2007 காலகட்டம்...10த் முடிச்சு 11வது போன நேரம் 10த் எக்ஸாம் எழுதிட்டு லீவுல இந்த சாங் கேட்டுட்டு இருந்த அந்த நாட்கள் இன்னும் பசுமையான நினைவுகள்... இந்த பாட்ட கேக்கும்பொழுது அந்த நினைவுகள் ❣️❣️❣️
This song reflects 2007 to2008 pre technology modern culture. Nokia mobile Harish trendy songs USA dream Jeans dress Loose hair Snake game Arr music Slow internet Omg! Heaven.
@@SILVER-jd3mq copy ah 😀tune light a similar a iruntha copy ah😀enda ungaluku ellam vera velayae illa .TH-cam la 4 English songs a ketutu vanthu comment la film kaatikitu iruka vendiyathu 🤦🏻♂️..!!
▶th-cam.com/video/CP6vDjbwqV0/w-d-xo.html Time To Delve Into The Cosmic Aura! 💫⚡ Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே என்னாச்சு தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே.. நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அடி அன்பே.. என் அன்பே.. ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே அரைக்குள்ளே மழை வருமா வெளியே வா குதுகலமா இந்த பூமிப் பந்து எங்கள் கூடைப் பந்து அந்த வானம் வந்து கூரை செய்ததின்று கறை இருக்கும் நிலவினை சலவை செய் சிறை இருக்கும் மனங்களை பறவை செய் எந்த மலர்களும் கண்ணீர் சிந்தி கண்டதில்லை ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே . இருப்போமா வெளிப்படையாய் ஆ..சிரிப்போமா மலர் குடையாய் சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே பெண்ணின் விழிகளோ நம்மை செதுக்குமே ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும் பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும் இந்த உலகத்தில் எவருமே ராமன் இல்லை ஜுன் போனால் ஜுலை காற்றே கண் பார்த்தால் காதல் காற்றே பூ பூத்தால் தேன் வருமே பெண் பார்த்தால் தீ வருமே என்னாச்சு தோணலியே தோணலியே ஏதாச்சு தெரியலியே நட்ப்பாச்சு லவ் இல்லையே லவ் இல்லையே லவ் ஆச்சு நட்பில்லையே யேயி யேயி யேயி யேயி நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் அன்பே.. நேற்று என்பதும் கையில் இல்லை நாளை என்பதும் பைய்யில் இல்லை இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் உண்டு தோழா.. முத்த கூத்துக்கள் யாருக்காக மொத்த பூமியும் கூத்துக்காக தான் 🥰🥰🥰😍
Sema feel .....நானும் எவ்வளவு முறை தான் கேக்குறது ஒரு நாளைக்கு......Very morning வேலைக்கு போகும் போது இந்த பாடலை தான் கேட்பேன் இப்போது சிங்கப்பூர்ல தான் இருக்கன்
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ நம் வாழ்க்கையின் நினைவுகள் சில்லென்று வீசுகிறது ஏதோ இனம் புரியாத உணர்வு மயங்க வைக்கிறது வைக்கிறது பழைய நினைவுகளை தூண்டுகிறது என் உயிர் எல்லாம் ஏதேதோ செய்கிறது
Check out this awesome guitar tutorial for this song How to Play June Ponal July Kaatre | Easy step by step Guitar Lesson with TABS for Beginners th-cam.com/video/pXG8sWhyHN0/w-d-xo.html
Love this song...throwback to 2006 i always listen this track from my neighbourhood houses. Oh my, They play this song 24/7....see June Ponal so phenomenal
Enaku 35 vayasaguthuu , job family busy life .... But intha song ketta , oru 10 vayasu kamiyaana madirii iruku .... Old memories flashes .... Powerful quality songs those days .... I feel past generation songs are very good than present generation songs
Who said Harris Jayaraj sir is a Musician? He is a Magician 🥰 listening for the 15th year continuously… not only this! All the great magics of தலைவன் 😇
Harris where r u? We are expecting this type of unique platinum hits from you. Every second is enjoying by listening your old songs. Come back rockstar.
The most fav Tamil song..... Harris sir you are a gem 💎....thanks for making my childhood awesome with your Music.......❤️❤️❤️Really Missing his Music....😓😓 A die hard fan from Kerala.....🥰
2007 காலகட்டம்...12த் முடிச்சு waiting for result. Joined type writer class and in kodaikanal FM every day they play this song. Awesome feel when heard this song
Ippo time 12.10 Am.... Headset 🎧.... Potu intha SONG 🎼🎷🎹.... Kekum podhu phaaaaaa vera level feel tharudhu..... My mom favorite song... And enakum dhaan 😍😍😍..... Lyrics + music + singing = Vera level....
