+2 தமிழ், பா இயற்றப் பழகலாம், வெண்பா எழுதுவது எப்படி? பகுதி - 2. pa iyatra pazhagalam part - 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 102

  • @Bismillah_kitchen
    @Bismillah_kitchen 3 ปีที่แล้ว +10

    Thank you so much Aiya ....I learned very easy ...and your திருக்குறள் is very nice Aiya .....I like very much .....And super Aiya you are rocking .... I think you are experience person . Your Explanation also awesome ...and thank you for this video .....By Asma.....😉

  • @vijayaramachandren1812
    @vijayaramachandren1812 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்களே ... நீங்கள் விளக்கியது அருமையாக எளிதாக விளங்கியுள்ளது☺️☺️☺️☺️☺️☺️☺️...நாம் சேர்ந்து எழுதிய கொரோனா குறளுக்கு சற்று அழகு சேர்த்துள்ளேன்... சுவைத்து மகிழுங்கள்😊😊😊😊😊....
    முகக்கவசம் கைசுத்தம் தன்காயம் காக்கும்
    அகநெஞ்சம் அச்சம் எதற்கு..(?)
    .....மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว +1

      அருமை அருமை....

  • @logavarshini3482
    @logavarshini3482 4 ปีที่แล้ว +11

    Aiya tamil all importand questions ku oru video pottunga aiya

  • @sports-pw3ig
    @sports-pw3ig 10 หลายเดือนก่อน +2

    யானைகும் அடி சருக்கும் :
    எறும்புக்கு எத்தனை அறிவு?

  • @Kavikumar.S1984
    @Kavikumar.S1984 4 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு👌
    வாழ்த்துக்கள் ஐயா 🙏

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 หลายเดือนก่อน

      நன்றி ஐயா

  • @learntamilwithhema6990
    @learntamilwithhema6990 3 ปีที่แล้ว +2

    Sir ,chanceless... Superrrr keep rocking... Hats off you 👏👏👏👏sir...great 👍sir

  • @shortsintamil2223
    @shortsintamil2223 3 ปีที่แล้ว +6

    ஐயா பகுதி 1 எங்கே??

  • @selvakudhamadhamayanthi6542
    @selvakudhamadhamayanthi6542 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @tamilaiya9863
      @tamilaiya9863  2 ปีที่แล้ว

      நன்றி.நண்பர்களுக்கும் பகிரவும்.

  • @lostnandy4926
    @lostnandy4926 4 ปีที่แล้ว +4

    Awesome ayya...

  • @shidhak9070
    @shidhak9070 4 ปีที่แล้ว +3

    திருக்குறள் அருமை நன்றி ஐயா

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 ปีที่แล้ว +1

    வெகு சிறப்பு....

  • @kalpanak6645
    @kalpanak6645 3 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍 அருமை அருமை அருமை அருமை

  • @tamilselvan4149
    @tamilselvan4149 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அய்யா 🙏🏽🙏🏽🌷🌲
    தன்னுடல் காக்க உணவு பழக்கமே
    பொன்னாகக் கொள்ளுதல் வேண்டும். குரல் வெண்பா
    சிறு முயற்சி அய்யா நன்றி🙏🏽🙏🏽🙏🏽🌷🌷🌷🌷🌷🌷🍫🍫🍫🍫

  • @benasirbenasir1595
    @benasirbenasir1595 4 ปีที่แล้ว +5

    Importand questions upload pannunga ayya plz

  • @duraidurai9629
    @duraidurai9629 4 ปีที่แล้ว +1

    Sir niraipu, nerpu varuvathai epadi kandupidippathu

  • @SRD-1522
    @SRD-1522 ปีที่แล้ว

    Thank you so much, beautifully explained 🙏

  • @schoolingvibesmanju778
    @schoolingvibesmanju778 4 ปีที่แล้ว +2

    Very good explanation sir
    Ithutan innikum illakanam

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว

      நன்றி நண்பா...

  • @varalakshmir6319
    @varalakshmir6319 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை 👏 👏 👏 👏ஐயா

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏

  • @p.m.dharshinipoonkodisamin3360
    @p.m.dharshinipoonkodisamin3360 4 ปีที่แล้ว +4

    பா இயற்றப் பழகலாம் பகுதி 1

  • @bharathibrn6767
    @bharathibrn6767 ปีที่แล้ว

    அருமை ஐயா🎉🎉🎉

  • @ponnusamy1301
    @ponnusamy1301 3 ปีที่แล้ว +3

    +2 இயல் 8 ல் தங்களது பதிவு எதுவுமே இல்லையா ஐயா.

