Thangathil Mugam- Playback Singer Alka Ajith has sung with Dad M.P.Ajith Kumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • Alka Ajith has sung with Dad M.P,Ajith Kumar on Puratchi Thalaivar Dr.MGR Ayya's 100th Birthday Celebrations- 2017.
    STAY IN TOUCH
    Website: www.alkaajith.com
    Email: ajithmusicmp@gmail.com, singeralkaajith@gmail.com
    Facebook: / singeralkaajith

ความคิดเห็น • 817

  • @s_selvakumardiamondpress8958
    @s_selvakumardiamondpress8958 2 ปีที่แล้ว +35

    இந்த இனிய பாடலை இனிமையான தந்தை மகள் குரல்களில் எத்தனை முறை கேட்டேன் என்று கணக்கே தெரியவில்லை,,,,,,,,,,,,!!!! கேட்டேன்,,,,!! கேட்கிறேன்,,,, கேட்பேன்,,,,!!! அற்புதம்,,,,!!!

    • @skelamathi7801
      @skelamathi7801 ปีที่แล้ว

      அற்புதம்

    • @rosellcirculado3869
      @rosellcirculado3869 ปีที่แล้ว

      Me too.Alka Ajith is my favourite singer in the entire India❤I loved her singing her melodious voice ❤

  • @velunagarajan3941
    @velunagarajan3941 4 ปีที่แล้ว +121

    தந்தையும் மகளும் சேர்ந்து பாடல் படுவது என்பது சென்ற பிறவியிலும் இந்த பிறவியிலும் இருவரும் செய்த பாக்கியமே எல்லாம் ஆண்டவர் அருள் இறைஅருள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

    • @mparthibanreshma7726
      @mparthibanreshma7726 2 ปีที่แล้ว +1

      X

    • @chinnathambi9025
      @chinnathambi9025 2 ปีที่แล้ว +1

      Alkka suppar

    • @rajansn8852
      @rajansn8852 ปีที่แล้ว

      Super

    • @D.sivanesan
      @D.sivanesan 10 หลายเดือนก่อน +1

      அன்பரே இக் காணொளியை
      சுமார் 200 முறை பார்த்திருக்கிறேன் தெகிட்டா இன்பம் 🙏🙏🙏

    • @balasubramanian587
      @balasubramanian587 7 หลายเดือนก่อน

      Very very super.

  • @KANDEEPAN-hn7rv
    @KANDEEPAN-hn7rv 3 ปีที่แล้ว +10

    அல்கா என் தமிழின் உச்சரிப்பை
    உயர்த்த வந்தவள் நீ... யோ?
    அருமை அருமை

  • @mathesvaran985
    @mathesvaran985 8 หลายเดือนก่อน +4

    மிகவும் அருமை... இப்பாடலை நான் 100 முறையாவது ரசித்து ருசித்து கேட்டு இருப்பேன்... மிகவும் அருமை அருமை

  • @anandanmathivanan4712
    @anandanmathivanan4712 11 หลายเดือนก่อน +18

    தன் கணவன் தன் மகளோடு இணைந்து பாடும் பெருமையை கண்ணால் ரசிக்கும் அந்த தாய்க்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤🎉🎉

    • @ramansethu6621
      @ramansethu6621 10 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤

  • @aiaisparty3028
    @aiaisparty3028 3 ปีที่แล้ว +13

    இந்த பாடலை தினம் ஐந்து முறை கேட்கிறேன் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்க ஆவலாக இருக்கிறது நல்ல அருமையான பாடல் மிக அருமையாக பாடி உள்ளீர்கள் உங்களுக்கு எங்களது பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் வரவேற்கிறோம் நன்றி சார் வணக்கம் 👍🙏

  • @pkrishnamoorthi8879
    @pkrishnamoorthi8879 3 ปีที่แล้ว +45

    தினமும் ஒரு தடவை கண்டிப்பாக அல்கா பாடிய இந்த பாடலை கேட்டு மகிழ்கிறேன் நீன்ட ஆயுளோடும் இதே குரல் வளத்தோடும் வாழ வாழ்த்துகிறேன்

  • @sundursundar5909
    @sundursundar5909 2 หลายเดือนก่อน +2

    என் சகோதரனுக்கும் அவர் மகளுக்கும் இறைவன் துணை உண்டு இந்த பாடலைப் போல் ஆயிரம் ஆயிரம் பாடல் பரவ வேண்டும்

  • @saravananpt1324
    @saravananpt1324 3 ปีที่แล้ว +2

    என்னடா? இப்படி கலக்கிட்ட? உன் குரலில் என் குரல் அடங்கி போச்சு. சூப்பரோ...சூப்பர். அவ்வளவுதான் சொல்ல முடியும். (God bless you daa....)