Lots of memories from college I played this song first in my new sony Ericsson K750i and now playing in new one plus 7t. That's Harris jayaraj for you still refreshing after 13 years. Abbba
❣️இந்த பாட்டுல என்னவோ ஒரு energy இருக்கு🔥இப்பவும் என்னோட caller tune, ringtone, most favourite song, all time favourite song, எல்லாமே இந்த பாட்டு தான்🤗😌😇❤️
പണ്ട് 2007-2010 കാലഘട്ടത്തിൽ എല്ലാ സോണി എറിക്സൺ മൊബൈലിലും ഈ പാട്ട് ഉണ്ടായിരുന്നു എന്നാ ഒരു ക്ലാരിറ്റി ആയിരുന്നു 😍😍😍 ഹോ അതൊക്കെ ആയിരുന്നു കാലം നോക്കിയ N72 ഉള്ളവൻ രാജാവും സോണി എറിക്സൺ ഉള്ളവൻ ഫ്രീക്കനും 😎
▶th-cam.com/video/Kg-0Wwarl7w/w-d-xo.html One life! One Journey! Turn up the volume and party hard because #YOLO 🪩 #YOLOSong from #Kanguva is out now ✨
▶th-cam.com/video/y3ZwlSBTd6I/w-d-xo.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
Ppppaaaaappapaaapakamai
I'm from indonesia but i like this song
Wow@@MaulidaPmkt
இந்த பாடல் கேட்கும் போது ஏதோ ஒரு feel வரும் உண்மை தனெ சொல் லுங்க friends
yes bro ennakum than 😊
Me too bro my fav song🥰
Aamaa mapilai ❤️
No
Yes
எப்போது இப்படலை கேட்டாலும் ஏனோ இனபுறிய ஆனந்தமும் அமைதியும்.. நன்றி ஹாரிஸ் ஜெயராஜ்
💯
எல்லாருக்கும் இந்த பாடல் கேட்கும் போதும்.. அவங்க வாழ்க்கை ஒரு மறக்க முடியாத நொடி வந்து போகும் யாரெல்லாம் ஒத்துகுறிங்க
Aamam saho
Elarum dhaaan
Nalla rasigan bro neenga....
@@kalaiarasichandirasekaran9776 yes
Kandippa yanakkum appatithan
2025 yaaru intha pattu kelkka vararthu?
Me too 😁
Yarukellam Idhu Favorite Song
Yes..
Me
All time fav🤩
I love harish jayaraj music♥️♥️♥️♥️♥️
Me 😄
ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் மீண்டும் இது போன்ற இசையைதான் எதிர்பார்க்கிறேன்.......👍👍👍
Yeah bro.. Long time waiting like this epic musical from Harris
@மகிழ் மதி 🖕🖕🖕🖕
Devikars
V
M@@pondywheeles9770
14 வருடம் இந்த பாடலை என் செல்போன் ரிங்டோன் வைத்து கொண்டு இருக்கிறேன்❤💗💘
VERA LEVEL
ஒரு காலத்தில எல்லாரும் வச்சு இருந்தாங்கல்ல😃
நீங்க வேற லெவல் 👍
Super
Ellarum vachi mathitaga neega super
Sema feel
കാലമെത്ര കഴിഞ്ഞാലും ഈ പാട്ട് എന്നും ഹിറ്റ് ആയിരിക്കും because its a magical lyric composed by a great magician ❤
Apol Ithinte original cheythavare enthu parayanam
@ vere aara ini original
மறைந்த என் தாயாருக்கு மிக மிக பிடித்த பாடல் இது.. இந்தப் பாடல் அவரை கண் முன் கொண்டு வந்து அழ வைக்கிறது.
Super bro......But sorry bro
.....Intha song life la feel panni kekkuravvanga yaarum marakka mattanga
nice delicate to it mom brother
😭
Very nice
Feel pannathinga bro naanga irukkom
யோவ் ஹாரிஷு.. நீயெல்லாம் மனுசனே கிடயாது தெரியுமா...
Still fresh..
90s kids feelings.........
0:00 ஒரே பீட்ல நம்ம எல்லாத்தையும் திரும்பி பாக்க வச்ச பாட்டு ,அது என் தலைவன் ஹாரிஸ் ஜெயராஜ் கே சேரும் 🤩🤩🤩🤩💯💯💯⚡⚡❤️❤️❤️
ஆமாம்..
