தவறான அரேபிய நம்பிக்கைகளின் தலைவிதி எப்படி முடிவடையும் என்பது அம்பலமானது! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கவனித்ததாக இப்னு உமர் (அப்துல்லா பி உமர்) அவர்களின் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது: உண்மையாகவே இஸ்லாம் ஏதோ விசித்திரமாகத் தொடங்கியது, அது தொடங்கியதைப் போலவே மீண்டும் விசித்திரமான பழைய நிலைக்குத் திரும்பும், மேலும் பாம்பு அதன் துளைக்குள் ஊர்ந்து செல்வது போல இரண்டு மசூதிகளுக்கு இடையில் அது பின்வாங்கிவிடும்.
@@profdrsiva நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,
@@Goodie477Muhammad Mustafa sallahu aalai wasalam avanga chithappa kuda Islam Thai eirukaavilai ovaru manithanin ennamum vera vera mari irukum bro marumaiyeil vettam velicham airum
@@hafeezullah5678 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,
@@syedmohamed8930 அட கிருக்கு பயலே ஏற்கனவே எழுதியுள்ள குரானை திரும்ப எழுதும்போது அதில் உள்ள பிழையை கண்டுபிடிக்க முடியவில்லை அதற்கு என்ன அர்த்தம்? ஒரு ஆசிரியருக்கு பிழை தெரியுமா தெரியாதா? வெளியேற்றப்படவில்லை, தானாக வெளியேறினார். அப்றோ என்ன அல்லா படைக்கல. I don't hate anybody else in the name of religion
சிறப்பாக தெளிவான அழமான கருத்துகளை பதிவு செய்த தோழர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். சகோதரி அவர்களும் இடைமறிக்காது சிறப்பாக நேர்காணலை கொண்டு சென்றமைக்கு வாழ்த்துகள்
@@sikandars4004 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,
@@abdulkhaderksh4117 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,
மிகச்சிறப்பான பேச்சு சகோதரரே...அருமையாக விளக்கியுள்ளீர்கள்...உங்கள் பேச்சில் ஒரு சிறு திருத்தம்.,.குரான் முஹம்மது நபியால் திருப்பித்தரப்படவில்லை...அல்லாஹ் குர்ஆனை முஹம்மது நபிக்கு அருளினான்.
சிறப்பாக தெளிவான அழமான கருத்துகளை பதிவு செய்த தோழர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். சகோதரி அவர்களும் இடைமறிக்காது சிறப்பாக நேர்காணலை கொண்டு சென்றமைக்கு வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🌹
இஸ்லாம் பற்றி எளிமையாக பேசிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிலை வழிபடும் தமிழர்களிடையே இருந்ததில்லை இதற்கு கீழடி அகழ்வராட்சியே ஆதாரம். முதலில் நாம் எல்லோரும் மதத்தை ஓரம்கட்டிவிட்டு விவாதத்திற்கு வருவோம். ஒரு ஆபத்து வந்துவிடுகிறது இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வீர்கள். இறைவனே என்னை காப்பாற்றுங்கள் என்று நினைத்து பிரார்த்தனை செய்வீர்கள். இதுதான் இஸ்லாம் ஆகும். இறைவன் ஒருவன் தான் எல்லா ஆற்றலும் உள்ளவன் தான் இறைவனாக இருக்கமுடியும்.
அண்ணன் அருமையான கருத்துகளையும்,வரலாற்றையும் தெளிவாக எடுத்து பேசி இருக்கிறார் இவர்களை போன்ற எழுத்தாளர்,பேச்சாளர் நம் இந்தியாவுக்கு குறிப்பாக நம் தமிழ்நாட்டுக்கு மிக அவசியம்.
தீவிர சிவபக்தர் ஆகிய நான் ஆதியும் அந்தமும் இல்லா இறைவனை கல்லாக வழிபடாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நேர்வழியில் அல்லாஹ் ( தமிழில் இறைவன்) வணங்குகிறேன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் இறைவன் அழகான முறையில் நாடிவிட்டான் குர்ஆன் கடையாக மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட இறைவேதம் ஆகும்❤💯 எல்லா புகழும் இறைவனுக்கே ❤ வாழ்க தமிழ் ❤ எல்லோரும் தமிழ் குர்ஆன் படியுங்கள் நபிவழியில் பயணம் செய்யுங்கள் ❤ இறைவன் ஒருவனே அவன் (அரபி) அல்லாஹ் (தமிழில் இறைவன்) தவிர யாரும் இல்லை ❤ பிரேம்நாத் ஓமர்❤
இறைவனை உருவம் இல்லாமல் வழிபட நினைத்தால்,,, அதை இந்து மதத்தில் இருந்து கொண்டே வழிபடலாம், அதுதான் வள்ளலார் காட்டித் தந்த ஒளி வழிபாடு. இதை விட்டுவிட்டு எதற்காக இஸ்லாத்திற்கு சென்றீர்கள்??, குரானை விட பல மடங்கு ஆன்மீக கருத்துக்கள் இந்து மதத்தில் உள்ளது, அதை அறியாமல் நீங்கள் மதம் மாறி சென்றது போல், மற்றவர்களையும் வழி கெடுக்காதீர்கள். ஒருவன் இந்து மதத்தில் இருக்கும் வரைதான், அவன் மத சார்பற்றவனாக இருப்பான், அதுவே இஸ்லாத்திற்கு மாறிவிட்டால் மதவெறி பிடித்து தான் அலைவான்.
