Penn Oruthi Video Song | Gemini Movie Songs | 4K Full HD | Vikram | SPB | Kiran Rathod | Bharadwaj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @ppsstoreskcy6498
    @ppsstoreskcy6498 10 หลายเดือนก่อน +118

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து காதல் எனும் கணவாய் வழியே
    என் தேசம் புகுந்தவன் யாரோவிட்டாய்

  • @balaajetsk2628
    @balaajetsk2628 ปีที่แล้ว +171

    SPB.. killed and nailed it...
    Three dragons ..
    1..SPB
    2. Vairamuthu
    3. Bharathwaj

  • @Kowshik-Sk
    @Kowshik-Sk 9 หลายเดือนก่อน +38

    அய்யய்யோ உலக
    உருண்டை அடி வயிற்றில்
    சுற்றுவதென்ன அச்சச்சோ
    தொண்டை வரையில் ஏறுமோ❤❤❤❤

  • @buelachrist3725
    @buelachrist3725 4 หลายเดือนก่อน +108

    Intha ulagam 90 s laye iruka kudatha❤❤

    • @VijayVijayaganesh-ez1ro
      @VijayVijayaganesh-ez1ro 3 หลายเดือนก่อน +4

      😂😂daily 90s Nan night poiduven memories

    • @suhassivan8055
      @suhassivan8055 หลายเดือนก่อน +2

      Several times in my life , I wished to be back in the 90's ...the Golden❤🧡period of my of childhood❤🧡

    • @VENKATESANVenkat-z8r
      @VENKATESANVenkat-z8r หลายเดือนก่อน

      ❤❤❤

    • @anandms7537
      @anandms7537 27 วันที่ผ่านมา

      If you are a man with 20-30 age, 90s and current time will be same to you, because you been a child you want to go 90s

    • @simbuvj3186
      @simbuvj3186 13 วันที่ผ่านมา

      90s❤️ அழியாது

  • @theunknown-gl3mx
    @theunknown-gl3mx ปีที่แล้ว +49

    காதல் எனும் கணவாய் வழியே
    என் தேசம் புகுந்தவன் யாரோ...

  • @vigneshdurai2972
    @vigneshdurai2972 ปีที่แล้ว +94

    0:55 பிரம்மா பிரம்மான்னு பாடுறப்போ ம்ம் ம்ம்ங்கிற இடம் மட்டும் கும்மு கும்முனு வயித்துல பாயுது 😍🔥🔥🔥

    • @tamizh220
      @tamizh220 10 วันที่ผ่านมา +1

      😂

  • @ranjitht4179
    @ranjitht4179 9 หลายเดือนก่อน +401

    2024 இல் இந்த பாடலைக் கேட்பவர்கள் எத்தனை பேர் ❤

  • @umamowli6171
    @umamowli6171 ปีที่แล้ว +90

    This song for Vikram not for Kiran...
    His acting melting me ❤❤❤

  • @harikirija2125
    @harikirija2125 ปีที่แล้ว +173

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    26.9.2023..🎉

  • @RASIGAN2005
    @RASIGAN2005 ปีที่แล้ว +41

    Intha paadalil anaithum sirappaha ullathu kettale paadalai paada ninaikiraathu ♥️
    Music: Bharadwaj 🎧
    Lyrics: Vairamuthu 👌🏻
    Singer: SP Balasubrahmanyam ♥️

  • @iammusiclover438
    @iammusiclover438 ปีที่แล้ว +12

    Gemini padam partha piragu than ivaraoda fan ah marunen appo enakku 7 vayasu . Semma acting semma swag . Love you chiyaan ❤❤❤❤❤❤❤

  • @ambikak8666
    @ambikak8666 หลายเดือนก่อน +4

    எரிமலையின் கொண்டை மேலே ரோஜா வை நட்டவள் யாரோ ம்ம்ம் what a line

  • @chiyaanian4660
    @chiyaanian4660 ปีที่แล้ว +91

    Chiyaan's peak period 😢❤ waiting for thangalaan 🎉

  • @wasimakram5647
    @wasimakram5647 ปีที่แล้ว +74

    90s kids most beautiful song😊😊😊

  • @AVino-yb2qv
    @AVino-yb2qv 11 หลายเดือนก่อน +1208

    Any one from 2024

  • @logeshsridhar4003
    @logeshsridhar4003 9 หลายเดือนก่อน +31

    புயலென்று
    நினைத்தேன் என்னை
    புயல் கட்டும் கயிறாய்
    வந்தாள் மலை என்று
    நினைத்தேன் என்னை
    மல்லிகையால் மலையை
    சாய்த்தாள் நெற்றி பொட்டில்
    என்னை உருட்டி வைத்தாளே
    still vibing @2024march

