வடிவேலு விவேக்னால ரஜினி, விஜயகாந்த் படமே வேண்டாம்னு சொல்லிட்டேன் - Director V Sekar I Vadivelu Vivek

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2021
  • This is an exclusive interview of Director V. Sekar. He shared a lot about actor vivek and also shared many unknown things about vivek and Vadivel's friendship. To know more about this please watch full video
    Ethnic Health Care:
    The Treasure of siddha..
    Our Branches : Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy
    For Appointment +919600000038
    Dr.B.Yoga Vidhya B.S.M.S
    No 28 / 19 / 2A Mylai Ranganathan Street
    Thanikachalam Road T.Nagar
    Chennai 600017
    Call & Whatsapp +919600000037 / 044 24335222
    www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
    #Vsekar #ActorVivek #Vadivelu #DirectorVSekar #Goundamani
    Log on to www.cineulagam.com
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam
    Instagram: / cineulagamweb
  • บันเทิง

ความคิดเห็น • 392

  • @rjchandran3489
    @rjchandran3489 3 ปีที่แล้ว +371

    பொங்கலோ பொங்கல்..
    கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
    வரவு எட்டானா செலவு பத்தனா
    காலம் மாறி போச்சு
    விரலுக்கு ஏத்த வீக்கம்
    இது போன்ற குடும்ப படத்தை எடுக்க இனி யாரும் எடுக்க முடியாது

  • @greencladsRathinam
    @greencladsRathinam 3 ปีที่แล้ว +414

    இவரைபோல படம் எடுக்க இனி யாரும் இல்ல 😓 உங்களோட நடுத்தர மக்களின் இயல்பான காவியங்களை குடும்பமா பார்த்து ரசிக்கிறோம் நன்றி ஐயா ❤

    • @robwright5940
      @robwright5940 3 ปีที่แล้ว +5

      Correct.

    • @mangeshhercule1193
      @mangeshhercule1193 3 ปีที่แล้ว +5

      Super

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว +12

      விசு அவர்களுக்கு தான் முதலிடம்! இரண்டாம் இடம் தான் வி.சேகருக்கு!

    • @robwright5940
      @robwright5940 3 ปีที่แล้ว +6

      @@andril0019 disagreed. Ve.Sekar movies are lot more positive and more enjoyable than Visu's movies.

    • @andril0019
      @andril0019 3 ปีที่แล้ว

      @@robwright5940 ve. Sekar movies main story line miss agama comedy athigama irukum! Visu padam inum serious a irukum! But family oriented content problems athigama irukum!

  • @dontworybehappy7574
    @dontworybehappy7574 3 ปีที่แล้ว +221

    எப்போ டிவி ல போட்டாலும் பார்க்க தோனும் உங்க படம்....

  • @Rising741
    @Rising741 3 ปีที่แล้ว +36

    காலம் மாறிப் போச்சி யில வினுசக்ரவர்த்தி கேரக்டர்ல கவுண்டமணி ன்னு நெனச்சாவே படுபயங்கரமா இருக்கே...ச்சே..மிஸ் ஆயிடுச்சி🤔

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh 3 ปีที่แล้ว +189

    90s Kid's ellarukkum pudicha Director V.Segar Sir
    Ella padam um favourite ❤

  • @smathavan6429
    @smathavan6429 2 ปีที่แล้ว +25

    நல்ல கதையோடு மீண்டும் வாங்க சார். நல்ல குடும்ப படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. இப்ப வர படம் மனசுல நிக்கல்.

  • @BALAKUMAR-xe9zg
    @BALAKUMAR-xe9zg 3 ปีที่แล้ว +34

    குடும்ப திரைப்படம் எடுக்கும் உன்னத கலைஞன் V.சேகர் சார்😍😍😍😍

  • @arunstudio20
    @arunstudio20 3 ปีที่แล้ว +185

    V.சேகர் ஐயா கவுண்டமணி செந்தில வச்சி நீங்க எடுத்த அனைத்து படமும் கவண்டமணி சார் நடிப்புல மிரட்டி எடுத்திருப்பார் அனைத்துப்படங்களும் சலிக்காது...

