Thank you for sharing this step-by-step guide on growing coriander in a terrace garden! These tips are incredibly helpful for beginners like me. I can't wait to try them out and enjoy fresh, homegrown coriander leaves. Your guidance is much appreciated
பாபு சார், semmaa சார். எனக்கு தோட்டம் வைப்பது ரொம்ப பிடிக்கும், அதை எப்படி செய்வது என்பது விவரம் தெரியாமல் இருந்தேன், உங்கள் வீடியோ பார்த்ததும் ரொம்ப happy ஆகிட்டேன் சார். எனக்கு இதை செயல் படுத்தனும் என்ற ஆர்வம் வந்துடிச்சி சார். ரொம்ப, ரொம்ப நன்றி சார். உங்கள் வேளாண்மைக்கு நன்றி. All the best sir. God bless you sir . Thank you so much sir 🙏🙏🙏👌👌👌👋👋👋👋👋👋👍👍👍😂😂😂
Super tips for begginers. Thanx I'm a new subscriber .and I love gardening. I've started gardening i follow ur tips have fun stay safe until then it's take care from Mr.Travel Chef Srilanka
ஹலோ அண்ணா நான் உங்களுடைய புதிய சப்ஸ்கிரைபர் .உங்களுடைய வீடியோ நிறைய பார்த்தேன் சூப்பராக இருக்கிறது. நானும் கார்டனிங் செய்கிறேன் என்னுடைய வீடியோவையும் பார்த்து எவ்வாறு இருக்கிறது என்று சொல்லுங்க அண்ணா
பாபு சார் சூப்பர். ஒவ்வொரு tips மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ஹலோ பிரதர் நீங்கள் தரும் ஒவ்வொரு டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
ரொம்ப நன்றி மேம் 💐
நன்றி அண்ணா கானொலி
மிக மிக சிறப்பு பார்போம்
நீங்கள் சொல்வது போல
செய்து பார்க்கிறேன். வணக்கம்.
ரொம்ப நன்றி சார் 💐
உங்களோட டிப்ஸ்தான் நானும் பாலோவ் பண்றேன். இப்ப நல்லா கொத்தமல்லி வளருது. நன்றி சகோ💐💐
சூப்பர் மேம் வாழ்த்துக்கள்.ரொம்ப நன்றி
Sir,
உங்களுடைய மாடி தோட்ட டிப்ஸ் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி
பாபு. சூப்பர் சூப்பர். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி சார் 💐
கஜேந்திர பாபு சார் ரொம்பவும் எளிய முறையில் மல்லி விதைப்பு சொல்லி இருக்கிறிர்கள் சூப்பர் சார்
ரொம்ப நன்றி மேம் 💐
Super ana nanum unga vedio pathut mali try pana poren. Thanks ana
சூப்பர் சார் சூப்பர் ஐடியா
ரொம்ப நன்றி மேம் 💐
கஜேந்திரபாபு சகோ மல்லி அறுவடை சூப்பர் கலக்குறிங்க👌👌
ரொம்ப நன்றி மேம் 💐
Subscribed panniyachu broo
ipothan pannan subscribed
Super tambi, I will also try
ரொம்ப நன்றி சார் 💐
@@BabuOrganicGardenVlog sorry sir I can speak and understand tamil, but can't read. I am from Karnataka
அறுவடை அருமை
உங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி
ரொம்ப நன்றி மேம் 💐
Thank you for sharing this step-by-step guide on growing coriander in a terrace garden! These tips are incredibly helpful for beginners like me. I can't wait to try them out and enjoy fresh, homegrown coriander leaves. Your guidance is much appreciated
பயனுள்ள வகையில் இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சூப்பர் தம்பி
ரொம்ப நன்றி மேம் 💐
பாபு சார், semmaa சார். எனக்கு தோட்டம் வைப்பது ரொம்ப பிடிக்கும், அதை எப்படி செய்வது என்பது விவரம் தெரியாமல் இருந்தேன், உங்கள் வீடியோ பார்த்ததும் ரொம்ப happy ஆகிட்டேன் சார். எனக்கு இதை செயல் படுத்தனும் என்ற ஆர்வம் வந்துடிச்சி சார். ரொம்ப, ரொம்ப நன்றி சார். உங்கள் வேளாண்மைக்கு நன்றி. All the best sir. God bless you sir . Thank you so much sir 🙏🙏🙏👌👌👌👋👋👋👋👋👋👍👍👍😂😂😂
ரொம்ப நன்றி சகோதரி 💐
Babu,
Very good suggestion pa. I shall try the same.
