எமக்காக நல்லபடியாக கவனமாக சுத்தமான தமிழில் உங்களுடைய விளக்கம் உங்களால தான் தர முடிகிறது அக்கா அதற்காகவே உங்களுடைய கானொளிக்காக காத்திருப்போர் பட்டியலில் நானும் ஒருத்தி
திருக்கை மீன் தோல் உரித்து சமைக்க வேண்டும் தோலில் கிரந்தி அதிகம் ,சரியான வாய்வு முருங்கை இலை போட்டு வறுக்கலாம் , முக்கியமாக உள்ளி மிளகு சீ சீரகம் இடித்து போடவும் பெருங்காய தூளும் கடைசியாக போடவும். 🙌👌💖
Sugi, குறைந்த அளவு சோறும், கூடுதலான கறியும் சாப்பிட்டு உங்களின் உடல்நலத்தையும் கவனித்தால் நல்லது. உங்களின் பழைய முறை சமையல் மிகவும் நல்லது. உடல் பயிற்சியிலும் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியமும் அவசியம். சமையலுக்கு நன்றி.
நாங்கள் இதை அவிக்கும் போது, மஞ்சள் போட்டு அவிப்பம். அவிந்த பின் உள்ளி,மிளகு , சீரகம் குற்றிப் போட்டு கொஞ்சம் தனி மிளகாய்த் தூளும் சேர்த்து பிசைந்துதான் பின் தாளித்தத்துடன் சேர்த்து வறை செய்வோம். சுறா வகைக்கு தனி மிளகாய்த்தூள் சேர்க்க மாட்டம்.
Suji, I like the way your husband talk to you in a respectful manner, lately younger generation call their husband as “Vaada, pooda , or vaa,poo, never heard the couple talk like Vancouver, poonko , my Appa always talk to my Amma like this my husband also talk to me as vaanko, poonko. Very nice children also started to go.low this respectful way.Goodvideo, even I am a vegetarian still watch your Thirukkai Varai. Be cause the way you talk I really Iike it, you may like my children age. vaanko,
எமக்காக நல்லபடியாக கவனமாக சுத்தமான தமிழில் உங்களுடைய விளக்கம் உங்களால தான் தர முடிகிறது அக்கா அதற்காகவே உங்களுடைய கானொளிக்காக காத்திருப்போர் பட்டியலில் நானும் ஒருத்தி
மிகவும் சந்தோசம் .....♥️🙏🙏🙏🙏
இத்துடன் சின்னசீரகம் மிளகுதூள் கொஞ்சம் போட்டால் இன்னும் கூடிய சுவையாக இருக்கும் ❤
Ahoo super 👌
தங்கா உங்கள் தொழில் நுட்ப விளக்கம் அருமை அருமை 👍👍👍🇬🇧🇬🇧🇬🇧
🇨🇰👍
மிக்க மகிழ்ச்சி
மிக அருமையான கணவன் மனைவி.
மிக்க நன்றி
அன்பு சகோதரியே உங்களுடைய அமைதியும் பண்புமான பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்❤❤❤❤❤❤❤
சகோதரரின் நகைச்சுவைப்பேச்சும் அழகு
இருவரும் வாழ்க பல்லாண்டு❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி....
Evalu periya Thrukak😮Ho omam super so beautiful cooking vlogs interest journey excellent vedio bro 😁 lovely
Thank you so much 🙂
அருமையான ரசிக்ககூடீய தமிழ் ருசியான சமையல் வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி❤️❤️❤️❤️🙏🏻🙏🏻
தமிழ் வாழ்க தம்பி குடும்பம் வாழ்க 🙏🏻
👍🇨🇰
Thank you so much
திருக்கை மீன் தோல் உரித்து சமைக்க வேண்டும் தோலில் கிரந்தி அதிகம் ,சரியான வாய்வு முருங்கை இலை போட்டு வறுக்கலாம் , முக்கியமாக உள்ளி மிளகு சீ சீரகம் இடித்து போடவும் பெருங்காய தூளும் கடைசியாக போடவும். 🙌👌💖
Ahoo super
சகோதரியின் சமையல் மிக அருமை நல்ல சுத்தமாகவும் செய்கின்றீர்கள்
வாய் ஊறுகின்றது😋😋😋😋😋😋😋😋❤❤❤❤❤❤❤❤👌👌👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி...
