ஆழமான கருத்துக்கள். எளிதில் புரியும்படியாகவும் மற்றும் வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.. இதே போன்று ராகுவுடன் கிரக சேர்க்கை பலன் சொன்னலும் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி. வாழ்த்துக்கள்
@@mahendrakumarramasamy2563 Sir, 1 Simmam sevvai, 4 Viruchigam Rahu, 7 kumbam guru, 10 rishabam kethu, 11 Mithunam chandran+ Sani, 12 kadagam buthan+suriyan+sukran. Mirugashiram 4 Padam. I paid astrologers gracefully and no guided me till date, I lost and 18 months unemployed . I don't want to live anymore without earning money. Astrologers not guiding the right way...
மரியாதைக்குரிய சகோதரியே 12 கட்டத்திலும் நீங்கள் கூறும் ராகு விக்கான நல்ல,கெட்ட பழங்கள் அத்தனையும் உண்மையே இது என் ஜாதகத்தில் கூறியதுபோல் நடந்திருக்கிறது எனக்கு 3இல் ராகு இருக்கிறது🙏
@malathibhaskaran5453 அப்படி இல்லைங்க ஆண்,பெண் ஜாதகத்திற்கு இந்த இணைவு மாறுபடும் உங்களின் ஜாதகத்தை பொறுத்தவரை செவ்வாயின் நிலை பின்பு உங்களின் நட்சத்திர மற்றும் ராசி,லக்னத்தை பொருத்தும்,லக்னாதிபதி யின் நிலை,உங்களின் லக்னத்தில் என்ன கிரகம் உள்ளது இப்படி எல்லாம் பார்க்க வேண்டும் மற்றும் இந்த இணைவுக்கு அந்த கிரகங்களின் தசா காலம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும் இருக்குமிடம் சுப,அசுப வீட்டில் இந்த இணைவு இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும் இத்தனை விதிகள் உள்ளது நன்றி சகோதரி🙏
செவ்வாய் வீடு ( 3 m veedu) la sani ராகு இருக்கிரது சகோதர ஸ்தானம் out. 4 per. Otrumayillai. 2) aanaal andha sthaansm வெற்றி, வீர்யம், புகழ் kku உரியது. Athu எல்லாம் ok. 3) உயிருள்ள பகுதி out aanaal, இன்னொரு பகுதி out ஆகாது. 36 years of government service very good
Good analysis Me and my one son 8 th place raagu I am travelled many countries and my son travelling few countries. Another son 6th place raagu and studying Dr course. He never bother anything certainly. I am searching jothidam analysis. Madam jothidam may be raagu 8 th place.
Nice Topic and good explanation Jeevitha mam... I respect ur hardwork and research, I need to learn more. Pls do video dont stop on any circumstances. Best wishes and spl thanks to Thiruvarul TV.
எனக்கு எட்டில் ராகு.... தற்போது எனக்கு அறுபது வயது.... இத்தனை ஆண்டுகால வாழ்க்கையை அவதானிக்கும் போது எட்டில் ராகு செய்ய வேண்டிய அனைத்து வேலையையும் என் வாழ்வில் செய்து விட்டது என்றே சொல்லலாம் .....
எனக்கு கண்ணி ராசி யில அதாவது 7ம் இடத்தில் ராகு உள்ளது லவ்வால் பல தோல்விகளையும் சந்தித்துள்ளேன் ஆனால் தற்போது வரை எனது மனைவிக்கு உணாமையாகதான் உள்ளேன் மத்தபடி நீங்கள் சொல்வது உண்மை இல்லை 💯👍
Eanakku 3 la RAAGU life Nasama pochu Dieverse Aiyeduchu iam Single Batchelor iam Alone lonely Guy what can I do 😭 iam Kadaga Rasi poosam STAR 🌟 kumba Lagnam 😢😭
திருவருள் TV தெளிவான பாதையில் சென்றுகொண்டு உள்ளது வாழ்த்துகள்🎉🎉🎉
ஆழமான கருத்துக்கள். எளிதில் புரியும்படியாகவும் மற்றும் வழிகாட்டுதலாகவும் இருக்கிறது.. இதே போன்று ராகுவுடன் கிரக சேர்க்கை பலன் சொன்னலும் மிகவும் நன்றாக இருக்கும்.
நன்றி. வாழ்த்துக்கள்
@@mahendrakumarramasamy2563 Sir, 1 Simmam sevvai, 4 Viruchigam Rahu, 7 kumbam guru, 10 rishabam kethu, 11 Mithunam chandran+ Sani, 12 kadagam buthan+suriyan+sukran. Mirugashiram 4 Padam. I paid astrologers gracefully and no guided me till date, I lost and 18 months unemployed . I don't want to live anymore without earning money. Astrologers not guiding the right way...