  • @viswamanavalan4577
    @viswamanavalan4577 3 ปีที่แล้ว +129

    Anja Singam Marudhupandi goundamani character all-time favourite ❤️

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +5

      Me also bro....

    • @viswamanavalan4577
      @viswamanavalan4577 3 ปีที่แล้ว +1

      @@EeshwarBalageethavengateswaran ultimate dialogue veetla adikadi use panra dialogue 😂😂😂

    • @snimeshnath490
      @snimeshnath490 3 ปีที่แล้ว +1

      @@EeshwarBalageethavengateswaran 😂😂😂👌👌👍👍

  • @elancheran7447
    @elancheran7447 3 ปีที่แล้ว +92

    ஒண்ணா இருக்க கத்துக்கனும்" எனக்கு மிகவும் பிடித்த படம், கவுண்டமணி அண்ணன் நடிப்பு செம.🦋🦋🦋

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 2 ปีที่แล้ว +1

      Padam hit ta bro onna iruka kathukanum

    • @elancheran7447
      @elancheran7447 2 ปีที่แล้ว +2

      @@vinothvedamurthy3934 சகோ நகைச்சுவையோடு கருத்துக்களையும்🐞அள்ள அள்ள கொடுத்த படம். 🦋

  • @dineshbabunagarajan1635
    @dineshbabunagarajan1635 3 ปีที่แล้ว +47

    உங்கள் அனைத்து படங்களும் எங்களுக்கு பிடிக்கும். அதிலும், காலம் மாறி போச்சி... My family's favourite film... 🙏🙏🙏

  • @arunkumarm5043
    @arunkumarm5043 3 ปีที่แล้ว +149

    எனக்கு புடிச்ச டைரக்டர் ல ஒருத்தர்

  • @ramy.abaskar
    @ramy.abaskar 3 ปีที่แล้ว +123

    Ivaru padatha...school leave la....KTV la pakrathu..is the best feeling😍#missing those days

    • @nkumar4573
      @nkumar4573 3 ปีที่แล้ว +3

      Yes...rammu....missing those days

    • @haripriyarajendran2031
      @haripriyarajendran2031 3 ปีที่แล้ว +1

      True

    • @suriyakumar4084
      @suriyakumar4084 3 ปีที่แล้ว +2

      Ipo lockdown'la andha padangalalaam potaa KTV pathukitu,news channels kitarundhu thappikalaam..Channel mathunave news channels than varudhu corona'voda

    • @lenina9860
      @lenina9860 2 ปีที่แล้ว

      True

    • @balakumar9
      @balakumar9 2 ปีที่แล้ว

      @@nkumar4573 rammu uh 😁

  • @ranjithkumart4437
    @ranjithkumart4437 2 ปีที่แล้ว +5

    உங்க படம் தான் சார் என்னோட சந்தோஷம்‌.. நன்றி சார்..இந்த காலகட்டத்தில் நீங்க அப்படியான எதார்த்தம் இருக்காது சார்..தெரியும்..தங்கம் தங்கமாவே இருக்கட்டும்..

  • @vijayakumar-qh7is
    @vijayakumar-qh7is 3 ปีที่แล้ว +22

    வெளிப்படையான பேட்டி 🔥

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 3 ปีที่แล้ว +15

    Ve. Sekar = vikraman 90s kids tha emotion therium ❤😍

  • @kiruthigak1915
    @kiruthigak1915 3 ปีที่แล้ว +7

    குடும்பத்தோட பார்க்க கூடிய அருமையான படங்கள் உங்கள் சேவை அளப்பரியது அய்யா

  • @sankar6146
    @sankar6146 3 ปีที่แล้ว +46

    உண்மையான அரசியல்வாதி போல் கவுண்டமணி சாரை நடிக்க வைத்தவர் . நன்றி ஐயா

  • @rdsEEEN
    @rdsEEEN 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நாளைக்கு அப்புரம் ஒரு நல்ல interview பார்த்த மன திருப்தி கிடைத்தது

  • @ArunR88
    @ArunR88 ปีที่แล้ว +3

    Oru kudumbatha nerla kondu vandhu niruthum en thalaivar Ve.Sekar avargalin padangal... Always your fan sir.. I search and watch your movies and wont miss any movies that broadcasted in any channel.. Love you and my salute for your creations for our Tamil cinema...