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 3 ปีที่แล้ว +12

    ஆகா ஆகா அற்புதம் அழகா அழகா அல்கா எம்ஜிஆர் படத்தின் பாடல்கள் எப்பொழுதும் இனிமை . WHAT A SWEET VOICE BY ALKA SUPER SUPER A1 NICE MARVELOUS

  • @mohanavelm6944
    @mohanavelm6944 ปีที่แล้ว +8

    தினமும் ஒரு முறையாவது இந்த அற்புதமான பாடலை கேட்கிறேன்.நன்றி 🙏

  • @kumananr7063
    @kumananr7063 4 ปีที่แล้ว +13

    தெவிட்டாத தேனமுதே ....உள்ளங்கள் ஊவகை சூடட்டும் உந்தன் உன்னத குரலின் இனிய கீதங்கங்களில்...
    இரா.குமணண்.

  • @uthirapathip8771
    @uthirapathip8771 4 ปีที่แล้ว +73

    அல்கா உன் குரலுக்கு நான் அடிமை.330 முறை கேட்டும் இருக்கவில்லை.வாழ்க அல்கா!

  • @madhugopalachari5985
    @madhugopalachari5985 4 ปีที่แล้ว +23

    அல்கா அஜித்காக மீண்டும் மீண்டும் இந்த பாடலை கேட்கிறேன். இனிமையான குரல்.

    • @chandrana8839
      @chandrana8839 4 ปีที่แล้ว +1

      அல்காவின் மனதை மயக்கும் மதுக் குரல் பல்லாண்டுகள் வாழ்க!!!!

    • @chandrana8839
      @chandrana8839 4 ปีที่แล้ว +1

      100 முறை க்குமேல "தேன்குரலாள்" அல்காவிற்காகவே கேட்டு இருப்பேன்sooo......... sweet !

  • @mohanachandrakanth6487
    @mohanachandrakanth6487 5 ปีที่แล้ว +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நான் ரசிக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று கவிஞர் முத்துலிங்கம் பாடல் வரிகள் அற்புதம் நாளெல்லாம் கேட்டாலும் இனிமையான பாடல்

  • @thavamsivam3993
    @thavamsivam3993 ปีที่แล้ว +6

    தினமும் இந்த பாடலை கேட்கிறேன்
    மிக மிக அருமை

  • @diwakaranvalangaimanmani3777
    @diwakaranvalangaimanmani3777 2 ปีที่แล้ว +8

    அல்காவின் தந்தை அஜித்தா அவர். சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், சூப்பராக, ஜேசுதாஸ் போலவே பாடுகிறார்.

  • @jayaseelang6951
    @jayaseelang6951 3 ปีที่แล้ว +5

    இந்த பாடலை கடந்த நாற்பது ஆண்டுகளாக கேட்டு வருகிறேன் இந்த இசை அமைப்பு குழுவில் பெண்பாடகி அழகாக பாடினர்

  • @padmasri6481
    @padmasri6481 4 ปีที่แล้ว +16

    ஓராயிரம் முறை கேட்டாலும் திகட்டாத தித்திக்கும் இனிப்பு.

  • @saravanakumardurairaj3898
    @saravanakumardurairaj3898 2 ปีที่แล้ว +4

    அருமை இருவரின் குரலும் இந்த சின்னப் பெண் குரல் மிக அருமை நூறுமுறைக் கேட்டாலும் சலிப்பு ஏற்படாத குரல்கள் வாழ்த்துகள்

  • @DrCTKumar
    @DrCTKumar 4 ปีที่แล้ว +9

    What a clear pronunciation......
    தமிழுக்குப் பெருமை அல்கா பாடுவது ....

