ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Travel பண்றதுக்காக இந்த மலையாளி பண்ணும் காரியம் 😲|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ค. 2022
  • #yezdiadventure
    #soloride
    #northeastbikeride
    #allindiaride
    #kayalpatnam
    #tuticorin
    #tiruchendur
    kumbu travel channel link:
    • Assam Guwahati ethiya ...
    kanyakumari to myanmar solo bike ride
    for business contact
    kirubajash@gmail.com
    Follow me in instagram
    / kayal_92_riders .
    my ladhak videos playlist
    • Kanyakumari to Ladhak ...

ความคิดเห็น • 431

  • @trichydhanushofficial9408
    @trichydhanushofficial9408 2 ปีที่แล้ว +68

    மனிதா நீ செல்லும் இடமெல்லாம் புன்னகையும் இயற்கையும் உன்னை ஆதரிகிறது ..அதை அனுபவித்து கொள் 💯 பேசும் மொழி தடை அல்ல இது போன்று நிறைய மக்களை சம்பாதிக்கும்போது தான் நாம் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியும் 🤗💯..இனிதெ இப்பயணம் சிறப்பாக நடக்கட்டும் 😍...காயல் பட்டினம் ஜெகதிஸ் ..ரசிகன் from trichy

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +3

      ❤️❤️❤️🙏rompa nanri

    • @sivaranjanim907
      @sivaranjanim907 ปีที่แล้ว

      Visit mental traveller super erukum

  • @br15riders96
    @br15riders96 2 ปีที่แล้ว +58

    அவரோட பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா.!!!!
    உங்கள் பயணமும்தான் 😊
    வாழ்த்துக்கள் அண்ணா 😊👍

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 2 ปีที่แล้ว +54

    நம்ம ப்ரோ கொம்பு traveler bear grills வெரிதன mana fan polla 👍👍👍😁 adhe correct ah kandu pedicha Namma கொம்பு ப்ரோ ultimate 😀😀😀😀

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +2

      ❤️😍😜

    • @ahappywolf
      @ahappywolf ปีที่แล้ว

      Bear grills ah scripted thaan bro .. ivaru thaan great pola

  • @mailsathish8
    @mailsathish8 ปีที่แล้ว +12

    🌱🌳 மிக அருமே , நம் கேரளா நண்பர் மிக்க தைரியமாகவும் , தெளிவாகவும் அவர் பயணத்தை பிளான் செய்து , கடை போட்டு அதில் வரும் வருமானத்தை தன் பயணத்திற்கு பயன்படுத்தி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார், இந்த பதிவை எங்களுக்கு வழங்கியதற்கு நன்றி நண்பரே 🌱🌳🙏

  • @samuelsamuel6017
    @samuelsamuel6017 2 ปีที่แล้ว +7

    ஒரு வருஷத்துக்கு மேல யா.... நீ தாம்பா மிகப்பெரிய ரைடர்

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 2 ปีที่แล้ว +68

    I started following Kumbu after he linked up with Vikas Ethiraj. Very inspiring personality. He was smiling even through his difficulties which is a very rare tait in a human being. I am arranging to send Rs 5000 to rescue him from the jungle. A small help from me. I salute you Kayal 92 rider. It takes a big heart to help fellow travelers ❤️❤️❤️

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +2

      ❤️❤️rompa thanks bro...semma help neenga panninathu... Eppo pannineenga intha help?

    • @thirumalaiv5926
      @thirumalaiv5926 2 ปีที่แล้ว +3

      @@kayal92riders நண்பா 15 நிமிடம் முன்னால தான் அனுப்பிவிட்டேன். It says to Jibin Madhu. மிக்க நன்றி 🙏🙏

    • @Chris-sj7fg
      @Chris-sj7fg 2 ปีที่แล้ว

      God bless you bro really hearts of you ,ple avaroda number send pannuinga bro

    • @play-tr8vj
      @play-tr8vj 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் bro

    • @yazh8607
      @yazh8607 2 ปีที่แล้ว

      Avaru Gpay or bank details solunha

  • @singsen
    @singsen 2 ปีที่แล้ว +7

    கும்பு ட்ராவலர் நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு பாவம் மக்களே அவருக்கு உதவி செய்யுங்கள் . ப்ரோ சூப்பரா ஒரு வீடியோ .