அல்லாஹ் ஒருவனே, தேவன், பிதா, பரம்பொருள், பேரொளி, அருட்பெருஞ்ஜோதி எல்லாம் ஒரே இறைவனே.. இறைவனுக்கு உருவம் கற்பிக்காமல் இறைவன் உருவமற்றவன் என்று உணர்ந்து அந்த ஒரே இறைவனை வழிபடுகின்றவர்கள் அனைவரும் நேர்வழியில் சென்று உண்மையான ஒரே இறைவனை அடைந்து கொள்வார்கள்.. நம் முன்னோர்களின் வழிபாடு எப்போதுமே ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஏன்று தான்🤍
நல்ல அருமையான பதிவு. மனிதர்களுக்கிடையே கடுமையான தண்டனைகள் ஏனென்றால் தவறு செய்ய அச்சம் கொள்வார்கள். அப்போது உள்ள காலகட்டம் அல்ல இக்காலத்திற்கும்...... வரும் காலத்திற்கும். உலகத்திற்கு இச்சட்டம் முழுமை அடையும். உண்மையான வரலாறு மற்றும் நிலைத்து நிற்கும்
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது. ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது. தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது. தமிழன் பாண்டி என்றானான். தமிழ் மரபு அரபிய மரபாகியது தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
குர்ஆன் நபிகளாரால் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் நபிகளார் எழுதப்படிக்க அறியாதவர். இறைவன் புறத்திலிருந்து ஜிப்ரயீல் எனும் காபிரியேல் என்ற வானவர் மூலம் அருளப்பட்டது.
முஹம்மது நபிகள் போதித்த இந்த வாழ்வியல் திடீரென வந்ததல்ல. ஆதி மனிதன் ஆதம் நபி முதற்கொண்டே உள்ளது தான். காலங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற்போல் நபிமார்கள் இவ்வுலகில் தோன்றி மக்களை ஏக இறைவன் பால் அழைத்தனர். மக்களை வழிகேட்டில் ஆழ்த்தச் செய்வேன் என அல்லாஹ் விடம் சூளுரைத்த ஷைத்தான் சிலை வழிபாட்டையும் நாத்திகத்தையும் மக்களிடையே சூழ்ச்சியால் உருவாக்கினான். நாத்திகர்கள் பற்றி எந்தக் கவலையுமில்லை. இறைவழிபாட்டில் இருந்து அப்புறப்படுத்தியாயிற்று. ஆனால் சிலை வழிபாட்டாளர்களுக்கு ஏதேனும் வழிவகை செய்தாக வேண்டும். எனவே இறைவன் அருளிய இந்த வாழ்வியலையும் வரலாறுகளையும் பெயர்களையும் மாற்றி , உலகின் மொழிகள் கலாச்சாரங்களுக்கு ஏற்ப புனைந்து புகுத்தி உள்ளான்.
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது. ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது. தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது. தமிழன் பாண்டி என்றானான். தமிழ் மரபு அரபிய மரபாகியது தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
நட்புக்காக தோழர் பேசிய வார்த்தைக்கு நன்றி குறள் 781: செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல் வினைக்கரிய யாவுள காப்பு. சிவயோகி சிவக்குமார் விளக்கம்: நட்பு பாரட்டுவதுப் போல் செய்வதற்கு அரிய செயல் இல்லை.❤❤ அதுபோலவே, செயல்படுவதற்கும் பாதுகாப்பானது இல்லை.👍
மிகவும் அழகான செய்திகள் சரியான நேரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. குர்ஆன் இறைவாக்கு, ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்.
நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இத்தகைய பதிவுக்கு நன்றி..... ஒரு வேண்டுகோள் குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் எடுக்கப்படவில்லை அதில் இருப்பது அவரின் சொந்தக் கருத்துக்களும் அது படைதவனால் அருளப்பட்டதே...🤝🏻🤝🏻🤝🏻
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது. ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது. தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது. தமிழன் பாண்டி என்றானான். தமிழ் மரபு அரபிய மரபாகியது தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
ஐயா உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. அருமையான விளக்கம். முஹம்மது நபி ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னபோது நபியை ஏளனம் செய்தவர்கள், தங்களின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் சொல்லி விடுவதால் இக்கட்டான கேள்வியாக, நீர் சொல்லும் இறைவன் உண்மை என்றால் வானில் தெரியும் முழு மதியை இரண்டாகப் பிளந்து காட்டப் சொன்னதாகவும், நபி அவர்கள் இறைவனைப் பிரார்த்தித்து பிளந்து காட்டியதாகவும் மன்னர் சேரமான் உப்பரிகையில் உலாவிய நிலையில் இரு துண்டுகளாகத் தெரிந்த நிலாவைக் கண்டு அதிசயித்து அரசவை அறிஞர் களிடம் விசாரித்து முஹம்மது நபி பற்றி அறிந்து மக்கா சென்று நபியிடம் இஸ்லாத்தை ஏற்று நாடு திரும்புகையில் வழியில் இறந்ததாகவும் அப்பகுதியில் உள்ள ஓர் அரபு நாட்டில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார் என்றும் வரலாற்று ஆசிரியர் ஹஸன் என்பவர் எழுதியுள்ள ' மறை கண்ட மாமன்னர் சேரமான் பெருமான் ' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
I am from sri lanka born Muslim! இந்த இஸ்லாமிய சட்டங்கள் சில நேரம் hard ஆக தெரிந்தாலும் இந்த விஷயத்தை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் ஒரு பெண்ணுக்கு தன்னந்தனியாக எந்த துனையும் இல்லாமல் எங்கும் செல்லாம் so freedom

மிகவும் அருமையான பதிவு அல்லாஹ் மிகப் பெரியவன் மறைவான விஷயங்களை அல்லாஹ் மட்டும் தான் அறிவான் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி
இறைவன் இறுதித் தூதர் முஹம்மது நபியை மனித குலம் முழுமைக்கும் வழிகாட்டுவதற்கு அனுப்பி இருக்கின்றான் . இந்து மத வேதங்களிலும் , எல்லா வேதங்களிலும் இறைவன் ஒருவன் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது . இந்து மத வேதங்களில் முஹம்மது நபியை பற்றிய முன்னறிவிப்புகள் உள்ளன .
