Agni Paritchai: ஓட்டு வாங்குறப்போ இந்தியன்னு தெரியலையா?- டி.எம்.கிருஷ்ணா ஆவேசம் TM Krishna Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2020
  • Agni Paritchai: ஓட்டு வாங்குறப்போ இந்தியன்னு தெரியலையா? - டி.எம்.கிருஷ்ணா ஆவேசம் | 14/03/2020
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 264

  • @divanetcorner
    @divanetcorner 4 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் சமுதாயப்பணி சிறக்க வாழ்த்துகள். ரொம்ப தெளிவான கருத்துகள். இதே போல தைரியமாக போராடுங்கள். நாங்கள் உங்களுக்குத் துணையாக இருப்போம்

  • @antonybhaskar
    @antonybhaskar 4 ปีที่แล้ว +25

    அருமை சார்.... உங்களுடைய முற்போக்கான சிந்தனைக்கு நன்றி... வாழ்த்துக்கள்...

    • @indianmilitary
      @indianmilitary 4 ปีที่แล้ว +2

      He is just another confused birth based brahmin,

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      Moonjipokku

  • @azhagar4872
    @azhagar4872 3 ปีที่แล้ว +1

    உண்மையை பேசிய உங்களுக்கு மிக்க நன்றி சார்

  • @niyazrahumann
    @niyazrahumann 4 ปีที่แล้ว +2

    சிறந்த கலைஞரோ இல்லையோ ஆனால் சிறந்த மனிதர்.

  • @nkvenkat8963
    @nkvenkat8963 4 ปีที่แล้ว +10

    உங்கள் தெளிவு அனைத்து சாதி, மதத்தினருக்கும் வர வேண்டும். அதற்கு T M K அவர்களே தொடரட்டும் உங்கள் பணி. நீடூழி வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன் நலமுடன் இதே தெளிவுடன். 🙏 🙏 🙏 🙏 🙏.

  • @aynulhaniya226
    @aynulhaniya226 4 ปีที่แล้ว +10

    Very clear explanation about caa. Very proud of you sir

  • @abdulhakkim8833
    @abdulhakkim8833 4 ปีที่แล้ว +4

    Excellent speech.

  • @ganesan.e4733
    @ganesan.e4733 4 ปีที่แล้ว +8

    TM.Krishna sir view on தந்தை பெரியார் is true.

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      Yaarukku thandai. Soriyaar oda wife ,ka???? He married his own adopted daughter he used to visit prostitutes he insulted Tamil language
      You foolish jackasses

  • @sweethoney5515
    @sweethoney5515 4 ปีที่แล้ว +9

    He is really talking sense. He is very transparent and upfront in talking facts. The best part is when he mentioned “African American” instead of calling them Black which many people say in general. Way to go man, people like you are a misfit for current Indian religious extremist mindset. But keep on doing your best work. Hope India changes for better. 👍🏻👍🏻

    • @muhammathumubarak5248
      @muhammathumubarak5248 4 ปีที่แล้ว

      Sweet Honey ல

    • @33rramesh
      @33rramesh 3 ปีที่แล้ว

      Well said

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      Total nonsense. You guys are fooled so easily morons

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      What is religious extremism?? Where. In Pakistan and other Islamic countries not India you moron. All the minorities get all kinds of reservations and subsidies
      Go f yourself

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      African American is a very American term. Canadian blacks don't like it!! If black is so bad then why do they call it black lives matter
      Use your freaking brain

  • @srstni4600
    @srstni4600 4 ปีที่แล้ว +11

    புதிய தலைமுறை தொலைக்காட்சி க்கு நன்றி

  • @g3peermohd
    @g3peermohd 4 ปีที่แล้ว +14

    Facts boldly presented. Keep it up

  • @natarajanannamalai4720
    @natarajanannamalai4720 2 หลายเดือนก่อน

    இசையே ஒரு சமூக படைப்பு.தனி மனிதராக எதையும் படைக்க முடியாது. யாருக்காக என்ற கேள்விக்கு விடை தான் எதிர் வரும் காலமாகவும், களமாகவும் இருக்கும்.சிந்திக்கச் சொன்னார் பெரியார் என்பதின் தொடர்ச்சியாக அனைவரும் சிந்திப்போம்.

  • @smsvlog8238
    @smsvlog8238 4 ปีที่แล้ว +1

    Fantastic explaining sir

  • @selvanthiru8015
    @selvanthiru8015 4 ปีที่แล้ว +1

    Great

  • @dinesharun2079
    @dinesharun2079 4 ปีที่แล้ว +2

    செம தெளிவான விளக்கம்,

  • @taruntanshi3152
    @taruntanshi3152 4 ปีที่แล้ว

    Engaya irundenga ithana Nala, super speech👌👌

  • @kumarsdigital9388
    @kumarsdigital9388 4 ปีที่แล้ว +1

    அருமை சார்....

  • @kaliyamurthymahadevan5941
    @kaliyamurthymahadevan5941 4 ปีที่แล้ว

    Great speech sir

  • @themadeinmadrasphotography7542
    @themadeinmadrasphotography7542 4 ปีที่แล้ว +1

    proud sir keep doing your social activities

  • @MrVigneshkarthic
    @MrVigneshkarthic 4 ปีที่แล้ว +1

    Very hard to find such a smart person!!!

  • @mncbabu
    @mncbabu 4 ปีที่แล้ว +9

    Good interview. Regarding Periyar, there is a correction required in his understanding. Periyar primarily fought for human dignity, equality, self respect with his rational thinking. He wouldn't have become atheist if hindu religion promotes equality in birth, human dignity, equality in women. He was a social worker than atheist..

    • @indianmilitary
      @indianmilitary 4 ปีที่แล้ว

      Only in hindu dharma we have female deities. In western religions, women, non whites and animals were supposed to not have souls. TM krishna does not have the grey matter to understand about the profound meaning of dharma. Modernization does not have to be blind westernization

    • @ckrishna1986
      @ckrishna1986 4 ปีที่แล้ว

      @@popcorn8035 rubbish!

  • @vinodkumar-dg5kf
    @vinodkumar-dg5kf 3 ปีที่แล้ว

    Excellent Sir. You are a true human.

  • @padmathiyagu4355
    @padmathiyagu4355 4 ปีที่แล้ว +2

    Krishna you are bold.......

