குழல் பிட்டும் நெத்திலி கருவாட்டு சம்பலும் ஆஹா பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது அருமையான உணவு செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி அருமையான காணொளி
வணக்கம் அக்கா, அண்ணா மழை நேரத்தில் அருமையான சாப்பாடு.மூங்கில் குழல் என்றால் இன்னும் வாசம் கூடவாக இருக்கும். இருந்தும்😄😄😄 பிட்டும்,நெத்தலி கருவாட்டுச்சம்பலும்.👌சூப்பராக இருக்கும்.நன்றி 🙏 வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா அக்கா , இந்த சமையல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு என்க அம்மம்மாவுக்கு வரும் சனிக்கிழமை வேலை இருக்கு முழு வீடியோவும் காட்டியுள்ளேன் , இதே போன்று சமைக்கப்போறோம் அம்மம்மாவுக்கும் இப்போ ஆர்வம் அதிகம் , காரணம்; உலகம் சமையல் பலது அம்மம்மாவுக்கு தெரியாது , புரிந்தால் சரி . . அருமை அருமை வாழ்த்துக்கள் எங்கள் வீட்டில் நெத்தலி மீன் குழம்பு அல்லது பொரியல் , அடுத்து நெத்தலி கருவாட்டு பொரியல் தெரியும் ஆனால் இது புதுவிதம் சாப்பிடணும் போல் இருக்கு . . நன்றி வாழ்த்துக்கள் . . வன்னேரிக்குள காட்டில் இருந்து . எங்கள் பூநகரி அறுவடை ஆரம்பம் இனி ரொம்ப நாளுக்கு நான் சுதந்திரம் பெறுவேன் கொழும்புக்கு போக ஆசை அறுவடை முடிந்ததும் கொழும்பு செல்வேன் .
உங்களுடைய ஒற்றுமையாக வாழுகின்ற வாழ்வுக்காக எங்களுடைய அன்பான வாழ்த்துக்கள ❤❤❤❤❤உங்களுடைய எல்லா வகையான சமைக்கப்பட்ட சாப்பாடுகள் சுப்பராக சுப்பராக இருக்கின்றன ❤❤❤
மிக்க மிக்க சந்தோசம் ❤️🙏🙏🙏
nilathil manai poddu aduppai vaithirukkalam super piddu sambal♥♥♥
Ahoo 👌❤️❤️🙏🏻
மழை நேரம் புட்டு தெத்தளி இடிச்ச மிளகாய் சம்பள் Super👍🏻
உண்மைதான்
குழல் பிட்டும் நெத்திலி கருவாட்டு சம்பலும் ஆஹா பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் உள்ளது அருமையான உணவு செய்து காட்டியமைக்கு மிக்க நன்றி அருமையான காணொளி
மிக்க மிக்க நன்றி நன்றி
அரிசிமா குழல் புட்டும் நெத்தலி கருவாட்டு சம்பல் வேறலெவல் ❤️❤️❤️❤️❤️❤️❤️எஞ்யோய்🥰
மிக்க மிக்க நன்றி 👌👌👌👌
வணக்கம் அக்கா, அண்ணா மழை நேரத்தில் அருமையான சாப்பாடு.மூங்கில் குழல் என்றால் இன்னும் வாசம் கூடவாக இருக்கும். இருந்தும்😄😄😄 பிட்டும்,நெத்தலி கருவாட்டுச்சம்பலும்.👌சூப்பராக இருக்கும்.நன்றி 🙏 வாழ்க வளமுடன்.
உண்மைதான் சூப்பர்
அண்ணா அக்கா வணக்கம் அக்காவின் அண்ணாவின் மனம் போல் எல்லா சாப்பாடும் சூப்பர் வாழ்த்துக்கள் அக்கா நல்லா வருவீர்கள்
@@kavithankannapiran மிக்க மிக்க நன்றி நன்றி
அப்பா சொல்வது போல்
அருமையன சாப்பாடு ❤😍🏆
மிக்க மிக்க நன்றி👌👌👌👌👌👌
குழல்பிட்டும் கருவாட்டுசம்பலும் super ❤❤❤🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி நன்றி
Oh that's a good way to replace MASI fish which is difficult to get in my place.