நிச்சயமாக ஆதாரங்கள் இருக்கின்றன... தங்கள் பார்வைக்கு கிடைத்தது என்றால் பதிவேற்றம் செய்யுங்கள்.... பலரையும் இதன் மூலம் நரகத்தின் நெருப்பை விட்டு பாதுகாக்க முடியும்...
அடேய் முட்டாள் ஆர்வக்கோழாறு காரணமாக ஏதோ ஒன்னை அடிச்சு விடுறத விட நீ பொத்திக்கு இருப்பதே சிறப்பு. நீ முஸ்லீமா இருந்தா மட்டும் நேர்வழியா? உன் அனைத்து செயல்களும் நேர்வழி உள்ளதா என்பதை பார்த்து நட. அவர் இதைவிட என்ன நேர்வழியில் இருக்கனும்?

நல்ல தரமான கருத்து!!!சங்கிகலால எப்பவும் கதற தான் முடியும் 😂எந்த பேட்டியாக இருந்தாலும் சரி...அண்ணன் உங்க புரிதல் உங்க பண்புள்ள பேச்சு உங்கள பெற்ற தாய் தந்தையும் வாழ்த்த தூண்டுது ❤❤❤

மிக அருமையாக எளியமுறையில் இஸ்லாத்தை பற்றி எடுத்து கூறிய சகோதரர் ராஜா தமிழ்மாறன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.
❤
தவறான அரேபிய நம்பிக்கைகளின் தலைவிதி எப்படி முடிவடையும் என்பது அம்பலமானது!
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கவனித்ததாக இப்னு உமர் (அப்துல்லா பி உமர்) அவர்களின் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது:
உண்மையாகவே இஸ்லாம் ஏதோ விசித்திரமாகத் தொடங்கியது, அது தொடங்கியதைப் போலவே மீண்டும் விசித்திரமான பழைய நிலைக்குத் திரும்பும், மேலும் பாம்பு அதன் துளைக்குள் ஊர்ந்து செல்வது போல இரண்டு மசூதிகளுக்கு இடையில் அது பின்வாங்கிவிடும்.
இஸ்லாம் பற்றி அனைத்து சமூக மக்கள் புரியும் படி மிகவும் எளிமையாக பேசிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Mikaarumai
0
@@profdrsiva நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,
@@Goodie477Muhammad Mustafa sallahu aalai wasalam avanga chithappa kuda Islam Thai eirukaavilai ovaru manithanin ennamum vera vera mari irukum bro marumaiyeil vettam velicham airum
Ellam poiya soldranunga
90% இசுலாமியர்கலுக்கு தெரியாத பல செய்திகளை அழகாகவும், ஆரோக்கியமாகவும் கூறிய நண்பருக்கு... அன்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
😂😂😂😂😂
This is already known subject to Muslims, but they don't convey this message to Non-Muslim, there is chapter in Quran called "The moon".
Bro seraman Permon Ceranat KingRAlI AllAHU anhu Friends of Naby 124000 have Nabi
Ethu chera King kuda teriyathu😂
உங்களை போன்ற வரலாறு பேசும் அறிஞர்களை இந்த தமிழினம் என்றும் போற்றும்.
Unmaiyana ondru
Nottum
@@hafeezullah5678 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,
@@Goodie477 quranil oru eluththai kooda maatrakodaadhu kadavulin vaarthai so apa mattum illa ipayum maatra ninaikum oru manidhar avarum islathai vittu veliyetrapaduvaar unnaya padacha iraivan Avan sollai maatra manidhanuku thagudhi illai? So idhula edhum visithiram illai?
@@syedmohamed8930 அட கிருக்கு பயலே ஏற்கனவே எழுதியுள்ள குரானை திரும்ப எழுதும்போது அதில் உள்ள பிழையை கண்டுபிடிக்க முடியவில்லை அதற்கு என்ன அர்த்தம்?
ஒரு ஆசிரியருக்கு பிழை தெரியுமா தெரியாதா?
வெளியேற்றப்படவில்லை, தானாக வெளியேறினார்.
அப்றோ என்ன அல்லா படைக்கல. I don't hate anybody else in the name of religion
சிறப்பாக தெளிவான அழமான கருத்துகளை பதிவு செய்த தோழர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். சகோதரி அவர்களும் இடைமறிக்காது சிறப்பாக நேர்காணலை கொண்டு சென்றமைக்கு வாழ்த்துகள்
சார் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வய்யகம் வாழ்க தமிழ் சகோதரி அவர்களுக்கு ம்!!!