  • @rajakalugumalai8190
    @rajakalugumalai8190 2 ปีที่แล้ว +5

    அந்த பையன் உதவியின் பலனை போதும் என்று சொல்லும் அளவிற்கு உங்கள் வார்த்தைக்கு இறைவன் மகிமை செய்திருக்கிறார்.

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +1

      ஆமாம் இறைவன் மிகப்பெரியவன் ❤️

  • @msenthilkumarankumaran5628
    @msenthilkumarankumaran5628 2 ปีที่แล้ว +17

    நல்ல காரியம் செஞ்சிங்க!
    நானும் ₹500 அனுப்பியுள்ளேன்!
    நன்றி!

  • @murugan9579
    @murugan9579 ปีที่แล้ว +1

    அருமை அருமை நண்பா பிறந்தோம் வாழ்ந்தோம் என்று இருக்கக்கூடாது இந்த உலகம் மிகவும் பெரியது உலகத்தை முடிந்தவரை சுற்றிப் பார்த்து இயற்கையோடு ஒன்றிணைய வேண்டும்

  • @indiaexcite
    @indiaexcite ปีที่แล้ว +6

    The one who is living to experience !!! God bless you Kumbu🙏

  • @rajakalugumalai8190
    @rajakalugumalai8190 2 ปีที่แล้ว +5

    வாழ்க வளமுடன் நலமுடன் . இதுதான் ரைடர்ஸ் செய்ய வேண்டிய கடமைகள்.சக ரைடரின் சிரமத்தை உண்டே சரி செய்ய ஆவன செய்தால் அதுவே பெரிய செயல்.இறைவன் உங்களுக்கு அளித்த பொறுப்பு.எக்குறையும் இல்லாமல் நீங்கள் விரைவில் உங்கள் குடும்பத்தில் இனைய வாழ்த்துக்கள்.

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      🙏🙏நன்றி 😍நன்றி ஐயா

  • @sivarenga4141
    @sivarenga4141 ปีที่แล้ว +3

    வாழும் வாழ்க்கை முழுசாகனும்னா கொஞ்சம் இந்த மாதிரி பயணங்களை மேற்கொண்டால் பயணமும் வாழ்வும் தித்திக்கும்.. நானும் பயணிக்கின்றேன் காட்சி பதிவுகளின்றி..🌏☀

  • @NisarAli-lh7rg
    @NisarAli-lh7rg 2 ปีที่แล้ว +8

    கொம்பு using cutting player for cooking ultimate 😁😁😁😁👍

  • @kumbutravel
    @kumbutravel 2 ปีที่แล้ว +5

    Chatta vidio polliii ayeee🥰

  • @abdullathiff551
    @abdullathiff551 2 ปีที่แล้ว +4

    கொம்பு தம்பிக்கு வாழ்த்துக்கள். இதை பதிவு செய்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 ปีที่แล้ว +1

    நான் பார்த்ததிலேயே மிக மிக வித்தியாசமான வீடியோ இதுதான் ...Congratulations.

  • @OnlineAnand
    @OnlineAnand 2 ปีที่แล้ว +6

    அருமை

  • @321startvlogs7
    @321startvlogs7 2 ปีที่แล้ว +8

    Thala vera level panirukare 🔥🔥🔥✌️👌

  • @live_travel_eat_explore
    @live_travel_eat_explore 2 ปีที่แล้ว +9

    Bro thanks for showing this guy, i did a small help from my side to him.

  • @sureshlingareddy6907
    @sureshlingareddy6907 2 ปีที่แล้ว +4

    really we need to expose him publicly. sure he will be shine and survival person for any situation. he can guide for other people

  • @VIP-nu7ot
    @VIP-nu7ot 2 ปีที่แล้ว +4

    இவர் விகாஸ் ப்ரோ விடியோல பல மாசம் முன்னாடி பாத்தேன் இன்னும் அங்க தான் இருக்காரா 🤔 சூப்பர் ப்ரோ..

  • @SivaDreams1504
    @SivaDreams1504 2 ปีที่แล้ว +6

    Kumbu traveler Vera level bro. Na 200 send pannirukan bro

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +1

      Woow... Thank you so much bro

  • @Young_Explore_and_Eat
    @Young_Explore_and_Eat 2 ปีที่แล้ว +7

    Kumbu great traveller. Super jagadish bro. We will support him. 👍🙂. All the best u both travellers.

