இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை TH-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்....... இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....
@@MuruganAnu0512 தோழரே அவரவர் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள்... அவர் எப்பேர்ப்பட்ட அவமானங்களை சந்தித்து கடந்து வந்திருப்பார் என்று யோசித்து பாருங்கள்... வாய்க்கு வந்த படி எல்லாம் பேச வேண்டாம் தோழா... குறை இல்லாத மனிதன் இல்லை தோழா.... அவரை பாராட்டி பேசாவிட்டாலும் பரவாயில்லை தோழா அவரை விமர்சனம் செய்து பேசுவதை நிறுத்துங்கள்....

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் காக்க வைத்து விட்டனர்... சன் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பினர் 3 பாகங்களை, ஆனால் NG ஒலித்தரம் போல் அமையவில்லை... 100% perfect..
In this small head of Ilayaraja sir , it more than any wonder & many earlier generations blessing that we are blessed to get nearly 7k - 8k songs , each a gem & especially this song . Not a day passes without listening to some of your classics .
மதுரை மண்ணின் வாசமும் மரிக்கொழுந்து நேசமும் பாடலின் சுவாசமும் மக்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும்.. கங்கை அமரன் வரிகள் அருமை Magnet சுர்முகி குரல் ஜாலம், குறிப்பாக, மனோ அவர்கள் தான் திரையில் பாடிய பாடல்களை அருமையாக பாடுகிறார், SPB பாடிய பாடல்களை சொதப்பி விடுகிறார்...
இதையும் ஒரிஜினல் டிராக்கையும் என்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ராஜா சார் தான் இந்த மாதிரி மேஜிக் பண்ண முடியும். இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்கிய முழு இசைக்குழுவிற்கும் நன்றி👌🙏💕
இசைஞானி இளையராஜாவின் இசையை இன்கா பேரரசின் மச்சு பிச்சு மலை முகடுகள் மேல் நின்று பசுபிக் பெருங்கடலில் உருவாகும் எல் லா நினோ வின் காற்றாலைகள் என் இதயத்தை தொழுவது போல் இருந்தது இந்த இன்ப ராகத்தை என் வாழ்வில் கேட்க கொடுத்து வைத்த இசை ஞானியின் பாதம் பணிகின்றேன்
இளையராஜா ஐயா அவர்களின் இசை ராஜ்யம் 🎉ஆஹா ஆனந்தம் அற்புதம் எங்க அன்பு அண்ணார் மனோ தெய்வீக தேன் குரல் எனக்கொரு மஹா பாக்கியம் திரு மனோ உன்னிமேனன் உன்னிகிருஷ்ணன் என மூவரும் எனது இரண்டு பொண்ணுக திருமணத்திலும் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினோம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉
he song Madurai Gandham, if true, the background of this song is ghosted by the violin. Tamil Nadu means Saying Ilayaraja is not a joke. Mano who sang the song and the girl who sang with him sang super well. How beautifully these songs have been done in that period. Ilayaraja, Rahman of the new age, Deva, Vidyasagar ................. Musicians who are held close to the chest by Tamil children
மதுரைக் காண்டம் பாடல் உண்மை, இந்தப் பாடலின் பின்னணி வயலின் பேய். தமிழ்நாடு என்றால் இளையராஜா என்று சொல்வது நகைச்சுவை அல்ல. பாடலைப் பாடிய மனோவும், அவருடன் பாடிய பெண்ணும் சூப்பராகப் பாடியிருக்கிறார்கள்.அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் பாடல்கள் எவ்வளவு அருமையாகச் செய்யப்பட்டுள்ளன. இளையராஜா, புது யுகத்தின் ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ................. தமிழ்க் குழந்தைகளால் மார்போடு அணைக்கப்பட்ட இசைக் கலைஞர்கள்
2:15 n 3:51 background violin 🎻... what a string feel ❤❤❤❤❤❤... thabla n bass just supporting that violin .... when both singers says "neaaaaaasem" word it gets extended n difficult to sing 😮😮.. mainly at end
