Bumdila Pass permit வாங்க முடியல 😭| இப்படியா பண்ணுவாங்க 🥵| Hotel manager atrocities ‼️|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ต.ค. 2024

ความคิดเห็น • 156

  • @Rahul-by2zq
    @Rahul-by2zq 2 ปีที่แล้ว +1

    3:45 its like mini multistrada

  • @balasubramanianramasamy4670
    @balasubramanianramasamy4670 2 ปีที่แล้ว +1

    Thangal payanam vetriyada Nalvalthukkal bro.Mikavum Arumaiyana video sir. Congratulations bro. Nalvalthukkal bro.Beautiful arunachalpradesh video bro.
    .

  • @pradeeprajha
    @pradeeprajha 2 ปีที่แล้ว +1

    8:59 யப்பா போதும் டா சாமி ... முடியல ... பக்கத்துலே யாரு தலைவரே கீரி மண்டையன் ... அக பான் பராக் தம்பி ... முள்ளு மண்டையன் ... செம பொருத்தம் ... தலைவரே .... சூப்பரு ..பிரமாதம்🤣🤣🤣🤣🤣🤣🙄🙄🙄🤗🤗🤗🤗🤗

  • @ashoka.k7881
    @ashoka.k7881 2 ปีที่แล้ว +2

    பார் முழுசா குழந்தையாய் மாறி இருக்கும் jagtheesh bro வை பார்

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +1

      Naalaikku video vil vera maari oru jagdish paapeenga 😜

    • @ashoka.k7881
      @ashoka.k7881 2 ปีที่แล้ว

      @@kayal92riders (vijay version) I'm waiting

  • @raghudsp4852
    @raghudsp4852 2 ปีที่แล้ว +3

    Thalaivrea evening 3pm ku meala video post pannunga

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +1

      நாளைக்கு 3பின் போடுறேன்

  • @balamadhu2011
    @balamadhu2011 2 ปีที่แล้ว +1

    BGM SONG ஒன்னு போட்டீங்க பாருங்க நையான்டி மியூசிக் வேற லெவல்....

  • @tamilwheels
    @tamilwheels 2 ปีที่แล้ว +1

    Bro samma bro..

  • @pradeeprajha
    @pradeeprajha 2 ปีที่แล้ว +1

    07:37 ரொம்ப அடிவாங்கிரீகே ... தலைவரே சிரிச்சு மாலமுடியல .அவனே துப்ப சொல்லு ..இல்ல துப்பிருவான் .. நீ வேற அவனை மெல்ல முடியம துப்ப முடியாம அவன் செத்துட்டு இருக்கான் , அவனை துப்ப விடு தலைவரே...
    தலைவரே ..டிவங் ..சீ தவாங் .. அயோ ..தல .. சிரிச்சி மால முடியல
    அவனை துப்ப சொல்லு ...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙃🙃🙃🙃🙃😁😁😁😁😁

  • @mailsathish8
    @mailsathish8 2 ปีที่แล้ว +1

    📯 அருமை நண்பரே , வாழ்க வளமுடன் 🌱🌳

  • @sathiyamurthy7845
    @sathiyamurthy7845 2 ปีที่แล้ว +2

    Bro antha background music🎶 vera mari 😄😄😄😇

  • @francisj1931
    @francisj1931 2 ปีที่แล้ว +2

    Very nice enjoy I am missing

  • @NareshKumar-zs2gm
    @NareshKumar-zs2gm 2 ปีที่แล้ว +2

    Super super super thala

  • @aravindaravind303
    @aravindaravind303 2 ปีที่แล้ว +1

    Music vera level bro

  • @உல்லாசபறவை-ந7ல
    @உல்லாசபறவை-ந7ல 2 ปีที่แล้ว +2

    உங்கள் இந்தி க்கு நான் அடிமை...