  • @sundaram2621
    @sundaram2621 4 ปีที่แล้ว +2

    இவரை திட்டி பதிவிட்டவாளாம் அவாள்..அதுனாலே இவரை நம்புறேன் நல்லவர்னு....

  • @PraveenKumar-sz5tc
    @PraveenKumar-sz5tc 4 ปีที่แล้ว +1

    I am of the 3rd type strated listening to his songs.

  • @aarun486
    @aarun486 4 ปีที่แล้ว +7

    Bold interview.. appreciate it

  • @arasuramdass3264
    @arasuramdass3264 4 ปีที่แล้ว +6

    Brilliant speech mr krishna 💪

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      Fool

  • @Ganeshkumar-on3cm
    @Ganeshkumar-on3cm 4 ปีที่แล้ว +5

    Super Thalaiva i like to listen your interview

  • @vadamalai728
    @vadamalai728 4 ปีที่แล้ว

    What a thought..

  • @thirumasilamputhirumasilam6973
    @thirumasilamputhirumasilam6973 4 ปีที่แล้ว +2

    Sir neenga periyar sinthanaibelaiyalai thalaimuraiku kondu poganum sir valga periyar

  • @saravanamg7593
    @saravanamg7593 4 ปีที่แล้ว +3

    Excellent thoughts, mind blowing. Except in just only one point,

  • @mohammadwaseem6882
    @mohammadwaseem6882 4 ปีที่แล้ว +4

    Krishna love you. Long live Humanity😍😍😍😍

  • @sankarumaiyan5269
    @sankarumaiyan5269 หลายเดือนก่อน

    ❤🎉

  • @abdullarabeek5859
    @abdullarabeek5859 4 ปีที่แล้ว +11

    மனிதன் டி எம் கிருஷ்ணா

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      Pisasu shaitaan

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 4 ปีที่แล้ว +1

    Hats off to t m Krishna

  • @zareenabegum8821
    @zareenabegum8821 4 ปีที่แล้ว

    VERY KIND HUMAN BEING DEFINITELY
    HE IS NEAR GOD BECAUSE GOD DOES NOT DISCRIMINATE THE PEOPLE
    THERE IS NO APPEASEMENT BECAUSE
    MINORITIES STILL DEPRIVED OF BASIC RIGHT
    LONG LIVE HUMANITY

  • @vijayvijayakumar2615
    @vijayvijayakumar2615 4 ปีที่แล้ว +3

    Sir, you have categorized your listeners into three and I belong to the last one. I am not a Carnatic trained nor a Carnatic listener. But listen to Carnatic music only because I like the sound of it, the instrumental accomplishment of it and it touches my soul. After all, I was born and brought up in the Western world, therefore, Carnatic music is not my first choice, in fact, it was an accidental event that I heard my first Carnatic consent. I respect you as an honest human being because you speak the truth. Such that you will have more critic than supporters, keep up the good work and sing more Carnatic music.

  • @kasthurichinnasamy9430
    @kasthurichinnasamy9430 6 หลายเดือนก่อน

    He things in a way similar to Ramanujar.. Who taught.. Vainavam to all.. And in tamil language... Ad also he is clear not biased... All the best sir

  • @conveymashud
    @conveymashud 4 ปีที่แล้ว +5

    அருமை

  • @sury39
    @sury39 4 ปีที่แล้ว +2

    i wwonder how you would have beaved when Aurngazeb was ruling? imagine your self and then give a speech it will be interesting for all

    • @gkrjob
      @gkrjob 4 ปีที่แล้ว +2

      Ivan lam worth illa. Ignore pannanum

    • @tharuenselvan6871
      @tharuenselvan6871 4 ปีที่แล้ว

      if history matters..yeah ....we.should speak about all deeds before Islamic invasion too....!

  • @Star-rq3jd
    @Star-rq3jd 4 ปีที่แล้ว +2

    Very insightful.

  • @rcananda
    @rcananda 2 หลายเดือนก่อน

    hi i think TMK sir you should
    stand for elections from TN you
    will definitely win mrs Mohan usa

  • @anbuoviyan2145
    @anbuoviyan2145 4 ปีที่แล้ว +4

    Well said bro
    More people Will come behind you.

  • @readjohn3-166
    @readjohn3-166 3 ปีที่แล้ว

    Our Next Chief Minister for Tamil Nadu

  • @rameshramfong
    @rameshramfong 4 ปีที่แล้ว +7

    திரு.டி.எம். கிருஷ்ணா உங்கள் கருத்துக்களில் சமகால மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை தீர்க்கமாக கூறினீர்கள். நன்றி

  • @mahadevanmahadevan1781
    @mahadevanmahadevan1781 4 ปีที่แล้ว +2

    உண்மையை பேசிய உங்களுக்கு மிக்க நன்றி

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      Poi ya loud a sonna unmaya

  • @jagannathanm4283
    @jagannathanm4283 4 ปีที่แล้ว +1

    நெஞ்சார்ந்த நன்றி, மனமார்ந்த பாராட்டுக்கள். திரு. கார்த்திகைச்செல்வன் சமுதாய பொறுப்புள்ள நிகழ்ச்சிகளை சரியான கருத்துக்களை எளியவர்களுக்கு புரிந்துகொள்ளும் விதம் நேர்காணல் செய்வதில் உங்களுக்கு நிகர் யாருமில்லை வாழ்த்துக்கள். திரு. T. M. கிருஷ்ணா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் தாங்கள் சமூகப்பயணம் தொடர வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் திரு. T. M. கிருஷ்ணா தாங்கள் இந்த நூற்றாண்டின் பாரதி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

  • @sureshharinathbabu9717
    @sureshharinathbabu9717 4 ปีที่แล้ว +5

    Periyar is the real super star of Tamilnadu

  • @33rramesh
    @33rramesh 3 ปีที่แล้ว +1

    I love this guy alot! Regularly read his writings in Indian express

  • @jayakumarjayakumar1913
    @jayakumarjayakumar1913 4 ปีที่แล้ว +4

    Mental lines

  • @chshivakumar8277
    @chshivakumar8277 4 ปีที่แล้ว +2

    Opening can of worms.

  • @stardigitalphotography
    @stardigitalphotography 4 ปีที่แล้ว

    சரியான இடத்தில் இருந்து சரியான பதி(ல் )வுகள் மனிதம் தாண்டி புனிதம் இல்லை ...