Hats off for this female voice.....What a miraculous voice.....இந்த அழகான பாடலை இந்த பாடகி இன்னும் அழகாக்குகிறார்.....Another pure magic of maestro.....❤❤❤❤தவமிருந்தாலும் இப்பிடி ஒரு பாட்டு இனி காலத்துக்கும் கிடைக்காது.....😍😍😍😍
குழு : பச்சரிசி மாவிடிச்சு மாவிடிச்சு மாவிடிச்சு சர்க்கரையில் பாகு வெச்சு பாகு வெச்சு பாகு வெச்சு சுக்கிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு மிளகிடுச்சு குழு : பக்குவமா கலந்து வெச்சு கலந்து வெச்சு கலந்து வெச்சு அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம் அம்மனவ எங்களையும் காக்க வேணும் காக்க வேணும் தாயி ஆண் : { மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் } (2) ஆண் : { மானோட பார்வை மீனோட சேரும் } (2) மாறாம என்னைத் தொட்டுப் பேசும் இது மறையாத என்னுடைய பாசம் ஆண் : மதுர மரிக்கொழுந்து வாசம் என் ராசாத்தி உன்னுடைய நேசம் ஆண் : { பொட்டுன்னா பொட்டு வச்சு வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு பட்டுனு சேலையைக் கட்டி எட்டு வச்சு நடந்துகிட்டு } (2) கட்டுன்னா கட்டிப்புட்ட நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட வெட்டும் இரு கண்ணை வச்சு என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட பெண் : கட்டு அது உனக்கு மட்டும்தானா இந்த சிட்டும் கூட சிக்கியது ஏனா எப்போதோ விட்டக்குறை மாமா அது இரு உசுர கட்டுதய்யா தானா பெண் : இது இப்போது வாட்டுதுன்னு பாட்டு ஒன்ன அவுத்துவிடு மதுர ஆண் : மரிக்கொழுந்து வாசம் பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம் ஆண் : அடி மதுர மரிக்கொழுந்து வாசம் பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம் பெண் : ………………………… பெண் : { மெட்டுன்னா மெட்டு கட்டி இட்டு கட்டி பாடிக்கிட்டு கட்டுனா ராகம் என்னும் மாலை ஒன்னை கட்டிப்புட்டு } (2) சுத்துனா சுத்தி அத என் கழுத்தில் போட்டுப்புட்ட ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட தாலி கட்ட மறந்துப்புட்ட ஆண் : நீதானே என்னுடைய ராகம் என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம் ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும் உன்னோட பாட்டுக்காரன் பாட்டும் ஆண் : என் மனசேனோ கிறங்குதடி சிறகடிச்சுப் பறக்குதடி மதுர பெண் : மரிக்கொழுந்து வாசம் ஆண் : என் ராசாத்தி உன்னுடைய நேசம் பெண் : மானோட பார்வை மீனோட சேரும் ஆண் : மானோட பார்வை மீனோட சேரும் பெண் : மாறாம என்னைத் தொட்டுப் பேசும் ஆண் : இது மறையாத என்னுடைய பாசம் பெண் : மதுர மரிக்கொழுந்து வாசம் ஆண் : என் ராசாத்தி உன்னுடைய நேசம் மதுர மரிக்கொழுந்து வாசம் பெண் : என் ராசாவே உன்னுடைய நேசம்
karakattakaran 1989 movie song , 35 years ago this song was created , the music , the lyrics , are still A- live and active , all credits to Mastero sir , great singing
# Did anybody noticed when hearing this song , almost it takes to the madurai City. What synchronisation between this song and madurai city. When god mastro is there nothing in this world only pure and more touching music. Oh my god this song really touches and broken 💔 the heart with so many sensitive words. This song will roll another century with same spirit. Beautiful music and beautiful hearts to hear with beautiful venue. Cheers from a music lover !!!#
ஒரு தலைப்பு செய்தி வங்க கடலின் தென் மேற்கு திசையில் மையம் கொண்ட இசை புயல் இசைஞானி பாடலில் மயங்கி அந்தமான் நிகோபார் தீவுகள் ஆருகில் மயங்கி மயங்கி விழுந்து விட்டதாம் பாவம் அந்த புயல் இனி வரும் காலங்களில் வங்க கடலில் மையம் கெண்டால் இசை ஞானியின் பாடலை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மையத்தில் ஒலிக்கச்செய்ய வேண்டும்
இசைக்காகவே இறைவனால் பூமிக்கு அனுப்பப்பட்ட இசைகடவுள் இளையராஜா அவர்கள் 💯💯💯
without doubt.
