ஏன் இன்றும் கூட கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.. என்பதை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். உழைப்பால் உயர்ந்த வர்கள்.. என்றும் அழிய மாட்டார்கள்..... அது தான் ஆணழகன் பிரஷாந்த்...
@@muhammadsabras4904indha song ketutu apdiya poi aniruth,& thaman song poi kelu evlo erichal nosiee ah irukum nu unaku understand agum😂😂😂 that is the sound quality difference
குழு : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் ஆண் : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் ஆண் : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும் ஆண் : ……………………….. குழு : துடிக்கும் ரத்தங்கள் துணிந்து சேருங்கள் பெவிகால் முத்தங்கள் உதட்டில் போடுங்கள் காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள் குழு : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் குழு : …………………………. ஆண் : அண்ணன் தம்பி யாரும் இல்லாமல் தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு குழு : …………………………. ஆண் : பேபி தோடா ஆண் : அண்ணன் தம்பி யாரும் இல்லாமல் தன்னந்தனியாய் பிறந்தவள் உனக்கு காதலியானால் நீயும் லக்கி தான் குழு : லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கா லக்கா லக்கி தான் ஆண் : காற்றை மலையில் நீ நனைந்து இருக்க ஒற்றை குடையில் ஓர் அழகி உன்னை குடைக்குள் அழைத்தால் நீயும் லக்கி தான் குழு : லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கி தான் லக்கா லக்கா லக்கி தான் ஆண் : அப்பா தந்த ரூபாயில் ஒரு நூறை போல ஐந்நூறு தப்பாய் வந்தால் நீயும் லக்கி தான் குழு : நின்று போன லிப்ட்டுக்குள் இன்று பூத்த பூவொன்று அட ஒன்றாய் நின்றால் லக்கோ லக்கி தான் தோடா ஆண் : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் ஆண் : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும் ஆண் : டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் கோ அவே டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் கோ அவே டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் பிரேக் மை ஹார்ட் நோ நோ டோன்ட் பிரேக் மை ஹார்ட் டோன்ட் பிரேக் மை ஹார்ட் குழு : தோடா ………………. ஆண் : சிட்டு குருவியின் பிள்ளையடா இங்கே நித்தம் நித்தம் ஞாயிறுடா இனி திங்க கிழமை எங்களுக்கில்லையடா குழு : இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லைடா இல்லை இல்லை இல்லைடா ஆண் : இன்டர்நெட்டு சீசனோட அதில் காதல் சொல்வது பேஷனடா நீ மூடி மறைத்தால் ரேஷன் இல்லையடா ஆண் : பெண்ணின் நாடி பிடித்து பாராமல் நீ தாடி வளர்த்து திரியாதே நீ ஒன்றை விட்டால் ஒன் மோர் உள்ளதடா ஆண் : ஆஸ்கார் நோபல் பரிசை போல் அகில காதல் ஜோடிக்கு பரிசை ஐநா அறிவிக்க வேண்டுமடா குழு : தோடா ஆண் & குழு : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும் ஆண் & குழு : வாஜ்பாயே வரட்டும் பாட்டெழுத பில் கிளிண்டனை கூப்பிடு இசை அமைக்க வந்து சதாம் ஹூசைன் பாடல் பாடட்டும் ஆண் : ……………………….. குழு : துடிக்கும் ரத்தங்கள் துணிந்து சேருங்கள் பெவிகால் முத்தங்கள் உதட்டில் போடுங்கள் காதலின் சிம்போனி கலந்து பாடுங்கள் குழு : மெர்குரி மேலே மேடையிடு புது செஞ்சூரி ராகம் பாடி விடு அதை சுற்றும் உலகம் முற்றும் கேட்கட்டும்
அந்த கால கட்டத்தில் 90s ரஜினிகாந்த் "சீனியர்" category பிறகு இளவட்ட ஹீரோக்களில் no 1 என்றல் அது காதல் இளவரசன்💕 பிரஷாந்த். இப்ப நிலைமை தலை கிழ. பார்ப்போம் திருப்பி ஒரு ரவுண்ட் வருவாரா இல்லையா என்று 🙄
90s era song always having equal Importance to comedians too... Very natural acts.. Truly blissed... Look at quality... Try to hear HARI GORI song too... Lovely composition....