  • @rathishs3721
    @rathishs3721 2 ปีที่แล้ว +3

    Best video brother really great by heart ooruku vantha apuram sollunge ungala meet pananum

  • @perumal1985
    @perumal1985 10 หลายเดือนก่อน +2

    கும்பு வேற லெவல் பையன்.

  • @Rio-zr1hm
    @Rio-zr1hm 2 ปีที่แล้ว +9

    Super Bro, at this young age he is really brave. Show us people like this more often in your channel, it will be inspiration for many of us.

  • @akib_jawith
    @akib_jawith 2 ปีที่แล้ว +2

    Kumbu❤️
    Inspiring❤️
    Love for Sri Lanka 🇱🇰

  • @manikandank9425
    @manikandank9425 2 ปีที่แล้ว +3

    இவர் விகாஸ் எத்திராஜ் கூட travel பண்ணிருக்காரு

  • @vijayragavragav4030
    @vijayragavragav4030 ปีที่แล้ว +1

    Super bro kumbu. Salute g all tamilnadu peoples 🎉

  • @shanmuamshan8096
    @shanmuamshan8096 2 ปีที่แล้ว +5

    அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @Chikkoview
    @Chikkoview 2 ปีที่แล้ว +7

    No words bro, you are rocking, i can't believe he is having very much confidence and main think he is keep on smiling in this difficulty also, proud of you man👌💪,

  • @rabiakil1313
    @rabiakil1313 2 ปีที่แล้ว +8

    Thanks bro .your helping tendency let's spread who are really need.once again I congratulate mr. Kumbu survive any situation it's good example for youngster thanks ,,👍👍👍

  • @rkrk2574
    @rkrk2574 2 ปีที่แล้ว +3

    பாராட்டுகள் ,அருமை அருமை மனிதநேயம்.

  • @Kad.94
    @Kad.94 2 ปีที่แล้ว +10

    Extraordinary brother..! 👌
    U stand out from others by doing this kind of help to others brother..!! God bless u and I’m proud of u..!!
    Keep doing more of this 👍🏻👍🏻

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      ❤️❤️🙏thanks nanba 😍

  • @pradeepdx5005
    @pradeepdx5005 2 ปีที่แล้ว +2

    Vera level bro itha mathiri nerya video poduga

  • @ramamoorthyramasamy8207
    @ramamoorthyramasamy8207 2 ปีที่แล้ว +3

    Wow Inspiring
    All the best Kumbu
    God bless you

  • @muthucharanvlogs2882
    @muthucharanvlogs2882 2 ปีที่แล้ว +6

    Kumbu is great 👍

  • @sureshlingareddy6907
    @sureshlingareddy6907 2 ปีที่แล้ว +5

    kumbu really he is amazing.

  • @selvaperumalk8505
    @selvaperumalk8505 ปีที่แล้ว +1

    Congratulations bro God bless you ❤❣️💐

  • @harry_v_rayan
    @harry_v_rayan 2 ปีที่แล้ว +5

    hats off to Kumbu, at this age, this boy is creating a trend. Great attitude and positivity. Jags brother, so kind of you to make and show him to the world from your side. Great notion. I have done my help to Kumbu. Thanks, Jags for showcasing.

  • @SureshKumar-qx1do
    @SureshKumar-qx1do 2 ปีที่แล้ว +3

    Ultimate 👍👌🙏🙏🙏அருமையான நண்பர்,,,, உண்மையில் அண்ணா

  • @Krishna63raju
    @Krishna63raju 2 ปีที่แล้ว +7

    Hats off to you and kumbu. 👏👏👏

  • @avatar2908
    @avatar2908 2 ปีที่แล้ว +2

    Vaazhraaruya. Real life Ram

  • @veerasamy6314
    @veerasamy6314 2 ปีที่แล้ว +4

    Hai கும்பு புரோ ரொம்ப நாள் கழித்து மீண்டும் பார்கிறேன் மிக்க மகிழ்ச்சி 😀😀😀

  • @senthilkumarb8354
    @senthilkumarb8354 2 ปีที่แล้ว +2

    Passion rides him... 😍😍❤️

  • @sagunthalaganesh5042
    @sagunthalaganesh5042 2 ปีที่แล้ว +4

    One year munnala antha payyan video's pathiruka bro,super memory intha video va marakka mudiyathu bro very very very happy bro🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌲🌲🌱☘️🍁🌼🌺🥀🌹🏵️

  • @balamadhu2011
    @balamadhu2011 2 ปีที่แล้ว +2

    உழைப்பை மதிக்க வேண்டும்...

