நன்றி உங்களுடைய உழைப்பின் வருமானத்தில் அம்மாவுக்கு கொடுத்தது மிக்க மகிழ்ச்சி சிலபேர் வறிய குடும்பங்களை Video எடுத்து தமிழ்மக்களிடம் பணம் வாங்கி தாங்கள் நல்ல இருப்பதை இப்ப வரும் video பார்க்கமுடிகிறது.
அருமையான காணொளி. கள்ளம் கபடமற்ற சிரிப்பு,தன்னம்பிக்கை, முயற்சி, மனநிறைவு,யாவும்பாட்டியிடம் காணப்படுகின்து.இருப்பதைக்கொண்டு வாழும் மனநிறைவு.அதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை.இறைவன் அவருக்கு துணையாக இருக்கின்றார்.
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து இதுதான் அம்மாவின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியம். அம்மா நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு மண்கும்பான் பிள்ளையார் துணையிருப்பார். நன்றி Alasteen, தரமான பதிவு! இதை பார்த்து இளையவர்களும் நடந்தால் நன்றாக இருக்கும்.
இனிமையான பாட்டி உழைப்பாளி அவர்களைபோல் எல்லோரும் சொந்த உழைப்பில் வாழ கற்று கொள்ள வேண்டும். அதை வெளி கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு நன்றி தம்பி வாழ்க வளமுடன் 😃👍
அலெஷ்ரீன் என் அம்மம்மா இன்று இல்லை ஆனால் இந்த அம்மம்மாவை பார்க்கும் போது என் அம்மம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது என் கண்கள் நனைந்து விட்டது. நீங்கள் பேசும் போதும் உங்கள் பேச்சு தடுமாறியதை நான் பார்த்தேன் பாசத்திற்க்கு எல்லோரும் அடிமைகளே..🙂🙂🙂 வெகு விரைவில் சந்திப்போம்
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று! தெய்வம் எங்கே... தெய்வம் எங்கே ........இதோ என் கண்முன்னே..... தெய்வம் வாழும் பிள்ளை மனம்!! superb content. salute & appreciate it very much. 👋🙏
வணக்கம் தம்பி அலஸ்ரின் யாழ்ப்பாணம். தங்களது இந்த மனிதாபிமான சேவைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் உரித்தாகட்டும். வாழ்க மனிதம். ஒன்றுபட்டால் எல்லோர்க்கும் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு. இது தமிழ் சான்றோர் வாக்கு. இயலுமானால் இந்த அம்மாவுக்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் ஏதாவது நல்ல மனிதாபிமான உதவிகளை தம்பி அலஸ்ரின் ஊடாக செய்வீர்கள் என்று நம்புகின்றோம். வாழ்க மனிதம். நன்றி.வணக்கம். சமாதானம்.
அம்மம்மாவை பார்கும்போது என் கவலையெல்லாம் காற்றோடு மறைந்துட்டது ஏன் என்றால் அவா சிரிக்கும் அந்த அழகில் நாங்கள் அவாவை பார்து கவலைப்பட்டாலும்,அம்மம்மா இந்தவாழ்க்கையை தவிர எந்த வாழ்கையையும் விரும்பமாட்டா இயற்கையோடு வாழ்கிறா(அருமை தம்பி அம்மம்மாட்ட பாய் வாங்கினது)
அந்த அம்மாவின் மனசு கள்ளம்கபடமற்றது தீவகமண்ணில் முன்பு வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டு இருக்கும் முதியவர்களிடம் பண்பு நிறையவே இருக்கு விருந்தோம்பல் சிறப்பு எங்கள் தீவகமண்ணிற்கு அந்த தாய் கருணை வடிவானவங்க இருக்கும் வரை நோய்நொடி இன்றி கடவுள் ஆசியுடன் வாழவேண்டும் அவங்க மனசில் எந்தக்கவலையும் இல்லை நிம்மதியான குடிசைவாழ்கை சொர்க்கம் அங்கே தான் உள்ளது. இரவில் நிலவொளியில் பனையோலைகளின் சலசலப்பு எவ்வளவு ரம்மியமாக இருக்கும். எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சியான வாழ்கை. நன்றி சகோ இப்படி ஒரு பதிவிற்கு🙏🙏🙏
அந்த அம்மம்மா இந்த வயதிலும் ஒரு கோடிசுவரி வாழ்கை வாழுகிற! இப்படி எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அலசுடின் உண்மையில் நீங்க ஒரு பாசக்காரன் தான். அந்த அம்மம்மாவின் பாசத்தை அறிந்து அந்த பொருட்களின் விலைக்கு மேலாக பணம் கொடுத்தது எங்களுக்கு பிடித்திருந்தது. வாழ்க வளமுடன்! ஏதோ தெரியவில்லை இந்தக் காணொளி மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது.