Childhood memories 90's kids all lucky including meee Prasanth movie all movie name la super raa irukum ( jeans ,star, chocolate, majunu, good luck, )👍
I spent all my college life listening to Harris Jayaraj songs than my lecturers. Every Audio Cassette of Harris used to be so fresh, it used to feel like heaven listening to his songs on Walkman.
My wild guess! i think Mercury Melae is first ever song composed by thalaivan Harris Jayaraj as MD. why i'm telling this bcoz GVM said in one of the interview he listened mercury melae song and then only he booked HJ for minnale. everyone knows that Harris committed Majnu first but Minnale released earlier.
2003. Appove evvlo alaga color full ah super irukui song pakkavve adhu poka music. Sollave venam avvlo அருமை. இந்த மாதிரி இனி யாரும் edukavam mudiythu music podda mudiythu. Avvlo alaga iruku
Current generation music director should hear these kind of songs and learn to compose with clear and crystal sound… now a days only music effects dominating the lyrics 😏😒
இந்த பாட்டு என் நண்பன் கோகுல் சொல்லி தான் எனக்கு அறிமுகமாச்சி. இந்த பாட்டு கேக்கும் போதெல்லாம் அவன் நெனப்புதான் வரும்.
1:44 ❤irunth song vera mari
வெறித்தனமான சம்பவம்.... ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் உண்ணி கிருஷ்ணன். 🤗😎🔥🔥🔥🔥🔥
2023 ல் இப்பாடலை கேட்பவர்கள் 🤗இருக்கீங்களா... 💪விவேக் சார் Expression soooooo good👍 😍😍🤩🤩
Yes
Unni krishnan ille devan sir singer
@@mgr756 vivek sir.. Song line ...
@@akshayas990 oh ama
நடிகர் பிரசாந்த் அவர்கள் படப்பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கும். (அதெல்லாம் ஒரு காலம்.)
ஏன் இன்றும் கூட கேட்டு கொண்டு தான் இருக்கிறார்கள்.. என்பதை
இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். உழைப்பால் உயர்ந்த வர்கள்.. என்றும் அழிய மாட்டார்கள்..... அது தான் ஆணழகன் பிரஷாந்த்...
Bcoz Harris Jayaraj music
@@govindasamyr4713 ..........SUPPER 🌹
Very true brother 🥺🙏
Bro athu yellam 90's ku tha puriyum bro
Audio Quality is top notch ... 🔥And an underrated Harris's composition!!
Most of hj songs are underrated legendary composer hj
The way he delivers every song and singer selections damn he's 💥💥💥
Audio 🔥
@@sridhar8047 l
Album hit thane bro majnu? 👀 🔥 Illayaa? 😐
Always bro don't know why Harris is underrated
Top Star பிரஷாந்த் செம்ம Stylish Look 😍❤🥰😘
இதே Fitness-ஸோட,, இதே Form-க்கு இவர் திரும்பவும் வரனும் 😍❤🥰
😍😍😍சலிக்காத song........vintage ஹாரிஸ் சம்பவம் 🔥🔥🔥🔥
My favorite harrish ❤❤❤
ஹாரிஸ் மாம்ஸ் சம்பவம் பன்ன காலம் அது #90's_kids Audio quality 🔥🔥🔥
Harris Sound quality vera lvl.. இரைச்சல் இல்லாத இசை ❤️❤️❤️
Bro matha music director um appadithan bro. Yaru unga aalmanathula poay namba😅 vechu irukkanga
@@muhammadsabras4904 Ila bro.. ARR and Harris konjam best ah irukum quality.. Earlier 90's ketta you can feel that..
@@TheProtagonist5552k kids ku music quality, clarity difference lam teriyadu😂
Vaathi comming 4to 5times orey time la ketu paru headache varutha ilayanu therium
@@muhammadsabras4904indha song ketutu apdiya poi aniruth,& thaman song poi kelu evlo erichal nosiee ah irukum nu unaku understand agum😂😂😂 that is the sound quality difference
குழு : மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்
ஆண் : மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்
ஆண் : வாஜ்பாயே வரட்டும்
பாட்டெழுத பில் கிளிண்டனை
கூப்பிடு இசை அமைக்க வந்து
சதாம் ஹூசைன் பாடல்
பாடட்டும்
ஆண் : ………………………..
