வண்ண வண்ண பூக்கள் படத்தில் கண்ணம்மா காதலெனும்! இளையராஜாவின் அசத்தும் குரலில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 59

  • @fotobala33
    @fotobala33 2 หลายเดือนก่อน +4

    கண்ணம்மா பாடலின் விளக்கத்திற்கு மிக்க நன்றி. எனக்கு மிகவும் பிடித்த பாடல். இசைஞானியின் பாடல்களை வைத்து டாக்டர் பட்டம் பெற முனைவோருக்கு உகந்த பாடல். இந்தப் பாடலில் தோண்ட தோண்ட நிறைய பொக்கிஷங்களை ஒளித்து வைத்துள்ளார் நமது இளையராஜா அவர்கள். 🙏

    • @kalpagamsundaram9569
      @kalpagamsundaram9569 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤1

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 หลายเดือนก่อน +4

    வணக்கம் டாக்டர்...பழைய திரைப்படப்பாடல்களை பலமுறை கேட்டு கேட்டு நாம் தெளிவாக பாடுவதை போல்... உங்களுடைய ஸ்வர ஆலா பனைகளை கேட்டுகொண்டிருந்தாலே எனக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கை வந்து விட்டது.... 🙏

  • @murugesandhusha4466
    @murugesandhusha4466 2 หลายเดือนก่อน

    அருமையான பாடல் வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 2 หลายเดือนก่อน

    அருமை! அருமை! சொல்ல வார்த்தை இல்லை. Beyond my appreciations! Well done both of you. Thankyou so much

  • @udhayaselvan7764
    @udhayaselvan7764 2 หลายเดือนก่อน

    அருமை அருமை மிகவும் சிறப்பாக பாடி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @Nagaveni988
    @Nagaveni988 2 หลายเดือนก่อน

    Diff. Between chandracouns with s.ranjini pl. Dr. எங்கள் ஸ்வரஞானம் பெருகிவிட்டது. உங்கள் ஸ்வரப்பிரஸ்தாரத்தினால். How many details in every raga. Genius composition. Genius explanation. We blessed.

  • @kumarS-us8jv
    @kumarS-us8jv 2 หลายเดือนก่อน

    Great sir Thanks

  • @ravis9374
    @ravis9374 2 หลายเดือนก่อน

    உங்களின் ஸ்வர ஆலாபணைகளை கேட்ட பிறகுதான் original பாட்டுல இவ்லோ நுணுக்கங்கள், ups and downs எல்லாம் நல்லா புரியுது டாக்டர். மிக்க நன்றி🙏🏽

  • @kannantnpl6267
    @kannantnpl6267 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் டாக்டர் 🙏🙏🙏
    அந்த ராகத்திலேயே..
    சுபமும், சுகமும் தெரிகிறது!!
    தொடர்ந்து, இதே போன்றே
    ராகங்களை செல்லி, பாடல்களை பாடும்போது,
    பல விஷயங்களை
    கற்றுக்கொள்ளமுடிகிறது!!
    இசைப்பிரியர்களுக்கு,
    விருந்து வைத்துக்கொண்டே இருங்கள்!!!
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pushpalatharamalingam3028
    @pushpalatharamalingam3028 2 หลายเดือนก่อน

    What a voice! You have sculpted it so perfectly Doctor. Excellent!

  • @umapathysrinivasan1330
    @umapathysrinivasan1330 24 วันที่ผ่านมา

    ❤❤

  • @Ayyannaranitha
    @Ayyannaranitha 2 หลายเดือนก่อน

    அற்புதம் அற்புதம் 👏👏👏👏🥰🥰🥰🥰💐💐💐💐

  • @mulmutkul1820
    @mulmutkul1820 2 หลายเดือนก่อน +1

    காவிரி ஊற்றாகவும் காற்றோடு காற்றாக வும் எங்கள் மனதினில் மலர்கிறது தங்கள் நிகழ்ச்சி.

  • @Priyaswamysvideos
    @Priyaswamysvideos 2 หลายเดือนก่อน +1

    You are making us enjoy these gems in Sumanesa ranjani. Thanks for your exploration of these rare ragas

    • @chandrasekaranbalasubraman3782
      @chandrasekaranbalasubraman3782 2 หลายเดือนก่อน

      I would like to know any carnatoc song in this ragam. If ypu present i will be very happy.

    • @krisheswari
      @krisheswari 2 หลายเดือนก่อน

      Parthasarathy thiruvallikkeniyil
      Paavana sumanesha ranjana​
      UNmai arindhavar- Mahakavi song- Tuned by Tanjore Kalyanaraman
      Chandana Charchita- MLV
      Vandhu pogum Indha- Gayatri Girish
      Jagatjanani- Krishnamurthy Kasi
      @@chandrasekaranbalasubraman3782

  • @santhak1429
    @santhak1429 หลายเดือนก่อน

    Please sing beautiful tamil film songs 3 or 4 full music .