இதில் வாழந்தவர்களுக்குத் தான் தெரியும் இதன் அருமை பெருமைகள், இதைப்போல சுதந்திரம் எங்கேயும் எப்பவும் கிடைக்காது 👍🙏👏, இதெல்லாம் அனுபவமும், மனோபலமும் இருக்கவேண்டும்
அம்மம்மா பிண்ணிய பனை ஓலை பாய் wow 👍👍👍என்ன ஒரு உழைப்பு hard worker அம்மம்மா... Great அம்மம்மா...அம்மம்மா உடன் இருந்தால் positie Vibe,brisk இருக்கும் எப்போதும். So cute பாட்டிம்மா.
என்னை அறியாமல் கண்கலங்கிய விடயம் எனது அம்மாவுக்கு 90வயதில் 2015 ஆண்டு எம்மை விட்டு சென்று விட்டார் இந்த வயதில் தன் உழைத்து வழுகின்றார் நாங்கள் இந்த வயது வரைக்கும் இருக்கின்றது சந்தேகம் பாட்டி வாழ்க வளமுடன்
Alasteen you have done a great job by showing her hut & how she lives even I feel so happy by looking at this & feels like we are missing a lot in life what a peaceful life 🥰👌
Alasteen ; great heart you have and how you speaking with our ancestors. beautiful and god bless you.is a reality Alesteen you say we are losing our traditional live and love all we are missing.
@@AlasteenRockhave you visit this Ammamma again ! I really worry about Her🥺🥺🥺 how’s she surviving in this rainy daysShe was living sea shore area, please let us know about Her, I really miss Her 😢😢😢
என்ரை அம்மாமாவும் இந்த அம்மாம்மா மாதிரி தான் இப்பாவும் இருக்கின்ற முதல் முதலாக 22 வருடத்திற்கு பிறகு 9 மாதத்திற்கு முதல் வந்து பார்த்தோன் இப்பாவும் எப்ப வாறாய் என்று நொடுகளும் கோட்கிற எனக்கும் வர கூடிய சூழ்நிலையில்லை
granny so cute her smile is everything 😍🥰🥰 May God grant her much love and many years of healthy life 🙏 I love grandparents but I don’t have any 🥹 beautiful visual ThQ bro😊
சகோதரா அருமையான பதிவு 👏💯❤️ இப்படியான பாசமுள்ள சந்ததியினரை நாம் இழந்து கொண்டு போகின்றோம் .இனியும் இவர்களுக்கு ஈடானவர்கள் இவ்வுலகில் பிறப்பார்களா என்று தெரியவில்லை . இப்படியான பதிவுகளை இனங்கண்டு மறுபடியும் போடுங்கள் சகோதரா . வாழ்த்துக்கள்❤️❤️👏💯🙏
அம்மம்மாவின் சிரிப்பு அழகு. அந்த சிரிப்பை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கு. அம்மம்மாவின் உழைப்பிற்கு ஒரு பெரிய சல்யூட். வாழ்க நூறாண்டு.
நன்றி
அந்த அம்மம்மாவை பார்க்க கண்ணீர் வருகிறது. பதிவிற்கு மிக்க நன்றி தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.