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை TH-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....
Correct
Pothum pongkada😂😂
@@sivakumar6816 வயித்தெரிச்சல் 🤣🤣
மஹா சக்தியுள்ள இசை கடவுள் அய்யா இசைஞானி இளையராஜா அவர்கள்
இத்தனை ஜாம்பவான்களுக்கு மத்தியில் ராமராஜன் பாடல் பாடியது ரசிகனா எனக்கு பெருமை🎉🎉🎉🎉🎉
எனக்கு வயது 50..பாடல் 9 வது படித்த போது கேட்டது..இறந்த என் தந்தை, தந்தையின் நண்பர்கள் நினைவு...
❤❤me too 50
I too am 50
Bro ungaluku 46 age than aguam eapadi 50 nu sollurnga
0
Supersong
மனோ அவர்கள் பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இசைஞானியின் இசையில் இது இன்னொரு வைரம்.
❤
😅
Super sir 👍🙏🎉❤🎉🌷
மனோ மற்றும் சுர்முகி அருமையாக பாடியுள்ளார்கள். அசல் பாடல் போலவே துளியும் மாறாமல் இசையமைத்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள் ❤
Exactly 😢
Nice
உலகின் மிகச்சிறந்த இசை மேதை இசைஞானி இளையராஜா
But mariyathai kudakka theriyathu........yaara irunthalum mariyathai mukkiyam
@@MuruganAnu0512
தோழரே அவரவர் இடத்தில் இருந்து யோசித்து பாருங்கள்...
அவர் எப்பேர்ப்பட்ட அவமானங்களை சந்தித்து கடந்து வந்திருப்பார் என்று யோசித்து பாருங்கள்...
வாய்க்கு வந்த படி எல்லாம் பேச வேண்டாம் தோழா...
குறை இல்லாத மனிதன் இல்லை தோழா....
அவரை பாராட்டி பேசாவிட்டாலும் பரவாயில்லை தோழா
அவரை விமர்சனம் செய்து பேசுவதை நிறுத்துங்கள்....
@@kannankannan7139❤
Neenga world la ella song keturingala
Bull shit
இந்த இசையை கேட்கும்போது மனதை ஏனோ பிழிகிறது, இதமாய் தடவுகிறது.. வேறெங்கிலும் கிடைக்காத தேவாமிர்தம்… நன்றி இந்த இசை மருத்துவருக்கு…எங்கள் இசைஞானி..🎉❤
Irukkum irukkum 😅
@@sjthameem6827 மனுச பிறவிகளுக்கு கண்டீப்பாக இருக்கும்..
இளையராஜா சார் 1422 படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை TH-cam இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை ஆரியகலப்பு இனம்.......
இளையராஜா சாரினால் நடிக்க தெரியாது தூய தமிழன் அத்துடன் நியாயமான திமிரினை எவருக்காவும் விட்டுக்கொடுக்காமல்.....காட்டி விட கூடியவர்.....அவரின் பெயரை அதை வைத்தாவது வீழ்த்த வேண்டும் என்று பாடுப்படும் கூட்டம் ஏராளம்.......ரகுமான் எல்லாம் மேடை நடிகன்......எல்லா புகழும் இறைவனுக்கே என்பது உண்மை இல்லை......எல்லா புகழும் இளையராஜாவுக்கு என்பதே கன் கண்ட உண்மை......நன்கு சிந்தித்தால் விளங்கும்.....
😊😊😊😊
😊
நான் நேரில் கண்டு கேட்டு மகிழ்ந்தேன். எங்கோ வேற உலகத்திற்கு சென்றது போல உணர்ந்தேன். உண்மையா வர்ணிக்க வார்த்தை இல்லை. ராஜா ராஜா தான். 🥰🥰🥰ராஜா 🙏🙏🙏

இந்த பாடலைப் போல பல பாடல்களைக் கொடுத்த நம் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி💯❤️
Female voice miga அருமை மேலும் பல வாய்ப்புகள் பெற இறைவன் அருள் புரியட்டும் இசை ஞானி பொக்கிஷம் நமக்கு
Avanga name Surumukhi
ஐயா N&G மிக மிக நன்றி. இந்த இசை என்றால் இளையராஜா நிகழ்ச்சிக்காக நான் ஒரு வருடமாக காத்திருந்தேன் உங்கள் சேனலில் காண்பதற்காக. மிகவும் நன்றி.
