kannan oru kai kuzhanthai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 566

  • @udayakumar6137
    @udayakumar6137 14 วันที่ผ่านมา +2

    இந்த பாடலை பாடியவர்களை தேடிப்பிடித்து நேரில் வாழ்த்த வேண்டும்.
    இவர்கள் எங்கிருந்தாலும் வாழ்க.
    இருவருக்குமான உடை சிம்பிள் அண்டு கியுட்.
    இறைவன் கொடுத்த வரம்
    உங்கள் வாழ்கை சிறக்கட்டும.

  • @sathiyamoorthy673
    @sathiyamoorthy673 3 ปีที่แล้ว +15

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும்... S.சத்தியமூர்த்தி Ambagamuva Road, Gampola,Srilanka (இலங்கை)

  • @santhanamv2607
    @santhanamv2607 2 ปีที่แล้ว +10

    இந்த பாடலின் இனிமையான இசையை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

  • @mayilaudio
    @mayilaudio 4 ปีที่แล้ว +8

    வாலி அய்யாவின் அற்புத வரிகள். பாடுபவர்கள் குரல்கள் இனிமை இனிமை

  • @voiceofakbar2177
    @voiceofakbar2177 3 ปีที่แล้ว +20

    Original Voice போலவே உள்ளது. பாடிய இருவரும் அனுபவித்து பாடியுள்ளார்கள். வாழ்த்துகள்

  • @jafarullahjafer3798
    @jafarullahjafer3798 4 ปีที่แล้ว +88

    இப்போது என் வயது 56 இந்த பாடலை 78 களில் ரேடியோவில் எந்த இடத்தில் கேட்டாலும் முழுமையாக கேட்டுவிட்டு செல்வேன் காலத்தால் மரையாத இனிமையான பாடல்

  • @jnagarajjayaraman4617
    @jnagarajjayaraman4617 10 หลายเดือนก่อน +3

    Great 👌 Madhu Ji

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 ปีที่แล้ว +2

    ஒரிஜினல் பாடலைக் கேட்ட திருப்தியும், மன நிறைவும் ஏற்பட்டது. பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்! 👌👏💐

  • @licdurai5211
    @licdurai5211 ปีที่แล้ว +4

    மிக அருமை ஜேசுதாஸ் அய்யாவும் சுசிலா அம்மாவும் சேர்ந்து பாடிய பாட்டு மாதரி இருந்தது தினமும் இந்த பாடலை கேட்டுக் கொண்டே இருப்பேன்.நல்ல மெட்டு அமைத்த இசையராஜாவுக்கு வாழ்த்துக்கள்.
    பாடிய இருவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 ปีที่แล้ว +5

    என் மனதினிலேயே ஒலிக்கும் மானசீக பாடலை பாடிய உங்களுக்கு வாழ்த்துக்கள் அருமை

  • @jpjayaprakash1342
    @jpjayaprakash1342 3 ปีที่แล้ว +1

    என் குழந்தை இந்த பாட்டை மீண்டும் மீண்டும் கேட்டு தொட்டிலில் தூங்குவாள்.நன்றி ராஜ சார் எசுதாஸ் சுசிலாம்மா.

  • @prakashmiranda554
    @prakashmiranda554 3 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல்
    பாடகர்🎤
    பாடகி👍
    🎧இசை🎤🎼🎹🎶 🎻🎺🎷🎸
    🎸🎷🎺🎻🎹👍👍👍👍👍👍
    பகிர்வுக்கு நன்றி🙏💕

  • @kudilkudil9459
    @kudilkudil9459 3 ปีที่แล้ว +6

    என்ன ஒரு குரல் வளம். விஜி அவர்களின் குரல் அட்டகாசம்...

  • @parthibanraja8974
    @parthibanraja8974 4 หลายเดือนก่อน +1

    இந்த அற்புதமான பாடகர்கள் இப்பொழுது எங்கே இருக்கிறார்கள். இவர்கள் பாடும் பொழுது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.