Yes
நன்றி உங்களுடைய உழைப்பின் வருமானத்தில் அம்மாவுக்கு கொடுத்தது மிக்க மகிழ்ச்சி சிலபேர் வறிய குடும்பங்களை Video எடுத்து தமிழ்மக்களிடம் பணம் வாங்கி தாங்கள் நல்ல இருப்பதை இப்ப வரும் video பார்க்கமுடிகிறது.
அலெக்ஸ் கனகாலத்திற்கு பின்னர் ஒரு நல்ல பதிவு.அந்த அம்மாவிற்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
👍👍
NICE,Good
அம்மம்மாவின் சிரித்த வெள்ளை மனம் மிகவும் அருமை அருமை அருமை இந்த வயதிலும் யாரிடமும் கையேந்தாமல் வாழுகிறார்கள் போற்றக்கூடிய விஷயம் 🙏🏻🙏🏻🙏🏻
உண்மை நன்றி
புன்னகை அரசி அம்மம்மா❤️❤️❤️very cute laughing,smile and வெட்கம் அம்மம்மா...Bold Lady 🎉🎉🎉🎉பாட்டி குரல் கூட குயில் கூவுவதுபோல இனிமையாக உள்ளது. ❤️❤️❤️
உண்மை 😇
அருமையான காணொளி. கள்ளம் கபடமற்ற சிரிப்பு,தன்னம்பிக்கை, முயற்சி, மனநிறைவு,யாவும்பாட்டியிடம் காணப்படுகின்து.இருப்பதைக்கொண்டு வாழும் மனநிறைவு.அதனால் தான் ஆரோக்கியமான வாழ்க்கை.இறைவன் அவருக்கு துணையாக இருக்கின்றார்.
உண்மை நன்றி
போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து இதுதான் அம்மாவின் மகிழ்ச்சியான வாழ்க்கையின் இரகசியம். அம்மா நோய் நொடியில்லாமல் வாழ்வதற்கு மண்கும்பான் பிள்ளையார் துணையிருப்பார். நன்றி Alasteen, தரமான பதிவு! இதை பார்த்து இளையவர்களும் நடந்தால் நன்றாக இருக்கும்.
உண்மை தான் .. அண்ணா மிக்க நன்றி
சகோ அழகான பதிவு.. நீங்க ஒரு நல்ல மனிதம்..👍🏻👍🏻👍🏻👍🏻💙💙💙
இது போன்று தனியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த அம்மம்மாவுக்கு உதவிபுரிந்த தோழர் அவர்களுக்கு உள்ளம்கனிந்த நல்வாழ்த்துக்கள்!!!!!
நன்றி
அருமையான காணொளி. பலபேருக்கு இது உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தரும்..இவர்கள்தான் யாழ்ப்பாணத்தின் அடையாளங்கள். நன்றி சகோ அலெக்ஸ்
நன்றி
இனிமையான பாட்டி உழைப்பாளி அவர்களைபோல் எல்லோரும் சொந்த உழைப்பில் வாழ கற்று கொள்ள வேண்டும். அதை வெளி கொண்டு வந்தமைக்கு உங்களுக்கு நன்றி தம்பி வாழ்க வளமுடன் 😃👍
மிக்க நன்றி 😇
இந்த வயதிலுமா தாயே ! ❤️ கனக்கிறது. 💖🙏
அலெஷ்ரீன் என் அம்மம்மா இன்று இல்லை ஆனால் இந்த அம்மம்மாவை பார்க்கும் போது என் அம்மம்மாவின் ஞாபகம் வந்துவிட்டது என் கண்கள் நனைந்து விட்டது. நீங்கள் பேசும் போதும் உங்கள் பேச்சு தடுமாறியதை நான் பார்த்தேன்
பாசத்திற்க்கு எல்லோரும் அடிமைகளே..🙂🙂🙂 வெகு விரைவில் சந்திப்போம்
உண்மை உண்மை... 🥺 மிக்க நன்றி
உண்மையான பாசத்திற்கு அடிமை
நல்ல பதிவு அருமையான அம்மம்மா ! குரல் அருமை !!