@@sikandars4004 p j😮
@@sikandars4004 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,
@@Goodie477 mohammed nabi erantha apm thaa quraana nerya scholors senthu eluthunaanga.. nabi sonna vaakiyangalum avar vaalntha nadai muraiyum vaithu.. apdi irkapa epdi neenga solrathu nadakkum
மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இவ்வளவு தெளிவாக இஸ்லாம் பற்றி எவ்வளவு அரிய விஷயங்களை ராஜா அண்ணன் புரியும்படி சொல்லியிருக்கிறார் .
சிறந்த சமத்துவமான பேச்சு ❤
வாழ்க வளமுடன் ஐயா அவர்கள்
@@abdulkhaderksh4117 நபிகள் நாயகத்தின் எழுத்தாளர்களில் ஒருவராகப் பணியாற்றிய மக்காவைச் சேர்ந்த அப்துல்லா இப்னு சாத், குர்ஆனின் கட்டளைகளில் அவர் செய்த சிறிய மாற்றங்களைக் முகமது நபி கவனிக்கத் தவறியதால், இஸ்லாத்தை விட்டு வெளியேறினார்.,
@@Goodie477 நீங்கள் கூறுவது எனக்கு விளங்கவில்லை ...
@@Goodie477 can u give me a proof..ena naanga ellam proof illama namburadu illappa 😂
@@fakhruahmed8072 குரான் தோராவின் காப்பி இல்லன்னு proof இருக்கா??
மிகச்சிறப்பான பேச்சு சகோதரரே...அருமையாக விளக்கியுள்ளீர்கள்...உங்கள் பேச்சில் ஒரு சிறு திருத்தம்.,.குரான் முஹம்மது நபியால் திருப்பித்தரப்படவில்லை...அல்லாஹ் குர்ஆனை முஹம்மது நபிக்கு அருளினான்.
சிறப்பாக தெளிவான அழமான கருத்துகளை பதிவு செய்த தோழர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும். சகோதரி அவர்களும் இடைமறிக்காது சிறப்பாக நேர்காணலை கொண்டு சென்றமைக்கு வாழ்த்துகள்🌹🌹🌹🌹🌹🌹
அருமை நண்பா.
தொழுகையில் மன நிம்மதி இருக்கு நண்பா.
இஸ்லாம் பற்றி எளிமையாக பேசிய சகோதரர் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சிலை வழிபடும் தமிழர்களிடையே இருந்ததில்லை இதற்கு கீழடி அகழ்வராட்சியே ஆதாரம். முதலில் நாம் எல்லோரும் மதத்தை ஓரம்கட்டிவிட்டு விவாதத்திற்கு வருவோம். ஒரு ஆபத்து வந்துவிடுகிறது இறைவன் இருக்கிறான் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வீர்கள். இறைவனே என்னை காப்பாற்றுங்கள் என்று நினைத்து பிரார்த்தனை செய்வீர்கள். இதுதான் இஸ்லாம் ஆகும். இறைவன் ஒருவன் தான் எல்லா ஆற்றலும் உள்ளவன் தான் இறைவனாக இருக்கமுடியும்.
Illa bro tamilargal linga valipaadu irunthavanga... Appadi oru troop irunthu irukkanga
❤❤💙💙ஒரு தமிழனாக, ஒரு இஸ்லாமியனாக இருப்பதில் மிக மகிழ்ச்சியடைகிறோம்
This man is a fool
Well
🤣🤣🤣
Oru Muslima porandazukku unmaya na koduthu wechirukkanum
Sry your not tamilan
தங்களின் இஸ்லாம் சார்ந்த நல்ல கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
அண்ணன் அருமையான கருத்துகளையும்,வரலாற்றையும் தெளிவாக எடுத்து பேசி இருக்கிறார் இவர்களை போன்ற எழுத்தாளர்,பேச்சாளர் நம் இந்தியாவுக்கு குறிப்பாக நம் தமிழ்நாட்டுக்கு மிக அவசியம்.
மிகவும் அருமையாகவும் உண்மையும் உரைத்த தோழருக்கு எங்களது வாழ்த்துக்கள் வரவேற்கத்தக்கது
நன்றி IBC. அருமையான தகவல்கள்
அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் அண்ணா அருமையான விளக்கம்
அல்லாஹ் உங்களுக்கு நேர்வழியைக் காட்டுவானாக❤
Aameen 🤲
அழகாகப் பேசி கருத்துகளை தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ராஜா தமிழ்மாறன் அய்யா ❤
சிறந்த கருத்து களை பகிர்ந்த ராஜா தமிழ்மாறன் அவர்களுக🥰களுக்கு என் வாழ்துக்கள்❤
தீவிர சிவபக்தர் ஆகிய நான் ஆதியும் அந்தமும் இல்லா இறைவனை கல்லாக வழிபடாமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு நேர்வழியில் அல்லாஹ் ( தமிழில் இறைவன்) வணங்குகிறேன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் இறைவன் அழகான முறையில் நாடிவிட்டான் குர்ஆன் கடையாக மனித சமுதாயத்திற்கு அருளப்பட்ட இறைவேதம் ஆகும்❤💯 எல்லா புகழும் இறைவனுக்கே ❤ வாழ்க தமிழ் ❤ எல்லோரும் தமிழ் குர்ஆன் படியுங்கள் நபிவழியில் பயணம் செய்யுங்கள் ❤ இறைவன் ஒருவனே அவன் (அரபி) அல்லாஹ் (தமிழில் இறைவன்) தவிர யாரும் இல்லை ❤ பிரேம்நாத் ஓமர்❤
இறைவனை உருவம் இல்லாமல் வழிபட நினைத்தால்,,, அதை இந்து மதத்தில் இருந்து கொண்டே வழிபடலாம், அதுதான் வள்ளலார் காட்டித் தந்த ஒளி வழிபாடு. இதை விட்டுவிட்டு எதற்காக இஸ்லாத்திற்கு சென்றீர்கள்??, குரானை விட பல மடங்கு ஆன்மீக கருத்துக்கள் இந்து மதத்தில் உள்ளது, அதை அறியாமல் நீங்கள் மதம் மாறி சென்றது போல், மற்றவர்களையும் வழி கெடுக்காதீர்கள். ஒருவன் இந்து மதத்தில் இருக்கும் வரைதான், அவன் மத சார்பற்றவனாக இருப்பான், அதுவே இஸ்லாத்திற்கு மாறிவிட்டால் மதவெறி பிடித்து தான் அலைவான்.