  • @PrajinRam
    @PrajinRam 2 หลายเดือนก่อน +3

    பரத்வாஜ் சார் இசையில் ஐயா பாலசுப்பிரமணியம் அவர்களில் குரலில் ஒரு இனிமையான பாடல்

  • @vinith20
    @vinith20 3 หลายเดือนก่อน +18

    2025-ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா..😌

  • @vasanthkrishna7809
    @vasanthkrishna7809 ปีที่แล้ว +58

    Watched "Gemini "first time on15 April 2002 night show - Still remember the day and atmosphere in theater. It was unbelievable and realised the man 'Chiyaan Vikram' was sensation in the entire State !!!

    • @marakathamaniv3042
      @marakathamaniv3042 ปีที่แล้ว +2

      U contact

    • @bharathmanoharan8388
      @bharathmanoharan8388 ปีที่แล้ว +2

      Yaaa .. sathiyama sema feel la....ipo yarukum puriyathu

    • @bharathmanoharan8388
      @bharathmanoharan8388 ปีที่แล้ว

      Still ...what a feeling... still no one can enjoy this feel ...laa..... enjoy bro😮😮😅😅😅

    • @kaelungakaelunga4882
      @kaelungakaelunga4882 11 หลายเดือนก่อน +1

      Exactly... myself too watched on April 15th night show... Our great grandmother expired...so entire family gathered for the occasion ... later on 3rd day night almost 60 people booked and show GEMINI MOVIE...still it's a amazing remembered moment for both family's wonderful gathering & chiyan movie....❤

    • @shiningstone6771
      @shiningstone6771 11 หลายเดือนก่อน

      இப்போ வெளி நாட்டுல ஜாலியா குடும்பம் நடுத்துற இல்லையா 😂.

  • @நாம்தமிழர்தம்பிகள்-ட1ர
    @நாம்தமிழர்தம்பிகள்-ட1ர 7 หลายเดือนก่อน +10

    திடீர்னு mind blowing ஆச்சு கண்களிலே பௌத்தம் பார்த்தேன் என்ற line முதல் அதான் முழு பாடல் கேட்க வந்தேன்

  • @balamuruganbala5701
    @balamuruganbala5701 5 หลายเดือนก่อน +54

    Anyone in 2024??💞💞💞

    • @harsithv1841
      @harsithv1841 5 หลายเดือนก่อน +3

      S iam hear💐💐💐

    • @SivaKumar-mz3px
      @SivaKumar-mz3px 4 หลายเดือนก่อน

      Yd 😂😂, ecs,😅

    • @dineshraj8877
      @dineshraj8877 4 หลายเดือนก่อน

      Not only 2024 bro upto 2034 also

    • @dineshkumar-fg5dp
      @dineshkumar-fg5dp 2 หลายเดือนก่อน

  • @naren_official
    @naren_official 4 หลายเดือนก่อน +4

    நெற்றிப் பொட்டில் என்னை உருட்டி உருட்டி வைத்தாயே 🔥

  • @VSLD-fun
    @VSLD-fun ปีที่แล้ว +11

    Spb ye act pani padramadhiri ye iruku andha alavuku song la expression idhu spb ya matum dha mudiyum one only spb bbbbbbbb❤❤❤❤

