❤ enakum oru nalaiki samaithu thagal akka.Akka nalaiki karuwadum manga curryum senji katugal akka nan prgnt a iruken apdi pakum pothu oru sandosam akka❤
மிக்க நன்றி தம்பா🙏🙏🙏🙏🙏 நேற்ரு கேட்டிருந்தேன் இன்று குளத்தை காட்டியத்தற்காக❤️❤️❤️❤️❤️🥰 என்னதான் மீன் வாங்கினாலும் தங்காவின் முகத்தில் சிரிப்பு வந்ததுது றாள் வாங்கிய பிறகுதான்😊😊😊 மிக்க சந்தோசம் தங்கையின் விருப்பம் நிறைவேறியதையிட்டு🥰 எப்போதும் நீங்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கவேண்டும்🙏🙏🙏🙏
A different kind of authentic deviled prawns 🦐 . ..Will try Suji has a நல்ல கைப்பக்குவம். Your understanding of each other is far good than your dishes. Keep growing ❤
இறாள் கறிவைத்தாள் இப்படித்தான் வைக்க வேண்டும் நல்ல கொமன்ஸ் எழுதுவர்களை பார்த்து சந்தோசம் அடையுங்கே அண்ணை அக்கா மற்றும் இறாள் என்றதும் அக்காவின் முகம் நல்ல சிரிப்பு வீடியோ டோன் நல்லாய் இருக்கி
It's a beautiful PELICAN BIRD...lucky thambi to capture it.......migratory birds for winter they travel southern hemisphere. Our little boy is so excited to go fishing. Why dont you thambi take him fishing with rods by the lake......😊
Thank you for showing direct buying fishes from fisherman 👍 The scene showing rows of fishing boats is a beautiful post for Paintings 😂 Happy cooking 🎉
அண்ணா இந்த வீடியோ மூன்றாம் தடவை பார்க்கின்றேன் , வயலில் வேலை இல்லை என் வயல் வன்னேரிக்குளம் பரந்தன் பூநகரி அனைத்தும் தப்பிவிட்டது இரவு பகலாக வெள்ள நீரை வெளியேற்றினோம் நானும் அம்மப்பாவும், அண்ணா இந்த நன்னீர் குளத்து இறால் மாரிகாலத்துக்கு சொன்ன சாமான் ரசம் வைக்க கோதும் போட்டு கொதிக்கவைக்கவேண்டும் நல்ல வாசமா இருக்கும் , என்க அம்மம்மா இந்த நன்னீர் இறால் ரசம் செய்வார் அருமையா இருக்கும் , பொருட்கள் ; மல்லி , மல்லி இலை , மிளகு , உள்ளி , வேர்க்கொம்பு கூடவே இன்சி , கறுவா பட்டை ஒன்று உங்களிடம் கறுவா மரமே உண்டு , எல்லாம் சேர்த்து கொதிக்கவைத்து குடித்தால் நெஞ்சு சளி மூக்கு சளி ஓடியேபோய்விடும் .
இயற்கையோடு வாழ்கை அழகு....
