ஏதேனும் கமெண்ட்ல் கூற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் ஒரே குழப்பம் இசைஞானியை பற்றி கூறுவதா இசையை பற்றி கூறுவதா இல்லை பாடகர்களை பற்றி கூறுவதா இல்லை மராட்டிய பாடகி விபாவரி பற்றி கூறுவதா இல்லை சரணை பற்றி கூறுவதா ஒன்றும் புரியவில்லை. இறுதியில் அனைவரும் பாராட்டுக்கள்🎉
பாடல் ஓப்பனிங் ல மெல்லிய வயலின் களின் மென்னோசை.. ஒரு மெல்லிய தாலாட்டு,உடன் இசைக்கும் புல்லாங்குழல், தபேலா.. விபவாரி அவர்களின் பீல் மெல்லிய டச்...சரண் அவர்களின் ராகம் அருமை, மு. மேத்தா அவர்களின் வரிகளை காலமெல்லாம் வாழச் செய்த, இசை மாமன்னன் இளையராஜா வாழ்க...
4:19 : எஸ் பி பி சரண் படும்போது இசைஞானி முகத்தில் சந்தோஷம் புன்முறுவல். தனது பாக்ய ஸ்நேகிதனின் மகன் அவரை மாதிரியே பாடுவது கண்டு அவரை விட யார் அதிகமாக சந்தோஷ படமுடியும் ?
@@hamsinimuralidharan3860 Nepotism works only if people accepts them. Sibiraj is sathyaraj's son. But he's not famous like his father. Because people doesnt accept him. Only plus point they get i see is, the Chance. Even if they get a chance, if their talent is not liked by people, nepotism wont work there.
இசைஞானியே நீர் ஏன்பிறந்தாய் இசையால் எங்களை கொல்வதற்கு? 1976 தொடக்கம் இன்று உன்இசையை சலிக்காமல் கேட்டு வருகிரேன் எந்த ஈன இனம் உன்னைப்பற்றி பேசினாலும் எனக்கு நீர் தான் இசைஞானி இளையராஐா.
I don’t know …used to cry a lot whenever listening to this song….especially the pronouncing words from ORIGINAL VERSION SPB SIR at 4.15 to 4.17 definitely .....again this song memorizes he is alive with us ......soul voice missing....His voice conversation with every (good radio listener) human being inner hearts
After hearing your voice charan , immediately heard d original sung by your father now , wud like to tell u I felt the rendition so very similar to your father's singing . Iayaraja sir was seen expressing his happiness too probably seeing SPB sir in You Charan . God Bless You .
இசைஞானியின் இந்த பாடலை கேட்கும் பொழுதுஆயிரம் மலர்களின் மகரந்மகரந்தங்களை உண்டு மயங்கிய தேனீக்கள் போல் மயங்குகிறேன் ஆயிரம் மலர்களில் உள்ளமகரந்தங்களை உண்டு மயங்கிய தேனீகஆ
@3:09 Those Exciting Happy Love Strings followed by that Mixed emoting Guitar @3:15 that portrays their past love memories followed by that Melancholic Love Strings @3:39..... Three different kinds of emotions in one interlude.. Possible only by the GOD of MUSIC ♥️
This is one of the song that I hear for bgm. Every song will hold a new type of bgm. That is why we call King of bgm. Well played by the musicians and well sung. It was super hit movie. The story and the songs would have mingled together. Udhaya geetham by the maestro.
She's definitely not shivering so let's not say so. She has sung songs on higher notes and lower notes than this song. Also some consideration should be given for live singing. She doesn't know Tamizh despite that she has really sung very well.... Listen to her other songs on the same channel Noise n Grains, you will agree with me... Sitting here n judging is easy but performing is really difficult. If you hear to original singers performing live, you will find lots of faults there as well.... So lets enjoy the concert :)... Boss is giving chance to her time n again so definitely there must be something in her else he is a no nonsense guy :)
ஆனந்த் அரவிந்த் தங்களின் பாவனையை இந்திய தேசிய விருந்து பெற்ற S. P. பாலசுப்பிரமணியமே தங்களின் திறமையை வியந்து பாராட்டும் பெற்ற தங்களை என் சார்பாக வாழ்த்துக்கள்.
