மணத்தக்காளிக்கீரை விதைப்பு முதல் அறுவடை வரை. how to grow black nightshade spinach

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 152

  • @nagendranc740
    @nagendranc740 11 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு பாபு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். நண்பா. 💐💐💐💐💐💐💐💐

  • @pandiselvan4847
    @pandiselvan4847 3 ปีที่แล้ว +5

    அருமையான தகவல் இதை மிக எளிமையாக விவசாயம் செய்து மணத்தக்காளி கீரை அறுவடை செய்துசமைத்து சாப்பிட்டால் வயிற்றுபுண் நீங்கும் நன்றி பாபு

  • @davidesther6352
    @davidesther6352 2 ปีที่แล้ว +2

    இந்த முறையில் நான் விதைத்தேன். இளங்கீரை நன்றாக இருக்கிறது. நன்றி அண்ணா

  • @DineshKumar-yg3gt
    @DineshKumar-yg3gt 5 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @kirubamilon9807
    @kirubamilon9807 3 ปีที่แล้ว +2

    Amezing இவ்ளோ நாள் இது தெரியாம போச்சி. கீரை வாங்கும் போது பழங்களை அப்படியே சமையல்ல போட்டுடுவேன். இனி இதை செஞ்சு பாக்குறேன். Super anna tq

  • @xaviersahayaraj4469
    @xaviersahayaraj4469 2 ปีที่แล้ว

    அருமையான தகவல். மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி

  • @jacobdurairaj8104
    @jacobdurairaj8104 2 ปีที่แล้ว +1

    Ungal sevai ennum thevai.thank you.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக ரொம்ப நன்றி சார் 💐

  • @paranjothiiparanjothi2585
    @paranjothiiparanjothi2585 3 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள பதிவு

  • @ramakrishnandurai2666
    @ramakrishnandurai2666 3 ปีที่แล้ว +2

    முளைக்கீரைப்போல மணத்தக்காளியில் இப்படி ஒரு அறுவடை நான் பார்த்ததில்லை நாங்கள் இதுவரை தனித்தனியாகத்தான் வளர்த்திருக்கிறோம்
    இனிமேல் இந்த முறையில் முயற்ச்சி செய்து பார்க்கிறேன்...
    மிக்க நன்றி நண்பா...

  • @bharathyvijay382
    @bharathyvijay382 ปีที่แล้ว +1

    Super

  • @muthukumaribl9234
    @muthukumaribl9234 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 ปีที่แล้ว +2

    அருமையான அனுபவகளின் பதிவு தோழர் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @karatepandian5503
    @karatepandian5503 3 ปีที่แล้ว +2

    மணத்தக்காளி கீரை விதை மிக அருமையான பதிவு

  • @arudhraganesanterracegarde570
    @arudhraganesanterracegarde570 3 ปีที่แล้ว +2

    Nice, Nice.

  • @ezhilranadev6024
    @ezhilranadev6024 3 ปีที่แล้ว +2

    மணத்தக்காளி கீரை வீடியோஇந்த கோடைக்கு ஏற்ற சிறப்பான தகவல் தம்பி

  • @SuperHomeMaker
    @SuperHomeMaker 3 ปีที่แล้ว +2

    உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை 👏👏👏

  • @Kaaviyan24
    @Kaaviyan24 ปีที่แล้ว +1

    Super sir 😀

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 2 ปีที่แล้ว +1

    Super bro arumai. மனத்தக்காளி கூட்டமா அழகா வளத்துருக்கீங்க சூப்பர். ஆனா செடியை தனியா வளர்த்தா இலைகளும் உடச்சுக்கலாம். பழங்களும் பறிச்சுக்கலாம்..பழங்கள் புளிக்குழம்பு மோர்குழம்புக்கு சூப்பரா இருக்கும்.மொத்த மணத்தக்காளி பார்க்க மிக மிக அருமை.

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 ปีที่แล้ว +2

    Super pa eppave saapidalaam pola eruku

  • @jppatriotic3889
    @jppatriotic3889 3 ปีที่แล้ว +2

    Vazhga Vijendra Babu

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி நண்பா 💐 கஜேந்திரபாபு 😊💐👍

  • @selvamg6992
    @selvamg6992 3 ปีที่แล้ว +2

    Super sir will follow your tips..

  • @bhanushanmugam2323
    @bhanushanmugam2323 3 ปีที่แล้ว +1

    Sema idea

  • @Sam-ie3oq
    @Sam-ie3oq 3 ปีที่แล้ว +1

    Super Ayya

  • @selvakumari3963
    @selvakumari3963 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை சார் 👌👌👌👍👍👏👏👏👏👏

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 ปีที่แล้ว +3

    Arumai super sir 👏

  • @pavithrar4593
    @pavithrar4593 3 ปีที่แล้ว +3

    Beautiful Anna

  • @maitex2007
    @maitex2007 2 ปีที่แล้ว

    Ideas super

  • @JJMedia622.
    @JJMedia622. 3 ปีที่แล้ว +3

    Amazing 😍 Payanulla padhivu sago . Joynd 💐

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว +3

    Your gardening tips are amazing your tips are very useful Another valuable video from you so nice 🌴🌴🌴🌴🌴