  • @Maahi1718
    @Maahi1718 5 หลายเดือนก่อน +8

    What a brilliant lyrics 🎶 vairamuththu sir❤

  • @miraclesumesh2jaan17
    @miraclesumesh2jaan17 ปีที่แล้ว +27

    Pen Oruthi Pen Oruthi Padaithu Vittai
    Ennidathil Ennidathil Anupi Vittai
    Uyirodu Ennai Uzhayil Yetrinaai
    Nerupuku Selaikatti Anupi Vaithaai
    Nilavuku Vanmuraigal Kattru Koduthaai
    En Kannil En Oosi Yetrinaai
    Brahmma Oh Brahmma
    Idhu Thaguma Idhu Thaguma
    Ayyo Idhu Varamaa Saabamaa
    Brahmma Oh Brahmma
    Idhu Thaguma Idhu Thaguma
    Ayyo Idhu Varamaa Saabamaa
    Pen Oruthi Pen Oruthi Padaithu Vittai
    Ennidathil Ennidathil Anupi Vittai
    Uyirodu Ennai Uzhayil Yetrinaai
    Kangalile Boutham Paarthen
    Kannathil Samanam Paarthen
    Paarvai Mattum Kolaigal Seiya Paarkiren
    Parkalilum Karunai Paarthen
    Padhangalil Dheivam Paarthen
    Punnagaiyo Uyirai Thinna Paarkiren
    Puyal Endru Ninaithen Ennai
    Puyal Kattum Kayiraai Vandhaal
    Malai Endru Ninaithen Ennai
    Malligaiyaal Malaiyai Saaithaal
    Netri Pottil Ennai Urutti Vaithaale
    Brahmma Oh Brahmma
    Idhu Thaguma Idhu Thaguma
    Ayyo Idhu Varamaa Saabamaa
    Pen Oruthi Pen Oruthi Padaithu Vittai
    Ennidathil Ennidathil Anupi Vittai
    Uyirodu Ennai Uzhayil Yetrinaai
    Pagal Ellam Karupaai Poga
    Iravellam Vellai Aaga
    En Vaazhvil Yedhedho Maatramo
    Ayyayyo Uzhaga Urundai
    Adi Vayitril Sutruvadhenna
    Achacho Thondai Varaiyil Yerumo
    Erimalaiyin Kondai Mele
    Rojaavai Nattaval Yaaro
    Kaadhal Ennum Kanavaai Vazhiye
    En Dhesam Pugunthaval Yaaro
    Siruga Siruga Uyirai Parugi Sendrale
    Brahmma Oh Brahmma
    Idhu Thaguma Idhu Thaguma
    Ayyo Idhu Varamaa Saabamaa
    Pen Oruthi Pen Oruthi Padaithu Vittai
    Ennidathil Ennidathil Anupi Vittai
    Uyirodu Ennai Uzhayil Yetrinaai
    Nerupuku Selaikatti Anupi Vaithaai
    Nilavuku Vanmuraigal Kattru Koduthaai
    En Kannil Yen Oosi Yetrinaai
    Brahmma Oh Brahmma
    Idhu Thaguma Idhu Thaguma
    Ayyo Idhu Varamaa Saabamaa
    Brahmma Oh Brahmma
    Idhu Thaguma Idhu Thaguma
    Ayyo Idhu Varamaa Saabamaa

    • @vinayagamurugan
      @vinayagamurugan ปีที่แล้ว +1

      😊❤

    • @NskAsh
      @NskAsh 6 หลายเดือนก่อน +1

      Thanks bro lyrics pottazukku😊

  • @VEERAA148
    @VEERAA148 9 หลายเดือนก่อน +14

    அழகிய காதல் பாடல் வரிசையில்
    இதுவும் ஒன்று ...❤❤❤
    03.03.2024 💝🎧🎶 LOVE Song ❣️

  • @thamaraikannan3034
    @thamaraikannan3034 ปีที่แล้ว +23

    பாலசுப்ரமணியம் சார் குரல் very nice

  • @sathishkumar7111
    @sathishkumar7111 ปีที่แล้ว +17

    You can't imagine Vikram's compare to any other actor's.... he is unique...

  • @arvindhbalachandar3399
    @arvindhbalachandar3399 6 หลายเดือนก่อน +7

    Now a days commercial movies are not like early 2000s. Best era for commercial cinema 2000-2010

  • @rajasekarsekar8080
    @rajasekarsekar8080 4 หลายเดือนก่อน +6

    படம், ஜெமினி வெளிவந்த ஆண்டு 12.4.2002அன்று.வெளியானது. படத்தின் இயக்குனர். சரண், இசை பரத்வாஜ். பாடியவர் SP பாலசுப்ரமணியம் சார். தயாரிப்பு.AVM.❤❤❤🎉🎉🎉

  • @SafranMuhammad-y2m
    @SafranMuhammad-y2m 2 หลายเดือนก่อน +15

    Any one from 2025❤

  • @muthumuthu5436
    @muthumuthu5436 3 หลายเดือนก่อน +14

    2024 @ 2025 yrs this is song anyone like ❤❤😊😊😊

  • @srinivasan.c7478
    @srinivasan.c7478 9 หลายเดือนก่อน +3

    One of the best timeline 2000 to 2010 best songs in Kollywood ❤❤❤❤❤❤❤❤❤

  • @sathiyatamil940
    @sathiyatamil940 ปีที่แล้ว +33

    Semma song❤❤❤❤❤❤❤ vikram awesome❤

  • @francisxavier6248
    @francisxavier6248 5 หลายเดือนก่อน +9

    Yaru yaru indha. Song ah 2024 la kekkuringa 🎶🎼🎶🎼🎶🎼🎵🎶🎵🎶

  • @hariharanv740
    @hariharanv740 9 หลายเดือนก่อน +5

    How do you describe your Crush in evening College. Vairamuthu explains :
    பகலெல்லாம் கருப்பாய் போக
    இரவெல்லாம் வெள்ளை ஆக
    என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ 😆😅

