Religion and human being/மனிதகுலத்தில் மதத்தின் பங்களிப்பு/Dr.C.K.Nandhagopalan
ฝัง
- เผยแพร่เมื่อ 5 มิ.ย. 2024
- @Dr.C.K.Nandagopalan
#shorts
ckninnovations.com/
/ @dr.c.k.nandagopalan8043
Dr.C.K.Nandagopalan
Old No 29,New No 65, 3rd Main Road,
Gandhi Nagar, Adyar, Chennai - 600020.
9382308369
9382829551
9150422382 (Appointment)
Please call this number between 10 AM to 5.00 PM for Appointment and Products
Monday to Sunday for Products
Sunday - Holiday (No Consultation)
Dr.C.K.Nandagopalan
• Art of Cooking - Tam...
Sugarlif LOW GI Diet Sugar Diabetic Friendly Herbal Cane Sugar- Free From Chemicals, Artificial Sweetener Substitute Low Glycemic Index (GI) (1 Kg)
www.amazon.in/SugarLif-Herbal...
Sugarlif Low GI ( Glycemic Index) whole wheat Atta ( Flour)/ Diabetic friendly/Slower Glucose Apsorbtion/Lower Insulin demand/ Same Taste/ Same Flavour - 1kg x 3 Packet
www.amazon.in/Sugarlif-Glycem...
Sugarlif Herbal Extracts Enriched - Forest Honey, Low Glycemic (GI) |Orignal product of Dr. C K Nandagopalan - Diabetic Care, Orignal Taste, No Added Sugar, No Preservatives - 500 gm (Pack of 1)
www.amazon.in/Sugarlif-Herbal...
ckninnovations.com
/ @dr.c.k.nandagopalan8043
#Drcknandagopalan
#ckn
#CKNinnovations
#TheGreatestTamilScience
#stroke #kolesterol #darahtinggi #herbal #salud #cancer #obatdiabetes #kanker #fitness #type #diabetesawareness #diabetic #t #diabetestipo #healthyfood #d #asamurat #healthy #health #diet #covid #healthylifestyle #sop #diabeteslife #diabetes #hipertensi #insulin #jantung #diabetestype #weightloss
#herpes #n #dlookslikeme #dm #maag #kolestrol #sehat #o #insulina #wellness #diabetescommunity #diabetesmanagement #firmax #lowcarb #nutrition #kencingmanis #keto #asamlambung #saude #chronicillness #tumor #obesity #bloodsugar #diabetesmellitus #bhfyp #typeonediabetes #kesehatan #diabetesdiet #a #obatherbal#Spirituality
நூற்றுக்கு நுறு சதவிகிதம் தாங்கள் சொல்வது உண்மை டாக்டர் சார்
Anchor please don't disturb while Dr.Nandagopal speaking he delivered a good speach and highly informative ask your question after he speaks. Don't interrupt tk u.
Anchor so stupid 🤦
அவளை பார்த்தாலே எரிச்சல் வருது.. பிராமணன் வப்பாட்டி மாதிரி பேசுறா
Hello.appa it is 100% true. I love you so much.❤❤❤❤❤❤❤❤❤❤.
Dr சொல்வது பூமி (உலகம் )சுழலும்வரை உண்மை, உண்மை உண்மை 100%
Idhule yenna periya athisiyam? Ellarukke therinthethai thaane solluraan Pottakannan.
நன்றி🙏ஐயா தங்கள் கருத்து முழுதாக ஏற்று கொள்கிறேன் ❤️
நீங்க சொல்வது உண்மை சார். பணம் தட்டில் போட்டால் தான் பிரசாதம் தரும் காலம் இது. இதை விட மிக எளிமையாக சொல்ல முடியாது....
பணம் என்றால் பிணம் கூட வாயை திறக்கும் என்பார்களே!!!
திரு டாக்டர் சி.கே. என் அவர்களின் அதிரடி பதிவு இது....
