சில்க் ஸ்மிதாவை தவறான கண்ணோட்டத்தில் பார்த்த ஊர் பெரியவர் | | CHAI WITH CHITHRA - V.SEKHAR | PART 02

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • For interesting articles on cinema please visit
    touringtalkiees.blogspot.com
    TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
    SOCIAL TALKIES Facebook Link:
    / social-talkies-1038580...
    TOURING TALKIES Facebook Link / toouringtalkies
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact Mr.Kannan @ 7200182470
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • บันเทิง

ความคิดเห็น • 36

  • @sultan3538
    @sultan3538 2 ปีที่แล้ว +24

    ஆபாசமில்லாத குடும்ப படங்கள் எடுத்தவர். வாழ்த்துக்கள்.

  • @jagandeep007
    @jagandeep007 2 ปีที่แล้ว +7

    I like the movie neengalum hero dhan. Goundamani senthil comedy also good..

  • @vkprabhuvkprabhu9735
    @vkprabhuvkprabhu9735 2 ปีที่แล้ว +2

    எனக்கு பிடித்த இயக்குனர்களில் வி.சேகரும் ஒருவர்.வாழ்த்துகள் சார்!

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +12

    அடுத்த பதிவில் இதே போன்று கலைப்புலி ஜி.சேகரை நேர்காணல் பேட்டி எடுங்கள் (சித்ரா லட்சுமணன்) அவர்களே

    • @Naan875
      @Naan875 2 ปีที่แล้ว +3

      Yah correct

  • @ganantharaja
    @ganantharaja 2 ปีที่แล้ว +5

    ஐயா சேகரின் 'நீங்களும் ஹீரோதான்', ஐயா ஞானராஜசேகரனின் 'முகம்', அண்ணன் சசியின் 'பூ', அண்ணன் சேரனின் 'பொற்காலம்' போன்றவை தமிழ் திரைப்பட உலகில் ஒரு மைல் கல்...ஆனால் அந்த மைல் கல் காட்டிய பாதையில் இயக்குனர்களின் கால்கள் பயணிக்க விரும்பவில்லை...

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 2 ปีที่แล้ว +2

    சினிமா-அரசியல் : நல்ல வேளை விஜயகாந்துடன் நிறுத்திவிட்டார்.
    நன்றி TT.

  • @bhavashivamusic3096
    @bhavashivamusic3096 2 ปีที่แล้ว +3

    சித்ரா சார் செமையா மாட்டிக்கொணடார் இவரிடம், Hahaha

  • @jasimiyan2133
    @jasimiyan2133 2 ปีที่แล้ว +4

    . சேகர் சாரின் வித்தியாசமான பேட்டி இது....

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 ปีที่แล้ว +5

    Mgr is legend 🙏🙏🙏

  • @akisamy8797
    @akisamy8797 2 ปีที่แล้ว +4

    கிரேட் ஸ்பீச் 👍

  • @Muthukalai0265
    @Muthukalai0265 2 ปีที่แล้ว +12

    ஒரு சின்ன மலரும் நினைவுகள்...
    நீங்களும் ஹீரோதான் படத்தில் அருணாசலம் ஸ்டுடியோவில் மொட்டை அடிதால் ஒரு சின்ன டைலாக்கும் 150 ரூபாய் பணமும் தருவதாக ( அசோசியேட் வைரமணி சார் ) சொன்னார் அதை நம்பி மொட்டை அடித்தேன் பணத்திற்காக அல்ல டைலாக் கிடைக்கும் என்று ஆனால் கிடைத்ததோ 150 ரூபாய் பணம் மட்டும் தான் டைலாக் கிடைக்கவில்லை ...
    என்னுடைய விடா முயற்சியால் என்னுடைய தந்தை மறைந்த போது என்னால் மொட்டை போட முடியாத அளவிற்கு பிசியாக நடித்து கொண்டு இருந்தேன் இதை நினைத்து அழுவதா ....
    சிரிப்பது.....
    தெரியவில்லை....

    • @balakumarparajasingham5971
      @balakumarparajasingham5971 2 ปีที่แล้ว

      இப்போது உங்களுக்கு இயற்கையாகவே மொட்டை விழுந்து விட்டது

  • @hariharanpanneerselvam1048
    @hariharanpanneerselvam1048 2 ปีที่แล้ว

    Great

  • @s.r.m.h2236
    @s.r.m.h2236 2 ปีที่แล้ว +12

    அய்யா - சிலை விவகாரம் என்ன ஆனது.

    • @madras2quare
      @madras2quare 2 ปีที่แล้ว +3

      வணக்கம். அதுதான் எதுவுமில்லை என்று வந்து விட்டதே பின் ஏன் தம்பி?

    • @s.r.m.h2236
      @s.r.m.h2236 2 ปีที่แล้ว

      ஜாமீனில் வெளியே வந்தார் என மட்டும் தான் செய்தி வந்தது. இன்றைய நிலையில் வழக்கு ஒன்றுமில்லையா? தகவலுக்கு நன்றி அண்ணே.