  • @sasikumars3965
    @sasikumars3965 3 ปีที่แล้ว +10

    யதார்த்தமான interview... Salute sir...

  • @Pilot_7497
    @Pilot_7497 3 ปีที่แล้ว +42

    Script is main hero in his films. Missing those memories rare 90s days 😍

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 2 ปีที่แล้ว

      In his films illa.. all films kum script dhan first hero.. nalla script la nadichutu peetha vendithu heroes lam ennala dhan oduchu ennala dhan oduchu nu.. adhu yen mokka script la nadicha oda matenguthu ketta naygaluku badhil varadhu

  • @kumarsiva8886
    @kumarsiva8886 3 ปีที่แล้ว +28

    காமெடி நடிகர்கள் ஒரு மனிதர்தான் என்று புரிந்து கெண்டவர்

  • @Savioami
    @Savioami 2 หลายเดือนก่อน +1

    இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கலைத்தாயின் தலைமகன் நம்ம வடிவேலு ❤❤❤

  • @chandrasekarchittibabu4216
    @chandrasekarchittibabu4216 3 ปีที่แล้ว +7

    Sekar sir வாங்க.. மீண்டும்.. உங்கள் படம்.. பார்த்து.. ரொம்ப நாளாச்சு..

  • @jaibhimarun323
    @jaibhimarun323 3 ปีที่แล้ว +4

    புரட்சியாளர் பூவை மூர்த்தியாரோடு அரசியல் களத்தில் பயணத்திததால் நடுத்தர மக்களின் வாழ்க்கை வலியை உணர்ந்து அந்த உணர்வுகளை திரையின் மூலம் வெளிப்படுத்திய வி.சேகர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்..

  • @sathiyaraj5764
    @sathiyaraj5764 3 ปีที่แล้ว +15

    V sekar sir unga padam ellame
    Ethanai murai parthalum
    Muthal thadavai parpathupol irukum 💓💓💓

  • @tamilnews8669
    @tamilnews8669 3 ปีที่แล้ว +10

    குடும்பம் குடும்பமாய் பார்த்து மகிழ்ந்த படங்களுக்கு சொந்தகாரர்... 90s kids எல்லாம் இவருடைய படங்களை அதிகம் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு

  • @balamadras
    @balamadras 3 ปีที่แล้ว +29

    Very interesting interview. V Sekar sir has lot of knowledge and a great administrative capabilities.

  • @linkesh2963
    @linkesh2963 3 ปีที่แล้ว +50

    Viralukethe Veekam is my favourite. Miss those type of movies.

  • @seyadaliseyad1426
    @seyadaliseyad1426 3 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டில் உங்களைப் போன்ற நல்ல ஒரு டைரக்டர் இனிமேல் இருக்கப்போவதில்லை ஆனாலும் உங்கள் படம் என்றால் எனக்கு சிறுவயதிலிருந்தே பிடிக்கும் நான் சிறுவயதில் முதல் முதலில் உங்கள் படத்தை பார்த்த படம் ஒண்ணா இருக்க கத்துக்கணும் ஐயா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

  • @toktikvideos3616
    @toktikvideos3616 3 ปีที่แล้ว +5

    மிகச்சிறந்த இயக்குனர்.

  • @venkateshrajagopal4195
    @venkateshrajagopal4195 3 ปีที่แล้ว +58

    நல்ல படங்களை குடுத்தாங்க. நல்ல நடிகர்களைகொடுத்திங்க.பாராட்டுகள்.ஆனா ல்சிலைகடத்தல்வழக்கு...ஏன்..

    • @manojmcmillan4039
      @manojmcmillan4039 3 ปีที่แล้ว +4

      Nee yaaru adha kekka already court ketuduchi.

    • @venkatjanaki2673
      @venkatjanaki2673 3 ปีที่แล้ว +1

      @@manojmcmillan4039 athu Enna silai karaththal vazhakku Anna

    • @manojmcmillan4039
      @manojmcmillan4039 3 ปีที่แล้ว +2

      @@venkatjanaki2673 Pon manikavel idol racket case theriyumla adhula this man also had a link so police arrested him for investigation 6 years ago

    • @whoami10000
      @whoami10000 2 ปีที่แล้ว +1

      He was aquitted in the case.