மிக்க மிக்க நன்றி
சுஜின் சிரிப்பே போதும்எல்லாரும் சாப்பிட்டது் மாதிரித்தான்❤❤❤❤❤😅
மிக்க மிக்க மகிழ்ச்சி அக்கா
அழகான படப்பிடிப்பு அருமை சமையலும் பாராட்டத்தக்கது நன்றி ஜெர்மன் யோகன் [ மானிப்பாய்]
மிக்க மிக்க நன்றி அண்ணா
வணக்கம் தம்பி தங்கை அருமை உங்கள் வாழ்க்கை ❤❤❤❤❤❤❤
மிக்க மிக்க நன்றி
❤ enakum oru nalaiki samaithu thagal akka.Akka nalaiki karuwadum manga curryum senji katugal akka nan prgnt a iruken apdi pakum pothu oru sandosam akka❤
கண்டிப்பாக வாங்க சாப்பிடலாம் மிக்க மிக்க சந்தோஷம்
அண்னா அக்கா மிகவும் அருமை வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி
சிங்கறால் காலை சூப் வைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்
Ahoo super next ty pannurom ♥️🙏
Those days, shrimp had not grown in big tank like your village. Always it was sea food. But now it is growing
❤❤❤❤❤
Yes, thanks♥️♥️♥️♥️♥️
Suji neenga ella sapadume nalla seigiringa vaaltukkal super👌👌
🙏🏻♥️மிக்க மிக்க நன்றி🙏🏻♥️
வாய் ஊறுது அக்கா! கட்டாயம் ஒருநாள் உங்களது சமயல் சாப்பிட வேணும் 😋😋
கண்டிப்பாக வாங்க
அண்ணா அக்கா நான் உங்கள் வீடியோ டெயிலி போட்ட உடன் பாரப்பேன் தினமும் சமையல் பார்த்து நானும் சமைப்பேன் நான் மானிப்பாயிலிருந்து உங்கள் தோழி❤❤❤❤
Ahoo super மிக்கவும் சந்தோசம் மிக்க மிக்க நன்றி
மாவீரர் நாள் நிகழ்வு
உங்களின் வீடியோ 👌👌👌👌
♥️🙏🏻
You're gift it 😊enjoy your life ❤
Thank you so much ♥️
சுஜியிட கைக்கு மோதிரம் போடுங்கோ அண்ணா ❤
😁♥️🙏🏻
Semaya eruku village super 👍 arumai samayal
மிக்க மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி தம்பா🙏🙏🙏🙏🙏 நேற்ரு கேட்டிருந்தேன் இன்று குளத்தை காட்டியத்தற்காக❤️❤️❤️❤️❤️🥰 என்னதான் மீன் வாங்கினாலும் தங்காவின் முகத்தில் சிரிப்பு வந்ததுது றாள் வாங்கிய பிறகுதான்😊😊😊 மிக்க சந்தோசம் தங்கையின் விருப்பம் நிறைவேறியதையிட்டு🥰 எப்போதும் நீங்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கவேண்டும்🙏🙏🙏🙏
😂😂நல்லாய் கவனிச்சிருக்கீங்க என சூப்பர்♥️♥️♥️🙏🏻🙏🏻
🤭😊
அழகான காணொளி❤
மிக்க மிக்க நன்றி
அருமையான காணொலி, அழகான சமையல் 👍
மிக்க மிக்க மகிழ்ச்சி
சுப்பர் அக்கா👍👍👍
மிக்க மிக்க நன்றி
Excellent food method and easy to understand
Thank you so much 🙂♥️🙏🏻
super..😊 சீக்கிரம் 100 K வர வாழ்த்துகிறம்....❤😊
😊😆😅😂🧐
வரும் வரும் கண்டிப்பாக ♥️🙏🏻
A different kind of authentic deviled prawns 🦐 . ..Will try
Suji has a நல்ல கைப்பக்குவம். Your understanding of each other is far good than your dishes. Keep growing ❤
Thank you so much
அன்பான குடும்பம்
றால் டெவல் வேற Leval
மிக்க மிக்க நன்றி❤️
Super, arumai
மிக்க மிக்க நன்றி
❤❤❤❤❤❤❤கொல்லுறியள் பறுவாயில்லை நல்லாக சமைத்து சாப்பிடுங்கோ😂😂😂😂😂❤❤❤❤❤❤
நீங்களும் வாங்க சாப்பிடலாம்
சிறப்பு வாழ்த்துக்கள் கூடியளவு தமிழில் பேசுங்கள் தமிழ் தாய் என்றும் பெருமைக்குரியாவள் 👍🏾👍🏾
கண்டிப்பாக மிக்க மிக்க நன்றி
அழகான இடம் ❤
மிக்க மிக்க நன்றி
Hi brother and sister
Iraal parkka aasai
Super cooking
😀மிக்க மிக்க நன்றி
Beautiful country side and very happy life. I will be visiting to Sri Lanka next year and like to visit your village.