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 4 ปีที่แล้ว +38

    இதுவரையில் 1000 தடவைகளுக்கும் மேல் கேட்டு இன்னும் சலிக்காது இப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் அற்புதமான இசையையும் அல்காவின் தங்கமான குரல் தேனையும் - வாழ்க வாழ்க . ஈழத்தமிழன் யாழ்ப்பாணம் .

  • @thentamil69
    @thentamil69 3 ปีที่แล้ว +4

    திரும்ப திரும்ப கேட்டு கொண்டே இருக்கிறேன் தினமும்..!! One of the best video i have ever seen in my life time. Alkaajith wow 👌and her dad extrordinary 👍If time travel concept possible i will get in to that moment and i wish never to comeback!!

  • @rrajavel487
    @rrajavel487 4 ปีที่แล้ว +31

    Orchestra music is very nice.. super song.. I heard so many times. அப்பாவிற்கு.. பாடல் இறுதியில்.. இரண்டு முறை பாட..சைகையில் காட்டும் அழகு அற்புதம்.. பாராட்டுக்கள்..👌👏👏👍🎉

  • @Zainudeenshahinsha
    @Zainudeenshahinsha ปีที่แล้ว +12

    இறைவன் அருளிய அற்புதமான இனிமை வாய்ந்த குரல்வளம். இக்கலைத்திறனுடன் இவ்விருவரும் பல்லாண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்.

  • @omkumarav6936
    @omkumarav6936 5 ปีที่แล้ว +21

    நீயோ...... என்ற வார்த்தை வரும் போது உச்சரிக்கும் விதம் செம.
    ஓம்குமார்
    மதுரை

  • @vsenthilkumar9652
    @vsenthilkumar9652 2 ปีที่แล้ว +1

    வாழ்க்கையில் இது ஒரு புண்ணியம் தான் வாழ்த்துக்கள் தந்தை மகள் வாழ்க வளமுடன் என்றும் ஆண்டவன் அருள் கிடைக்கும் உங்கள் குரல்கள் இறைவன் அருள் தான்

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +145

    இதுவரை நூறு முறைகளுக்கும் மேல் கேட்டிருப்பேன் இந்த பாடலை. சலிக்கவில்லை,அல்காவின் குரல் இனிமை.

  • @shinchan6853
    @shinchan6853 4 ปีที่แล้ว +7

    அப்பா / மகள் அருமை சிறப்பு "வாழ்க வளமுடன்"

    • @sivagamisivagami761
      @sivagamisivagami761 3 ปีที่แล้ว

      I love this song, God bless Alka . Enna ... Alagu ... Many times.... Nee enoda ponnunaga iruka kodutha?

    • @sivagamisivagami761
      @sivagamisivagami761 3 ปีที่แล้ว

      Sir voice semma . So cute

  • @ckrishna1986
    @ckrishna1986 5 ปีที่แล้ว +29

    *எம்.ஜி.ஆர்+ஸ்ரீதர்+எம்.எஸ்.வி+முத்துலிங்கம்*
    Wow... what a song! Evergreen! Hats off to Female Voice!

  • @sahulmeerankaja5094
    @sahulmeerankaja5094 10 หลายเดือนก่อน +3

    தந்தையை காட்டிலும் மகள் பாடுவது மிகவும் நேர்த்தியாக உள்ளது. வாழ்த்துக்கள்

  • @palaniraj624
    @palaniraj624 2 ปีที่แล้ว +9

    ஒரிஜினல் பாடலை விட இந்தப் பாடல் ஒலிப்பதிவு மிக மிக அற்புதம் நினைக்கும் போதெல்லாம் கேட்டு மனம் இன்புறும்

