Sormugi, she has been with Raja for long and sung the nationa award winning Antipatti Kavana song from Dharmadurai along with Senthil Das who is also another long time singer of Raja's team. It was yuvan who has given these pillars of Raja team a chance in cine songs
ஆரம்பத்தில் வரும் இசையால் இசைஞானி என்பதை நிருபித்துவிட்டார். படம் வந்ததில் இருந்து ரசித்திக்கொண்டே இருக்கிறேன்.இந்த 62வயதிலும் இறுதிமூச்சுவரை கேட்க ஆசையாக உள்ளது. ஜெயராஜு கோயம்புத்தூர்
ஸ்ஸ்ஸ் அப்பா அப்பப்பா சாமியோவ் இளையராஜா சாமியோ🎉 ஏன் இப்படி உலகலெவல் எனர்ஜி இன்னும் இதேபோல் 30 ஆண்டுகள் எங்களுக்கு இசை விருந்து மேடையிலும் கொடுக்க போகறிங்க அது கடவுளுக்கும் உங்களுக்கும் தெரியும் 🎉🎉 எனக்கொரு மஹா பாக்கியம் இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசியதும் கடவுளின் அனுகிரகம் 🙏 அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉
கரெக்ட் தான் ஆனால் இப்போ பிஜேபி முட்டாள் கூட்டத்தில் இருக்குறனால நெறய பேருக்கு ராஜா சார் ட இருந்த மதிப்பும் மரியாதையும் கொறஞ்சு போச்சு.... அதனால எனக்கும் இப்போ புடிக்கல....
இசைமீது ஆர்வம் கொண்ட கு. ஒவ்வொறு சப்தத்தையும் இசையாக உணர்வார்கள் இளையராஜாவிற்கு இது இயற்கை அளித்த வரம் இசை என்பது உலகளாவிய உணர்வுகளில் ஒன்று இதற்கு பல இசை மேதைகள் உறுவானார்கள் இன்றைய தலைமுறைக்கு திரு.ராஜா அவர்கள் மறக்கமுடியாத இசைமேதையாவார்
அடடா.. உண்மையில் இசை மழை என்றால் இது தான் ❤️❤️ அந்த ஷெனாய் இசை, துவக்கத்தில் வரும் அந்த மிருதங்க இசை,அந்த குயில்களின் ஹம்மிங், அப்புறம் மனதை கொல்லும் அந்த வயலின் இசை iஆஹா.. அற்புதம் ❤️❤️❤️👍
You have not ever seen leave alone touch the crust of the only Mastero Illayaraja 's music..you need more than a life time me brother.. cheers enjoy ❤️
இசையில் வண்ணங்களை அள்ளி தெளிக்கின்ற இசைஞானியின் மேல் சரியான ஓர் Lighting. ஏன் இசை கலைஞர்களின் மேல் பாம்பின் விஷம் போல் பாதிப்பான கலர்ஸ் வீச்சுக்கள். அந்த காலத்து Disco Lights போல். ஒளி ... ஒளியலே தெரிவது தேவதையா ... என்கிற பாடல் போல் ஒளி அழகை மெருக்கேற்ற வேண்டும். please . அடுத்த 20 வருடத்திற்க்கும் சேர்த்து ஒளியை பேசவையுங்கள். நன்றி.
சுர்முகி சகோதரி தெய்வீக தேன் குரலில் பாடுகிறார்கள் அருமை ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி 🎉🎉🎉🎉 பவானி க்கு வரும் டிசம்பர் 11 மல்லிச்சேரி ஆர்கெஸ்டிராவுடன் இணைந்து பாடுகிறார்கள் அவசியம் வாருங்கள் 🎉🎉
On seeing the song it seemed that the composer was the soul of the movie like the director of that movie said yesterday. Not easy to show the love through ordinary music. Must put more efforts to reach the audiance. The song that was unlucky to be a part that movie was Putham puthu kaalai. Here Surmuki was ahead in this song. Everything went good.