Thank you for this anchovies sambal 👍
Yes anna thank you so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
இங்கேயும் மழைதான்.அக்கா& அண்ணா.எப்படி இருக்கீங்க. பிட்டு சம்பல் சூப்பர் .❤
Ahoo nanga sugam neenga eppadi?
அருமையான உணவு 🙏🏼❤️
உண்மைதான் அண்ணா
அக்கா அண்ணா வணக்கம்.உங்கள் சமையல் எல்லாம் மிகவும் அருமை,வாழ்த்துக்கள்
வணக்கம் மிக்க மிக்க நன்றி உங்களுக்கு
சிறப்பு❤❤❤வாழ்க வளமுடன்அன்புள்ளங்கள்கவனம்❤❤❤🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி
உங்கள் சமையல் வீடியோக்களும் கதையும் மிகவும் அருமை. நாம் விரும்பி பார்ப்போம். மிளகாய் தூள் செய்து காட்டுவீங்களா❤😊
மிளகாய்தூள் வீடியோ முதலே போட்டிருக்கோம்
Nanga suji neetu kulal puddum netali sampalum taan seitananga nalla suvaiya irukkum super👌
Ahoo super nalla sappidunga
சுஜி அக்கா. வேற லெவல் சாப்பாடு. ❤
மிக்க மிக்க நன்றி நன்றி
Arumai akka, ongada samayal pathutu nan ellam seidu pakuradu, super akka, ennada husband ippa than ennoda sapadu virumbi sapudurar ❤ romba thanks ❤
உண்மையில் மிகவும் சந்தோசமாக உள்ளது மிக்க மிக்க நன்றி
Sandosam akka
உங்கள் சமையல் எனக்கு மிகவும் பிடிக்கும் ❤❤
மிக்க மிக்க நன்றி
Wow super ❤❤❤❤❤
Thanks 🤗
Kattaayam vara vernum saapida. Superb meal ❤❤❤
மிக்க நன்றி வாங்க வாங்க
@@VANNI-VLOG kattaayam. Ungal irandu paeraiyum paarkka verndum. Santhoshama ha irukkirathu paarka. 🙏🙏🙏❤️❤️❤️
❤️❤️❤️
Wow super.😊
Thank you 😊akka
அருமையாக உள்ளதுமா ❤
மிக்க மிக்க நன்றி
Wow super poddu.sampol
😂❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏
Village life is super your cooking recepies are excellent
Very happy thank you so much
Best cooking method
Thank you so much
Wow wonderful recipe Arumai 👍👍👍👍❤️❤️
மிக்க மிக்க நன்றி நன்றி👌❤️❤️❤️
Malai neram
Puttum sambalum super
உண்மைதான்
குழல் புட்டு எனக்கு பிடிக்கும்அக்கா❤
Ahoo super super 👌👌👌❤️❤️
Wow super 👌🏻 ❤❤❤❤
Thanks 🤗
VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂anna
Vera leval sappadu❤
மிக்க மிக்க நன்றி
அருமை
மிக்க மிக்க நன்றி
சூப்பர் சுஜி ❤️❤️❤️🙏💐
மிக்க மிக்க நன்றி
happy pongal♥♥♥♥
Same to you 🙏🏻🙏🏻🙏🏻
Acca, Anna super sapadu. 🥰
மிக்க நன்றி
தம்பி ஓரு வல்லவன் 👍🏻
😂
Suci Nan sapidum pothu
Than unikal Video parppan
Appo than vadiva sappidalam
Neenga sappidum pothu
Nanum sappiduven 😮🙌🏽
மிக்க மிக்க நன்றி நன்றி சந்தோசம்❤️❤️❤️❤️❤️❤️
Nice combination ❤❤❤
Yes 😂❤️
Arumai 😅
Thank you 🙏🏻🙏🏻😂
Parkum pothe wai oorudu Akkaaaaa enakum thagale ❤😢
😂❤️❤️🙏🏻கண்டிப்பாக வாங்க தாறோம்
Congratulations ❤
Thank you so much
Hi brother and sister
Super video
Thank you so much
SUPER so good
Thank you so much brother
Superwell come
நன்றி
Hi anna Advance Happy thai pongal🎊🎊
