ஐயா வணக்கம. நான் மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன். தற்பொழுது தங்களது காணொளிகளை மாணவிகளுக்கு பகிர்ந்து கொண்டுள்ளேன் மாணவிகள் தங்களுக்கு மிகப்பெரிய பாராட்டை குவித்த வண்ணம் உள்ளனர் தாங்கள் எங்கு பணிபுரிகிறார்கள் எங்களது பள்ளி தமிழ் நிகழ்வுகளுக்கு தாங்கள் கட்டாயம் வருகை புரிய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களது கைப்பேசியின் கிடைத்தால் நலம்.
Sir pls also do for 11th. Because u have finished more than 8 chapter for 12th std. Pls on the side by side do for 11th sir please 🥺🥺🥺🥺. I am waiting for 3rd chapter.
மிக்க நன்றி ஐயா
Arumai aiya👏👏👏👏... Romba elimaiya solirukeenga... Vaalga valathudan😌
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
👍
ஐயா,மிக அருமை.நீங்க தமிழ் ஐயா இல்லை.தமிழுக்கே ஐயா.நன்றி. நன்றி.
நன்றி ஐயா.உங்களை விட யாரும் தெளிவாக விளக்க முடியாது
மிகவும் தெளிவாக புரிந்தது 👌👍 மிக்க நன்றி ஐயா 🙏
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
நன்றி ஐயா
நன்றி🙏
நன்றி
Super sir
தங்களின் அன்புக்கு நன்றி .!நண்பர்களுக்கும் பகிரவும். 🙏
அருமை
👍👍👍🙏💐
Spr sir👏👌👌👏
நன்றி.... நண்பர்களுக்கும் பகிரவும்
Super sir👌 it is very useful 😊
🥰🥰🥰Super Thank you sir🥰🥰🥰
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
Super
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
Manavargaluku varaprasatham neenga arumai👌
ரகசியம் தமிழ் வார்த்தை அல்ல என்பது இதிலிருந்தே விளங்குது
அருமையான, எளிமையான,தெளிவான கற்பிதம்... மிகச் சிறப்பு ஐயா.
Nice teaching sir👏👏
na videova skip pannave illanga🌹
Good...
ஐயா நன்றாக கற்பிக்கின்றிர்ஙள்
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
ஐயா வணக்கம. நான் மோகனூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன். தற்பொழுது தங்களது காணொளிகளை மாணவிகளுக்கு பகிர்ந்து கொண்டுள்ளேன்
மாணவிகள் தங்களுக்கு மிகப்பெரிய பாராட்டை குவித்த வண்ணம் உள்ளனர்
தாங்கள் எங்கு பணிபுரிகிறார்கள் எங்களது பள்ளி தமிழ் நிகழ்வுகளுக்கு தாங்கள் கட்டாயம் வருகை புரிய வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். தங்களது கைப்பேசியின் கிடைத்தால் நலம்.
9840907030----தங்களின் உயர்ந்த உள்ளத்திற்கும்... அன்பிற்கும் நன்றி ஐயா....
Sir,டமாரம் ட முதல் எழுத்து வருதே ஐயா
டமாரம் -- தமிழ் இல்லை
Ok sir
Sir pls also do for 11th. Because u have finished more than 8 chapter for 12th std. Pls on the side by side do for 11th sir please 🥺🥺🥺🥺. I am waiting for 3rd chapter.
Sir, அங்ஙனம் meaning sir
அந்த இடத்தில்..
@@tamilaiya9863 what is it
Sir, யாங்கனம் meaning sir
Laddu enpathan tamil sol enna aiyya
கோளினி
sir how to study for unit test in Tamil.
In 11Std sir
டமாரம் என்றால் என்ன ஐயா
பழுதானது...என்பது பொருள்.
1st like, 1st view, 1st comment
Ohh
உங்ஙனம் meaning sir
வணக்கம் தமிழ் ஐயா நீங்கள் புரியும்படி நன்றாக. நடத்துரிங்க
நன்றி... 🙏.நண்பர்களுக்கும் பகிரவும்.
Sir லட்டு ல முதல் எழுத்து வருதே
அது தமிழ்ச்சொல் இல்லை
Ok sri
ஐயா அ இறுதியில் வரும் வார்த்தை என்ன
பார்க்க....கேட்க....ஓடிய...
Hi
Hi
Sir please first finish all the lessons of 12th standard please finish all the lessons in 12 standard........ Please reply sid
நன்றி 🙏
அருமை
அருமை