  • @user-ei2dm5dx1i
    @user-ei2dm5dx1i 4 ปีที่แล้ว +3

    இந்திய கலாச்சாரம் ஒரு மாயை....
    தமிழர் கலாச்சாரம்தாம் இந்த மண்னின் ஆதி கலாச்சாரம்....
    பாரத நாடு பைந்தமிழர் நாடு....

    • @MCSagadevan
      @MCSagadevan 4 ปีที่แล้ว

      பாரத நாடு அல்ல தமிழர் நாடு

  • @MrYousuff777
    @MrYousuff777 4 ปีที่แล้ว +2

    சிறந்த சிந்தனையாளர் இவர். ஜாதிக்கு அப்பாற்பட்ட சிந்தனையாளர்.

    • @shanmggammanickam4652
      @shanmggammanickam4652 4 ปีที่แล้ว

      சொக சொகா மிருதங்க தாளமு.....இது தியாகராசர். இதுக்கு அர்த்தம் தெரியுமா? பார்ப்பானுக்கு தெரியும் தெரு பொருக்கிகளுக்கு தெரியவாய்ப்பில்லை.என்ன செய்வது.காலத்லின் தத்துவம் இதவே ....
      கலிகாலத்தில் இன்னும் வெளிவரும்....
      கலியுகத்தில்தான் சூத்திரன் தவம் செய்வான்....இது நாரதர் வாதம் என்கிறது ராம் அயணம். (சம்புகனைபார்த்து தவஸ்டோஷரே என்கிறார்)இது கலிகாலம் . வேதம் ஓதத்தெரியா பிராமணணுக்கு தண்டணை கிடைத்தே தீரும்.....இது எச்சை ராஜாக்கள் வாயால் வேகமாக வளரும் மாற்றமே கிடையாது.......இல கணேசன் செயல்பாட்டால் மேன்மை பெறத் தொடங்கிய பிஜேபி ....எச்சை ,நாய் சேகர் நாய்ராயணன் இன்னும் பலப்பல பேர்களால் ......இவனுங்க தர்க வாதத்தால் கேடுகெட்ட நிலைமை அடைந்து விட்டது.......இது தானுங்கெட்டு கட்சியை கெடுக்கும் செயலாகும். இதுக்கு பேர்தான் கலி கலி கலி.......எச்ச நாயின் வாய்.....நாட்டுக்கே கேடு ......

  • @srameshsramesh7967
    @srameshsramesh7967 4 ปีที่แล้ว +19

    கிருஷ்ணாவுக்கு பின்னாடி முன்னாடி ஜோசப் அப்படின்னு ஏதாவது பெயர் இருக்கா இல்ல உண்மையிலேயே கிருஷ்ணா வா

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 4 ปีที่แล้ว

      Correct sir

    • @nani-cn7yu
      @nani-cn7yu 4 ปีที่แล้ว +15

      கிருஷ்னா விற்கு முன்னாடியும் பின்னாடியும் மனிதம், மனிதன், மனிதநேயம் இருக்குப்பா

    • @anbuoviyan2145
      @anbuoviyan2145 4 ปีที่แล้ว +2

      Correct sir
      So only he is talking humanely

    • @adippadal6250
      @adippadal6250 4 ปีที่แล้ว +3

      இவர் உண்மையான பெயர் முகம்மது ஜோசப் டேனியல் கிருஷ்னன்

    • @tr998989
      @tr998989 4 ปีที่แล้ว +2

      Y all Hindus has to support CAA or else he is Christian or Muslim
      What a spoiled mind

  • @sify32
    @sify32 4 ปีที่แล้ว

    Our culture is dharmic way of life. Every noble action has some element of wrong. Your choice is based on consequence.

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 4 ปีที่แล้ว +2

    கிருஷ்ணா அவர்கள் மிகவும் ஒரு தலித் வலியை உணர்ந்துள்ளார்

    • @malnir643
      @malnir643 2 หลายเดือนก่อน

      Brahmin vali aandavanukku theroyum

  • @skay6895
    @skay6895 4 ปีที่แล้ว +1

    We need more Humans like Mr.Krishna ungently., To bring India back on track from fascist's Hands.

    • @indianmilitary
      @indianmilitary 4 ปีที่แล้ว +1

      He is just another confused birth based brahmin. One cannot be a brahmin by birth according to law of nature

  • @RamaKrishna-lp4sq
    @RamaKrishna-lp4sq 4 ปีที่แล้ว +1

    No indian culture. But can you explain why there is something like raag in indian music? why it is tied to naada yoga system? why it is seen as a path to sprituality? and why that thinking is prevalent and common across all of india. There are different forms of expression coming from different communities. But there are common strands which tie to sprituality and that "cultured" expression is Indian culture. i am not able to understand why you have to be this political and deny our history and civilization

  • @kumaravelsakthivel9763
    @kumaravelsakthivel9763 4 ปีที่แล้ว +1

    எது புனிதம்,கலாச்சாரம் என்றால் என்ன?அதிகாரம் யாருக்கானது கேள்விகள் எல்லாமே தெரிக்குது.வாழ்த்துக்கள் T.M .krishna

  • @user-xe8le9lg8p
    @user-xe8le9lg8p 4 ปีที่แล้ว +11

    இவர் சமூகப் போராளி தான் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இல்லாமல் சமூகத்திற்காக குரல் கொடுக்கிறார்

    • @kethessivam8035
      @kethessivam8035 4 ปีที่แล้ว

      இப்போது புரிகிறதா திராவிட குழு பெயரை பயன்படுத்தி இங்கே மத குழப்பத்தை உருவாக்கும் சாதி குழப்பத்தை உருவாக்கும் காரணம் தமிழர் இந்துத்துவத்துக்குள் இழுத்துவிட்ட்து பிரித்தானியாவே தமிழர்கள் சைவர்கள் இதை தமிழ் சமூகம் புரிந்துகொள்ளும்போது ஆர் ஸ்ஸ் பீ ஜே பீ இரண்டும் தானாகவே வெளியேறும்
      எனவே தமிழனையும் தமிழரையும் தமிழகத்தின் தேசியத்தையும் காப்பாற்றமுடியும் முதலில் திராவிட மொழி அற்ற வரலாறு அற்ற ஒரு சொல்லை வைத்து இவர்கள் சீரழித்தது திராவிட பூதமே

  • @perledelsten6373
    @perledelsten6373 4 ปีที่แล้ว +4

    மகாகவி பாரதியின் வழித்தடத்தில் இன்னொரு சீவன் உள் நுழைந்து சூத்திரரும் மனிதர்தான் என்று விளக்க முற்படுவது மகிழ்ச்சி ... இது எதுவரை போகும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் ...பெரியார் பற்றி பேசுவது திராவிட வித்து என்று எண்ணத் தோன்றுகிறது ..தமிழ் தேசியம்தான் தமிழனின் மூச்சு பேச்சு இனம் கலை கலாச்சாரம் என்பதை நிறுவும்வரை ஓயாது எங்கள் சுதந்திர தாகம் ...

