அருமை, தங்களின் வார்த்தைகள் தீர்க்கமாக ( hitting the note) ஜோதிடத்தின் கூற்றாக ஒலிக்கிறது. " நான் காலம் பேசுகிறேன் " என்று பேச அனைத்து தகுதியும் வரப்பெற்று விட்டதாகவே அர்த்தம்.
அருமை கலையரசே.... புரிந்து கொள்ளும்படி தெளிவான பதிவு..... அரிய பொக்கிஷம். ஒவ்வொரு நிலைகளும், வெவ்வேறு கோணத்தில் மறவாமல் சரியாக பதிவில் தந்த தங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுபவ ஆசானுக்கு முதற்க்கண் நன்றிகள் சமர்ப்பணம்... தங்களது புகழ் நிலைத்திருக்கட்டும் கலையரசே...
இன்னும் பல நூறு ஆண்டுகள் மட்டுமல்ல இந்த பூமி உள்ள அளவும் தங்களுடைய சுபத்துவ சூட்சும வலு ஜோதிடநுட்பமான கருத்துக்கள் நிலைத்து நீடித்து இருக்கும் நன்றி ஆதித்ய குருஜி
குருஜி வணக்கம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர். எங்க ஜோதிட ஆசான் ஆதித்யகுருஜி. ஜோதிடத்தில் தவறு என்றால் சுட்டிக்காட்டிய குருஜி அண்ணன். முத்தமிழ் சங்கத்தின் தமிழ் புலவர் நக்கீரர். வாழ்க உங்கள் புகழ்
Namaskaram... vrichiga lagnam guru 2ல் (சுக்லபக்க்ஷ ப்ரதமை) 8ல் சந்திரன் சூரியன்... can you please explain sir... Chandra surya parvai how will affect the guru . Guru , chandran சூரியனை புனித படுத்துவாரா....OR அமாவாசைக்கு மிக நெருக்கமான சந்திரன் குருவை கெடுப்பாரா... I am in very basic level that even with the help of your channel... please explain....
@@nithyalakshmielango6930 Planets connection இல்லாம நாம செயல்படவே முடியாதே.. கண்டிப்பாக Connection இருக்கும். நம்ம weight feel பண்ண முடியாது ..அவ்வளவு தான்
Great Guruji 🥰🥰🥰 you are genius 😘😘 i am rishba lagnam,, லக்னாதிபதி சுக்கிரன் கடக்கத்தில் அமர்ந்து.. அந்தக் கடக வீட்டின் அதிபதியான சந்திரன் லக்னத்திற்கு எட்டாவது வீடு அதாவது தனுசுவில் மூல நட்சத்திரத்தில் பௌர்ணமி சந்திரனாக அமர்ந்து தன்னுடைய 678 சுப பார்வையால் பார்க்கும் சந்திரன்.. Praburam 23:06:1994... 04:35am... Vridhachalam.. லக்னம் லக்னாதிபதியின் நிலை எனக்குத் தெரிய வேண்டும்.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு 73 வயசு ஆகின்றது ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் என் ஜாதகத்தில் இரண்டாம் இடம் சுத்தம் மூன்றில் குரு சந்திரன் நான்கில் சுக்கிரன் ஐந்தில் புதன் செவ்வாய் சூரியன் கேது ஏழில் சனி 11-ல் ராகு இதுவரைக்கும் நான் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றேனே தவிர எந்த சுகமான வாழ்க்கையும் நான் அனுபவிச்சது கிடையாது எனக்கு இறைவன் இதைப் பற்றி நினைக்க மாட்டேன் நான் உண்டு என் வேலை ஒன்று போய் விடுவேன் பயப்படவும் மாட்டேன் கொடுத்த வரம் ஒன்றே ஒன்று எந்த துன்பம் வந்தாலும் சரி எந்த கொடுமையில் இருந்தாலும் சரி அதை பற்றி அஞ்சவும் மாட்டேன் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விற்று விடுவேன் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்