Super sir நடந்து கொண்டிருக்கும் உண்மையை தெளிவாக கூறியுள்ளீர்கள்
Well said thala
நூறு சதவிகீதம் உண்மை ஐயா...!! தங்கள் வெளிபாடு....!!!
நிச்சயம் எங்கோ ஒரு நல்ல ஆன்மாக்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்...!! இருக்கவும் செய்கிறோம்...!!
Super sir....ippo neengathaan kadavul
அருமையான விளக்கம் நன்றி அங்க வஸ்திரத்தை பார்த்தா காங்கிரஸ்ல சேர்ந்த மாதிரி தெரியுது பரவால்ல நல்ல கட்சி
Dr CKN is a real siddha n great human being.
God bless him with lots of happiness n good health.
To say the truth, you need guts n he is truly genuine and the best 🎉🙏👍👌
உண்மை உண்மை 100% சரி
Tamil kadavuley I am so happy to hear your daring speech
🙏I 100% agree with you Doctor.
கல்லுக்குள் கடவுளை தேடும் மனிதன், அவனுக்குள் இருக்கும் அதைவிட பலமடங்கு சக்தியை நம்புவதில்லை.
உண்மை உண்மை உண்மை...
சிறப்பு கட்டணம் சீக்கிரம் சாமி பார்க்கலாம் பொது வழி எத்தனை நாள் ஆகும் சாமி பார்க்க
மூலஸ்தானதத்தில் இறைவன் இல்லை. இறைவன் வெளியில் உள்ளார்.
அமிர்தா ஐயா சொல்வது தான் சரிமா இத நம்புமா
Veri Super தலைவா🎉🎉🎉🎉
Daring, outspoken, outrageous! Eye-opener!
DR I have to agree with you on the points shared on temples
I will add
தேசம் ஞானம் கல்வி ஈசன் பூசை எல்லாம் காசு முன் நில்லாதடீ. ஈசனும் ஈசனார் பூசையும் தேசத்து காசுக்கு பின்னாலே
சார் வணக்கம் சார் வணக்கம் டாக்டர் சார் வணக்கம் மேடம் சார் சொல்றது ஆயிரம் மடங்கு உண்மைதான் நான் இப்பதான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே திருப்பதி சென்று வந்தேன் நான் திருப்பதி வந்து ₹50 டோக்கன் இருந்து போயிட்டு இருக்கேன் இப்போ 300 டிக்கெட் ₹500 டிக்கெட் வரைக்கும் போயிட்டு இருக்கேன் எப்படி பார்த்தாலும் 30 வருஷமா போயிட்டு இருக்கேன் ஆனா இந்த ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒருவாட்டி ஃப்ரீ டிக்கெட்டில் போடலாம்னு போயிட்டேன் ஃப்ரீ டிக்கெட்டில் ஃப்ரீ டிக்கெட்ல போயிட்டு இங்க இருந்து கிழித்து இருப்பதிலே இறங்கின உடனே ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பக்கத்துல விஷ்ணு நிவாசா வந்து டிக்கெட் புக் செய்கிறார்கள் ஆனா அந்த டிக்கெட் வந்து இரவு 2:00 மணிக்கு கொடுக்குறாங்க முன்னாள் சாயந்திரம் 5:00 மணிக்கு போனேன் நான் இரவு 2 மணிக்கு டிக்கெட் வாங்கி காத்துட்டு இருக்க வேண்டியதா இருக்கு அப்புறமா வந்து அந்த டிக்கெட் வாங்க ரெண்டு மணி டூ 6:00 மணி விடிய காலைல 6:00 மணி