பெரியவா அருளிய சனி பகவானுக்கான பரிகாரம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2023
  • pesum deivam maha periyava
    பெரியவா அருளிய சனி பகவானுக்கான பரிகாரம்
    சனிபகவானால் ஏற்படும் பிரச்சனையில்(கெடுபலனில்)
    இருந்து உங்களைபாதுகாக்கும் 4 எளிய பரிகாரம்
    சனி பெயர்ச்சி /சனி திசை/சனி புத்தியில்
    இருந்து உங்களை பாதுகாக்கும்
    இதை 1 முறை கேட்டாலே சனி தோஷம் விலகும் ..
    தசரதன் வாக்கு தேவதையாகிய சரஸ்வதி தேவியை தியானித்து பின் சனிபகவானைக் குறித்து ஸ்தோத்திரம் செய்யத் தொடங்கினான்..
    நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச
    நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம
    நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச
    நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே
    நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம
    நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
    நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நமே
    நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே
    நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
    சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச
    அதோத்ருஷ்டே,நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
    நமோ மந்த கதே,துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே
    தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய
    நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
    ஞான சக்ஷுர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸுநவே
    துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸு தத்க்ஷணாத்...
    இந்த ஸ்தோத்திரன் விளக்கம் :
    கரியவனே, நீல நிறம் படைத்தவனே, நீலகண்டன் போல் சிவந்த காலாக்னி போன்ற உருவன் உடையவனே, உன் கருணையைப் பெற வேண்டி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன். உயர்ந்த தேகம் படைத்தவனே. உன்னை வணங்குகிறேன் . அகன்ற விழிகளையுடையவனே உன்னை வணங்குகிறேன். பயங்கரமான தோற்றம் உடையவனே, உன்னை நான் வணங்குகிறேன். புஷ்கல கோத்திரத்தில் பிறந்தவனே, தடித்த ரோமம் உடையவனே, உன்னை வணங்குகிறேன். அகன்ற தாடை உடையவனே ,ஜடாமுடி தரித்தவனே, அகன்ற கண்களும், ஒட்டிய வயிறுமாக பயங்கரமான தோற்றமுடையவனே உன்னை வணங்குகிறேன். சூரிய புத்திரனே, சூரியனுக்கு பயத்தை உண்டாக்கக்கூடியவனே, மெதுவாக நடப்பவனே, நீண்ட தவத்தால் வருந்திய தாகம் உடையவனே, யோகத்தில் நிலைத்து நிற்பவனே, உன்னை வணங்குகிறேன். ஞனக்கண் உடையவனே, கச்யப் குமாரனாகிய சூரியனின் புத்திரனே, உன்னை வணங்குகிறேன். சனிபகவானே, நீ கருணைக் கட்டினால் உன்னுடைய அன்புக்கு பத்திரமான மனிதன் மகாராஜனாகிறன். யானை,சேனை,படைகளும் அந்தஸ்தும் பெறுகிறான். அதேபோல் உன்னுடைய கோபத்திற்கு ஆளாபவன் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும் அக்கணமே எல்லாவற்றையும் இழந்து பரம தரித்திரனாகி விடுகிறான். ஏ சனி பகவானே யாராக இருந்தாலும் அவர்கள் மேல் உன் பார்வை பட்டுவிட்டால் அவர்கள் வேரோடு அழிந்து போகிறார்கள் ஆகையால் நீ அனுக்கிரஹ மூர்த்தியாக கருணைக்கண் கொண்டே நீ பார்க்க வேண்டும். யாரையும் கோபப்பார்வை பார்க்க வேண்டாம். உன்னைத் தொழுது சேவை செய்கின்ற பாக்கியத்தை அளிக்க வேண்டும் என்று தசரதன் பிரார்த்தனை செய்தான்.
    sani dosa pariharam/sani peyarchi parikaram 2023
    sani parikaram/sani dosam parikaram

ความคิดเห็น • 185

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 ปีที่แล้ว +12

    ஓம் விநாயகாய வித்மஹே
    விக்னே ராஜாய தீமஹி
    தந்நோ கணநாயக ப்ரசோதயாத் 🙏🙏🙏🙏🙏

  • @user-ym5pm3mu7e
    @user-ym5pm3mu7e 11 หลายเดือนก่อน +2

    மஹா பெரியவா திருவடிகளே சரணம்🌺🙏🙏🌺🌺🌺

  • @devadevidev6132
    @devadevidev6132 ปีที่แล้ว +5

    ஓம் ஸிரி மஹாப் பெரியவா சரணம்.