  • @muthuraman5536
    @muthuraman5536 3 ปีที่แล้ว +23

    எல்லோருமே குறை சொல்ல முடியாத அளவிற்கு அருமையாக பண்ணியிருக்கீங்க. அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @arumugamsi3801
    @arumugamsi3801 11 หลายเดือนก่อน +2

    என்றும் இனிமையான பாடல் ❤

  • @johnpascal4808
    @johnpascal4808 5 ปีที่แล้ว +5

    அசலை விட டூப்ளிகேட் ப்ரமாதம்......மியூஸிக் சப்போர்ட்.....அழகு....
    பாடிய இருவர்க்கும்....வாழ்த்துக்கள்....

  • @murugansmurugan4819
    @murugansmurugan4819 2 ปีที่แล้ว +10

    இன்றும் என்றும் அழியா பாட்டு கச்சேரி. தினமும் இந்த பாடலை கேட்டால் மனதிற்கு நிம்மதி.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 4 ปีที่แล้ว +4

    இருவரும் நன்கு ரசித்து சுவைபட பாடினீர்கள்.. மதுவின் குரல் வளம். மதி நிறைந்த அது மயக்கத்தைத் தந்தது போல் இருந்தது வாழ்த்துக்கள் இருவருக்கும்

  • @psevverl7051
    @psevverl7051 5 ปีที่แล้ว +18

    அருமையான குரலில் மிக பிரமாதமாக இருவரும் பாடியமைக்கு மிக்க நன்றி.இசை பிரமாதம்.மிக்க நன்றி!!! வாழ்க வளர்க !!!

    • @kaliyaperumalk5305
      @kaliyaperumalk5305 4 ปีที่แล้ว

      அனைவருக்கும் பிடித்த பாடல், மிகவும் அருமையாக,பாடினார்கள். நன்றி. தினமும் கேட்பேன்,

  • @palanivelu3072
    @palanivelu3072 3 ปีที่แล้ว +1

    Super
    Super
    Super
    Super
    Super
    Very nice
    All staff

  • @abubakkarahmed7969
    @abubakkarahmed7969 3 ปีที่แล้ว +1

    Very pleasing n ever green song too

  • @pattabiramanneela5203
    @pattabiramanneela5203 2 หลายเดือนก่อน +1

    அருமை

  • @ramarramar9926
    @ramarramar9926 5 ปีที่แล้ว +1

    பாடலை கேட்டும் போது பழைய ஞாபகம் நினைவுக் கு வருகிறது அருமையான பாடல் அழகான குரல் அருமையாக இருக்கு வாழ்த்துக்கள்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว

    மிக்கநன்றி வணக்கம் பழையநினைவுகள் பாடசாலைக்கு போகும்போது றேடியோவில்
    போயக்கொண்டிருக்கும் மறக்க முடியாத நினைவுகள்❤️❤️❤️🌹🌹🌹🌷🌷🌷
    Canada 🇨🇦 Toronto

  • @Homecrafti
    @Homecrafti 2 ปีที่แล้ว +4

    கன்னம் சிந்தும் தேனமுதை, கொண்டு செல்லும் என் மனதை!

  • @gurushevs8148
    @gurushevs8148 3 ปีที่แล้ว

    Arumai. Vazthukkal. மென் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்களுடன் சினிமா இசை இயக்குனர்

  • @RajkumarRaj-uu6gb
    @RajkumarRaj-uu6gb 3 ปีที่แล้ว +1

    Excellent Excellent

  • @sivam5315
    @sivam5315 2 ปีที่แล้ว +3

    பாடல் இனிமையாக உள்ளது குரல் 👍👍👍👍

    • @gaayak
      @gaayak  2 ปีที่แล้ว

      Thank you . Do catch up our LIVE tutorial session on film songs today th-cam.com/video/7530iBPaPGs/w-d-xo.html

  • @srikrishnavenkataramanan9947
    @srikrishnavenkataramanan9947 3 ปีที่แล้ว +1

    Very nice and melodious.