  • @contentilamapla1992
    @contentilamapla1992 2 ปีที่แล้ว +4

    20:35 mints , antha song vera lvl bro ❤️

  • @narayananalagianambi3301
    @narayananalagianambi3301 2 ปีที่แล้ว +1

    Really great bro,with language problem u really rock ed.keep it up and pl try atleast English

  • @pradeeprajha
    @pradeeprajha 2 ปีที่แล้ว +1

    2:05 தலைவரே ... டிங் இல்ல லிங்
    பாவம் தலைவருக்கே வாய் கன்ப்யூஸ் ஆகுது ...குளிர இருக்கும் போகாத னு சொன்ன கேட்டாத்தானே ...இப்ப வாய் சைடு வாங்குது .. அட போ தலைவரே😁😁😁

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😜இப்ப சரி ஆயிடிச்சு

  • @msd8264
    @msd8264 2 ปีที่แล้ว +2

    Sago oru doubt unga bike alloy wheel illa. Suppose Buncher achuna epati pakkuringa. Nengaley kalati panniruvingala

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      Still puncture aagala bro

    • @msd8264
      @msd8264 2 ปีที่แล้ว

      @@kayal92riders nan Himalayan vachuruken but veliya poga konjam bayama than iruku so keten.

  • @singsen
    @singsen 2 ปีที่แล้ว +3

    ப்ரோ செமையா இருக்கு வீடியோ அங்க தூத்துக்குடியில் வேலை செஞ்ச மேனேஜர் வாயில எப்பவும் பீடா போட்டு கொதிப்பின் இருப்பான் போல இருக்கு திரும்பவும் நீங்க கொம்பு ட்ராவலர் சந்தித்தது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு உங்க எச்டி அட்வென்ச்சர் எக்ஸாஸ் நோட்டு அந்த மலை பிரதேசத்தில் போகும்போது செமையா இருக்கு சந்தோஷமா பணியில விளையாடுங்க

  • @மகிழ்வித்துமகிழ்-ஞ4ண

    சிறப்பு வீடியோ 👌.

  • @thirumalaisrinivasan2493
    @thirumalaisrinivasan2493 2 ปีที่แล้ว +3

    👌

  • @shanmuamshan8096
    @shanmuamshan8096 2 ปีที่แล้ว +3

    இந்தி பயங்கரம் போடு போடு தல

  • @vadivelnadar1986
    @vadivelnadar1986 2 ปีที่แล้ว +1

    Veraleval song

  • @TN57ANBU
    @TN57ANBU 2 ปีที่แล้ว +3

    இமச்சல பிரதேசத்தில் இருந்து காயல் 92 ரைடர் என்ன கடைசியில் மியுசிக் சூப்பர்

  • @govindvenkat7797
    @govindvenkat7797 2 ปีที่แล้ว +2

    Don't worry Bro, Kayal 92 ulaganatagan 66 age agumpodhu 9900cc bike le Canada, Iceland, Argentina, Brazil ellam suththi varuvar. Aattam, paattu, kondattam, kuththu dance guarantee. 60 vayasukku meleyum adhe ilamayudan valam varuvar.

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😜😜அட இது நல்லாயிருக்கே

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 2 ปีที่แล้ว +4

    unga vandi locker name enna bro nanum ennoda vandi TVs apache ku vanganum eppolam bike theft athigama irukku ✋✋✋

  • @mounagurusamy7480
    @mounagurusamy7480 2 ปีที่แล้ว +10

    அருமை. தங்களுடன் பயணம் செய்வது அருமையாக உள்ளது. சந்தோஷமாகவும் உள்ளது. தங்களுடைய கவிதை மற்றும் பாடல்கள் நன்றாக உள்ளது.

  • @rajeshKumar-mi9kv
    @rajeshKumar-mi9kv 2 ปีที่แล้ว +3

    20 min song super congratulations

  • @leninlenin4508
    @leninlenin4508 2 ปีที่แล้ว +1

    அருமை அழகு நண்பா

  • @govindvenkat7797
    @govindvenkat7797 2 ปีที่แล้ว +2

    Permit podradhu kaasu collect panradhkku adhu andha remote oorellam develop panna thevaipadum. Adhu puriyudhu, anaal adhukku one day wait panna solradhu aniyayam. Akkiramam.

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😔😔ஆமா ப்ரோ

  • @raampalladam5483
    @raampalladam5483 2 ปีที่แล้ว +2

    After 50 yrs later antha uncle mathiri namma cherrya pakalam but bike list rombaaa niiilaaamaaa irukum avar future la irunthu time travel panni ippo vantha cherry

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😜😜yes yes

    • @tutor6740
      @tutor6740 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🙄😎👍

  • @Rahul-by2zq
    @Rahul-by2zq 2 ปีที่แล้ว +1

    4:22 1250 GS after Honda 🙄
    He is making fun with you

  • @raampalladam5483
    @raampalladam5483 2 ปีที่แล้ว +2

    Annachi unga video comment podanumna full video path notes eduthu vachutha comment pannanum