நான் பாட வேண்டும்....தறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்..... நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்.... உங்களிடம் உதவி கேட்கலாம் என்று நினைக்கும் போது ஒரு முறை கூட பேச வாய்ப்பு கொடுக்க வில்லை என்பது தான் உண்மை..... வலிக்கிறது...🎉🎉🎉🎉
1000 முறை கேட்டாச்சு புதுசா கேக்குற மாதிரி இருக்கு எப்பவுமே ராஜா தான்
உண்மை. எப்போதும் அதே இனிமை
பாடகி வெளுத்து விட்ருக்காங்க…. செம்ம…
Sormugi, she has been with Raja for long and sung the nationa award winning Antipatti Kavana song from Dharmadurai along with Senthil Das who is also another long time singer of Raja's team. It was yuvan who has given these pillars of Raja team a chance in cine songs
@@SURESHSE❤❤❤
அவருடைய குரலில் ஏற்ற இறக்கம் சினிமா பாடல் மாதிரியே வருகிறது மிக்க சந்தோசமா
முதல் 20 sec மிருந்தங்கம் பின்னிட்டாப்பள என்ன பாட்டு இது .. பாட்டு உழைத்த அனைவரும் ரசித்து உழைச்சு இருக்காங்க ராஜா சார் ஒரு அற்புதம்.
ஆரம்பத்தில் வரும் இசையால் இசைஞானி என்பதை நிருபித்துவிட்டார். படம் வந்ததில் இருந்து ரசித்திக்கொண்டே இருக்கிறேன்.இந்த 62வயதிலும் இறுதிமூச்சுவரை கேட்க ஆசையாக உள்ளது. ஜெயராஜு கோயம்புத்தூர்
நாமெல்லாம் ராஜா காலத்தில் அவருடைய இசையை கேட்டு வாழ்வதில் பெருமை கொள்ளணும், ராஜா ராஜா தான், வணங்குகிறேன் ராஜா சார் 🙏
🎉🎉🎉🎉❤
எப்போ AR வந்தானோ அதோட இசை அழிந்து என்று தான் நான் சொல்வேன்
எப்போ A.R வந்துதோ அதோட இசை சீரழிந்தது என்று தான் நான் சொல்வேன்
இந்தப் பாட்டு என்ன என்னவோ செய்யும் தனி உலகத்துக்கு கொண்டு போய் சேர்க்க முடியும் இந்த பாட்டு பாட்டு
🎉🎉🎉🎉
ஆயிரம் மலர்களே மலருங்கள்... மலருங்கள்...
அமுத கீதம் பாடுங்கள்
இந்த பாடலை கேளுங்கள்
இன்னும் ஒரு பேரண்டத்தில் பயணமாகலாம்....
ராகதேவன்...எங்களை மகிழ்விக்கும் மாயதேவன் ரா❤ஜா...என்றும் எங்கள் இளையராஜா🎉❤
karthik can remaster any song without losing it's quality 😌🤍. what a talent ❤️🔥
True
Exactly
Yes absolutely correct
Female singer 🔥
For real - His voice is unique but when singing any SPBji song he got that same essence ❤
Ppppaaa என்ன வார்த்தைகள்! தமிழ் சொல்லால் மட்டுமே மகரந்தத்தில் தேனை போல் காமத்தில் கூட தூய்மையை வெளிப்படுத்த முடியும் 🫠❤️🔥❤️🔥
வைரமுத்து எழுதிய அவருக்கே மிகவும் பிடித்த பாடல் வரிகள்.
