எங்களிற்கு வந்த கொலை மிரட்டல்.. 😱 | Jaffna vlog | Vlog | MR SUMAN

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.ย. 2024
  • எங்களிற்கு வந்த கொலை மிரட்டல்.. 😱 | Jaffna vlog | Vlog | MR SUMAN
    #mrsuman
    #vlog
    #vlogintamil
    #jaffnavlogs
    #srilankavlog
    #sk
    #skvlog

ความคิดเห็น • 73

  • @NesarajahJaya
    @NesarajahJaya วันที่ผ่านมา +11

    சுமன் இனி அரசாங்கம் மறிவிட்டது பயம். வேண்டாம்

  • @rohinikiri5695
    @rohinikiri5695 วันที่ผ่านมา +19

    நல்லதுக்கு காலம் இல்லை சுமன். கவனம் தேவை. யாரையும் நம்ப முடியாது. அவதானமாக இருங்கள்.

  • @siyamasellathamby811
    @siyamasellathamby811 วันที่ผ่านมา +7

    மிகவும் அவதானம் சுமன்

  • @johnvinsan7856
    @johnvinsan7856 วันที่ผ่านมา +9

    பொலிசில் ஒரு கம்பிளைன் கொடுத்து வைக்கவும் அது பின்னுக்கு உதவும்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 วันที่ผ่านมา +8

    எப்பொழுதும் தாய் சொல்லை தட்டகூடாது.FROM CANADA.

  • @anandasegarankarthigesu2720
    @anandasegarankarthigesu2720 วันที่ผ่านมา +12

    சுமன்நல்லதிற்குகாலமில்லைஉங்கள்மனசுயாருக்கும்வராதுநீங்கள்இவர்கள்இப்படிவெருட்டுகிறார்கள்கொலைமிரட்டல்விடுக்கிறார்கள்என்றுபொலிசில்முறைப்பாடுசெய்யவும்தம்பிஅம்மாபயப்படுவதும்சரிதான்

  • @tharminishan5889
    @tharminishan5889 วันที่ผ่านมา +1

    Be careful! I was waiting those videos because it was a heart break news. Please explain to them.

  • @ashachelvan3584
    @ashachelvan3584 วันที่ผ่านมา

    ellam poramai than karanam. eppoludhum kaiyil peper sprey , milagaithool vaitirukkavum. video seiyungal suman god bless you

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg วันที่ผ่านมา

    Anna kavala padathegka Anna ugkaloda nalla manathukku eappavum ugkalukku nallathave nadakkum anna santhosama irugka ugkakuda eappavum thunaijaka kadavul irupparu anna ugkala nesikkura uravukalana nagka eappavum ugkalukku sapportta iruppam anna

  • @TamilNila-j3o
    @TamilNila-j3o วันที่ผ่านมา +12

    நீங்கள் பொட்ட வீடியோ மற்றவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக இருக்கும் ,பொடி காட்டெழைத்தானே ,அவர்கள் தவறாக புரிந்தால் விளக்குங்க ,இல்லாத பட்சம் போலீசில் புகார் குடுங்க

  • @RathesRathes-s4z
    @RathesRathes-s4z วันที่ผ่านมา +7

    Video பக்கா drama😂 kudumpamay 😂😂😂😂😂

  • @sabaratnamkamalahasan2120
    @sabaratnamkamalahasan2120 วันที่ผ่านมา

    Suman..anu...neenkal pajap padaathankoo?unkalil ulla poraamai...unkal family neenkal jaavarum ottumaijaaka iruppathum poraamai...neenkal avathaanamaaka irunkoo?unkal pani thodaranum

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg วันที่ผ่านมา

    Anna kavanama irugka Anna

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg วันที่ผ่านมา

    Hi Anna

  • @ulso7904
    @ulso7904 วันที่ผ่านมา

    Suman Anu. Challamgal god bless. Yours. familys 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ulso7904
    @ulso7904 วันที่ผ่านมา

    Suman My son age. Kavanam appan. Sharmi paavam. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @wimalaraju5093
    @wimalaraju5093 22 ชั่วโมงที่ผ่านมา +11

    Suman நீங்கள் உங்களையும் உங்களை சேர்ந்தவரையும் மிரட்டும் ஆட்களின் விபரங்களை உங்கள் வட்டார பொலீஸ் நிலையத்தில் ஒரு பதிவு செய்யுங்கள்.
    இது தான் சரியானது.
    May God bless you all. ❤❤🎉🎉🎉😊😊

