ஆஹா அருமை அருமை. மிகவும் பிடித்த கறி. நன்றி Sister. Your husband is very lucky. வகை வகையாக சமையல். ஒரு நாள் அவரை சமையல் செய்ய விடவும். நீங்கள் ஓய்வாக இருந்து சாப்பிடவும். நன்றாக இருக்கும்.
வணக்கம் தம்பி தங்கை..நேற்று ஆடு இன்று சூடை மீன் சமையல் அருமை இப்படி இயற்கையான இடத்தில் தொடர்ந்து காணொளிகள் செய்யவும். அடுத்த முறை பால் அப்பம் செய்யவும்.நன்றியுடன்
❤❤❤நல்ல மொட்டைக்கறுப்பன் குத்தரிசி சோறும் மரவள்ளிக்கிழங்கும் அத்தோடு நல்ல மூளைக்கீரையும் சேர்த்து குழைத்து ஒரு திரளை திரட்டி பிடி ஒன்று பிடித்தால் சொர்க்கம் தான் உண்ட களை தொண்டருக்கும் உண்டு என்று ஒரு குட்டித்தூக்கம் ஒன்று போட்டால் அந்த மாதிரித்தான்.அதுவும் அடுத்த நாள் பழஞ்சோறு சட்டியின் அருகேயுள்ளதையும் சேர்த்து பிரட்டி அடித்தால் பேந்தென்ன சொல்லவா வேண்டும்.அதுதான் ❤❤❤❤❤சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா?????.இண்டைக்கு ஒரு பிடி.நீங்கள் நல்லா சாப்பிடுங்க.
Brother, please continue to put cooking and village videos. I have been seeing your videos with Tamil bros. But for the past 4 days I am only watching your video and have seen almost all your village and cooking videos. You have great wife supporting you. keep rocking. I can my mother's cooking skills in your wife. All the best for both of you.
அக்கா அருமையான கறி. அண்ணா பதிவை video எடுக்கும் போது மிகவும் அருகில் எடுக்கின்றீர்கள், அது நிறங்களை மாற்றுகின்றது, சற்று தொலைவில் நின்று video எடுத்தால் நல்லது என்று நினைக்கின்றேன். தவறு எனில் மன்னிக்கவும்.
First time I saw this recipe. Looks great. Thank you. My only worry is about snakes. You are cooking near to a snake’s place. Please be careful. I wonder which part of Sri Lanka you are from.
சூடை மீனை, தமிழ் நாட்டில் மத்தி மீன் என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் Sardine என்றுஅழைப்பார்கள், இந்த மீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, பல நோய்களை கட்டுப்படுத்த கூடிய அருமையான மீன்..... அருமையான காணொளி வாழ்த்துக்கள்....
ஆஹா அருமை அருமை. மிகவும் பிடித்த கறி. நன்றி Sister. Your husband is very lucky. வகை வகையாக சமையல். ஒரு நாள் அவரை சமையல் செய்ய விடவும். நீங்கள் ஓய்வாக இருந்து சாப்பிடவும். நன்றாக இருக்கும்.
😂😂உண்மைதான்
Great videos, fish theeyal Amma used to make in my school days. Thanks sister and brother.
Kanavan manaivi uraiyaadal ( conversation) superb. Akka sirithu kondae pathil solrathum 👍
Thank you so much brother 🙏
பெரும்சீரகம் என்று சொல்லி,நீங்கள் போட்டது வெந்தயம் அக்கா😇🤔
ம்ம் மாறி சொல்லிட்டம்
😂😂yes
பேர் மாத்தியாச்சு இப்ப
வணக்கம் தம்பி தங்கை..நேற்று ஆடு இன்று சூடை மீன் சமையல் அருமை இப்படி இயற்கையான இடத்தில் தொடர்ந்து காணொளிகள் செய்யவும். அடுத்த முறை பால் அப்பம் செய்யவும்.நன்றியுடன்
ஆம் அண்ணா..... தொடர்ந்து வரும்
Suji akka ungada samayel sapidanum pola eiruki akka ❤❤❤❤
Thank you so much
சகோதரியின் சமையலை பார்த்து எனது நா ஊறுகிறது.
😄👍🙏
Vera Level thumbnail 👍👍
தீயலுக்கு முடிவில் சிறிது நல்லெண்ணை விட்டிருக்கலாம். மிகவும் சிறப்பாக இருக்கும். 🙏👍
ம் உண்மை தான்
Vanni, village cooking, video 📸📷, very nice 👍🙂, from France, kannan.❤❤❤❤❤❤❤❤😂
Thank you so much
Wow சூப்பர் அக்கா அண்ணா
Thank you
❤❤❤நல்ல மொட்டைக்கறுப்பன் குத்தரிசி சோறும் மரவள்ளிக்கிழங்கும் அத்தோடு நல்ல மூளைக்கீரையும் சேர்த்து குழைத்து ஒரு திரளை திரட்டி பிடி ஒன்று பிடித்தால் சொர்க்கம் தான் உண்ட களை தொண்டருக்கும் உண்டு என்று ஒரு குட்டித்தூக்கம் ஒன்று போட்டால் அந்த மாதிரித்தான்.அதுவும் அடுத்த நாள் பழஞ்சோறு சட்டியின் அருகேயுள்ளதையும் சேர்த்து பிரட்டி அடித்தால் பேந்தென்ன சொல்லவா வேண்டும்.அதுதான் ❤❤❤❤❤சொர்க்கமே என்றாலும் நம்மூரைப்போல வருமா?????.இண்டைக்கு ஒரு பிடி.நீங்கள் நல்லா சாப்பிடுங்க.