  • @rajeshpackirisamy476
    @rajeshpackirisamy476 2 ปีที่แล้ว +1

    Really admired both on you guys. Just watched out this video. I missed out to help the opportunity.

  • @VinothViews
    @VinothViews 2 ปีที่แล้ว +4

    சூப்பர் வீடியோ தலைவரே 🔥🔥🔥🔥😍😍😍😍❤️

  • @s.rahulyadav9190
    @s.rahulyadav9190 ปีที่แล้ว +1

    This is the best video 😍❤️❤️

  • @sivamani163
    @sivamani163 2 ปีที่แล้ว +4

    al ready watch kumbu bro nepal ride along with vikas cyclest

  • @babuu8674
    @babuu8674 2 ปีที่แล้ว +5

    ❤👍அருமை வாழ்த்துக்கள் 👍

  • @abckirubha
    @abckirubha 2 ปีที่แล้ว +2

    Wonderful video bro. I too will contribute some amount. This video will help kombu so much... Super super 👌👍💪🎥👌😍

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +1

      ❤️❤️yes... And thank you so much of your contributions 🙏

  • @jwilson8468
    @jwilson8468 2 ปีที่แล้ว +2

    Neenga adichu thookittu poikittu irukkeenga bro 💥💥💥👏🏼👏🏼👏🏼

  • @Sansdec04
    @Sansdec04 2 ปีที่แล้ว +4

    Really fantastic bro....
    Can't believe his ...
    Just awesome .... Hyooooo what a man

  • @arunf8980
    @arunf8980 2 ปีที่แล้ว +6

    wonderful episode brother. Keep it up.

  • @ranjithcontent917
    @ranjithcontent917 ปีที่แล้ว +1

    Support this guy ♥️

  • @balaji1689
    @balaji1689 2 ปีที่แล้ว +3

    Na subscribe seithuten different travel vlog awsome bro ❤️💝

  • @illan9145
    @illan9145 2 ปีที่แล้ว +7

    மிகவும் நல்லது நண்பரே, I really appreciate your kind heart, இந்தக் கதையும் கும்புவின் வாழ்க்கையும் will give hope and inspiration to many here, show us different interesting people you meet during your ride and tell us about their adventure stories in your channel.

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      🙏❤️😍thanks bro... Keep support us

  • @ktmkarthik6647
    @ktmkarthik6647 ปีที่แล้ว +1

    Kumbu is a rider💥💥💥

  • @warboy1039
    @warboy1039 2 ปีที่แล้ว +1

    DHAKSHA now
    I am subscribed
    Super da mapla

  • @vijayanand2985
    @vijayanand2985 2 ปีที่แล้ว +2

    Super kayal

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 2 ปีที่แล้ว +1

    கெம்பு அவர்கள் வாழ்க்கை சுவாரசியமானது
    இது இனிதே தெடரட்டும்.

  • @cherrywalker3198
    @cherrywalker3198 2 ปีที่แล้ว +2

    Really appreciate brother, we will donate for him ....and thanks for this video 👍✌️..

  • @jayakumarsukumaran1338
    @jayakumarsukumaran1338 2 ปีที่แล้ว +2

    Great bro….👍🏻👏🏻👏🏻

  • @yuvatubetamil
    @yuvatubetamil 2 ปีที่แล้ว +2

    🤔😲அட நம்ம கும்பூ புரோ... விகாஷ் எத்திராஜ் சேனல்ல இவரைப் பார்த்து இருக்கேன்...நல்ல மனிதர்🤗🤗🤗🙏

  • @sukumarank7709
    @sukumarank7709 2 ปีที่แล้ว +2

    Super bro. Hats off to this video

  • @rainwithbell1593
    @rainwithbell1593 2 ปีที่แล้ว +2

    God bless you brother. Your future will be shining with health and wealth ❤️❤️❤️❤️