  • @Psviswanathan
    @Psviswanathan 4 ปีที่แล้ว +5

    மது சார் மிக அழகாக ஆளாபனை செய்திருப்பார்
    வஞ்சி மகள் "வரும் போது" என்று. 3:16. பாடலை மிகவும் அழகாக பாடிய இருவருக்கும், நேர்த்தியாக இசை மழை பொழிந்த குழுவினர்கும் வாழ்த்துகள்..

    • @Psviswanathan
      @Psviswanathan ปีที่แล้ว

      மிக உன்னிப்பாக கவினித்தமைக்கு நன்றி🙏🙏

  • @vengimani2421
    @vengimani2421 3 ปีที่แล้ว

    மனதை மயக்கும் பாடல். மனதில் எவ்வளவு வலி இருந்தாலும் நீக்கும். ராஜா நீங்கள் என்றும் ராஜா தான்.

    • @anbukkuiniyan6926
      @anbukkuiniyan6926 3 ปีที่แล้ว

      Well said, my brother, I feel also same, thanks

    • @vengimani2421
      @vengimani2421 3 ปีที่แล้ว

      @@anbukkuiniyan6926 நன்றி, வாழ்த்துக்கள்.

  • @USHASUNDAR1971
    @USHASUNDAR1971 6 ปีที่แล้ว +18

    விஜயலஷ்மி......மது....அருமையாக பாடினீர்கள்....நன்றி

  • @SURESHKUMAR-br9vy
    @SURESHKUMAR-br9vy 3 ปีที่แล้ว +6

    i have not heard anything like this other than the original version. Congrats to viji and madhu eventhough late. Especially , female portion has given the feel of the song. Great.

  • @hafeezmohammed4837
    @hafeezmohammed4837 5 ปีที่แล้ว +32

    பாடலை ருசித்து ரசித்து பாடியிருக்கிறீர்கள் குரல் வளம் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @sathiyasitharth7694
      @sathiyasitharth7694 4 ปีที่แล้ว +1

      வெரிவேரி WODERFULUNFORGETTABLE

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 5 ปีที่แล้ว +20

    அழகுக்கு அழகு சேர்ந்த மாதிரி இருவரும் மிக அற்புதமாக பாடியுள்ளீர்கள் 👏

  • @kumara3473
    @kumara3473 6 ปีที่แล้ว +26

    இருவருக்கும் வாழ்த்துக்கள் அருமையான குரல் வளம்! இந்த பாட்டை கேட்டவுடன் மனசுமைகள் பறந்து போகும்...இன்னிசை அருமை குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்👍

    • @saraswathysivakumar5154
      @saraswathysivakumar5154 4 ปีที่แล้ว +1

      What a melodious song ?
      Unnarugil maan irundhal anandhathin ellai adhu.My heartiest congratulations to both the singers and best wishes

    • @kalaikumar308
      @kalaikumar308 3 ปีที่แล้ว

      🌟🌟🌟🌟🌟

  • @karunas538
    @karunas538 3 ปีที่แล้ว +3

    இனிமையான குரலில் நேர்த்தியாக பாடினீர்கள்.
    நன்றி, வாழ்த்துக்கள் !!

  • @dharmapola1003
    @dharmapola1003 3 ปีที่แล้ว +6

    Sweet voice from both singers. Great music too.