மிகவும் அருமையான திருக்கைவறை மிளகு சீரகம் உள்ளி சேர்த்து சேர்த்து செய்யுங்கள்
Ahoo super 👌
Super
சகோதரி உங்கள் சமையலுக்கு நாங்கள் அடிமை super sister ❤ உங்கள் மகள் நல்ல வடிவு❤
மிக்க மகிழ்ச்சி....♥️🙏
அருமைதான் ❤ நான் ஒண்டு சொல்லப்போறன் தப்பாய் நினைக்காதீர்கள்,தங்கா உங்கள் ஆரோக்கியதில் கவனம் செலுத்துங்க உடம்பை குறைப்பதற்கு முயற்சி செய்யுங்கா😊
கண்டிப்பாக....♥️🙏
அருமை அருமை 👍👍👍
Thank you so much
Sugi, குறைந்த அளவு சோறும், கூடுதலான கறியும் சாப்பிட்டு உங்களின் உடல்நலத்தையும் கவனித்தால் நல்லது. உங்களின் பழைய முறை சமையல் மிகவும் நல்லது. உடல் பயிற்சியிலும் கவனம் செலுத்தவும். உடல் ஆரோக்கியமும் அவசியம். சமையலுக்கு நன்றி.
கண்டிப்பாக மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
நான் எதிர் பார்த்தது
Thank you
Fish 🐠🐟, curry, video 📷📸, very nice 👍🙂, from France kannan.
Thank you so much 👍
Super ❤
Thanks 🔥
Wow super.👍💐
Thank you so much
Thank you my brother sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Thank you too
Super super akka
Thank you so much..
சூப்பர் அக்கா
Thank you 😊
நாங்கள் இதை அவிக்கும் போது, மஞ்சள் போட்டு அவிப்பம். அவிந்த பின் உள்ளி,மிளகு , சீரகம் குற்றிப் போட்டு கொஞ்சம் தனி மிளகாய்த் தூளும் சேர்த்து பிசைந்துதான் பின் தாளித்தத்துடன் சேர்த்து வறை செய்வோம். சுறா வகைக்கு தனி மிளகாய்த்தூள் சேர்க்க மாட்டம்.
Ahoooo good 👍 👌 thanks♥️
சூப்பர் 👌👌👌எனக்கும் பிடிக்கும்
👌❤️🙏
Super Valthukal sako
Naan uk la erunthu pakeran
Thank you anna
உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்து கொள்ளுங்கள். இரண்டொரு நாள் சமையளுக்கு ஓய்வு கொடுங்கள் , நீங்கள் தோட்டத்தில் செய்யும் அன்றாட வேலைகளையும் போடுங்கள்.
Sure
arumai♥♥♥♥♥♥♥
Thank you 😊
Unkalai parkkalama supper samaijal
Sure thank you so much
திருக்கை மீனும் உமிரி கீரையும் சேர்த்து வறை செய்தால் நல்லா இருக்கும்
Ahooo 👌♥️🙏
Thiruikai. Varuvaluikku. Avijavedum pothu manjeri l poiddu. Aviikgavendum. Impoartant. Kirumikaluikkaaga. Poiddu. Palakungal. Maikkale. Thanks
நன்றி ஒவ்வொரு ஊரிலும் வித்தியாசமாக சமைப்பார்கள். நன்றி
Thank you.....
Super ❤❤ from Australia 🇨🇰
♥️♥️♥️♥️👍🙏
Beetroot vella kariya or sambala,kulalappam,,
சம்பல்.....