இக்காணொளி பலருக்கு மனநின்மதியை தந்திருக்கும் எனபதில் சந்தேகமில்லை.😊
அந்த பாட்டியை பார்த்தவுடன் 90களின் ஞாபகம் வருகிறது தம்பி.தமிழ்நாட்டிலிருந்து
நன்றி
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று!
தெய்வம் எங்கே... தெய்வம் எங்கே ........இதோ என் கண்முன்னே.....
தெய்வம் வாழும் பிள்ளை மனம்!! superb content. salute & appreciate it very much. 👋🙏
நமதுமண்ணின் தங்கதாயவளின் சந்திப்பு
இனம்புரியாத சிலிர்த்து
நன்றிதம்பி
வணக்கம் தம்பி அலஸ்ரின் யாழ்ப்பாணம். தங்களது இந்த மனிதாபிமான சேவைக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள் உரித்தாகட்டும். வாழ்க மனிதம். ஒன்றுபட்டால் எல்லோர்க்கும் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு. இது தமிழ் சான்றோர் வாக்கு. இயலுமானால் இந்த அம்மாவுக்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் ஏதாவது நல்ல மனிதாபிமான உதவிகளை தம்பி அலஸ்ரின் ஊடாக செய்வீர்கள் என்று நம்புகின்றோம். வாழ்க மனிதம். நன்றி.வணக்கம். சமாதானம்.
😇
கள்ளம் கபடம் இல்லாத ஒரு தாய் உண்மையில் நீங்கள் பாக்கியசாலி🙏
உண்மை நன்றி
அம்மம்மாவை பார்கும்போது என் கவலையெல்லாம் காற்றோடு மறைந்துட்டது ஏன் என்றால் அவா சிரிக்கும் அந்த அழகில் நாங்கள் அவாவை பார்து கவலைப்பட்டாலும்,அம்மம்மா இந்தவாழ்க்கையை தவிர எந்த வாழ்கையையும் விரும்பமாட்டா இயற்கையோடு வாழ்கிறா(அருமை தம்பி அம்மம்மாட்ட பாய் வாங்கினது)
உண்மை மிக்க நன்றி
சிரிக்கவா? விடவா!என்று வாழும் இந்த மனிதர்கள் மத்தியில் இந்த அம்மாவின் சிரிப்பு அவரின் கள்ளம் கபடம் இல்லாத மனதைக் காண முடிந்தது
உண்மை 😇
தம்பி,
என் கவனத்தை ஈர்த்த மிக ஆழமான பதிவு
சிறப்பு.
மிக்க நன்றி
Super ❤️
சொல்ல வார்த்தை இல்லை
வாழ்க வளமுடன் 🙏🌷🍁🙏
நன்றி
அந்த அம்மாவின் மனசு கள்ளம்கபடமற்றது தீவகமண்ணில் முன்பு வாழ்ந்தவர்கள், வாழ்ந்து கொண்டு இருக்கும் முதியவர்களிடம் பண்பு நிறையவே இருக்கு விருந்தோம்பல் சிறப்பு எங்கள் தீவகமண்ணிற்கு அந்த தாய் கருணை வடிவானவங்க இருக்கும் வரை நோய்நொடி இன்றி கடவுள் ஆசியுடன் வாழவேண்டும் அவங்க மனசில் எந்தக்கவலையும் இல்லை நிம்மதியான குடிசைவாழ்கை சொர்க்கம் அங்கே தான் உள்ளது. இரவில் நிலவொளியில் பனையோலைகளின் சலசலப்பு எவ்வளவு ரம்மியமாக இருக்கும். எத்தனை கோடி கொட்டிக்கொடுத்தாலும் கிடைக்காத மகிழ்ச்சியான வாழ்கை. நன்றி சகோ இப்படி ஒரு பதிவிற்கு🙏🙏🙏
நன்றி
அந்த அம்மம்மா இந்த வயதிலும் ஒரு கோடிசுவரி வாழ்கை வாழுகிற! இப்படி எங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. அலசுடின் உண்மையில் நீங்க ஒரு பாசக்காரன் தான். அந்த அம்மம்மாவின் பாசத்தை அறிந்து அந்த பொருட்களின் விலைக்கு மேலாக பணம் கொடுத்தது எங்களுக்கு பிடித்திருந்தது. வாழ்க வளமுடன்! ஏதோ தெரியவில்லை இந்தக் காணொளி மனதுக்கு மகிழ்ச்சியை தந்தது.
