Symptoms of hypertension in tamil | இரத்த கொதிப்பின் அறிகுறிகள் ? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • #hypertension
    #bp
    #pstamil
    #highbloodpressure
    how to confirm hypertension
    • How to confirm hyperte...
    Ambulatory BP
    • Ambulatory BP Tamil | ...
    hypertension, high blood pressure, primary hypertension, hypertension treatment, secondary hypertension, hypertensive disorder, Hypertension in tamil, Blood pressure in tamil, high bp treatment, hypertension drugs, உயர் இரத்த அழுத்தம், அறிகுறிகள், பிபி, bp, high bp, symptoms, தலைவலி, #blood pressure, #high_BP, #blood_pressure_Tamil, #hypertension_Tamil, #hypertension_classification, #hypertension_causes, Symptoms of hypertension, High Blood pressure, #hypertension_diet, #BP_Tamil,
    #blood pressure, #high_BP, Symptoms of hypertension, what are the symptoms of high blood pressure., high blood pressure with no symptoms, dizziness, heart pain, leg swelling, Hyper Tension, Diabetes, BP and Sugar, High Blood pressure, Blood pressure, pulmonary arterial hypertension, pulmonary hypertension symptoms, disease (cause of death), pulmonary hypertension, Headache (Symptom), #hypertension_causes, #hypertension_Tamil, #pressure_Tamil, #BloodPressure_treatment, #diastolic_BP, #systolic_BP,

ความคิดเห็น • 98

  • @RameshButtu3
    @RameshButtu3 7 หลายเดือนก่อน +20

    நான் கடைசியாக 31/01/2024 அன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் செக் பண்ணியபோது எனக்கு BP 131/92 | Pulse 102 இருந்தது. Hipertention Stage 1. என்னதான் அமைதியாக மனநிலையை தொடரவேண்டும் என்று நினைக்கும் போது சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பயங்கரமாக டென்ஷன் பண்ணி ஸ்ட்ரஸ் அதிக அளவில் ஏத்திக்கிட்டே இருக்கிறார்கள். மெண்டல் டார்ச்சர் ரொம்ப அதிகமா இருக்கு. தலைவலி பயங்கரமாக இருக்கு. எவனும் புரிஞ்சிக்க மாட்டேங்கிறான். சொன்னாலும் திரும்ப திரும்ப அதையேதான் செய்கிறார்கள். வீட்டுக்கு முன்னால் வந்து பயங்கர சத்தம் போட்டு கெட்ட வார்த்தைகள் பேசிட்டே இருக்கிறார்கள். இந்த கமெண்ட் எழுதும் போது கூட இதே பிரச்சினைதான். கேட்டா ரோடுன்னு சொல்வார்கள். காவல்துறையில் புகார் பண்ணியிருவேன்னு சொன்னால் கூட திரும்பவும் அதையே செய்கிறார்கள்.

    • @SaravananSaravanan-tc6hd
      @SaravananSaravanan-tc6hd 7 หลายเดือนก่อน +2

      சரியாக சொன்னீர்கள்

    • @muthukumari3692
      @muthukumari3692 6 หลายเดือนก่อน +2

      Same problem.. Pathale tension aaguthu. Kuda irukuravanga husband ah pathale nadikuranga

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 4 หลายเดือนก่อน

      விலகி இருங்கள்.

    • @RameshButtu3
      @RameshButtu3 4 หลายเดือนก่อน

      @@arumugamkrishnan9912 இப்போ மருத்துவமனையில் இருந்து வந்து ஓய்வில் இருப்பதால் வேலையில் இல்லை. அதனால் வேறு எங்கும் வாடகைக்கு கூட போக முடியவில்லை. இன்னும் சில நாட்களில் நான் வேலைக்கு போய்விட்டால் போதும்