Always welcome vanga ♥️♥️
மிக சிறப்பான கடல் உணவு கறி ❤🎉
ஐயோ இது குளத்து இறால்♥️🙏🏻
@@VANNI-VLOG ohh 😂
இறாள் கறிவைத்தாள் இப்படித்தான் வைக்க வேண்டும் நல்ல கொமன்ஸ் எழுதுவர்களை பார்த்து சந்தோசம் அடையுங்கே அண்ணை அக்கா மற்றும் இறாள் என்றதும் அக்காவின் முகம் நல்ல சிரிப்பு வீடியோ டோன் நல்லாய் இருக்கி
😁😁 நீங்கள் சொல்வதுதான் சரி
beautiful scenery. super❤❤❤
Thank you very much!
Hi akka nankalum Sri Lanka than mannankandal
Ahoo pakkathan
It's a beautiful PELICAN BIRD...lucky thambi to capture it.......migratory birds for winter they travel southern hemisphere.
Our little boy is so excited to go fishing. Why dont you thambi take him fishing with rods by the lake......😊
Sure next time sure
👌👌👌👌👌👌
♥️♥️♥️🙏
Superb both of you
மிக்க மிக்க நன்றி
அக்கா.Super.அக்கா.
மிக்க மிக்க நன்றி
SUPER VANNI VLOGS SAKITYAN THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤.
Thank you so much 🙂❤️❤️❤️❤️
Supper vedio❤
Thank you so much
Super❤❤❤❤❤suji
Thank you so much ♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
நீங்கள் இறால் சாப்பிடைவதில்லைத்தானே தம்பி. அதுதான் தங்கச்சி ஒரு நக்கல் சிரிப்புச் சிரிக்கிறா
❤️❤️❤️❤️😂😂😂உண்மைதான்
Thank you for showing direct buying fishes from fisherman 👍
The scene showing rows of fishing boats is a beautiful post for Paintings 😂
Happy cooking 🎉
Thank you so much anna
அறுபத்து ஏழு ஆயிரம் அறுபத்து எட்டை நோக்கி ஆமை வேகம் தான்.😄 ஒவ்வொரு நாளும் அவ்விலக்கத்தின் மீது பார்வை இருப்பதனால் சொல்கின்றேன் 🙏🏼
👌
ஆமைதான் முயலை முந்தியது அண்ணா😀😀😀😀😀😂😂😂😂😂😂😂♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
உண்மை 109%😂❤
Hiii vaniyakka eppidi etukkirinka 😊ral super 👌
நலம் நீங்க எப்படி
Wow super sister😋😋
Thank you so much♥️
உங்கள்சனமயல்சுப்பர்❤
மிக்க மிக்க நன்றி
Nankalum enka vanthirukkam meen venda
Ahoo super 👌
சூப்பர் 😂
Thank you so much ❤️🙏🏻
Village life video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂anna
மனரம்மியமான இயற்கைக் காட்சிகள் சுஜி திறமையானவர் தான் தொடருங்க நல்ல எதிர்காலம் தேவனால் தரப்படும்
நிச்சயமாக ♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
Super sister
Thank you♥️🙏🏻
❤❤❤❤sema❤❤❤🎉🎉 bro and sister ❤🎉
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
Super💕💕💕💕💕❤️❤️❤️
Super❤️🙏🏻
Super 👍👍👍❤
மிக்க மிக்க நன்றி
Super Akka ❤❤
மிக்க நன்றி♥️🙏🏻
Yummy yummmy
Hi brother and sister
Beautiful pond
Thanks for visiting♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
அக்கா குளத்து மீன் மணக்குமா சமைக்கும் போது
மணக்காத மீனும் உண்டோ 😂 சமைத்தால் போய்விடும்
@ குளத்து மீன் ஆதிகம் மணக்கும் என்பார்கள்
மணக்கும் கடல் மீன் போல தான் இருக்கும்
அண்ணா இந்த வீடியோ மூன்றாம் தடவை பார்க்கின்றேன் , வயலில் வேலை இல்லை என் வயல் வன்னேரிக்குளம் பரந்தன் பூநகரி அனைத்தும் தப்பிவிட்டது இரவு பகலாக வெள்ள நீரை வெளியேற்றினோம் நானும் அம்மப்பாவும், அண்ணா இந்த நன்னீர் குளத்து இறால் மாரிகாலத்துக்கு சொன்ன சாமான் ரசம் வைக்க கோதும் போட்டு கொதிக்கவைக்கவேண்டும் நல்ல வாசமா இருக்கும் , என்க அம்மம்மா இந்த நன்னீர் இறால் ரசம் செய்வார் அருமையா இருக்கும் , பொருட்கள் ; மல்லி , மல்லி இலை , மிளகு , உள்ளி , வேர்க்கொம்பு கூடவே இன்சி , கறுவா பட்டை ஒன்று உங்களிடம் கறுவா மரமே உண்டு , எல்லாம் சேர்த்து கொதிக்கவைத்து குடித்தால் நெஞ்சு சளி மூக்கு சளி ஓடியேபோய்விடும் .