  • @jafarsadik7514
    @jafarsadik7514 5 ปีที่แล้ว +29

    வாவ்...வாணிஜெயராமின் குரல் போலவே அச்சு அசலாய்....மறக்கானாவாத ஒரு சாயான சந்தியா

  • @kumarmaran885
    @kumarmaran885 4 ปีที่แล้ว +51

    அல்கா அஜித் அருமையான குரல் வளம் குட்டி வாணிஜெயராம். வாழ்த்துகள்

    • @veluvelu4814
      @veluvelu4814 2 ปีที่แล้ว

      வாணி ஜெயராம் 2

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 4 ปีที่แล้ว +47

    என்ன இனிமையான குரல் அல்காவிற்கு, original குரலை மிஞ்சும் வசீகரமான குரல் வளம், திரும்பத் திரும்பக் கேட்டாலும் திரும்பவும் ஒரு முறை கேட்கத் தோன்றும் இனிமையான பாடல்,

  • @NAVEENKUMAR-ng8xo
    @NAVEENKUMAR-ng8xo 3 ปีที่แล้ว +3

    வைரம், வைடூாியம்,மாணிக்கம்,மரகதபச்சை,மஞ்சள்புஸ்பராகம், இவைகள் அனைத்தையும் பாா்பதைவிட இவா்கள் பாடும் பாடலை கேட்பதிலேயே சுகம்அதிகம்

  • @davidrajadaikalasamy133
    @davidrajadaikalasamy133 5 ปีที่แล้ว +32

    அல்கா உனக்கு ஆண்டவன் கொடுத்த குரல் வளம் ஈடு இணையில்லாதது.தொடரட்டும்.

  • @myv3guys
    @myv3guys 3 ปีที่แล้ว +8

    கவிஞர் முத்துலிங்கம் வரிகளில்...
    இருவரின் குரலும் அருமை.

    • @greenfocus7552
      @greenfocus7552 ปีที่แล้ว

      முத்துலிங்கம் அய்யா அவர்களின் வரிகளில் எப்போதும் அழகும் ரம்மியமும் இருக்கும்.

  • @smrma1640
    @smrma1640 4 ปีที่แล้ว +72

    ஆகா அல்கா!! நின் குரலே குரல் இந்தக் காலத்துக்கு - இனிய இந்திய மகளே .என்ன அழகாக பாடுகின்றாய் தேவி - நீ பல்லாண்டு வாழ்க - ஈழத்தமிழன் .

  • @kubendiranlakshmanan5569
    @kubendiranlakshmanan5569 10 หลายเดือนก่อน

    ஒரிஜினலை விட. உங்கள் பாடல். ஏனோ அடிக்கடி கேட்க தூண்டுகிறது....வசீகரமான. குரல்.....வாழ்க வளர்க.....அப்பா ‌மகள்.......காம்பினேஷன்.....

  • @sukumarbalakrishnan7127
    @sukumarbalakrishnan7127 ปีที่แล้ว +5

    அருமையான குரல் வளம்!! இருவரும் அருமையாக பாடியுள்ளனர்!

  • @ManiK-pt4bc
    @ManiK-pt4bc 4 ปีที่แล้ว +28

    இருவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.....என்ன இனிமையான குரல்... இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்....

  • @ravichandiransolai2568
    @ravichandiransolai2568 ปีที่แล้ว +34

    பாடல் இருதியில் தன் அப்பாவிடம் இரண்டுமுறை பாடவேண்டும் என அப்பாவிர்கே பாடம் எடுத்த மகளே..!! அந்த அழகே அழகு.

    • @thirvalluvanpalanimuthu5084
      @thirvalluvanpalanimuthu5084 10 หลายเดือนก่อน +1

      0:33

    • @lawrences9125
      @lawrences9125 9 หลายเดือนก่อน +1

      Yes.... நானும் அதை ரொம்ப ரசித்தேன் 😄😄

    • @jayasinghjayaseelan9464
      @jayasinghjayaseelan9464 9 หลายเดือนก่อน +1

      இறுதியில் என்பது சரி.
      தமிழ் வாழவேண்டும்.

  • @sss55576
    @sss55576 4 ปีที่แล้ว +18

    எத்தனை முறை கேட்டாலும் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கிறதே... அப்படி என்ன வசியம் இருக்கிறது இவ்விருவரது குரல்களில்...?