ஜாதகம் உண்மை உண்மை 🙏 ஆனால் மனிதன் என்பவன் உழைப்பை மட்டுமே நம்புங்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்து கொண்டே இருங்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும் வரையில் ஏதாவது ஒரு தொழிலை செய்து கொண்டே இருங்கள் அதே நேரத்தில் உங்கள் படிப்புக்கு ஏற்ற தொழிலை தேடுங்கள் ஓரளவுக்கு பணத்தை தேடிக்கொண்டு திருமணம் செய்யுங்கள் சின்ன வயதில் திருமணங்கள் செய்யக்கூடாது இந்த நடைமுறையை பின் பற்றுக்கொண்டே இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்பத்தை தரும் உழைப்பு மட்டுமே மிகவும் அவசியம் 🙏
வணக்கம் குருஜி ஐயா. எனது பெயர் சுரேஷ்பாபு நான் 05.04.1995 காலை 07:45 மணிக்கு தூத்துக்குடி இல் பிறந்தேன். நான் தற்போது தனியார் துறையில் படாதபாடு படுகிறேன் அரசு வேலையில் ஏதாவது கீழ்நிலை பதவியாவது எனக்கு கிடைக்குமா ஐயா
வணக்கம் குருஜி. மிக அருமையான விளக்கங்கள். அதில் ஒரு விஷயம் - 2ம் அதிபதி லக்னத்திலே இருந்தால் எப்படி என்று அடுத்து ஒரு முறை கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம். நன்றி.
ஐயா, வணக்கம் தங்கள் ஜோதிட ஞானமும், திறமையும் கடவுள் வரபிரசாதம். நீங்கள் மிகவும் வேகமாக பேசுவதால் புரிந்துகொள்வது கடிணமாக உள்ளது தயைகூர்ந்து மெதுவாக புரிந்து கொள்ளும்படி பேசும்படி வேண்டிக்கொள்கிறேன்
ஐயா வணக்கம் ஒவ்வொரு கிரகமும் ஆட்சி. உட்சம் அடைவது போல வர்கோத்தமம் அடையும் இடங்களில் இருக்கும் போது என்ன பலன் கிடைக்கும் என்று கூறும் படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்
Sir my brother son he attended 2 years neet coching He scored 450 Our brother is in confusion pl throw light whether he will be able to study MBBS and shine Very urgent sir pl help us
@@Balaji-ms5fcவணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976 6.30 மாலை மதுரை ப்ளீஸ் பார்த்து சொல்லுங்க சார். ப்ளீஸ் கன்சிடர் நன்றி🙏
@@ADITYAGURUJIASTROLOGERChennai எனக்கு புத்தகமாக வேண்டும். சகோ. Agu 07 2022 தமிழ் நாடு வரமுடியாது. அடுத்த மாநாட்டில் இருமாதங்கள் முன் கூட்டி தெரிந்தால் கட்டாயம் பங்கு கொள்வேன்
@@ADITYAGURUJIASTROLOGERChennai Hello sir.my bro horoscope. when will you get married. How many children? Current dasha intellect.Rahu direction Venus intellect rahu saturn essence venus rahu essence Aries sign.shima Lagna rahu mars in cancer. Mercury sun Jupiter saturn in Virgo. Ketu in Capricorn. Venus in Libra. Will the groom be in a relationship?which direction. How far.Do you have any children with you?Will I go abroad for work?Will I have native property?Will I be in the native land?How will my death be.in which dasa buddhi will I die.
கும்ப லக்னத்திற்கு குரு நல்லது செய்வது இல்லை... மாரகாதி பதி வலுப்பெற்று இருக்கிறார், தசை வந்து லக்னத்தில் ராகு இருந்து லக்னாதிபதி நீசம் ஆகி pukthium 6,8 தொடர்பு அந்தரம் ராகு கேதுவாக அல்லது சனி ,paathagaathipathiyaaga அமையும் பொருட்டு ean உறவினர் ஒருவர் மரணிதார்,...குரு லக்னத்தை பார்த்தா ஜாதகம் ingea பொய்யா போனது...என்பதனை தெரிவிக்கிறேன். வகுரம் பெரிய விபரீதம் இல்லை ஆட்சி பெற்ற maaragaathipathi வலுவுடன் இருக்கிறார் .