😊☺️sss
HJ❤
💯 Thalaivan Vera Ragam....🔥🔥🔥Harris....❤😍
Harris Jayraj ❤️🔥🔥🔥🔥🔥🔥
June 2024 la indha song ketutu iruken
vetti junni velaiya poi paaru po
June 13.2024.10.48pm
June 14
1:42 am vibing
@@jlb396 😃
Me too
2021 காலகட்டத்தில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் லைக் போடுங்க❤👍
👌
Super 👌
Hi thala
@@NellaiAmaR all PP
L ppp
@@dilipraju9438 enala ithu
Super
2022😩🛐இந்த ஆண்டும் இதன் மவுசு இறங்கவில்லை❤️என்றும் ஹாரிஸ் ஜெயராஜ்👑
Yes
100 years also can't down music level .....starting bgm is unbeatable any composer
Rismina💚Failak
2024.. Even now
2007 காலகட்டம்...10த் முடிச்சு 11வது போன நேரம்
10த் எக்ஸாம் எழுதிட்டு லீவுல இந்த சாங் கேட்டுட்டு இருந்த அந்த நாட்கள் இன்னும் பசுமையான நினைவுகள்... இந்த பாட்ட கேக்கும்பொழுது அந்த நினைவுகள் ❣️❣️❣️
Me also
Ama bro memory is naver end
Me also
Same age
Good memories dude 👍
இது வெறுமனே ஒரு பாடல் அல்ல... பல பேருடைய வாழ்க்கையின் தத்துவம்...❤😢
இந்த பாட்ட கேட்ட மனசுக்குள் ஒரு விதமான உணர்வு வருகிறது
I like this song
@@crazyqueenedits5212 hi
This song reflects 2007 to2008 pre technology modern culture.
Nokia mobile
Harish trendy songs
USA dream
Jeans dress
Loose hair
Snake game
Arr music
Slow internet
Omg! Heaven.
🥺🥺
USA dream..Exactly👍
🥲
Wow what a wonderful taste to u...
USA dream !! So true !
Harris jayaraj ku இன்றுஅளவும் பட வாய்ப்புகள் வந்து இருந்தால் அவர் தான் தற்போதைய music king . I love harris jayaraj sir
Romantic song sollave venam bro harris ku🔥❤️🎉
I am a great lover of Harris Jayaraj, brother!
😂 all rise album ah patti tinkering senja harris periya musician ah ?
Andrum Indrum Endrum
HARRIS SIR EPPAVUM 💕💕
@@1Dorayaki3005 poda loosu koo rasanai ketaveny
2024 ல இந்த இசை கேக்குறவங்க ஒரு like ❤
❤
😂😂😂❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤❤
❤❤❤
Definitely because anirudh slaughtering the todays music
Harris, தெய்வமே இது போல பாடல்களை மீண்டும் தருக. we are waiting for u HJ. Come on..
Lovely song my love
Yes kandippa come back kuduparu
Melody King நா சும்மாவா ? , கண்டிப்பா தரமான சம்பவம் பன்னுவாரு 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
😔😔
Thiruppa varuvaru pathide Iruppam
EPPAVUM HARRIS SIR 💕💕
இந்த மக்கள் ஹாரிஸ் ஜெயராஜ கொண்டாடம விட்டுட்டாங்க மிகப்பெரிய துரோகம் பண்ணிட்டாங்க
Mm ama
Yes bro
😂
Yes bro
Crt
சிற்பி விரல்களும் சிலை செதுக்குமே.... ஹாரிஸ் ஜெயராஜ் என்ற சிலையை செதுக்கியதும் ஒரு சிற்பியாக இருக்குமோ ... 🎹🎸🎧🎺🎻🎷🥁📻🎤🎶🎵🔊
Harris💔
Haris என்ற சிற்பி செதுக்கிய பாடல்களில் இதுவும் ஒன்று bro
Illa da mairu
@@lifeinshort9734 sari da sunni mayiru
Amaam
Antha sirpi address below
th-cam.com/video/RkWQDDv_qdg/w-d-xo.html
எப்பொழுது... கேட்டாலும் சலிக்காத பாடல்களில் இதுவும் ஒன்று..❤
அதிரடி இசை ஆனால் மன அமைதியை உருவாக்குகிறது, எப்படி?! என் மனதில். உங்கள் மனதில்..
Harris magic😍😍
that's haris
@@manimk8409 yes
Yes
Sila songs appaditha
Indha Oru song podhum ya.. Harris yaaru nu Chuma ninnu pesum.
Is anyone listening in 2023?