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் காக்க வைத்து விட்டனர்... சன் டிவியில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பினர் 3 பாகங்களை, ஆனால் NG ஒலித்தரம் போல் அமையவில்லை...
100% perfect..
இசைஞானியின் மணிமகுட வைரகல்லில் இந்த பாடலும் ஒன்று!
00:28 அருண்மொழி சார் புல்லாங்குழல் இசை 👌💞👏
Enkitta oru poolangulal irukku venuma vro😅
எங்கள் ராஜாங்கமே!... ❤❤❤இசை கடவுளின் வரம்🙏 மனோ சார்❤❤❤ 💐👌👌🙏🙏
Spb sir voice maariyae Mano sir has unique voice........ beautiful singing
இளையராஜா பாடல்கள் அனைத்தும் அருமை.
Surmukhi sung very beautifully. Mano as usual super
Surmuki changed her voice crispness for this song ❤
இறைவன் கூட இளையராஜாவிடம் இசையை பிச்சை கேட்பான் அவ்வளவு அருமையான இசை பதிவு வாழ்த்துக்கள் ஐயா
இசை இளையராஜா மீண்டும் மீண்டும் கேட்க காலத்தில் அழியாத பாடல் வரிகள் சாங் மிகவும் பிடிக்கும் ❤❤❤
In this small head of Ilayaraja sir , it more than any wonder & many earlier generations blessing that we are blessed to get nearly 7k - 8k songs , each a gem & especially this song . Not a day passes without listening to some of your classics .
Well said👍🏻👏🏻
அதே மெருகுடனும் பருஹா பிசகாமல் மனோ பாடியது மிகமிக அருமை
Noise n Grains டீம்.. உங்க சவுண்ட் க்வாலிட்டிய யாராலும் அடிச்சுக்க முடியாது.. ஆடியன்ஸ் உணர்வுகளை கவர் செய்வதும் ரசிக்கவைக்கத்தக்க உழைப்பு உங்கள் டீமினுடையது.. இசை ரசிகர்களுக்கு எப்பவும் ப்ளேலிஸ்ட் பேவரைட் ஆகி loop mode ல போயிட்டிருக்கு.. நிறைய நன்றிகள்.. keep rocking guyz..
மதுரை மண்ணின் வாசமும்
மரிக்கொழுந்து நேசமும்
பாடலின் சுவாசமும்
மக்கள் மனதில் என்றும்
நிலைத்து நிற்கும்..
கங்கை அமரன் வரிகள் அருமை
Magnet சுர்முகி குரல் ஜாலம்,
குறிப்பாக,
மனோ அவர்கள் தான் திரையில் பாடிய பாடல்களை அருமையாக பாடுகிறார், SPB பாடிய பாடல்களை சொதப்பி விடுகிறார்...
சுர்முகி அவர்களின் குரல் அருமை
இசை நாடி நரம்புகளில் நுழைந்தது,உணர்வோடு,உயிரோடு கலந்தது என்றால் அது இசைஞானியின் இசைதான்.
ஏழைக் குடிசைக்குள் இரவு நேரத்தில் நுழைந்ததும் இவரது இசைதான்.
This song makes us to amuse. The sounds bring the village environment. Also the bgm of senbagame senbagame has the perfect rural situation.
Recently he came to paris to perform a concert.I am very lucky to attend this event.He stood for nearly 4 hours to perfom at 80 years old.