  • @swarajswargam7889
    @swarajswargam7889 ปีที่แล้ว +34

    നല്ല പാട്ട്.പഴയകാലം ഓർമ്മവരുന്നു

  • @RyanRicke
    @RyanRicke ปีที่แล้ว +120

    I considered Vikram equivalent to Madhavan. If Madhavan is chocolate boy those days Vikram is rugged and cute ❤❤ By the time Vikram could give more hits, his son himself came to field. But I love Vikram acting more. I still want him to see him on cinema screens

  • @Bakurtheen-h2m
    @Bakurtheen-h2m หลายเดือนก่อน +11

    Any one 2025👍👍

  • @YoutubeQueen-p1m
    @YoutubeQueen-p1m ปีที่แล้ว +108

    ஓ...ஓ...ஓ...ஓ...
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
    என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    கண்களிலே பெளத்தம் பார்த்தேன்
    கன்னத்தில் சமணம் பார்த்தேன்
    பார்வை மட்டும் கொலைகள் செய்ய பார்க்கிறேன்
    பற்களிலும் கருணை பார்த்தேன்
    பாதங்களில் தெய்வம் பார்த்தேன்
    புன்னகையோ உயிரை தின்ன பார்க்கிறேன்
    புயலென்று நினைத்தேன் என்னை
    புயல் கட்டும் கயிறாய் வந்தாள்
    மலை என்று நினைத்தேன் என்னை
    மல்லிகையால் மலையை சாய்த்தாள்
    நெற்றி பொட்டில் என்னை உருட்டி வைத்தாளே
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு எனை உலையில் ஏற்றினாய்...
    ஓ...ஓ...ஓ...ஓ...: ஓஹோ...ஓஹோ...ஓஹோ...ஓஹோ...
    பகலெல்லாம் கருப்பாய் போக
    இரவெல்லாம் வெள்ளை ஆக
    என் வாழ்வில் ஏதேதோ மாற்றமோ
    அய்யய்யோ உலக உருண்டை
    அடி வயற்றில் சுற்றுவதென்ன
    அச்சச்சோ தொண்டை வரையில் ஏறுமோ
    எரிமலையின் கொண்டை மேலே
    ரோஜாவை நட்டவள் யாரோ
    காதல் எனும் கணவாய் வழியே
    என்தேசம் புகுந்தவள் யாரோ
    சிறுக சிறுக உயிரை பருகி சென்றாளே...
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
    என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
    உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
    நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்
    என் கண்ணில் ஏன் ஊசி ஏற்றினாய்
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா
    பிரம்மா ஓ பிரம்மா இது தகுமா இது தகுமா
    அய்யோ இது வரமா சாபமா

  • @FASNUNHINAYA-b4l
    @FASNUNHINAYA-b4l 7 หลายเดือนก่อน +32

    Anyone 2024💓💓

  • @VijayVijayaganesh-ez1ro
    @VijayVijayaganesh-ez1ro 3 หลายเดือนก่อน +2

    Enna voice kadavule padina feel spb great❤❤

  • @souriselva571
    @souriselva571 ปีที่แล้ว +78

    90 kid s forever❤

  • @FasrinAami
    @FasrinAami 5 หลายเดือนก่อน +6

    90k kids Life வாழ்ந்த 2k kids நாங்க 🤚🤚 யாராச்சும் இருக்கீங்களா

  • @BharathiGunasekaran-n9y
    @BharathiGunasekaran-n9y 22 วันที่ผ่านมา

    Nice travelling songs.....remembering my child hood ways

  • @bcute8503
    @bcute8503 8 หลายเดือนก่อน +10

    வைரமுத்து வேர லெவல்யா

  • @mystery283
    @mystery283 11 หลายเดือนก่อน +11

    யாரெல்லாம் இப்போ 2026ல விக்ரம்சார் நடிச்ச உடை படத்த பாத்துட்டு இந்த பாட்டு கேட்டுட்டு இருக்கிங்க.