  • @candy19887
    @candy19887 3 ปีที่แล้ว +8

    Ore template vachu ellathaiyum hit kudutha sema director , ethana thadava paarthalum salikkathu easy'a middle class mind connect Pandra padam 👌👌

  • @MrAnbu12
    @MrAnbu12 3 ปีที่แล้ว +40

    நல்ல இயக்குனர். இடையில் சிலை கடத்தல் வழக்கில் சிக்கி சின்னாபின்னமாயிட்டார்.

  • @sasitharan232
    @sasitharan232 3 ปีที่แล้ว +19

    My fab director...ivar direct oana ella padamume hit and family comedy subject

  • @yolife5105
    @yolife5105 2 ปีที่แล้ว +2

    Big fan of Ve.sekar sir...best family movies in tamil cinema.....pls come back

  • @Iam_saravanan
    @Iam_saravanan 3 ปีที่แล้ว +6

    1997 இலிலேயே பொங்கலோ பொங்கல் என்ற அருமையான மார்க்சிய கருத்தியல் கொண்ட படத்தை எடுத்த ஐயா வி.சேகர் மீது மதிப்பு கூடுகிறது

  • @dhanrajl1971
    @dhanrajl1971 3 ปีที่แล้ว +40

    My fav diretor ❤

  • @AKsTOP5
    @AKsTOP5 3 ปีที่แล้ว +9

    His movies are trademark. Thankyou sir.

  • @Ragav_Prajapati_338
    @Ragav_Prajapati_338 3 ปีที่แล้ว +22

    Oh.. ivardhan avara ?? ❤❤❤

  • @iyappaniyappan6716
    @iyappaniyappan6716 2 ปีที่แล้ว +2

    Sekar sir movies super...🔥

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 3 ปีที่แล้ว +6

    ஐயா திறமை இருக்குறவங்க உங்கள பார்த்தாங்க மேல வந்துட்டாங்க இன்னும் பலபேர் கண்ணுக்கு தெரியாம இருக்காங்க அவங்க தெரிஞ்சா உதவி பண்ணுங்க ஐயா 🙏

  • @andril0019
    @andril0019 3 ปีที่แล้ว +15

    எந்தப்படத்த எத்தனை வாட்டி போட்டாலும் பாக்கனும்னு தோனுற ரெண்டு டைரக்டர் படங்கள், ஒன்று விசுவின் படங்கள், இரண்டு வி.சேகர் படங்கள்!

  • @updatekaipullai1022
    @updatekaipullai1022 3 ปีที่แล้ว +5

    Ivaroda ella padamum enaku pudikum, athu odatha padama irunthalum supera irukum, i like the middle family struggle movies, super director v.sekar sir, neenga neraya training panunga sir new directorsku family subject edukarathuku

  • @sasiamarm
    @sasiamarm 2 ปีที่แล้ว +1

    குடும்ப உறவுகளுடன் திரையரங்கிற்க்கு வந்து ரசித்து மகிழ்வுடன் படம் பார்க்க 100% உத்தரவாத இயக்குநர். வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @shakthidhivya8306
    @shakthidhivya8306 3 ปีที่แล้ว +11

    Evergreen director..
    90's kids favourite ❤️❤️❤️❤️

  • @krishkeyboard
    @krishkeyboard 3 ปีที่แล้ว +11

    Actually the quality of his direction deteriorated only after entry of vadivel & vivek.
    Till goundamani his direction story screen play was excellent

  • @dineshkumar-nu1do
    @dineshkumar-nu1do 3 ปีที่แล้ว +13

    Sir.. I’m a big fan of you.. kadikutty singam, yenga veetu pillai are all of your kind of templates. You can still make super hit movies. Atleast make webseries of middle class comedy drama. Missing your movies.come back soon.