இன்னும் அதே இளமையின் பரவசத்துடன் இருப்பதுதான் அண்ணன் இளையராஜாவின் இசை அற்புதங்கள் ‼️💙👍
பாட்ஷா படத்தில் பாலகுமாரன் இந்த வசனத்தில் அண்ணன் டா நம்ம எல்லாருக்கும் அண்ணன் டா சிங்கம்டா இசையில சிங்கம்டா
@@shiva-ml1cl àa asa a as as last time as l
இசைபேரரசா்❤
@@SKSK-oq7srko 4:37
ஆயிரம் தாமரை மொட்டுக்களே பாடலை பாடகி சிறந்த குரல் வளம் அசல்ட்டாக இந்த பாடலை பாடி உள்ளது மிகவும் அருமை
Surmuki akka such a talented singer 🎉🎉🎉 Karthik sir also 🎉🎉🎉🎉 Noise and Grains High'quality 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Surmukhi is such a talented and underrated and underutilized singer i would say
Suparsaug
Surmugi the grate singer...இசைஞானி இளையராஜாவின் இசையில்..எப்போதும் இவருக்கு தனி இடம் உண்டு...ராஜாவின் நம்பிக்கை நட்சத்திரம்..surmugi
Surmuki voice very nice. Perfect matching with original song 👏👏👏
இசை அரக்கன் இவரை தொட இன்னொருவன் பிறந்தான் என்று இதுவரை எவரும் இல்லை ❤❤❤
❤❤👑
❤❤❤
ஸ்ஸ்ஸ் அப்பா அப்பப்பா சாமியோவ் இளையராஜா சாமியோ🎉 ஏன் இப்படி உலகலெவல் எனர்ஜி இன்னும் இதேபோல் 30 ஆண்டுகள் எங்களுக்கு இசை விருந்து மேடையிலும் கொடுக்க போகறிங்க அது கடவுளுக்கும் உங்களுக்கும் தெரியும் 🎉🎉 எனக்கொரு மஹா பாக்கியம் இளையராஜா ஐயாவை 10 முறை பார்த்ததும் 3 முறை பேசியதும் கடவுளின் அனுகிரகம் 🙏 அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉🎉
மாதேஷ் உங்களைப் போலவே நாங்கள் எல்லாரும் தீவிர ரசிகர்கள்
❤
இந்த பாட்டு மn திரி இன்றென்று கேட்க முடியாது முடியாது இளையராசா....வnழ்க பழலாள் டு
இந்த அக்கா எல்லா
நிகழ்ச்சியுளும் ரொம்ப நல்லா பாடுறாங்க வாழ்த்துக்கள் அக்கா 🪴🪴🪴🪴🪴🪴🪴🪴❤️❤️❤️❤️
அவரும் பிண்ணனி பாடகி தான்... சுருமுகி அவங்க பெயர்
Karthik voice intha song ku semaya iruku❤
Karthick thangamey🥰
Karthik voice kadavul padaitha special padaippu karthik sir
😢இறைவன் பக்தி உள்ள எல்லா மனிதர்களுக்கும் இளையராஜாவை பிடிக்கும்
கரெக்ட் தான் ஆனால் இப்போ பிஜேபி முட்டாள் கூட்டத்தில் இருக்குறனால நெறய பேருக்கு ராஜா சார் ட இருந்த மதிப்பும் மரியாதையும் கொறஞ்சு போச்சு.... அதனால எனக்கும் இப்போ புடிக்கல....
first .54 seconds... No chance..ivaral Mattum eppadi Mudiyudhu.. Ivar oru isai Arakkan.. gnani..GOD OF MUSIC..
Wonderful rendition by Surmukhi and Karthik.
th-cam.com/users/shortsfsr09QSbd1w?feature=share3.. Kerala fan
இளையராஜா பாடல் மட்டும் என் உயிர் என்று நினைப்பவர்கள் மட்டும் லைக் செய்யுங்கள்
Isai Kadavul Bhakthan naangal ellorum
Ama
இசைக் கடவுள் இசைஞானி❤
Mohan, slow pal. Mohammed governor wall
Isai arasan
இசைமீது ஆர்வம் கொண்ட கு. ஒவ்வொறு சப்தத்தையும் இசையாக உணர்வார்கள்
இளையராஜாவிற்கு இது இயற்கை அளித்த வரம்
இசை என்பது உலகளாவிய உணர்வுகளில் ஒன்று
இதற்கு பல இசை மேதைகள் உறுவானார்கள் இன்றைய தலைமுறைக்கு திரு.ராஜா அவர்கள் மறக்கமுடியாத இசைமேதையாவார்
அருமை
சந்தேகமென்ன அவர் இசை மேதை தான்
Karthik voice & female voice semma❤❤❤❤❤
காலத்தால் அழியாத காவியம்... இசைஞானியின் இசை
அடடா.. உண்மையில் இசை மழை என்றால் இது தான் ❤️❤️
அந்த ஷெனாய் இசை, துவக்கத்தில் வரும் அந்த மிருதங்க இசை,அந்த குயில்களின் ஹம்மிங், அப்புறம் மனதை கொல்லும் அந்த வயலின் இசை iஆஹா.. அற்புதம் ❤️❤️❤️👍
யாருக்கெல்லாம் இளையராஜா இசை ரொம்ப பிடிக்கும் 😊😍👍💯💖
இளையராஜா இசையில் தலைமுறையை கடந்தவர் எல்லோருக்கும் பிடிக்கும்
முட்டால் தனமான கேள்வி
Dei ni Ella paatulayum ithey comment ah potu vitutu pore.