  • @jnagarajjayaraman4617
    @jnagarajjayaraman4617 ปีที่แล้ว

    Good evening gurujii arumai padhivu vaazhthukkal vaazhga valamudan NALAMUDANUM

  • @ஜலால்
    @ஜலால் 8 ปีที่แล้ว +58

    இருவரும் அழகிய முறயில் இப்பாடலை அழகாக பாடியிருக்கீங்க வாழ்த்துக்கள்

    • @gaayak
      @gaayak  7 ปีที่แล้ว +1

      Thanks a lot

    • @lkanth001
      @lkanth001 6 ปีที่แล้ว +1

      viji venkatraman arumai

    • @mahadevanthevakumar5550
      @mahadevanthevakumar5550 6 ปีที่แล้ว +1

      viji venkatraman 👏👏🙏🙏💐💐

  • @இந்தியன்தமிழன்-த4ச
    @இந்தியன்தமிழன்-த4ச 7 ปีที่แล้ว +12

    செமயா பாடியிருக்கிங்க வாய்ஸ் சூப்பர்

    • @gaayak
      @gaayak  7 ปีที่แล้ว +1

      Thanks a lot

  • @malar3545
    @malar3545 ปีที่แล้ว +1

    Super 👌👌👍👍👏👏

  • @WYCHWOOD18
    @WYCHWOOD18 7 หลายเดือนก่อน +2

    She has such soothing and gentlest of voices🫶🏽🙌🏽👌🏽👏🏽

    • @gaayak
      @gaayak  7 หลายเดือนก่อน +1

      Thank you

  • @RameshRamesh-jv5sp
    @RameshRamesh-jv5sp 5 ปีที่แล้ว +1

    அசாத்தியமான குரல்கள் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @velunagarajan3941
    @velunagarajan3941 6 ปีที่แล้ว +43

    இனிமையான பாடலை இனிமையாகவும் அழகாவும் பாடிய உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.......

  • @rsundharam9478
    @rsundharam9478 2 ปีที่แล้ว +2

    What a melodious song still we are hearing from 1978.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 ปีที่แล้ว

    It appears to be addicted to this song 🤔🤔🤔wow💞💞💞 awesome 👍👍👍

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp 28 วันที่ผ่านมา

    Super both of you vallka pallandu ❤🎉❤

  • @palanivelu3072
    @palanivelu3072 3 ปีที่แล้ว +1

    Super
    Super
    Super
    Super

  • @maniyankm1776
    @maniyankm1776 4 ปีที่แล้ว +1

    Melodious song

  • @rajendrangopalsamy2864
    @rajendrangopalsamy2864 3 ปีที่แล้ว

    அனைவரும் நலமாக வளமாக வாழ வேண்டுகிறேன், பாடல் அருமை அருமை

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว

    காதில் மட்டும் கேட்க அப்படியே சுசீலா. ஜேசுதாஸ் வாய்ஸ் தான் சந்தேகமே இல்லை அவ்வளவு அருமையாக பாடியிருக்கிறார் கள் நன்றி. 👋

  • @gurushevs8148
    @gurushevs8148 3 ปีที่แล้ว

    Supper. Singing. Orchestra beautiful. வாழ்க வளமுடன் வாழ்த்துகள் நன்றி முன். Cinema music director. Gurushev

  • @banklootful
    @banklootful 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள். அன்னமிடம் கைகளிலே ஆடிவரும் பிள்ளையிது....அருமை

  • @aruljames5821
    @aruljames5821 4 ปีที่แล้ว +1

    Nalla irukku rompa nandri

  • @hajimohamed6413
    @hajimohamed6413 5 ปีที่แล้ว +2

    பொதிகை மலை தென்றலாய் என்னை தாலாட்டி சொக்க வைக்கிறது இந்த அழகிய பாடல் . அழகு தமிழில் மிக அழகாக பாடிய இந்த இருவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும் .

  • @christophermahiban6003
    @christophermahiban6003 6 ปีที่แล้ว +16

    வாழ்த்துக்கள்.
    அருமையான குரல்வளம்.

  • @RajkumarRaj-uu6gb
    @RajkumarRaj-uu6gb 3 ปีที่แล้ว +1

    ஒரிஜினல் வாய்ஸ் வாழ்த்துக்கள்

  • @kalyansundram4878
    @kalyansundram4878 2 ปีที่แล้ว +1

    Wonderful

  • @asrkkravi8859
    @asrkkravi8859 2 ปีที่แล้ว +1

    அருமையான பாடகர்கள்....

  • @uthamanaruna4086
    @uthamanaruna4086 4 ปีที่แล้ว

    அருமை அருமை கேட்க கேட்க இனிமையாக உள்ளது

  • @varatharajanbhoopathy1404
    @varatharajanbhoopathy1404 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 👍👍👍
    Singers, Musicians & Podhigai TV

  • @ramarramar9926
    @ramarramar9926 5 ปีที่แล้ว +6

    Brother unga kural romba arumaya erukku excellent sister ungakuralum romba arumaya erukku excellent ( both side vice super)

  • @kshanmugapandi2736
    @kshanmugapandi2736 5 ปีที่แล้ว +3

    அருமை இனிமை உங்களின் குறல் மிக அற்புதம்.