  • @rajKumar-ij9ew
    @rajKumar-ij9ew 3 ปีที่แล้ว +4

    Ayioo ivaroda movies ellam pathutu yaru Intha director nu goggle past 2 yrs ha search pannitu irunthen finally i saw his face thank god all movies blockbuster movies

  • @praneels5728
    @praneels5728 3 ปีที่แล้ว +14

    We miss you sir 💕 by 90s kids

  • @narenkartik2078
    @narenkartik2078 2 ปีที่แล้ว +1

    வி சேகர் மற்றும் விசு எதார்த வாழ்வியலை மையப்படுத்தி எடுக்கும் சிறந்த கதாசிரியர் கள் மற்றும் இயக்குனர்கள்

  • @SureshKumar-jw3ty
    @SureshKumar-jw3ty 3 ปีที่แล้ว +2

    Equality க்கு முக்கியம் கொடுத்த மிக சிறந்த இயக்குனர்

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 3 ปีที่แล้ว +11

    Mathavangaluku epdinu terila....Vivek thaa enoda favorite comedian from Childhood....Dialogue delivery, Screen presence, Style, Comedy timing elaaame....Avaroda oru dialogue Namma oorula Thaaliku unadana mariyathaye thani atha fullaa manapadam panni solli katuven😔😔😔

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 2 ปีที่แล้ว +2

      En thalaivan nanba.. daily nenachutu irukan thalaivana romba miss pandran maraka mudila

  • @user-gb8fw7oo5e
    @user-gb8fw7oo5e 2 ปีที่แล้ว +1

    உன்மையான வாத்தியார் நீங்க
    பின்னுறீங்க? இப்படியும் இயக்குநர்கள் நடிகர்களை வளர்த்து அவர்களும் வளர்ந்து இருக்கிறார்கள்! இது சிறந்த தாெழில் திறன்

  • @karthikaselvaraj4084
    @karthikaselvaraj4084 3 ปีที่แล้ว +6

    V, Sekar movielye ennaku romba romba pidicha movie na athu porantha veeda poguntha veeda mattumthan SEMA movie.....

  • @MrThilalangadi
    @MrThilalangadi 3 ปีที่แล้ว +2

    90's kids know how special this director is. His all movies have a special comedy track which involved in main part of storyline. His almost all movies had comedians given most priority, started from Goundamani, Senthil, Vadivelu, Vivek and so on. All his movies have a strong family reality scenes which made us feel happened in real life. He gave success with 3rd tier stars itself. My sister is very great fan of him and his movies, never misses his movies telecasted in sun tv. Most underrated director of tamil cinema imo.

  • @user-lv9uj9pi8f
    @user-lv9uj9pi8f 2 ปีที่แล้ว +1

    Sirippu ,kudumba padamnaale adhu vee sekar thaan.salute

  • @bhagyavans4416
    @bhagyavans4416 3 ปีที่แล้ว +2

    Super sir 👍👍👍...u r my favourite director 🙏🏻🙏🏻

  • @vignesh9458
    @vignesh9458 3 ปีที่แล้ว +68

    This director is more than maniratnam and shankar. No one can offend it.

    • @balakumar9
      @balakumar9 3 ปีที่แล้ว +2

      How would u say so?

    • @rajeshkanna7553
      @rajeshkanna7553 3 ปีที่แล้ว +11

      Ss best for family simple and fun movies and social message..
      Semma director Ivar ....
      Shankar and Mani la waste over seen build up and selavu.. thaa onnum Ila avanunga padam la...ippo laa.

    • @balakumar9
      @balakumar9 3 ปีที่แล้ว +4

      @@rajeshkanna7553 not all movies can be made for faimly, cinema is industry, not factory for template movies

  • @prasclampard78
    @prasclampard78 2 ปีที่แล้ว +2

    In V. Sekar's movies, script and comedy is the hero of the movie. Comedians will overrule the heroes in all of his movies. My sister was big fan of him and watch all of his movies. I guess only his direction there's fight happened between top comedians and transition happened.