  • @chidhardhank6236
    @chidhardhank6236 2 ปีที่แล้ว +1

    பதினோராம் வகுப்பு பாடம் பா இயற்ற பழகலாம் சொல்லுங்கள் ஜயா

  • @asuriyaprakash2209
    @asuriyaprakash2209 ปีที่แล้ว +1

    ஐயா ஆசிரியப்பா வீடியோ பதிவிறக்கம் செய்யுங்கள்

  • @bakkiyalakshmis9588
    @bakkiyalakshmis9588 3 ปีที่แล้ว +1

    சூப்பர் திருக்குறள் நன்றி...

  • @Vg-ue5wt
    @Vg-ue5wt 4 ปีที่แล้ว +4

    இறப்பதற்கு பின்பு வருவது சொர்க்கம் அல்ல;
    இன்பமாக வாழும் வாழ்க்கையே சொர்க்கம்:
    -vg
    நம்ம கவிதை எப்பிடி????

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว +2

      நல்ல கவிதை... அறவாழ்வே வீடு

  • @kirubajasmine109
    @kirubajasmine109 4 ปีที่แล้ว +1

    Video Ku thanks aiya

  • @irudhayarajm338
    @irudhayarajm338 4 ปีที่แล้ว +3

    நன்றி அய்யா
    மேல்நிலை இரண்டாம் ஆண்டு இலக்கணப் பகுதிகள் அனைத்தையும் அனுப்பி வைக்கவும். நன்றி

  • @bassrv989
    @bassrv989 4 ปีที่แล้ว +1

    Ayya nigaadha thirukkural 1 ½ adi soniigaaa so athe eppo 2 adi sorigaa

  • @kanthan1970
    @kanthan1970 3 ปีที่แล้ว +3

    ஐயா, நாம் குறள்வெண்பா எழுதலாம்; திருக்குறள் எழுதவியலாது.

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      மிகவும் சரி....

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +3

    தெய்வ வெண்பா
    புலவர்க்கே வேங்கையாம் வெண்பாவை நாயேனும்
    வேலன்மேல் அன்பாய் இயற்ற - உலகாளும்
    தந்திமுகனே ஐங்கரனே நாதா பிழையிலாச்
    செந்தமிழை என்றும் அருள்வாய்

  • @varalakshmir6319
    @varalakshmir6319 3 ปีที่แล้ว +2

    கை சுத்தம் என்னும் சொல்லின் இடையில் வல்லின எழுத்துக்கள் மிகுமா ஐயா?

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது.விரியில் மிகும்.

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @mohanapriya6938
    @mohanapriya6938 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @Aதர்ஷன்
    @Aதர்ஷன் 3 ปีที่แล้ว +4

    முகக்கவசம் கைசுத்தம் தன்காயம் காக்கும்
    நிகரில்லை வேறு இதற்கு
    (இது ஒழுகிசைச் செப்பல் ஓசை உடைய ஒரு விகற்பக் குறள் வெண்பா)

  • @sukriya2361
    @sukriya2361 4 ปีที่แล้ว +1

    Sir super

  • @nandhuanand1563
    @nandhuanand1563 4 ปีที่แล้ว +2

    Super sir 🔥varithanam

  • @Aதர்ஷன்
    @Aதர்ஷன் 3 ปีที่แล้ว +2

    கோரேனா வந்திடமல் காத்திட வைத்தியர்
    கூறும் அறிவுரை கேள்

  • @mohanavel2706
    @mohanavel2706 4 ปีที่แล้ว +2

    Sir oru word epdi pirikanumnu sollitanga sir plz

  • @rosemary7763
    @rosemary7763 4 ปีที่แล้ว +1

    Sir super.

  • @swethaswetha9438
    @swethaswetha9438 4 ปีที่แล้ว +1

    Suppar

  • @iyyapanj9814
    @iyyapanj9814 4 ปีที่แล้ว

    Super aiya

  • @sachinsachinarasu7352
    @sachinsachinarasu7352 3 ปีที่แล้ว

    Super Itasca.. Thz

  • @அனுராதா.இரா
    @அனுராதா.இரா 4 ปีที่แล้ว

    திருக்குறள் அருமை

  • @selvaraniv1546
    @selvaraniv1546 4 ปีที่แล้ว +1

    ஐயா,"தனிச்சொல்" என்றால் என்ன?

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว

      பாடலின் 2 அல்லது,
      3 ஆம் அடியின்
      இறுதியில் - வருவது

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว

      எதுகை மோனை பெற்றுவரும்

    • @selvaraniv1546
      @selvaraniv1546 4 ปีที่แล้ว

      Thank you aiya😀

  • @saraswathysivakumar9193
    @saraswathysivakumar9193 4 ปีที่แล้ว +1

    Sir pls make videos for tenth std also sir pls......

