கோடி மந்திரம் சொன்ன நடக்காதது கூட இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை 1 முறை சொன்னால் நடக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 136

  • @KulenthiraVeluchsamy
    @KulenthiraVeluchsamy 2 หลายเดือนก่อน +1

    17:23 நன்றி❤ மிகவும் அருமையான செய்தியை சொன்னீர்கள்

  • @NavamaniM-rb1ve
    @NavamaniM-rb1ve 6 หลายเดือนก่อน +4

    பெரியவா சரணம் ஐயா ரொம்ப நன்றி ராம‌ நாமம் சொல்லி என் கணவருக்கு அரசு வேலை கிடைத்தது எல்லாம் ‌உங்கள் பதிவுகள் தந்த பரிசு நீங்கள் மேலும் மேலும் ‌‌நிறைய பதிவுகள் ‌தந்து கொண்டே‌ இருக்கணும்‌ ‌ ராமஜெயம்

  • @sittrahara1819
    @sittrahara1819 6 หลายเดือนก่อน +7

    நன்றி அண்ணா🙏🏻........ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🏻....., ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம் 🙏🏻

  • @Positive742
    @Positive742 6 หลายเดือนก่อน +10

    பலபேரின் பிரச்சனைகளுக்கு ஒரு குருவாக இருந்து, அவற்றிலிருந்து மீண்டு வருவதற்கு மகாபெரியவா அருளிய எளிய மந்திரங்களை எடுத்துகூறும் தாங்களுக்கும், தங்கள் குழந்தைக்கும் அந்த மகானுடைய பூரண ஆசிகள் உண்டு. நானும் உங்கள் குடும்பத்திற்கு வேண்டிக்கொள்கிறேன். ராமா ராமா 🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 6 หลายเดือนก่อน +11

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐.ஸ்ரீ மகாபெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐💐

  • @thriutamiltamil8214
    @thriutamiltamil8214 6 หลายเดือนก่อน +1

    தங்களது ஒவ்வொரு பதிவும் எங்களுக்குள் ஒரு நல்ல மாற்றத்தையும், மன அமைதியும் கொடுக்கிறது. தங்களுக்கு கோடி நன்றிகள் ஐயா. ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம்.🔥🙏🙏🙏

  • @siva4246
    @siva4246 6 หลายเดือนก่อน +3

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருப்பாதம் சரணம் சரணம் சரணம்

  • @mannumannu8426
    @mannumannu8426 5 หลายเดือนก่อน

    JAYA JAYA SANKARA HARA HARA SANKARA PERIYAVA PAADAM SARANAM.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @eangayarkkanni4513
    @eangayarkkanni4513 6 หลายเดือนก่อน +1

    தங்களின் பதிவு அனைத்தும் அருமை.என் பையன் குணமாக வேண்டும் சகோதரரே.

  • @iswaryaboobathi
    @iswaryaboobathi 6 หลายเดือนก่อน +1

    Om sri maga peariyava un therupatham saranam🌹🌹🌹🌹💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VigneshwaranRamadas
    @VigneshwaranRamadas 6 หลายเดือนก่อน

    🙏🙏 ரொம்ப நன்றி ஐயா , நான் நலம் பெற ஆசிர்வதியுங்கள். ஸ்ரீ ராமஜெயம்

  • @srk8360
    @srk8360 6 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமை யான பதிவு.நன்றி நன்றி
    சகோ.🙏

  • @bhagyalakshmisundar6065
    @bhagyalakshmisundar6065 6 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம் ஓம் ஶ்ரீ மகா பெரியவா சரணம்
    கோடான கோடி நன்றிகள் சார்
    பெரியவா திருவருள் உங்களுக்கு எப்போதும் பரிபூரணமாக இருக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 6 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு மந்திரத்தையும் பூஜையையும் விடாமல் செய்கிறேன். பெரிய மாற்றம் இல்லையென் றாலும், வாழ்க்கை மிகவும் சுமூகமாகப் போகிறது. இதற்கு முன்பு இந்த மாதிரி இல்லை, எப்பொழுதும் சஞ்சலம், குழப்பம், கோபம், ஆனால் இப்போது all goes well, same life, same income. I wonder how this happened. Now I realised, thankyou bro. பெரியவா திருப்பாதம் சரணம், சரணம் சரணம்.❤🙏

  • @HariHari-l6y
    @HariHari-l6y 5 หลายเดือนก่อน

    ❤ Hara Hara Sankara jaya jaya sankara ❤❤❤❤❤❤❤❤❤❤❤k, Hari prasath ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @s.polinchipolinchi8614
    @s.polinchipolinchi8614 6 หลายเดือนก่อน +1

    Sree rama jayam...kadan theeranum iyya. Periyava saranam...

  • @MR-ul9ke
    @MR-ul9ke 6 หลายเดือนก่อน +23

    தூக்கத்தில் வலியில்லாமல் என் உயிர் பிரிய வேண்டும். ஓம் மகா பெரியவா சரணம்

    • @isayinkadhalan2810
      @isayinkadhalan2810 6 หลายเดือนก่อน +3

      அப்படியே ஆகட்டும்

    • @KasthuriSekaran
      @KasthuriSekaran 6 หลายเดือนก่อน +2

      எனக்கு 63வயது மூட்டு வலி மனவேதனை கணவர் இழந்து ட்டேன் எனக்கு தூக்கத்தில் வலியில்லாமல் உயிர் பிரிய வேண்டும் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஓம் மகாபெரியவர் சரணம்

    • @krishnamurthiramachandran2432
      @krishnamurthiramachandran2432 6 หลายเดือนก่อน

      ❤Periava blessings needed in this wish !!!!

    • @priyadharshini2538
      @priyadharshini2538 5 หลายเดือนก่อน

      பு நி​@@KasthuriSekaran

  • @GaneshKumar-ri9yv
    @GaneshKumar-ri9yv 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி மகிழ்ச்சி

  • @SugunaDevi-fo7br
    @SugunaDevi-fo7br 6 หลายเดือนก่อน +1

    Maha periyaval saranam 🙏🙏🙏🙏🦶

  • @vintageinspirationij1665
    @vintageinspirationij1665 6 หลายเดือนก่อน

    Today morning periva came in my dream.this is the first time periva came.i am happy.u told vinayagaragaval solli ganapathy poojai seven days I did sir.diring that time I got severe headache and fever. But I did the pooja thankyou sir.now also I am having lot of problems .but I belive periva .

  • @sasisasi3685
    @sasisasi3685 6 หลายเดือนก่อน

    Hara Hara Sankara ❤ Jaya Jaya Sankara ❤ Rama Rama Rama .........periyava saranam

  • @DeepaAbi-y3o
    @DeepaAbi-y3o 6 หลายเดือนก่อน +1

    Sariya nerathula intha pathivu kidaichurukkku periyava thiru patham saranam,

  • @rajeswaransatturappan3438
    @rajeswaransatturappan3438 6 หลายเดือนก่อน

    ஓம் சாய்ராம்
    ஜெய்சாய்ராம்🪔🙏🙏
    ஹர ஹர சங்கரா
    ஜெய ஜெய சங்கரா🪔🙏🙏

  • @ramachandravassan6554
    @ramachandravassan6554 5 หลายเดือนก่อน

    Maha periyava pottri guruve saranam. Ram ram ram ram solikondu erukkum pothu valli illambal uyiru piriya vendum. Anasayanam marnam vendum periyava ram ram ram

  • @TamilcodiSubramaniam
    @TamilcodiSubramaniam 6 หลายเดือนก่อน +1

    ஹர‌ ஹர சங்கர ஜெய ஜெய சங்கர மஹா பெரியவா சரணம்

  • @ChithrasaiChithrasai89
    @ChithrasaiChithrasai89 5 หลายเดือนก่อน

    Hara Hara Sankara Jaya Jaya Sankara periyava aaranam

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 6 หลายเดือนก่อน +2

    நான் நீங்க சொன்ன மாதிரி 11000 முறை முதலில் 15 நாள் பின் 51 நாள் சொன்னேன் நம்பிக்கையுடன் ராமா முழுஉடல் ஆரோக்கியம் மாற்றம் உள்ளது பெரியவா கருணை ஜோதி தரிசனம் கொடுத்தார் எனக்கு செய்வினை செய்துவிட்டதை சன்னியாசி வைத்தீஸ்வரன் கோவில் அமர்ந்து நேரில் பார்த்ததைபோல் சொன்னர் அதன் பின் பெரியவா அவதரித்த இல்லத்தை தரிசனம் செய்து குலதெய்வம் வணங்கி வந்தேன் வாழ்வதே அவரது கருணை காஞ்சிபுரம் இன்னும்போக முடியல வழக்கில் நியாயம் தோற்கடித்தனர் பெரியவா எல்லாத்தையும் மாற்றுவார்

  • @vijayalakshmisenthil4409
    @vijayalakshmisenthil4409 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏 Hara Hara Sankara Jaya Sankara

  • @mpcsiva1179
    @mpcsiva1179 6 หลายเดือนก่อน

    ஓம்மஹாபெரியவா
    சரணம்🙏🙏🙏🌹🌹🌹

  • @thiruvilankumar2688
    @thiruvilankumar2688 5 หลายเดือนก่อน

    Hara Hara shankara
    Jaya Jaya Shankara
    Guruve Saranam
    Guruvin Thiruvadiye
    Saranam

  • @Manoradha-b4p
    @Manoradha-b4p 6 หลายเดือนก่อน +1

    Hara hara shankara jeya jeya shankara periyava saranam

  • @umanatarajan9371
    @umanatarajan9371 6 หลายเดือนก่อน

    தக்க சமயத்தில் மிக அற்புதமான பதிவு. மிக்க நன்றி

  • @pankajamvijayakumar921
    @pankajamvijayakumar921 6 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் ! ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர !

  • @karunaimogandas6998
    @karunaimogandas6998 6 หลายเดือนก่อน

    நன்றி மகனே வணக்கம்

  • @balasundari3021
    @balasundari3021 6 หลายเดือนก่อน

    Hara Hara Shankara Jaya Jaya Shankara .Periyava Charanam Saranam 🙏

  • @UshaUsha-cg3ww
    @UshaUsha-cg3ww 5 หลายเดือนก่อน

    Om, magaperiyavathiruvadigalsaranamuggalukkum, uggalmaganukkuporanaauzcudanvazavandumguruvasaranam

  • @murugeswariv780
    @murugeswariv780 6 หลายเดือนก่อน

    கோடான கோடி நன்றி சகோதரரே.

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 5 หลายเดือนก่อน

    Jai Sriram. Jai Sriram. Jai Sriram. Jai Sriram. Jai Sriram. Jai Sriram.

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 5 หลายเดือนก่อน

    ஓம்பெரியவாசரணம் ஜெயசங்கரா

  • @vijaykanagaratnam6412
    @vijaykanagaratnam6412 6 หลายเดือนก่อน

    ஓம் ஶ்ரீ மகாபெரியவா சரணம் 🙏🙏🙏

  • @rameshshyam8922
    @rameshshyam8922 6 หลายเดือนก่อน +3

    பெரியவா சரணம்

  • @balulatha3969
    @balulatha3969 6 หลายเดือนก่อน

    ஹர ஹர சங்கர பெரியவா திருப்பாதம் சரணம்

  • @jayarajp9344
    @jayarajp9344 11 วันที่ผ่านมา

    Brother give (kallu uppu) danam kudunga I did for my son , for angalaparameswari temple

  • @santhamanimani5023
    @santhamanimani5023 หลายเดือนก่อน

    Ayya en maganulku shikkirama thirumanam aga vennum ayya migathalmaiytan kekkiren ayya

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 6 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீம் காஞ்சி காமகோடி மஹா பெரியவா சரணம்

  • @sruthielaya3593
    @sruthielaya3593 6 หลายเดือนก่อน

    Sree maha periyava saranam saranam saranam

  • @vasanthygurumoorthy
    @vasanthygurumoorthy 6 หลายเดือนก่อน

    ஹர ஹர சங்கர 🙏🏻🙏🏻 ஜெய ஜெய சங்கர 🙏🏻🙏🏻காஞ்சி சங்கர 🙏🏻🙏🏻 காமகோடி சங்கர 🙏🏻ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் 🙏🏻🙏🏻

  • @sruthielaya3593
    @sruthielaya3593 6 หลายเดือนก่อน

    Enaku ungal padhivugaldhan enakku aarudhala irukku periyava en problathai sari seivar endra nambikkayudan irukiren periyava saranam

  • @Nepolianramadass
    @Nepolianramadass 6 หลายเดือนก่อน +1

    Sir am willing to see your face.you have nice voice

  • @Sushma-w6h
    @Sushma-w6h 6 หลายเดือนก่อน +1

    ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ராமா ரராமா

  • @jamunae4494
    @jamunae4494 6 หลายเดือนก่อน

    Thankyou sir 🙏

  • @sudanfishcam1306
    @sudanfishcam1306 6 หลายเดือนก่อน

    Hara hara sangara jaya jaya sangara sangara kanchi sangara kama kodi sangara❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ushakrishnamoorthy6740
    @ushakrishnamoorthy6740 6 หลายเดือนก่อน

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர. ராம ராம ராம ராம ராம்

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 6 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்

  • @indrat6128
    @indrat6128 6 หลายเดือนก่อน

    Aum Sri maha periyava saranam 🙏🏻

  • @gowriayyapparaj103
    @gowriayyapparaj103 6 หลายเดือนก่อน +2

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @rajoo4461
    @rajoo4461 6 หลายเดือนก่อน

    HARA HARA SANGKARA❤ jeya jeya sangkara
    Rama rama rama jayam

  • @harihari.p8038
    @harihari.p8038 5 หลายเดือนก่อน

    அண்ணா நன்றிகள் கோடி

  • @renukasuresh1661
    @renukasuresh1661 6 หลายเดือนก่อน

    Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏
    Sri Rama jeyam

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 6 หลายเดือนก่อน

    Om sree mahspyreyaval saranam

  • @sunithapushpala8613
    @sunithapushpala8613 5 หลายเดือนก่อน

    Jaya Jaya Shankara Hara Hara Shankara 🙏💐🪷🪔

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 6 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @vijilakshimi
    @vijilakshimi 6 หลายเดือนก่อน

    Thanks

  • @narmathakalyaan5884
    @narmathakalyaan5884 6 หลายเดือนก่อน

    nanum kadatha sila natkalaga oru latham murai sri ramajayam eluthi mudika vendum ena eluthi kondu irukiren ipothu intha padhivu ennaku nan poikondu irukum padai sari ena thelu paduthukirathu mihavum nandri

  • @sugunasekar7862
    @sugunasekar7862 5 หลายเดือนก่อน

    ராமா ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே

  • @mulaimohan985
    @mulaimohan985 6 หลายเดือนก่อน

    ❤❤

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 6 หลายเดือนก่อน +1

    Brother kindly request mahabaratham Rama Namam story I want please kindly request brother mahabaratham Rama Namam story's compulsory periyaa pathivaa vennum 😊thank you

    • @-1505
      @-1505  6 หลายเดือนก่อน

      intha video vai parthuvittu sollungal

  • @vijayalekshmi2513
    @vijayalekshmi2513 6 หลายเดือนก่อน +2

    Anna indha naamathai eppadi sonnaal nallathu aathaavathu. ராமா or ராம or ஸ்ரீ ராம ஜெயம் allathu veru vithamaaga sollatha.
    please clarify me

  • @DhanamQueen
    @DhanamQueen 6 หลายเดือนก่อน +2

    கடன் பிரச்சனை சாமி புள்ளைக்கு ஒரு மூணு பவுன் போடணும் அந்தப் பிள்ளைக்கு பவுனு போடணும் அது வீட்ல வேற சண்டையா இருக்கு பிரச்சனையா இருக்கு சாமி எனக்கு குழு கடை இருக்கு வார வட்டி ரெண்டு வட்டி மீட்டர் வட்டி இருக்குது கல்யாணத்துக்கு வாங்கி செலவு பண்ணிட்டேன் வீட்டு பொருள் எல்லாம் வித்து கடனை கட்டி நில கட்ட முடியல பத்து லட்சம் தேவைப்படுது சாமி கடனும் புள்ள பிரச்சனை செயின் பிரச்சினையும் சேர்த்து அதுக்கு ஒரு தீர்வு சொல்லுங்க சாமி

  • @sarojaarockiyasamy238
    @sarojaarockiyasamy238 6 หลายเดือนก่อน

    Ram ram ram Hara hara sankara jeya jeya sankara

  • @muthusamyrajachandran
    @muthusamyrajachandran 6 หลายเดือนก่อน

    Hara hara Sankara Jaya Jaya Sankara

  • @narenv5683
    @narenv5683 6 หลายเดือนก่อน

    Rama rama rama

  • @SeethaLakshmi-fh4cj
    @SeethaLakshmi-fh4cj 6 หลายเดือนก่อน

    ❤ RAMA RAMA RAMA

  • @uma.m8738
    @uma.m8738 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @shandhibabu4659
    @shandhibabu4659 6 หลายเดือนก่อน

    சங்கரம் சிவ சங்கரம்

  • @sairay1683
    @sairay1683 6 หลายเดือนก่อน +1

    Anna just now I experienced the power of Rama Nama..
    Yes, it is promise.
    I am working with Java Programs for my students to explain in tomorrow's Class.
    I get same error in all the programs.
    As U said, with 100% faithfully I receit the Rama Nama by praying deeply to Maha Periyava.
    It is a miracle. After praying I execute the program. Resolved the errors & got output successfully.
    100% Sucessful Mantra❤
    Thank you very much Anna❤

    • @-1505
      @-1505  6 หลายเดือนก่อน

      Super pls continue

    • @sairay1683
      @sairay1683 6 หลายเดือนก่อน

      Thank you very much

    • @vive928
      @vive928 6 หลายเดือนก่อน

      Can you please share what is the exact mantra?