  • @mohaneswari.r5366
    @mohaneswari.r5366 4 ปีที่แล้ว +1

    Superb..enaku piditha paadal___ARIVARASU

  • @rajasekar5044
    @rajasekar5044 2 ปีที่แล้ว +2

    Beautiful song.both of them are singing better than original listened in film

  • @josephthomas3043
    @josephthomas3043 2 ปีที่แล้ว +3

    மகிழ்ச்சியான பாடல் . உள்ளுக்குள் சிறு சோகம். அதனால் கண்களின் ஓரத்தில் ஈரம்

  • @raghuap7410
    @raghuap7410 7 ปีที่แล้ว +10

    Very well done. Madhu sir, you did your part so easily with perfection.

  • @dhanabalann.s531
    @dhanabalann.s531 6 หลายเดือนก่อน

    Miha Aruithamaana paadal
    ithuvarai Ayiram muraiyaavathu keattiruppen❤❤❤

  • @deveshd5880
    @deveshd5880 3 ปีที่แล้ว

    Feemail singar...
    Supparab...
    👍👍👍👍👍🙏💐💐💐🌹🌹

  • @battleswue1628
    @battleswue1628 6 ปีที่แล้ว +1

    Semma...orchestra mass pannitanga..

  • @nishasubramani9583
    @nishasubramani9583 5 ปีที่แล้ว +15

    தமிழ் இனிதா குரல் இனிதா?????வாழ்க பல்லாண்டு.

    • @balank3321
      @balank3321 3 ปีที่แล้ว

      B

    • @balank3321
      @balank3321 3 ปีที่แล้ว +1

      Super. Somhhdsatta. And. P. Susela

  • @sumathig8322
    @sumathig8322 4 ปีที่แล้ว +1

    இசை யோடு கலந்த தேனமுது.💅💅💐💐🙏

  • @Homecrafti
    @Homecrafti 2 ปีที่แล้ว +1

    மஞ்சள் கொண்டு நீராடி, மை குழலில் பூச்சூடி! வஞ்சிமகள் வரும்போது,ஆசை வரும் ஒரு கோடி!

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 5 ปีที่แล้ว +1

    Super iyya nalla isai nalla kural padal inimai congratulations ALL TEAM

  • @palanivelu3072
    @palanivelu3072 3 ปีที่แล้ว

    Vijaylakshmi madam
    Mathu sir we voice is
    Very super thank you
    Sir and all staff Good

  • @anandakumar9834
    @anandakumar9834 2 ปีที่แล้ว +1

    எக்காலத்திலும் அழியாத காவிய பாடல்.சூப்பர்

  • @sivaranjani4157
    @sivaranjani4157 5 ปีที่แล้ว +15

    Excellent team work ,nice song , perfect singing , I'm hearing this song daily

    • @RajkumarRaj-uu6gb
      @RajkumarRaj-uu6gb 3 ปีที่แล้ว

      ஒரிஜினல் வாய்ஸ்ஸை விட 1 பாயிண்ட் கூடுதல்

    • @vickramprabu8602
      @vickramprabu8602 2 ปีที่แล้ว +1

      I am also

  • @jaisankark8739
    @jaisankark8739 6 ปีที่แล้ว +1

    அழகான கவிதை பாடல் அருமையாக பாடி இருக்கிறீர்கள்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 4 ปีที่แล้ว +1

    Thankyou very much Canada 🇨🇦🇨🇦🇨🇦Toronto So Sweet Thankyou ❤️❤️❤️🌹🌹🌹🌺🌺🌺

  • @christopherpappu8457
    @christopherpappu8457 2 หลายเดือนก่อน

    Very good voice may god bless both of you and keep it up

  • @madhusudhan6389
    @madhusudhan6389 3 ปีที่แล้ว +1

    Excellent

  • @kathiresanrm1411
    @kathiresanrm1411 ปีที่แล้ว +2

    Just like original. Congratulation to both singers.