இதையும் ஒரிஜினல் டிராக்கையும் என்னால் வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ராஜா சார் தான் இந்த மாதிரி மேஜிக் பண்ண முடியும். இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்கிய முழு இசைக்குழுவிற்கும் நன்றி👌🙏💕
ஜழழ
😮பீப😮😅😅
நஉம
இசை ஜாம்பவான் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் வாத்துகள்
Rock with Raja, Chennai and இசையன்றால இளையராஜா, Madurai both shows recording is superb excellent thanks to Noise and Grains
எவ்வளவு பெரிய குழுவின் கடினமான உழைப்பு.... அதை இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கும்போதுதான் தெரிகிறது.... அருமையான படைப்பு🙏💕
இசையில் அனைத்து ஸ்வரமும் இவரே ராஜா
இசைஞானி இளையராஜாவின் இசையை இன்கா பேரரசின் மச்சு பிச்சு மலை முகடுகள் மேல் நின்று பசுபிக் பெருங்கடலில் உருவாகும் எல் லா நினோ வின் காற்றாலைகள் என் இதயத்தை தொழுவது போல் இருந்தது இந்த இன்ப ராகத்தை என் வாழ்வில் கேட்க கொடுத்து வைத்த இசை ஞானியின் பாதம் பணிகின்றேன்
No words about music , song lyric and singing... Mesmerszing....
Raja watching mano's improvisation ❤... Intha vayasulaiyum pichu utharuraan paaru
இளையராஜா ஐயா அவர்களின் இசை ராஜ்யம் 🎉ஆஹா ஆனந்தம் அற்புதம் எங்க அன்பு அண்ணார் மனோ தெய்வீக தேன் குரல் எனக்கொரு மஹா பாக்கியம் திரு மனோ உன்னிமேனன் உன்னிகிருஷ்ணன் என மூவரும் எனது இரண்டு பொண்ணுக திருமணத்திலும் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினோம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹானஸ்ட் மாதேஸ்வரன் பவானி ஈரோடு 🎉🎉
Raja Sir6 Music
Opening 25 seconds...chorus is killer, tamizh is really sweeet! Thank you Raja.
he song Madurai Gandham, if true, the background of this song is ghosted by the violin. Tamil Nadu means
Saying Ilayaraja is not a joke. Mano who sang the song and the girl who sang with him sang super well. How beautifully these songs have been done in that period. Ilayaraja, Rahman of the new age, Deva, Vidyasagar .................
Musicians who are held close to the chest by Tamil children
மதுரைக் காண்டம் பாடல் உண்மை, இந்தப் பாடலின் பின்னணி வயலின் பேய். தமிழ்நாடு என்றால்
இளையராஜா என்று சொல்வது நகைச்சுவை அல்ல. பாடலைப் பாடிய மனோவும், அவருடன் பாடிய பெண்ணும் சூப்பராகப் பாடியிருக்கிறார்கள்.அந்தக் காலக்கட்டத்தில் இந்தப் பாடல்கள் எவ்வளவு அருமையாகச் செய்யப்பட்டுள்ளன. இளையராஜா, புது யுகத்தின் ரஹ்மான், தேவா, வித்யாசாகர் .................
தமிழ்க் குழந்தைகளால் மார்போடு அணைக்கப்பட்ட இசைக் கலைஞர்கள்
கேட்க கேட்க கிரங்க தோணுது உங்க பாட்டு என்ற இந்த பாடல் வரி உண்மையிலும் உண்மை அய்யா
Surmuki Amazing Rendition, Mano out of breath management.
Surmuki was absolutely fabulous, great breath control and melodious. ❤
Female voice very good..nano as usual rocks
Mano sir and Chitra ma combo one of my favourite song this is
Surmiki you are simply superb
God created isai Gnani sir to full fill the happiness in every one heart ❤❤❤
இளையராஜா இசை எங்கும் கேட்கும்❤
ஆகா..... அருமை.... அருமை..... செவிக்கு விருந்து.... மனதுக்கும்.....நன்றி ராஜா அய்யா 🙏🙏🙏🙏🙏🙏இருவரும் அருமை....old is 🪙....👍
ஸேழழ
மனோ சார் பாடல் அனைத்தும் அருமை🎉
கேட்க கேட்க தெவிட்டாத காதல் தேனை வடித்து நம்மை இசை மழையில் நனைத்து இருக்கும் ராகதேவன் இளையராஜாவின் மெட்டு...