கண்டிப்பாக செய்யத்தான் வோணும்
Nallathoru kaanoli.
மிக்க மிக்க நன்றி
Super 👌👍
Thank you❤️
What is the difference between the sea fish and lake fish
Tasty
Good video for sure
மிக்க மிக்க நன்றி
Nice video Suji . I always wanted to ride scooter but I did not have the chance to learn but I can drive even a 7 seater car .
All the best
Nice 🎉
Thanks 🤗♥️🙏🏻
I did nit know you can catch these big fishes and prowns in lake . 😮
Ahoo super
nice❤
புளிசாதம். எப்ப அக்கா.
வரும் வரும்
👍
♥️♥️🙏🏻
❤❤❤❤❤
❤️🙏🏻
❤❤❤❤
🙏🏻🙏🏻🙏🏻♥️
ataei aviyal mlusa avikkavenum pin tundupodalam sathu veliyala poddutu❤❤❤❤❤❤
Ahoo super idea ♥️🙏🏻
நன்றி
❤️🙏🏻
Super su ma
Thank you so much
❤❤❤ super .
Thank you!🙏🏻
SUPER
Thank you
Nice
Thanks♥️🙏🏻
Super 👌 sister
Thank you very much❤️♥️
Yummy food
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
இது எந்த குளம்
முத்தையன்கட்டு
@VANNI-VLOG இதுவா 2017 ம் ஆண்டு இடம் தெரியாமல் சுத்தி சுத்தி கடைசி வரைக்கும் பார்க்காமலே போச்சு.
@@nirosanniro736 இப்ப வாங்கோ
@@VANNI-VLOG கண்டிப்பாக
லண்டனிலை இருந்து வந்தீர்ளா இன்று
இல்லை
Enna time pona min vendalam
7-8am poganum
Super Mario ❤❤
Thank you so much
Yummy 😂🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉
So good❤️🙏🏻
v
🙏🏻♥️
ப்பான் மீன் என்று தானே சொல்வோம்.சிலேப்பி என்று நாங்கள் சொல்வதில்லையே
யப்பான் வேற திலபியா வேற
❤❤❤😮😮😅
♥️♥️🙏🏻🙏🏻🎊
Hi❤❤,👌👌👌❤👍👍👍❤
Thanks for visiting
அண்ணா குளத்துல இறால் இருக்குமா?
ஆம் இருக்கிறது
Super
Thanks🙏🏻
** கண்டோண** பொண்டோண ** உக்காண்டோண ** மரண்டோண **
சூப்பர்
❤❤❤❤
மிக்க மிக்க நன்றி அண்ணா
Hi Beautiful please pother super 🙏👍👍👍❤️❤️
😊🙏🏻♥️
அன்னா.உங்கள் .அக்கா எங்க?
அக்கா இருக்கிற
மீன் கதைத்தாலும் இந்தமீனவர்கதைக்கமாட்டினம்.என்ன மனிதர்கள் எல்லாரையும் சொல்லவில்லை நல்லவரும் இல்லாமலில்லை.
உண்மைதான்
Very tasty
Thanks a lot
கவனம் முதலை பிடித்து விடும்
♥️👌
Hi 👋
♥️🙏🏻
👏🏿💚💚💚💚💚💚🇫🇷
♥️♥️♥️👌🙏🙏
raal deval ethu ella.ethu rall vathakkal
Ahoo