யாழில் 150 வருடம் பழமையான பள்ளிவாசல்!😱 Oldest Mosque Jaffna | Nainathivu | Alasteen Rock

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 317

  • @KrishnaKrishna-vt2mz
    @KrishnaKrishna-vt2mz ปีที่แล้ว +54

    யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் எமது சகோதரர்கள். அவர்களுடைய வாழ்வியல் உரிமைகள் பேணப்படும் வேண்டும்.

    • @marzoonmohamed2124
      @marzoonmohamed2124 6 หลายเดือนก่อน

      தங்களைப்போல் ஏனைய சோகதரர்களும் இவ்விதம் கருதுவராயின் சமூக நல்லிணக்கம் மேம்பட வாய்ப்புண்டு ! நன்றி ❤

  • @Rr-hz5bk
    @Rr-hz5bk ปีที่แล้ว +40

    சகோதரர் கேட்ட கேள்விகளுக்கு அழகான முறையின் தெளிவான முறையில் பதில் அழித்த தோழருக்கு மிக்க நன்றி ❤️👍🏻

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 ปีที่แล้ว +2

      பதில் அழித்தார் என்றால் அழிந்து போனதற்கான அர்த்தம் தோழரே ? பதில் அளித்தார் என்பதுதான் மிக சரியான அர்த்தம் !

  • @Yesmin-m3c
    @Yesmin-m3c ปีที่แล้ว +18

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஸ்ரத். நல்ல தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும். மேலும் அந்த சாகோதரனுக்கும் அல்லாஹ் நேர் வழியை காட்டட்டும் 🤲🤲

  • @mohamedalijinnah6562
    @mohamedalijinnah6562 ปีที่แล้ว +10

    அருமையன கேள்வி கேட்ட அன்பருக்கும்
    அழகியமுறையில்
    பதில் அளித்துள்ள அன்பருக்கும்
    பொருமையாக கேட்ட பெருமக்கள்ளுக்கு
    சாந்தி(அஸ்ஸலமு) சமதன (அலைக்கும்)உண்டகட்டும்.🇮🇳👍❤️

  • @rahhab2847
    @rahhab2847 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு அலஸ்டீன் இது ஒரு இன ஒற்றுமைக்கான சிறந்த பதிவு.அல்லாஹ் BLESS YOU BROTHER

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว +30

    முஸ்லீம் அவர்களை எடுத்து நல்ல விளக்கம் தந்துளீர்கள்.மிகவும் அழகான கட்டடம்.முஸ்லீம் மக்கள் மதம் பார்க்காமல் உதவி செய்வார்கள்.நாங்கள் இடம் பெயர்ந்து கொழும்பு சென்றபொழுது முஸ்லீம் வீடு எடுத்து தந்து பாடசாலையில் அட்மிஷன் எடுத்து தந்தார்கள்.வீடு வாடகைக்கு எடுத்து தந்தார்கள்.FROM CANADA

  • @Kadher001
    @Kadher001 ปีที่แล้ว +35

    மிகவும் அருமையான பதிவு அஜரத்தின் விளக்கம் மிகவும் அருமை அருமை இந்த காணொளியை தந்தமைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் தமிழ்நாட்டில் இருந்து அப்துல் காதர்

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 ปีที่แล้ว +8

    ஒற்றுமையாக இருக்க இந்த காணொளிகள் சமர்பணம்

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 ปีที่แล้ว +35

    யாழ்., நயினாதீவு முஸ்லிம்கள் என்றுமே அங்குள்ள தமிழர்களிடம் சகோதர வாஞ்சையுடன் பழகி, ஒருவருக்கொருவர் உதவியே வாழ்ந்து வருகின்றனர். அத்தோடு, நயினை நாகபூஷணி அம்மனை தம்மைக் காத்தருளும் தாயாகவே எண்ணுகின்றனர். கோவிலின் திருப்பணி வேலைகளிலும் இவர்களின் பங்களிப்பு - வகிபாகம் சிறப்பாகக் குறிப்பிடக் கூடியதொன்று. அத்தோடு, இவர்களிடம் மத வன்மமோ மதத் தீவிரப்போக்கோ சிறிதளவும் கிடையாது. பழகுவதற்கு எளிமையும் இனிமையானவர்களும் கூட. ஆதலால், எமது நாட்டின் ஏனைய பகுதிகளில் வதியும் முஸ்லிம்களுக்கு இவர்கள் சிறந்த முன்னுதாரணமாக, எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றனர் என ஆணித்தரமாகக் கூறலாம்.