  • @ஈசன்குமரன்
    @ஈசன்குமரன் 2 ปีที่แล้ว +1

    V.சேகர் அவர்கள் நீங்களும் ஈரோதான் படம் பற்றி எடுத்தவிதம் பற்றி சொன்னது மிக 👌 அருமை.
    உங்கள் அப்பா என்னை உங்களிடம் அழைத்து சென்று அறிமுகம் செய்ய அழைத்தார்கள் நான் அதில் ஈடுபாடு இல்லாத காலகட்டத்தில் நீங்கள் சொந்தமாக படதயாரிப்பில் பழணியில் இருந்த நேரம் நான் தங்களக இயக்குனராக மட்டுமே பார்க்க விருப்படுகிறேன் ஒரு தயாரிப்பாளராக உன் மகன் இறங்கியதை என் மனதிற்கு சரியாக படவில்லை வேறு நாளில் பார்க்கலாம் என்று சொன்னேன் என் மீது அளவுகடந்த பாசம் கொண்டவர் உங்கள் தந்தை நான் கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் நேரம் அது.உங்களை நேரில் பார்த்து பேசியுள்ளேன் ஆனால் நெருங்கி பழகவில்லை தற்பொழுது அரசுபணியில் ஓய்வில் உள்ளேன்.நீங்களும் தற்போது திரைவானில் ஒதுங்கியுள்ளீர்கள்மீள மீண்டும் அந்தயிடத்தில் உளவரும் பொழுது உடன் உளாவர முயற்சிகள் எடுப்பேன்

  • @magizh-cinema
    @magizh-cinema 2 ปีที่แล้ว

    “குடும்ப இயக்குனர்” வி.சேகர் இயக்கிய திரைப்படங்கள் - ஒரு பார்வை

  • @arula9794
    @arula9794 2 ปีที่แล้ว +4

    Still it hasn't changed! Hero worshipping!

    • @kesavanmadhavan2956
      @kesavanmadhavan2956 2 ปีที่แล้ว +1

      Correct. Looks the present generation is worst then those days. Just imagine when a teaser or trailer is out - going around doing research. When they see their hero in the airport or anywhere - the way this NUTS behave. Treating them like a god.

  • @Mkchannel7354
    @Mkchannel7354 2 ปีที่แล้ว +3

    Nalla karuthukalai sonnar mathavangalukku? Aana selai kadathal valakkil matunavar

  • @kannan8043
    @kannan8043 2 ปีที่แล้ว +1

    Sir Enna cillai katathinega?

  • @arjunangurusamy828
    @arjunangurusamy828 ปีที่แล้ว

    Very interersting😂😂😂😂😂😂😂😂😂

  • @karmukil_vannan
    @karmukil_vannan 2 ปีที่แล้ว

    கிராமத்து நாயகனாக VKR ரகுநாத் நீங்களும் ஹீரோதான் படத்தில்..நன்றாக நடித்து இருந்தார்.. .

  • @sangeethaalagesan4367
    @sangeethaalagesan4367 2 ปีที่แล้ว

    என்னுடைய சினிமா ஆசான் ❤️❤️❤️ காலம் வரும் அப்போது யார் என்று நிரூபிப்பேன் சினிமா துறையில், வளர்க தமிழ் சினிமா... இவன் சேலம் அழகேசன் ❤️

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว

      All the best. Just a small correction - you've to use 'ண்', not 'ன்'...

    • @srinivassanp
      @srinivassanp 2 ปีที่แล้ว

      ok

  • @magizh-cinema
    @magizh-cinema 2 ปีที่แล้ว

    “குடும்ப இயக்குனர்” வி.சேகர் இயக்கிய திரைப்படங்கள் - ஒரு பார்வை
    th-cam.com/video/B_UMtzMIT7g/w-d-xo.html

  • @ashokkumar-xy6uy
    @ashokkumar-xy6uy 2 ปีที่แล้ว

    M.G.R SIR LEGEND

  • @krishnamurthy1081
    @krishnamurthy1081 2 ปีที่แล้ว

    Welcome Anna I am Gingee

  • @sivaguru682
    @sivaguru682 2 ปีที่แล้ว

    Many memes are from movies by V.Sekar sir. I know he will come clean in idol theft, wish director good health.

  • @shanthalakshmi2082
    @shanthalakshmi2082 2 ปีที่แล้ว +2

    Is he person who was arrested for smuggling of temple idols ?

  • @devakdr123
    @devakdr123 2 ปีที่แล้ว +5

    neenga silk smitha'va appadithane cinema'la kadaisi varaikkum kamicheenga... apparam ooru thappa pesuthunu solarathu seri illa.. neengalum mosamathan silk smitha'va use paneenga..

  • @chandrasekara9833
    @chandrasekara9833 2 ปีที่แล้ว +3

    சித்ரா ஐயா, வழக்கமான நீங்கள் பேட்டி எடுக்கும் தன்மை இதில் இல்லை, ஏதோ வேண்டா வெறுப்பா எடுப்பது போல உள்ளது