    • @ckrishna1986
      @ckrishna1986 4 ปีที่แล้ว +1

      அந்நிய மொழியில் பிரெஞ்சில் Perleனு பெயரை வச்சுக்கிட்டு, மேற்கத்திய நாகரீக மோகத்தில் இருந்து கொண்டு அடிமை கலாச்சாரத்தில் வாழ்ந்து கொண்டு உன் முகரைக்கு சுதந்திர தாகம்...
      முடியல... வேணாம்... அழுதுடுவேன்!
      தமிழ் மக்கள் சினிமாவில் நிராகரித்தால், இந்துத்துவா போடுகிற எலும்பு துண்டுக்கு நக்குகிற ஒரு சந்தர்ப்பவாதி ஈழ பிணங்களில் மேல் நடந்து ஒப்பாரி வைத்து அரசியலில் நுழைந்து ஆமைக்கறி AK47 அடுத்த சூப்பர் ஸ்டார் என் தம்பி சிம்பு போன்ற டுபாக்கூர் கதைககளை மூக்கு நோண்டிக்கொண்டே கோமாளித்தனமா ஹாஹானு தானே சிரித்துக்கொண்டு நாளொரு மேடை பொழுதொரு நடிப்புனு ஏக்கர் கணக்கில் ரீல் விட்டுக்கொண்டு தமிழ் மக்களை பிளவு பட வைக்க திராவிடம் தமிழ் என்று ஒன்றை இரண்டாக சொல்லி பிரிக்க...
      தமிழ் தமிழ்னு அவனோட ஆசான் கருணாநிதி போல உசுப்பேத்தி மூளை சலவை செய்து தலையில் மிளகாய் அரைத்து சொல்வதை ஆட்டுமந்தை போல ஆட்டி கேட்கும் நாம் டம்பளர் லெட்டர் பேட் கட்சி கும்பலா.....
      ஓஹோ அவனா நீ????
      நீங்கள் கதைப்பதை நீங்கள் மட்டும்தான் கேட்டு லூசு போல சிரித்து விசிலடித்து நீங்களே பைத்தியம் போல சிரித்து கொள்ள வேண்டியதுதான்!
      2021ல் மட்டுமல்ல இன்னும் எத்தனை ஆண்டுகள் யுகங்கள் ஆனாலும் ஆட்சியை இல்லை ஒரு பூச்சியை கூட போலி தமிழ் தேசியவாதிகளால் பிடிக்க முடியாது!
      ஏனெனில் இது பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மண்!
      பேரறிஞர் அண்ணா ஆட்சி செய்த அமைதி பூங்கா!
      காலத்தை வென்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். புவியாண்ட புனித பூமி!
      கடந்த 10 வருடங்களா செய்வது போல மல்லாந்து படுத்துக்கொண்டு தொடர்ந்து பகல் கனவு காணுங்கள்... அந்த போலி மகிழ்ச்சியில் இருக்கும்போதே...
      வந்தேறி சைமன் சேட்டன் தன்னோட பாரின் நாய், பாரின் கார் கழுவதான் நீங்கள் லாயக்கு என்று புரிந்துகொண்டு உங்களை அழைக்கும்...
      செல்லுங்கள் அல்லக்கைகைகளே!
      இல்லலேன்னா அல்லு விட்டுடும்!

    • @perledelsten6373
      @perledelsten6373 4 ปีที่แล้ว

      @@ckrishna1986 தமிழர் ஒன்று சேர்கிறார்களே என்ற பயம் உன் எழுத்தில் தெரிகிறது உன் திராவிடத்துக்கு சாவு மணி கேட்க்கத்தொடங்கி விட்டமை உனக்கு புரியதொடங்கிவிட்டது என்பது எங்களுக்கு நன்கே தெரியும் உன் போன்ற வடுக வந்தேறி இனி கதறுவதில் ஒரு பலனுமில்லை என்பதை சீக்கிரமே அறிந்துகொள்வாய் ...