  • @Kadher001
    @Kadher001 ปีที่แล้ว +34

    உங்களின் கேள்வி அஜரத்தின் பதில் இரண்டும் அருமை ❤❤❤❤

  • @sivayogann7797
    @sivayogann7797 ปีที่แล้ว +10

    அன்பான பதில் அருமையான உறவுகள் நன்றி இருவருக்கும்

  • @தமிழன்வரலாறு-ட1ன
    @தமிழன்வரலாறு-ட1ன ปีที่แล้ว +17

    நல்ல பதிவு. ஹஜ்ரத் தெளிவான விளக்கம் அளித்துள்ளார். நல்ல பழமையான பள்ளி வாசல். வாழ்த்துக்கள்👍.

  • @srivaaru6666
    @srivaaru6666 ปีที่แล้ว +13

    கீழக்கரை தமிழ்நாடு வாழ் தமிழ் இஸ்லாமிய சமுதாய மக்கள். மகக்ச்சி.

  • @badurudeenmohamedjawath799
    @badurudeenmohamedjawath799 ปีที่แล้ว +2

    மிகவும் மகிழ்ச்சி..நாட்டிற்கு வந்தால் கண்டுகொள்ளலாம்.இன்ஷா அல்லாஹ்.

  • @avanorvlog3103
    @avanorvlog3103 ปีที่แล้ว +57

    இந்து சமயத்தில் சொல்வதும் , கிறித்தவ மதத்தில் சொல்வதும், முஸ்லீம் சமயத்தில் சொல்வதும் கிட்டத்தட்ட ஒரேமாதிரி தான், நாங்கள் பாடசாலைகளில் படித்ததோடு சரி அதன் பின்னர் அதைப் பற்றி பேசுவதில்லை. எங்கள் இந்து சமயத்திலும் இவர் சொல்வது போல் தான் உள்ளது ஆனால் நாங்கள் வேறுமாதிரி சொல்லுவோம் இவர் வேறுமாதிரி சொல்கிறார். எல்லா முஸ்லீம்களும் கெட்டவர்கள் இல்லை, எல்லா இந்துக்களும் நல்லவர்கள் இல்லை ❤❤❤

    • @Kadher001
      @Kadher001 ปีที่แล้ว +2

      நிச்சயமாக ❤❤❤❤

    • @hanafathima04
      @hanafathima04 ปีที่แล้ว +2

      ❤❤

    • @dohaqatar6674
      @dohaqatar6674 ปีที่แล้ว +1

      Vera level comman

    • @nasrinhakeem7379
      @nasrinhakeem7379 ปีที่แล้ว +1

      @@Kadher001 இந்து. மத்த்தில். சிலை கள். அதிகம். ❤❤❤

    • @Yesmin-m3c
      @Yesmin-m3c ปีที่แล้ว +3

      @@nasrinhakeem7379 இந்து மதத்திலும் சிலை வணக்கம் கூடாது என்று சொல்லி இருக்கிறது. ஆனால் அவர்கள் பாவம். அவர்கள் அவர்களுடைய வேதத்தை படித்தால் விளங்கும்

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 ปีที่แล้ว +20

    இந்து 🧑‍🤝‍🧑👬🧑‍🤝‍🧑👬🧑‍🤝‍🧑👬முஸ்லிம் ஒற்றுமை ❣️❣️ஒற்றுமைக்கு எல்லாம் வல்ல இறைவனை பாதுகாப்பு 🕌🕋☝️

  • @almansoortravelfoodhalal6987
    @almansoortravelfoodhalal6987 ปีที่แล้ว +10

    நான் தமிழ்நாட்டு முஸ்லிம். இலங்கையில் வடபகுதியில் உள்ள முஸ்லிம்களின் தெருக்கள், மற்றும் பழமையான பள்ளிவாசல்கள் வீடியோ போடவும்.

  • @skay6895
    @skay6895 ปีที่แล้ว +11

    மதங்கள் கடந்து தமிழால் இனைவோம்!