  • @aishwaryashanmugam6256
    @aishwaryashanmugam6256 3 ปีที่แล้ว +5

    All his movies are my favourite ones ❤️❤️❤️

  • @rpandian770
    @rpandian770 3 ปีที่แล้ว +2

    உங்க படம் ரொம்ப பிடிக்கும் சார்

  • @nagenpugunes6593
    @nagenpugunes6593 2 ปีที่แล้ว +1

    Unga Movie yippo TV la pottalum yengga Kudumbame parkum boss🙏
    RIP⚘Janangalin Kalaiyan Vivek Sir😭

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 ปีที่แล้ว +57

    Boxer Krishnan - koodi vaalnthaal kodi nanmai 😂
    Kabaali - Viraluketha veekkam 😂

  • @SureshKumar-jw3ty
    @SureshKumar-jw3ty 3 ปีที่แล้ว +2

    தங்கள் படைப்புக்காக காத்திருக்கிறோம் ஐயா

  • @user-wd1wn9ts7w
    @user-wd1wn9ts7w 3 ปีที่แล้ว +2

    சார் அடுத்த படத்தை எதிர் பார்க்கிறேன்.

    • @muruganp4839
      @muruganp4839 2 ปีที่แล้ว

      V.sekar all ready RIP

  • @mysonbalaji2458
    @mysonbalaji2458 2 ปีที่แล้ว +2

    Super sir thanksgiving this video fully understand 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajeshkanna7553
    @rajeshkanna7553 3 ปีที่แล้ว +1

    Sir ninga thaa v.sekar aiioo ungala thaa pakkanum nu wait panna super sir...my favorite viralukutha veekam... vadivelu sir mass.always..
    Vivek sir we miss u..
    Goundamani okk.
    Eppovumae namma sun tv la and k tv la paapan ivanga padam elllam....also TH-cam...
    Ivar ippo thaa jail ku poitu vantharu...
    But paravala...super director for family audience..90.s kids favorite viralukutha veekam director.. v.sekar sir ...his movies..... thank you so much sir.....

  • @jayavenkatraman3217
    @jayavenkatraman3217 3 ปีที่แล้ว +1

    Sir unga movie yeallam 90s kids favourite...
    Aprm
    Intha interview Kuda unga movie mathrii Nalla pakka சுவாரசியமா இருக்கு.
    ஜி part 2 pannuga

  • @tamizhkannan5771
    @tamizhkannan5771 3 ปีที่แล้ว +4

    திறமையான நேர்மையான மனிதர் வீ.சேகர் அவர்கள் . படங்கள் எல்லாம் பாடம்.

  • @arung1404
    @arung1404 3 ปีที่แล้ว +6

    Super director
    Movie list favourite
    Koodi vazhnthal Kodi nanmai
    Kalam Mari pochu

  • @celistinchetty2201
    @celistinchetty2201 3 ปีที่แล้ว +20

    He is the one fine director who made us to think and laugh..
    His old movies are uncompeteable by any other.

  • @anandbabu287
    @anandbabu287 3 ปีที่แล้ว +1

    V. Sekar sir நீங்கள் நீடோடி வாழ்க

  • @xavierrajasekaran4600
    @xavierrajasekaran4600 3 ปีที่แล้ว +3

    சேகர்சார்..ஒரு நல்ல மனிதா்.

  • @ManiKandan-mb5jz
    @ManiKandan-mb5jz 3 ปีที่แล้ว +7

    Family entertainment movie.. we are missing that time, Honour V.Sekar sir. 😘❤️

  • @flexytricks
    @flexytricks 3 ปีที่แล้ว

    I was waiting for this guy interview.. hats off sir for family picture.. after watching porantha veda puguntha veda we took father to hospital because of huge laughing

  • @praveenponni8381
    @praveenponni8381 3 ปีที่แล้ว +3

    V.sekar is an excellent director like visu sir. Low budget and high profit.

  • @beekay241079
    @beekay241079 3 ปีที่แล้ว +8

    Just to boost the fact that you brought Vadivelu, you don't have to get Goudamani, Senthil, Kovai Sarala down and compare them. These things are very common in every industry and is human nature. All are excellent artists and have entertained us. Vadivelu is brilliant on screen but all others including Vivek are good as humans. Vivek is a massive personality and hence the Padma shri award.

  • @VinodChelladurai
    @VinodChelladurai 3 ปีที่แล้ว +7

    I was always thinking why Goundamani did not act in V.Sekar movies in the later stages; Finally, got the answer.