    • @harsithv1841
      @harsithv1841 8 หลายเดือนก่อน +3

      Thambi 2024 than aakuthu

    • @alphamusicacademy3805
      @alphamusicacademy3805 8 หลายเดือนก่อน +1

      Time traveler irukingala

    • @GuhanGuhan-zl5hz
      @GuhanGuhan-zl5hz 8 หลายเดือนก่อน

      😂😂😂​@@alphamusicacademy3805

    • @Elangonishanisha
      @Elangonishanisha หลายเดือนก่อน

      5000years kadanthum olikum❤❤❤❤❤❤

  • @tamilaawithfunny5069
    @tamilaawithfunny5069 20 วันที่ผ่านมา +1

    Yaruna intha paatha 2024 la kekiringa

  • @fazmirrock6096
    @fazmirrock6096 หลายเดือนก่อน +1

    Daily watching 👀❤

  • @White-tm5xq
    @White-tm5xq ปีที่แล้ว +4

    Super song. Intha song 100 time kaytavaga oru like podu poga pa Na first like pa Nega ?

  • @indhumathiindhumathi7444
    @indhumathiindhumathi7444 ปีที่แล้ว +12

    Chiyyan vikram always ultimate

    • @Elangonishanisha
      @Elangonishanisha 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤️‍🩹❤️‍🩹❤️❤️🧡🧡🧡🔥🔥🔥🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @omilys7591
    @omilys7591 ปีที่แล้ว +2

    Thanks for this song.
    Have a nice day !20/12/23

  • @wilfreddamiyan9520
    @wilfreddamiyan9520 ปีที่แล้ว +8

    Ever green sp sir

  • @kathiresan2006
    @kathiresan2006 ปีที่แล้ว +10

    1:46 my loveable lines in alltime

  • @DJ-iu4ts
    @DJ-iu4ts ปีที่แล้ว +4

    Bharadwaj underrated 🎶🎧❤❤❤

  • @OORU-1nuSUTHTHAPorom
    @OORU-1nuSUTHTHAPorom ปีที่แล้ว +6

    நன்றிகள் வித்யாசாகர் சார் 2023 12 17லயும் அதே பீலோட இந்த சாங் கேக்குறேன்

    • @sugumarcivil7869
      @sugumarcivil7869 10 หลายเดือนก่อน +1

      Ithu vidhyasagar ilaa.. Baradwaj da loosu 😂

  • @karthickraja1209
    @karthickraja1209 7 หลายเดือนก่อน +1

    Vairamuthu lyrics awesome ❤

  • @BrindhaBaskar
    @BrindhaBaskar 9 หลายเดือนก่อน +2

    In television you play word games. Lord murugan does all this🥰🥰

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 9 หลายเดือนก่อน +3

    90 kids song lyrics Mass mass mass 😊

  • @rizkazmohamed4459
    @rizkazmohamed4459 28 วันที่ผ่านมา +1

    My father old memory song ❤😢

  • @villageexplorebysathiz3405
    @villageexplorebysathiz3405 4 หลายเดือนก่อน +1

    90 s LE THEATERIL POYI MOVIE PAAKRE FEEL INNEK ILLE....❤❤❤❤❤

  • @atikahosen
    @atikahosen 6 หลายเดือนก่อน +5

    So sweet vikram sir

  • @mohamedsiddiq2495
    @mohamedsiddiq2495 11 หลายเดือนก่อน +6

    Spb sir😊😊😊😊😊

  • @VijayPrince1227
    @VijayPrince1227 6 หลายเดือนก่อน +21

    Any kiran fans here ❤

    • @Bbb___wrde
      @Bbb___wrde 6 หลายเดือนก่อน

      S

  • @dibujohn3776
    @dibujohn3776 9 หลายเดือนก่อน +1

    Both r Costumes..super❤

  • @shalenijayasegaran922
    @shalenijayasegaran922 10 หลายเดือนก่อน +3

    My childhood songs🥹❤️‍🩹

  • @veidehid4114
    @veidehid4114 11 หลายเดือนก่อน +2

    Soo cute 🥰🥰

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 หลายเดือนก่อน

    இருந்தாலும் மறைந்தாலும் SPB 🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @lokkeshvijay5719
    @lokkeshvijay5719 11 หลายเดือนก่อน +2

    Nice song next movie thangaalan Pongal release

  • @pkd.anandhandmk8292
    @pkd.anandhandmk8292 26 วันที่ผ่านมา

    சிறுக சிறுக உயிரை பருகி சென்றாலே

  • @sreesankarramachandran1338
    @sreesankarramachandran1338 ปีที่แล้ว +4

    Fav Song😍what a feel❤️

  • @RajkumarRajkumar-g5d1f
    @RajkumarRajkumar-g5d1f 24 วันที่ผ่านมา +1

    Kadavuleyy Ajith❤❤❤

  • @Kishot-lr1vt
    @Kishot-lr1vt หลายเดือนก่อน +1

    😍

  • @gopkrish88
    @gopkrish88 2 หลายเดือนก่อน

    The FDFS of this moviie was something else.