Yes
Unmai nanba
2024
இந்த பாடல் blue all Rise English Song remix paa
This song deserves a billion likes. From Harris Jeyaraj fan from Hyderabad
This song is sengge punde song🤙😁
me to from ap
Sadly it's a copy of a famous English song
@@SILVER-jd3mq tone is similar but tune is different 👍
@@SILVER-jd3mq copy ah 😀tune light a similar a iruntha copy ah😀enda ungaluku ellam vera velayae illa .TH-cam la 4 English songs a ketutu vanthu comment la film kaatikitu iruka vendiyathu 🤦🏻♂️..!!
▶th-cam.com/video/CP6vDjbwqV0/w-d-xo.html
Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..
நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அடி அன்பே.. என் அன்பே..
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
அரைக்குள்ளே மழை வருமா
வெளியே வா குதுகலமா
இந்த பூமிப் பந்து
எங்கள் கூடைப் பந்து
அந்த வானம் வந்து
கூரை செய்ததின்று
கறை இருக்கும்
நிலவினை சலவை செய்
சிறை இருக்கும்
மனங்களை பறவை செய்
எந்த மலர்களும்
கண்ணீர் சிந்தி கண்டதில்லை
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
.
இருப்போமா வெளிப்படையாய்
ஆ..சிரிப்போமா மலர் குடையாய்
சிற்பி விரல்களும்
சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ
நம்மை செதுக்குமே
ரொம்ப காதலை
இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து
வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே
ராமன் இல்லை
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே
என்னாச்சு தோணலியே
தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
யேயி யேயி யேயி யேயி
நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..
நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
🥰🥰🥰😍
நன்றி வாழ்க வளமுடன்
Super bro ❤️
Bro 🦹
Thanks bro.
From kerala
👍👍👍👏👏👏
Im from north india... But i jus love tamil language...its very sweet ....awesome song...
Brother tamil is oldest language in World #1 ....mother of all language 🙏
Sema feel .....நானும் எவ்வளவு முறை தான் கேக்குறது ஒரு நாளைக்கு......Very morning வேலைக்கு போகும் போது இந்த பாடலை தான் கேட்பேன் இப்போது சிங்கப்பூர்ல தான் இருக்கன்
Yes, its another Harris Jayaraj magic. മലയാളീസ് നീലം മുക്കിക്കൊ ♥♥♥♥
Enna soldrayo agha mulusa English la sollu illana pundaya moodikitu .. malayala song a mattum velu
@@uchihmr1727 haha
Mukki
@@INsaneFoodie 😍😍👍
@@uchihmr1727 😆 പാവം തുമ്മിക്കാണും
Harris mama... Yov❤️🔥🔥🔥
Vera lvl sambavam idhellam....
Kekrapolam goosebumps moment dhan 🔥
Verithanammm
😂
copied from english song Blue- all rise 😂😂😂 listen to tat song
@@robinlewis607 so what? 2007 la theriyuma ungaluku neeng solra song ah... Sootha mooditu song ah enjoy pannu man. 🤷🏻♂️
@@robinlewis607 dho vantaanda oombardhuku,otha ungaluku vera vela punda ilaya,pichakara payalae,vantaan haris ah kora soldradhuku
Harris jayaraj 💯💯🙈Epdi pa Payankaramana music podra vera level pa Neenga🔥🔥🔥😍😍😍😍😍ANA UNGALA Recognise panla yarum
Yes...his music is more pleasant than anything.. but he did not get the recognition he deserved..
Because inga nala visayangalai rasika theriyatha jenmangal athigam
Always U1, U1, U1......stupid people don't recognise our Harris Jeyaraj
Poya .... illayaraja AR Rahman Ku aprm Harris thaan 👑
Andrum Indrum Endrum
Ennoda Uyir life Ellame
HARRIS SIR 😘 @@raghuls1515
"Intha ulagaththil evarumae
Raman illai"...👈🏻it's awesome lyrics ☺️
Iramal ilai....
இந்த பாடலை கேட்கும் போது ஏதோ நம் வாழ்க்கையின் நினைவுகள் சில்லென்று வீசுகிறது ஏதோ இனம் புரியாத உணர்வு மயங்க வைக்கிறது வைக்கிறது பழைய நினைவுகளை தூண்டுகிறது என் உயிர் எல்லாம் ஏதேதோ செய்கிறது
We need music director harish jayaraj back to form 😢😢😢
Harris is not only a musician ...he is a magician❣️🎶🎵😌
th-cam.com/video/RkWQDDv_qdg/w-d-xo.html
👍👍👍
Blue All rise copy
@@Bijo-b no bro both are different
@@yuvrajdas9177 beat to beat its same
Male : June ponaal july kattrae
Kan paarthaal kaadhal kattrae
Poo poothaal thean varumae
Pen parthaal thee varumae
Male : Ennachu thonalayae
Yethaacho theriyalayae
Natpaachu lovevilayae
Lovaachu natpillayae
Male : Netru enbathum kayil illai
Naalai enbathum payil illai
Indru mattumae nenjil mitcham undu
Thola mutha koothukkal yarukkaaga
Motha boomiyin kooththukkaagathan
Anbae..