குழு : துடிக்கும் ரத்தங்கள்
துணிந்து சேருங்கள் பெவிகால்
முத்தங்கள் உதட்டில் போடுங்கள்
காதலின் சிம்போனி கலந்து
பாடுங்கள்
குழு : மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்
குழு : ………………………….
ஆண் : அண்ணன் தம்பி
யாரும் இல்லாமல்
தன்னந்தனியாய்
பிறந்தவள் உனக்கு
குழு : ………………………….
ஆண் : பேபி தோடா
ஆண் : அண்ணன் தம்பி
யாரும் இல்லாமல்
தன்னந்தனியாய் பிறந்தவள்
உனக்கு காதலியானால் நீயும்
லக்கி தான்
குழு : லக்கி தான் லக்கி
தான் லக்கி தான் லக்கி
தான் லக்கா லக்கா
லக்கி தான்
ஆண் : காற்றை மலையில்
நீ நனைந்து இருக்க ஒற்றை
குடையில் ஓர் அழகி உன்னை
குடைக்குள் அழைத்தால்
நீயும் லக்கி தான்
குழு : லக்கி தான் லக்கி
தான் லக்கி தான் லக்கி
தான் லக்கா லக்கா
லக்கி தான்
ஆண் : அப்பா தந்த
ரூபாயில் ஒரு நூறை
போல ஐந்நூறு தப்பாய்
வந்தால் நீயும் லக்கி
தான்
குழு : நின்று போன
லிப்ட்டுக்குள் இன்று
பூத்த பூவொன்று அட
ஒன்றாய் நின்றால்
லக்கோ லக்கி தான்
தோடா
ஆண் : மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்
ஆண் : வாஜ்பாயே வரட்டும்
பாட்டெழுத பில் கிளிண்டனை
கூப்பிடு இசை அமைக்க வந்து
சதாம் ஹூசைன் பாடல்
பாடட்டும்
ஆண் : டோன்ட் பிரேக் மை
ஹார்ட் டோன்ட் கோ அவே
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
டோன்ட் கோ அவே டோன்ட்
பிரேக் மை ஹார்ட் டோன்ட்
பிரேக் மை ஹார்ட் நோ நோ
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
டோன்ட் பிரேக் மை ஹார்ட்
குழு : தோடா ……………….
ஆண் : சிட்டு குருவியின்
பிள்ளையடா இங்கே நித்தம்
நித்தம் ஞாயிறுடா இனி திங்க
கிழமை எங்களுக்கில்லையடா
குழு : இல்லைடா இல்லைடா
இல்லைடா இல்லைடா
இல்லைடா இல்லைடா
இல்லை இல்லை இல்லைடா
ஆண் : இன்டர்நெட்டு
சீசனோட அதில் காதல்
சொல்வது பேஷனடா நீ
மூடி மறைத்தால் ரேஷன்
இல்லையடா
ஆண் : பெண்ணின் நாடி
பிடித்து பாராமல் நீ தாடி
வளர்த்து திரியாதே நீ
ஒன்றை விட்டால் ஒன்
மோர் உள்ளதடா
ஆண் : ஆஸ்கார் நோபல்
பரிசை போல் அகில காதல்
ஜோடிக்கு பரிசை ஐநா
அறிவிக்க வேண்டுமடா
குழு : தோடா
ஆண் & குழு : மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி ராகம்
பாடி விடு அதை சுற்றும் உலகம்
முற்றும் கேட்கட்டும்
ஆண் & குழு : வாஜ்பாயே
வரட்டும் பாட்டெழுத பில்
கிளிண்டனை கூப்பிடு இசை
அமைக்க வந்து சதாம்
ஹூசைன் பாடல்
பாடட்டும்
ஆண் : ………………………..