  • @اندراسريلانكا
    @اندراسريلانكا วันที่ผ่านมา +3

    எப்பொழுதும்.தாய்சொல்லை.தட்டகூடாது.தம்பி. 🎉🎉

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 วันที่ผ่านมา +2

    அம்மாக்களுக்கு ஒரே பயம் தன்னுடைய பிள்ளைகளுக்கு பிரச்சனை வருவதை விரும்பமாட்டார்கள் பரவாயில்லை நீங்க தப்புச் செய்யவில்லை ஏன் பயம் கடவுள் பார்க்கிறார் தேவன் தாமே பாதுகாத்து ஆசீர்வதிப்பார்

  • @babysrivadivel
    @babysrivadivel วันที่ผ่านมา +6

    உண்மதானே வீடியோ வால் பணம் வருதுதானே.. இல்லையா.

    • @srimurugannagaratnam2334
      @srimurugannagaratnam2334 วันที่ผ่านมา +3

      😊😊😊😊அப்ப சும்மா நீங்களும் போடுங்கோவன் பணம் வருகுதோ என்று பார்ரப்பம் ஏன் உங்களுக்கு ஒருவன் கடினமாக உழைத்து முன்னுக்கு வந்தால் குண்டி எரிச்சல் என்ன?சீ சீ தூ நீங்களெல்லாம் ஒரு மனிதர்களா?தமிழர்கள் இண்டைக்கு 2009 இற்கு பிறகு சிங்களவனிடம் மண்டியிட்டு வாழ்வதற்கு உங்களைப்போன்ற பெறாமை பிடித்த கூட்டங்களும் படித்த கள்ள அரசியல் வாதிகளுமே காணம் ஆகும்.தம்பி சுமன் போட்டது ஒரு விழிப்புணர்வு காணொளியாகும் இன்று இந்த காணொளி பலபேருக்கு எச்சரிக்கையாக இருக்கும் 1991 ஆம் ஆண்டு அதே கடலில் நானும் மயிரிழையில் சுளியிலிருந்த அதுவும் நீண்ட கால நீச்சல் அனுபவம் உள்ள படியால் தப்பின்னான்.என்னுடைய நல்ல காலமும் வல்லிபுரத்தானின் ஆசியோடும் தான் நான் தப்பியுள்ளேன் அதற்குப்பிறகும் நீந்தப்போனாலும் தூரம் போவதில்லை என்னோடு வருபவர்களையும் சிநேகிதர்களையும் விடுவதில்லை.ஏன்டா உங்களுக்கு ஓர் உயிர் என்றால் சும்மாவா?பரதேசியள் நீங்களெல்லாம் வைக்கோற் பட்டடை நாய்கள்.அவன் தம்பி காணொளி போட்டது எவ்வளவு பெரிய காரியம்.லூசுப்பயலுகளே காணோளி போட்டால் புலம்பெயர் மக்கள் பணம் கொடுத்துப்போடுவார்களா?பரதேசி மண்டை பிழைச்ச கூட்டமிருக்கு மட்டும் எங்களின்ரை கேடு கெட்ட தமிழ் சமூகம் திருந்தப்போறது இல்லை.விடுங்க தம்பி சுமன் நீங்கள் உங்கள் கடமையை செய்யுங்கள்.நெஞ்சுறுதியோடு செயற்படுங்கள்.மக்கள் எப்போதுமே உங்கள் பக்கம் தான்.தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும்.கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே.சில கேடுகெட்ட ஜென்மங்கள் எங்கள் சமூகத்தில் புரையோடிப்போய் இப்போது இருக்கின்றது.கவனமாகவும் அவதானமாகவும் செயற்படுங்கள்.1 விகித பெறாமை பிடித்தவர்களுக்காக 99 விகித மக்களின் மனங்களை பாருங்கள் தம்பி ஆகவே நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம்.இந்த வருடம் 3 பேர் தீர்த்த்தில் இறப்பு என்றால் விழிப்புணர்வு இல்லை என்றால் வருகிற வருடமும் இன்னும் இழப்புக்கள் ஏற்படும் ஆனால் உங்கள் விழிப்புணர்வால் வருகிற வருடம் எல்லோரும் விழிப்பாக இருப்பார்கள்.ஆகவே தம்பி வல்லிபுரத்தான் எப்போதும் உங்களுக்கு துணை இருப்பார்.கடமையை தொடர்ந்து செய்யுங்கள்.உப்படி பட்டவர்களின் பிரச்சனை வீடியோ அல்ல பெறாமையே ஆகும்.மனம் ❤❤❤❤❤தளர வேண்டாம்.