Male : Netru enbathum kayil illai
Naalai enbathum payil illai
Indru mattumae nenjil mitcham undu
Thola mutha koothukkal yarukkaaga
Motha boomiyin kooththukkaagathan
Male : Adi anbae…en anbae
Male : June ponaal july kattrae
Kan paarthaal kaadhal kattrae
Poo poothaal thean varumae
Pen parthaal thee varumae
Male : Araikkullae malai varumaa
Veliyae vaa kuthukalamaa
Intha boomi panthu
Engal koodaipanthu
Antha vaanum vanthu
Koorai seithathindru
Male : Karai irukkum nilavinai
Salavai sei
Sirai irukkum manangalai
Paravai sei
Entha malargalum kanneer
Sinthi kandathilai
Male : June ponaal july kattrae
Kan paarthaal kaadhal kattrae
Poo poothaal thean varumae
Pen parthaal thee varumae
Male : Ennachu thonalayae
Thonalayae
Yethaacho theriyalayae
Natpaachu lovevilayae
Lovevilayae
Lovaachu natpillayae
Chorus : …………………………………
Male : Irruppomaa velipadaiyaai
Sirippomaa malar kudaiyaai
Sirppi veralgallum silai sethukumae
Pennin vizhigaloo nammai sethukumae
Male : Romba kaadhalai
Intha boomi kandirikkum
Pala mattrangal vanthu vanthu
Poyirukkum
Intha ulagaththil evarumae
Raman illai
Female & Male :
June ponaal july kattrae
Kan paarthaal kaadhal kattrae
Poo poothaal thean varumae
Male : Pen parthaal thee varumae
Male : Ennachu thonalayae
Thonalayae
Yethaacho theriyalayae
Natpaachu lovevilayae
Lovevilayae
Lovaachu natpillayae..
Yeyi yeyi yeyi yeyi
Male : Netru enbathum kayil illai
Naalai enbathum payil illai
Indru mattumae nenjil mitcham undu
Thola mutha koothukkal yarukkaaga
Motha boomiyin kooththukkaagathan
Anbae..
Male : Netru enbathum kayil illai
Naalai enbathum payil illai
Indru mattumae nenjil mitcham undu
Thola mutha koothukkal yarukkaaga
Motha boomiyin kooththukkaagathan
2023-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்... 🙌🙋
Ya it's me
Me also
yea bro
😅❤
Me
Still listening this song in 2019 what a epic song for 90's kids
Yeah. 90s kids special.. This song is epic ever in our playlist
Me
🤘🤘🤘😍
Check out this awesome guitar tutorial for this song
How to Play June Ponal July Kaatre | Easy step by step Guitar Lesson with TABS for Beginners th-cam.com/video/pXG8sWhyHN0/w-d-xo.html
Zih
காப்பி அடிச்சாலும் பரவால்ல திரும்ப இந்த மாதிரி ஒரு சாங் குடுங்க ஹாரிஸ் சார் ப்ளீஸ்
Yeah same feel bro
😂ahaa..but ithu nalla pointuh
Woooow
avaru enga da copy adichaaru -_-
Copy adicha lum ipadi oru song yaralum kuduka mudiyadu
10 r 12 years வருடங்கள் கடந்தும் புது புத்துணர்ச்சி ஊட்டும் பாடல் ஹாரிஸ் ராக்ஸ்🎉
இசையை ரசிப்பவர்களால் இந்தப் பாடலை ரசிக்காமல் இருக்க முடியுமா ?
மொத்த பூமியும் கூத்துக்காகத்தான் !
Yes
Yes brother 💙💙
Vera mathiri bro 🔥🔥
@@anishbabua8679 ❤️
Yes
மீண்டும் திரும்ப பெற முடியாத காலங்களை நினைக்கதூண்டும் பாடல்....
🥲
Yes....true.....
Golden period... Remember,. my mother.. flashback coming mind
Male : Check it out…(4)
Oh oh oh oh
Male : June ponaal july kattrae
Kan paarthaal kaadhal kattrae
Poo poothaal thean varumae
Pen parthaal thee varumae
Male : Ennachu thonalayae
Yethaacho theriyalayae
Natpaachu lovevilayae
Lovaachu natpillayae
Male : Netru enbathum kayil illai
Naalai enbathum payil illai
Indru mattumae nenjil mitcham undu
Thola mutha koothukkal yarukkaaga
Motha boomiyin kooththukkaagathan
Anbae..