அருமை, தங்களின் வார்த்தைகள் தீர்க்கமாக ( hitting the note) ஜோதிடத்தின் கூற்றாக ஒலிக்கிறது. " நான் காலம் பேசுகிறேன் " என்று பேச அனைத்து தகுதியும் வரப்பெற்று விட்டதாகவே அர்த்தம்.
அருமை ஐயா
@@ayyappanmuthuraman4086 I
7н77у
Very nice sir. Katakana lagnam 2 IL sani. Eppadi irukkum ?
@@ayyappanmuthuraman4086L
சூரியன் - 34:35
சந்திரன் - 42:04
செவ்வாய் - 56:31
Thanks 👍
நன்றி
I appreciate your kind kindndness
1:05:15 புதன்
*No.1 Astrologer in the world is Aditya Guruji Ayya* 🔥🔥🔥🔥
சரியான. ஜோதிட. கருத்து
புதன் 1:05:14
வணக்கம் ஜீ.இந்த வரிசை தொடரட்டும் ஐயா.சொற்பல கொண்டு பற்பல விசயங்கள்.அனைத்துமே தேனில் ஊறிய பலாச்சுளை சுவைகள்.நன்றி ஐயா.
video starts @12:17
👌
குருஜி அவர்கள் சொல்கிற விஷயங்களை மட்டுமே கவனியுங்கள்! அவர்களை விமர்சிக்காதீர்கள்!
Super madam
1:12:54 guru --- virichigam
ஈரோடு மாநாடு அனல் பறக்கும் விவாதமாக இருக்கும் என்பது போலவே தெரிகிறது. எங்களுக்கு பெருந்தீனியாக அமையும் என நினைக்கிறேன் ஐயா.
Ayya macha rasi Guru Saturn good for life business for Risaba lakhnam.your explanation super please explain date 3.3.2024
Thanks for coming live guruji, your explanation about thanathipathi is very clear as usual guruji, again thank you guruji
Sani 01:31:23
அருமை கலையரசே.... புரிந்து கொள்ளும்படி தெளிவான பதிவு..... அரிய பொக்கிஷம்.
ஒவ்வொரு நிலைகளும், வெவ்வேறு கோணத்தில் மறவாமல் சரியாக பதிவில் தந்த தங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுபவ ஆசானுக்கு முதற்க்கண் நன்றிகள் சமர்ப்பணம்... தங்களது புகழ் நிலைத்திருக்கட்டும் கலையரசே...
1:30:20 Super sukran at 7th postition
மிகவும் அருமை குருஜி நல்ல விளக்கம். வாழ்க உங்கள் சேவை. வளர்க உங்கள் குடும்பம்.
i will try guruji for learning astrology
இன்னும் பல நூறு ஆண்டுகள் மட்டுமல்ல இந்த பூமி உள்ள அளவும் தங்களுடைய சுபத்துவ சூட்சும வலு ஜோதிடநுட்பமான கருத்துக்கள் நிலைத்து நீடித்து இருக்கும் நன்றி ஆதித்ய குருஜி
குருஜி வணக்கம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று கூறிய நக்கீரர். எங்க ஜோதிட ஆசான் ஆதித்யகுருஜி. ஜோதிடத்தில் தவறு என்றால் சுட்டிக்காட்டிய குருஜி அண்ணன். முத்தமிழ் சங்கத்தின் தமிழ் புலவர் நக்கீரர். வாழ்க உங்கள் புகழ்
42:25 moon in 2 nd house
Namaskaram... vrichiga lagnam guru 2ல் (சுக்லபக்க்ஷ ப்ரதமை) 8ல் சந்திரன் சூரியன்... can you please explain sir... Chandra surya parvai how will affect the guru .
Guru , chandran சூரியனை புனித படுத்துவாரா....OR அமாவாசைக்கு மிக நெருக்கமான சந்திரன் குருவை கெடுப்பாரா...
I am in very basic level that even with the help of your channel... please explain....
Ghuriji, 2 etam Raghu sollunka sir
for magara laganam , sani in 12 th house and seeing the kumba house marga house ... is it good sir...