  • @logamary101
    @logamary101 3 ปีที่แล้ว +3

    Super sir 👏👍👌🌹அருமை

  • @dineshkarthick9071
    @dineshkarthick9071 2 หลายเดือนก่อน

    Compost ikku m. Sand use pannalama

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @sumathiashokkumar2718
    @sumathiashokkumar2718 3 ปีที่แล้ว +3

    Your tips are very nice and useful 👍 Keep it up 👍

  • @elavarasir2604
    @elavarasir2604 3 ปีที่แล้ว +2

    Anna super

  • @ilasgardening3813
    @ilasgardening3813 3 ปีที่แล้ว +2

    I will try this 👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐 முயற்சி செய்யுங்கள் நன்றாக வளரும் 😊

  • @Jenisheeba
    @Jenisheeba ปีที่แล้ว

    Super na

  • @Kavitha_759
    @Kavitha_759 3 ปีที่แล้ว +2

    Wow beautiful

  • @HealthandFarming
    @HealthandFarming 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @srkvwelfare211
    @srkvwelfare211 3 ปีที่แล้ว +2

    Supper Thambi semma mjga arumai by juliat selvam

  • @kumutha2143
    @kumutha2143 ปีที่แล้ว

    Today enga vtula aruvadai panna porom 😍

  • @ramachandran1749
    @ramachandran1749 3 ปีที่แล้ว +2

    அருமை சார்

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 ปีที่แล้ว +2

    Wow super Bro 💐💐💐🤝 🤝

  • @MaadiyilEnthottamVlog
    @MaadiyilEnthottamVlog 3 ปีที่แล้ว +2

    அருமை💐

  • @SURESHKUMAR-wg2pr
    @SURESHKUMAR-wg2pr 2 ปีที่แล้ว

    Nice Brother 👌🏻👌🏻👌🏻

  • @rajponni8904
    @rajponni8904 3 ปีที่แล้ว +2

    Ur videos all very useful for terrace gardening.. very simple way of explaining . Thank you bro

  • @mariappank3762
    @mariappank3762 3 ปีที่แล้ว +2

    Super .g

  • @gomathy7695
    @gomathy7695 2 ปีที่แล้ว

    Super sir

  • @vallinagarajan8391
    @vallinagarajan8391 3 ปีที่แล้ว +1

    Super தம்பி நான் பழத்தை எடுத்து அப்படியே போட்டு விடுவேன்

  • @prityislamkitchen2488
    @prityislamkitchen2488 3 ปีที่แล้ว +1

    Nice garden friends

  • @josethomas7806
    @josethomas7806 7 หลายเดือนก่อน

    We are in Europe. Right now it is spring. Which month to start to seed?
    If we want to get these fertilizers, how to go about it?

  • @shermibasheershermi9058
    @shermibasheershermi9058 9 หลายเดือนก่อน

    Hi annaa.
    Seeds thera mudiumaa brother 😊

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா சென்னை தீபா

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 ปีที่แล้ว +2

    49th like...ithu vathiku romba nallathu👍🏻

  • @TamilSelvi-lp5qb
    @TamilSelvi-lp5qb 3 ปีที่แล้ว +2

    Super babu👍👏

  • @soundarajrevathi6649
    @soundarajrevathi6649 3 ปีที่แล้ว +2

    Superb👌👍

  • @sathyamunus9778
    @sathyamunus9778 3 ปีที่แล้ว +2

    Super bro👌👌💐💐

  • @manogaranjayaraman938
    @manogaranjayaraman938 3 ปีที่แล้ว +2

    Super mama

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி குட்டீஸ் 🥰

  • @nikilasriram1030
    @nikilasriram1030 8 หลายเดือนก่อน

    Intha plant poo vaikka evolu naal aagum sir

  • @renuka7275
    @renuka7275 3 ปีที่แล้ว +2

    Super babu sound please

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மேம் 💐 கண்டிப்பாக

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 ปีที่แล้ว +1

    Intha maathiri oru method na kelvi pattathe illa...👌

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      அப்படியா முகமது ரொம்ப நன்றி தம்பி 🥰💐

  • @sk81224
    @sk81224 ปีที่แล้ว

    Anna pls reply pannunga indha keerai la leaf la white ah dot maari niraya iruku enna panradhu 🤔

  • @cvs4131
    @cvs4131 3 ปีที่แล้ว +1

    Sssuuupperrr 👌👏👍👌
    Kothamalli eppadi valarkkalam ?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      பதிவு இருக்கிறது பாருங்கள் சார் 💐

  • @posadikemani9442
    @posadikemani9442 3 ปีที่แล้ว +2

    Nan panniten

  • @hamedahameda9698
    @hamedahameda9698 2 ปีที่แล้ว +1

    👍👍👍💪👌👌😍😍

  • @Pugazhya_pugazh
    @Pugazhya_pugazh 2 ปีที่แล้ว

    Manathakkali vithai ungalidam kidaikkuma sago...