Alhamdhu lillaah...
Maashaa allaah...
Allah thangalukkum thangal
Kudumppaththaarukkum
Perarul purivaanaaga!
Barakath seivaanaga!
Aameen...
அல்லாஹ் ஒருவனே, தேவன், பிதா, பரம்பொருள், பேரொளி, அருட்பெருஞ்ஜோதி எல்லாம் ஒரே இறைவனே.. இறைவனுக்கு உருவம் கற்பிக்காமல் இறைவன் உருவமற்றவன் என்று உணர்ந்து அந்த ஒரே இறைவனை வழிபடுகின்றவர்கள் அனைவரும் நேர்வழியில் சென்று உண்மையான ஒரே இறைவனை அடைந்து கொள்வார்கள்.. நம் முன்னோர்களின் வழிபாடு எப்போதுமே ஒன்றே குலம் ஒருவனே தேவன் ஏன்று தான்🤍
Shame on you 😂 islam is a violent religion don't pollute tamil culture.
Perum bhakyam petravarkalil
Neengalum oruvaraaga aagi vitteer....allaah kareem thozharey...
Maassalaam...
அண்ணன் அவர்களின் தெளிவான பார்வை.....மிக மிக அருமை....நன்றிகள் பல உங்கள் இருவருக்கும்...m
நல்ல அருமையான பதிவு. மனிதர்களுக்கிடையே கடுமையான தண்டனைகள் ஏனென்றால் தவறு செய்ய அச்சம் கொள்வார்கள். அப்போது உள்ள காலகட்டம் அல்ல இக்காலத்திற்கும்...... வரும் காலத்திற்கும். உலகத்திற்கு இச்சட்டம் முழுமை அடையும். உண்மையான வரலாறு மற்றும் நிலைத்து நிற்கும்
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
அரிய தகவல்களை
உரிய நேரத்தில் உங்களால் நாங்கள்
அறிய முடிந்தது. அருமையான கானொளி!
பாகிஜ்தானுல உங்களுக்குள்ளேயே ஒருத்தன் பொச்சுக்குள்ளே ஒருத்தன் பட்டாசுசு😂😂😂வெச்சுக்கிறீங்களே அது எதுல வர்ற நீதிதிதி😂😂😂😂
மிகவும் நன்றி சகோ சிறு திருத்தம் குர்ஆன் னை எழதியது நபிகள் நாயகம் அல்ல இறைவன் மூலம் நபிகள் நாயகத்திற்க்கு வழங்கப்பட்டது...
மணமார்ந்த நன்றி சார் அல்லாஹ்உங்களுக்கு அருள் புரிவானாக
Hats off Raja Tamil maran sir. Well briefed messages from Quran and Prophet Mohammad (SAW).
எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறைவன் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானக!
மாஷா அல்லா மிக அருமையாக எடுத்துச் சொன்னீர்கள்
குர்ஆன் நபிகளாரால் எழுதப்பட்டதல்ல. ஏனெனில் நபிகளார் எழுதப்படிக்க அறியாதவர்.
இறைவன் புறத்திலிருந்து ஜிப்ரயீல் எனும் காபிரியேல் என்ற வானவர் மூலம் அருளப்பட்டது.
குரான் வழங்கப்பட்டது
புராணங்கள் முதல் குரான் வரை , ஈஸ்வரன் என்ற அல்லாஹ்,
கருடன் என்ற கேப்ரியல் முலம் வழங்கப்பட்டது
முஹம்மது நபிகள் போதித்த இந்த வாழ்வியல் திடீரென வந்ததல்ல. ஆதி மனிதன் ஆதம் நபி முதற்கொண்டே உள்ளது தான்.
காலங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் ஏற்றாற்போல் நபிமார்கள் இவ்வுலகில் தோன்றி மக்களை ஏக இறைவன் பால் அழைத்தனர்.
மக்களை வழிகேட்டில் ஆழ்த்தச் செய்வேன் என அல்லாஹ் விடம் சூளுரைத்த ஷைத்தான் சிலை வழிபாட்டையும் நாத்திகத்தையும் மக்களிடையே சூழ்ச்சியால் உருவாக்கினான்.
நாத்திகர்கள் பற்றி எந்தக் கவலையுமில்லை.
இறைவழிபாட்டில் இருந்து அப்புறப்படுத்தியாயிற்று.
ஆனால் சிலை வழிபாட்டாளர்களுக்கு ஏதேனும் வழிவகை செய்தாக வேண்டும். எனவே இறைவன் அருளிய இந்த வாழ்வியலையும் வரலாறுகளையும் பெயர்களையும் மாற்றி , உலகின் மொழிகள் கலாச்சாரங்களுக்கு ஏற்ப புனைந்து புகுத்தி உள்ளான்.
