அகதி வேடத்தில் பர்மாவுக்கு போறேன் 😱| Don't Try this 🙏| Finally entered in
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Hey Guys Finally naan myanmar kkulla poyitten
thanks to God
Hai i am jagdish .
this is my kanyakumari to myanmar ride series
please subscribe my channel
kayal 92 Riders
#yezdi
#yezdiadventure
#soloride
#northeastbikeride
#allindiaride
#kayalpatnam
#tuticorin
#tiruchendur
kanyakumari to myanmar solo bike ride
for business contact
kirubajash@gmail.com
Follow me in instagram
/ kayal_92_riders .
my ladhak videos playlist
• Kanyakumari to Ladhak ...
My Munnar Ride Playlist
• Munnar Ride videos 2021
19:06 avanga naattukulla poye avangalukku advice pandrathulam vera level....
Hai Bro
Finally you have achieved. Well done Bro.
Hats off. தங்கள் விடா முயற்சியால்
தங்கள் குறிக்கோளை அடைந்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்🎉👍
🙏🙏😍நிச்சயம்
அருமையான காணொளி விகாஷ் கூட இந்த மாதிரி இடங்களை காட்டவில்லை ஆனால் உன் காணொளி வேற லெவல் ஜெகதீஷ் .மணி சேலம்
❤️❤️🙏மிக்க நன்றி
தம்பி கண்ணுல ஒரு மரண பயம் தெரியுதே, கவலை பட வேண்டாம் தம்பி நமக்கு ஒரு கெடுதலும் வராது💯💕
❤️❤️❤️🙏ok bro
cooling glass க்கு உள்ள உங்களுக்கு கண் விளங்கியது பெரியவிடயம் 😅
@@muturkingmithushan3767 🤣😜
இவன் மணிப்பூர் இல்லாவிட்டால் சிக்கிம் சென்றுவிட்டு பந்தா காட்டும் யூடியூபே😊😊
கலக்கிட்டீங்க, Super Bro, you are true to your Myanmar ride (theme) entering Myanmar, to go inside Military ruled Burma, you need lot of Courage. 👏👏👏👌👍
😍😍😍thanks nanba 😍👍
முத்து அண்ணா மற்றும் அவர் தம் குடும்பத்தினர், மணிப்பூரில் தமிழ்ச் சங்கம் நிருவி, தமிழாகவே வாழ்ந்துகொண்டிருக்கும் என் தாய் தமிழ் உறவுகளுக்கு முத்தமிழ் வணக்கங்கள்.
🙏🙏❤️
17:21 to 17:25. உலகத்துல இருப்பதிலே பெரிய உயிர் மனிதன் உயிர்….. no. We are just like anyother living entity brother. Indha attitude than human race ah Alikum ayutham…. Sending love all the way.. 👍🏿
Very good video. I was little scared too. Because it’s new for me. I’m watching from Canada and I’m Sri Lankan tamil.
❤️🙏வணக்கம்
You did an awesome job. But I suggest to take off the video and blur wherever the guy involved. He may get into trouble by their militants, if this got to know.
S , please do that asap
Problem varaathu bro
@@kayal92riders problem varathu na fine bro
இந்தியா ஏழை நாடு என்றாலும் கிடைத்தை உண்டு உறவுகளோடு மகிழ்ச்சியாக வாழ வழி செய்த நமது நாட்டின் தியாகிகளுக்கு வீரவணக்கம்அதை காப்பாற்றி அமைதியான வளரச்சியான ஒரு தேசமாக கொண்டு செல்லவேண்டியது நமது கடமை இந்த விஷயத்தில் தமிழனை அடிச்சிக்க முடியாது
Nanbaa - already Vikas Ethiraj bro poittu vandhaaru about 2 month back. Aanaal avaru verum market mattum thaan ponaaru. Neenga niraya idathulku poyirukkeenga. Super adventurous 🙌🙌🙌
😍😍🙏thanks bro 🙄
ஆசிய கண்டமே இயற்கைவலம் மிக்க ஒரு அற்புத கண்டம்
மியான்மருக்கு சென்று இனிதே சுற்றிபார்த்து வந்தமைக்கு வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
❤️🙏😍thanks
In Myanmar, the Buddhist temples are called PAGODAS. Example the SHWE DAGON PAGODA.