  • @musicmate793
    @musicmate793 4 ปีที่แล้ว +4

    லேடிஸ் வாய்ஸ் வெரி வெரி சூப்பர், வேற லெவலுக்கு,,,,

  • @senthilkumar3556
    @senthilkumar3556 2 ปีที่แล้ว +15

    no words to appreciate
    Dad and Daughter performance very excellent

  • @thavamsivam3993
    @thavamsivam3993 ปีที่แล้ว +4

    இருவருக்கும் எனது
    மனப்பூர்வமான வாழ்த்துக்கள்
    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉

  • @ulaganathanmahadevan6254
    @ulaganathanmahadevan6254 4 ปีที่แล้ว +17

    Wow. வாழ்த்துக்கள். அல்கா தெய்வீகக் குரல் அம்மா உனக்கு! !

  • @lmchannel2779
    @lmchannel2779 2 ปีที่แล้ว +13

    இருவருக்கும்.. அருமையான குரல் வளம்.. வாழ்த்துக்கள்..
    மகிழ்ச்சி...

  • @nagarajanmsr5938
    @nagarajanmsr5938 3 ปีที่แล้ว +3

    Lovely Daughter your voice is very good .Thank s

  • @kathiravananniappan8661
    @kathiravananniappan8661 4 ปีที่แล้ว +28

    நீ அடுத்த தமிழ் இனத்தின் மறுக்க மறக்க முடியாத குரல்.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 4 ปีที่แล้ว +16

    அப்பா மகள் இருவருக்கும் வாழ்த்துக்கள் தலைவர் பாடல்களைப் பாடி எங்களை மகிழ்ச்சியில் மிதக்க வைத்தது

    • @vengadesanraman3438
      @vengadesanraman3438 3 ปีที่แล้ว

      அருமை

    • @rajansn8852
      @rajansn8852 ปีที่แล้ว

      மகளே உன் குரல் வாழ்

  • @leenaleena7373
    @leenaleena7373 3 ปีที่แล้ว +16

    அல்கா பாப்பா
    இசைபரியர்களின்
    தேவதை கண்களில்
    ஆனந்த கண்ணீர் வருகிறது

  • @swaminathan5149
    @swaminathan5149 3 ปีที่แล้ว +5

    மிக அருமை குழந்தையும் அவர் அப்பாவும் பாடிய பாடல் சூப்பர்

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 4 ปีที่แล้ว +1

    M.S.V & M.G.R-Malayaala magal Thaay Thamizhukku thaththu koduththa Dhava Pudhalvargal-Trichy Haja from Qatar

  • @syedmasood3264
    @syedmasood3264 5 ปีที่แล้ว +48

    அப்பாவும் மகளும் படு சூப்பராக பாடி அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்

    • @Raja-vw5pp
      @Raja-vw5pp 5 ปีที่แล้ว

      Thanks

    • @Raja-vw5pp
      @Raja-vw5pp 5 ปีที่แล้ว

      super

    • @aruljeya7095
      @aruljeya7095 5 ปีที่แล้ว +1

      Hi brother....is it true that the male singer is her father?....wow.....
      God bless you both.

    • @shivasundari2183
      @shivasundari2183 4 ปีที่แล้ว +1

      👌👌

  • @rameshv9308
    @rameshv9308 2 ปีที่แล้ว +1

    Eanukku peditha padelgalil idhuvum ondru.miga nandru.miga neearthyany kural ungal eruvarukkum.

  • @AMARAN_BALA
    @AMARAN_BALA 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல் MGR படம் பார்த்த திருப்தி உள்ளது

  • @chinnathambi9025
    @chinnathambi9025 2 ปีที่แล้ว +12

    தினமும் ஒரு தடவை கேட்டு விடுவேன் அல்காவுக்கு வாழ்த்துக்கள்

    • @chinnathambi9025
      @chinnathambi9025 หลายเดือนก่อน

      மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருக்கின்றேன் வாழ்த்துக்கள் alka