குழு : துடிக்கும் ரத்தங்கள்
துணிந்து சேருங்கள் பெவிகால்
முத்தங்கள் உதட்டில் போடுங்கள்
காதலின் சிம்போனி கலந்து
பாடுங்கள்
குழு : மெர்குரி மேலே
மேடையிடு புது செஞ்சூரி
ராகம் பாடி விடு அதை
சுற்றும் உலகம் முற்றும்
கேட்கட்டும்
மிக சிறப்பாக இருந்தது..!!
Yaru pa neeka....😍😘
நித்தம் நித்தம் ஞாயிரடா இனி திங்கள் கிழமை எங்க்ககில்ளடா மறக்க முடியாத வரி ( நான் பாடசாலை படிக்கும் போது வந்த பாடல்)
எனக்கு இந்த வரி புரியவில்லை.. இன்னும் கொஞ்சம் தெளிவாக சொல்லவும் !! மிக்க நன்றி !!
@@shivamsince91 எல்லா நாள் விடுமுறை
@shivampsrivastava5105 he has mentioned all days are Sunday, no Monday
அந்த கால கட்டத்தில் 90s ரஜினிகாந்த் "சீனியர்" category பிறகு இளவட்ட ஹீரோக்களில் no 1 என்றல் அது காதல் இளவரசன்💕 பிரஷாந்த். இப்ப நிலைமை தலை கிழ. பார்ப்போம் திருப்பி ஒரு ரவுண்ட் வருவாரா இல்லையா என்று 🙄
Harris jayaraj madhiri oru excellent Sound engineer yarume illa 👌
அன்றும் இன்றும் என்றும் காதல் இளவரசன்
பிரசாந்♥♥♥♥
Vintage harris , vivek was on his peak, prashant was one of th top actor ,good old days ❤
The audio clarity and the level of sound engineering involved in this song.. Uffff unbelievable stuff
Yeah❤
World classic skill Harris is having
90's Prasanth movie 🎥 such as lovable
❤️🥰❤️
ஆஸ்கார் நோபல் பரிசை போல் 🏆 👍
அகில காதல் ஜோடிக்கு 🌎 👩❤️👨 👍
பரிசை 🏆 👍
ஐநா அறிவிக்க வேண்டுமடா ... 👍
Kadhal Kadhal la irugathu competition aa mari vidum
Vaaliyin valiba varikal
@@bikegang8510 வைரமுத்து
My favourite line - காற்றை மலையில்
நீ நனைந்து இருக்க ஒற்றை
குடையில் ஓர் அழகி உன்னை
குடைக்குள் அழைத்தால்
நீயும் லக்கி தான்
#4:05 this line 😅
Favorite playlist..😉
vairamuthu + Harris =🔥🔥🔥😍
Yes bro
Nice composing Harris jeyaraj 😍
90s era song always having equal Importance to comedians too... Very natural acts.. Truly blissed... Look at quality... Try to hear HARI GORI song too... Lovely composition....
22 years of மஜ்னு (Harris ஜெயராஜ்)🇱🇰🇱🇰🇱🇰
Childhood memories 90's kids all lucky including meee Prasanth movie all movie name la super raa irukum ( jeans ,star, chocolate, majunu, good luck, )👍
Missed kan ethiray thondirnal kadalkavithai appu and...
I spent all my college life listening to Harris Jayaraj songs than my lecturers.
Every Audio Cassette of Harris used to be so fresh, it used to feel like heaven listening to his songs on Walkman.
Are you doing Any job today or still listening to songs till date
@@AlexAnna_007I think you have a deep problem please check a good physiologist before it’s too late and don’t watch sanghi videos
Nice
Me too listened these songs in Sony Walkman beautiful days
1:59 Anda bass entry and lyrics hats of Harris💖💖🔥 music💖💖 melody king💖
I always notice that bass solo awesome.
Only Harris jayaraj and AR can make bass guitar in their songs perfectly
Harris special
Even Ivan also bro
adhu oru kalam pa... Haris made our memories
Again and again he prove his sound engineer quality.....
Great composition. As usual Harris Rocks. Missing the legend Vivek Sir. Prashanth is rightly called top Star.
Devan's voice suits this song and unni's classical touch is superb. Well-done Harris!