👋👋👋👋👋👋👋
ஓகே மேம்
Good, that u have accepted ur mistake and warned the viewers .
Naan subscribe pannitaen bro, unga video Hallam super👌
Super tips for begginers. Thanx I'm a new subscriber .and I love gardening. I've started gardening i follow ur tips have fun stay safe until then it's take care from Mr.Travel Chef Srilanka
Super bro my new subscriber
ரொம்ப நன்றி மேம் 💐
Malli enga veetla valarave seiyadhu...ipo dha reason theriyudhu 1 feet height pot theveinu..nanga summa oru plastic boxla vechu try pannuvom...
கஜேந்திரபாபு அண்ணா கொத்தமல்லி அறுவடை அருமை வாழ்த்துக்கள் சென்னை தீபா
ரொம்ப நன்றி சகோதரி 💐
அருமையான பதிவு சகோ
Super bro garden tips very nice nan thodarthu ugga videos parthittu varen very useful tips
உங்களுடைய ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி மேம் 💐
முதல் தடவை பார்த்தேன் Subscribe பண்ணிட்டேன் bro
ரொம்ப நன்றி மேம்
Me too
U repeatedly say grow ur own veg I like it motivational 4 others👌👌👌👌👌👌👌👌👌
ரொம்ப நன்றி மேம் 💐
Super bro very nice tips for me thanks
ரொம்ப நன்றி மேம் 💐
Super bro unga tips useful
very good demo ; appreciate your Love for plants and nature ;
ரொம்ப நன்றி சார் 💐
Super bro...endha time vidhaipadhu...morningor evening
நீங்கள் சொன்ன முறையில் பொதினா விளைச்சல் 👌.🙏
ரொம்ப நன்றி மேம் 💐
Superrrr.
Anna nan unka new subscriber anna unga vidios ellam super👌👌👌
ரொம்ப நன்றி தம்பி 💐
Babu....excellent demo brother...your tips and mode of presentation are just super...keep doing the good job...
Very good explanation.you are also simple
Very useful tips nice video
ரொம்ப நன்றி மேம் 💐
Very good tips to dry seeds in the sun,I will try but what is the substitute for panjakaviya
அருமை தம்பி சூப்பர் தகவல்கள்👍👍👍👍👍👍
ரொம்ப நன்றி சகோதரி
Thanks for the tips. Will try your method
ரொம்ப நன்றி நண்பா
Anna puthina vacha thulir ka matenkudhu apdiyae kanju poirudu ena na pandrathu
பதிவு இருக்கிறது பாருங்கள்
Anna vaadi pogum puuchediyi
Kaappaatruvadhu eppadi?
Any video pls
Sulabama puriyira maadhiri irukku
Vunga video thanks 🌹
Superb ji
I am new subscriber bro
ரொம்ப நன்றி மேம் 💐
Very good
Ungal videos super.....
ரொம்ப நன்றி மேம்
Explained in a very simple way
nd easy to grow. Thanks bro.
If Squriel eating the Malle
Ask our ele minister.
ரொம்ப நன்றி மேம் 💐
arumaiyana vilakkam Babu nanry
ரொம்ப நன்றி மேம் 💐
Wonderful tip, Bro. Would love to try it. Nobody ever mentioned abt sun-drying the seeds after breaking it before. Thanks for this good suggestion.
ரொம்ப நன்றி மேம் 💐
Brother how can get govt.kid.pl.reply
Suppose sun light is not there,or no fecility to put sunlight,what will do, yours is good
ரொம்ப நன்றி மேம் 💐
Nice tips🎉
தம்பி மல்லி தழை அறுவடை சிறப்பு
ரொம்ப நன்றி மேம் 💐
Supera Balanchine👍👍
ரொம்ப நன்றி மேம் 💐
Very nice sir.. good idea...
ரொம்ப நன்றி மேம் 💐
Tips super anna nanum try panren
ரொம்ப நன்றி
Tky bro for nice information
ரொம்ப நன்றி மேம் 💐
Thanks . I was making the same mistake , which was pointed out by you . ie taken keerai bags for coriander.