  • @raviravi8654
    @raviravi8654 4 ปีที่แล้ว +3

    Next lesson.. Pls

  • @pencilpowerpaint3145
    @pencilpowerpaint3145 2 ปีที่แล้ว

    நான் எழுதியது சரியா ஐயா
    தாயைப்போல் யாருண்டு பூவுலகில் இங்கே
    தயங்காமல் காப்பது கடன்.

  • @asatha2005
    @asatha2005 3 ปีที่แล้ว

    ஐயா.அடக்கமுடையார் அறிவிலர் எனும் மூதுரைப் பாடலை சீர் பிரித்து தரவும்

  • @ushachinniahrani44
    @ushachinniahrani44 3 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம்.
    பாடப் பொருளின் விளக்கம் தெளிவாக உள்ளது.நன்றி .
    மெல்ல கற்கும் மாணவர்களுக்கு வினா விடை தன் தொகுப்பு வெளியிட்டாள் எளிதாக இருக்கும்.
    நன்றி அய்யா.

  • @bhavanajayabalan4158
    @bhavanajayabalan4158 3 ปีที่แล้ว

    First part where?

  • @varalakshmir6319
    @varalakshmir6319 3 ปีที่แล้ว +1

    ஓர் எழுத்து ஒரு மொழியில் வல்லினம் மிகும் அல்லவா? ஐயா

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      சில இடங்களில் மட்டுமே....

    • @varalakshmir6319
      @varalakshmir6319 3 ปีที่แล้ว

      @@tamilaiya9863 நன்றி ஐயா🙏

  • @muthukumars9764
    @muthukumars9764 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா எனது முதல் முயற்சி மதிப்பீடு செய்ய வேண்டும்
    தழைக்கும் உலகம் உயிர்க்கும் உணது
    உழைப்பால் எமது உலகம் - பிழைக்கும்
    அழைக்கும் துளிர்க்கும் தளிர்க்கும் குடும்பத்தின்
    வாழையடி வாழையாய் அன்பு

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 3 ปีที่แล้ว

    பார்வையாளர் ஐயா
    சந்தக்கவி பற்றி பேசுவீங்களா

  • @nisha3675
    @nisha3675 4 ปีที่แล้ว +2

    10th std video upload sir please

  • @muthuchidambaram8960
    @muthuchidambaram8960 4 ปีที่แล้ว +1

    Sir na 7th std yannaku enga mam sollura yathukai monai appatikurathu puriyalla sir neenga solluga sir pls😭😭😭😭

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว +1

      கவலை வேண்டாம்...காணொளி பதிவிடுகிறேன்....

  • @sugunamuthusamy6694
    @sugunamuthusamy6694 5 หลายเดือนก่อน

    ஐயா எறும்பு மூன்று அறிவு கொண்டது

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 หลายเดือนก่อน

      ஆம் உண்மைதான்

  • @Vg-ue5wt
    @Vg-ue5wt 4 ปีที่แล้ว +8

    தமிழையா இந்த கவிதையை நீங்க வாசிங்க

    • @tamilaiya9863
      @tamilaiya9863  4 ปีที่แล้ว +4

      அருமை நண்பா.....
      அரிய படைப்பு....
      அமர்க்களம்...
      அற்புதம்....

  • @praveenkumarlk8527
    @praveenkumarlk8527 3 ปีที่แล้ว +1

    ஐயா,
    தனியாழி , ஏனையது , ஏங்கொலிநீர், இருளகற்றும் இதற்கு அசை பிரிப்பது என்பதில் கொஞ்சம் சந்தேகம் , கொஞ்சம் தெளிவு செய்யுங்கள்...

  • @theresaangelina9848
    @theresaangelina9848 ปีที่แล้ว

    11 தமிழ் 8 இயலும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  • @abinayakathiresan5011
    @abinayakathiresan5011 3 ปีที่แล้ว +1

    innoru video la 1 el mukkal adi nu sonninga

  • @venmalgovindan11
    @venmalgovindan11 3 ปีที่แล้ว +2

    வெண்பா இயற்றும் முறைச் சிறப்பு. ஆனால் குறள் வெண்பாவில் பிறமொழி கலப்பு ஏன்? தவிர்க்கலாம்.
    வேண்மாள் நன்னன்.

    • @tamilaiya9863
      @tamilaiya9863  3 ปีที่แล้ว

      சற்று விளக்கமாகக் கூறவும்...9840907030

    • @venmalgovindan11
      @venmalgovindan11 3 ปีที่แล้ว

      @@tamilaiya9863 கவசம்; சுத்தம்; காயம் போன்ற சொற்கள் வடச் சொற்கள்.
      …..வேண்மள்.

  • @tamilazhagan8511
    @tamilazhagan8511 4 ปีที่แล้ว +2

    Sir please put for 12th and please 😭😭😭😭😭😢😢😢😢😢😢

  • @jothikalai4913
    @jothikalai4913 4 ปีที่แล้ว +2

    Super sir