மிக்க நன்றி அண்ணா
அலெக்ஸ் தரமன பதிவு.பாட்டியை நிறைய பார்த்ததில் மகிழ்ச்சியாக இருக்கிது. வடிவான பாட்டி.கதையைக் கேட்டதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நன்றி
இதில் வாழந்தவர்களுக்குத் தான் தெரியும் இதன் அருமை பெருமைகள், இதைப்போல சுதந்திரம் எங்கேயும் எப்பவும் கிடைக்காது 👍🙏👏, இதெல்லாம் அனுபவமும், மனோபலமும் இருக்கவேண்டும்
உண்மை... மிக்க நன்றி
தம்பி நீங்கள் போட்ட பதிவை பார்த்து மிகவும் ந்தோசம் அடைந்தோம்
அம்மம்மா பிண்ணிய பனை ஓலை பாய் wow 👍👍👍என்ன ஒரு உழைப்பு hard worker அம்மம்மா... Great அம்மம்மா...அம்மம்மா உடன் இருந்தால் positie Vibe,brisk இருக்கும் எப்போதும். So cute பாட்டிம்மா.
உண்மை 😇
அம்மம்மா மாதிரியானவர்களின் வீடியோ பார்க்கும் போது சந்தோஷமாக உள்ளது .மறுபடியும் பார்க்க எதிர்பார்க்கிறேன்.
நிச்சயமாக 😇 நன்றி
அருமையான தம்பி வாழ்த்து இரக்கமுள்ள செல்வம் நீ
அழகான சிரிப்பும், தன்னம்பிக்கையும் கொண்ட தாயே வாழ்க நலமாக♥️🙏 சிறப்பான பதிவு தம்பி. பல இளைஞர் யுவதிகளுக்கு இந்த அம்மாவின் வாழ்க்கை செருப்படி😎
அம்மம்மாவை பார்த்ததும் என்னுடைய அம்மம்மாவின் ஞாபகம் வந்துட்டது சகோ 😢 அவங்களும் இப்போ இல்லை 😭 உண்மையில் கண்கலங்கி விட்டேன் 😭
😞
Very Nice grandmother !!!
Thanks
தம்பி அருமையான பதிவேற்றம் நன்றி
எங்கள் அம்மா போல இருக்கின்றார்.I love you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💓💓💓 மாங்குளம் .
😇
பாட்டியோட சிரிப்பு அழகாக இருக்கிறது
சிறப்பு வாழ்த்துக்கள் தங்கள உதவிக்கும் நன்றி ஜெசியும் ஓர்இடத்தில் உதவி செய்தார்
😇
So strong Amma and God bless you ❤
Unga video 1st time pakuren bro... really heart touching ammama...cute smile...intha vaiyusuliyum avangah siricha mugama peysarathu parthu rombha happy...avangah nala irukanum...avangah taniya irukaratha partha konjam kasathama iruku...ivangalam nambha gold matiri parrtukanum.. terumbiyum kedaikatha pokkisyam.💎
Love u ammama.❤️
I'm from Malaysia
மிக்க நன்றி... உண்மை 😇
Hearty, smile and cute grandma 🙂😘. Thank you for this video Tambi.