  • @AjithKumar-ki1pk
    @AjithKumar-ki1pk ปีที่แล้ว +11

    சார் நடிகர் மயில்சாமி இறப்பு பற்றி அவருக்கு இருதய பிரச்சினை இருந்து இறந்தாத சொல்லுறாங்க நீங்க இதை பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியே போடுங்கள் சார்

  • @kalpanabhasker5820
    @kalpanabhasker5820 ปีที่แล้ว +5

    தங்களின் பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஐயா

  • @PanneerSelvam-b7p
    @PanneerSelvam-b7p 7 หลายเดือนก่อน +9

    நீங்கள் சொல்லும் அறிகுறி எதுவும் இல்லை ஆனால் எனக்கு பி.பி 200/100

    • @brightlinestudio1721
      @brightlinestudio1721 2 หลายเดือนก่อน

      @@PanneerSelvam-b7p இப்பொ எப்படி இருக்கு அண்ணா

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 ปีที่แล้ว +7

    நன்றி டாக்டர் 🙏

  • @thirishar7507
    @thirishar7507 ปีที่แล้ว +6

    Sir please upload the video......about reticulocyte count

  • @sankarv2297
    @sankarv2297 ปีที่แล้ว +2

    Thankyou for your medical tips

  • @tamilselvan19203
    @tamilselvan19203 ปีที่แล้ว +4

    நீங்கள் சொன்ன அறிகுறிகளில் எதுவும் எனக்கு இல்லை அதிகப்படியாக வியர்வை வடிவது தவிர.

  • @rameshleon317
    @rameshleon317 ปีที่แล้ว +5

    தமிழில் பேசினால் என்னை போன்ற பாமர மக்களும் புரிந்து கொள்வார்கள்.

  • @karuppusamykutty6519
    @karuppusamykutty6519 ปีที่แล้ว +10

    Sir today bp check Panna 110/152 iruku enaku age 29 tha aguthu but entha symptoms illa nervous ah Mattum iruku

    • @brightlinestudio1721
      @brightlinestudio1721 2 หลายเดือนก่อน

      இப்பொ எவ்ளோ இருக்கு மேடிசன் எடுக்குறிங்களா

  • @sumathy7618
    @sumathy7618 ปีที่แล้ว +5

    சார் எனக்கு 49 வயது ஆகிறது இதுவரைக்கும் எனக்கு பிரஷர் சுகர் எதுவும் இல்லை ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென்று தலை சுற்றல் வாந்தி இருந்தது மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது 170 ரத்த அழுத்தம் இருப்பதாக டாக்டர் சொன்னார் ஒரு வாரத்துக்கு மருந்து கொடுத்துள்ளார் இது நார்மலா இல்லை அதிகமா கொஞ்சம் சொல்லுங்க சார்🙏

    • @thenmozhi6140
      @thenmozhi6140 9 หลายเดือนก่อน

      அதிகமாக இருக்கு

  • @gandhiselvanselvan7105
    @gandhiselvanselvan7105 11 หลายเดือนก่อน +7

    Sir எனக்கு வயசு 40 சார்....140/90 நார்மலா சார்.....

    • @alwaysfun90
      @alwaysfun90 7 หลายเดือนก่อน

      like podama reply pannunga sir

  • @vravivaradharaj8510
    @vravivaradharaj8510 ปีที่แล้ว +5

    nice...useful video. ..

  • @a1creation317
    @a1creation317 ปีที่แล้ว +3

    My age 17 dhan bp 146 nu katudhu enna pannalam

  • @sheelaselvaraj1270
    @sheelaselvaraj1270 ปีที่แล้ว

    Sir neenga yevalavu thelivaga soninga thank you sir.bp check seivadhu blood,or machine le check seivadha?