_இது என்னடா கேள்வி_😂
th-cam.com/users/shortsfsr09QSbd1w?feature=share3 Ilayaraja sir... Keralafan
Karthick ❤
❤❤❤யாருக்கெல்லாம் நம்ம கார்த்திக் அண்ணாவின் குரல் பிடிக்கும் சொல்லுங்க my dear friends ❤❤
Music + Real Feelings = 👑 MUSIC KING 👑 SIR. ILAIYARAASA Composition.
Lovely, உயிர் உருகுது,great Raja ❤️
Vera leavel singing is karthik Sir✨🎵❤
இசைக்கென்றே பிறந்த இசைஞானி 🌹🌹🌹🌹🌹
இசையின் கடவுள் அவர்தான்.. 80's & 90's காலகட்டத்தில் இந்திய சினிமாவின் மிகப்பெரிய ஆளுமை..
இசைக்கு இறைவனால் அனுப்பப்பட்ட இறைவன் ஐயா மேதகுரு இளையராஜா
அவர்களால் மட்டுமே இப்படி ஒரு இசை கலவையை இதமாக கொடுக்க முடியும் ஐயா நன்றியுடன் உங்கள் செல்வம்
Karthik ❤❤❤
அருமையான குரல் வளம் சுர்முகி அவர்களுக்கு - பிசிரில்லாத குரல் ..மனமார்ந்த வாழ்த்துக்கள்
Surmuki akka book vaithu super ah paduringa 🎉🎉🎉🎉🎉 super akka always good singer from nellai avin🎉🎉🎉🎉🎉🎉
2.50 பிறகு வரும் இசை மிக அற்புதமாக இருக்கிறது என்ன ஒரு சிந்தனை
Wonderful singing Karthik ❤❤❤❤❤😘😘😘😘
Antha lady singer effortless paduthu athum semmya irruk🎉🎉
சுர்முகி நான் உங்கள் ரசிகன் என்பது மிக பெருமை love U💐💐💐
Enna oru legend voice for Karthik sir and Madam voice also Ilayaraja sir music ....apooo big hits
Music God. No words to describe. No one can create and decorate a song like our Isai Gnani.
Excellent orchestra performance by all the musicians and singers
My favorite singer Martha vera level👌 voice❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ karthik fance like pannunga
Never listened to this song before... But after hearing... Wow... Wat a music ❣️❣️
Karthick.. Phaaa... Enna voice 😍
Female singer.. Semma ❣️
You have not ever seen leave alone touch the crust of the only Mastero Illayaraja 's music..you need more than a life time me brother.. cheers enjoy ❤️
What you have never listened to this song...you have wasted your life😊
Maybe you are not Tamil, Or born in new era!
Beautiful singing by both Karthik and surmukhj 💐💐💐
இசை கடவுள் உலக சக்ரவர்த்தி இளையராஜா ❤❤❤❤❤
தமிழர்கள் பெருமை ஐய்யா இளையராஜா...
Noise and grains ..the best quality videos... great.. this much quality is required for Medicinal songs
Shades of western orchestration for a pucca folk tune makes it like classical melody .. that’s magic
Karthik singer wow😍😍💥💥
As usual Karthik 🫶
Karthick sir and surmuki mam voice so beautiful ❤
Handsome Captain with Sweet Beauty..❤❤Evergreen song..
இளையராஜா...🙏🚩இசையின் பிரம்மா🥰🥰🥰🥰🚩🕉️🕉️🕉️🕉️
Excellent voice Karthik and surmukhi and music awesome... very nice ❤
Exllant surmugi 😊
3:13 to 3:39 brilliant chorus. No musician can create this kind of music
Absolutely brilliant...
That's ILLAYARAJA sir
Well said, sir! I am wondering how Maestro had comprehended it.!!.🙏
Excellent voice surmuki and karthik
And music awesome....
Wow, super singing and wonderful orchestra
Surmuki, Karthik, Ilayaraja.... Big legends what a performance...no words for listening mid night of 1pm ...like honey music
Ilayaraja is pride of India
RAJA sir is pride of world
சூப்பர். இளமை குறையாத பாடல்.