Male : Netru enbathum kayil illai
Naalai enbathum payil illai
Indru mattumae nenjil mitcham undu
Thola mutha koothukkal yarukkaaga
Motha boomiyin kooththukkaagathan
Male : Adi anbae…en anbae
Male : June ponaal july kattrae
Kan paarthaal kaadhal kattrae
Poo poothaal thean varumae
Pen parthaal thee varumae
Male : Araikkullae malai varumaa
Veliyae vaa kuthukalamaa
Intha boomi panthu
Engal koodaipanthu
Antha vaanum vanthu
Koorai seithathindru
Male : Karai irukkum nilavinai
Salavai sei
Sirai irukkum manangalai
Paravai sei
Entha malargalum kanneer
Sinthi kandathilai
Male : June ponaal july kattrae
Kan paarthaal kaadhal kattrae
Poo poothaal thean varumae
Pen parthaal thee varumae
Male : Ennachu thonalayae
Thonalayae
Yethaacho theriyalayae
Natpaachu lovevilayae
Lovevilayae
Lovaachu natpillayae
Chorus : …………………………………
Male : Irruppomaa velipadaiyaai
Sirippomaa malar kudaiyaai
Sirppi veralgallum silai sethukumae
Pennin vizhigaloo nammai sethukumae
Male : Romba kaadhalai
Intha boomi kandirikkum
Pala mattrangal vanthu vanthu
Poyirukkum
Intha ulagaththil evarumae
Raman illai
Female & Male :
June ponaal july kattrae
Kan paarthaal kaadhal kattrae
Poo poothaal thean varumae
Male : Pen parthaal thee varumae
Male : Ennachu thonalayae
Thonalayae
Yethaacho theriyalayae
Natpaachu lovevilayae
Lovevilayae
Lovaachu natpillayae..
Yeyi yeyi yeyi yeyi
Male : Netru enbathum kayil illai
Naalai enbathum payil illai
Indru mattumae nenjil mitcham undu
Thola mutha koothukkal yarukkaaga
Motha boomiyin kooththukkaagathan
Anbae..
Male : Netru enbathum kayil illai
Naalai enbathum payil illai
Indru mattumae nenjil mitcham undu
Thola mutha koothukkal yarukkaaga
Motha boomiyin kooththukkaagathan
Nice nice
Thanks bro
Love this song...throwback to 2006 i always listen this track from my neighbourhood houses. Oh
my, They play this song 24/7....see June Ponal so phenomenal
ரொம்ப காதலை இந்த பூமி கண்டிருக்கும்..
பல மாற்றங்கள் வந்து வந்து போயிருக்கும்..
இந்த உலகத்தில் எவனுமே ராமனில்லை.
Vera lvl lyrics
Vera level lyrics semma
2012 ல இந்த பாட்டு சாயங்காலம் sun music சேனல் ல ஓடும்போதெல்லாம் life நல்லா தான் இருந்துச்சி 🥺
🥺😭
😢😢😢
Sorry bro to hear, life goes on.
😢😢😢
இந்த பாடலை இதுவரை 1000 முறை கேட்டு இருப்பேன். பழைய நியவகங்கள் வருடுகிறது
S bro school life varuthu
June Ponal July Katre 1st July 2024 Yaru ellam etha song kekarega 😍😍😍
நேற்று ௭ன்பதும் கையில் இல்லை நாளை ௭ன்பதும் பையில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில் மிச்சம் ௨ண்டு
Yaa yes veri neic song ❤️❤️❤️
😉
Yes nice lyrics
Nice song
Enaku 35 vayasaguthuu , job family busy life .... But intha song ketta , oru 10 vayasu kamiyaana madirii iruku .... Old memories flashes .... Powerful quality songs those days .... I feel past generation songs are very good than present generation songs
🤔🙂👌
2020 la yarlam intha song kekuravanga like pannunga?
1.17.2020..timings 11.28pm
Hi
😍
23 jan😄
Jan 24
ஹாரிஸ் ஜெயராஜ் எல்லாரையும் ஓரங்கட்டிய தருணம் அது 😔😔😔😔
காலையில் இந்தப் பாடலைக் கேட்டு வேலைக்கு செல்வேன் 😁😚☺
Who said Harris Jayaraj sir is a Musician? He is a Magician 🥰 listening for the 15th year continuously… not only this! All the great magics of தலைவன் 😇
Vera Mari song..... Harris jeyaraj Suma va...💥🤩🤩🤩🤩🤩
Unmaiya Illa ya💥
illa
Iam malayali
Wellcome all new music directors
please keep stand behind harris ❤
Favorite of 90s kids. Cheers to all 1990s born.