Guruji 😘😘😘😘 ummaaaa ❤️❤️❤️❤️❤️ love you guruve 🤗🤗🤗🤗
வணக்கம் ஐயா
என்னுடைய 2ம் அதிபதி ஓரையில் தான் இந்த காணொளியை பார்க்கிறேன். நீங்கள் சொல்லித்தரும் விதம் அருமை ஐயா
🙏 ஜி உண்மை அதுதான் என் பிள்ளை களுக்கு தைரியம் கொடுக்கத்தான்
உங்கள் வீடியோக்களை விடாமல்
பார்க்கும் உங்கள் சகோதரி🙏🙏🙏
Yes sir naan avittam my husband Revathy thirty-one years life no problem one boy and one girl baby good education good job
உங்கள் ஜோதிட விதி 100,% உண்மை ஐயா. நான் தனுசு லக்னம், குரு 2இல் நீசம். நான் அரசு வங்கியில் அதிகாரியாக பணிபுரிகிறேன். உங்கள் சேவை தொடர வேண்டும் ஐயா.
🙏
Hi friend
21:04 மருதநாயகம் (கான் சாகிப்) மதுரை சம்மட்டிபுரம் என்ற இடத்தில் பாதி உடம்பு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. தேகம் சிலிர்க்கும் வீர வரலாறு 💪
Avaru varalaru enga kidaikum bro
@@smartsadham unamayana varalare yarum mulusa eluthala apdinu na anga poyy dhargale kettu therinjikitten .TH-cam leye vlog panirkange 4,5 vedio thedunge varalaru puriya aarambikkum.kamal hasan ivaru varalare than 'marutha nayagam' nu padam pannaru 👍Pala arasiyal vizhayataale vezhi varale.check in TH-cam & google books available
நன்றி குருஜி . Karthick charn🙏
2ம் அதிபதி ஹோரையில் இந்த காணொலி கண்ணில் பட்டது கிரகங்களின் மகிமை 😄😄😄😄😄😄
பரம்பொருள் எனக்கும் 2ம் அதிபதி ஹோரையில் (சனி ஹோரை) தான் எனது கண்ணிலும் தென்பட்டது.
Sema
😂😂
Hotel management pattippu pathei videyo poduengal guruji .
ஐயா nan srilanka la irukkiran. Unkalin video ellam pakkirannan. Super aa irukku. Nan unkalidam jathagam parkka venum. Eppadi unkalidam jathagam parppathu. Please reply pannunga. Ennum valkkaijil munnettame illai. Pillaikaloda jathagamum pakkanum. Please reply pannunga.
vanakam guruji. Midhunam lagnam chandran in 8th house magaram. theipirai asthami eppadi irukum.
@ராஜ் kannan May 5th 1983 pondicherry 8.53am
Super Explanation Guruji..... Very useful. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா "மிதுன லக்னம். 11ல் பௌர்ணமி சந்திரன் சனி நீசபங்கம் பெற்றால் பலன் எடுப்பது எப்படி
ஐயா நீங்க நாலு வருஷத்துக்கு முன்னாடி மாநிரமா இருந்தீங்க, இப்போ வெள்ளையாகிட்டே போறீங்க. சூப்பர் ஐயா.
Kasu vantha kakka kuda vellai akirum😂
He using Herbalife Nutrition products..
Good foundation make up
மேக்கப் sir🙄
குருவே சரணம் ✨✨
ஐயா வணக்கம்.
நீங்கள் ஒவ்வொரு ஜோதிட ரீதியான ஆலோசனைகளும் மிகவும் நம்பிக்கையாகும் ,பயன் உள்ளதாகவும் இருக்கிறது.
நன்றி.
உங்கள் கை பேசி எண்ணை எனக்கு தேவை.
Vrichika lagnam, Guru in 5th house with Moon, Sun dasa running , sun in 12th house with rahu and mercury , is this good period ?
ஜோதிடத்திற்கு கணிதமே முக்கியம். நன்றி ஐயா
3.49 guruji what you are telling is 100% correct, my star is,ausham and my husband is ayilysm... we havd 10 porutham but not at all happt...