  • @raajasn6933
    @raajasn6933 ปีที่แล้ว +9

    பயனுள்ள பதிவு. அருமையான
    நுணுக்கமான பரிகாரம் நன்றி
    வளமுடன் வாழ்க

  • @ragupathigr3946
    @ragupathigr3946 ปีที่แล้ว +2

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam🦋🙏👣🌈

  • @harikumaran.s2657
    @harikumaran.s2657 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🙏🙏

  • @grrastrology
    @grrastrology ปีที่แล้ว

    அற்புதமான தகவலுக்கு மிக்க நன்றி. வாழ்க வளர்க.

  • @krishnavenirajaram3964
    @krishnavenirajaram3964 ปีที่แล้ว +3

    ஓம் மஹா பெரியவா நமஹ

  • @nareshkumar-lc4nr
    @nareshkumar-lc4nr ปีที่แล้ว +5

    Om Sri Maha Periyava Guruvey Saranam Jaya Jaya Shankara Hara Hara Shankara...🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kuttiammal1700
      @kuttiammal1700 ปีที่แล้ว

      Om,maga,periyava,pottri,pottri

  • @bjsri9438
    @bjsri9438 ปีที่แล้ว +1

    மகா பெரியவர் போற்றி போற்றி போற்றி திருவடியே சரணம்

  • @raghuramp2731
    @raghuramp2731 ปีที่แล้ว +5

    Very excellent 👏 👌 👍 mantra ipray this wonderful mantra for the world 🌎 🙏 families 👪 🙏

    • @karunaimogandas6998
      @karunaimogandas6998 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி
      தசரதகவசத்தை போட்டு விடுங்கள்
      ஐயா வணக்கம்

  • @princemano5486
    @princemano5486 ปีที่แล้ว

    நன்றி🙏 வாழ்க வளமுடன்🙏

  • @ChandraSekar-tt4kb
    @ChandraSekar-tt4kb ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடி சரணம் ஜெய் ஜெய் சங்கரா ஹர ஹர சங்கரா

  • @kuttirajan7025
    @kuttirajan7025 ปีที่แล้ว

    Good Mg 🌹 om Sri maha periyava saranam 🌹 Hara Hara Sankara 🌹 Jaya Jaya Sankara 🌹

  • @Arunarun-tg9lr
    @Arunarun-tg9lr ปีที่แล้ว

    Om Sri Maha Periyava Saranam 🙏🙏🙏

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 ปีที่แล้ว

    Mikka nandri..kanchi maha periyava thiruvadi saranam.

  • @kokilakoki4709
    @kokilakoki4709 11 หลายเดือนก่อน

    Thank you sir 💐🙏 guruve saranam 💐🙏 Hara Hara Sankara jaya jaya Sankara 💐🙏

  • @gkchannel6747
    @gkchannel6747 ปีที่แล้ว +6

    Very powerful this progam
    Thank you so much

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Thanks and welcome

  • @jayanthisadasivam9680
    @jayanthisadasivam9680 8 หลายเดือนก่อน

    நன்றி அற்புத பதிவு🙏🏻தசரத கவசம் 🙏🏻

  • @premalakshmi283
    @premalakshmi283 ปีที่แล้ว +1

    Maha Periyava pathame Saranam 🙏🙏🙏

  • @chandrikar5513
    @chandrikar5513 ปีที่แล้ว

    நல்ல விஷயம்....... சொன்னீர்கள்.......நன்றி ஐயா........