    • @nirojininiro3862
      @nirojininiro3862 20 ชั่วโมงที่ผ่านมา +2

      Nan oru video sejjapporan velinaaddavarai eppidi emaraththurathu kirusna family than muthalavathu Edam

    • @sripriya4785
      @sripriya4785 16 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@srimurugannagaratnam2334ஆமாமா ? என்ன ஒரு கடினமான உழைப்பு. பாவம். Rest - எடுங்கோ தம்பி.

    • @sripriya4785
      @sripriya4785 16 ชั่วโมงที่ผ่านมา +1

      தினமும் accident , மரணங்கள் நடக்கத்தான் செய்யது. அதுக்காக வாழாமல் , வெளியில் போகமல், பிரயாணம் பண்ணாமல், மீன்பிடிக்க கடலுக்கு போகாமல் இருக்க முடியுமா?

    • @RagHat-lc5jz
      @RagHat-lc5jz 4 ชั่วโมงที่ผ่านมา +3

      ​@@nirojininiro3862 - ❤❤❤ Very very correct sister, I like your comment very much.

  • @DhayaniDhayani
    @DhayaniDhayani 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Suman in that video only we know what happened its a good video people can be alert to swim I also told my children to be careful in swimming in see don't warry suman if you are scared put an entry in the police station

  • @SivamaliniMali
    @SivamaliniMali 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சுமன் நீங்கள் கடலில் இறந்த கதை போட்ட பிறகு தான் எனக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று தெரியும். நீங்கள் செய்தது தப்பில்லை சுமன். தெரியாமல் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்துவது தப்பில்லை சுமன். கவலைப்பட வேண்டாம் சுமன். பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள்

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 วันที่ผ่านมา +2

    ராசி பலன் பார்க்கிறவர்கள்தான் Flights, phones, electric, gas, computer எல்லாம் கண்டுபுடிச்சவங்கள். சாத்திரம் பாக்கிறது, ராசி பலன் பாக்கிறது, குறி கேட்கிறது, நல்ல நாள் பாக்கிறது, நாள் நட்சத்திரம் பாக்கிறது இப்படிப்பட்ட முட்டாள் கூட்டம் என்றுதான் திருந்துமோ😂😂😂😂

  • @SivamaliniMali
    @SivamaliniMali 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சுமன் எதுக்கும் பொலிசில் ஒரு கம்பிளைன் கொடுத்து வைக்கவும். பின்னுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  • @SivamaliniMali
    @SivamaliniMali 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சுமன் கவனம் தேவை இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது. நல்லதுக்கு காலம் இல்லை சுமன்

  • @Thaya70
    @Thaya70 วันที่ผ่านมา +2

    நீங்க வீடியோ போடா விட்டால் ஒரு பிரச்னைனும் இல்லை

    • @Angeline433
      @Angeline433 วันที่ผ่านมา +2

      நீங்கள் வீடியோ பார்க்கா விட்டால் பிரச்சனை ஏதும் இல்லை 😅😅
      Please learn to respect others 🙏🏻 it’s my kind request 😁

  • @MylanSellathurai
    @MylanSellathurai วันที่ผ่านมา +1

    Suman God bless you Germany 😢

  • @patjay2646
    @patjay2646 5 ชั่วโมงที่ผ่านมา

    Suman please report this to police exactly what happened. You are right and a good person. May the good lord bless you more and protect you forever and strong.🙏🏻🙏🏻

  • @SivapushbamArumaithurai
    @SivapushbamArumaithurai วันที่ผ่านมา +2

    இந்த தம்பியின் வீடு எங்கே இருக்கின்றது?

    • @SivapushbamArumaithurai
      @SivapushbamArumaithurai วันที่ผ่านมา

      ஏன் என்ன பிரச்சனை.இறந்த தம்பி பற்றி வீடியோ போட்டால் தெரிந்திருக்கும் .

    • @SivapushbamArumaithurai
      @SivapushbamArumaithurai 16 ชั่วโมงที่ผ่านมา

      @@kadaamurukan2733 நீ லூசா வீடியோ எடுக்க வேண்டாம் என உறவினர்கள் தடுத்த போதும் எடுத்து போட்டதும் தெரியும் வீடியோவில் சொன்னது தெரியும் .

