ஷீலா

  • @jayanthiprakash6044
    @jayanthiprakash6044 3 หลายเดือนก่อน +1

    Nivasathu hrudhi bala Nithya kalyana sheela

  • @kumaraswamysatheesh4751
    @kumaraswamysatheesh4751 3 หลายเดือนก่อน +20

    மக்கள் தங்களின் பலதரப்பட்ட பிரச்சினைகளுக்கு பல தரப்பட்ட கடவுள்களை வழிபாடு செய்கின்றனர் , ஆனால் நம் சித்தர் பெருமக்கள் இறைவன் ஒருவனே என்ற கருத்தை முன்வைக்கின்றனர் இப்படி இருக்கையில் இந்த ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் உண்மையான பரம்பொருள் யார்? இது குறித்து ஒரு தெளிவான காணொளி பதிவிடவும். நன்றி

    • @viniyaramesh9564
      @viniyaramesh9564 3 หลายเดือนก่อน +2

      Aadhi Shiva.... Namah Shivaya 🙏

    • @aadhithansamaiyal6727
      @aadhithansamaiyal6727 3 หลายเดือนก่อน

      ​@@viniyaramesh9564adhiparasakthi. Shree maathre namaha

    • @sakthiselvamani2641
      @sakthiselvamani2641 3 หลายเดือนก่อน +2

      அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை
      அருட்பெரும்ஜோதி

    • @shrivenkateshwaran
      @shrivenkateshwaran 3 หลายเดือนก่อน

      ஆதி சங்கரர் எழுதிய 'பஜ கோவிந்தம்' பொருள் உரை படித்தால் உங்கள் தேடலுக்கு பதில் கிடைக்கலாம்...

    • @harivignesh6879
      @harivignesh6879 3 หลายเดือนก่อน

      நம் வேதங்களிலும் சிவ ஆகமங்களிலும் வைணவ ஆகமங்களிலும் இறைவன் ஒருவனே என்று தான் கூறியுள்ளது.... ஒரு முதலமைச்சர் இருக்கிறார் அதன் கீழ் மந்திரி இருக்கிறார் அதன் அடிப்படை உறுப்பினர்கள் அனைவரும் இருக்கின்றனர்..... ஆனால் ஒரு ஆர்டிஓ செய்யும் வேலையை எம்எல்ஏ செய்ய முடியாது ஆனால் அதை பிஎம் நினைத்தால் செய்யலாம்.... ஆனால் அதற்கு ஆர்டிஓ போதுமானது... அதுபோல பிரச்சனைகளுக்கு தகுந்தாற்போல் கருமவளனின் அடிப்படையில் தேவதைகள் அமைந்துள்ளது.... முக்தி மோக்ஷம் என்ற நிலைக்கு பரம்பொருளை தேட வேண்டும்... இகலோக வாழ்க்கைக்கு தேவதைகள் போதுமானது... தேவதைகளுக்கும் மோட்சம் உண்டு... பரம்பொருள் சிவனின்றும் எடுத்துக் கொள்ளலாம் பிரம்மன் என்றும் எடுத்துக் கொள்ளலாம் விஷ்ணு என்றும் எடுத்துக் கொள்ளலாம்... திருமூலர் சொன்னது போல் கொன்றவன் இரண்டாகி அசையும் அசையா குருடாகவும் அருவமும் உருவமும் திகழ்கிறான்... அவனே ஆண் பெண் ஆண் பெண் என்ற தெய்வங்களாக விளங்குகிறான்... அவனே நான்கு வேதமாகவும் விளங்குகிறான்.... அவனே பஞ்சபூதமாகி நவக்கிரகங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறான்

  • @gokularamanas7914
    @gokularamanas7914 3 หลายเดือนก่อน

    திருச்சி உய்யகொன்டான் திருமலையில் பாலா சன்னதி உள்ளது.

  • @ganesanvaithi1637
    @ganesanvaithi1637 3 หลายเดือนก่อน

    Ji, மிக்க நன்றிகள்

  • @கருமாரிமைந்தன்-ச2ழ
    @கருமாரிமைந்தன்-ச2ழ 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஜயா பாலா திரிபுரசுந்தரி சிலை வைச்சு பூஜை செய்யலாமா வைத்தல் அதன் உயரம் எவ்வளவு இருக்கவேண்டும் ஜயா

  • @sureshabi6830
    @sureshabi6830 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vibesofsai
    @vibesofsai 3 หลายเดือนก่อน

    People should,see that no rice is split while making Akshatha.The meaning ,is un cut ,so please see that Rice in Akshathai is not cut but full .Sai ram .