4இல் ராகு நீங்க சொன்னது 100% உண்மை
மரியாதைக்குரிய சகோதரியே 12 கட்டத்திலும் நீங்கள் கூறும் ராகு விக்கான நல்ல,கெட்ட பழங்கள் அத்தனையும் உண்மையே இது என் ஜாதகத்தில் கூறியதுபோல் நடந்திருக்கிறது எனக்கு 3இல் ராகு இருக்கிறது🙏
எனக்கும் ராகம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது நரக வாழ்க்கை.. திருமணம் வாழ்க்கை
Enakku 3 la sani, Raagu. Ella husband , wife kkum irukkara usual arguments dhaan. Periya baadhippu onnum illa. ( 2 paabargal 3 la irundhaalum).
@malathibhaskaran5453 sani kuda erukrathala maybe
@malathibhaskaran5453 அப்படி இல்லைங்க ஆண்,பெண் ஜாதகத்திற்கு இந்த இணைவு மாறுபடும் உங்களின் ஜாதகத்தை பொறுத்தவரை செவ்வாயின் நிலை பின்பு உங்களின் நட்சத்திர மற்றும் ராசி,லக்னத்தை பொருத்தும்,லக்னாதிபதி யின் நிலை,உங்களின் லக்னத்தில் என்ன கிரகம் உள்ளது இப்படி எல்லாம் பார்க்க வேண்டும் மற்றும் இந்த இணைவுக்கு அந்த கிரகங்களின் தசா காலம் இருக்கிறதா? என்று பார்க்க வேண்டும் இருக்குமிடம் சுப,அசுப வீட்டில் இந்த இணைவு இருக்கிறதா? என்றும் பார்க்க வேண்டும் இத்தனை விதிகள் உள்ளது நன்றி சகோதரி🙏
செவ்வாய் வீடு ( 3 m veedu) la sani ராகு இருக்கிரது சகோதர ஸ்தானம் out. 4 per. Otrumayillai. 2) aanaal andha sthaansm வெற்றி, வீர்யம், புகழ் kku உரியது. Athu எல்லாம் ok. 3) உயிருள்ள பகுதி out aanaal, இன்னொரு பகுதி out ஆகாது. 36 years of government service very good
Good analysis
Me and my one son 8 th place raagu I am travelled many countries and my son travelling few countries.
Another son 6th place raagu and studying Dr course.
He never bother anything certainly.
I am searching jothidam analysis.
Madam jothidam may be raagu 8 th place.
Same here 😮
ஏழில் ராகு - ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம். ராகு - எதையும் பெருக்கும் குணம்..!
marriage is not conditional 🤔 adultery is admissible
Enaku 3 la rahu tha but 99/100 la na aluthathu ila yena na nalla padikum pothu hally yatha iruntha 35 marks edukumbothum na happy yatha iruka
4:10 Lagnam.....
7 avadhu edathula dan enaku raagu iruku, vaseegarama lam illa, idhu varaikum oru love kooda set agla
What about 9,10,11, 12 Rahu?
9 th place ragu sillave ilaamma
Enaku 4 la rahu.. what u said is true
Correct mam ,
Nice Topic and good explanation Jeevitha mam... I respect ur hardwork and research, I need to learn more. Pls do video dont stop on any circumstances. Best wishes and spl thanks to Thiruvarul TV.
I m simma lagnam n have 6th place Raghu.....but, i'm the bundle of emotions.....quite opposite to ur prediction mam....y
May be you don't let it out
Repressed emotions
Astrology are fake don’t believe
It's just bluff. U can oly connect 20 percent ...oly truth can be analyzed based on full birth chart.
Thank you🙏💕
Excellent Madam
Sema explanation mam
Next part???
18:52 7 il raaghu
எனக்கு எட்டில் ராகு.... தற்போது எனக்கு அறுபது வயது.... இத்தனை ஆண்டுகால வாழ்க்கையை அவதானிக்கும் போது எட்டில் ராகு செய்ய வேண்டிய அனைத்து வேலையையும் என் வாழ்வில் செய்து விட்டது என்றே சொல்லலாம் .....
16:05 sixth place.......
Omg, where can i find her explanation for 9th place raagu?
Your prediction is cent percent true. In my life Raaghu stands in 8 th place. All the qualities are matching with my mentality.
01:54 intro
04:10 1
05:12 2
07:07 3
08:29 4 😢
10:42 5 12:49 male
எனக்கு கண்ணி ராசி யில அதாவது 7ம் இடத்தில் ராகு உள்ளது லவ்வால் பல தோல்விகளையும் சந்தித்துள்ளேன் ஆனால் தற்போது வரை எனது மனைவிக்கு உணாமையாகதான் உள்ளேன் மத்தபடி நீங்கள் சொல்வது உண்மை இல்லை 💯👍
Yes mam.