  • @priyaayyappan4347
    @priyaayyappan4347 10 หลายเดือนก่อน +1

    Lovable song 🎉🎉

  • @mohamedsiddiq2495
    @mohamedsiddiq2495 11 หลายเดือนก่อน +1

    Monster 👺 of voice in the world iove u spb 🥰🥰🥰🥰🥰

  • @srikkanthkrishnamoorthy8643
    @srikkanthkrishnamoorthy8643 4 หลายเดือนก่อน

    Wow very rooted and emotional ❤❤❤

  • @buelachrist3725
    @buelachrist3725 4 หลายเดือนก่อน +1

    My favourite song 🎉🎉🎉

  • @francisxavier6248
    @francisxavier6248 5 หลายเดือนก่อน

    Yaru yaru indha. Song ah 2050 la kekkuringa 🎶🎼🎶🎼🎶🎼🎵🎶🎵🎶

  • @FasrinAami
    @FasrinAami 5 หลายเดือนก่อน

    2k kids yarum irukingala intha song kekurathuku ❤😢

  • @KomathiMani-vl1lv
    @KomathiMani-vl1lv 5 หลายเดือนก่อน

    My favorite song❤❤... My favorite movie.. 😘

  • @jeganjegan3990
    @jeganjegan3990 8 หลายเดือนก่อน

    what a song hats of spb

  • @arulkumar2637
    @arulkumar2637 3 หลายเดือนก่อน

    It's most people likes this song but one thing who desire like this song unable to unconditional unconscious our life and together

  • @noufiajaved5509
    @noufiajaved5509 ปีที่แล้ว +3

    Remembering Juke box days

  • @bharathiraja3233
    @bharathiraja3233 5 หลายเดือนก่อน

    Soundgasm....🫶when the door opens

  • @C.KARTHIKAC.KARTHIKA
    @C.KARTHIKAC.KARTHIKA 2 หลายเดือนก่อน

    My favourite 😍 song 🎵 ❤️ 💕 😍 ♥️ 💖 🎵 ❤️ 💕 😍 ♥️

  • @venkatesha63
    @venkatesha63 2 หลายเดือนก่อน +1

    1:34 casual move❤

  • @seenulogu5924
    @seenulogu5924 6 หลายเดือนก่อน +3

    Very nice song

  • @ERani-i4c
    @ERani-i4c 2 หลายเดือนก่อน

    Amazing line🎉

  • @GAYATRIGANESAN
    @GAYATRIGANESAN ปีที่แล้ว +2

    Super song my fav movie ☺️☺️☺️☺️☺️☺️

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 5 หลายเดือนก่อน +1

    நிலவுக்கு வன்முறைகள் கற்று கொடுத்தாய்..🌑🌚

  • @smaheshwari9801
    @smaheshwari9801 3 หลายเดือนก่อน

    Yeppavume intha song keppom❤❤❤

  • @Pannerselva-ko1sq
    @Pannerselva-ko1sq 7 หลายเดือนก่อน

    Very nice song Super line my Favourite ❤️💛

  • @SathishSathish-uh1ji
    @SathishSathish-uh1ji 2 หลายเดือนก่อน

    Sema gosebumps

  • @PadhuP
    @PadhuP ปีที่แล้ว +10

    semma azhagu ❤

  • @ManikandanMani-xj7ko
    @ManikandanMani-xj7ko ปีที่แล้ว +2

    Frist face love ☺️ love song....❤️

  • @Journeyoflife-py8xepy8xepy8xe
    @Journeyoflife-py8xepy8xepy8xe หลายเดือนก่อน

    My favourite song

  • @vinothvijay4689
    @vinothvijay4689 7 หลายเดือนก่อน

    Intha padatha re relise panna massa irukkum la

  • @AnandG-m9v
    @AnandG-m9v 5 หลายเดือนก่อน

    90s kids beautiful song❤❤❤❤❤❤

  • @anuaruna2055
    @anuaruna2055 7 หลายเดือนก่อน

    Im from Delhi and my favourite song