😀
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
@@shafi.jஆதாரம் காட்ட முடியுமா ❓
நட்புக்காக தோழர் பேசிய வார்த்தைக்கு நன்றி
குறள் 781:
செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு.
சிவயோகி சிவக்குமார் விளக்கம்:
நட்பு பாரட்டுவதுப் போல் செய்வதற்கு அரிய செயல் இல்லை.❤❤ அதுபோலவே, செயல்படுவதற்கும் பாதுகாப்பானது இல்லை.👍
அருமை தோழரே! அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் புரிவானாக.. ஆமீன்
Mashaallah..jazakallah
Iam.proud.ofyou♥️♥️♥️🇱🇰🇱🇰🇱🇰
மாஷா அல்லாஹ்...! அரிய தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி...!
A great salute to the Raja tamil Maran .thanks for his Bold grateful truth speech.
நீங்கள பேசிய இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது❤❤❤
IBC தமிழ் ❤❤❤🎉🎉🎉 அல்லாஹ் வின் கருணை உங்கள் மீது உண்டாவதாக
எல்லாரும் வரலாறு படித்து உங்களைப் போன்று சிந்தித்துப் பேசி பழகினால் உலகில் எங்கேயும் எந்த பிரச்சினை களுக்கும் வழி கிடையாது வாழ்த்துக்கள்
எல்லாப்புகழும் இறைவனுக்கே, நன்றி அய்யா.. ❤
அருமையான கருத்துக்கள் அண்ணா.... மிக்க நன்றி
மிகவும் அருமையான பதிவு
புனித அல்குர்ஆன் நபிகள் நாயகம் அவர்கள் எழுதியது அல்ல.அது ஏக இறைவன் தனது மனிதர்களுக்கு சொன்ன வார்த்தைகள்
Ithu iraivan tha koduthar nu Epd solla mudium...
Bcoz nabhi neria marriage panni atha kadavul tha permission kudutharu nu solliruparu...
Chinna vayasula irunthu prophet aaga illamal sudden aa ivaroda 40s la ivar God aal select pannapattaru apd ngurathu unmaiku purambaga irukey
மிகவும் அழகான செய்திகள் சரியான நேரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. குர்ஆன் இறைவாக்கு, ஜிப்ரீல் என்ற வானவர் மூலமாக முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்.
Beautiful message ❤ islam Tamil and Brother .. good message ❤❤ Islam loves Hinduism thats y we converted
Mental koo.Islam sees as Kafir.
@@balanananth7855 kafir not following any god
காபீர்னா இஸ்லாதின் விரோதிகள் example: rss, isis, எகூதிகள் ( யூதர்கள்/ பீபீராமணர்கள்)
@@balanananth7855
காபிர் என்றால் என்ன?
ஒரே இறைவன் என்ற கொள்கையை ஏற்காதவர் என்று அர்த்தம்.
@@balanananth7855
Muslimkalilum kafir ullanar Avarkal
Allah oruvanai mattum vanangamal
Dargah sellum muslim oru kafir,
Aniyayamaga Kolai Seiyum muslim oru kafir,
Vatti vaangum muslimum kafir,
Pettorai novinai Seiyum muslim kafir,
Ennum niraiya kafirkal muslimkalil ullanar
உண்மையைத் தெளிவாக கூறிய தாங்கள் செனலுக்கு மிக்க நன்றி.
ஆனால் முஸ்லிம்களும் தமிழர்களும் என்றும் ஒரே குலம்.ஒரே தமிழினம்.
நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில் இத்தகைய பதிவுக்கு நன்றி..... ஒரு வேண்டுகோள் குர்ஆன் முஹம்மது நபி அவர்களால் எடுக்கப்படவில்லை அதில் இருப்பது அவரின் சொந்தக் கருத்துக்களும் அது படைதவனால் அருளப்பட்டதே...🤝🏻🤝🏻🤝🏻
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
நன்றி சகோதர் அவர்களுக்கு உண்மையை உரக்கக் சொன்னீர்கள் நன்றி
மதம் கடந்த மனித நேயம் உங்களுடைய பேச்சில் தெரிகின்றது. வாழ்த்துக்கள்.
Masha Allah, very good message, zathakala Khakr
மிக்க நன்றி
ஐயா உங்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக. அருமையான விளக்கம். முஹம்மது நபி ஏகத்துவத்தை எடுத்துச் சொன்னபோது நபியை ஏளனம் செய்தவர்கள், தங்களின் கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் சொல்லி விடுவதால் இக்கட்டான கேள்வியாக, நீர் சொல்லும் இறைவன் உண்மை என்றால் வானில் தெரியும் முழு மதியை இரண்டாகப் பிளந்து காட்டப் சொன்னதாகவும், நபி அவர்கள் இறைவனைப் பிரார்த்தித்து பிளந்து காட்டியதாகவும் மன்னர் சேரமான் உப்பரிகையில் உலாவிய நிலையில் இரு துண்டுகளாகத் தெரிந்த நிலாவைக் கண்டு அதிசயித்து அரசவை அறிஞர் களிடம் விசாரித்து முஹம்மது நபி பற்றி அறிந்து மக்கா சென்று நபியிடம் இஸ்லாத்தை ஏற்று நாடு திரும்புகையில் வழியில் இறந்ததாகவும் அப்பகுதியில் உள்ள ஓர் அரபு நாட்டில் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார் என்றும் வரலாற்று ஆசிரியர் ஹஸன் என்பவர் எழுதியுள்ள ' மறை கண்ட மாமன்னர் சேரமான் பெருமான் ' என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
27:45
அருமை நண்பரே வாழ்ததுக்கள்! சில திருத்தங்கள் குர்ஆன் முஹம்மது நபி(ஸல்) அவர்களினாள் எழதப்பட்டது அல்ல. அல்லாஹ்வினால் இறக்கப்பட்டது.