Listening this song for the first time in live stage. That too in Amma's voice. This is my life time favorite song. The same song in male version in Bramma you can see the extraordinary and excited performance of Kushboo as well as Sathyaraj. We miss the direction of P. Vasu. 😢
ஏதேனும் கமெண்ட்ல் கூற வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் ஒரே குழப்பம் இசைஞானியை பற்றி கூறுவதா இசையை பற்றி கூறுவதா இல்லை பாடகர்களை பற்றி கூறுவதா இல்லை மராட்டிய பாடகி விபாவரி பற்றி கூறுவதா இல்லை சரணை பற்றி கூறுவதா ஒன்றும் புரியவில்லை. இறுதியில் அனைவரும் பாராட்டுக்கள்🎉
இந்த பாட்டை இப்போ கேட்டாலும் புதிதாக கேட்பது போல இருக்கும். அதுதான் இசை ராஜா.
சரண் sir அப்பா இடத்தில் 💪💪💪💪 யாராலும் முடியாத குரல் ☝️☝️☝️
தமிழே தெரியாத மும்பாய் பாடகி விபாவரி அவர்களுக்கு💐💐💐💐
From 4.20 min onwards..raja saw spb through Charan..what a moment.. brilliant!
That's true bro I also felt same
yes.i felt...in tears
எங்கு தேடினாலும் இப்படியொரு இசைக்கடவுள் நமக்கு கிடைக்கப்போவதில்லை
SPB CHARAN improved a lot...nice.. hats off to you 🎉 excellent Raja sir❤
So cute SPB Saran..he wants acknowledge from Raja Sir during the signing...Raja sir replied keep on going man!! Awesome.
பாடல் ஓப்பனிங் ல மெல்லிய வயலின் களின் மென்னோசை.. ஒரு மெல்லிய தாலாட்டு,உடன் இசைக்கும் புல்லாங்குழல், தபேலா.. விபவாரி அவர்களின் பீல் மெல்லிய டச்...சரண் அவர்களின் ராகம் அருமை,
மு. மேத்தா அவர்களின் வரிகளை காலமெல்லாம் வாழச் செய்த, இசை மாமன்னன் இளையராஜா வாழ்க...
04:15 to 04:18 👌🏻👌🏻
சரண் SPB யாகவே மாறிய தருணம்.
“ஊரெங்கும் போகும் என் ராகங்களே!…” SPB Sir ❣️🎼🎶🎵
100.true❤
4:19 : எஸ் பி பி சரண் படும்போது இசைஞானி முகத்தில் சந்தோஷம் புன்முறுவல். தனது பாக்ய ஸ்நேகிதனின் மகன் அவரை மாதிரியே பாடுவது கண்டு அவரை விட யார் அதிகமாக சந்தோஷ படமுடியும் ?
SPB maathiri varavey varaadhu endru ilivuraja kaiyaal saigai seivadhu thelivaaga therigiradhu....
Illai, aetho paadukirai sari paadu, SPB poal unnaal paadamudiyavillai endru Dalit Ilivuraja saigai seigiraan.
@@goodies5ful neengal athigamaga malam ungirirgal, soru saapidungal moolai velai seiyum
விபாவரி போன பிறவியில் தமிழ் பெண்ணாக பிறந்து இருப்பார்...என்ன அருமையான குரல் வளம்....
எவன் நாலும் முடியாது இந்த மாதிரி இசை குடுக்க இளையராஜா இசை கடவுள்
Atha unmai
😀👍
Atha unmai
Only God can create singers and music Directors
Unmai ayya, innum yarum pirakkvillai.