  • @santhiganapathy8895
    @santhiganapathy8895 ปีที่แล้ว +4

    Useful information 👍.Those who are above 55 80/130.Is it normal

  • @karthikice1601
    @karthikice1601 ปีที่แล้ว +1

    Sir left ventricular hypertrophy naaa enna problem sir my mother ku irukku plsss

  • @90skidchnl
    @90skidchnl 11 หลายเดือนก่อน +3

    Bp tabet morning edukradh bestaa

  • @nagendrank576
    @nagendrank576 ปีที่แล้ว +5

    வணக்கம் சார் அல்சர் பிரச்சினையினால் மனச்சோர்வு மனபயம் ஏற்படும்பொழுதுபிளட் பிரஷர் உயருமாஅதற்கு நாங்கள் மாத்திரை எடுக்க வேண்டுமா

    • @KmajiKmaji
      @KmajiKmaji ปีที่แล้ว +1

      Yanikum iruku bro

    • @KmajiKmaji
      @KmajiKmaji ปีที่แล้ว +1

      Mathra sapdalama

    • @A.Aravindthraj-kv3bq
      @A.Aravindthraj-kv3bq ปีที่แล้ว +1

      எனக்கும் இதே பிரச்சினை உள்ளது

    • @aadhi7040
      @aadhi7040 ปีที่แล้ว +1

      Sss,me to,,kudave step eruna moochu vanguthu

    • @selvamr1032
      @selvamr1032 9 หลายเดือนก่อน

      Same problem here also 😂😂😂

  • @nagato.phoenix
    @nagato.phoenix ปีที่แล้ว +2

    Enakku Low BP Sir
    Light Headache Sometimes
    Fatigue✓
    Palpitations✓
    Breathless✓
    Chest(Heart) Pain(2Months)✓
    Morning Urine Always Yellow

  • @revathiragavi4703
    @revathiragavi4703 ปีที่แล้ว +2

    வணக்கம் சார்...என் பெயர் ரேவதி
    எனக்கு அடிக்கடி விடியற்காலையில் தூங்கும் பொழுது பறப்பதை போன்றும், என் ஆன்மா மேலே எழுவதை போன்றும் இருக்கிறது...எனக்கு என்ன பிரச்சனை என்று தெரியவில்லை...

  • @sriragul6927
    @sriragul6927 ปีที่แล้ว +1

    Blood donation ku aparam purple colour la patches vanthirukku.. Athu oru periya issue va..? Pls sollunga..

  • @revathibasker7784
    @revathibasker7784 ปีที่แล้ว +3

    Super

  • @sivaguru6192
    @sivaguru6192 10 หลายเดือนก่อน +2

    Sir.. Pls reply my comment..
    Na nalla tha sir iruntha thidirnu morning sapidum podhu oru matiri irunthuchu then lunch sapidum podhum oru hand nd tongue la izhukara matiri oru feel nd nervous irunthuchu thondaila adaikara matiri irunthuchu after 1hr na normal aeita sir.. Ithu bp problem-a ila vera ethavathu irukuma pls sir reply panunga..

    • @Stonerszone
      @Stonerszone 7 หลายเดือนก่อน

      May be it's panic attack consult doctor

  • @vae2168
    @vae2168 2 หลายเดือนก่อน

    🎉 இந்த அறி குறிகள் எதுவும் இல்லாமல் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தவர்கள் ஏராளம்..😮

  • @ashrafaslam2223
    @ashrafaslam2223 ปีที่แล้ว +1

    Doctor enakku intha oru symptoms um illa..but pasi thanga mudiyazu..
    Ippa ellam pasi vantha udane sapuda venum.illati udambu less nadugum..
    Please enna reason a ikum.
    Na gulf la ikuren..
    I am waiting for your reply

    • @noordeen5634
      @noordeen5634 ปีที่แล้ว

      Same problem enakum . Neraya docter pathutan ellarum sonna ore bathil pasicha sadunga happya irunga dont wory

  • @nagato.phoenix
    @nagato.phoenix ปีที่แล้ว +4

    Sir Enakku Last 4 Times La Check Pannathula
    1.110/80
    2.120/80
    3.110/70
    4.100/60
    Recent Check Pannum Pothu Low BP Sir Adikadi Mayakkam Vara Maari Irukku...Heart Pain(Echo Normal)...Nerambu Ilukura Maari Irukku Face Head Hand & Legs...Ulcer Irukku Sir...