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 ปีที่แล้ว +10

    நல்ல காணொளி.... ஹஜ்ரத் அருமையான விளக்கம்.மலேசியா ல் இருந்து.

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 ปีที่แล้ว +8

    அருமையான காணொளி.விமர்சன ங்கள் பல வரத்தான் செய்யும். அதில் நல்ல தை எடுத்து மற்றதை விட வேண்டிய தான்.தம்பி அலெக்ஸ், நீர் உமது வேலையைத் தொடரும்.

  • @siddeeksiddeek8325
    @siddeeksiddeek8325 ปีที่แล้ว +11

    இலங்கையின் அழகுத் தமிழ் உரையாடல்கள் இருவருக்குமே நன்றி

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +4

    அருமையான காணொளி மிக்க நன்றி

  • @mohamedishak5369
    @mohamedishak5369 ปีที่แล้ว +1

    மாஷாஅல்லாஹ் பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கின்றது அழகான முறையில் தெளிவான முறையில் விளக்கம் சொல்கின்றார் மவ்ழவி கேள்வி கேட்கும் சகோதரரும் அழகான முறையில் கேட்கின்றார் இரண்டு பேருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @mohamedishak5369
    @mohamedishak5369 ปีที่แล้ว +2

    இன்ஷாஅல்லாஹ் கட்டாயம் நானும் ஒரு முறை போய் பார்க்க வேண்டும்

  • @ahamedaashhik7531
    @ahamedaashhik7531 ปีที่แล้ว +3

    I was able to visit here when I was went to Nainativu on Friday and searched for a mosque there to attend Jummah prayers. But never new this mosque has 158 years history. Such a beautiful environment this mosque has. Now I am feeling very happy that I visited a historic mosque. Thanks for the video brother

  • @mohamednizar951
    @mohamednizar951 ปีที่แล้ว +5

    MaasaAllah මව්ලවි තුමාගේ පැහැදිලි කිරීම අගයකරමි ,Jazzakallahu kaira

  • @fmnishad1
    @fmnishad1 ปีที่แล้ว +2

    Ma sha Allah. Nicely explained moulavi.

  • @raguraja9294
    @raguraja9294 ปีที่แล้ว +10

    Thambi you did an excellent interview great job love it well done ❤

  • @mohamedsulaiman1550
    @mohamedsulaiman1550 ปีที่แล้ว +6

    மவ்லவியுடைய விளக்கம் அருமை👍

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 ปีที่แล้ว +8

    Thambi this is one of the best video you have posted

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 ปีที่แล้ว +3

    அழகான தமிழ் பேச்சு. நனறி

  • @abduljaleelazeezulhaq2529
    @abduljaleelazeezulhaq2529 ปีที่แล้ว +6

    Very nice vlog.
    A. The host listening. He is not talking much. Allowing the guest to talk. That's how it should be.
    B. Very good questions. Nothing controversial.
    C. The guest (Mavlavi) presenting in a very simple manner. Anyone can understand.
    Hats off to everyone involved in this.

  • @mehaidibtrading4980
    @mehaidibtrading4980 ปีที่แล้ว +6

    Masha Allah

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 ปีที่แล้ว +20

    Thambi I have been going to naynarthivu for years and never knew about this one. Absolutely a beautiful one and next time definitely I will be visiting this one. Asked so many people they really didn't know because they just went to the temple and returned. Thanks for the information.

    • @ammaelango865
      @ammaelango865 ปีที่แล้ว +1

      எல்லா கடவுள்களும்நல்லதான்அறிவுறுதுகின்றது ஆனால் மனிதன் எதனையும் கவனிப்பதுமில்லை ஒழுகுவதுமில்லைஇதனால்தான் மக்களுக்குள் வேற்றுமை சண்டை போன்ற விளையாட்டுகள் மற்றும் பிரச்சனை கள் ஏற்படும் கற்றது எல்லாம் ரம் ஒரு தாய் மக்கள் பற்றுவதுமில்லை

  • @Lonely...212
    @Lonely...212 ปีที่แล้ว +3

    Super video, 100% தெளிவு correct ❤👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻😳

  • @zakiyaj4247
    @zakiyaj4247 ปีที่แล้ว +3

    Thanks for sharing this deatails Insha Allah i have to visit this mosque next time

  • @kottarireviews1671
    @kottarireviews1671 ปีที่แล้ว +4

    Excellent explanation வாழ்த்துக்கள் 👍

  • @hippopole9657
    @hippopole9657 ปีที่แล้ว +3

    அரபு மொழியில் எழுதப்பட்ட குரான் . இஸ்லாமியர் எவரும் இதனை படிக்கலாம் . அருமையான கருத்து பரிவர்த்தனை ..... இனிய தமிழ்.