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +1

      😜😜அவ்ளோ content இருக்கா? 🤣

    • @raampalladam5483
      @raampalladam5483 2 ปีที่แล้ว

      Ama annachi ini unga video patha paper penavodatha ukara poren avlo chinna chinna vishayam nalum detailed ah soldringa

    • @raampalladam5483
      @raampalladam5483 2 ปีที่แล้ว

      Enaku pudichuruku athukaga solren annachi

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 2 ปีที่แล้ว +2

    Sammaya pasurinka bro intha mathri eppady pasurinka ennka training eduthika

  • @sureshlingareddy6907
    @sureshlingareddy6907 2 ปีที่แล้ว +2

    Enjoy Bro.😎😎😎

  • @itsmeanbu7105
    @itsmeanbu7105 2 ปีที่แล้ว +3

    Enjoyed

  • @Young_Explore_and_Eat
    @Young_Explore_and_Eat 2 ปีที่แล้ว +3

    Jagadhish.. bro. English matum pesunga... Oota Hindi pesi adivangadhieenga...!!II 🤪🤣😂

  • @sampathgopal2642
    @sampathgopal2642 2 ปีที่แล้ว +2

    Hai bro good evening 🌺 kavithai super bro ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @gunaseelan5532
    @gunaseelan5532 2 ปีที่แล้ว +1

    Bro how to contact you .. I'm from Malaysia...wish to Ride to India

  • @raampalladam5483
    @raampalladam5483 2 ปีที่แล้ว +2

    Ending foke tharam

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😍நாட்டுப்புற பாட்டு 🔥

  • @taxivlogtamil
    @taxivlogtamil 2 ปีที่แล้ว +3

    Congratulations

  • @robynsun7427
    @robynsun7427 2 ปีที่แล้ว +1

    Pullukattu thooki kitu song ultimate🥰😂😂

  • @karthikkarthik3334
    @karthikkarthik3334 2 ปีที่แล้ว +2

    you good anna

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว +5

    வேற லவல் புரோ கொம்புக்கு நீங்கள் உதவி சைய்திங்கா நல்ல மனசு புரோ மிகவும் அருமை

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +1

      😍😍🙏

    • @AnwarAnwar-cn1wl
      @AnwarAnwar-cn1wl 2 ปีที่แล้ว

      இப்பொழுது எங்கே இருக்கிங்கா காயள் புரோ

  • @aneesrahmanamanullah9131
    @aneesrahmanamanullah9131 2 ปีที่แล้ว +2

    ❤️❤️❤️

  • @babuu8674
    @babuu8674 2 ปีที่แล้ว +2

    ❤👍அருமை ப்ரோ 👍

  • @anuthirukumaran9594
    @anuthirukumaran9594 2 ปีที่แล้ว +2

    Super bro 👌

  • @jokerofhero
    @jokerofhero 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥🔥❤️❤️❤️🔥🔥🔥

  • @tutor6740
    @tutor6740 2 ปีที่แล้ว +1

    வண்டியில யென்யா கொம்ப எடுத்துனு போற?🤣🤣🐢

  • @kannankannan3655
    @kannankannan3655 2 ปีที่แล้ว +3

    ப்ரோ நீங்க இப்போ வீட்டுக்கு வந்தாச்சா?

  • @karnant5777
    @karnant5777 2 ปีที่แล้ว +5

    ஜெகதீஷ், நீங்க அந்த பையன் ஆகாஷ் கூட பேசறத பார்த்து சிரிப்பு அடக்க முடியலப்பா😊😊😊😊😊😊😊💯💯💕❤

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😜எனக்கும் 🤣

  • @bohilvlog
    @bohilvlog 2 ปีที่แล้ว +6

    I meet him too in that place kombu travel and we did campaign together for two days

  • @RishiGraphics
    @RishiGraphics 2 ปีที่แล้ว +2

    Superb

  • @ridefactory
    @ridefactory 2 ปีที่แล้ว +3

    1st view gurunatha !

  • @jaraoviya8352
    @jaraoviya8352 2 ปีที่แล้ว +3

    Vera level climax song Thalaiva

  • @chindianvlogs6782
    @chindianvlogs6782 2 ปีที่แล้ว +1

    I have 2018 CB500X. Awesome bike. Yeah the price in India is exorbitantly high due to import taxes.

  • @Mak.Transport
    @Mak.Transport 2 ปีที่แล้ว +3

    Vanakam brother..!!