Sani - 1:31:23
நன்றி ஐயா அருமையான விளக்கம் ...🙏💐
Railway job jathaga amaipu sollunga guruji
Scientific Astrologer& Excellent Teacher GURUJI ⭐🙏🙏🙏
Sister Silla manithargal space station la thangi konjam naal work panranga anga gravity hea illa how planets will connect with them
Midhunam lagnam ragu in lagnam and guru in viruchigam. guru dasa ragu buthi sashtashtakama. please reply madam
R u there sister
@@nithyalakshmielango6930 Planets connection இல்லாம நாம செயல்படவே முடியாதே.. கண்டிப்பாக Connection இருக்கும். நம்ம weight feel பண்ண முடியாது ..அவ்வளவு தான்
@@umasaravanan3843 😄hmm enaku Chinna vayasulea irundhu rombo asai space related ah padikanum nu
Mithuna laknam Moon 6th place , palan ?
Im not a teacher or bank employer , even Guru in second house, in Kanni, No pava graha paarvai or connection... Why?
அருமை ஐயா, மிகவும் நன்றீங்க
அருமையான விளக்கம் அய்யா👋 இரண்டு ஆதிபத்யம் உள்ள கிரகங்கள் உதாரணம் கன்னி லக்னம் செவ்வாய் 3 8 ஆம் அதிபர். இதில் எதை எடுத்துக் கொள்ள வேண்டும்
My brother son 9 10 2003 DOB he attended Neet two yearsPO Bchennai time 11 59 am pl what professor he will get. my brother is confuded pl guide us
Iyya aishwarya rai jadagam podungal avarudaiya valarchikku karanamana grahangal patriyum padhivu idungal ayya...
சுக்ரன் 1:25:53
Great Guruji 🥰🥰🥰 you are genius 😘😘 i am rishba lagnam,, லக்னாதிபதி சுக்கிரன் கடக்கத்தில் அமர்ந்து.. அந்தக் கடக வீட்டின் அதிபதியான சந்திரன் லக்னத்திற்கு எட்டாவது வீடு அதாவது தனுசுவில் மூல நட்சத்திரத்தில் பௌர்ணமி சந்திரனாக அமர்ந்து தன்னுடைய 678 சுப பார்வையால் பார்க்கும் சந்திரன்.. Praburam 23:06:1994... 04:35am... Vridhachalam.. லக்னம் லக்னாதிபதியின் நிலை எனக்குத் தெரிய வேண்டும்.. 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நானும் உயர் குடி பிறப்பா.. இல்லை கர்மாவை அனுபவிக்கும் ஜாதகமா..
வணக்கம் குருவே 🙏😊... நேரலையில் பார்த்தது மகிழ்ச்சி 😊😊
குருஜி ஐயா அவர்களுக்கு வணக்கம் எனக்கு 73 வயசு ஆகின்றது ரிஷப ராசி ரோகினி நட்சத்திரம் என் ஜாதகத்தில் இரண்டாம் இடம் சுத்தம் மூன்றில் குரு சந்திரன் நான்கில் சுக்கிரன் ஐந்தில் புதன் செவ்வாய் சூரியன் கேது ஏழில் சனி 11-ல் ராகு இதுவரைக்கும் நான் கடுமையாக உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றேனே தவிர எந்த சுகமான வாழ்க்கையும் நான் அனுபவிச்சது கிடையாது எனக்கு இறைவன் இதைப் பற்றி நினைக்க மாட்டேன் நான் உண்டு என் வேலை ஒன்று போய் விடுவேன் பயப்படவும் மாட்டேன் கொடுத்த வரம் ஒன்றே ஒன்று எந்த துன்பம் வந்தாலும் சரி எந்த கொடுமையில் இருந்தாலும் சரி அதை பற்றி அஞ்சவும் மாட்டேன் நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று விற்று விடுவேன் எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்