Suji, I like the way your husband talk to you in a respectful manner, lately younger generation call their husband as “Vaada, pooda , or vaa,poo, never heard the couple talk like Vancouver, poonko , my Appa always talk to my Amma like this my husband also talk to me as vaanko, poonko. Very nice children also started to go.low this respectful way.Goodvideo, even I am a vegetarian still watch your Thirukkai Varai. Be cause the way you talk I really
Iike it, you may like my children age.
vaanko,
You are right
Super bro ❤
Thanks 🤗
அருமை
நன்றி
Thanks Guys for daily Videos 👏
We are always enjoying your cooking videos ❤🏴🙏
Thank you so much
Thirukkai meen varai thegkaip pu podu seithal nalla suvaiyaka irukkum,vanni volg bro vanakkam eanna samaiyal Video vodu irukkigka mattaya Video kkal poduvathillai ?.ean manaiviyin miraddalukku payathu pathugkik kondirkalo ????
😂😂😂😂👍♥️♥️♥️🙏🙏🙏🙏
Kadaisiya konsam petiya seetakam varuththu eidicjchittu poddal einnum vaasama eitukkum
♥️♥️🙏
வணக்கம் அக்கா அண்ணா வாழ்த்துக்கள்👏
மிக்க நன்றி ...♥️🙏🙏
Wow super❤yummy yummy❤
Thank you 😊 🙏 💓
💐💐💐bro
Thank you
Nice food.
♥️🙏
கட்டாயம் மிளகு சீரகம் த தூள் போட. வேண்டும் திருக்கை வாய்வு.
👍👌♥️🙏
👍👍👍👍👍👍👍👍❤
நன்றி♥️🙏🏻
Yummy 😋
Thank you so much
சுறா வறையும் ஒருக்க போடுங்க bro
சுறாவை காண்பதே கஸ்டமா இருக்கு
Nutrition food
நன்றி
Super Akka ❤❤❤
Vittud sampal vidijo seithu podunko
நன்றி
❤❤❤❤❤❤❤
❤️👍🙏🙏
super sappadu...
Thank you so much
ஆடு குடல் கறி சமைத்து காணொளி பதிவிடுங்கோ உறவுகளே ..
கண்டிப்பாக வரும்
Sinna venkaayam einnum nalla eitukkum
♥️🙏
எனக்கு பிடித்த திருக்க வறை🫣
Thank you 😊
எனக்கும்
Super sister
Thank you 😊
Super bor
Thank you 😊
Suji sister super 👌 yummy 😋
Thank you so much
Yummy.❤🇨🇦
👍🙏♥️
Bon appétit
Thank you so much
🙏🙏🙏🙏❤❤❤
👌♥️♥️♥️🙏🙏🙏
👨👩👦👦👌🏻👌🏻💚💚🥣🥣🇫🇷
Thank you so much
Taste 👅 good 👍
Thank you 😋
சூப்பர்🗯🗯🗯
Thank you ♥️🙏🙏
௮க்காமஞ்சல்போட்டு௮விக்கவேனிம்
👌
அக்கா எனக்கு திருக்க குழம்பு செத்து காட்டுங்கோ
கண்டிப்பாக
அக்காவுக்கு நல்லா தொப்பையும் உடம்பும் வச்சுட்டுது சமைத்த பின்பு கொஞ்சமா சாப்பிடுங்க 😅😅😅
👌♥️👍
அக்கா நீங்க நல்ல துப்பரவு எனக்கு ரெம்ப பிடித்து இருக்கு உங்களோட கூடி பிறந்திருக்கலாம்
மிக்க நன்றி♥️♥️🙏🏻
ஒவ்வொருநாளும் மனைவியின் கையால் சமைத்து சாப்பிட்டு நல்லா தொப்பை வைச்சுருக்கு 😂😂😂😂
I think your wife ஏதாவது தீவுப்பகுதி பிள்ளை போல நானும் புங்குடுதீவு same cooking she is not muththayankaddu it’s ture?
Thol.
Super
Thank you 😊
Super
மிக்க மகிழ்ச்சி