    • @tamil_terrorist1994
      @tamil_terrorist1994 ปีที่แล้ว

      So 😢

    • @sivaguru6192
      @sivaguru6192 10 หลายเดือนก่อน

      Neenga solrathu elame enakum iruku pa.. Ipo ungaluku ena problem nu therinchutha.. Pls therincha sollunga pa.. Romba payama iruku atha pathi think panale innum oru matiri iruku atha kekara..

    • @nagato.phoenix
      @nagato.phoenix 10 หลายเดือนก่อน

      @@sivaguru6192 Ippaiyum left chest pain irukku but munnadi continuous ha irunthuchi but ippa vittu vittutha irukku(ipa kooda irukku)...Nerambu oosi onnu potu athukku apparam nerambu prachana avlova illa...Mayakkamum ippa munna maari illa

    • @sivaguru6192
      @sivaguru6192 10 หลายเดือนก่อน

      @@nagato.phoenix ok thanks pa..

    • @smartraguvel
      @smartraguvel 29 วันที่ผ่านมา

      Ulcer iruntha intha Ella problem mum varum

  • @sindhujasindhuja6587
    @sindhujasindhuja6587 ปีที่แล้ว

    Sir heart suthi thanni kothu irukunu solranga athuku anjio kandipa panni than aaganuma sir age 68 sir

  • @selvisankari2726
    @selvisankari2726 2 หลายเดือนก่อน

    Sir en anna ku. Bp iruku sir one week a. Light a. Nenju valikra mathiei iruku nu sona. Bp tab anaiku potala. Verrthutu patapata nu vanthutu. Hpl ecg. Changes katunathu. Apram. One day. Observation la irunthu ecg. Normal aitu. Ana. Dr sonathu. Ethu heart. Attack ila. Athuku munadi iruka symptoms than. Tab. Edunka. Saaria. Varm nu sonanka. Sir. Ethu. Epadi sir. Heat attack. Kula symptoms thana ila bp athiam anathunala vanthatha sir plz solunka avanuku age 30 than. Not married😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Vedhaabi
    @Vedhaabi ปีที่แล้ว +3

    ரத்தம் இல்லாதவறுக்கு ரத்த கொதிப்பு வருமா

  • @selviyazhini4897
    @selviyazhini4897 ปีที่แล้ว +2

    Hypotension pathi detaileda podunga bro

  • @oh_my_angel
    @oh_my_angel ปีที่แล้ว +2

    Enaku age 19 sir ...but systolic 121 diastolic 110 irukku sir....what I do sir

    • @arunmozhivarman8998
      @arunmozhivarman8998 ปีที่แล้ว +5

      Don't watch this type of videos and also don't check bp in this age go yoga, 8hrs sleep per day avoid mobile game

    • @padmasmruthika1350
      @padmasmruthika1350 11 หลายเดือนก่อน

      ​@@arunmozhivarman8998👌🏻

  • @manimuthum3433
    @manimuthum3433 ปีที่แล้ว +2

    Thanks Information sir🙏....sir Egc Test T wave abnormal nu varuthu sir.... Pls Reply pannuga sir

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  ปีที่แล้ว +1

      T wave is normal varient
      So it change in time consult a doctor

  • @sankarsankar-bz8xo
    @sankarsankar-bz8xo 6 หลายเดือนก่อน

    Nenga sonna ellame iruku sir athu

  • @karthikrajaraja6639
    @karthikrajaraja6639 ปีที่แล้ว +2

    Enakku 17 years dha but 150/100 irukku bayama irukku sir

    • @anthropologysuresh3488
      @anthropologysuresh3488 ปีที่แล้ว +2

      யோக செய் தம்பி எனக்கு 33 வயசுதான் எனக்கும் இருக்கு என்ன செய்ய

    • @karthikrajaraja6639
      @karthikrajaraja6639 ปีที่แล้ว

      @@anthropologysuresh3488 mm anna

    • @karthikutti3517
      @karthikutti3517 ปีที่แล้ว +3

      bro bp check pannum pothu tension la irunthalum apditha varum,relaxa ponga bro ilana 2 or 3 times continuesa check panra bp machine la check pannunga