  • @ammaappa5573
    @ammaappa5573 วันที่ผ่านมา

    Take care Suman. You have beautiful family. You need them. You did good video but some people jealous of you. Take care. God bless you. Now a days there is situations no good. So take care

  • @digimemo6444
    @digimemo6444 วันที่ผ่านมา +1

    பொறாமை

  • @ThavamJeyarajah
    @ThavamJeyarajah 2 ชั่วโมงที่ผ่านมา

    Hi சுமன் ஒருவர் வளரும் போது எதிர்ப்புகள் வரும். எதற்கும் அவதானமாக செயல் படுங்கள். குடும்பம் முக்கியம் சுமன்.பொலிசில் ஒரு கம்பிளைன் போட்டால்நல்லது.

  • @sothinayakamkugan
    @sothinayakamkugan 11 ชั่วโมงที่ผ่านมา

    சுமன்யார்என்பதைபொலிசில்அறிவிக்கவும்உங்கழ்பணிதொடரவும்👍👍👍⭐⭐⭐🌟🌟🌟

  • @selvamanynavaratnarajah8289
    @selvamanynavaratnarajah8289 วันที่ผ่านมา

    Thambia suman. Amma soillikeidu. Kavanamaga Naikkavum ungaluikku. Wife and. Childrens. Eiruippathu. Important. Nenkail oru. Police. Pathuvu cheijungail. Thanks. Lo

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 วันที่ผ่านมา

    Dont worry suman tack care god ist always for you family 🙏🙏🇧🇪

  • @JJ-pj1jv
    @JJ-pj1jv วันที่ผ่านมา

    The Annura government will give them punishment .

  • @narmathanarmatha8468
    @narmathanarmatha8468 19 ชั่วโมงที่ผ่านมา

    Suman anna nankal kadalel seththa thampeda edam than. Sonthakkara thampethan. Enkada ur pedejal vetedda maddankal anna. Verai jato ethai sadde vetedderankal. Fb il photo verai jato ellam poddetekke suman anna. Pajappadathajenko.

  • @sasibalendran3037
    @sasibalendran3037 13 ชั่วโมงที่ผ่านมา

    Take care Suman god bless you

  • @premala.pr132
    @premala.pr132 วันที่ผ่านมา

    Kadalil kaanaamal ponavarai Patti video podathal enna thapou?
    Avarai kandou pidithaarkala ilaiya endu ethanai peer avalaka eruntharkal

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 วันที่ผ่านมา

    Don't worry suman that is dog

  • @hizamhamtha4441
    @hizamhamtha4441 วันที่ผ่านมา

    Hi Suman and Anu Kavalai Vendam Ellam Sariya Varum Iraivan irukan

  • @varmivarmi9633
    @varmivarmi9633 12 ชั่วโมงที่ผ่านมา

    பொறாமைதான்காரணம்சுமன்கவனமாஇருக்கவும்

  • @inparanidanapala8697
    @inparanidanapala8697 วันที่ผ่านมา

    Dont worry Suman ellam poramai

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 วันที่ผ่านมา

    Hi suman Anu sister verry good

  • @vetha4545
    @vetha4545 22 ชั่วโมงที่ผ่านมา

    Suman Thampy saddam than sariana thirvu

  • @kanapathipillaipratheepan
    @kanapathipillaipratheepan 23 ชั่วโมงที่ผ่านมา

  • @jeyasiva352
    @jeyasiva352 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz วันที่ผ่านมา +1

    Hi bro&sister🎉🎉🎉

  • @kavithankannapiran
    @kavithankannapiran วันที่ผ่านมา

    சும்மா நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்களும் இவ்வளவு நல்ல நீங்கள் உங்களுடைய மனைவியும் நல்லவங்க ஆனால் உங்கள் சகோதரங்கள் எஸ்கே நல்லவர் உங்களுடைய கடைசி தங்கச்சி அவங்களும் மட்டன் தங்கச்சி இன்னும் ஒரு தங்கச்சி சாந்தினி அவங்கள் எல்லாம் சரியில்லை ஆனால் நீங்கள் நல்ல நீங்கள்

  • @senthamilmuthu1522
    @senthamilmuthu1522 19 ชั่วโมงที่ผ่านมา

    innum padipparivu illatha naaikal than irukkinamo

  • @ArunasalamKanesh
    @ArunasalamKanesh วันที่ผ่านมา

    Eppidijana seate padu nira jaffnavila nadakkithu