  • @indiraramraj1847
    @indiraramraj1847 2 หลายเดือนก่อน

    Dr hats off to u ur skill in decoding swarms is astounding and incomparable. GOD BLESS YOU WITH A VERY HAPPY LONG LIFE WITH UR FAMILY.

  • @jeevadhibadhi1563
    @jeevadhibadhi1563 2 หลายเดือนก่อน

    ஒருநாள் இரவு மாலை பொழுதின் மயக்கத்திலே இரண்டு பாடல்களும் சும நேச ரஞ்சனி ஐயா

    • @fotobala33
      @fotobala33 2 หลายเดือนก่อน

      இவை இரண்டும் சந்திரகோன்ஸ் ராகத்தில் அமைந்தவை

  • @calcuttaguruacharsrirangam9414
    @calcuttaguruacharsrirangam9414 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉

  • @priyamohan4315
    @priyamohan4315 2 หลายเดือนก่อน

    Thanks

  • @Nagaveni988
    @Nagaveni988 2 หลายเดือนก่อน

    Very nice sumanesa ranjini. Dr. You are in the Everest. Want to meet you in person.

  • @geethasuresh1275
    @geethasuresh1275 2 หลายเดือนก่อน

    Very well explained dr! Ivlo seekrama mudinjuduthenu iruku! Orunaal iravu pagal pol kuda padirruklame!

  • @K.Yogeswaran
    @K.Yogeswaran 2 หลายเดือนก่อน

    பாரதியாரின் பாயும் ஒளி நீ எனக்கு❤

  • @latharavi5366
    @latharavi5366 2 หลายเดือนก่อน

    நிறைய புது ராகங்கள் கத்துக்கலாம்

  • @sivasathishkumar98
    @sivasathishkumar98 2 หลายเดือนก่อน +1

    பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி பாத்திரம் கடலில் பாடும் "அலைகடல் ஆழம் நிலவு அறியாதா‌ ஏனோ?பாடல் ராகம் போல இருக்கிறது...தெளிவு படுத்தவும்.

  • @KamalamS-gx8uj
    @KamalamS-gx8uj 2 หลายเดือนก่อน

    குரலை இப்படியும் கொண்டுசெல்லமுடியுமா? " உயிர் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்" என்று பாடிய பாரதி போல், ராகங்கள் வேண்டியபடி செல்கிறது தங்கள் குரல் ! ❤❤❤❤

  • @KpMahesh-w9p
    @KpMahesh-w9p 2 หลายเดือนก่อน

    ஸபா மபநிபா மபநிபா மபநிபா மபக கஸநி ஏதோ நினைவுகள்

  • @sujikrishna9470
    @sujikrishna9470 2 หลายเดือนก่อน

    Arputham doctor❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @Nagaveni988
    @Nagaveni988 2 หลายเดือนก่อน

    Parthasarathy.... Thiruvallikeniyil naan paartha sarathi by papanasam 's daughter:s composition.

  • @gowrishankard9719
    @gowrishankard9719 หลายเดือนก่อน

    Sir tell me the original pitch of the songs

  • @venkateshprabhu9025
    @venkateshprabhu9025 2 หลายเดือนก่อน

    Excellent rendition of my favourite raaga narayanan sir.Regards for the anchor madam. One small request ....
    Plz done more episode on this raaga. Plz do listen to the song" mounamae nenjil naalum ni eludhum" from movie urangadha nivaivugal, sung by jesudas sir and the song os like illayaraja sir teaching jesudas sir. Plz do sing that song sir. Excellent sumanesa ranjani. And if im not wrong
    .. " oh vaanambadi" from sadhanai movie.
    Plz do sing these two songs respected narayan sir. A fan request.

  • @DRamki1967
    @DRamki1967 2 หลายเดือนก่อน

    சூப்பர் Dr. நாராயணன் சார் ஆயிரம் மலர்களே மலருங்கள் என்ற பாட்டை பாடவும்

    • @RadhakrishnanSubramanian-y7z
      @RadhakrishnanSubramanian-y7z 2 หลายเดือนก่อน

      அவர் ஏற்கனவே சுத்த தன்யாசி ராகத்தில் இதை செய்தார் என்று நினைக்கிறேன்.

  • @devikarajan2227
    @devikarajan2227 2 หลายเดือนก่อน

    V nice . Sumanesa Ranjsni, one of my favourite ragas im Devika Rajan , singer. In you tube , my own composition in Rafa Sumanesa Ranjani s there. Requesting to watch .Song name - Yezhu malai mevum Thirumale

  • @bavanysujanthan1215
    @bavanysujanthan1215 หลายเดือนก่อน

    0:02 "உனை அறிந்தவர்""என்ற பாரதியார் பாடல் சுமனேசரஞ்சனி ராகத்தில் உள்ளது. புன்னை மர நிழலில் என்ற பாடல் சுமநேசரஞ்சனி யா அல்லது ஆனந்தவல்லி யா?