எனக்கு6 இல்ராகுஆனால்நீங்கள்சொல்வதுபோல்எதுவும்இல்லை
எனக்கு ஏழாம் இடத்தில் ராகு இருக்கிறது ஆனால் நீங்க சொல்வது ஒன்று கூட எனக்கு பொருத்தமானதாக இல்லை😂
Thulamrasiyaga irukkavendum
Jaalra 🤣🤣@@geethagshuruthi6310
ragu in simham viruchigm and meenam.... not nice places
@@jrajjuwhat about kethu in Scorpio
Looks like Anchor is better than this so called astrologer
2 la raghu detail la sollunga plz ma'am
She is not well versed in astrology...simply blabbering....
@@rkrishnakumar7141yes looks like halfboil
Vilangirum
18:50 SeventhPlace......
10th and 11th place ?
Living together பத்தி கலிகாலத்தில் எவராலும் கணிக்க முடியாது
Numeralage nambar padhi sollunga madam ..........💯
It's not ragu, it's dragon. Athu Murugan!!
எனக்கு 8ல் ராகு .. ஆனால் நீங்கள் சொல்வது சரிதான்
11th place Ragu
Chandran and ragu yettil irunthal
மன நிலை தெளிவாக இருக்காது. தற்கொலை எண்ணம் வராமல் தவிர்க்க வேண்டும்
காமத்தால் தவறான வழி செல்ல வாய்ப்பு
🎉❤👌
Rahu n sun r enemies
Enaku therinju raagu 3 la irukira oruthar school padipae complete pannala
Enaku 3 il thaan naan master degree mudichen IT la work pannunen oru kirahatha vaithu ethum solla midiyathu
Rahu dasa varala nale pothum matha grahatha kooda paaka theva illa@@raghuperumal10
You are right
Absolutely oly 10 percent she is telling
She is oly telling 10 percent...it may or may not be applicable
3 el ragu naan vao
தமிழ்நாடு பொதுப்பணித் துறைக்கு படித்துக் கொண்டிருக்கின்ற சென்று முறை ஒரு மதிப்பெண்ணில் வேலையை இழந்த... எனக்கு கிடைக்குமா இந்த வருடம் வேலை
👌👌
Emathiye kondruvanunga
7 ல் ராகு சூப்பரா சொன்னீங்க mam👌👌👌❤
11 ku sollave illa
உங்க ரெண்டு பேருக்கும் i love you 💞💞💞
8:20 fouth place.....
What about 9th only 8 places in horoscope 😅😊😅😊
4th placevRahu, listening to all abuses from wife daughter parents and friends ... Your note is incorrect and not 100% applicable.
Abuses related to 1st house and 1st house lord also 5th house/5th house lord not 4th place..
You are very beautiful
Astrology spoil my peoples life 🤦🏽🤦🏽🤦🏽
Eanakku 3 la RAAGU life Nasama pochu Dieverse Aiyeduchu iam Single Batchelor iam Alone lonely Guy what can I do 😭 iam Kadaga Rasi poosam STAR 🌟 kumba Lagnam 😢😭
Time of birth, date of birth
@sathishc4653 Now Chandra Desai Running last Suriya Desai Running Times I last my job and my parrents passed away 😭 what can I do 😢😥😫😩
5th house 10:43
Astrology na ennane theriyama olaritu irukanga ..😂😂😂
0% astro knowledge 😂
Simply waste
நீங்க இரண்டு பேருமே அழகாகத்தான் இருக்கிறீர்கள் உங்கள் இரண்டு பேருக்கும் ஏழில் ராகு இருக்கிறதா
Ezhil ragu irunthaa enna
Azhagaa irukka maattaangalaaa
அழகு மற்றும் இல்ல நல்ல கட்டைகலும் கூட
😂😂😂😂😂😂
Nakkal ya unaku
😂
Totally not matching 😂
அடுத்த பதிவு போட்டு தொலைங்கடி. ஒரே பதிவில் எல்லாத்தையும் சொல்லவேண்டியது தானே.
சூப்பர் உருட்டு 😂😂😂
Kattathula ragu illaena kuda ippo ellarum living together thane😂😂😂 Dont be old get updated
Totally wrong.
9, 10,11,12 ஆம் இடத்தில் ராகு இருந்தால்?😢
Part 2 coming soon.
@@boopathynirmal6205 where is the part 2?
@@JuneMoments21 th-cam.com/video/-w7mDm9TuPc/w-d-xo.htmlfeature=shared
Don’t spoil youngsters life
Nega sonnathu ellam poi