Karthik sir semma voice such high quality of singing
Excellent 👍👌 🎵🎶 & singers
STUNNING PERFORMENCE SIR. CLASSY DYNAMICS AND NUANCES.
PERFECT DELIVERY.
இசையில் வண்ணங்களை அள்ளி தெளிக்கின்ற இசைஞானியின் மேல் சரியான ஓர் Lighting. ஏன் இசை கலைஞர்களின் மேல்
பாம்பின் விஷம் போல் பாதிப்பான கலர்ஸ் வீச்சுக்கள். அந்த காலத்து Disco Lights போல். ஒளி ... ஒளியலே தெரிவது தேவதையா ... என்கிற பாடல் போல் ஒளி அழகை மெருக்கேற்ற வேண்டும். please . அடுத்த 20 வருடத்திற்க்கும் சேர்த்து ஒளியை பேசவையுங்கள். நன்றி.
சுர்முகி சகோதரி தெய்வீக தேன் குரலில் பாடுகிறார்கள் அருமை ஆனந்தம் அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி 🎉🎉🎉🎉 பவானி க்கு வரும் டிசம்பர் 11 மல்லிச்சேரி ஆர்கெஸ்டிராவுடன் இணைந்து பாடுகிறார்கள் அவசியம் வாருங்கள் 🎉🎉
ഇസൈ ജ്ഞാനി നമ്പർ 1 👏👏👏❤️
No words say this song wow
Raja sir great ❤
வைஷ்ணவி திறமையான பாடகி! குரல் இனிமை!
இசையின் ஜாம்பவான்கள் சங்கமம் ராஜா +கிருஷ்ணா = தமிழ் இசை
Excellently composed, orchestrated, and sung. God of the Psalm, bless the composer and the entire team of musicians.
Semaa voice ❤❤❤🎉🎉🎉❤❤❤
Great singers..❤
❤இந்த படம் வரம் போது எனக்கு 8வயசு இந்த பாட்டே கேட்டால் சிறுவயதில் ஞாபகம் வரும்
தமிழ் மழை super ❤❤❤❤❤❤
BEAUTIFUL SONG 🎶🎵🎙️🎶🎵🎙️🌹🌹🌹👏👏👏
இந்த பாடலை கேட்கும் போது STAGE PROGRAM pola illai ORIGINAL CINI RECORD FEELING COMING OUR MASTERO RECORD BREAK ALWAYS 🎹🏆🎹🏆🎹🏆
அக்கா குரல் அமுதம் வாழ்த்துக்கள்
வயலின் பிரபாகர் திறமை மெய் சிலிர்க்க வைத்தது
Chorus super
Yes or no
2.50to 3.10 வரை இசை மிக அற்புதம்
That lady is fantastic pa... Neega vera ena padirukinga...
Paaruruvaaya from Tharai Thapattai, Raja sir’s 1000th movie
Wow beautiful song and very nice singing 💖
1000 முறை கேட்டாலும் சலிக்காது போல
Hats off Both of the singers A pure soul from heart. No words to express ❤❤❤.. enjoyed lot 🎉🎉🎉
இளையராஜாவிற்கு இது இயற்கை அளித்த வரம்
Old is gold ❤❤
யாருக்குதான் பிடிக்காது எல்லோருக்கும் பிடிக்கும்
On seeing the song it seemed that the composer was the soul of the movie like the director of that movie said yesterday. Not easy to show the love through ordinary music. Must put more efforts to reach the audiance. The song that was unlucky to be a part that movie was Putham puthu kaalai.
Here Surmuki was ahead in this song. Everything went good.
How about Karthik performance?
@@Arteon4Motion He is good in singing always. I appreciated in previous video [Vikram].
What a fantastic music oh my god !!? God music , voice , words oh my god very very best performance
நான் பாட வேண்டும்....தறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்..... நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்.... உங்களிடம் உதவி கேட்கலாம் என்று நினைக்கும் போது ஒரு முறை கூட பேச வாய்ப்பு கொடுக்க வில்லை என்பது தான் உண்மை..... வலிக்கிறது...🎉🎉🎉🎉
I am seeing continuously every week still now
What mesmerizing voice both of them