  • @kanchaniraman3557
    @kanchaniraman3557 2 หลายเดือนก่อน

    மது கௌன்ஸ் ம் ஸுமநேஸ ரஞ்சனி இரண்டும் ஒரே ராகம் என்று தெரிந்து கொண்டேன்.மிகவும் நன்றி டாக்டர்.

  • @alamari7882
    @alamari7882 2 หลายเดือนก่อน

    டாக்டர், ஷரண்யாஸ்ரீ இருவருக்கும் நமஸ்தே.
    யூ ட்யூப் நிகழ்ச்சிகளிலேயே
    முதலிடம் பிடிக்கும் ப்ரோக்ராம் இது.
    நான் விரும்பும் பழைய பாடல் ஒன்று.
    'மலரோடு விளையாடும் தென்றலே வாராய்'
    தயவு செய்து இப்பாடலை பாடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    • @alamari7882
      @alamari7882 2 หลายเดือนก่อน

      மும்பையிலிருந்து லலிதா கோபாலக்ருஷ்ணன்
      மேற்படி பாடலைக் கேட்க விருப்பம்.

  • @Kumarandevasenapathy6715
    @Kumarandevasenapathy6715 2 หลายเดือนก่อน

    Excellent வணக்கம் ! டாக்டர் ஆகாயத்தில் தொட்டில்கட்டும் பாடல் பற்றி ஸ்வரம் போட்டு விரிவுரை விளக்கம் பண்ணுங்க,
    ஹரிகாம்போதி & பிரிந்தாவனசாரங்கா பஹுதாரி ராகம் பற்றிய எபிசொட்
    தேவை'

  • @vmpugazhendhi6362
    @vmpugazhendhi6362 2 หลายเดือนก่อน

    ஸார், ஏதோ நினைவுகள் பாடலில் ரி2 வும் இரண்டு இடங்களில் வருகிறது. மெலடிக்காக இருக்கலாம்... (சரணம் நாடிய சொந்தம். ரீகக/ காக,,./ தவறு இருப்பின் திருத்திக்கொள்கிறேன்

  • @GAlamelu-f6v
    @GAlamelu-f6v 2 หลายเดือนก่อน

    Honey showers in your mesmerising.voice

  • @Nagaveni988
    @Nagaveni988 2 หลายเดือนก่อน

    Swara details pl. What ga what nee.

  • @RanjithKumar-ni7st
    @RanjithKumar-ni7st 2 หลายเดือนก่อน +1

    ஐயா இன்னொரு பாடல் "மௌனமே நெஞ்சில் நாளும் நீ எழுதும்" என்ற பாடல் சுமநீசரஞ்ஜனி என்று நினைக்கிறேன் தவறாக இருந்தால் மன்னிக்கவும் நான் நாதசுவர கலைஞர் ரஞ்சித்குமார்

  • @Viswanathansaavi
    @Viswanathansaavi 2 หลายเดือนก่อน

    ராகங்களில் எத்தனை ரஞ்சனிகள்!
    சித்தரஞ்சனி ராகத்தில்
    'மங்கையர்க்கரசி'
    படத்தில் P U சின்னப்பா பாடிய
    'காதல் கனிரசமே'
    நினைவுக்கு வந்தது.
    நாத தனுமனிசம்
    கீர்த்தனையின் மெட்டை அப்படியே காப்பியடித்தது

  • @pramilajay7021
    @pramilajay7021 2 หลายเดือนก่อน +1

    ஏதோ நினைவுகள் கனவுகள்..
    பாடல் பிடிக்காதவர்களே
    இருக்க முடியாது.
    அத்தனை அழகு..!!
    தங்கள் குரலிலும் அதே இன்பம்.!!
    சரண்யா அவர்களின் ரசனை
    மேலும் அழகூட்டுகிறது.
    PIN க்கு எமது நன்றிகள். 💖💐

  • @adfilmsaarathydirector373
    @adfilmsaarathydirector373 2 หลายเดือนก่อน +1

    வணக்கம் டாக்டர்... ராகத்தின் ஸ்வரங்களை பாடி காட்டும் போது எந்த "ரி", எந்த "க", எந்த "ம", எந்த " த", எந்த "நி" என்று கூறினாலும் சரி, அல்லது description-ல் குறிப்பிட்டாலும் சரி நான் கற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்... நன்றி... 🙏

  • @mangalashankar4189
    @mangalashankar4189 2 หลายเดือนก่อน

    ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு இதே ராகம் தானே?

  • @MamaMama-kq6ih
    @MamaMama-kq6ih หลายเดือนก่อน

    M .S .V அவர்களின் , நின்னையே ரதி என்று நினைக்கிறேனடி கண்ணம்மா தன்னையே சகி என்று சரணம்எய்தினேன்

  • @mulmutkul1820
    @mulmutkul1820 2 หลายเดือนก่อน +1

    காவிரி ஊற்றாகவும் காற்றோடு காற்றாக வும் எங்கள் மனதினில் மலர்கிறது தங்கள் நிகழ்ச்சி.

  • @arunirudaya
    @arunirudaya 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