😄👍 என்ன அண்ணா செய்ய அது ஒரு காலம் அழகிய காலம்
@@VANNI-VLOG❤
Akka romba nalla cook pandra 🥰
Thank you so much
இதற்கு chilly flaxseed போட்டால் இன்னும் சுவை. நாம் வந்தால் இப்படி சமைத்து தருவீர்களா?
ஆம்.... வாங்க
@@VANNI-VLOGஆம் நாங்க பாவிப்பதில்லை, அழகான வார்த்தை ஓம்
Super ❤❤❤❤
Thank you
Very nice
Easy recipe
Yes, thanks
தங்கா நீங்கள் எங்க சமையல் பழகியது.
ஒருஇடமும் பழகவில்லை
Super sako Valthukal
Naan uk la erunthu pakeran
Thank you so much
Akka neenga vera level cook ponga ❤ asathureenga 😊😊
Thank you so much 💓
Hi sister Beautiful place you are Best cooking 👍👍👍❤️❤️🌹🌹
Thank you so much
Brother, please continue to put cooking and village videos. I have been seeing your videos with Tamil bros. But for the past 4 days I am only watching your video and have seen almost all your village and cooking videos. You have great wife supporting you. keep rocking. I can my mother's cooking skills in your wife. All the best for both of you.
Thank you so much 💛
Keep Rocking Vanni vlog 😃
Thank you 😊
Srilankan food always loved to eat. Very rich food
Yes, thank you so much
வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் அக்கா அண்ணா
சூப்பர் அக்கா
👍🙏♥️
Good foods
Thank you 😊
Nic 👏👏👏👏 super akka
👍♥️
Theeyaluku thakkali poda maddanka akka
Ellai
Super 👌
Thank you
அக்கா அருமையான கறி. அண்ணா பதிவை video எடுக்கும் போது மிகவும் அருகில் எடுக்கின்றீர்கள், அது நிறங்களை மாற்றுகின்றது, சற்று தொலைவில் நின்று video எடுத்தால் நல்லது என்று நினைக்கின்றேன். தவறு எனில் மன்னிக்கவும்.
கண்டிப்பாக கவனத்தில் எடுக்கிறோம்.... நன்றி
Hi vanni volg bro supera irukkum
Thank you so much
Super சமைக்கனும்
Thank you 😊
Super Sister
Thank you
wow yummy
Thank you 😋
Thank you my brother very much sister Good bless you 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
Thank you
❤❤❤❤❤❤❤❤
Thank you so much
very nice cooking
Thank you so much
சாப்பாட்டிற்க்கே பிறந்தவா்கள் தம்பி நன்றி.
😂😂😂😂👌👌👌♥️🙏🙏🙏
Super
Thanks
Superajirukku akka anna
மிக்க மிக்க நன்றி
First time I saw this recipe. Looks great. Thank you. My only worry is about snakes. You are cooking near to a snake’s place. Please be careful. I wonder which part of Sri Lanka you are from.
Yes, thanks
Veththayam than
👍
சூடை மீனை, தமிழ் நாட்டில் மத்தி மீன் என்று அழைப்பார்கள். ஆங்கிலத்தில் Sardine என்றுஅழைப்பார்கள், இந்த மீன் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது, பல நோய்களை கட்டுப்படுத்த கூடிய அருமையான மீன்..... அருமையான காணொளி வாழ்த்துக்கள்....
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா நன்றி.....
Anna prawn curry video podunka anna
Sure 👍
பாக்க அந்தரமா கிடக்கு பெரிய சட்டி வேண்டுங்கோ
ம்ம்
Meen kulambu recipe podunga sis.
Sure
Nice
Thanks
👌👌👌👌👌👌
👍🙏💛
Hi 🙏
👍👍👍👍👍👍👍👍👍👍
🙏♥️
இது தீயல் இல்லை புளிக்கறி அல்லது காட்டுக்கறி என்று எங்கள் அம்மம்மா சமைத்தவர் 🤯🥳😭
👍👌
அப்போ தீயல் என்ன? புளிகறி வேறு😅
👍👍👍👍
Thank you so much
Super bro
நன்றி
Wow
Thank you
❤❤❤👍👍👍👍
மிக்க நன்றி...
Super akka
Thank you so much
Sri Lanka sinhala people making fish very good
😋😋👍🏾🥰🥰
நன்றிகள்
அக்கா சின்ன வயதில் சாப்பிட்டு இருக்க ன்இப்பபக்கிறன்
Ahoooo thank you so much
🎉நானும்
❤
👍🙏🙏
Unga vidieo nanga ore papam akka
மிக்க மிக்க நன்றி
சூப்பர் ஆனால் நீங்கள் போட்டது பெரும் சீரகம் அல்ல வெந்தயம்
👍💛😄
HI VANNI SUPPER KARI🎉🎉🎉
Thank you
Hi anna
Thank you
👍👍👍🇨🇭🇨🇭🇨🇭
நன்றி
❤👨👩👦👦👨👩👦👦⚘⚘💚💚🇫🇷
மிக்க மகிழ்ச்சி
Neegal..safidumpodu. Sariyana sathsm sathamlilamal .safidugàl
👍👍👍🇩🇪🇬🇧🇨🇦
Thank you so much
❤❤❤❤❤
நன்றி
அருமை அக்கா ❤
Thank you so much
Very nice
Thanks
❤❤❤❤❤❤❤❤
Thank you 😊 🙏🏻
❤❤❤
Thank you so much
Super
மிக்க மகிழ்ச்சி
❤❤❤❤
😊 🙏🏻
❤❤❤❤❤
♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