What a quality of composition by Harris sir ,Raju master’s top notch choreo and excellent performance by artists 🔥great 90’s early 2k era❤️
😍
#Prasanth Sir HANDSOME
My wild guess! i think Mercury Melae is first ever song composed by thalaivan Harris Jayaraj as MD. why i'm telling this bcoz GVM said in one of the interview he listened mercury melae song and then only he booked HJ for minnale. everyone knows that Harris committed Majnu first but Minnale released earlier.
Yes, Majnu was his first movie.
பாடல்கள் அனைத்தும் மாஸ்..... ஹாரிஸ் ஜெயராஜ்.சூப்பர்
2000 to 2010 sweet memories 90s kids Life
Ama pa🥲🥲🥲😭😭😭
Rightly said bro
Yup bro ❤️❤️
Yes
Fact pa
Harris Jayaraj 🔥 in beast mode 🔥
Prashanth was a fashion icon and trendsetting hero in 1990's.
2:04 enna feel pa💚
2024 இந்தப் பாடலை கேட்பவர்கள் இருக்கிறீர்களா❤
It's me from Venice, Italy 🇮🇹
@@nislanunitedgj7865l
Ll0l0lplllll😊😊
Even today we didn't got any song like this which has stylish screen play and awsm characters in screen with wonderful music with trendy lyrics
True
Energetic and handsome and fittness hero . My favourite hero 💖
20years completed still rocking while hearing this song Vera level...🔥❤️
Unni voice Vera level school time piditha padal
Stanza mind la rewind Aygite irukkudaa saamy Harris magic
22 years but this song still young and chill me out ...
Composing ,singer,dance performance over all blended
Harris and prasanth sambavam childhood memories 😍
this was composed before vaseegara and this caught gvms eye and that is how he booked HJ.. vera level composition
Harris jeyaraj 🔥💥💯
Wonderful fusion of beautiful voices of Dev and Unni Krish by Harris, the magical musician..❤️❤️🎼🎼✨✨🎊🎊💕
No words about audio quality♥️ and Song😍
Harris magic 🎩 ✨ 😎 💛 😍 ♥ 💓💞💕💖🌈🌟🌛🌞☃️⛈
அருமையான பாடல்
உன்னி சார் குரல் மனதை கரைக்கிறது❤️❤️❤️❤️❤️
Watched this movie in Devi Paradise @ 40 Rupees ticket.... on 15 Dec 2001...nostalgic feelings after watching this song....
Harris is the Real competitor for Rahman
Prasanth screen presence 🔥
Evergreen Harris Jayaraj ❤️
finally found quality sound of song now
Audio Quality 😍👌
Magical Voice Unni Ji😻
Vintage Harris 🔥💙
Such a talented hero...disappeared
Quality super 👌
என்ன ஒரு அற்புதமான காலமடா அது
If i own a cine theatre I will definitely play classical Harris songs before starting the movie 😊😊
ஒரு வரி என்னுடைய வாழ்க்கையை மாற்றியது பெண் நாடிபுடித்து பாரமால் நீ தாடிவளர்த்து திரியாதே இந்த வார்த்தை தான் என்னை ஒரு மருத்துவராக மாற்றியது.
Good one🙌
Nise
Unbelievable.... 😮😮😮😮
Remembering school days.Awesome memories top album of Harris Jeyaraj
Ususey ususey ususey harrisssssssssss rocks devan & unni sir chrous. Melody love feel baby
Sound quality 👍👍😇
Unni sir voice so awesome 🤩🤩🤩 Harish Mam's vera Mari🤩😍😍
Unnikrishnan voice vara idam... Amazing.... Young life oda soul . Romanticizing girls ,love ,attraction and all
Unni sir magnet voice sir ungalthu
Intha song la trend panala
underrated song ❤️
love Harris sir......
yes. but mudhal kanave and malare songs became hit bro. all songs in this movie r pure class
Composing, instruments usage.....Vera level haris... Par with ARR
இந்த movie songs சூப்பராருக்கும்
Actor prasanth dance super
Unnikrishnan voice super
Refreshing quality song 🎵 😌
Harish jayaraj......the music on fire 🔥🔥
2003. Appove evvlo alaga color full ah super irukui song pakkavve adhu poka music. Sollave venam avvlo அருமை. இந்த மாதிரி இனி யாரும் edukavam mudiythu music podda mudiythu. Avvlo alaga iruku
Its 2001
What a song....!!! Mesmerizing.....!!! Unni has nailed it
unni and Devan voice nice.and Harris composition exterdinory
Missing those happy days..... Friends... Walkman....audio cassette.....side A&B..... cyclea triples.... Cricket bat....pepsi ball.. stumper ball..water packet...pepsi ice.....this song bringing all that memories....