  • @AK-fm2xn
    @AK-fm2xn 2 ปีที่แล้ว +3

    Bro yezdi performance epdi irukku

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      Semmaya இருக்கு ப்ரோ

  • @ramesh-u6k
    @ramesh-u6k 2 ปีที่แล้ว +5

    அது ஒரு தலகட்டு இது ஒரு தலகட்டு எப்படி ஐயா 😂
    Enjoy 😍👍
    Safe journey
    God bless you 💓

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😜அதுவா வருது 🤣

  • @ashapandu8222
    @ashapandu8222 2 ปีที่แล้ว +3

    உங்க வாய்ஸ் அருமையா இருக்கு தல 💗

  • @venkatasubramanip3677
    @venkatasubramanip3677 2 ปีที่แล้ว +5

    Super bro enjoy love from dharmapuri

  • @divya4097
    @divya4097 2 ปีที่แล้ว +5

    Kavithai super anna unga videovai parthona happy ya irruku anna🥰

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😍😍🙏ரொம்ப மகிழ்ச்சி

  • @muhammedmuhsin612
    @muhammedmuhsin612 2 ปีที่แล้ว +1

    உங்களுக்கு காயல்பட்டினமா?

  • @abc.kirubha
    @abc.kirubha 2 ปีที่แล้ว +3

    👌🤩🤩💪🔥💯🎥🏍️🙌

  • @newtech1264
    @newtech1264 2 ปีที่แล้ว +2

    Thalaiva song Vera level😍😍😅😅

  • @sagunthalaganesh5042
    @sagunthalaganesh5042 2 ปีที่แล้ว +5

    Hai kayal bro,unga video va tha sec pannitu iruntha 😁😁😁😁😁super neenga antha payyanuku Panna help,neenga super 😎😎😎😎😎😎😎😎

  • @naalainamathe3026
    @naalainamathe3026 2 ปีที่แล้ว +3

    Vanakkam bro

  • @bearlcityrider7850
    @bearlcityrider7850 2 ปีที่แล้ว +3

    Pro vera level song super anna ipptiye meinten pannunga i am enjoy the music

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      😍🙏நாட்டுப்புற இசை

  • @b.rajesh6966
    @b.rajesh6966 2 ปีที่แล้ว +3

    Jagadees anna pls malayalam peasatheinga mudeeyala just fun bro love you keep going be safe ride

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +2

      🤣🤣நானெல்லாம் சகலகலா வல்லவனாக்கும் 😜

    • @pradeeprajha
      @pradeeprajha 2 ปีที่แล้ว

      @@kayal92riders அதான் சரி

  • @jayakumarsukumaran1338
    @jayakumarsukumaran1338 2 ปีที่แล้ว +4

    Keep on going bro….👏🏻👏🏻

  • @virzanorevano5660
    @virzanorevano5660 2 ปีที่แล้ว

    narth east ya summa kizhi kizhinu kizhiji onnum illamma pannidenga bro nan nortest travel enpathu forein povathu pol ninaithu kondirunthen ungal video partha appuram nalla oru confident kidaithullathu veera tamilanuku paraddukal

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว

      ❤️🙏நிச்சயமா.. ரொம்ப சந்தோசம்

  • @ARUNMBIT
    @ARUNMBIT 2 ปีที่แล้ว +3

    First comment bro 😍🔥 love from Coimbatore

  • @br15riders96
    @br15riders96 2 ปีที่แล้ว +4

    உங்கள் பயணம் தொடர
    வாழ்த்துக்கள்
    அண்ணா 😊👍

  • @Masthan231
    @Masthan231 2 ปีที่แล้ว +4

    புரோ 1நாள் டவாங்கிள் தங்கியிருந்து உம்லாபாசிர்கு சென்று காமித்து இருக்கலாம் 😢 தினமும் லென்த்தாக வீடியோ போடவும் 👍👍

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +2

      😔ம்ம்ம்ம் எனக்கும் வருத்தம்தான்

  • @kannankannan3655
    @kannankannan3655 2 ปีที่แล้ว +3

    பாத்து ப்ரோ,ஆகாஷ் உங்க முகத்தில் துப்பி விட போகிறான்

    • @kayal92riders
      @kayal92riders  2 ปีที่แล้ว +2

      😜அதுக்குதான் try பண்ணினான்... நான் தப்பிச்சிட்டேன்