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e 4 ปีที่แล้ว +2

    இலங்கையிலிருந்து இரசிக்கிறேன் - நீங்கள் நன்றாகவே பாடுகிறீர்கள் - இசை அருமை . உலகின் மூத்த மொழி தமிழில் எழுதியுள்ளேன் - அனைவரும் தமிழ் படிக்கவேண்டும் இந்தியாவில் மட்டுமில்லை, உலகம் முழுவதும் தமிழ் படிக்கவேண்டும். அத்தகைய சிறப்பான மொழி தமிழ் - மிகவும் சுவையான மொழி தமிழ் - காந்தி அடிகள் படிக்க ஆசைபட்ட மொழி தமிழ் . மகள் அல்கா நமது பண்பாடுமிக்க உடையை அணிந்து உள்ளீர்கள் இதுதான் இந்திய மண்ணின் பண்பாடு - வாழ்க மகளே வாழ்க . - I admire from Sri Lanka - you sing so well - the music is awesome. I have written in Tamil, the oldest language in the world - everyone should study Tamil not only in India but all over the world. Such a special language Tamil - the most delicious language Tamil - the language that Gandhi aspired to read. Daughter Alka You are wearing our cultural attire This is the culture of Indian soil - Long live daughter.

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +30

    அருமை அருமை - ஐயா புலவர் முத்துலிங்கம் எழுதிய இனிய வரிகள் - ஜேசு, வாணி குரல்களில் இனிக்கிறது - இதில் பாடுவோரும் இனிக்க வைக்கின்றனர் - இசை செய்பவர்கள் அருமை அருமை .

  • @piramathevanm5306
    @piramathevanm5306 5 ปีที่แล้ว +20

    ஒரிஜினல் கம்போசிங்கைவிட இந்த மியூசிக் அருமையாக உள்ளது

  • @thangarajkathiresan2683
    @thangarajkathiresan2683 3 ปีที่แล้ว +14

    அல்காவின் குரல் அற்புதம் இனிமையே இனிமை.

  • @velsamyk8878
    @velsamyk8878 ปีที่แล้ว +1

    மனம் சோர்வான நேரங்களில்.. நல்ல ஆறுதல் இந்தப் பாடல். அல்கா நூற்றாண்டு காலம் வாழ்த்துக்கள்.

  • @mahendranmahendran9550
    @mahendranmahendran9550 5 ปีที่แล้ว +33

    திரு:முத்துலிங்கம் அவர்களது வரிகளுக்கு இவர்கள் லாவகமாக மெருகேற்றி உள்ளனர்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 หลายเดือนก่อน +2

    மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல்

  • @BDPsongs2831
    @BDPsongs2831 20 วันที่ผ่านมา

    Alkaஅஜித் எல்லா பாடலும் சிறப்பாக பா டக்கூடியவர் 👌🌹

  • @vengadesanraman3438
    @vengadesanraman3438 3 ปีที่แล้ว +3

    வணக்கம். அருமை.. இனிமையான குரல்.

  • @chinnathambi9025
    @chinnathambi9025 ปีที่แล้ว +14

    இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதியாக இருக்கும்

  • @kannan.a3066
    @kannan.a3066 4 ปีที่แล้ว +2

    இருவரும் மிக அற்புதமா பாடியிருக்கிறார்கள்.எனக்குமிகவும்பிடித்தபாடல்.

  • @Dinesh-iq6be
    @Dinesh-iq6be 5 ปีที่แล้ว +29

    August 2019. யார் எல்லாம் கேட்க்றீங்க.....

    • @user-vm9nk4mp7e
      @user-vm9nk4mp7e 4 ปีที่แล้ว +1

      இதுவரையில் 1000 தடவைகளுக்கும் மேல் கேட்டு இன்னும் சலிக்காது இப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன் அற்புதமான இசையையும் அல்காவின் தங்கமான குரல் தேனையும் - வாழ்க வாழ்க . ஈழத்தமிழன் யாழ்ப்பாணம் .