  • @SureshKumar-jw3ty
    @SureshKumar-jw3ty 3 ปีที่แล้ว +3

    தமிழ் மக்கள் வாழும் வரை v சேகர் படம் வாழும்

  • @hahaha1749
    @hahaha1749 3 ปีที่แล้ว +6

    அஞ்சா சிங்கம். மருகு பாண்டி..

  • @azhagumoorthiazhagumoorthi2494
    @azhagumoorthiazhagumoorthi2494 3 ปีที่แล้ว +1

    உங்கள் படம் அனைத்தும் சூப்பர்

  • @kparasutablist9059
    @kparasutablist9059 2 ปีที่แล้ว

    Great Director
    I am watching 1000 time V.seker any movies
    I miss you sir
    Please back to go to next film

  • @lovethalapathy3842
    @lovethalapathy3842 3 ปีที่แล้ว +36

    Family audience ku pidicha 2 directors :
    1. Visu sir ❤️
    2. V.shekar sir ❤️

  • @mohankumar6157
    @mohankumar6157 3 ปีที่แล้ว +3

    Goundamani mass

  • @vivekanbalagan7476
    @vivekanbalagan7476 3 ปีที่แล้ว +1

    Super interview bro 👌👌👌👌👌

  • @sukumarkumatkumar2993
    @sukumarkumatkumar2993 3 ปีที่แล้ว

    One of best director who knows handle actor & actress ego clash

  • @justhuman624
    @justhuman624 3 ปีที่แล้ว +9

    எடுத்த படம் "விரலுக்கு ஏத்த வீக்கம்" - ஊருக்குத்தான் உபதேசம் போல! சிலை கடத்தல் வழக்கு ....?

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 3 ปีที่แล้ว +2

      உபதேசம் ஊருக்குத்தான். தனக்கு அல்ல.

    • @user-lv9uj9pi8f
      @user-lv9uj9pi8f 2 ปีที่แล้ว

      Podaa sunni

  • @sudhakar7400
    @sudhakar7400 3 ปีที่แล้ว +3

    Wow my childhood favourite director

  • @123prakash9
    @123prakash9 3 ปีที่แล้ว +3

    உங்க படங்களுக்கு நான் அடிமை

  • @josking-tx2ye
    @josking-tx2ye 2 วันที่ผ่านมา

    v sekar sir best of movie great

  • @Maanfrank
    @Maanfrank 3 ปีที่แล้ว +4

    Your first movie Neengalum Hero thaan was my favourite ❤️

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 2 ปีที่แล้ว +1

      That film hit dhana

    • @Maanfrank
      @Maanfrank 2 ปีที่แล้ว

      @@vinothvedamurthy3934 Hit Bro 👍

    • @vinothvedamurthy3934
      @vinothvedamurthy3934 2 ปีที่แล้ว

      @@Maanfrank epudi teriyum ungaluku yendha theatre la pathinga evalo days oduchu

    • @Maanfrank
      @Maanfrank 2 ปีที่แล้ว

      @@vinothvedamurthy3934 not in Theatre Bro ..I saw in VCP ..But movie was a Average Hit coz of Goundamani and Senthil

  • @bubblecheeks1352
    @bubblecheeks1352 3 ปีที่แล้ว +1

    One of the best director... Movie for the common man.. Thats his mantra

  • @1971anuradha
    @1971anuradha 3 ปีที่แล้ว +6

    Pondaatti sonna kettukkanum movie super movie

  • @Drburn18
    @Drburn18 2 ปีที่แล้ว

    You are too good and genuine sir ❤️

  • @tharmaraja2201
    @tharmaraja2201 3 ปีที่แล้ว

    Nice Interview good director🙏🙏👍👍

  • @comedytime5111
    @comedytime5111 11 หลายเดือนก่อน

    Sekar sir neenga marupatiyum padam edukkanum unga padam enakku romba pudikkum ree entry kodunga sir...................... I love jana

  • @robwright5940
    @robwright5940 3 ปีที่แล้ว +3

    Very enjoyable movies.

  • @rspandianrspandian8434
    @rspandianrspandian8434 3 ปีที่แล้ว +1

    Super v sekar sir🙏🙏