    • @ckrishna1986
      @ckrishna1986 4 ปีที่แล้ว +1

      @@perledelsten6373 லூசு... சைமன் சேட்டனை போல வரலாறே தெரியல!
      நாங்கதான் 1967லேயே ஒன்று சேர்ந்து தமிழின துரோகி காமராசரையும் காங்கிரசையும் அடித்து துவைத்து கசக்கி பிழிந்து சக்கையா செல்லாக்காசா தூக்கி போட்டோமே.... இன்னும் கனவிலேயே இருக்கியா வெண்ண!
      உனக்காக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வந்து தூங்காதே தம்பி தூங்காதேனு பாட்டு பாடுவாரா!
      தமிழ்நாட்டில் உங்க டுபாக்கூர் கும்பலை யாரவது தமிழர்கள்னு சொன்னார்களா???
      நானும் ரவுடி நான் / ஜெயிலுக்கு போறேன் என்ற ரேஞ்சுக்கு நீங்களே சொல்லிக்கிறீங்க!
      வெட்கமா இல்ல!
      எந்த பத்தினி பெண்ணும் நான் பத்தினி உத்தமினு சொல்ல மாட்டா!
      இதுவே தெரியல... ம்... விளங்கிடும்!
      மாத்தி யோசிங்கடா மாங்கா மடையர்களா!
      நாம் தமிழர்னு பெருமையா சொன்னா ஆதித்தனார் ஐயாவே, பேரறிஞர் அண்ணாவைதான் ஆதரித்தார்!
      பச்சை தமிழர்னு நீக்கின பீத்திக்கிற காமராசரையா ஆதரித்தார்?
      அஞ்சாமை திராவிடர் உரிமையடா தமிழன்னைக்கு ஒரு களங்கம் வந்தால் பெற்றவள் மானம் காப்பான் அவன் பிள்ளை என்று பாட்டெழுதிய கவியரசர் கண்ணதாசனுக்கு தெரியாத தமிழா உன்னோட வந்தேறி சைமன் சேட்டனுக்கு தெரியும்!
      இப்ப புரியுதா உங்களை எல்லாம் எப்படி சேட்டன் ஏமாத்தி இருக்கிறான் என்று!
      மக்கள் திலகம் வேற புரட்சித்தலைவர் வேற!
      நடிகர் திலகம் வேற சிம்மக்குரலோன் வேற!
      சூரியன் ஆதவன் கதிரவன் உதயன் ஞாயிறு எல்லாம் வேற வேறனு சொல்ற மாதிரி இருக்கு நீங்க சொல்ற டுபாக்கூர் தத்துவம்!
      தமிழகம் திராவிடம் தென்னகம் எல்லாம் ஒண்ணுதாண்டா வெண்ண!
      தமிழன் திராவிடன் தென்னவன் எல்லாமே நான்தாண்டா வாத்து மடையா!
      என்னை எப்படி நீ பிரிக்க முடியும்????
      ஆனா சைமன்.... அவன் சேட்டன்.... புரியுதா?
      அவன் கேரளாவுக்கும் துரோகம் செய்றான், தமிழ்நாட்டுக்கும் துரோகம் செய்றான்!
      பால்வாடியிலே தவழுகிற மழலை ரேஞ்சுல இருந்துக்கிட்டு பலக்லைக்கழகத்திலே முதுகலை பட்டம் வாங்கிய மாதிரி ஸீன் போடுறீங்க.... அசிங்கமாவே இல்லையா!
      பாஸ் நீங்க மூளை சலவை செய்யப்பட்ட கும்பலை சார்ந்தவர் அல்ல என்று தெளிவா.... ரொம்ப தெளிவா புரிகிறது!
      ஏன்னா, நானா அடிச்ச அடியிலே இந்நேரம் மயக்கம் தெளிந்து ஒரு தமிழனா மகிழ்ச்சி அடைந்திருப்பீர்கள்!
      ஆனா நீங்க வந்தேறி சைமன் சேட்டனை போல காசுக்கு கூவுற I.T விங் சார்ந்த நபர் என்று புரியுது!
      தூங்குறவனை எழுப்பலாம் தூங்குற மாதிரி பாவ்லா செய்றவனை எழுப்ப முடியுமா?
      பெரியாரே வந்தாலும் எழுப்ப முடியாது!
      நீங்க பச்சோந்தி சைமன் சேட்டனை போல கத்துங்க பாஸ் கதறுங்க கூவுங்க.... ஒரு ஆணியும் புடுங்க முடியாது!
      பாவாடை சைமனுக்கு கார் பங்களா பணம் துட்டு சொத்து எல்லாம் இந்துத்துவா பிச்சை போடும்!
      உங்களை போன்ற அல்லக்கைக்கு..... கனவு மட்டுமே மிஞ்சும்!
      கண்ணா லட்டு சாப்பிட ஆசையா? ஆனா ஒரு லட்டு கூட முகர முடியாது!
      ஒரு MP இல்ல MLA கூட கிடைக்காது!
      குவார்ட்டர் அடிச்சிட்டு சைமன் சேட்டனை போல குப்புற படுத்து தூங்கு!
      கொரோனா வந்துட போகுது!

    • @perledelsten6373
      @perledelsten6373 4 ปีที่แล้ว

      @@ckrishna1986 அட மூதேவி ஏண்டா சரித்திரமாடா எழுதியிருக்கே உன் போன்றவன் ஏமாத்து என்று சொல்றேன் பிறகு ஏண்டா இல்லை என்று அழும்பு பண்றே நீ என்னதான் சொன்னாலும் உன் பருப்பு வேகுவது இனி நடக்காத காரியம் ...மூதேவி கிருஷ்ணா நீதானா... அதுதானே பார்த்தேன் என்னடா லீலை நடக்குதுன்னு அவனை நீயும் உன்னை அவனும் காட்டுறீங்களா இரண்டு சனியன்களும் தொலையும்வரை விடுவதாக இல்லை ... சுக்கலாம் நக்கலாம் என்பது இனி நடக்குமா என்று பாருங்கடா .. மூதேவிங்களா

    • @ckrishna1986
      @ckrishna1986 4 ปีที่แล้ว +1

      @@perledelsten6373 கட்சி ஆரம்பித்திலேயிருந்து 10 வருஷமா இதே பாட்டை பல்லவியை சொல்லிட்டுதான் இருக்கீங்க ஆனா இன்று வரை ஒரு MP / MLA எதுவும் இல்ல!
      டெபாசிட் கூட கிடைக்கில....
      தமிழும் சரியா எழுத தெரியல!
      கருத்தும் சொல்ல தெரியல!
      பதில் கூட கொடுக்க தெரியல!
      சட்டியில் இருந்தானே அகப்பையில் வரும்!
      சைமன் சேட்டனுக்கு சரக்கு இருந்தால்தானே...
      அல்லக்கைக்கு பதில் சொல்ல தெரியும்!
      ...ம்... புரியுது! பாவம் பாஸ் நீங்க!
      இந்த மாசம் பணம் சேட்டன் அனுப்பல போல!

  • @premaselvi4806
    @premaselvi4806 2 หลายเดือนก่อน

    Mahamagam is the best example for JJ

  • @swin9450
    @swin9450 4 ปีที่แล้ว +5

    Kindly keep illegal immigrants in your house and feed them with your income
    India cannot afford illegal immigrants who are not coming due religious precicutions but for comfortable living and business opportunities

  • @dossm1114
    @dossm1114 4 ปีที่แล้ว +5

    ஹையா ஜாலி ஜாலி ஜாலி புதுசா திமுகவிற்கு ஒரு தன்னார்வ கோ.ப.சே கிடைசிருக்காரு. கார்த்திகை தேங்க்ஸ் பா( உ.பீஸ் சார்பாக)

  • @muthukumaraswamyarumugam5337
    @muthukumaraswamyarumugam5337 4 ปีที่แล้ว +9

    Ennaku karnadaka sangeeth theriyum.. how peak position he was in.. avar intha mathiri pesa vendiya avasiyam illa.. he speaks genuinely.. hats off.. not even 0.1% have guts to talk like this..!!!