Bro... Ungala sudalaya😢
😫😫😫
Vazthukkal bro,you made it finally,its the real adventure trip.🙄🙄😎👌👌adipolli.
❤️❤️😍thanks bro... Keep support
வாழ்த்துக்கள் தம்பி.இறை அருள் புரியட்டும்.
நன்றிகள் 🙏
மேலும் ஒரு தகவல்.மியான்மர் பிரச்சினையை அதிகமாக பகிர் வேண்டாம்.வேறு வழியில் உங்களுக்கு தொந்தரவு வரக்கூடாது என்று என்னுகிரேன். பாராட்டுக்கள்
Mikavum Arumaiyana pathivu video sir.congratulations sir
❤️🙏thanks
Mranapayam theriyuthu... 😀😁😁
Valthukkal... Safe journey
😔yes
Burma supera irukku..
Risk eduthu katiyatharku
Thanks brother.
😍😍😍❤️
சூப்பர் ப்ரோ ஒருவழியாக மியான்மர் டூர் முடிஞ்சது ரொம்ப திரில்லிங் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் .ஓகே ப்ரோ கலக்குங்க
ஆமா அப்படித்தான் இருந்திச்சி
அண்ணே நான் உங்கள் தீவிர ரசிகன் நலமா. வீடியோ எல்லாம் சூப்பர்.உஷாராக திரும்பி வந்து சேருங்கள்.
கண்டிப்பா அண்ணா 🙏
வாழ்த்துக்கள் அண்ணா 👌👍🔥🔥🔥🔥இறுதியில் உங்கள் எண்ணம் நிறைவேற வேண்டும் என்று கடவுளை பிராத்தனை செய்தேன்,,,, உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது 💕💕💕💞💞💞
உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி 🙏
@@kayal92riders நன்றி ❤️ ❤️ அண்ணா
Great dream success jagadesh bro 🎉👏👏👍👌💪
Safe journey, God bless you 😍🙏
❤️🙏thanks
அருமை. எங்களை மியான்மர் (பர்மா)கொண்டு போய் காட்டியமைக்கு நன்றி.
❤️🙏
Wow…what a adventure travel, congrats bro👍🏻👏🏻👏🏻👏🏻👏🏻
❤️❤️thanks bro
Uermukkiyamsami
Video is thrilling. Don't take risk like this everytime. Take care.
Ok ப்ரோ
அருமையான வீடியோ, தம்பி.
சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்:
1. நிறைய பார்டர் நாடுகளில், 15 KM தூரத்தை எல்லையிலிருந்து தாண்டாதவரை அது குற்றமாகக் கருதப்படாது.ஆனாலும் ஒரு ராணுவ ஆட்சி நடக்கும் நாட்டில், இது விபரீதமாக முடிய வாய்ப்பு உள்ளது. அது மட்டும் அல்லாமல், இதை TH-cam வீடியோவில் வெளிப்படையாகச் சொல்வது உங்கள் எதிர்கால நலனுக்கு நன்றாக அமையாது.
2. எல்லா விடியோக்களிலும் "வேற லெவல்" என்ற வார்த்தைகளை அதிகம் பயன்படுத்துகிறீர்கள். இந்த repetitive style வார்த்தை பயன்படுத்துவதை குறைத்துவிட்டு, வேறு வார்த்தைகளை அந்த இடத்துக்குத் தகுந்த மாதிரி பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.
3. இந்த வீடியோவில் உங்களைக் கூட்டி சென்ற வோட்கா அவர்களை "அவர் "என்று சொல்கிறீர்கள். ஒரு இடத்தில, அவன் என்று சொல்வதை தவிர்த்து இருக்கலாம்.
பத்திரமா ட்ராவல் பண்ணுங்க. May God be with you.