Thank you so much same to you ❤️🙏🏻
Feel like I wanted to join with you guys for this special healthy food . Jaffna boy from USA 🇺🇸 miss this life
Thank you so much
@
Welcome
Hope to visit and see you guys sometime
Ok sure
நன்றி அண்ணா அக்கா , இந்த சமையல் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு என்க அம்மம்மாவுக்கு வரும் சனிக்கிழமை வேலை இருக்கு முழு வீடியோவும் காட்டியுள்ளேன் , இதே போன்று சமைக்கப்போறோம் அம்மம்மாவுக்கும் இப்போ ஆர்வம் அதிகம் , காரணம்; உலகம் சமையல் பலது அம்மம்மாவுக்கு தெரியாது , புரிந்தால் சரி . . அருமை அருமை வாழ்த்துக்கள் எங்கள் வீட்டில் நெத்தலி மீன் குழம்பு அல்லது பொரியல் , அடுத்து நெத்தலி கருவாட்டு பொரியல் தெரியும் ஆனால் இது புதுவிதம் சாப்பிடணும் போல் இருக்கு . . நன்றி வாழ்த்துக்கள் . . வன்னேரிக்குள காட்டில் இருந்து . எங்கள் பூநகரி அறுவடை ஆரம்பம் இனி ரொம்ப நாளுக்கு நான் சுதந்திரம் பெறுவேன் கொழும்புக்கு போக ஆசை அறுவடை முடிந்ததும் கொழும்பு செல்வேன் .
மிக்க மிக்க நன்றி
Woow super
Thank you so much
Happy Ponggal Vanni FAMILIES ❤🎉🎉🎉
Have a joyful day❤
மிக்க மிக்க சந்தோசம் அண்ணா உங்களுக்கும் இனிய
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️
Super happy pongal suji ❤❤
Thank you so much ungalukkum pongal valthukkal🎊❤️❤️❤️🙏🏻🙏🏻
Arumayana sapadu❤❤❤
மிக்க மிக்க நன்றி
Very nice 👍
Thank you 👍anna
Superrr ❤
Thank you so much
You are doing better than before because of the wife cooking and support. Please 🙏 keep doing. And grow 🪴
Yes, thanks
Super
Thanks🙏🏻❤️
yummy👍
Thank you
புளி. சாதம் எப்ப? அக்கா?
🥲
Super dinner 🤤🤤🤤
Thank you so much
Good video.
Thanks for the visit❤️❤️
Super ❤❤❤❤❤❤
Big thanks
Hi vanni volg bro vanakkam namma veddu puddu panai pol irukku😅
Vanakkam anna 😂😂😂😂
Good cook
Thank you so much
ம ழை க் கு ந ல் ல சா ப் பா டு 👍
உண்மைதான்
Why don't you built a beautiful cottage for the kitchen, that will be nice for country side or village side
Yes❤️
I wish I could live your life ❤
Thank you so much 👌👌
❤️❤️❤️👌
♥️♥️♥️♥️🙏
Happy pongal
Same to you
சுப்பார் சாப்பாடு
Thank you so much
❤😮
👌👌👌👌
❤️❤️❤️
Wowsuper ❤❤❤❤suji
மிக்க மிக்க நன்றி நன்றி
மூங்கில் குழல் பயன்படுத்தலாமே அது மிகவும் சுகாதாரமானது.
கண்டிப்பாக
குழல் புட்டு நெத்தலி சம்பல் நினைக்கவே என்னவோ செய்யுது…!
ஏன் சாப்பிடுவது இல்லையா
👌👌❤❤❤
❤️❤️❤️🙏🏻
சுஜி சுப்பர் சாப்படு❤
மிக்க மிக்க நன்றி
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
👌👌👌❤️❤️❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
❤❤❤❤❤❤
❤️❤️
😇🥰😘
❤️❤️👌👌
Super Akka ❤❤❤
மிக்க சந்தோசம்
Mama Fans😁😁
😂😂😂😂😂👌👌👌👌👌
❤❤❤
❤️❤️🙏🏻
❤
❤️❤️❤️❤️🙏🏻
enakku waiurudu
😂மிக்க நன்றி
Hi❤❤👍👍❤❤👌👌❤❤
Hi
❤😂💚💚💚💚💚🇲🇫
❤️❤️❤️❤️🙏🏻
Super ❤❤❤
Thanks