வரைக்கும் அங்கே க்யூல நின்னு நின்னு சுத்தி சுத்தி ஒரே பில்டிங் 500 வாட்டி சுத்தி வர வேண்டியதா இருக்கு அந்த 500 வாட்டியும் வந்து இரண்டு குழந்தைங்க வீட்ல லேடிஸ் எல்லாரையும் அஞ்சு மணி நேரமும் ஒன்னா வச்சு சுத்திட்டு இருக்கலாம் நைட்டு 2:00 மணிக்கு எந்த ஒரு வயசு குழந்தை ரெண்டு வயசு குழந்தை எந்திருச்சு வருமா கூட அது ஒரு தொல்லையான அனுபவம் அதை விடுங்க அங்க 5 மணி நேரம் நீ டிக்கெட் வாங்கி பஸ் பிடிச்சு மேலே போனா அங்க போயிட்டு சாயந்திரம் 8:00 மணிக்கு டோக்கன் கொடுத்தாங்க நான் 7:00 மணிக்கு போகணும் 7:00 மணிக்கு போயிட்டு ரூம்குள்ள போறது அங்க ஒரு 5 மணி நேரம் சுத்தணும் திருப்பதியில் வந்து ஒரு 700 வாட்டி சுத்துற மாதிரி கியூ வச்சிருப்பாங்க அவங்க அது எப்படித்தான் அந்த இடத்துல அந்த அப்படி பண்ணி இருக்காங்கன்னு தெரியாது 700 கிலோமீட்டர் சுத்துது அப்புறம் ஒரு ரூம்ல விடுவாங்க அங்க ஒரு 4 மணி நேரம் ஆகும் அப்புறம் கேட்டு திறந்து விடுவாங்க அங்கிருந்து திருப்பதி ஏழுமலையான் பாக்குறதுக்கு ஒரு 4 மணி நேரம் ஆகும் அந்த 4 மணி நேரத்துக்குள்ள நம்ம வந்து மறு ஜென்மம் எடுத்துட்டு அந்த கூட்டத்துல அதுக்கு அப்புறமா உன்னை அடைத்து விட்டு அங்க போயிட்டு சாமி பகவான் ஒரு 5 செகண்ட் கூட பார்க்க விட மாட்டாங்க அதுக்கப்புறம் வெளியில வந்தா அவ்வளவுதான் என்னடா வந்தோமே பார்த்தோமே அவர் பார்த்தது அப்படியே கண்ணுலயே மறைஞ்சிரும் உடனே அதுக்கப்புறம் வெளியில வந்து வந்திட வேண்டியது தான் அதுக்கு இதுக்குள்ள நம்ம வந்து மூணு ஜென்மம் எடுத்துட்டு வாங்க இருந்து வெளியில வரதுக்குள்ள அவ்ளோ நம்மள வந்து சிங்கநாதம் படுத்துவாங்க அடுத்தவாட்டி நம்ம கோவிலுக்கே போக முடியாத அளவுக்கு நம்மள உருவாக்கியவர்கள் ஒரு பெரிய உருவாக்க வாங்க ஆனா இவ்ளோ இவ்வளவு இல்லாம போகணும்னா ஒரு 300 ரூபாய் டிக்கெட் மட்டும் புக் பண்ணிட்டு டைரக்ட்டா போய் ஒரு 5 மணி நேரத்துல பார்த்துட்டு வந்துடலாம் ஆனா ஒரே ஒரு மனிதனை எல்லா டைமும் காசு கொடுத்து 300 ரூபாய் கொடுத்து போவான்னு முடியாது ஒருவாட்டி ஃப்ரீயா போயிட்டு அந்த ஒரு வாட்டி இனி இந்த ஜென்மத்துல ஒரு ஃப்ரீயா போகக்கூடாது என்ற ஒரு முடிவு பண்ற அளவுக்கு நம்மள வாட்டி வதக்கி எடுத்து விடுறாங்க இன்னும் நிறைய அனுபவம் இருக்கு அதை ஓப்பனா இந்த இதுல பேச முடியாது காசு என்ன பிரமாதமா வழி விடுவாங்க எந்த கோவிலில் இருந்தாலும் இது என்ன கடவுளை குறை சொல்லலகுறையுள்ள மனிதர்கள் தான் பணத்துக்காக மனிதர்கள் எது வேணாலும் பண்ணுவாங்க சார் சொன்னது உண்மையே
இதை வாசிக்கவே திருப்பதி சுற்றை விட சுற்றுது.