சரக்க இறக்கிவிட்டது மாதிரிசொல்றீங்க. அல்லா இருப்பதை ஒத்துக்கொள் ளலாமே. மூடத்தை முக்கி முக்கி பரப்பகூடாது
அல்லாஹு அக்பர்
இறைவன் மிகப் பெரியவன் ☝️💯😍💖
🚩
உங்கள் பதிவில் சிவப்பு நிறக்கொடி போட்டு இருந்தீர்கள் இறைவனின் கொடி சிவப்பு கலரா
Well spoken ...very intelligent man ..Thanks
இன்னும் நல்ல செய்திகள். எதிர்பார்க்கிறோம் நன்றி. Sir
தோழர்களே இஸ்லாம் இறைவன் காப்பான் மேலும் தங்களின் நபி நாயாகம் சார்ந்த கருத்தை அருமை நன்றி!
Pizhaiyaana sol naayaagam alla
Naayagam pls sari seiyyavum.
ஐயா உங்களின் முதல் பதிவு மிகவும் உண்மையாகவும் சக்திய மாகவும் உள்ளது
I am from sri lanka born Muslim! இந்த இஸ்லாமிய சட்டங்கள் சில நேரம் hard ஆக தெரிந்தாலும் இந்த விஷயத்தை கொஞ்சம் கவனித்துப் பாருங்கள் ஒரு பெண்ணுக்கு தன்னந்தனியாக எந்த துனையும் இல்லாமல் எங்கும் செல்லாம் so freedom
😂😂😂😂
சிறப்பான ஆய்வு சகோதரரே
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
மிக தெளிவான விளக்கம் நன்றி.
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
Unmai
மிக நல்ல முறையில் இஸ்லாமை கற்றறிந்மைக்கு மிக்க நன்றி இன்னும் நீங்கள் நபிகளாரது போதனைகளையும் தமிழ் குரானையும் படிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
தங்களுக்கு இந்த அளவுஇஸ்லாம் பற்றிய ஞானத்தை தந்த அல்லாஹ்ஹிதாயத்தையும்சகலநலவுகளையும்தர வேண்டும்என்றுபிரார்திக்கின்றேன்
அருமையான காணொளி! அருமையான கேள்விகள்! அருமையான விளக்கங்கள்! நன்றி!
We appreciate this debate because nowadays people's know about our culture including your conversation. Congratulations.
மிக்க மிக்க நன்றி.
அருமையான நேர்மையான மற்றும் உன்மையான கருத்து.
❤❤❤🎉🎉🎉
I am proud to be a Tamilan as well as Muslim
💩
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
Bull shit
😂😂😂😂அடேய் சிரிச்சிருங்கடாடா
@@classicprakash4988poda sanghi payale
யாஅல்லாஹ் இவருக்குநல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயூளையும் குடு
அருமையான பதிவு சகோ நன்றி
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
மிகவும் அருமையான பதிவு அல்லாஹ் மிகப் பெரியவன் மறைவான விஷயங்களை அல்லாஹ் மட்டும் தான் அறிவான் வாய்ப்புக்கு நன்றி உலக மக்கள் அனைவரும் நலமுடன் வளமுடன் வாழ்க இந்திய பாரத நாடு வாழ்க தமிழ் நாடு வாழ்க ஜனநாயகம் வாழ்க மனித நேயம் மற்றும் ஒற்றுமை வாழ்க நன்றி
தெளிவான விளக்கம் 💐
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.*
*-APJ Abdul Kalam..*
இறைவன் இறுதித் தூதர் முஹம்மது நபியை மனித குலம் முழுமைக்கும் வழிகாட்டுவதற்கு அனுப்பி இருக்கின்றான் . இந்து மத வேதங்களிலும் , எல்லா வேதங்களிலும் இறைவன் ஒருவன் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது . இந்து மத வேதங்களில் முஹம்மது நபியை பற்றிய முன்னறிவிப்புகள் உள்ளன .
நிச்சயமாக ஆதாரங்கள் இருக்கின்றன... தங்கள் பார்வைக்கு கிடைத்தது என்றால் பதிவேற்றம் செய்யுங்கள்.... பலரையும் இதன் மூலம் நரகத்தின் நெருப்பை விட்டு பாதுகாக்க முடியும்...
Poda thevidiyaa
@@illuminati685 porikkippaya 😡
@@illuminati685 பீப்பாப்பாத்தி பயகளுக்கு நடுக்கம் Start ம் கதரு கதரு கதருடா😂😂😂😂
good morning
நன்றி அய்யா
அருமையான விளக்கம்
The writer is mass.hats Of sir for the clear cut expln❤
இறைவன் உங்களுக்கு நேர் வழி தருவானாக
அடேய் முட்டாள் ஆர்வக்கோழாறு காரணமாக ஏதோ ஒன்னை அடிச்சு விடுறத விட நீ பொத்திக்கு இருப்பதே சிறப்பு. நீ முஸ்லீமா இருந்தா மட்டும் நேர்வழியா? உன் அனைத்து செயல்களும் நேர்வழி உள்ளதா என்பதை பார்த்து நட. அவர் இதைவிட என்ன நேர்வழியில் இருக்கனும்?