  • @kaminijagadeesh3272
    @kaminijagadeesh3272 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @umashanker4627
    @umashanker4627 3 หลายเดือนก่อน

    உடல் கை கால்கள் எ‌ல்லா‌ம் மிகவு‌ம் வலி அதற்கு என்ன பண்ண வேண்டும் ஐயா

  • @JothiBai-x2j
    @JothiBai-x2j 3 หลายเดือนก่อน

    அரக்கோணம் அருகில் நெமிலியில் உள்ளது

  • @suryakalalakshmanan3568
    @suryakalalakshmanan3568 3 หลายเดือนก่อน +1

    கருங்காலி பால திரிபுரசுந்தரி வழி படுகிறேன் .மிக நிறைவாக வுள்ளது.வெளியூர் போகும்போது நேவதனம். செய்ய முடிய வில்லை ....தவறா

    • @MeenakshiEswaran-c8l
      @MeenakshiEswaran-c8l 3 หลายเดือนก่อน

      ஒ௫ தட்டு முழுவதும் கற்கண்டு வைத்து விட்டு செல்லவும்

  • @sarasrinivasan2753
    @sarasrinivasan2753 3 หลายเดือนก่อน

    அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணும் போது 10 நாமாவளிக்கு ஒரு தடவை பூ போடலாமா

  • @HemaIyer-t5i
    @HemaIyer-t5i 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏👍👍👍👍

  • @ushanatarajan8122
    @ushanatarajan8122 3 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼

  • @chitraselvakumar
    @chitraselvakumar 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @VasuDevan96-s8s
    @VasuDevan96-s8s 3 หลายเดือนก่อน

    சிவ சொரூபனி சீதளா தேவி சமயபுரம் மாரியம்மன்
    ரிஷி பத்தினி ரேணுகா தேவி படைவீடு மாரியம்மன்
    இரண்டு மாரியம்மன்கள் புராணத்தில் எது உண்மையான மாரியம்மன் வரலாறு?..... மாரியம்மன் பற்றி ஒரு முழு தொகுப்பு போடுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @thungapathram913
    @thungapathram913 3 หลายเดือนก่อน

    வணக்கம் அய்யா. வீட்டில் puja shelf வைக்க சரியான இடம் இல்லாத பட்சத்தில் மாடிப்படிகட்டிற்கு கீழே வைக்கலாமா? (கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி)

    • @perumal1436
      @perumal1436 หลายเดือนก่อน

      Vendam sagothra🙏🙏

  • @parvathymohan
    @parvathymohan 3 หลายเดือนก่อน

    செங்கழுநீர் பூ.. என்பது செவ்வலரி பூவா

  • @geethalakshmi4779
    @geethalakshmi4779 3 หลายเดือนก่อน

    Sengalzuneer na enna ayya?

    • @rangeshwaran8739
      @rangeshwaran8739 3 หลายเดือนก่อน

      Search in Google. Water flowers

  • @kalavathy.mmahalingam9605
    @kalavathy.mmahalingam9605 3 หลายเดือนก่อน

    ஐயா ஶ்ரீபாலாம்பிகா தியான ஸ்லோகம் 4 வரிகள் உள்ளதே முழுவதையும் சொல்ல வேண்டுமா அல்லது நீங்கள் சொல்லிக் கொடுத்த நிவ சதுஹ்ருதி பாலா என்று மட்டும் சொன்னால் போதுமா விளக்குங்கள் நமஸ்காரம்

  • @kalavathy.mmahalingam9605
    @kalavathy.mmahalingam9605 3 หลายเดือนก่อน

    ஐயா நமஸ்காரம் சிவ பூஜை வீட்டில் செய்யும் போது சிவபெருமானுக்கு சஹஸ்ர
    நாம அர்ச்சனைகள்
    செய்யலாமா அப்பொழுது
    நைவேத்யம் என்ன செய்ய
    வேண்டும் கேட்டுச் சொல்லுங்கள் ஐயா

  • @deviservant8993
    @deviservant8993 3 หลายเดือนก่อน

    if possible, please do not use leather sofa or seat

  • @srimaharudrajapasamithy436
    @srimaharudrajapasamithy436 3 หลายเดือนก่อน +1

    Bala Thirupurasundari Warm Welcome Wonderful Best day Namaste

  • @amuthas3545
    @amuthas3545 3 หลายเดือนก่อน

    Please tell about lalithambigai

  • @gunalakshmiguna4231
    @gunalakshmiguna4231 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @UmamaheshwariA-ht7sj
    @UmamaheshwariA-ht7sj 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @amuthas3545
    @amuthas3545 3 หลายเดือนก่อน

    Please tell about lalithambigai

  • @calyanee
    @calyanee 2 หลายเดือนก่อน

    🙏

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @amuthas3545
    @amuthas3545 3 หลายเดือนก่อน

    Please tell about lalithambigai

  • @amuthas3545
    @amuthas3545 3 หลายเดือนก่อน +1

    Please tell about lalithambigai

  • @amuthas3545
    @amuthas3545 3 หลายเดือนก่อน

    Please tell about lalithambigai

  • @amuthas3545
    @amuthas3545 3 หลายเดือนก่อน

    Please tell about lalithambigai