நானும் இலவசமாக போனேன், தலைக்கு மொட்டை 10 மணித்தியாலம் நீர் உணவின்றி காத்திருப்பு கதவு திறந்தவுடன் இளம் வட்டம் ஓடினர் அவர்களை தொடர்ந்து நானும் ஓடினேன் அங்கும் வரிசை இறுதியில் பெருமாளைப் பார் என்றார்கள் 3 அடி பெருமாள் தரிசனம் குழப்பமாக இருந்தது. உள்ளே தவம் வெளியில் கண்டேன் பெருமாளை.
அது என்னமோ தெரியல இன்று காலை கனவுல திருப்பதி வரிசைகளிலேயே பயனித்தேன்.
I accept Sir.
100./sirTrue ❤❤❤❤❤❤❤
Intresting....
Masterrrr nethi adii
Super amirtha super nalla vellkkam nantry
ஐயா வணக்கம் தாங்கள் பேசுவது 100சதவீதம் உண்மெய் உண்மெய்.நட்டகல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே சுற்றி வந்து.......
100% correct but God is everywhere if we realize it these are nothing.
Sir neengal innum niraiya tamilargaluku boothi puguta vendum neengal thaan nammai kakka vantha manitha kadavul..🎉super sir tamilil neraiya sollungal super arumai .. actor rajesh kootu sernthu neraiya pesungal arumai sir nanda gopal sir..
Thank you sir
Ck sir👍
In Tirupati for Vip Special darshan, special counter or way for their visit the same thing for cinefield persons those who visit. For the lay man what you are doing waiting for a long hours 1000 percent what Dr.Nandagopal says absolutely true. God is one the shape of the money is different in size. Depends the money shape vip is entering.
Sir Super sir you are right
thankyou
What he said is exactly true
Super supper supper 💯💯💯💯💯💯💯
Will accept
🙏🙏🙏
❤❤😊
💖💖💖
Facts
So sad for you amritha, having able to discuss with him and still unable to think what he was saying.
😊🙏🙏🙏🙏🙏🙏
Accept panni than aganum
Because it is true
Ithu manirhargal vilaiyatttu anupavikatum😢😢😢
...⚘️👌⚘️...
🙏👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏
If spritual leader sick, where he will go spritual master or doctors. In ancient times spritual master have potential to do, but now a days not possible ❤
அன்றைய கடவுள்கள் நல்ல மனதை படைத்தார்கள் இன்றைய மனிதர்கள் ஒட்டுண்ணி போல் வாழும் மதங்களை படைத்தார்கள் அதனாலதான் அன்றைய தமிழர்களை ஆதி தமிழன் என்று சொல்கிறோம் பணம் படைத்ததற்கு தான் மனிதன் இரவு கடவுளை படைத்தான்
Madham Means. Aphiprayam. Kadavule patiya. Aphiprayam.
In a sir arasiyalu poka porinkala dress sokakithu,
The interviewer should contact me for some real answers
வெள்ளக்காரன் சொன்ன பழமொழி தமிழில் யாராவது சொல்லுங்க..
பணம் இருந்தா கோவிந்தன் வீடு தேடி வருவார்.
😂 semma video
குடியரசு தலைவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்றால்?
Why this new attire, any new affiliation.
பெண்டாஸ்டிக் speech
தீன் - மார்க்கம்
Amirtha vs dr ckn, sariyaana pootti
This fellow diverted to political argument.
Sir
Modi garantee 😂😂😂😂😂😂😂
Naavadakkam thevai dr.ckn.
Dnt critisice Hindus , this is happening bcoz of cheap politician and frm other religion cheap humans, temples are looted by Congress and DMK, talk about this .
எல்லாருமே ஒத்துக்கொள்வது😂ஏதாவது நல்லது நடக்குதா 😅😅😅😅
அவருக்கு மருந்துகள் விற்க்குதா , அதுதான் கோபபடுறார்.
மதத்தால் மதம் பிடித்து பேசும் அமிர்தா, வாய் கொழுப்பு அதிகம். அறிவு கம்மி.
Doctor I am sorry to say this poverty will will unite the people and adversity will divide the people