  • @yaadhran
    @yaadhran 2 ปีที่แล้ว +4

    wow annachi ❤️

  • @gunaseelan5532
    @gunaseelan5532 2 ปีที่แล้ว +1

    I seriously like This Guy Video

  • @karthick3899
    @karthick3899 2 ปีที่แล้ว +3

    Anything can be achieved if their is enough effort...kombu is the best example..💯

  • @nirmalkumar9837
    @nirmalkumar9837 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ப்ரோ கொம்புக்கு வாழ்த்துக்கள்

  • @karthickbharath3776
    @karthickbharath3776 ปีที่แล้ว

    🤩❤😘😘😘😘🥰 love you bro ❤ from tamilnadu 😍🥰😘😘😘😘

  • @vigneshsree3115
    @vigneshsree3115 2 ปีที่แล้ว +3

    Kumbu such a talented guy .keep rocking bro

  • @ManojKumar-cr2gb
    @ManojKumar-cr2gb 2 ปีที่แล้ว +1

    Kumbu. You are really great..Congratulations for your ride and future...

  • @Devanand1971
    @Devanand1971 2 ปีที่แล้ว +3

    God bless you Brother.
    👏👏👏🙏👍

  • @harivaradharaj4042
    @harivaradharaj4042 2 ปีที่แล้ว +2

    Anna neenga romba nalla manasu kaararna. Nee super ah varuva

  • @uniquehero8154
    @uniquehero8154 2 ปีที่แล้ว +1

    தங்களின் நல்ல எண்ணத்திற்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும்

  • @chinnachamya9035
    @chinnachamya9035 2 ปีที่แล้ว +6

    இவர் விகாஸ் எத்திராஜ் உடன் பயணம் செய்தார்.

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 2 ปีที่แล้ว +2

    Super more videos

  • @jaraoviya8352
    @jaraoviya8352 2 ปีที่แล้ว +2

    Good human being Thalaiva neenga

  • @vigneshs7906
    @vigneshs7906 2 ปีที่แล้ว +2

    இவரோடு விகாஸ் எத்ரக்ஷ் கண்ணன் பயணம் பன்னியவர்கள்

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 ปีที่แล้ว +1

    பயனம் மட்டுமே அறிவு
    பயனம் மட்டுமே அனுபவம்
    பயனம் அழகு
    அனுபவி நன்பா

  • @jayakumar7196
    @jayakumar7196 2 ปีที่แล้ว +1

    Sir samma video I like more sir... Very super

  • @mssuryaviogs3966
    @mssuryaviogs3966 2 ปีที่แล้ว +1

    Kumbu bro super.....❤

  • @Masthan231
    @Masthan231 2 ปีที่แล้ว +4

    Super bro👌👌

  • @rathisharavind
    @rathisharavind ปีที่แล้ว +1

    Aiyya indha video eppadi miss pannen theriyala unga reaction for travelling for one year semma 😂😂😂

  • @Rishi-gm6gw
    @Rishi-gm6gw 2 ปีที่แล้ว +2

    தல சூப்பர்

  • @sathishkumar4924
    @sathishkumar4924 2 ปีที่แล้ว +3

    nice bro

  • @moseskirubakaran6456
    @moseskirubakaran6456 2 ปีที่แล้ว +4

    Very inspiration bro

  • @priyypriya1974
    @priyypriya1974 2 ปีที่แล้ว +2

    God bless you bro 🙂 enjoy

  • @vickytiger6613
    @vickytiger6613 2 ปีที่แล้ว +2

    👍 Vera level bro 👏

  • @bhakthavachalambhakthavach6191
    @bhakthavachalambhakthavach6191 ปีที่แล้ว

    Supper bro

  • @panneerselvam597
    @panneerselvam597 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @narendrakumarsm1601
    @narendrakumarsm1601 2 ปีที่แล้ว +4

    Salute 🙏🙏🙏

  • @sathishd3068
    @sathishd3068 ปีที่แล้ว +1

    While I seeing like these hard working people, i not worth that much for hardworking...

  • @nithiyanr805
    @nithiyanr805 ปีที่แล้ว +1

    Nanba 👌🏻 👍🏻 😍 🥰 😘

  • @rajaganapathy8039
    @rajaganapathy8039 2 ปีที่แล้ว +1

    Extraordinary. He is living his life. Wow.