I just closed my eyes and felt Spb sir and Madam your are excellent,my good wishes to my brother Charan
இந்த யுகத்தின் இசை பிரம்மா 45 வருடங்கள் மேலாக தென்றலாய் தேன் அமுதாய் உலக இசை ரசிகர்களை தாலாட்டும் இசை தென்றல் நமது இசைஞானி
சிறந்த இசைக்கலைஞரின் நேரடி நிகழ்ச்சியைக் கேட்பது எனது அதிர்ஷ்டம். மேஸ்ட்ரோவின் சிறந்த இசை நிகழ்ச்சி. முழு இசைக்குழுவிற்கும் வாழ்த்துகள்👌🙏
எங்கு நடந்தது. சார்
No one can give such slow and sweet melody except raja sir. ❤
Divine, recreation by IR with SPB Charan.
That looks with Saran and maestro 4:42"....... amazing. Satisfaction on both faces. Raja sir satisfied.
actually Raja seemed not happy with Charan's performance. his gestures seem to indicate that
God bless you Charan, your father is still alive in your vocals... you are blessed with that magical voice ❤
அந்த 4'44நிமிடம் சரண் இசைஞானியின் சிரிப்பு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன spbயாக மாறும் தருணம்
Exactly 💯 goosebumps 😢
சரணின் வழியே அவங்க அப்பா குரல்...
❤❤❤❤❤❤
In
❤❤❤❤❤
சரண் ரூபத்தில் SPB இன்னும் நம்மோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறார் 🙏🙏🙏
Nepotism
@@hamsinimuralidharan3860 Nepotism works only if people accepts them. Sibiraj is sathyaraj's son. But he's not famous like his father. Because people doesnt accept him. Only plus point they get i see is, the Chance. Even if they get a chance, if their talent is not liked by people, nepotism wont work there.
S.P Charan ji excellent singing ❤🎉
இசைஞானியே நீர் ஏன்பிறந்தாய் இசையால் எங்களை கொல்வதற்கு? 1976 தொடக்கம் இன்று உன்இசையை சலிக்காமல் கேட்டு வருகிரேன் எந்த ஈன இனம் உன்னைப்பற்றி பேசினாலும் எனக்கு நீர் தான் இசைஞானி இளையராஐா.
Watching this song so many times but not get board bcz of Saran voice.. Could hear SPB voice when eyes are closed. Wt an expression made.. Awesome
Sharan voice is amazing like spb...
I don’t know …used to cry a lot whenever listening to this song….especially the pronouncing words from ORIGINAL VERSION SPB SIR at 4.15 to 4.17 definitely .....again this song memorizes he is alive with us ......soul voice missing....His voice conversation with every (good radio listener) human being inner hearts
கோபால்..இவருடைய ஆர்க்கெஸ்டரா...ஒரு தனி திறமை இருக்கும்.வாழ்த்துக்கள் சாரா
Saran sir🤩🥰😘😍 voice Amazing 👌🏻👌🏻
MISSING SPB SIR, AND GREAT PERFORMANCE CHARAN, WOW MAN YOU NAILED IT, SINGAKUTTI ILLA SINGAM DA HATS OFF
வருக வருக நல்லிசை தருக அதை இனிமையான தரத்துடன் எங்கள் NG சேனலில் கணுக்கள்
After hearing your voice charan , immediately heard d original sung by your father now , wud like to tell u I felt the rendition so very similar to your father's singing . Iayaraja sir was seen expressing his happiness too probably seeing SPB sir in You Charan . God Bless You .
Yes he was. Very much. There was nostalgia in him.
But one thing that he would practise to sing the low pitch like his father
Because when he comes low pitch we couldn't heat the lyrics in his voice..
S true... But female counterpart viba proved that how greatest singer Janaki Amma is....
Female singer couldn't justify Janaki Amma....