Raghavendran T B indeed unbelievable song bro it brought back those memories
For 80's kids too
Even for early 2k kids
I was studying 12th Wen this movie came.. still feeling fresh to hear.. we class girls went to this movie n saw in theater.. So many memories.. 😇
80s kid lan college padichitu irunthom ya
I'm not indian but my indian friends always play this song 14 years ago, It's damn good memories. I wish I could find his contact again someday.
Musician, Mr. Harisjayaraj.
a mmed pooooreeeeeeeeee
80s to 90s kids will know about the song.... What a refreshing song... Life is full of fun enjoy even your tough time...
I am a 2 k kid but I like this song. Epa pathalum 90's nu solathinga, even we also like this song
@@kamalaveni2937 yes same me too
@@sruthiraja1942 yes..ipo elathulayum arasiyal mix pannuranga...and no energy in today's songe
😇
Only 90s kits
மிக அழகான வாழ்க்கை நாட்கள் மற்றும் நான் இந்த பாடல்களை கேட்கும் போதெல்லாம், ஏதோ வித்தியாசமான மகிழ்ச்சி
Tamil songs can easily gel with western music. Harris has a great talent for making westernized amazing songs. Thank you for uploading.
My love feel
This itself is a western song bro.. I love a lot of Harris' songs.. but this one is plagerism..
Go and listen to the song All Rise by Blue
All rise.... English song
Tamil songs mix and gel with any music and culture form..
Because tamizh is a first language and first culture..
All are derived form of tamizh only
Harris where r u? We are expecting this type of unique platinum hits from you. Every second is enjoying by listening your old songs. Come back rockstar.
எத்தனை பாடல்கள் வந்தாலூம் இந்த பாடலூக்கு இனையாக எந்த பாடலூம் இல்லை( 90' s kids)😘😘😘😘
▶th-cam.com/video/k8ae5g90rzA/w-d-xo.html
Journey through the complex with #TaTakkara from #Kalki2898AD 💥video is out now!
😊😊
Now 6.18pm jul 8
😊😊😊😊@@KeniKenisten
❤❤❤❤❤❤❤❤
I bet this song will bring back those golden childhood memories. When I heard this song I was 4 years old
small boy
Imagine how it will impact 16 years old kids at that time. Unlucky you!
Chutti paiya
its a phenomenon to 90's kids bro. im 21 during that time. hearing this song today make me wanna cry
I'm coll 2nd year
செத்தாலும் திருப்ப வந்து
இந்த பாடலை கேப்பன்.
LOVE 💗 U 💕 HARISS 💕 SIR
எப்படி எப்படி
@@sundharammuthukrishnan4857 Appidi Nalla oru Song.sollave mudiya❣️❣️❣️❣️❣️❣️
Hmm k
இந்த பாடலை கேட்டாலே மரணம்
வராது நண்பா 💙💙💙💙
@@ஆன்மீகவிடியோ yes bro.ippidi ellam song poddu namma Harris sir ippa kanom Rompa kavalaya irukku.
Harris kodi katti parandha naatkal............
Oru come back kudunga thalaiva
Dhurva natchathiram ku waiting 🔥🔥🔥
In 2007 i was bsc degree complete in voorhes college at Vellore in taj cinemas theatre never forgaet those days i love it ❤
Lot of love from kerala🌴🌴🌴😍😍
Wht a song mannn😍😍😍😍
മലയാളികൾ ലൈക്ക് ബട്ടൺ അടിച്ചു പൊട്ടിക്കുക ♥️♥️♥️
Copy of one English song
th-cam.com/video/RkWQDDv_qdg/w-d-xo.html
@ദി zohan correct
This song is released in 2007.
Blue all rise released in 2009.
Jealousy idiots are everywhere.
സൗകര്യം ഇല്ലെങ്കിലോ?
എവിടെ പോയാലും അവിടെ ഒരു മലയാളി...അത് ഉറപ്പാ😍
Super bro I like it
😍
2 malayali
Ath athre ullu🥰
അതെ...👍
Most used ringtone during non-smart phone era...still goosebumps while hearing this song..😍🥰
yes the beginning of the song start music
Also me
▶th-cam.com/video/0Z3I8TSUwLI/w-d-xo.html
Step Into a World of Love and Melody! 💫😍
The First Single #HeyMinnale Song From #Amaran is Out Now! ❤⚡
The most fav Tamil song..... Harris sir you are a gem 💎....thanks for making my childhood awesome with your Music.......❤️❤️❤️Really Missing his Music....😓😓
A die hard fan from Kerala.....🥰
ப்பா என்ன ஒரு இசை ஹரிஸ் ஜெயராஜ் வாழ்க👍
This song reflects music beyond years. Golden era of music 2000-2014
▶th-cam.com/video/YC9vEkwuqrA/w-d-xo.html
Here's the second single #AnthemOfMartin from #Martin 🎵 video song is out now!