2:15 n 3:51 background violin 🎻... what a string feel ❤❤❤❤❤❤... thabla n bass just supporting that violin .... when both singers says "neaaaaaasem" word it gets extended n difficult to sing 😮😮.. mainly at end
Hats off for this female voice.....What a miraculous voice.....இந்த அழகான பாடலை இந்த பாடகி இன்னும் அழகாக்குகிறார்.....Another pure magic of maestro.....❤❤❤❤தவமிருந்தாலும் இப்பிடி ஒரு பாட்டு இனி காலத்துக்கும் கிடைக்காது.....😍😍😍😍
குழு : பச்சரிசி மாவிடிச்சு
மாவிடிச்சு மாவிடிச்சு
சர்க்கரையில் பாகு வெச்சு
பாகு வெச்சு பாகு வெச்சு
சுக்கிடுச்சு மிளகிடுச்சு
மிளகிடுச்சு மிளகிடுச்சு
குழு : பக்குவமா கலந்து
வெச்சு கலந்து வெச்சு
கலந்து வெச்சு அம்மனுக்கு
மாவிளக்கு எடுத்து வந்தோம்
எடுத்து வந்தோம் அம்மனவ
எங்களையும் காக்க வேணும்
காக்க வேணும் தாயி
ஆண் : { மதுர மரிக்கொழுந்து
வாசம் என் ராசாத்தி
உன்னுடைய நேசம் } (2)
ஆண் : { மானோட
பார்வை மீனோட
சேரும் } (2)
மாறாம என்னைத்
தொட்டுப் பேசும் இது
மறையாத என்னுடைய
பாசம்
ஆண் : மதுர மரிக்கொழுந்து
வாசம் என் ராசாத்தி
உன்னுடைய நேசம்
ஆண் : { பொட்டுன்னா
பொட்டு வச்சு வெட்டு
வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு } (2)
கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட
பெண் : கட்டு அது உனக்கு
மட்டும்தானா இந்த சிட்டும்
கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை
மாமா அது இரு உசுர
கட்டுதய்யா தானா
பெண் : இது இப்போது
வாட்டுதுன்னு பாட்டு
ஒன்ன அவுத்துவிடு
மதுர
ஆண் : மரிக்கொழுந்து
வாசம்
பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்
ஆண் : அடி மதுர
மரிக்கொழுந்து
வாசம்
பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்
பெண் : …………………………
பெண் : { மெட்டுன்னா
மெட்டு கட்டி இட்டு
கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு } (2)
சுத்துனா சுத்தி அத என்
கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட
ஆண் : நீதானே என்னுடைய
ராகம் என் நெஞ்செல்லாம்
உன்னுடைய தாளம் ஏழேழு
ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன்
பாட்டும்
ஆண் : என் மனசேனோ
கிறங்குதடி சிறகடிச்சுப்
பறக்குதடி மதுர
பெண் : மரிக்கொழுந்து
வாசம்
ஆண் : என் ராசாத்தி
உன்னுடைய நேசம்
பெண் : மானோட
பார்வை மீனோட
சேரும்
ஆண் : மானோட
பார்வை மீனோட
சேரும்
பெண் : மாறாம
என்னைத் தொட்டுப்
பேசும்
ஆண் : இது மறையாத
என்னுடைய பாசம்
பெண் : மதுர மரிக்கொழுந்து
வாசம்
ஆண் : என் ராசாத்தி
உன்னுடைய நேசம்
மதுர மரிக்கொழுந்து
வாசம்
பெண் : என் ராசாவே
உன்னுடைய நேசம்
Raja rajathan, god of music 🎶.
Mano sir, super voice
Mano sir still rocking rockstar great legend
படலோடு ஒன்றிய உணர்வு... இசையின் சக்தியை அனுபவித்தல் மட்டுமே உணர முடியும்...