Great சனி 😅
Iyya jothidium ( GOD) Neegathan
My daughter srivarshini 18.11.2004 1.32pm kumbalakinum kovai
Curren year la MBBS or BDS meritla kidikuma sir
ஜாதகம் உண்மை உண்மை 🙏 ஆனால் மனிதன் என்பவன் உழைப்பை மட்டுமே நம்புங்கள் ஏதாவது ஒரு தொழிலை செய்து கொண்டே இருங்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்கும் வரையில் ஏதாவது ஒரு தொழிலை செய்து கொண்டே இருங்கள் அதே நேரத்தில் உங்கள் படிப்புக்கு ஏற்ற தொழிலை தேடுங்கள் ஓரளவுக்கு பணத்தை தேடிக்கொண்டு திருமணம் செய்யுங்கள் சின்ன வயதில் திருமணங்கள் செய்யக்கூடாது இந்த நடைமுறையை பின் பற்றுக்கொண்டே இருந்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இன்பத்தை தரும் உழைப்பு மட்டுமே மிகவும் அவசியம் 🙏
Advocate and teacher 100% correct guruji
Nandriguruji
அருமை அருமையான விளக்கம் குருஜி
வணக்கம் குருஜி ஐயா. எனது பெயர் சுரேஷ்பாபு நான் 05.04.1995 காலை 07:45 மணிக்கு தூத்துக்குடி இல் பிறந்தேன். நான் தற்போது தனியார் துறையில் படாதபாடு படுகிறேன் அரசு வேலையில் ஏதாவது கீழ்நிலை பதவியாவது எனக்கு கிடைக்குமா ஐயா
நித்தியா அருமை
வணக்கம் குருஜி. மிக அருமையான விளக்கங்கள். அதில் ஒரு விஷயம் - 2ம் அதிபதி லக்னத்திலே இருந்தால் எப்படி என்று அடுத்து ஒரு முறை கூறினால் மிக்க மகிழ்ச்சி அடைவோம். நன்றி.
Pqq
@@periaiahmahali1473 ppppppp
@மீனா 16.03.2004
நன்றி குருஜி
12il sukran suriyan buthan edhu kettalum enga appa vaangi tharaar
One of the best 👌.....guruji .....
ஐயா, வணக்கம் தங்கள் ஜோதிட ஞானமும், திறமையும் கடவுள் வரபிரசாதம். நீங்கள் மிகவும் வேகமாக பேசுவதால் புரிந்துகொள்வது கடிணமாக உள்ளது தயைகூர்ந்து மெதுவாக புரிந்து கொள்ளும்படி பேசும்படி வேண்டிக்கொள்கிறேன்
ஐயா வணக்கம் ஒவ்வொரு கிரகமும் ஆட்சி. உட்சம் அடைவது போல வர்கோத்தமம் அடையும் இடங்களில் இருக்கும் போது என்ன பலன் கிடைக்கும் என்று கூறும் படி வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் ஐயா
சிம்ம லக்னத்திற்கு தனாதிபதி 5 மற்றும் 6 ஆம் வீடுகளில் இருந்தால் என்ன பலன் என்று சொல்லவில்லை.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருஜி அய்யா
Eppo than theyriuthu nan yeah eppadi oru oru kalakattathalelum eppadi mind change ah feel pandranu. Ellam kiragakm than pola
Thanks guruji great explanation
Jothidam ungalal tan oli tanmai perugiratu guruji. Nandri solla vartai ellai.
The great sani😄👌
Vanakam Guruji indru than parka mudinthathu nengal pesiya anaithu thahavalhal anaithum unmaiye mikka mahilchi thambi 🙏🙏🙏
ஐயா
2ம் இடம் வருமானம்
சேமிப்பு க்கு எந்த இடம்
அருமை குருஜி
பாலச்சந்திரன் சரோஜினி நான்தங்களின்வீடியோமூலம்சோதிடம்கற்றுவருகிறேன் குருஜி
வணக்கம் குருஜி. DOB derails கொடுத்தால் பலன்களை கூறுவீர்களா?