Trueee❤❤
Missing 90's time....
Every 90's Kid's Bring's Back Memories
Please upload this movie in this quality
Harish jeyaraj music 90% Unni krishnan voice 85% devanand voice 75% sweet Prasanth dress 90% 👌
Ggg
SUPPER 🌹VERY. STYLISH 🌹💕🌹PRASHANTH 🌹💕🌹💕🌹💕🌹💕🌹💕🌹
Devan ekambaram❤
Devan ekambaram
2022ku innum 10 naal irukku so innaikku varaikkum salikkaatha song unni vs haris.j semma
How on earth this actor has no market n movies...he was ahead of all actors those days.....
It’s remembering my childhood deepavali memories..💐🇲🇾💓🙏🏼and miss you vivek sir 💐🙏🏼
Early 2000s is a thing.
It's is the bridge of the old and new times.
Andha time rahmaanukku equal aa music poda yaarumey illayae ethirpaarppu...vandhaan thalaivan, harris ,minnaley ,majnu, music ,vera leval..
Harris enum isaii arakkan paaaah enna composition 🎉🔥🔥🔥🔥
Ahhhh brings back soo much memory
Childhood days ❤️❤️. Missing vivek sir 😭
Isaigani ilayaraja + Isai Puyal AR. Rahman = Harris Jayaraj ❤🎉
Isaigani raja sir Isai puyal AR sir Isai Minnal Harris ❤💥
Unni sir heart felt voice hats off
Harris Jeyaraj Musical....
Paavam 2K kids don't have these kind of youthful songs to vibe now 😢 they don't have these kind of talented young actors
2k kids have different songs bro
@@BlessonDensilyadhu indha kathi kathi paduradha😂😂😂baddasss maaa ,hukum ,leooo😂😂😂 yoww enna ya inga vandhu cmd paniketa iruka
@@BlessonDensil dai nee ellam pesurathukey laaiku illada naaye.😜😜😜
@@ajitharavind3531 bro avan oru tharkuri moodhevi bro vidunga bro.
@@ajitharavind3531 boomer you r 🤣
Ar Rahman ku Duff kodutha one and only music director harri thaan ..but Harris ippam field la illa nu nenaikkum romba kastama irukku .
Tuff kuduthathu unma tha..
but harris thozhil fulla kaththukkamaye thaniya vanttaaru.. ARR tta irunthu ponatha pathi avar kavala pattathe illa.. full la palagi iruntha innikum stand panniruppaaru.. sarakku mudunjruchu ippa avartta.. Aana Raja or ARR ivangaltta sarakkuku eppavum panjam varaathu.. harris avasarappattutaru...
@@aafiqvibes spr bro itha unma
Correct 💯 bro
1000000000 true
😊0p00@@prashanth_5521
Current generation music director should hear these kind of songs and learn to compose with clear and crystal sound… now a days only music effects dominating the lyrics 😏😒
இப்போ தகரத்தை தட்டி போட்டா பாட்டு கிட்டு ஆகிடும்
Full sound வச்சி கேட்டா நம்ம காது அவுட்டு ஆகிடும்
பாட்டு என்டா என்னனு அறியாத கூட்டம்
இப்ப இருக்கும் கூட்டம்
ஹரிஸ் ஐயாக்கு பிறகுதான் எல்லாம் 🤗🤗🤗
True Harris the man behind the quality💖💖💖😎🔥
Absolutely true...oru song end aachuna Idi idichu ninna pola iruku 🤣🤣🤣🤣😍
Old memories coming to mind while hearing this song..those days awesome
3:50 voice 😘😘😘😘😘😘
Antha part varumpothu Avlo chillness bro Vera level Harris ❤