எத்தனை முறை கேட்டாலும் கேட்க தூண்டும் பாடல் 18 ,6,2021 இந்த வருடத்தில் கேட்பவர் யார் லைக் பன்னுங்க பார்க்கலாம் 💞💞❤️
9.11.2021 my sister marriage ku carla pogumpothu kekura frds🧚♀️🙋♀️
June 18,2022..Still this song giving goosebumps😍...Song to remember for lifetime❤
March 12 still ❤❤❤
Yes bro
2023 ல இந்த பாடலை கேட்க இருப்பவர் like poodunka
I am
2024❤
2024
2007 காலகட்டம்...12த் முடிச்சு waiting for result.
Joined type writer class and in kodaikanal FM every day they play this song.
Awesome feel when heard this song
Starting music..my ringtone since 2009.Many phones changed,but still hvng d same ringtone.Love from kerala
Yeskay S.K bowwwwww
Same ...my ringtone also june pona nd it vl b frvr
Me too bro
Same bro 😍😍😍mallus
Mee too bro since 2009
Eppo 1000 peru vanthu music podalam but Harris jayraj potta intha oru music 1000 varusham aanulum ninnu pesum😍what a lyrics what a song
Eppo kettalum ore feeling.. vera level harish magic....S.S.M 🇱🇰
Ippo time 12.10 Am.... Headset 🎧.... Potu intha SONG 🎼🎷🎹.... Kekum podhu phaaaaaa vera level feel tharudhu.....
My mom favorite song... And enakum dhaan 😍😍😍.....
Lyrics + music + singing = Vera level....
R u malayalee
@@EvasCopyPaste noo y
im from philippines and i loooooove it soooo much. Im addicted to it
You'r welcome😌
@@siva-se9cy 😘
@@jadey0420 it's a very peppy song..
For youths it just express their feelings and attitude 😒
@@RamKumar-if4qc can u tell me the meaning
Hello can u share ur instagram id.
2022ல் இந்த பாடலை கேட்க பழைய ஞாபகங்கள் கண்முன்னே நிழலாடுகிறது ❤️
Aama bro
Ama bro
When I listen this song i feel like raining around me....that chill feel that's the magic of Harris..
Same here
யாருலாம் 1 july 2024 கேட்கிறீங்க 😊
😊
Me
Me
Ennoda Uyir life Ellame Harris sir 💓💓💓💓💓💓💓
Me.. 😅
This song...unnnale unnale movies...a romantic history of my college days..even though I am not a tamilan
Lots of memories from college
I played this song first in my new sony Ericsson K750i and now playing in new one plus 7t. That's Harris jayaraj for you still refreshing after 13 years. Abbba
Same here bro
I was on Nokia 6630 :)
✋️ Nokia N 73 ...... IPhone X
Aaaahhh a fellow man of culture… the k750i the camera phone… now I’m on the iPhone! Who knew I’d reach here lol
❣️இந்த பாட்டுல என்னவோ ஒரு energy இருக்கு🔥இப்பவும் என்னோட caller tune, ringtone, most favourite song, all time favourite song, எல்லாமே இந்த பாட்டு தான்🤗😌😇❤️
Celebrate #VeeranThiruvizha from #HiphopTamizha 's #Veeran now ▶th-cam.com/video/GegUx30lPhY/w-d-xo.html
june ponaal...... listening on November-19 & still love the song
அறைக்குள்ளே மழை வருமா?
வெளியே வா குதூகலமா
പണ്ട് 2007-2010 കാലഘട്ടത്തിൽ എല്ലാ സോണി എറിക്സൺ മൊബൈലിലും ഈ പാട്ട് ഉണ്ടായിരുന്നു എന്നാ ഒരു ക്ലാരിറ്റി ആയിരുന്നു 😍😍😍
ഹോ അതൊക്കെ ആയിരുന്നു കാലം
നോക്കിയ N72 ഉള്ളവൻ രാജാവും സോണി എറിക്സൺ ഉള്ളവൻ ഫ്രീക്കനും 😎
Harris
Satyam
Chiyaan fans 🎆 🎇 🎆 🎇 🎆 🎇
Satyam..
@@raliyacj he is tamilan
▶th-cam.com/video/Kg-0Wwarl7w/w-d-xo.html
One life! One Journey! Turn up the volume and party hard because #YOLO 🪩
#YOLOSong from #Kanguva is out now ✨