  • @vijaybasker431
    @vijaybasker431 2 ปีที่แล้ว +1

    Sir no need to soak the seeds in Panchakavya like other seeds?

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว +2

    Super super . Sir பஞ்சகவ்யம்; மீன் அமிலம்; தேமோர் கரைசல் காலையில் தெளிக்க வேண்டுமா? மாலையில் தெளிக்க வேண்டுமா?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மேம் 💐 எந்த ஒரு வளர்ச்சி ஊக்கியும் சூரியன் மறைந்த பிறகுதான் தெளிக்க வேண்டும்

  • @bhavichukutty2342
    @bhavichukutty2342 3 ปีที่แล้ว +2

    Bro., புறாக்களிடம்ம் இருந்து எப்படி கீரைகளை பாதுகாப்பது..

    • @sskwinkkuyil427
      @sskwinkkuyil427 2 ปีที่แล้ว

      கீரைகளை சாப்பிடுமா? கீரை விதைகளை சாப்பிடுமா?

  • @ஜோதிடமாலை
    @ஜோதிடமாலை 3 ปีที่แล้ว +1

    very nice...good...I m n frnd...I joined...long live...

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி.கண்டிப்பாக 👍

  • @rosemaggi4246
    @rosemaggi4246 2 ปีที่แล้ว

    PLANT PERUSA VALARATHA??
    EN BABY PLANT AH IRUKUM POTHE CUT PANNITINGA??

  • @brudhk7649
    @brudhk7649 3 ปีที่แล้ว +2

    Very good idea, but தண்ணீரில் பிழிந்து சேர்க்கலாம்

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      அப்படியும் பன்னலாம் 👍

  • @Kavitha_759
    @Kavitha_759 3 ปีที่แล้ว +1

    Beautiful

  • @drsudhar356
    @drsudhar356 3 ปีที่แล้ว +2

    My corriander seed is not germinatig what to do sir

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      பதிவு இருக்கிறது பாருங்கள்

  • @arul5144
    @arul5144 3 ปีที่แล้ว +2

    Hi

  • @karpagamsriraman6508
    @karpagamsriraman6508 3 ปีที่แล้ว +2

    Subscribed your channel...aattu yeru kidaikkumaa. Pls sollunga

  • @babuchristy1672
    @babuchristy1672 3 ปีที่แล้ว +3

    டே சப்கிரைபு பண்ணணுமா முடியாது

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      அப்ப கமண்ட் செய்ததற்காக ரொம்ப ரொம்ப நன்றி 😊💐

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 3 ปีที่แล้ว +2

    மீன் அமிலம் மீன் சம்பந்தப்பட்டதா

  • @kumare1123
    @kumare1123 3 ปีที่แล้ว +1

    I want chedi pasalai keerai send me or seeds

  • @geethasterracegarden1885
    @geethasterracegarden1885 3 ปีที่แล้ว +2

    நாங்கள் எல்லாம் பழம் போட்டுத் தான் மணத்தக்காளி கீரை வளர்ப்போம்.வேறு முறையில் எப்படி வளர்கிறது.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      நான் இப்போது தான் முயற்சி செய்கிறேன்.நான் பேசியதில் உங்கள் மனது புன்பட்டு இருந்தால் மன்னிக்கவும் 😔 உங்களுடைய ஆதரவுக்கு நன்றி மேம் 💐

    • @ilasgardening3813
      @ilasgardening3813 3 ปีที่แล้ว +1

      நாங்கள் தண்ணீரில் பிசைந்து வடிகட்டி சாம்பலில் கலந்து இளம் வெய்யிலில் உலர வைத்து தேவைப்படும்போது விதைப்போம். 🙏. மேலும் அடர் விதைப்பு மணத்தக்காளிக் கீரைக்கு புதியது தான் - எனது அனுபவத்தில் 🙏

    • @geethasterracegarden1885
      @geethasterracegarden1885 3 ปีที่แล้ว +1

      இதற்கு போய்மன்னிப்பு எல்லாம் எதற்கு.உங்களுக்கு தெரிந்த விஷயம் நீங்கள் பகிர்ந்து கொள்கிறீர்கள்.எனக்கு தெரிந்த விஷயம் நான் சொன்னேன்.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@ilasgardening3813 ரொம்ப நன்றி 😊💐

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  3 ปีที่แล้ว

      @@geethasterracegarden1885 ஓகே ரொம்ப நன்றி 😊👍💐

  • @vasanthasundaram8350
    @vasanthasundaram8350 2 ปีที่แล้ว

    Super brother

  • @vijayalakshmisenthil8777
    @vijayalakshmisenthil8777 3 ปีที่แล้ว +2

    Super sir

  • @ramyasreenivasan7276
    @ramyasreenivasan7276 3 ปีที่แล้ว +2

    Super

  • @rainbowenterprises3579
    @rainbowenterprises3579 3 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா சென்னை தீபா

  • @Tamilwintube
    @Tamilwintube 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு

  • @priyadpriya7029
    @priyadpriya7029 3 ปีที่แล้ว +2

    Super anna