I have heard vibhavari hindi songs, she is effortlessly singing tamil songs flawless. Appreciate her talent and wish her all the best
Vibawari mam unka voice sema super....saran romba super
Charan sir great performence
Spb Gaaru is now living thro Charan sir voice
Long live Charan sir
One of Ilayaraja sir's magic. Mesmerizing. Great sir.
SPB Charan is getting into the slot of his father now ! Great !
இசைஞானியின் இந்த பாடலை கேட்கும் பொழுதுஆயிரம் மலர்களின் மகரந்மகரந்தங்களை உண்டு மயங்கிய தேனீக்கள் போல் மயங்குகிறேன் ஆயிரம் மலர்களில் உள்ளமகரந்தங்களை உண்டு மயங்கிய தேனீகஆ
The way Ilayaraja is appreciating Charan is i believe his genuine feeling to undo what he did to SPB on the copy rights
I see many appreciating Charan, but Vibharavi's voce is super
Lovely singing by Charan, detailed sangathit & oh boy. Loved it❤
Charan Sir remember the legend “பாடும் நிலாவே🌛” SPB Sir. 🥹❣️🎼🎶🎵🎙️🫶🏻🫰🏻🙌🏻
Vibavari joshi singing is excellent ❤❤❤
@3:09 Those Exciting Happy Love Strings followed by that Mixed emoting Guitar @3:15 that portrays their past love memories followed by that Melancholic Love Strings @3:39..... Three different kinds of emotions in one interlude.. Possible only by the GOD of MUSIC ♥️
Well said. This is an amazing interlude.
Thanks for pointing and let us know such wonders in technical terms👍🏻
Charan sir... Love ur voice
This is one of the song that I hear for bgm. Every song will hold a new type of bgm. That is why we call King of bgm. Well played by the musicians and well sung. It was super hit movie. The story and the songs would have mingled together. Udhaya geetham by the maestro.
Yes the interludes are very good.
അതിമനോഹരമായി പാടിയിരിക്കുന്ന്. ഇളയരാജ് സാറിൻ്റെ Stage Program കേൾക്കാൻ എന്ത് മനോഹരം.❤❤❤🙏🙏
Saran sir singing like as his father.very good sir.❤❤❤❤
exactly father voice sir.100 percent sir superb sir
Those strings... ❤ Second Interlude OMG!!! I feel heaven there..
spbsaran❤❤
இசை இறைவன் இசையமைத்த பாடல்
என்றென்றும் என் செவிகளில் கேட்டுக்கொண்டே இற(ரு)ப்பேன்
So nice semma music by raja sir spb charan sing well along with female singer spb voice feel vera level miss my singing legend
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இல்லை. அந்த அளவில் அருமை இனிமையிலும் இனிமை ❤❤❤ குரல் வளம் சொல்லில் அடங்காது ❤❤❤
What a mesmerising song.. taking back to the golden days of school ages
Spot on charan. ❤
Saran voice spb voice
What an orchestration..wow! Vibhavari sings musically well.but not touches the soul like other singers.spb Charan was good.
சரண் உங்க அப்பாவை நினைவு படுத்திடீங்க கண்ணமூடி கேட்டா SPBயின் இளமைக்கால குரல் அப்படியே இருக்கிறது.
சத்தியமா சொல்கிறேன் இந்த பாடலையும் இசையையும் கேட்கும்போது என் இதய துடிப்பு மூன்று மடங்கு அதிகரிக்கிறது,
இளையராஜாவின் நெகடிவ் videos பார்த்துட்டு உடனே இந்த விடீயோவை பார்த்தால் மனம் மாறி விடுகிறது... இதற்கு பெயர் தான் majic என்பது 🥰
The second interlude is pure magic
விபாவரி மராட்டிய பெண் தமிழ் பாட்டு பாடுகிறாய்... வாழ்க... வளமுடன்
இந்த மேதைக்கு அந்தத் திமிர் தான் இருக்க வேண்டும்.