ஆமீன்
இப்ப அவர் என்ன கோனவழிலயா போறாங்க?
அது என்னங்க நேர் வழி 😂
@@ஓம்வாழ்கவையகம் adhavudhu ungale maari illame nervali le irupadhe solraaru ok vaange
Good
Speech. Masha
Allah
அருமையான மனிதர்... ❤❤❤
நன்றி சார்
மாஷாஅல்லாஹ்
சிறப்பு தோழர்
What a beautiful message
Thank you very much sir
யாதும் ஊரே யாவரும் கேளிர்👍இந்த வார்த்தையை சொல்வதற்கு தைரியம் தமிழர்களுக்கு மட்டும் உண்டு.❤
ஏன் ,மற்ற மதத்தவர் களுக்கு
தைரியம் இல்லையா?
ஆமாங்க
@@AliyarSHL avar tamilargaluku mattum endraar.. Neengal matham emgireergal... Matra moli endru ketirukka vendum..tamilan mattum tha apdi solvaan.. Avan islamiya tamilano.. Christuva tamilano.. Hindu tamilano.. Illa iraimarupaalan tamilano
Thamizhan arivaali ayyaa...
Muthal manidhan
Aadham
Aadhi moolam
Aadhi
Aadhi sivan
Adam...ithai aaraichi seithu
Noolgalum undu.
இதை மற்றவர்கள் சொல்லமாட்டார்கள்
MashaAllah super speech bro👏👏👏👏👏👏👏👏 👌👌👌👌👌👌👌👌👌👌
மாஷா அல்லாஹ் அற்புதமான பதிவு ❤❤❤❤❤❤❤❤ அல்ஹம்துலில்லாஹ்.
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
நல்ல தரமான கருத்து!!!சங்கிகலால எப்பவும் கதற தான் முடியும் 😂எந்த பேட்டியாக இருந்தாலும் சரி...அண்ணன் உங்க புரிதல் உங்க பண்புள்ள பேச்சு உங்கள பெற்ற தாய் தந்தையும் வாழ்த்த தூண்டுது ❤❤❤
கதறுவது அவன்தான்
@@nkr156 poda punda
@@1ofu131 இதுல இருந்து தெரியுது உன்னோட குடும்ப லட்சணம்.
அந்த மன்னர் மாறியதன் விளைவு: தமிழ் நாடு கேரளா ஆனது.
ஆட்சி வடநாட்டு நம்பூதிரிகளிடம் போனது.
தமிழ் ஒழித்து மலையாளம் ஆனது.
தமிழன் பாண்டி என்றானான்.
தமிழ் மரபு அரபிய மரபாகியது
தமிழர் சான்றோர் ஆகாமல் isis தீவிரவாதிகளாக மாறிகொண்டு இருக்கின்றனர்
Yalini?? Fake ids
Masha allha, Excellent video. இதை கொடுத்தமைக்கு மிக்க நன்றி ❤❤
நல்ல கருத்துக்கள்.
A broad minded, well educated person
நபிகள் நாயகத்தின் போதனைகளை நேர்மையுடன் படித்தால் அவரை பல காலம் எதிர்ப்பவரும் தனது தவறை நினைத்து நிச்சயம் வருந்துவார்
😮 No sir, கடுமையான தண்டனைகள் என்பது கட்டாயமல்ல, பாதிக்கப்பட்டவர்கள் மன்னித்தால், தண்டனை வழங்கப்படாது. என்பது இஸ்லாமிய அடிப்படை விதி.
Naan saudiyil pani yaatriya pothu
Pala sampavangal kelvippattullen.
Engal niruvanaththil ulla oruvarey
Mannikkappattu thaayagam anuppi
Vaikkap pattaar.
அருமையான புரிதல் ❤️
❤️ரொம்ப நன்றி ஐயா ❤️
தமிழ் வாழ்க .உரக்க உண்மை கூறுவர் சகோதரர்
சிறப்பான புரிதல், நன்றி வாழ்த்துக்கள் சகோ,
Great speech sir❤🎉
நான் ஸ்ரீலங்காவை சேர்த்தவன்,இருந்தும் இந்தியாவின் தமிழ் நாடு மாதிரி ஒற்றுமையை நான் எந்த நாட்டிலும் காண வில்லை.உங்கள் இருவருக்கும் எனது நன்றிகள்
Masha allah wonderful speech sir . More studying al Quran for knowledge
Excellent Presentation Bro Thankyou 👏Arumaiyana Padivo From Sri Lanka 🇱🇰❤
❤SALUTE YOUR 🎉HARD WORK SIR TAMILLAAA PLEASE EDUCATE AND SAVE OUR INNOCENT TAMIL NADU FROM ALL FRAUD POLITICIANS 👈💯💥💥💥💥💥
சகோதரரை பார்த்தவுடன், இளமை தோற்றத்தில் இருந்த கேப்டன் தமிழ் ஈழ போராளி பிரபாகரன் ஐ போல் இருந்தது.
அருமை.
நானும் அதைத்தான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள்
அப்படியே பிரபாகரன் போல் 👍👍👍
மிக அருமை. நன்றி திரு ராஜா ஐயா
மாஷா அல்லாஹ்