  • @anubhaskar70
    @anubhaskar70 4 ปีที่แล้ว +3

    Neeyum Poi....Naanum Poi
    Ninaichu Paarthal Ellam Poi

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 4 ปีที่แล้ว

    வர்ணம் வேறு. ஜாதி வேறு. வர்ணம் மாற்றம் நமது கலாசாரம்.. விஸ்வாமித்ரர் தனது வர்ணத்தை மாற்றிக் கொண்டார்!! ஜாதி என்பது வெறும் இனக்குழுவும் அதன் பழக்க வழக்கங்கள். இவற்றை வேரோருவர் மாற்ற இயலாது. அந்த இனக்குழு தான் அதற்கு பொறுப்பு.அதே கடவுளுக்கு உடுப்பியில் சந்தனம் காஞ்சியில் சுண்ணாம்பு..

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 4 ปีที่แล้ว +1

    Ellorayumae KADAVUL ngiravar vazhi kaattuvadhillai, thaerndhu edukkiraar. Matravargalukku ivargal vazhi kattanum. Adhil neengalum oruvar. Vazhithavarrinaal prachanai ungalukkuthaan.

  • @grsivaramakumar
    @grsivaramakumar 4 ปีที่แล้ว +9

    Trouser boys have been there and growing for around 80 years!!! These great intellectuals can't move a single thread against them!!

  • @karthikeyans1472
    @karthikeyans1472 4 ปีที่แล้ว +11

    Apo enda india la iruka

    • @vijayvijayakumar2615
      @vijayvijayakumar2615 4 ปีที่แล้ว +1

      India is not your property to question others bro.

  • @grsivaramakumar
    @grsivaramakumar 4 ปีที่แล้ว +4

    TM Krishna to be given 2 Rohingya Muslim families as attenders!!

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 4 ปีที่แล้ว

      Evarum kulla potta ulla irupaar ellana veeta maranthuda vendiyathu than

    • @tharuenselvan6871
      @tharuenselvan6871 4 ปีที่แล้ว

      adei illegal immigrants la 12 lakhs per hindus da 😂😂🤣🤣

  • @lakshmiradhakrishnan3162
    @lakshmiradhakrishnan3162 4 ปีที่แล้ว +1

    U r clearly not telling as a neutral man.

  • @ArunKumar-ls2wd
    @ArunKumar-ls2wd 4 ปีที่แล้ว +3

    கண்டிப்பாக இந்த நிகழ்ச்சிக்கு அப்ரம் உங்களுடைய பாடலை கேட்க முயற்சிப்பேன்

  • @rajaindia3749
    @rajaindia3749 4 ปีที่แล้ว +11

    Seruppadi interview to some...

  • @m.dhashvanthtarun1985
    @m.dhashvanthtarun1985 4 ปีที่แล้ว +7

    லூசும் லூசும் சேர்ந்து🧞‍♂️🧞‍♂️🧞‍♂️🧞‍♂️ என்னை
    🧞‍♂️🧞‍♂️🧞‍♂️🧞‍♂️ லூசுஆக்கிட்டிங்கலடா👼👼👼

  • @innovative05
    @innovative05 4 ปีที่แล้ว

    He could not explain the white lies .

  • @triangle379
    @triangle379 2 หลายเดือนก่อน

    Periyar proposed aethism because there was a threaten in the name of god whoever spoke about equality or justice

  • @dinesharun2079
    @dinesharun2079 4 ปีที่แล้ว +2

    புதிய தலைமுறை, இந்த நேர்காணல் கண்டிப்பா எல்லா சாதி தலைவருக்கும் போட்டு காட்டுங்கள்

  • @sridharprabhu9564
    @sridharprabhu9564 4 ปีที่แล้ว +2

    திமுக பிராமணர் அனித்தலைவர் ராமசுப்பிரமணியன்,இந்த ஆள் கர்நாடக இசை கலைஞர் அனித்தலைவர்.

  • @rajeshkumar-cg6iz
    @rajeshkumar-cg6iz 4 ปีที่แล้ว

    Mr TMK, according to u hindu is religion ah... Then what about DMK participating in Ramzon and christmas function, what about talking about hindu religion in muslim functions.....

  • @dharmarajan1955
    @dharmarajan1955 4 ปีที่แล้ว

    His views are of an upper caste rich elite person . This is way too different from the reality for the economically deprived population in the upper castes and next level castes ( BCs ). He is too imbalanced and blinkered in his thinking . But I agree that Carnatic Musicians should stop getting mridangams made by killing animals , this is cruelty . They should find alternative processes and materials .
    He is unaware of the situation in Govt offices , educational institutions etc where the caste equation has certainly got reversed .
    Even in the social media , the maximum insult is borne by the Paarpanars who are powerless to respond .

    • @colourtrendz9918
      @colourtrendz9918 4 ปีที่แล้ว +1

      But unlike u he is doing something..so just shut up

    • @parthasarathyperiaswamy3297
      @parthasarathyperiaswamy3297 4 ปีที่แล้ว

      @@colourtrendz9918 He will do all that what Thol Thirumavalavan has done for Tamilnadu people so far in his life

  • @analant.v6669
    @analant.v6669 4 ปีที่แล้ว

    India pidikkavillay endral engavadhu vearu nattukku oady vidungada ingu oruthykku oruvan oruvanukku oruthhy endru vaazhum naadu vellakkaranal irakkumadhy seydha madhathhinal kalacharam kettu pohiradhu ella pengalum white dress pottu illadha mugam manavi magal marumahal marttaval adayalam dheryadhavarhal padharyargal charchay naaradykkiratgal kalachara seerkedu erpadutharidhu cristhuvam 5000 varushamaaha nalla kalacharathudan india vilangukiradhu irakkimadhy yay earttu madhy seyyavendum ivangalymadhary indhu madham parappapadukiradha kalacharam arttadhay koovi koovi virppargal ippo makkal vizhythu kondanar ini ivargal madhamaartta viyabaaram edupadadhu

  • @krishnanmn3488
    @krishnanmn3488 4 ปีที่แล้ว +2

    👎👎👎

  • @natarajanvenkatachalam6866
    @natarajanvenkatachalam6866 4 ปีที่แล้ว

    Tamil Nadu is land of valluvar or periar

  • @questiontoyou8823
    @questiontoyou8823 3 ปีที่แล้ว

    TamilNadu is not Periyar Desam TMK.....