நன்றி அண்ணா ❤️
மிகவும் மிகவும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி புரோ வேற லவல்
❤️🙏😍
நீ ஒரு சாதனை தமிழன்டா__ 🐅_ நம் இனமடா... வட கிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் மாறுபட்டவை, சவால்கள் நிறைந்தவை..இருந்தும் பயணத்தால்__🏍-_வென்றுள்ளாய்.. ஹ்ம்ம் கஞ்ச தமிழ் பயபுள்ளைங்க.. ஒரு லைக் போடமாட்டேங்குதுங்க.. சப்ஸகிரிப்ஷன் செய்யமாட்டேங்குதுங்க...all Tamilnadu based TH-cam riders should support you...they should prompt your channel for increasing the Subscribers base...
உங்களுக்கு தெரியுது நண்பா 😔... அவங்கள சொல்லி குத்தமில்ல
இரு நாட்டினரும் மற்றவர் நாட்டிற்குள் 16 கிலோ மீட்டருக்குள் எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் செல்ல அனுமதி உள்ளது 72 மணி நேரம் அவர்கள் தங்கியிருக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,
Oh.. Appadiya 🙄
No that is not correct
You have to get the proper order from the authorities…
Please don’t risk your life..
Wrong information
Bro...evlo risk edukkaringa...
Ithu ratham, sathai, puthi ellaathulayum motovlogging veri uripponanvanaalatjan seiya mudiyum...
Safe a vaanga..
I am from avinashi near tirupur..
Neenga varumbothu ungalae parkanumnu asai...
Chance iruntha kodunga...
👍👍👍👍
🤣😜கண்டிப்பா ப்ரோ... மக்களுக்கு ஏதாச்சும் புதுசா காட்டணுமின்னு தோணிச்சி
Hi bro i am Anbu Right now I am in Rangoon. Right now the situation not good in the border area but you take lots of risk to travel inside Myanmar. We are also Indian (Madurai karan) but not cross Rangoon ( Yangon) due to military coup. Before that we enjoy here but now we feel little dangerous to live here. Due to business we return to Myanmar again before 2months after 1 yr.
🙄oh... Citation is bad
Neenga safe aa return aanathu romba nallathu
ஏ அண்ணாச்சி ரொம்ப தைரியம் தாமல உமக்கு தமிழன்னா சும்மாவா. வீடியோ அருமையாயிருக்கு.
மிக்க நன்றி 🙏
Great show. Great achievement Jags. Congrats.
❤️🙏😍thanks sir 😍👍
Unga kannula adha bayam theriyudhu thalaivrea... Be safe.. ❤❤
❤️❤️🙄yes ப்ரோ
Border க்கு போன மாதிரியே இருக்கிறது Thanks 👍
❤️🙏👍
Arumai ya na work my brother.
❤️🙏thanks
Anna sathichitinga super unga thairiyam yarukum varathu anna
🙏🙏🙏
பிஞ்சு மூஞ்சா இருக்கேன்னு gun ah தூக்கி ஒரே பொடு போட்டா என்ன பண்ணுவீங்க தோழர். Don't take risk..
அதுக்குதான் பயந்து கிட்டு இருந்தேன்
@@kayal92riders கவனமா இருங்க..