    • @wolverineanteater6260
      @wolverineanteater6260 4 ปีที่แล้ว

      I'm listening today 23.09.2020

  • @smrma1640
    @smrma1640 4 ปีที่แล้ว +11

    அற்புதம் அழகு இனிய வரிகள் தமிழன் முத்துலிங்கம் - நாம் தமிழர்

  • @இசைs
    @இசைs 4 ปีที่แล้ว +1

    தங்கத்தில் முகம் எடுத்து ..பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடலை மிகவும் அற்புதமாக பாடப்பட்டுள்ளது இந்த கொரோன ஊரடங்கு காலத்தில் தாங்கள் பாடிய அனைத்து பாடல்களையும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்... அற்புதமான குரல் வளம் மீண்டும் மீண்டும் கேட்கும் குரல் வளம் இந்த சிறிய வயதில் இவ்வளவு பெரிய வளர்ச்சி வாழ்த்துக்கள் சகோதரி....

  • @senthilvel3521
    @senthilvel3521 4 ปีที่แล้ว +7

    அருமை அருமை அருமை சூப்பர் இருவரின் வாய்ஸ்

  • @sundursundar5909
    @sundursundar5909 2 หลายเดือนก่อน

    அருமையான குறள் வளம் அழகான பாடல்

  • @sdchandrasekar3737
    @sdchandrasekar3737 4 ปีที่แล้ว +2

    Beautiful .,...

  • @sanjaykumar-oz3uz
    @sanjaykumar-oz3uz 5 ปีที่แล้ว +4

    Super fantastic..
    அற்புதம் அருமை
    மனதார தாலாட்டும் தென்றல்
    வாழ்த்துக்கள்....

  • @venkatkrishnanb2085
    @venkatkrishnanb2085 4 ปีที่แล้ว +2

    அருமை,,ஆத்மார்த்தமாக நன்கு,தெளிவாக வார்த்தைகளை உச்சரித்து பாடியுள்ளீர்கள்,ஆசிகள்,,,

  • @pasu1974
    @pasu1974 4 ปีที่แล้ว +8

    ALKA the person i want to meet and get autograph in my life time.Multi legend singers are in single pattern named ALKA for next generation and many more.

  • @nagendranc740
    @nagendranc740 2 ปีที่แล้ว +2

    இருவர் குரல் அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌🙏

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 11 หลายเดือนก่อน

    தினம் தினம் கேட்கத் தூண்டும் அற்புதமான பாடல். பாடலை பாடியவர்களுக்கு பாராட்டுக்கள்

  • @user-pm6zz9dp9k
    @user-pm6zz9dp9k 7 หลายเดือนก่อน

    எனக்கு மிக மிக பிடித்தமான அற்புதமான பாடகி

  • @govindanswaminathan5996
    @govindanswaminathan5996 2 ปีที่แล้ว +1

    இறைவனின் அனுக்கிரகம் தங்களுக்கு பரிபூரணமாக அமைந்துள்ளது வாழ்த்துக்கள்

  • @nagendranc740
    @nagendranc740 2 ปีที่แล้ว

    அருமையான பாடல். அருமையான குரல் வளம்.👌👌👌👌👌💅💅💅💅💅அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏👌👌👌👌👌

  • @devotionalsongs8130
    @devotionalsongs8130 4 ปีที่แล้ว +3

    பாடலை வர்ணிக்க வார்த்தைகள்
    இல்லை.🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @Sathyaswaroop
    @Sathyaswaroop 4 ปีที่แล้ว +2

    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    காமன் போல வந்திருக்கும் வடிவோ
    அந்த தேவ லோக மன்னவனும் நீயோ
    வண்ண ரதம் போலவே
    தென்றல் நடை காட்டவா
    புள்ளி மான் போலவே
    துள்ளி நான் ஓடவா
    வண்ண ரதமாகினால்
    அதில் சிலை நானன்றோ
    புள்ளி மான் தேடும்
    கலை மானும் நானல்லவோ
    அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
    அமுதாகவே
    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ
    முல்லை மலர் செண்டுகள்
    கொண்டு கொடி ஆடுது
    செண்டு சதிராடினால்
    அந்த இடை தாங்குமா
    இந்த இடை தாங்கவே
    கைகள் இருக்கின்றது
    கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது
    மலர்ந்து கனிந்து
    சிரித்து குலுங்கும் கனியாகவோ
    எந்தன் மனக்கோயிலில்
    தெய்வம் உனை காண்கிறேன்
    உந்தன் நிழல் போலவே
    வரும் வரம் கேட்கின்றேன்
    இந்த மனராஜ்ஜியம் என்றும் உனக்காகவே
    சொந்த மகராணி
    நீ என்று நான் சொல்லுவேன்
    நினைக்க இனிக்க
    கொடுத்து மகிழ்ந்து முத்தாடுவேன்
    ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
    தங்கத்தில் முகமெடுத்து
    சந்தனத்தில் உடலெடுத்து
    மங்கை என்று வந்திருக்கும் மலரோ
    நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ

  • @jamalmohamed7919
    @jamalmohamed7919 5 ปีที่แล้ว +71

    ஒரிஜினலை விட சிறப்பாக உள்ளது.ஆர்கெஸ்ட்ரா இவ்வளவு சிறப்பாக பாட முடியுமா? ஆச்சரியம்!

  • @indiranehru8997
    @indiranehru8997 ปีที่แล้ว

    மனதிற்கு இதமான பாடல் குரலின் இனிமை கிடைத்த வரம் கேட்போம் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @hafeezmohammed4837
    @hafeezmohammed4837 5 ปีที่แล้ว +3

    ஜேசுதாஸ் பாடியதைவிட தங்களின் குரலின் இனிமை அல்காவின் குரல் இனிமையும் கேட்க கேட்க இனிமை

  • @vijiyalakshmigopal7180
    @vijiyalakshmigopal7180 4 ปีที่แล้ว

    அல்கா உன் குரலில் பாடல்கள்
    தேனமுது. மலரோ,
    நீ கேட்க கேட்க இனிமை.

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 4 ปีที่แล้ว +2

    APPA AJITH KUMAR
    MAHAL ALKA AJITH
    INAITHU PADIYA PATTU
    SUPPER O SUPPER
    MY FAVOURITE SONG
    16 09 2020

  • @sathasivam5473
    @sathasivam5473 ปีที่แล้ว

    தெய்வத்தாய்மகனின் பாடலை கேட்டு பல ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது இந்த குறையைதந்தையும் மகளும் தீர்த்து வைத்திருக்கிற்கள் மனமார்ந்த வாழ்த்து இருவருக்கும்

  • @Good-po6pm
    @Good-po6pm 5 ปีที่แล้ว +32

    உண்மையாத்தான் சொல்லுறன் பாருங்கோ - இந்த, அப்பாவும் மகளும் கலக்கின - நான் ஸ்ரீதரில் பார்த்து மகிழ்ந்த மீனவ நண்பன் படப்பாட்டை.

    • @KrishnaKrishna-vt2mz
      @KrishnaKrishna-vt2mz ปีที่แล้ว

      அந்த தியேட்டர் இப்போ இயங்குதா

  • @user-iv4zm8kt3k
    @user-iv4zm8kt3k หลายเดือนก่อน +1

    நானும் பல முறை கேட்டும் இன்னும் சலிக்காவே இல்லை

  • @houstonbalaji4768
    @houstonbalaji4768 4 ปีที่แล้ว +4

    Great father daughter singing pair 👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼👍🏼

  • @thavamsivam3993
    @thavamsivam3993 ปีที่แล้ว

    அடிக்கடி இப்பாடல் பாடிய தந்தை மகளும் குரல் வளம்
    இறைவன் கொடுத்த வரம்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்
    வாழ்த்துக்கள்

  • @nagarajbangalore9641
    @nagarajbangalore9641 5 ปีที่แล้ว +12

    Alka simple and Crystal clear vocal....i love you Alka.

  • @enbathamizh9927
    @enbathamizh9927 3 ปีที่แล้ว

    Alka neenka ealla songs sum semmaiya padurinka eanna oru voice god unkalukku kuduththurukkan chinnanchiruya vanna paravai song la vera level la padurinka unkala meet panniye aakanum... sir neenkalum semmaya padurinka tabla sir vera level la vasikkurinka semma clear ra erukku

  • @JohnFredrickEnsileta
    @JohnFredrickEnsileta 2 ปีที่แล้ว +6

    Your voice is Excellent Ajith sir , no wonder your daughter sing so well.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 5 ปีที่แล้ว +7

    Alka குரல் மிக மிக இனிமை super super