    • @gaayak
      @gaayak  ปีที่แล้ว

      Get any one free classes for Carnatic vocal / Carnatic instrumental / Western vocal / Western instrumental
      To redeem this, Please Send to the WhatsApp number +918489012970
      Connect with us today 👉🏻 wa.me/918489012970

  • @sumathisureshkumar8443
    @sumathisureshkumar8443 3 ปีที่แล้ว +1

    Yena dhavan saitheno so sweet song🔥❤️👍🙏🏽

  • @k.soundararajanrajan2830
    @k.soundararajanrajan2830 4 ปีที่แล้ว +1

    Once more கேட்க தோண்றுகறது Super Voice Very Nice

    • @gaayak
      @gaayak  4 ปีที่แล้ว

      Thanks a lot

  • @jeevankumar2703
    @jeevankumar2703 3 ปีที่แล้ว +1

    பாடகர்கள் பாடும் ஸ்டைல் சூப்பர். (அதாவது கை, தலை, உடல் அசைவுகள்) வளர்க வாழ்த்துக்கள்.

  • @karupumurugw2782
    @karupumurugw2782 4 ปีที่แล้ว

    Arumaiyanapathivu NANDRI. Iruvarumay 'super 'voice.

  • @pushpanathan6409
    @pushpanathan6409 7 ปีที่แล้ว +21

    இனிய. குரல்கள் வாழ்த்துகள்

  • @johnpascal4808
    @johnpascal4808 5 ปีที่แล้ว +4

    Wow...superb....simply performing....!!!! Congrats...!!! Superb music support...!!!
    அருமை விஜயலட்சுமி ....மது.!!!
    God bless ...this pair...!!!! and the musician...pair...!!!

  • @ranjithramesh4070
    @ranjithramesh4070 6 ปีที่แล้ว +10

    More than 50 days i am hearing this song daily.

  • @shanavas-w7d
    @shanavas-w7d 4 ปีที่แล้ว +2

    Superb👌👌👌
    Both of you sung very well
    Near to original

  • @selviusha437
    @selviusha437 6 ปีที่แล้ว +3

    Andha flute player great sir you..long live..in so many dd programs I have heard your flute play.. fantastic...

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 3 ปีที่แล้ว

    Raja sir பாடல்களில் மக்களால் அதிகம் விரும்பி கேட்ட பாடல்களில் இது முதன்மையானது.K.J.Jsuthasஐயாp.Susheelaஅம்மா ஜோடி சேர்ந்து பாடியும் மெட்டும் அருமை அருமை.கேட்க கேட்க இனிமை.

  • @lawrancethoughts8330
    @lawrancethoughts8330 3 ปีที่แล้ว +2

    super

  • @meenakanmani6759
    @meenakanmani6759 6 ปีที่แล้ว +13

    சூப்பர் தினம் கேட்டு வருகிறேன்

    • @gaayak
      @gaayak  6 ปีที่แล้ว +1

      Thanks a lot Meena. Really honored

    • @amjejeyaraj6002
      @amjejeyaraj6002 6 ปีที่แล้ว

      meena kanmani tast my tast

  • @ranjithramesh4070
    @ranjithramesh4070 6 ปีที่แล้ว +6

    Viji madam and madhu sir,
    Semmaiya paadirukinga.
    Arumai.
    Both of ur voice at the best.
    I hearing your song almost everyday.
    Best song with best voice.

    • @venkateshants1796
      @venkateshants1796 6 ปีที่แล้ว

      Nice song ,melodious,hats off Viji and madhu

    • @santraders7832
      @santraders7832 5 ปีที่แล้ว

      இருவரின் குரல்வலம் அருமை.

  • @karnansamba9707
    @karnansamba9707 3 ปีที่แล้ว

    இனிமை இனிமை இனிமை... குயில் உந்தன் குரலம்மா...

  • @nagarajanmsr5938
    @nagarajanmsr5938 3 ปีที่แล้ว

    Daughter Vijaya very good voice . Then Excellent Thank s

  • @ashokans4999
    @ashokans4999 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை...