பெரியவா அருளிய 21 நாளில் எவ்வளவு பெரிய பணகஷ்டமும் வறுமையும் போக்கும் சக்தி வாய்ந்த வழிபாட்டுமுறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • pesum deivam maha periyava
    SRI CHANDRASEKARENDRA SATHGURU AKSHARA PAAMALAI
    ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை: • மோசமான சூழ்நிலை,பிரச்ச...
    பெரியவா அருளிய 21 நாளில் எவ்வளவு பெரிய பண கஷ்டமும் வறுமையும் போக்கும் சக்தி வாய்ந்த வழிபாட்டு முறை
    (என் அனுபவத்தில் 100%பலன் தந்த முறை )
    கனகதாரா ஸ்தோத்திரம்
    Kanakadhara Stotram Lyrics in Tamil
    ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.
    அங்கம் ஹரே:புலகபூஷன மாச்ரயந்தீ
    ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
    அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா
    மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா: 1
    முக்தா முஹீர்விதததீ வதனே முராரே:
    ப்ரேமத்ரபா ப்ரணிஹிதானி கதாகதானி
    மாலா த்ருசோர் மது கரீவ மஹோத்பலே யா
    ஸாமே ச்ரியம் திசது ஸாகர ஸம்பவாயா: 2
    ஆமீலிதாட்ச மதிகம்ய முதா முகுந்தம்
    ஆனந்த கந்த மநிமேஷ மநங்கதந்த்ரம்
    ஆகேகர ஸ்தித கனீனிக பக்ஷ்ம நேத்ரம்
    பூத்யை பவேன்மம புஜங்க சயாங்கனாயா: 3
    பாஹ் வந்தரே மதுஜித: ச்ரித கெளஸ்துபே யா
    ஹாராவலீவ ஹரிநீலமயீ விபாதி
    காமப்ரதா பகவதோ(அ)பி கடாட்ச மாலா
    கல்யாண மாவஹதுமே கமலாலயாயா: 4
    காலாம்புதாலி லலிதோரஸி கைடபாரே:
    தாராதரே ஸ்புரதியா தடிதங்கநேவ
    மாதுஸ்ஸமஸ்த ஜகதாம் மஹநீய மூர்த்தி
    பத்ராணி மேதிசது பார்கவநந்தநாயா: 5
    ப்ராப்தம் பதம் ப்ரதமத: கலு யத்ப்ரபாவாத்
    மாங்கல்ய பாஜி மதுமாதினி மன் மதேந
    மய்யாபதேத் ததிஹ மந்தர மீக்ஷணார்த்தம்
    மந்தாலஸம் சமகராலய கந்யகாயா: 6
    விச்வாம ரேந்த்ர பதவிப்ரமதா தட்சம்
    ஆநந்த ஹேதுரதிகம் முரவித்விஷோ அபி
    ஈஷந்நிஷீ தது மயிக்ஷண மீக்ஷணார்த்தம்
    மிந்தீவரோதர ஸஹோதர மிந்திராயா: 7
    இஷ்டா விசிஷ்ட மதயோபி யயா தயார்த்ர
    திருஷ்ட்யா த்ரிவிஷ்டபபதம் ஸுலபம் லபந்தே
    திருஷ்டி : ப்ரஹ்ருஷ்ட கமலோதர திப்திரிஷ்டாம்
    புஷ்டிம் க்ருஷீஷ்ட மம புஷ்கர விஷ்டராயா: 8
    தத்யாத் தயாநுபவநோ த்ரவிணாம் புதாரா
    மஸ்மிந்ந கிஞ்சன விஹங்க சிசெள விஷண்ணே
    துஷ்கர்ம கர்மமபனீய சிராயதூரம்
    நாராயண ப்ரணயநீ நயனாம் புவாஹ: 9
    கீர்தேவதேதி கருடத்வஜ ஸீந்தரீதி
    சாகம்பரீதி சசி சேகர வல்லபேதி
    ஸ்ருஷ்டிஸ்திதிப் ப்ரலயகேளிஷு ஸம்ஸ்திதாயா
    தஸ்யை நமஸ்த்ரி புவநைக குரோஸ்தருண்யை!: 10
    ஸ்ருத்யை நமோஸ்து சுபகர்ம பலப்ரஸீத்யை
    ரத்யை நமோஸ்துரமணீய குணார்ணவாயை
    சக்த்யை நமோஸ்து சதபத்ர நிகேதெனாயை
    புஷ்ட்யை நமோஸ்து புருஷோத்தம வல்லபாயை: 11
    நமோஸ்து நாலீக நிபாநநாயை
    நமோஸ்து துக்தோததி ஜன்மபூம்யை
    நமோஸ்து ஸோமாம்ருத ஸோதராயை
    நமோஸ்து நாராயண வல்லபாயை: 12
    நமோஸ்து தேஹேமாம்பூஜை பீடிகாயை
    நமோஸ்து பூமண்டல நாயிகாயை
    நமோஸ்து தேவாதிதயபராயை
    நமோஸ்து சார்ங்காயுத வல்லபாயை: 13
    நமோஸ்து தேவ்யை ப்ருகு நந்தநாயை
    நமோஸ்து விஷ்ணோருரஸி ஸ்திதாயை
    நமோஸ்து லஷ்ம்யை கமலாலயாயை
    நமோஸ்து தாமோதர வல்லபாயை: 14
    நமோஸ்து காந்த்யை கமலேக்ஷணாயை
    நமோஸ்து பூத்யை புவனப்ரஸுத்யை
    நமோஸ்து தேவாதி பிரார்ச்சிதாயை
    நமோஸ்து நந்தாத்மஜ வல்லபாயை: 15
    ஸம்பத் காரணி ஸகலேந்த்ரிய நந்தநானி
    ஸாம்ராஜ்யதான விபவாநி ஸரோருஹாணி
    த்வத் வந்தநானி துரிதா ஹரணோத்யதானி
    மாமேவ மாதரநிசம் கலயந்து மான்யே: 16
    யத்கடாட்ச ஸமுபாஸனாவிதி
    ஸேவகஸ்ய ஸகலார்த்த ஸம்பத்
    ஸந்தனோதி வசனாங்க மானஸை
    த்வாம் முராரிஹ்ருத யேஸ்வரீம்பஜே: 17
    ஸரஸிஜ நிலயே ஸரோஜ ஹஸ்தே
    தவல தமாம்சுக கந்த மால்ய சோபே
    பகவதி ஹரிவல்லபே மநோஜ்ஞே
    த்ரிபுவன பூதிகரி ப்ரஸீத மஹ்யம்: 18
    திக்தஸ்திபி கனக கும்ப முகாவஸ்ருஷ்ட
    ஸ்வர்வாகினி விமலசாரு ஜலாப்லு தாங்கீம
    ப்ராதர் நமாமி ஜகதாம் ஜனனீமசேஷ
    லோகாதி நாதக்ரு ஹிணீம் அம்ருதாப்தி புத்ரீம்: 19
    கமலே கமலாட்ச வல்லபேத்வம்
    கருணாபூர தரங்கிதைரபாங்கை
    அவலோகய மாமநிஞ் சனானாம்
    ப்ரதமம் பாத்ர மக்ருத்ரிமம் தயாயா: 20
    ஸ்துவந்தியே ஸ்துதிபிரமீன் பிரந்வஹம்
    த்ரயீமயீம் த்ரி புவன மாதரம் ரமாம்
    குணாதிகா குருதர பாக்ய பாகினோ
    பவந்தி தே புவி புத பாவிதாசயா: 21

ความคิดเห็น • 637

  • @nirmalaa909
    @nirmalaa909 ปีที่แล้ว +18

    Thank you sir, I m going to start today itself, please pray for my problems to comes to end

    • @-1505
      @-1505  ปีที่แล้ว +1

      All the best

    • @nirmalaa909
      @nirmalaa909 ปีที่แล้ว +4

      Sir really ஒரு நெருக்கடியான நேரத்தில் இந்த பூஜை செய்தேன் it's miracle my problem solved today , today 21st day, I believed maha periyava definitely solution will come, which is happened today, no words to tell just like thank you

    • @-1505
      @-1505  ปีที่แล้ว +1

      @@nirmalaa909 arumai sagothari...

    • @santharangarajangansharang4398
      @santharangarajangansharang4398 ปีที่แล้ว

      Guruvy saranam 🙏 naa age 64 Bengulur lo erukyn naa evening kulikymudeyadhu veepudhi thallylo pottikiti kykal Alambi thunee marthikiti chyyarn sir

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      @@santharangarajangansharang4398 nichayama pannalam..

  • @mahalakshmithangaraj277
    @mahalakshmithangaraj277 ปีที่แล้ว +9

    நன்றி ஐ யா .இறைவா என் கடன் தீர வழிகாட்டு என்று நினைக்கும்போது வந்த பதிவு | பலன் அடைந்தால் தங்களை தேடி வந்து நன்றி தெரிவிப்பேன்

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 ปีที่แล้ว +59

    அப்பா முட்டி மோதுகிறேன் அப்பா உன் அருள் வேண்டும் அப்பா காஞ்சி யப்பா நின் திருவடிகள் சரணம் சரணம் அப்பா என்னை போல் தவிக்கும் அனைத்து மக்களையும் காப்பாற்றுங்கள் அப்பா உன் கருணையால் அனைவரும் வாழ்க வளமுடன் நன்றி அப்பா அப்பாவின் கருணையால் நல்ல மனிதரின் நட்பு உங்களுக்கு கிடைத்து இருக்கு அந்த நல்ல உள்ளத்திற்கு நானும் நன்றி கூறி கொள்கிறேன் சார் நன்றிகள் சார் அனைவரும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @ssr7222
    @ssr7222 14 วันที่ผ่านมา +1

    ஓம் ஶ்ரீ மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் சரணம்❤❤❤🎉🎉

  • @suryaprabha4154
    @suryaprabha4154 ปีที่แล้ว +16

    நிஜமாகவே உங்க குரலோசையில் இனிகமையாக வே தெய்வம் பேசுகிறது!!!!!

    • @-1505
      @-1505  ปีที่แล้ว +2

      நன்றி

  • @user-ko2rn8dc8q
    @user-ko2rn8dc8q ปีที่แล้ว +18

    ஓம் ஶ்ரீ குரு காஞ்சி மஹாபெரியவா சுவாமிகளின் பொன் மலர் அடிகள் வாழ்க 🙏🧘

  • @ranjithamsanawin6032
    @ranjithamsanawin6032 ปีที่แล้ว +6

    🌹🌹🙏🙏 ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர பெரியவா திருவடி சரணம் சரணம் சரணம் 🙏🙏🌹🌹

  • @anandhinakshathra4703
    @anandhinakshathra4703 ปีที่แล้ว +6

    ஐயா உங்களுக்கு உதவி செய்தது போல் என்னையும் காப்பாற்ற வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭 தெய்வத்தால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என் தாயையும் இழந்தேன்.

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 ปีที่แล้ว +21

    அருமையான பதிவு நன்றி ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காம கோடி சங்கர அவமானத்திலிருந்து வெளியில் வரவேண்டும் அருள் புரிய வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @thanaprabu5084
      @thanaprabu5084 ปีที่แล้ว

      Thank you so much anna

    • @pappalsubbu3904
      @pappalsubbu3904 ปีที่แล้ว

      அருமை அருமை தம்பி

  • @BaluBalu-sn8dz
    @BaluBalu-sn8dz ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் பேசுவது அருமையாக இருக்கு பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் அப்பா

  • @chantrmohan7326
    @chantrmohan7326 ปีที่แล้ว +16

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @covaiuma5099
    @covaiuma5099 ปีที่แล้ว +16

    Kanakathara sotram is very powerful.
    Be precise in ur content. Thank u

    • @venkatesanc2647
      @venkatesanc2647 ปีที่แล้ว +1

      Mam tell your எக்ஸ்பீரியன்ஸ் by kanaka daraka stotram

    • @covaiuma5099
      @covaiuma5099 ปีที่แล้ว

      I chant regularly

    • @umaashwath7471
      @umaashwath7471 ปีที่แล้ว

      8 நிமிடம் முடிந்து - இன்னும் சொல்லை.

  • @radhaananthakrishnan3983
    @radhaananthakrishnan3983 ปีที่แล้ว +4

    நிஜமாகவே மெய்சிலிர்த்து போகிறது. பெரிவ போற்றி.

  • @shree8815
    @shree8815 ปีที่แล้ว +15

    அருமை எளிதான தமிழ் விளக்கம் வாழ்க வளமுடன்

  • @amarnathkrishnamurthy7099
    @amarnathkrishnamurthy7099 ปีที่แล้ว +1

    உங்களுக்கு எவ்வளவு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. வானம் அளவுக்கு நன்றி தம்பி.🥲உடனே நிங்கள் சொன்னபடி கடைபிடத்து பூஜை செய்கிறேன் தம்பி.❤❤🙏🙏

  • @user-gr6kr3qj6x
    @user-gr6kr3qj6x ปีที่แล้ว +1

    அப்பா என்னை என் எல்லா பிரச்சினை யில்இருந்து வெளியே கொண்டு வாங்க

  • @darshandg5420
    @darshandg5420 ปีที่แล้ว +3

    மஹா பெரியவா சரணம் ஓம் நமசிவாய

  • @Tailorpc
    @Tailorpc ปีที่แล้ว +3

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் போற்றி 🙏🔥🙏

  • @raghavanak9719
    @raghavanak9719 ปีที่แล้ว +9

    எல்லாம் வல்ல மஹா பெரியவா அருள்.

  • @sumakannan184
    @sumakannan184 11 หลายเดือนก่อน +1

    Romba nandri anna
    Morning endha nerathula anna indha poojai seiyalaam❤
    Thank you so much 🙏😊 anna

  • @meenatchimeena240
    @meenatchimeena240 ปีที่แล้ว +6

    Such a good person he is that's God grace.. I pray God to bless me such a good quality

  • @thiripurasundharir5594
    @thiripurasundharir5594 ปีที่แล้ว +3

    Jaya jaya sankara hara hara sankara🙏🙏🙏... Thank you so much

  • @venki_akhandbharath
    @venki_akhandbharath ปีที่แล้ว +2

    Om Sri Mahaperiyava Thiruvadigale Sharanam 🙏; Hara Hara Shankara Jaya Jaya Shankara 🙏

  • @srk8360
    @srk8360 10 หลายเดือนก่อน

    ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர 🙏💐💐💐💐💐.ஸ்ரீ மஹாபெரியவா திருவடிகளே சரணம் சரணம் 🙏💐💐💐💐💐💐💐💐.
    அற்புதமான பதிவு.
    மிகவும் நன்றி நன்றி.. ஐயா 🙏

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว +6

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் போற்றி போற்றி போற்றி

  • @ramyadevan8431
    @ramyadevan8431 ปีที่แล้ว

    Inda padivu ketadil irundu daily padikiren.unga voice very nice.unga voice kekum podhu pudhu nambikai inum neria bhakthi manasuku varudu.nandrigal pala

  • @sangeetha_radhakrishnan9468
    @sangeetha_radhakrishnan9468 ปีที่แล้ว +12

    ஓம் ஸ்ரீ மகா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🌹

  • @priyavinoth7776
    @priyavinoth7776 10 หลายเดือนก่อน

    உங்கள் பேச்சு மிகவும் இனிமையாக இருக்கிறது....

  • @akilanrajkumarrajkumar411
    @akilanrajkumarrajkumar411 ปีที่แล้ว +3

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்

  • @Selvi-ti1es
    @Selvi-ti1es ปีที่แล้ว

    Hara Hara Sankara iam done this Pooja past 21 Dayas ihad abig miracle I thanked periyava patham and I thanhfullto you somuch

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      thank you sister

  • @mangaiyarkarasiareudainamb9035
    @mangaiyarkarasiareudainamb9035 ปีที่แล้ว +4

    ஓம்மஹா பெரியவா போற்றி🙏🙏🙏

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha ปีที่แล้ว +5

    ஹரஹரசங்கரா ஜெய ஜெய சங்கராகாஞ்சிசங்கராகாமகோடிசங்கரா. குருவேநமஹா

  • @rubydeena4133
    @rubydeena4133 ปีที่แล้ว +1

    Thank you so much for your information sir 💐💐💐💐💐
    Hara Hara Sankara Jaya Jaya Sankara kanchi maha periyava Sharanam ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @dhanasekaranr4354
    @dhanasekaranr4354 ปีที่แล้ว +2

    Yes what he tells absolutely true...when my mother in law starts praying mahaperiyava kanchi kamachi ...she deserves a new home..🙏🙏🙏🙏🙏

    • @-1505
      @-1505  ปีที่แล้ว +1

      Super sir

  • @sunitaram2850
    @sunitaram2850 ปีที่แล้ว +11

    Let us all again chant KOLARU THIRUPADHIGAM daily to protect us all from nature’s calamities as advised by Sri Maha Periyava once long time back🙏

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 ปีที่แล้ว +2

    GOOD EFFECTIVE SOLUTION GREAT INFORMATION. THANKS. 👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Most welcome

  • @somusundaram3047
    @somusundaram3047 ปีที่แล้ว +1

    ஓம் மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்

  • @gsupt3325
    @gsupt3325 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ ஹர சங்கர ஜெய ஜெய சங்கர போற்றி போற்றி 🙏🙏🙏...

  • @rajasekar1045
    @rajasekar1045 ปีที่แล้ว

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி மஹா பெரியவா சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
    நான் கடன் என்னும் பாதாளத்தில் விழுந்து மீளா துயரத்தில் உள்ளேன் காஞ்சி மஹா பெரியவா என் கடன் முழுவதும் தீர நீங்கள் எனக்கு அருள்புரிய வேண்டும் காஞ்சி மஹா பெரியவா 🙏🙏🙏

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      இந்த பூஜையை நம்பிக்கையுடன் செய்யுங்கள் கவலை வேண்டாம்

  • @gnanalakshmis8879
    @gnanalakshmis8879 ปีที่แล้ว +4

    ஓம் மகா பெரியவா திருவடி சரணம்

  • @PositiveLife369-j4q
    @PositiveLife369-j4q ปีที่แล้ว +3

    மகா பெரியவா போற்றி என் மகனுக்கு கல்லூரி கட்டணம் கட்ட இந்த மாதத்திற்குள் பணம் வர வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க போற்றி போற்றி

    • @-1505
      @-1505  ปีที่แล้ว +1

      இந்த பூஜையை நம்பிக்கையுடன் செய்யுங்கள் கவலை வேண்டாம்

    • @PositiveLife369-j4q
      @PositiveLife369-j4q ปีที่แล้ว +3

      @@-1505 பணம் கிடைத்து விட்டது ஐயா கட்டிவிட்டேன் தேர்வும் முடிந்து விட்டது மிக்க நன்றி ஐயா என் மகன்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற வாழ்துங்கள் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @dudefight2517
    @dudefight2517 ปีที่แล้ว

    Ellarkum reply sonna neega really great bro....om namah shivaya...nandri bro...

  • @laxmiiyer3
    @laxmiiyer3 11 หลายเดือนก่อน

    Nalla nadakkum Nalladhe nadakkum maha prriyava pottri kanchi kamakshi amma saranam

  • @royalcinemas544
    @royalcinemas544 ปีที่แล้ว +1

    தெளிவான அருமையான விளக்கம்💐

  • @poongothainatarajan9005
    @poongothainatarajan9005 ปีที่แล้ว +8

    Kodi nandrigal sir ungaluku 🙏🙏🙏🙏🙏 . Kanagadhara stothrathai romba naal edhir parthutu irundhen. Nandri nandri nandri🙏🙏🙏🙏🙏

    • @-1505
      @-1505  ปีที่แล้ว +1

      WELCOME

  • @ramyadevan8431
    @ramyadevan8431 ปีที่แล้ว

    Ungal speech maha periyavavai kanmun kondu vandu niruthudu.Hara hara shankara jaya jaya shankara

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      nandrigalpala

  • @user-ct4bp1sp4y
    @user-ct4bp1sp4y 8 หลายเดือนก่อน

    Periyava adi saram.🙏🌺⭐🌟💥🤟🤟🤟🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tejasriramu3585
    @tejasriramu3585 ปีที่แล้ว +5

    💐🙏💐 Jaya jaya shankara Hara Hara shankara 💐🙏💐

  • @jayanthivinay8536
    @jayanthivinay8536 ปีที่แล้ว

    Thank you sir 🤝 good message thank you so much sir 🤝🙏

  • @ragupathigr3946
    @ragupathigr3946 ปีที่แล้ว +2

    Jaya Jaya Sankara
    Hara Hara Sankara
    Sri Mahapereyava
    Saranam👣🙏🦋🌈

    • @VijayaLakshmi-xg1hc
      @VijayaLakshmi-xg1hc 11 หลายเดือนก่อน

      Jeya Jeya Sankara Hara Hara Sankara

  • @eswari3537
    @eswari3537 7 หลายเดือนก่อน

    Ayya..
    Maha periyava than ennoda manaseeha guru. Ella shlokas padikum munnadi avara than guru vanakkam pannitu solluven..
    Avare ungala enakaga anupirukaratha na ninakiren sir

  • @nalayinim1926
    @nalayinim1926 ปีที่แล้ว +6

    ஓம்ஸ்ரீமகாபெரியவாசரணம்சரணம்

  • @omsairam9116
    @omsairam9116 10 หลายเดือนก่อน

    🙏🏻Sri maga peyriyava pottri 🙏🏻🙏🏻 nanri nanri Ayiya 🙏🏻🙏🏻

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 ปีที่แล้ว +1

    Super sir...very nicely and clearly presented..tq once again

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Thanks and welcome

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +4

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🏻🙏🏻🙏🏻

  • @sridharanvasudevan1129
    @sridharanvasudevan1129 ปีที่แล้ว +1

    🙏🙏மிக்க நன்றி. வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @r.muthulaxmitirunelveli1892
    @r.muthulaxmitirunelveli1892 ปีที่แล้ว +1

    Really brother.iam so upset atthat time I saw this video message .thankyou very much brother. Please pray for me brother.No more words to write .....brother. sure I will do this pooja.

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      thank u ,definitely i pray for every one and u.

  • @nedunchezhiyan-sn4jc
    @nedunchezhiyan-sn4jc ปีที่แล้ว +1

    Jaya jaya Sangara hara hara Sangara namaste saranam

  • @srishree2428
    @srishree2428 10 หลายเดือนก่อน

    Om maha periyava thiruvadi thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 ปีที่แล้ว +2

    Om Maha periya va saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @vijaysridhar4145
    @vijaysridhar4145 ปีที่แล้ว +6

    Jaya Jaya Sankara Hara Hara Sankara, Sri Jagath Guru Sri Kanchi Kamakoti Mahaperiva Tiruvadi Sharanam ☘️☘️☘️☘️☘️☘️🌹🌹🙏🙏

  • @royalcinemas544
    @royalcinemas544 ปีที่แล้ว +1

    இந்த வழிபாடு ஆரம்பித்த மூன்றே நாளில் என் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. என் 15 இலட்சம் கடன் பிரச்சினை நீங்கியது. நன்றி அண்ணா

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      nanri

  • @radhikaradhika9915
    @radhikaradhika9915 ปีที่แล้ว

    நன்றி சகோதரா....எனக்கு 40வயது ஆகுது விவரம் தெரிந்த நாளில் இருந்து கஷ்டம் மட்டும் அனுபவிக்கிறேன்...

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      கஷ்டம் எல்லாம் கரைந்து போகும் இந்த வழிபாடு செய்யுங்கள்

  • @gnanalakshmis8879
    @gnanalakshmis8879 ปีที่แล้ว

    நன்றி ஐயா மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @usharamachandran2399
    @usharamachandran2399 ปีที่แล้ว +3

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @user-wp4hq1im5d
    @user-wp4hq1im5d 7 หลายเดือนก่อน

    ஓம் மகா பெரியவா🎉🎉🎉🎉

  • @raajseykar7804
    @raajseykar7804 5 หลายเดือนก่อน

    Nandri

  • @sangeektvm
    @sangeektvm ปีที่แล้ว +5

    Thanks for sharing! Very Good narration!!

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Thanks for listening

  • @sathya8291
    @sathya8291 ปีที่แล้ว

    அண்ணா கனக தாரா ஸ்தோத்திரம் தாங்கள் ப்ளீஸ் நான் இன்றைய தினம் ஆரம்பிக்கக போகிறேன் ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

  • @kalyanir5745
    @kalyanir5745 ปีที่แล้ว +1

    Om srisri mahaperiyava thiruvadigale jayam

  • @kumutha-amandinenagatheepa4831
    @kumutha-amandinenagatheepa4831 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @geetharajendran8379
    @geetharajendran8379 ปีที่แล้ว

    Nantri Valga valamudan Namas garam 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏

  • @Jayamkondaval777
    @Jayamkondaval777 ปีที่แล้ว +1

    En anbum ananthathaiyum avareke koduthein ..... pls let the Anna know ya Thambhi 🙏💫

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 ปีที่แล้ว

    Om mahaperiyava potri potri potri 🙏🙏🙏🙏🙏🙏 valgavalamudan 🎉🎉🎉

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 ปีที่แล้ว

    thamk you for this video. Maha pwriyavale potri potri

  • @balaambika8748
    @balaambika8748 ปีที่แล้ว

    Thank you so much sir for your valuable advice

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      Always welcome

  • @kavinadithiya8568
    @kavinadithiya8568 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன வழிபாடு செய்தேன் பலன் பெற்றேன் நன்ற

    • @-1505
      @-1505  ปีที่แล้ว +1

      santhosam

  • @btsarmyblinkedits7404
    @btsarmyblinkedits7404 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @HemaLatha-lx8tw
    @HemaLatha-lx8tw ปีที่แล้ว

    Thanks for giving information sir🙏🙏🙏

  • @marymanimala7417
    @marymanimala7417 ปีที่แล้ว

    Hara hara sankara jaya jaya sankara ohm sree periyavavin thiruvadi potri potri 🙏🙏🙏👌👌👌

  • @user-ct4bp1sp4y
    @user-ct4bp1sp4y 8 หลายเดือนก่อน

    Thank you universe

  • @mayukhiiboutiq2358
    @mayukhiiboutiq2358 ปีที่แล้ว

    Kanagadhara stotram one time neenga paadi Or read panni kaminga bro pls it ll be easy for us to do the same like you pls

  • @chandrachandra5498
    @chandrachandra5498 ปีที่แล้ว

    Om Sri Maha Periyava Saranam 🙏 Jeya Jeya Sankara Hara Hara Sankara 🙏🙏

    • @srividhyan6776
      @srividhyan6776 ปีที่แล้ว

      Morning sollalama. Evening work la erupaen.

  • @suresh.sap-mech1201
    @suresh.sap-mech1201 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @Komal-kx5hn
    @Komal-kx5hn ปีที่แล้ว

    Thank you brother

  • @nirmalat3878
    @nirmalat3878 ปีที่แล้ว

    மிக்க நன்றி

  • @narayananify
    @narayananify ปีที่แล้ว

    Om Sri mahaperiyavale nadamadum Deivame Kanchi Kamakotiye ungal paadam Saranam Om Namashivaya Shivaya Nama Om Hara Hara Sankara jaya jaya Sankara

  • @vijayas336
    @vijayas336 ปีที่แล้ว

    Thank you

  • @powarfulllife2897
    @powarfulllife2897 ปีที่แล้ว

    Thank you unevers

  • @tamilbeautypedia4046
    @tamilbeautypedia4046 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @geeta1152
    @geeta1152 ปีที่แล้ว +1

    ஓம் மஹா பெரியவா

  • @KarthiKeyan-wl2lc
    @KarthiKeyan-wl2lc ปีที่แล้ว +1

    நல்ல மனிதர்

  • @user-gy4we7gv4y
    @user-gy4we7gv4y 3 หลายเดือนก่อน

    Sir தமிழில் இந்த பாடல் படிக்கலாமா,,, மரகத மாமலர் என்று இருக்கும் அதை படிக்கலாமா

  • @srisai1986
    @srisai1986 ปีที่แล้ว +7

    அண்ணா பூஜை அறையில் எப்போதும் 3 தீபமும் நிலை வாசலில் 2 தீபமும் ஏற்றுவேன் அதுவே போதுமா அல்லது இரண்டு தீபம் அதிக அளவில் ஏற்றவா.

    • @-1505
      @-1505  ปีที่แล้ว

      போதும் ரொம்ப நல்லது

  • @bharathisivakumar2131
    @bharathisivakumar2131 ปีที่แล้ว +1

    Hara hara Shankara jeya jeya shankara
    Nandri

  • @revathisuresh4693
    @revathisuresh4693 ปีที่แล้ว +1

    Periyava enakku nalla health kodungal🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @lovenature2698
    @lovenature2698 ปีที่แล้ว

    Mikka nandri Aiyaa 🙏

  • @kumarar590
    @kumarar590 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏

  • @vigumasri1906
    @vigumasri1906 ปีที่แล้ว

    Hara Hara shankara Jaya jaya shankara 🌼🌺🌼🌺🌼🌺🌼🌺🌼🙏🏻

  • @diya3487
    @diya3487 ปีที่แล้ว

    நானும் இந்த பூஜை செய்கிறேன் மாகலஷ்மி தயவாணி தேவகுமார் திருமணம் செய்ய வேண்டும் பணம் வேனும் அருள்புரி தாயே