  • @murugavallisaikrishna
    @murugavallisaikrishna 6 หลายเดือนก่อน

    Makàperiyavasaranamportiporti

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 6 หลายเดือนก่อน

    Na college second year brother Rama Namam story's mahabaratham story' vennum ❤

  • @ManiMani-yk3ri
    @ManiMani-yk3ri 6 หลายเดือนก่อน

    Tq bro

  • @DhakshinamoorthyR-xk7zc
    @DhakshinamoorthyR-xk7zc 6 หลายเดือนก่อน

    ராம ராம ராம.

  • @sennannagarajan7374
    @sennannagarajan7374 6 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @yuvanesbabu7871
    @yuvanesbabu7871 6 หลายเดือนก่อน

    We should chant 'rama Rama' or 'sri Rama jayam' ?

  • @VijayaDevi-of5lb
    @VijayaDevi-of5lb 6 หลายเดือนก่อน

    Hara Hara sangara jaya jaya sangara

  • @lathapoddar4258
    @lathapoddar4258 6 หลายเดือนก่อน

    Sir, I have started writing Sri Rama Jayam 108 times everyday. All I want to know is instead of writing Sri Rama Jeyam can I write only Rama Rama everyday

  • @maharasi5831
    @maharasi5831 6 หลายเดือนก่อน

    Hara Hara sankara jaya jaya sankara

  • @ThangamJ-y9b
    @ThangamJ-y9b 6 หลายเดือนก่อน

    Thambi +1 join pannanum aana innum school pogala , ennala amount ready panna mudiyala , unga video pathu than motivation eruku, mantharam soolitu than erukan

    • @ThangamJ-y9b
      @ThangamJ-y9b 6 หลายเดือนก่อน

      Ennaidai paiyan

  • @clakshmi2644
    @clakshmi2644 6 หลายเดือนก่อน

    Jaya jaya sankara hara hara sankara

  • @namutha5739
    @namutha5739 6 หลายเดือนก่อน

    பெரியவா சரணம் ஸ்ரீ ராம ஜெயம் ராமா ராமா எந்த மந்திரம் சொல்ல வேண்டும்

  • @tamilselvimanickavasagan7165
    @tamilselvimanickavasagan7165 6 หลายเดือนก่อน

    Anna ramar seetha yan pirinchu avalo kasta patanga antha details solunga anna

  • @lathapoddar4258
    @lathapoddar4258 6 หลายเดือนก่อน

    Please reply 🙏

  • @NidharshSandhiya
    @NidharshSandhiya 6 หลายเดือนก่อน

    Sir na mail anupcherkanu check panitu soulunga sir

  • @sivaprakasamsivam2915
    @sivaprakasamsivam2915 5 หลายเดือนก่อน

    ஒரு சிலர் சொல்றாங்க
    இராம நாமம் கூறினால் கர்மா கழியும் என்று உண்மையாகவா

  • @aishus5933
    @aishus5933 6 หลายเดือนก่อน

    Do we have to chant rama rama or Sri Rama Jayam or Sri Ram jai ram jai jai ram or raja ram sita ram? Please clarify it....

    • @-1505
      @-1505  6 หลายเดือนก่อน

      rama rama

  • @Prema-lr3wg
    @Prema-lr3wg 6 หลายเดือนก่อน

    naal poora Rama Rama nu sollikittu irukan enna innum sothikirar Seetha Ramar

  • @A_T_7
    @A_T_7 6 หลายเดือนก่อน +1

    Natchathiram eppadi pakuradhu anna puriyala

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 6 หลายเดือนก่อน

    Bro I am chander kaanth bro ennaku Rama Namam story yum mahabaratham story yum vennum

  • @vasanthakokilam9824
    @vasanthakokilam9824 6 หลายเดือนก่อน +1

    Privately saranam

  • @chanderkaanthk6147
    @chanderkaanthk6147 6 หลายเดือนก่อน

    Bro ennaku nalla padikavum nalla vazha vum Rama Namam story vennum

    • @-1505
      @-1505  6 หลายเดือนก่อน

      video va muzhusa parungal ungalukku puriyum

  • @gomathiu6590
    @gomathiu6590 6 หลายเดือนก่อน

    Anna enaku murugar na uyir anna avar Dan enakku ellame na Rama namam sollalama anna

    • @vive928
      @vive928 6 หลายเดือนก่อน

      Good question.

  • @Sushma-w6h
    @Sushma-w6h 6 หลายเดือนก่อน

    ரமாரமாரமாரமா