    • @dhandapanivasanth
      @dhandapanivasanth ปีที่แล้ว +2

      In digital meter for me 210/150

    • @ML-gj9wo
      @ML-gj9wo ปีที่แล้ว

      ​@@dhandapanivasanthTablet edukuringala,ippo kuranjutha

  • @yuthrayuthra3130
    @yuthrayuthra3130 ปีที่แล้ว +2

    140 bp level normal ah sir..indha level kku tablet edukkanuma

  • @petslover9242
    @petslover9242 7 หลายเดือนก่อน

    135/70 normal la sir

  • @sumavathy3511
    @sumavathy3511 ปีที่แล้ว +3

    THANK YOU SIR

  • @jothiarumugam6817
    @jothiarumugam6817 ปีที่แล้ว +2

    Sir normal 139/89
    சொல்ராங்க எது சரியான அலவு

  • @iamAPSYt
    @iamAPSYt 4 วันที่ผ่านมา

    Me just 27 but 156/90

  • @royalbharath9891
    @royalbharath9891 ปีที่แล้ว +1

    22 age la bp 155/98 yen irukku ne theriyala two months ah irukku tablet pottum kuraiyala

    • @prakashs974
      @prakashs974 ปีที่แล้ว +2

      Morning walking ponga 1 hr
      Verum vairul beatroot juice kudinga
      Grapes juice kudinga
      Mathulampalam juice kudinga
      Kandipa kuraium

    • @viswaviswa6446
      @viswaviswa6446 ปีที่แล้ว +1

      Eppo normal ah bro

    • @royalbharath9891
      @royalbharath9891 ปีที่แล้ว

      @@viswaviswa6446 normal than

    • @prakashs974
      @prakashs974 ปีที่แล้ว

      @@viswaviswa6446 Yes
      Half never work out pandra
      Evening 40 minitues walking poren
      Na tablet edukarathu ila
      Normal than

    • @viswaviswa6446
      @viswaviswa6446 ปีที่แล้ว

      Enaku bp kurayala bro

  • @menakamenaka7867
    @menakamenaka7867 หลายเดือนก่อน

    எனக்கு 150/100 இருக்கு இது டிபி ஓட அறிகுறியா

  • @kesavansathiskumar
    @kesavansathiskumar ปีที่แล้ว

    Bp tablets stop panna tips

    • @newnumber3954
      @newnumber3954 4 หลายเดือนก่อน +1

      Take 70 black grape resins and boil it in one litre of water. When one litre of water becomes 200 ml drink the water daily for 30 days. Through the tablets in the trash can.

  • @ariphotography2374
    @ariphotography2374 ปีที่แล้ว

    23 age la bp varuma sir

  • @ridertharcisvlogs8492
    @ridertharcisvlogs8492 ปีที่แล้ว

    Please share your hospital address sir

  • @begumjaff1
    @begumjaff1 ปีที่แล้ว +9

    இந்த அறிகுறி எதுவும் இல்ஸை எனக்கு , ஆனா‌ல் Bp இருக்கு

    • @puduvaisudhakar
      @puduvaisudhakar  ปีที่แล้ว +3

      stress may be the reason
      Please check your BP when your in completely relaxed situation

  • @saravankumar.saravankumar8124
    @saravankumar.saravankumar8124 21 วันที่ผ่านมา

    145

  • @mohankc9361
    @mohankc9361 ปีที่แล้ว +2

    Mere waste. Not sufficient details. Time waste.