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹
ஐயா புரிதலில் தவறுதல் இருந்தால் மண்ணிக்கவும சிம்ம லக்னத்திற்கு 3 மற்றும் 8 மாறகாதிபதி
தி
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை சத்தியம்
மிதுன லக்கினம். மீனம் ராசி தேய் பிறை சந்திரன் 🥰
Ammavukku pirachanai
Guru 1:13:00
🙏🙏🙏🙏🙏
Thank you👃👃👃🌹🌹
Good sir
Sir my brother son he attended 2 years neet coching
He scored 450
Our brother is in confusion pl throw light whether he will be able to study MBBS and shine
Very urgent sir pl help us
His date of birth and time place is needed
@@Balaji-ms5fcவணக்கம் சார் சிறு வயதிலிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனில் குடியுரிமை பெற்று அங்கே செட்டில் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் என் எண்ணம் எந்த கால கட்டத்தில் நிறைவேறும் லண்டனில் இருந்து கொண்டு ஜோதிட தொழிலில் ஈடுபடலாமா ஜோதிட தொழிலில் என் வளர்ச்சி எப்படி இருக்கும் ஜோதிட துறையில் எனக்கு பேர் புகழ் கிடைக்குமா ப்ளீஸ் என் ஜாதகம் பார்த்து சொல்லுங்க சார் 14.4.1976 6.30 மாலை மதுரை ப்ளீஸ் பார்த்து சொல்லுங்க சார். ப்ளீஸ் கன்சிடர் நன்றி🙏
VASUMATHI KRISHNAN 👍👍🙏🙏🙏🍬🍬VANNAKAM Gurujee👍🙏நான் Erodue August meet-up varallamaa🙏🙏please 🙏 🙏🍬🍬
வார்த்தை ப்ரயோகம் மிக அருமையாக உள்ளது
1,5,9
1,4,7,10
2,5,8,11
மிகையல்ல உண்மை !வருங்காலம் பேசும்!
தங்கள் ஜோதிடமே நிலைக்கும்
🙏🙏🙏
அன்பார்ந்த குருஜி நான் கனடாவில். எனக்கு உங்கள் அனைத்து புத்தகங்கள் அனுப்பி வைக்கமுடியுமா. எப்படி பதில் தரவும் அய்யா
Please call Admin number 9107998888, or 8428998888, 8870998888, 8681998888.
நீங்கள் குருஜி அவர்களின் ஆப்பில் புத்தகங்களை ஈ புக் ஆகவும் படிக்க முடியும் -Admin
@@ADITYAGURUJIASTROLOGERChennai எனக்கு புத்தகமாக வேண்டும். சகோ. Agu 07 2022 தமிழ் நாடு வரமுடியாது. அடுத்த மாநாட்டில் இருமாதங்கள் முன் கூட்டி தெரிந்தால் கட்டாயம் பங்கு கொள்வேன்
@@ADITYAGURUJIASTROLOGERChennai Hello sir.my bro horoscope. when will you get married. How many children? Current dasha intellect.Rahu direction Venus intellect rahu saturn essence venus rahu essence Aries sign.shima Lagna rahu mars in cancer. Mercury sun Jupiter saturn in Virgo. Ketu in Capricorn. Venus in Libra. Will the groom be in a relationship?which direction. How far.Do you have any children with you?Will I go abroad for work?Will I have native property?Will I be in the native land?How will my death be.in which dasa buddhi will I die.
ஐயா எங்க அப்பாவுக்கு எப் பா வேலை கிடைக்கும் மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் சிம்ம லக்கனம்
ஐயா வணக்கம் கும்ப லக்னத்திற்கு குரு 11 இல் இருந்து வக்கிரம் ஆனால் சிவராஜ் யோகத்தில் இருந்தால் என்ன செய்வார்
கும்ப லக்னத்திற்கு குரு நல்லது செய்வது இல்லை... மாரகாதி பதி வலுப்பெற்று இருக்கிறார், தசை வந்து லக்னத்தில் ராகு இருந்து லக்னாதிபதி நீசம் ஆகி pukthium 6,8 தொடர்பு அந்தரம் ராகு கேதுவாக அல்லது சனி ,paathagaathipathiyaaga அமையும் பொருட்டு ean உறவினர் ஒருவர் மரணிதார்,...குரு லக்னத்தை பார்த்தா ஜாதகம் ingea பொய்யா போனது...என்பதனை தெரிவிக்கிறேன். வகுரம் பெரிய விபரீதம் இல்லை ஆட்சி பெற்ற maaragaathipathi வலுவுடன் இருக்கிறார் .
வணக்கம் குருஜி🙏