  • @Makmadsri
    @Makmadsri ปีที่แล้ว +5

    Tamil brother nalla winaakkal keattar. Hasrath nalla wilakkam koduthaar. Super.thanks.alhamdulillah

  • @anwardeen-bc4nd
    @anwardeen-bc4nd 6 หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹூ

  • @mohamedhassan-uh2rk
    @mohamedhassan-uh2rk ปีที่แล้ว +2

    Brother, Excellent Video message for every one of us

  • @anoosmajeed8430
    @anoosmajeed8430 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு ❤❤❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 ปีที่แล้ว +5

    நன்றி.❤

  • @nellainellaiyaan7074
    @nellainellaiyaan7074 ปีที่แล้ว +16

    பழையவை மறந்து .. மதங்கள், சாதிகள் கடந்து ... தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகாவிடில் ... எதிர்காலத்தில் சிறுபான்மை தமிழ் பேசும் மக்கள், வடக்கு, கிழக்கில் கூட, வாழ்வதற்கான உரிமையே முற்றாக மறுக்கப்படும்.

  • @M.H.MMohamed
    @M.H.MMohamed ปีที่แล้ว +3

    Sandhosama iruku anna yeggade palli vaseluku thedi ponethu rombe sandhosama iruku anna ❤❤

  • @smfarook22
    @smfarook22 ปีที่แล้ว +4

    لا اله الا الله محمد رسول الله.
    ما شاء الله
    Enga ooru Kilakarai

  • @aqfa5948
    @aqfa5948 ปีที่แล้ว +2

    ❤ Arumayana pathivu vaalthukkal

    • @AlasteenRock
      @AlasteenRock  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @mohamedhamza2620
    @mohamedhamza2620 ปีที่แล้ว +9

    அருமையான காணொளி சகோதரா, நயினா தீவு முஸ்லிம், இந்து, எல்லா மதமும் ஒற்றுமையாகவே வாழ்கிறாரகள்,❤️❤️❤️👍

  • @mohomedrefai
    @mohomedrefai ปีที่แล้ว +2

    Very important log I wish you a good future , God bless you

  • @muniramohammediqbal4616
    @muniramohammediqbal4616 ปีที่แล้ว +3

    ‏ما شاء الله تبارك الله مسجد الله يبارك لك يا شيخ

  • @muhammadahamed828
    @muhammadahamed828 ปีที่แล้ว +4

    Mashallah

  • @ishthi
    @ishthi ปีที่แล้ว +1

    super bro. engaluku ithe kaatiyathuku nandri

  • @vijidharshani4493
    @vijidharshani4493 ปีที่แล้ว +7

    Nice vedio alasteen ❤ I don’t know why negative comments. Just ignore it. Very informative interesting interview.

    • @ganesanchitsabesan5556
      @ganesanchitsabesan5556 ปีที่แล้ว

      That is because they are very narrow minded people. Think tamils are the best people. What he does not under stand is in all communities there are good and bad people.

  • @mohamedshiraz5950
    @mohamedshiraz5950 ปีที่แล้ว +1

    Ohh very old Masjd beutiful Thankyou Showing this Masjid 👈👍

  • @suki9197
    @suki9197 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு.

  • @aldeenriswan2121
    @aldeenriswan2121 ปีที่แล้ว +1

    Thanks bro matha nalinakkaththu oru sirantha wali kaatty neengal nanry

  • @rainbowsstudio6538
    @rainbowsstudio6538 ปีที่แล้ว +3

    Thanks bro this most useful session

  • @binthar1716
    @binthar1716 ปีที่แล้ว +3

    Maa sha allah

  • @NajathMohamed-y8e
    @NajathMohamed-y8e 6 หลายเดือนก่อน

    Sirentha.kelvi.bathil.iraivan.arul.kittum.nanrie.