Congratulations 🎊 u already achieved yr target 👏
❤️❤️❤️thank you
Between Indian and Myanmar 1 or 2 km but so many differences like dress, culture,launguage even whether..., awesome ...,
ம்ம்ம்ம் ஆமாம் ப்ரோ
Happy to see visiting mynanmar
❤️🙏t😜
Ean grand father piratha Burmava lifela Oru muraiyavathu poi parka vandum eanpathu ean asiyaga erukirathu.....Agathiyaga vanthu valthavarugaluku thariyum Thainadu Oru muraiyavayavathu marupadiyum poi paka midiyatha eandra eakkam 😭
😍kandippa போங்க அருமையான இடம்
Super bro, congratulations
❤️🙏😍thanks
Congratulations bro 💯🔥
❤️👍
Congratulations annachi
❤️🙏
வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் 🏍️
❤️🙏😍nanri
அண்ணா நன்றி உங்கள் லால் பர்மா பரந்த தில் மகிழ்ச்சி
👍👍நன்றி
super Thambi God blessed you
❤️😍🙏thanks
Bro kojam title maathikoga bec if any official one see they drag u in lawsuit ,brotherly advice kindly consider
Other countries la pillion bro okka driver 🔥 veramari டிரைவிங் 😂👍 🔥🔥🔥
😍😍😍yes semma adventure
Yes 😍bro... Semma adventure
வாழ்த்துக்கள்அண்ணாச்சி
🙏😍😍😍nanri
Dream success bro ...sprrr. 🔥🔥🔥❤️🥳🥳🥳
👍👍👍yes.. Finally
Superr bro....kalakeereenga
🙏🙏
Pearl City Hero
Superb you reach your destination
Proud to be a Tuticorian💪🏻👌🏻
😍😍😍thank you nanba 👍
தூத்துக்குடி தமிழர்கள் துணிச்சல் மிக்கவர்கள்..நட்புக்கு இனியவர்கள்
Hats off to you sir. You have great courage. Wonderful. Hope you are safe. We are so lucky to be free in India.
Yes.. 🙏thanks
You can visit Tamu for one full day and return same day to Moreh no one will question you.Many TH-camrs visit this way.
Yes.. Correctu bro
Valtukkalthampi
God bless you bro .vedio super
❤️🙏
இராணுவ ஆட்சி பர்மிய நாட்டின் வழமையை அழித்துவிட்டது.ஆனால் மிகவும் தூய்மையாக பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது.
❤️🙏yes
Bro..neenga kashta pattathukku reward kadaichruchu..Finally you are in Myanmar .so happy to see you fulfill your dream.ena oru sogam na black panther Myanmar le kaal vekka mudila..adhu konjam kashtama iruku bro..But neenga kaal pathichitinga..proud of you bro..unga vidaa muyarchi.wonderful bro..Will Pray for your safe return journey to home bro..tc brother..God bless you
🙏🙏❤️எனக்கும் கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு.. But.. No problem bro... Keep support me 🙏
@@kayal92riders sure bro..will always support you bro...
This is true adventure trip congrats
Thankyou
Jagadheesh bro, my heartful wishes for you and கரும்புலி🏍️, for the completion of ride from kanyakumari to Myanmar. Be safe until u return Tamilnadu. Ur family and kids will be waiting for u. Safe ride !👌🤩👏👏👏👏👏👏👏💪🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯🎥😎🙌👣🇮🇳👍
❤️❤️yes bro... Safe ah தான் வருவேன்
சூப்பர் ப்ரோ வாழ்த்துக்கள்
❤️🙏nanri
Bro, nallathane irundhinga, edhukku andha thiruttu muli mulikkireenga?
அங்க அவ்ளோ பயமா இருந்திச்சி bro
Army vudunga, road le engiyume oru traffic police kooda kaanume? Night ellam chuttuttu veetukku thoonga poitangala?
@@govindvenkat7797 police irukkura idathula naan video edukka mudiyathu bro 🙄
Illegal ஆ இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு எப்படி செல்ல வேண்டும் என்று படம் போட்டு காட்டியதற்கு மிகவும் நன்றி 🙏🙏🙏🙏😀😀😀😀😀
🤣🤣அடப்பாவிகளா
இரு நாட்டினரும் 15 கிலோ மீட்டர்கள் செல்ல செல்ல அனுமதி உள்ளது,
Kaka you did it. Vera mari vera mari.
😍😍🙏👍
explore panradhu k ..adhula kooda vandhavaru face katurenglae avarukum avaru family kum edhum problem varadha.....