Super very nice
ரொம்ப நன்றி மேம் 💐
You are very good hearted Man
ரொம்ப நன்றி மேம் 💐
Thanks anna.. nan koththamalli mulusa potaan... 14 daysla konjama vanthuchii... but ellaam azhuki pooiduchiii
தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் 🤝👍
Thambi valthukkal en friends yellorukkume Shere banni subscribe panna solli erukken 👍👍
Useful tips thanks for sharing
ரொம்ப நன்றி மேம் 💐
After seeding water spray method please kindly explain
காலை மாலை இரண்டு வேளையும் தண்ணீர் விடுவது நல்லது
அருமை சகோதரரரே 👌👌👌👏👏👏
ரொம்ப நன்றி மேம் 💐
Super thambi try pannitu result solren
ஓகே மேம் 👍
Nanba naan subscribe panetean..... Never stop your good work, it will one day recognise mass reach.... Not advice nanba..... Just thought....
ரொம்ப ரொம்ப நன்றி நண்பா 💐
Super anna. Txs for the tips
ரொம்ப நன்றி சகோதரி 💐
Nice brother thanks for the tips
ரொம்ப நன்றி சார்
Fantastic tips ,Happy Gardening sir
ரொம்ப நன்றி மேம் 💐
Super anna. Thanks for sharing this vedio. Please tell me how to water the plants after 7days growth of corriander.
பூவாளி கொண்டு பொறுமையாக ஊற்ற வேண்டும் அல்லது கைகளால் லேசாக தெளிக்கவேண்டும்
Very nice sir
Very useful video bro
ரொம்ப நன்றி மேம் 💐
Very nice but I tried more times it's not growth😥thank u Babu brother
Super brother👌
ஹலோ அண்ணா நான் உங்களுடைய புதிய சப்ஸ்கிரைபர் .உங்களுடைய வீடியோ நிறைய பார்த்தேன் சூப்பராக இருக்கிறது. நானும் கார்டனிங் செய்கிறேன் என்னுடைய வீடியோவையும் பார்த்து எவ்வாறு இருக்கிறது என்று சொல்லுங்க அண்ணா
வாழ்த்துக்கள் தம்பி 💐
Rombi rombo thanks .Will try this and send my feedback 😊.
ரொம்ப நன்றி நண்பரே 💐
Ungala patha X-Men hero mari irukneega
😳😳🙄🤔
Very useful tips...I will definitely try to grow coriander on my terrace😊
ரொம்ப நன்றி மேம் 💐
Verodu பிடுங்கி எடுக்காமல் அறுத்து எடுத்தால் மீண்டும் வளருமா? மீன் அமிலம் என்றால் என்ன என்று கூறவும். நன்றி
கட் பண்ணி எடுக்கலாம் ஆனால் கொஞ்சமாக தான் வளரும். மீன் அமிலம் பதிவு இருக்கிறது பாருங்கள்
Your tips are awesome.
thank you so much,
very easy way bro
ரொம்ப நன்றி
ஜீ வெயிலில் காய வைத்து உடனடியாக தொட்டியில் போட வேண்டுமா அல்லது மாலை வேளையில் போடலாமா ஜீ.
அருமை Nice sharing
ரொம்ப நன்றி மேம்
இந்த வெயிலுக்கு கூலான ஒரு அருவடை எடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள் . மல்லி விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டுமா.
பன்னலாம் ஆனால் நான் விதை நேர்த்தி செய்யாமல் தான் போட்டேன்.நீங்க விதை நேர்த்தி செய்தும் போடலாம்
Kadaila 2 variety dhaniyaa kidaikkudhu edhu vaangalaam mnga
உங்க தொட்டி மண் நன்றாக இளகி இருக்கு சூப்பர்
எல்லாம் ஜீவாமிர்தத்தின் மகிமை 🤩
@@BabuOrganicGardenVlog hmm super super
Very useful tips.
ரொம்ப நன்றி மேம் 💐
Thanks for the video and tips brother
Arumai sir super tips 👌
ரொம்ப நன்றி மேம் 💐
G super tips thank sir
Super bro, subscribed
ரொம்ப நன்றி மேம்
Malli ku ena bag sir use pananum
12*12 .18*09 .24*09
How to protect this from squirrel eating it
idharku nizhal romba venduma?
Sema Vera level.......!
ரொம்ப நன்றி வினோ 💐
Anna aruvadai seidha pinbu adhe mannai use pannalaama alladhu mannai valamakka venduma please reply
அருமை மிக சிறப்பு
ரொம்ப நன்றி சார் 💐
Super ha explain pandringa bro
ரொம்ப நன்றி 💐💐
Super Anna..Sema..
நன்றி சகோதரி 💐