  • @pranavkiruthik115
    @pranavkiruthik115 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம்🙏🙏 சரணம்🙏🙏 சரணம்🙏🙏

  • @user-vd5mx5uv3h
    @user-vd5mx5uv3h ปีที่แล้ว +2

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @sakthiganesh609
    @sakthiganesh609 ปีที่แล้ว

    நன்றி

  • @suganthikasthurirajan2734
    @suganthikasthurirajan2734 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya

  • @karthickkarthi4640
    @karthickkarthi4640 6 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ❤

  • @indusark6047
    @indusark6047 ปีที่แล้ว

    Romba nandri🙏🙏🙏🙏

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @rohinikumar7173
    @rohinikumar7173 ปีที่แล้ว +3

    மிகவும் அருமையாக இருந்தது, நீங்கள் சொன்ன விஷயம் அனைத்தும் அற்புதமான அனுபவம்

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      thank u very much

  • @mrs.jeyaaarumugam1644
    @mrs.jeyaaarumugam1644 ปีที่แล้ว +3

    Thank u anna .enakku அர்த்தத்துடன் படிக்கிறது பிடிக்கும். நன்றி ..........

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      nandri

  • @sangamithiran.m4972
    @sangamithiran.m4972 ปีที่แล้ว +1

    om shree mahaperiva pottri pottri🙏🙏🙏🙏 thataikalai neeki Arnlpuriveera perivaa pottri 🙏🙏

  • @sruthisagashra5181
    @sruthisagashra5181 ปีที่แล้ว +1

    Omsri mahaperiyava saranam

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 ปีที่แล้ว +2

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி. மிகவும் அருமையான, பிரயோசனம் மிக்க பதிவு நன்றிகள்

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

  • @chitrar6651
    @chitrar6651 ปีที่แล้ว

    ஓம் ஶ்ரீ குருப்யோ நமஹ🙏

  • @senjulamohan9062
    @senjulamohan9062 ปีที่แล้ว

    Om maga perviva saranam 🙏🙏

  • @sujatharajendran9601
    @sujatharajendran9601 ปีที่แล้ว

    Nandri. Nandri. Nandri. Every word you have said is so true. The last few words are very very true, for I have experienced this incident.

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      thank u

  • @kasthuri6501
    @kasthuri6501 ปีที่แล้ว

    Om maghpareyva saranam 🙏👌

  • @Vedhanayagi-zb9ml
    @Vedhanayagi-zb9ml 11 หลายเดือนก่อน

    ஓம் மகா பெரியவா சரணம்

  • @devarooba1831
    @devarooba1831 ปีที่แล้ว

    Om Sri maha periyava potri

  • @premalathapremalatha2855
    @premalathapremalatha2855 ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ தசதர சனிக்கவசம் போற்றி.ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏🙏

  • @renurahul9220
    @renurahul9220 ปีที่แล้ว

    Nanri ..

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 ปีที่แล้ว

    Excellent thank you so much sir 🙏🏻👍👌

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Most welcome

  • @ranganpandu6786
    @ranganpandu6786 ปีที่แล้ว

    Mahaperiyava PADAM SARANAM 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kishorebalasubramanian2856
    @kishorebalasubramanian2856 ปีที่แล้ว

    Thanks 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @sukumars2384
    @sukumars2384 7 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக்க நன்றி ஐயா.

  • @saradha.shanmugam7284
    @saradha.shanmugam7284 ปีที่แล้ว

    Thanks valga valamudan sir

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      NANRI SISTER

  • @user-fy4xj6vx1k
    @user-fy4xj6vx1k 5 หลายเดือนก่อน

    நன்றிஐயா❤❤🎉🎉

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว

    மிக மிக நன்று அய்யா நன்றி வணக்கற்

  • @srishree2428
    @srishree2428 11 หลายเดือนก่อน

    Om mahaperiyava thiruvadi saranam 🙏🏻🙏🏻

  • @muruganmurugadas1459
    @muruganmurugadas1459 9 หลายเดือนก่อน

    அய்யா நன்றி வணக்கம்
    ஓம் நமச்சிவாய
    ஜெய ஜெய சங்கர
    ஹர ஹர சங்கர
    நன்றி நன்றி நன்றி

  • @jayalakshmikrishnan6454
    @jayalakshmikrishnan6454 ปีที่แล้ว +2

    Thank you for very informative advice.

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 ปีที่แล้ว

    Hara Hara shankara
    Jeya jeya shankara

  • @mageshmageshraj6310
    @mageshmageshraj6310 ปีที่แล้ว +1

    You are god gift s2s 🙏🙏🙏🙏🙏🙏

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 ปีที่แล้ว

    அருமையானபதிவுஐயா. ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர. ஓம்காஞ்சிமகாபெரியவர்திருவடிகளேசரணம் 🌿🌺🌼🌹🌻💮🏵🌸💐🍌🍌🍇🍍🍋🍊🍎🍐🍓🌾🍬🥥🥥🇮🇳⭐🕉🔔🔱🙏🙏🙏🙏🙏

  • @Kamal-nc8wg
    @Kamal-nc8wg ปีที่แล้ว

    Om shree sarva gurubayo namagha 🙏🙏🙏🙏

    • @s.srinivasansomasundram8995
      @s.srinivasansomasundram8995 ปีที่แล้ว

      Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Hara Hara Sankara Jaya Jaya Sankara Maha Periyava Thiruvadigale potri potri potri saranam saranam saranam Srikrishna Kumar srinivasan s.kavitha s.yogeshkumar Maha Periyava Please Bless My Family 👪 Maha Periyava

  • @santhip8502
    @santhip8502 ปีที่แล้ว +1

    Jaya Jaya Sankara hara hara sankara

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 ปีที่แล้ว

    Om sree Mahapreyaval saranam

  • @selvis3027
    @selvis3027 ปีที่แล้ว

    Nenga saththama pesunge. Nenga sonnathu super sir.

  • @kuttiammal1700
    @kuttiammal1700 ปีที่แล้ว

    Om,maha,pereyavasaranam

  • @sasikala6735
    @sasikala6735 ปีที่แล้ว +1

    Rompa rompa Nandri 71/2 sani

  • @annammalmutthusamy8426
    @annammalmutthusamy8426 ปีที่แล้ว

    Arumaiyana pathivu

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      thank u

  • @rubydeena4133
    @rubydeena4133 ปีที่แล้ว

    Thank you so much for your message sir 💐💐💐💐
    Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏🙏🙏🙏🙏

  • @rajamani3922
    @rajamani3922 ปีที่แล้ว

    Nandri anna

  • @gomsram6026
    @gomsram6026 11 หลายเดือนก่อน +1

    எங்க குல தெய்வம் கால பைரவர் ... 30 வருஷமா கால பைரவர் தான் கும்பிடுகிரேன்

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @geethanair7554
    @geethanair7554 10 หลายเดือนก่อน

    Super sir thank.u

  • @shanmuga9745
    @shanmuga9745 ปีที่แล้ว

    ஓம் நம சிவா ய

  • @Lallissamayalarai
    @Lallissamayalarai ปีที่แล้ว

    Mika nanri!

  • @amaransurendiran4856
    @amaransurendiran4856 11 หลายเดือนก่อน

    நானும் ஒரு பெரிய செய் வினை பிரச்னையில் மாட்டியிருக்கிறேன்... நாங்கள் இதிலிருந்து விடுபட உங்கள் உதவி வேணும்

  • @anuradhaseker9304
    @anuradhaseker9304 ปีที่แล้ว

    Hara hara sankara jaya jaya samkara🙏🙏🙏

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 6 หลายเดือนก่อน

    Ommahapariyavar duni GKM SITHANI

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. ปีที่แล้ว +15

    ஶ்ரீ தசரத சனிக்கவசம் போற்றி. ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம்

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +28

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி போற்றி

    • @chandrajayaraman3318
      @chandrajayaraman3318 ปีที่แล้ว +4

      Sumgsundŕisundari

    • @anandsankaran386
      @anandsankaran386 8 หลายเดือนก่อน

      ​@@chandrajayaraman3318q

    • @RangaSamy-qh5ii
      @RangaSamy-qh5ii 6 หลายเดือนก่อน

      😊​@@chandrajayaraman3318

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 5 หลายเดือนก่อน

      சரயு கேதுவும் சேர்ந்திருப்பது பெரியவா பரிகாரம் சொல்லிட்டேன் video படிங்க தம்பி🎉🎉

    • @gnanathaitamil7909
      @gnanathaitamil7909 5 หลายเดือนก่อน

      சனியும் கேதுவும்

  • @ravivc2952
    @ravivc2952 ปีที่แล้ว

    Hara Hara shankara Siva Siva shankara Periyaval thiruvadi pottri

  • @geethalakshmi7346
    @geethalakshmi7346 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி

  • @devarooba1831
    @devarooba1831 ปีที่แล้ว

    Om thasaratha Sani kavasam potri potri

  • @vethasri595
    @vethasri595 ปีที่แล้ว

    Thank you

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      You're welcome

  • @loganathanbabul3997
    @loganathanbabul3997 ปีที่แล้ว

    Omsairam omsairam omsairam 🥀🌷⚘💐🌹🌻🙏🙏🙏❤❤❤

  • @senthilsumathi4691
    @senthilsumathi4691 ปีที่แล้ว

    Thanks a lot sir

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Most welcome

  • @user-yn3rp6hq1v
    @user-yn3rp6hq1v 10 หลายเดือนก่อน

    Sri saneeswaraya namaha

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 ปีที่แล้ว +3

    Excellent advice!! We are v blessed!🙏🙏🙏

  • @poomoganpoomoganpoo1774
    @poomoganpoomoganpoo1774 7 หลายเดือนก่อน

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @fearlesswarrior0769
    @fearlesswarrior0769 ปีที่แล้ว

    Iam magaram rasi thanks

  • @HarikrishnanAeilu
    @HarikrishnanAeilu ปีที่แล้ว

    Very nice JI 🙏🙏

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Thanks a lot

  • @mahaganapathi2828
    @mahaganapathi2828 ปีที่แล้ว

    🙏

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 ปีที่แล้ว

    Om
    PrriyavA
    Potry
    Potry
    Potty

  • @gomathi-ponnusami8079
    @gomathi-ponnusami8079 ปีที่แล้ว

    Thanks sir

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Welcome

  • @umac5987
    @umac5987 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @yoyobrothers6101
    @yoyobrothers6101 ปีที่แล้ว

    Jai sairam

  • @revathisuresh4693
    @revathisuresh4693 ปีที่แล้ว

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @jeyanthyjeyathevan7154
    @jeyanthyjeyathevan7154 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @vasukiniti1347
    @vasukiniti1347 ปีที่แล้ว

    Bless my son and my husband and me

  • @s.princenallu4711
    @s.princenallu4711 ปีที่แล้ว

    Good sir…. But sani is always ultimate

  • @amruthavarshini9369
    @amruthavarshini9369 ปีที่แล้ว

    Mahaperiyava saranam thank you for your dhashratha krith shanishavra so lokam & that's meeting

  • @dineshishu8698
    @dineshishu8698 7 หลายเดือนก่อน

    அண்ணா நான் தினமும் விநாயகர் அகவல் மற்றும் கோளாறு பதிகம் படிக்கிறேன் மேலும் ராம நாமம் சொல்கிறேன் இவை எனது குடும்பத்தாறுக்கும் சேருமா அல்லது அனைவரும் செய்ய வேன்டுமா

  • @user-uc9tt9gz3k
    @user-uc9tt9gz3k 9 หลายเดือนก่อน

    ஜெய ஜெய சங்கர ஜெய...

  • @subbulakshmimeena9953
    @subbulakshmimeena9953 9 หลายเดือนก่อน

    ஹர ஹர சங்கரா ஐயா ஒரு வீடியோ ல முன்னோர் நினைத்து எது செய்தாலும் வேண்டிக்க சொன்னிங்க படம் முன் வைக்கனுமா அல்லது நினைத்து வணங்கி விட்டு சாப்பிவமா சொல்லுங்கள் ஐயா ஜெய் சங்கரா

  • @shanmugaraji474
    @shanmugaraji474 ปีที่แล้ว

    Sir amma eranthuta one-year kodimara Kovil pogakudathunu soluranga etha pathi periyava solirukangala

  • @ellammix8931
    @ellammix8931 ปีที่แล้ว

    Pls recite Dasaratha Sani Kavasam 7:00

  • @indiradevi2207
    @indiradevi2207 ปีที่แล้ว

    Hara hara sankara jeya jeya sankara . Hi bro eye ku slogam irruntha sollunga . Ennoda 1st son ku 8year old , right eye vision kammiya irruku , athoda marru kan um light a irruku itha sari panna slogam irruntha sollunga

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      irukku video poduren