Varaathu bro
Nice trip....(Not Vietnam, Myanmar)
😜yes tongue ஸ்லிப் ஆயிடிச்சு
💐🙂👍🏻
Thankyou for your presentation
🙏
Enna bro idhellam.... Aiyaiyo!!!😯😯
🙄adventure
congratulation bro
🙏🙏🙏thanks sir ❤️
Maaveeran Jagadishikku periyya J
😜😜👍
super tamilan .........................srilanka jaffna
❤️🙏
Burmese 23 Kyat (ச்சா) = ₹1
Burmese temple is called
Pagoda or Paya. It is not Monastery.
Only if monks live separately in மடம் near Pogoda it is called Monastery.
Gompa ( Tibetan word) is also a smaller model of Pagoda.
You could have seen in Leh and Sikkim.
Oh 🙄
இந்த வீடியோவால் ஏதாவது பிரச்சினை வரப்போகிறது புரோ, ஜாக்கிரதை
❤️😜varaathu bro
@@kayal92riders வராமல் இருந்தால் சந்தோஷம்
Bro in Burma is it right side or left side driveing ?
Right side driving rules
Super thalavara vara laval
❤️🙏
சார் நீங்க மியான்மார் போய்ட்டு திரும்ப வர்ரவரைக்கும் எனக்கு படபடன்னு இருந்துச்சு
😍😍எனக்கும் தான்
@@kayal92riders எங்கிட்டோ நல்லபடியா வந்துட்டீங்களே அதுவே போதும் சார்
அதுலயும் ரெண்டு இடத்தில பேரிகாட் இருந்துச்சா இதென்ன இவண் பாட்டுக்கு எங்கிட்டாவது கூட்டிட்டு போய் சிக்கல்ல மாட்டிவிட்ற போறான்னு அந்த பேரிகாட பார்த்ததும் தான் எனக்கு படபடப்பே அதிக மாச்சு சார்
நான் இலங்கை நண்பரே, அருமை அருமை
❤️❤️
Namma illegal a pora kayal bro,unga vaaye kammunu irukatha,😃😃😃😃😃😃😃😃😎😎😎😎😎😎😃😃😃😎😄😍😴😌
😜😜
சிறப்பு தம்பி.
🙏❤️
Left hand drive chennai la kuda iruthathu Thalaiva before metro work
Oh🙄
Great vlogs journey excellent vedio 🌹
Super bro... All the best 💕
❤️🙏
Neenga Superb Anne👌
❤️😍thanks bro
vehicle going in the right side
Aama sir 😍
Best wishes.....
❤️🙏
ஹாய் kayal 92...
ஹாய் ப்ரோ
பாஸ்போர்ட் விசா எதுவும் இல்லாமலே போனீர்கலா?
பர்மா நாட்டுக்கு சென்ற கரும்புலி பயம் வேண்டாம் நாம் வெள்ளையனே விரட்டி அடித்தவர் நாம் கவலை வேண்டாம்
❤️🙏
அருமையான பயண அனுபவம்
❤️yes
Vera level brother.....
🙏😍😍thanks
பண்ணியாச்சு பண்ணியாச்சு
❤️🙏😍
Bro indha risk thevaya... Appidiye oru aruva vangi bike la vainga. Namma la innum Homosapiens ah dhan irukom bro humans ah marala... Humans aga compassion, sympathy, empathy la venum... Adhu la illana ippidi la uyirin arumai puriyadhu
🙄அருவா வை மணிப்பூர் பார்டர் la பறிமுதல் பண்ணிடுவாங்க ப்ரோ
@@kayal92riders so sad...
Myanmar road is very good and clean
❤️👍thank you
Where exactly in Myanmar did you go bro? So cool!
Bro why only ladies in shops? Avanga ladies dress vaangi neenga pottukka aasai yean?
Ladies thaan anga neraya shops vechirunthaanga
அண்ணாச்சி சூப்பர் 👍👍👍
மிக்க நன்றி
Great adventure your face shows the fear
🙄😍yes
வெளிநாட்டில் இடதுபுரம்தான்
தமிழ் பழைஜிப் அப்படிதான்
இருக்கும் சவூதில இடதுபுரம்தான் ஓட்டுரேன்
ஊருக்கு வந்து வலதுபுரம்
ஓட்டுரேன்
Oh... Arumai 😍