great composition! ever green song. Vazhga Isai Ghani
Actually She is shivering 🥶
NO ONE CAN COME NEAR JANAKI AMMA. Even Raja can't recreate his songs from 80s. Because of legendry singers SJ & SPB
She's definitely not shivering so let's not say so. She has sung songs on higher notes and lower notes than this song. Also some consideration should be given for live singing. She doesn't know Tamizh despite that she has really sung very well.... Listen to her other songs on the same channel Noise n Grains, you will agree with me... Sitting here n judging is easy but performing is really difficult. If you hear to original singers performing live, you will find lots of faults there as well.... So lets enjoy the concert :)...
Boss is giving chance to her time n again so definitely there must be something in her else he is a no nonsense guy :)
Superb Charan
Exactly fathers voice 🙏
Sorry, not exactly as SPB.
இசை கடவுள்,ராக தேவன், மேஸ்ட்ரோ இளையராஜா இசை பல யுகங்கள் கடந்தும் இதயம் நனைக்கும் ❤❤❤
ஆனந்த் அரவிந்த் தங்களின் பாவனையை இந்திய தேசிய விருந்து பெற்ற S. P. பாலசுப்பிரமணியமே தங்களின் திறமையை வியந்து பாராட்டும் பெற்ற தங்களை என் சார்பாக வாழ்த்துக்கள்.
2nd interlude is a mysterious magic ,humanly impossible
Thev interludes are mesmerizing
Spb's voice is sooo soothing, soft, sweet, silky & velvety
Spb saran❤
SP Charan has unique voice.
மனதை அள்ளும் ஆர்ப்பரிக்கும் ஆணந்தம்அற்புதம் ஆச்சரியம்
Nice illaraja sir
Omg spb voice still there ❤
Super sir and Madam..... ❤❤❤❤
Vibgavari madam is a great find! Extremely talented singer!🙏
Yes really
No one can give rendition like Janakiamma... Janakiamma humming equal to this world
Listening this song for the first time in live stage. That too in Amma's voice. This is my life time favorite song. The same song in male version in Bramma you can see the extraordinary and excited performance of Kushboo as well as Sathyaraj. We miss the direction of P. Vasu. 😢
Charan spb come back by charan voice i love it good Luck charan sir
Iravin madiyil, o wonderful music, what a beautiful compossing. By thenattu sivaney
Vibhavari the marati humble melody queen got the recognition of ilayaraja.well done rajasir.
Vibhavari must be used in tamil movies..she is phenomenal.. without knowing Tamil, she has sung it perfectly
At 3.07 raja sir enjoying the song and appreciates
Amazing performance both of u❤
விபாவரி மேடம் அருமை பாடல் உணர்பூர்வமாக உணர்ந்து பாடியிருக்கிறார் தமிழ் கிடையாது அவங்க வாழ்த்துக்கள் மேடம் வாழ்கவளமுடன்
Only one like button.....what to do.....
Well rendered, Charan. Keep it up. You have to replace your dad.
String section.....world class.....you are God of music
Lovely song in RAJA sir ❤❤❤❤❤🌧️
WHAT A VOICE
One of the toughest songs to perform live. Karthik nailed it 🔥🔥
good saran god bless you
The interludes are mesmerizing in this song great ilaiyaraja
Arun Mozhi sir is a absolutely talented musician!🙏
ഹൃദ്യം അതി സുന്ദരം നിന് മിഴികൾ പോലെ വർണ്ണം ജീവനുള്ള സൗഹൃദം ആരെയും ഭാവ ഗായകനാക്കും.... നിൻ ചുണ്ടുകൾക്കെത്ര തിളക്കം.... It's imagination....
இளையராஜா சார் அவருக்கு நிகர் அவரே இனி யாரும் இந்த இசை கொடுக்க முடியாது
Immortal melody....can listen for generations. I think Janaki sang original version...sweet.