  • @sundarmoorthi2927
    @sundarmoorthi2927 4 ปีที่แล้ว

    பிராமன முத்து

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 4 ปีที่แล้ว +2

    Ivan oru loose,

    • @gkrjob
      @gkrjob 4 ปีที่แล้ว +1

      Loosu illa. Fraud. Me2 la maaatuna naaai

  • @ranga2306
    @ranga2306 4 ปีที่แล้ว +16

    இசை வாய்ப்பு இல்லை போல

    • @orches1265
      @orches1265 4 ปีที่แล้ว

      He is mastero , if do a show millions of people ready to watch
      Loosu potikittu iru sangi vairu eriyada?

    • @orches1265
      @orches1265 4 ปีที่แล้ว

      @@santhoshkumar-bh1bh dey potta nee thedii paruda , he is magasaysay mastero
      Summa peruka comment pannitu paraun solra potto avar patti ennda theriyam

    • @santhoshkumar-bh1bh
      @santhoshkumar-bh1bh 4 ปีที่แล้ว

      @@orches1265 oi cool..that comment was actually to him..I wrongly placed

    • @santhoshkumar-bh1bh
      @santhoshkumar-bh1bh 4 ปีที่แล้ว

      Unaku theriyuma..go and search

    • @orches1265
      @orches1265 4 ปีที่แล้ว

      @@santhoshkumar-bh1bh really sorry santoash please aplogize

  • @malnir643
    @malnir643 2 หลายเดือนก่อน

    TMK OZHIGA

  • @kunalnan
    @kunalnan 4 ปีที่แล้ว +1

    What is the point in telling no India, no indian culture etc? Better to speak positive things

  • @nirmalar.krishnan9164
    @nirmalar.krishnan9164 2 หลายเดือนก่อน

    pl stop this cheap thinking to gain publicity ; changes can be made by uniting people & not by dividing people ; Music, dance or any Art for that matter can unite people & they r way beyond caste, creed , religion or Nationality ; infact , the best example for that is our Music season every year at Music Academy in chennai ; people from every corner of the globe look forward to attend that ; they don't care whether the Artist is a Brahmin or non brahmin ; what they want is music , dance & other art forms & they appreciate our lndian culture & tradition 👍
    if somebody like this great TN Krishna wants to bring change in music, let them do it in their own concerts - they can give free tickets for non brahmins in all their concerts ; they can go to every village & take free classes for poor people ; they can start music school only for non brahmins , etc, etc ; who's stopping them ????
    Pl stop this nonsense of throwing dirt in our world class music culture which is appreciated by global audience 😭😭
    so many veteran artists have worked so hard to build this music empire called 'music academy ' & pl don't ruin this by unnecassarily bringing 'Brahmins into this 'world of music' where everybody is welcome to sing , perform or listen to our music !! nobody can stop them !!!! 👍

  • @guhan4606
    @guhan4606 4 ปีที่แล้ว +2

    Headlines mattum paathutu katharuvanunga paarunga sanghis

  • @cosmos8715
    @cosmos8715 4 ปีที่แล้ว +13

    BJP bhaktal kathrals in comments section 🤣🤣🤣

    • @gkrjob
      @gkrjob 4 ปีที่แล้ว +1

      Rashtriya Muslim munch 100000 people supporting BJP & RSS. Appo nee katharukittu irrukiya?
      Ivan fraud oorukey theriyum... Me2 la maaatikittan.. Music Academy la ban pannitaaanga.. Athan inga vanthu kathikittu irrukan😃😃😃

    • @cosmos8715
      @cosmos8715 4 ปีที่แล้ว

      @@gkrjob Paarpaane kovilku poi pichai edu, inga time waste panada 😂😂😂

  • @sarvasreesathyanandhanaath7940
    @sarvasreesathyanandhanaath7940 4 ปีที่แล้ว

    தயவு செய்து இவரது ஜாதி பற்றிய செய்திகள் அனைத்தும்,
    மனு ஸ்ம்ருதி -
    அத்யாயம் 3:195-198;
    அத்யாயம் 10:3-61 !

    • @sarvasreesathyanandhanaath7940
      @sarvasreesathyanandhanaath7940 4 ปีที่แล้ว +1