  • @farooqbasha2747
    @farooqbasha2747 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான காணொளி ...

  • @ismailsview2674
    @ismailsview2674 ปีที่แล้ว +5

    I went this place 3 years before, very old place, excellent brother to show to the world 🌎

  • @chappu83
    @chappu83 ปีที่แล้ว +2

    சிறந்த பதிவு 👍🏻👍🏻♥️♥️♥️

  • @mohamedkhader5402
    @mohamedkhader5402 ปีที่แล้ว +3

    ALHAMTHULILLA
    brother

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤🌹

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 ปีที่แล้ว +4

    அருமை 🌹
    Happy அ இருக்கு
    நானும் போயிருகன் நிரியா பள்ளி
    வாஷாளுக்கு பெண்கள் உல்க்கு
    விட மாட்டினம் 😥,
    Wattigama இல், கண்டி இல், kaskatthoda இல்

    • @skay6895
      @skay6895 ปีที่แล้ว

      பெண்கள் பள்ளிவாசல் வர இஸ்லாம் தடை விதிக்கவில்லை. மாதவிலக்கு நாட்களில் கூட வரலாம். அந்நாளில் பெண்கள் தொழுவது மட்டும் கூடாது.

    • @riziiiiiiii
      @riziiiiiiii ปีที่แล้ว

      Pengalum tharalama pohalam

    • @nowfal8233
      @nowfal8233 ปีที่แล้ว

      பெண்கள் தாராளமாக பள்ளிக்குள் செல்லலாம் அங்கு தொழலம், சில அறியாமை கொண்ட இஸ்லாமியர்கள் பெண்களை உள்ள அனுமதிக்கமல் விட்டிருக்கலாம் ஆனால் இஸ்லாம் அப்படி சொல்லவே இல்லை அது அவர்கள் அறியாமை
      மக்காவில் க்ஃபாவில் பள்ளிக்குள்ளதான் பெண்கள் போய் தொழுகின்றார்கள் அப்படியென்றால் ஏன் மற்றய பள்ளிக்குள் போக முடியாது?
      இஸ்லாத்தை அறியாத அரவேக்காடு முஸ்லிம்கள்ம் உண்டு அப்படியானவர்களால்தான் முஸ்லிம்களுக்குள்ளையே சில சில பிரச்சினைகள் வருவதுண்டு.

  • @iyneeridha4866
    @iyneeridha4866 ปีที่แล้ว +1

    Subhaanallaah
    Alahiya vilakkam
    Alhamdulillaah

  • @Aman1-zh5fc
    @Aman1-zh5fc ปีที่แล้ว +3

    Great

  • @farikaroofin
    @farikaroofin 8 หลายเดือนก่อน +1

    Very nice interview

  • @firanrockz4146
    @firanrockz4146 ปีที่แล้ว +3

    Siranda kealwi pathil
    Arumai❤

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 ปีที่แล้ว +6

    Thanks

  • @MHM-uq1qp
    @MHM-uq1qp 3 หลายเดือนก่อน

    Good question and answer

  • @MfjumanaHasin
    @MfjumanaHasin 6 หลายเดือนก่อน

    மாஸாஅல்லாஹ் கேள்விகேட்பவர் நல்ல முறையில் கேட்கிறார் பதில் அருமையாக அமைதியாக தந்திருக்கிரார்கள் இந்த மவ்ளவி