இசையின் உணர்வுகளை மானுடர்கள் அள்ளி பருகவே இளையராஜவை இந்த பூமிபந்திற்க்கு அனுப்பியுள்ளார் ஆண்டவர்,.....வாழிய புகழ் இசை இமையம் வாழியவே....❤❤❤
Wonderful song and music wishes das
Sir Illayaraja ayya mannichidunga.....ungala thappa purinjikiten .... but your genius 🙏🙏🙏 en Siram thazhndha vanakam Ayya 🙏🙏🙏
music boss ilayaraj sir. he touches all of our feelings that's why he os great
NG❤
தமிழ்
மீனாட்சி
மதுரை
மல்லிகை
வைகை
இசைஞானி
❤❤❤❤❤
Mano sir Enna ipdi padraru 😳👏👏 semma
karakattakaran 1989 movie song , 35 years ago this song was created , the music , the lyrics , are still A- live and active , all credits to Mastero sir , great singing
Ithu karagatakaran paatu illa
This song will always be rated as Top ten Songs of Mano , hats off to Raja Sir and majestic voice of Mano and Chitra
Noise and grains pls upload vidyasagar concert please 🥺🥺🥺
# Did anybody noticed when hearing this song , almost it takes to the madurai City. What synchronisation between this song and madurai city. When god mastro is there nothing in this world only pure and more touching music. Oh my god this song really touches and broken 💔 the heart with so many sensitive words. This song will roll another century with same spirit. Beautiful music and beautiful hearts to hear with beautiful venue. Cheers from a music lover !!!#
பாடகி வாய்ஸ் வேற லெவல் வச்சு செஞ்சுட்டாப்ல❤
இந்த இசைநடையை அனைத்து தமிழ் மக்களும் ரசித்து இருப்பார்கள்.
ஆனால் தென்னகத்து கிராமத்தில் பிறந்தவர்கள் மட்டுமே அனுபவித்து இருப்பார்கள்.
பாடகி சுர்முகி இணிமையான குரல் வளம்.
ராஜா சார் பாடல்
நம்மை எதாவது ஒரு இடத்தில் கண்டிப்பாக நம்முடன் சேர்ந்து பேசும்
Lady voice super. And Mano Sir.....u r simply superb ❤❤
Hearing this song by an orchestra is a different experience from the original film song!! Thank u all!!
Surmuki mam and mano sir super 🎉
❤️super
அய்யா இசைஞானி இன்னும் பல ஆண்டுகள் வாழ என் இறைவனிடம் வேண்டுகிறேன்யா நீ நல்ல உடல் நலமோடு வாழ வேண்டும்யா
Surmugi voice superb👏
Surumuki was just awesome ❤ to complement to the greatness of Mano anna.
Listen to it in SONY WH1000XM3 HEADPHONES... world's best headphones for a reason ❤❤❤❤❤.... what an output... thanks SONY... ilayaraja king of bass
Mano SIR voice yendrum inimai
இந்நிகழ்ச்சியில் அனைத்தும் அருமை❤ யாரையும் ஒருமையில் பேசாதவண்னம் இருந்திருக்கலாம். நன்றி
Surmuki exelent super 👌😍
I Am From Banglore Kanadigas Heart Touching Song .
Xஇறைவன் படைப்பில் இவர் ஒரு எட்டாவது அதிசயம்
female singer voice very nice
One of finest female singing...
I am conviced that, there is no need to shake and nod head to sing 'sangathis'😊.
அருன்மொழி சாரின் புல்லாங்குழல் செம.....
ஒரு தலைப்பு செய்தி
வங்க கடலின் தென் மேற்கு திசையில் மையம் கொண்ட இசை புயல் இசைஞானி பாடலில் மயங்கி அந்தமான் நிகோபார் தீவுகள் ஆருகில் மயங்கி மயங்கி விழுந்து விட்டதாம் பாவம் அந்த புயல்
இனி வரும் காலங்களில் வங்க கடலில் மையம் கெண்டால் இசை ஞானியின் பாடலை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மையத்தில் ஒலிக்கச்செய்ய வேண்டும்
எங்கள் ஐயா ராக தேவன் இசைஞானி......... 🙏🙏🙏🙏🙏🙏
Both sang very well..Swarmuki has a great voice as well 🎉
She sings exactly with Chitra madam tone super❤
என்றும் இளமைப் புயலே இளையராஜா
எங்கள் நெஞ்சில் பூத்த இதய ரோஜா
Wow always mano sir ❤ what a voice ...
Beautiful Composition
Great Isaignani 🙏🙏🙏❤❤❤
My mother tongue is simply sublime. Englishla pinathinalum thamizhan daw.
First 20secs chorus... taking you to another world... Better than original 👍
Long live Raja Sir
magic voice...... mano.. sir.. super song..
When raja composes symphony & chorus the output melts even diamond