      @always tamilan !
      All the Low Breeds of Giants, Devils and Demons Do as you wish at all.
      But The Children of Gods, Angel's, Celestial Singers of Heavens, True Prophets, and all of High Breeds who born to Righteous Human Race;
      Are all give Respect to all the Scriptures and Other Mankind.
      But never hurt others even by filthy words like you.
      தர்ம ஏவ ஹதோ ஹந்தி
      தர்மோ ரக்ஷதி ரக்ஷித !
      யத்ரது ஏதே பரித்வம்ஸா:
      ஜாயந்தே வர்ண தூஷகா: !
      ராஷ்டிரிகை: ஸஹ தத் ராஷ்ட்ரம்
      க்ஷிப்ரமேவ ப்ரநஸ்யதி !!
      உங்கள் போல வர்ண ஆசிரம தர்மத்தை தூஷணை, நிந்தனை செய்யும் அதர்மவான்கள் எங்கே வஸிக்கிறார்களோ, அந்த நாடு தனது அனைத்து அதர்ம குடிமக்கள் உடன் விரைவில் (கடன், உணவுப் பஞ்சம், பெருமழை, பெருவெள்ளம், பூகம்பம், கடல்கோள்/த்சுனாமி, கரோனா-பிளேக்-காலரா-மலேரியா போன்ற கொள்ளை நோய்கள், மெய்யறிவு இன்மை, தாய் மொழி துரோகம், ஓயாத போர்கள், அரசன் இன்மை, ஊழல்கள், லஞ்சம், கையூட்டு,.... போன்ற இன்ன பிற பல காரணங்களால்) அழியும் என்பது தான் இன்றைய பாரத நாட்டின் உண்மை வீழ்ச்சி நிலைக்கு மனு ஸ்ம்ருதி அத்யாயம் 10:61; கூறும் மெய்ப்பொருள் காரண விளக்கம்.
      இனிய உளவாக இன்னாத கூறும் நீவிர் யாவரும் கனி இருப்ப காய் கவர் மூடர் என்பது வள்ளுவர் கூறும் அறம்.
      ஓயாமல் அன்பிலா வசைமொழி பாடும் கொடிய மன நோயாளிகள் யார்?
      பார்ப்பான் ஒழிக ! மனு தர்மம் ஒழிக ! என்று வலைதள பதிவுகளில் கூட ஏசி உங்கள் போல கீழ்தரமான வார்த்தைகளை பதிவிடும் அதர்மவான்களா?
      மனு தர்மப்படி வாழ்ந்து ஸர்வே ஜனா: (including you) ஸுகினோ பவந்து என இறைவனை வேண்டும் அறவாழி அந்தணர்களா?
      அல்லவை தேய அறம் (மனு ஸ்ம்ருதி முதலிய அறநூல்கள் கூறும் அறம்) பெருகும்; நல்லவை
      நாடி இனிய சொலின்.
      தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் (வன் சொல், தீச் சொல், அறமற்ற அதர்ம வசை மொழி, .... போன்ற பேச்சுக்கள், பதிவுகள் உள்பட) காணப்படும்.
      அந்தணர் என்போர் அறவோர் (மனு ஸ்ம்ருதி கூறும் அறவாழ்க்கை வாழ்வதால்) மற்று எவ்வுயிர்க்கும்
      செந்தண்மை பூண்டு ஒழுகலால்.
      திருக்குறள் 100, 119, 30 !
      எனவே அவையடக்கத்தோடு பதிவிட வேண்டும்.
      மீறி அதர்மமாக பதில் அளித்தால் *அறம் சூழும்* தெய்வம் (புயல் காற்று, நீர், உணவு, உள்ளிட்ட எதுவும்) தண்டிக்கும் என அறத்தை விளக்கி எச்சரிப்பது எமது கடமை.
      ஜாக்கிரதை.
      Give Respect and take Respect.
      Else do as you wish according to your reply and Go to hell as per the Laws of Scriptures, because with of your evil works, with all thy supporters and thy all evil Doers and false & evil speakers, false & evil writers of the Whole World soon; Then who can and wish to stop you all.
      Thank you so much for making me do reveal to Define the Righteousness.
      *MAY* GOD BLESS YOU ALL if you try to live Righteous life !

  • @ivryyoshi3747
    @ivryyoshi3747 4 ปีที่แล้ว +7

    ஒரு converted கூட்டி வந்து நம் இந்திய கலாச்சாரத்தையும், மூதாதையர் களையும் கொச்சை படுத்தி அவமதிபதில் ஒரு thrill PT க்கு.

    • @Star-rq3jd
      @Star-rq3jd 4 ปีที่แล้ว +2

      முட்டு கொடுத்ததுக்கு நன்றி. - RSS

    • @conveymashud
      @conveymashud 4 ปีที่แล้ว +2

      என்னது இந்திய கலாச்சாரமா?? இந்திய ஒன்றியம் என்பது பல நாடுகளின் கூட்டமைப்பு

    • @tharuenselvan6871
      @tharuenselvan6871 4 ปีที่แล้ว

      ipo...matha country aalunga hindus ku convert aagaranungale avanungala ena panalam... because of hindu gurus..!!!???

  • @rvenkat9438
    @rvenkat9438 4 ปีที่แล้ว +6

    இவர் முதலில் இந்தியரா?

    • @confusingmaverick892
      @confusingmaverick892 4 ปีที่แล้ว +2

      No.... Pakistani..His name is Mohamed Asif

    • @aynulhaniya226
      @aynulhaniya226 4 ปีที่แล้ว

      Yenna pa bjp kku support pandra muslim vellore ibrahim indian bjp against hindthu va iruntha avan Pakistani appadi thane

    • @confusingmaverick892
      @confusingmaverick892 4 ปีที่แล้ว

      @@aynulhaniya226 that Vellore guy is not Muslim.. His name is Senthil Kumar Palaniappan...

  • @nallache
    @nallache 4 ปีที่แล้ว +11

    Enna da periyarism...?

    • @srikrishnarr6553
      @srikrishnarr6553 4 ปีที่แล้ว

      Mylapore mama TM Krishna rendu kai laiyum kuchi vechu thavil vasikira party.... Entha mathiri oru papaaan kootam irukku.....

    • @anbuoviyan2145
      @anbuoviyan2145 4 ปีที่แล้ว

      Unacku ennada so ...na...

    • @orches1265
      @orches1265 4 ปีที่แล้ว

      Lovada inraiku nee mansana valarda periyarda . Periyar mannla vazhunkittu , Periyar patti pesura

  • @ssb26
    @ssb26 4 ปีที่แล้ว +2

    This same guy went around the world , made money singing carnatic songs. Now he is saying there is no such culture. He should have said all of these before doing all of that. I wasted my $$ listening to him in Sydney. Shameful guy.

    • @vijayvijayakumar2615
      @vijayvijayakumar2615 4 ปีที่แล้ว +5

      Carnatic music is not anyone's property, He is speaking out because he was immersed in the system and see the injustice. Instead of sweeping under the carpet, he decided to do something about it. You are worried that you spent your Australian dollars to listen to him singing. Did he asked you or forced you to come "listen to my singing"? Have you not enjoyed his program? He didn't do any injustice or not follow the tradition of Carnatic music? So why now spitting out the Venum. You have the right to your opinion, but keep the Carnatic music from Mr. T. M Krishna's opinion.

    • @ssb26
      @ssb26 4 ปีที่แล้ว

      @@vijayvijayakumar2615 he was part of that system, enjoyed the fruits of it. Now claiming that the system is corrupt is unacceptable. He has some vile agenda.

    • @ssb26
      @ssb26 4 ปีที่แล้ว

      @Kurmi Nachle it's not superior in any form. That's not what I am saying. He seem to have the leftist agenda.... Someone with such leftist agenda could not have come thru that carnatic Brahminical Lobby. Either he was fake then or he is fake now, which one is it ???

    • @ssb26
      @ssb26 4 ปีที่แล้ว

      @Kurmi Nachle wrong...there was always a default agenda called Leftist, now there is an alternate agenda called RSS.

  • @gkrjob
    @gkrjob 4 ปีที่แล้ว +1

    Indha fraud Me2 maaatikittan.. Thyagaraja keerthaanai other religion songs paadalam. But, adhu chirist thaaan kandupudichar nu oru group sollum.. Appo nee vaaaipothikittuirrupey.