  • @rajani_thayaparan
    @rajani_thayaparan ปีที่แล้ว +2

    Good sharing

  • @hajamohinudeen1141
    @hajamohinudeen1141 ปีที่แล้ว

    Nice video and Imam explain really well

  • @MccKandy
    @MccKandy ปีที่แล้ว +4

    good job brother ❤❤👏👏👏

  • @abdulgaffoor8838
    @abdulgaffoor8838 ปีที่แล้ว +3

    VAALTHUKAL VAALTHUKAL

  • @sivakumaransivasambu9529
    @sivakumaransivasambu9529 ปีที่แล้ว +7

    Super ❤👍👌

  • @amjatec
    @amjatec ปีที่แล้ว

    Great video, small correction, Brush pannalam. Miswak seivathu sunna

  • @mushafmohamed7543
    @mushafmohamed7543 ปีที่แล้ว +2

    நன்றி

  • @timepogamattegudhupa4780
    @timepogamattegudhupa4780 ปีที่แล้ว +1

    Idhu Rail odu dhana..idha paathu yevlo naalu aagudhu pa mashallah

  • @noorulhameed644
    @noorulhameed644 5 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ்!
    பள்ளிவாசல் பழமை தான் இத்தனை காலம் பாதுகாத்த மூதாதையர்கள் மேலும் பல வருடங்கள் காக்கபட வேண்டும் அதற்கு ஓடுகள் மரங்களுக்கு வார்னிஷ் பெயின்ட் செய்தால் பாதுகாக்க புதிய பொலிவுடன் காணலாம்.
    ஒன்ருக்கு மேற்பட்ட திருமணம் செய்ய வேண்டும் கட்டாயபடுத்தவில்லை.
    தேவை இருந்தால் பொருளாதாரம் உடல் வலிமை இருந்தால் மட்டுமல்ல இரண்டு மூன்று மனைவி பிள்ளைகளுக்கு இடையில் பாகுபாடு இல்லாமல் நீதமாக சமமாக நடந்து கொள்ள வேண்டும்.

  • @thiru088
    @thiru088 ปีที่แล้ว

    அனைத்து சமயங்களும் இறைவனை அடைய உதவும் பல்வேறு வகையான பாதைகள்

    • @munsirabdulla1900
      @munsirabdulla1900 ปีที่แล้ว

      One god one religion only. All others are fake

  • @Dilshathmohamed
    @Dilshathmohamed ปีที่แล้ว +2

    எனது ஊர்❤

  • @Muhammad-oj9xg
    @Muhammad-oj9xg ปีที่แล้ว +3

    அருமையான இடம் அருமையான விளக்கங்கள் ❤

  • @hanafathima04
    @hanafathima04 ปีที่แล้ว +6

    MashaAllah❤

  • @nasrinhakeem7379
    @nasrinhakeem7379 ปีที่แล้ว +3

    Super. Video. ❤❤❤

  • @ramziyamohideen7637
    @ramziyamohideen7637 ปีที่แล้ว +2

    Nice place last year we went.

  • @davidabraham777-vz3ov
    @davidabraham777-vz3ov 6 หลายเดือนก่อน

    Good explain

  • @Mohamed_Imsan
    @Mohamed_Imsan 6 หลายเดือนก่อน

    Greats vid ❤

  • @ithreesbaqavi4198
    @ithreesbaqavi4198 ปีที่แล้ว +3

    Super bro

  • @KmmNajimudeen
    @KmmNajimudeen 6 หลายเดือนก่อน

    Islammarkaththaipatri nallavilakkamaliththa moulavikku thanks eppadiyana purinthunarvuhalalthan otrumaietpadukirathu.

  • @saruatheray9642
    @saruatheray9642 ปีที่แล้ว +3

    I never knew about this mosque

  • @rishanthanrishanthan519
    @rishanthanrishanthan519 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @hameedhameed2710
    @hameedhameed2710 ปีที่แล้ว +2

    அருமை!!

  • @hassimiqbal1512
    @hassimiqbal1512 ปีที่แล้ว +1

    அருமையான கானொழி

  • @3rdidea527
    @3rdidea527 ปีที่แล้ว +1

    நாங்கள் கீழக்கரையைச் சேர்ந்தவர்கள் VRM & NPM குடும்ப வாரிசுதாரர்கள்...

  • @Rizanviews
    @Rizanviews ปีที่แล้ว +2

    Arumai

  • @irfali1570
    @irfali1570 ปีที่แล้ว +1

    Good job bro

  • @selvasprabu7196
    @selvasprabu7196 ปีที่แล้ว +5

    Asthafrlla Islam eanbathu oru ponitha markkam
    Allah Oruwanea
    Awanai peakkawum ellai
    Prapikkawum ellai
    Awan Thaniththawan
    Awan niththiyan
    Kiyamaththu Nalil Awanea Kealvi kanakkil
    Thulliyamanawan 💚💚💚👐

  • @sifansareek3300
    @sifansareek3300 ปีที่แล้ว +6

    ❤❤❤