Ya thanks 😊
Super place and peaceful life love you grandma😊
நல்ல காணொளி சகோ ♥️
சிறப்பு ,அம்மாவும்மிகவும் நல்லவர் வாழ்த்துக்கள்.
என்னை அறியாமல் கண்கலங்கிய விடயம் எனது அம்மாவுக்கு 90வயதில் 2015 ஆண்டு எம்மை விட்டு சென்று விட்டார் இந்த வயதில் தன் உழைத்து வழுகின்றார் நாங்கள் இந்த வயது வரைக்கும் இருக்கின்றது சந்தேகம் பாட்டி வாழ்க வளமுடன்
Alasteen you have done a great job by showing her hut & how she lives even I feel so happy by looking at this & feels like we are missing a lot in life what a peaceful life 🥰👌
அம்மாவை பார்க்கும்போது என் அம்மா பாட்டி யைப் பார்த்தது போல இருக்கிறது சகோதரனே கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்.
This mother is very very great how she is smilling howgreat standing in her own leg
😇
So happy to see Ammamah. She is a happy inspirational lady. Thank you for your time to share this video with us. God bless you.
Ya thanks 😊
பாட்டியின் பொக்கைவாய் சிரிப்பும் ,வெட்கமும் கொள்ளை அழகு.
What a wonderful lady ;-). I wish I could give her a big loving hug.
Oh thank you for sharing this sweet grand mother,s video. She is so cute and God bless her to live long life and happy life.👍🙏
I miss my amma ..amma vazgavalamudan. Thanks thambi vazthukal 🌹💯👍🌹
Very cute ammama. How happy she is.
Pure heart lovely Ammama. Excellent video with nature 👌 👍
Thanks
Alasteen ; great heart you have and how you speaking with our ancestors. beautiful and god bless you.is a reality Alesteen you say we are losing our traditional live and love all we are missing.
Congratulations , grandma
Thanks ur video
நன்றி , மிகவும் சந் தோஷம் .உங்கள் வீடி யோவை அனைவரும்
கா ண வேண்டும்
நன்றி
Aladeen, i miss my country. Happy to see this kind of videos. thanks for your video.
உங்களுடைய... நல்ல.. இருதயத்தக்கு.நன்றி நிச்சயமாக அமமாம்மா..நூறு வயது மட்டும். இருப்பா.. உண்மையில் நான..அங்கு இருந்தால்...பணங்கி ழங்கு சாட்டுல சரி.. வருவோன்... உங்கள் ..கண்பட்டுவிடும் கவனம். உங கள்... உழைப்பில். பண. உதவி. செய்தமைக்கு.நன்றி. உங்கள் இருதயம்போல. மற்றவர்களும் இருந்தால்.எவ்வளவு, சந்தோசம்
மிக்க நன்றி 😇
சூப்பர் தம்பி ❤️
நன்றி
Wowwwwww She is Sooooooooo Sweeeeet Sooooooooo Beautiful
God Bless this Ammamma
😘😘😘🥰🥰🥰🥰
Thanks
@@AlasteenRockhave you visit this Ammamma again !
I really worry about Her🥺🥺🥺 how’s she surviving in this rainy daysShe was living sea shore area, please let us know about Her, I really miss Her 😢😢😢
Thank you so much 💖
Thanks
She is so cute 💜💜💜💜💜💜💜🥰🥰🥰
Alex ❤❤ i watching this video im crying 😭 mum long life god give her love ❤️ you mum from Australia 🇨🇰⛪🌹🌹🌹🌹💯😍
Ya thanks
Wonderful video with very hard working lady who's on her own living a peaceful life. Thanks for sharing Alex!
கடவுள் வாழ்ந்து பார்க்க சில நேரங்களில் பூமிக்கு வருவாராம்... அந்த காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பது சிறப்பு....
உண்மை 😇
தரமான பதிவு.
நன்றி
Srilanka Amma maa.super Lady star..cute voice ho omom ❣️achaa
Very good memory my dear brother 🎉 keep continue more videos all the best 👍👍👍👍
Super valthukal 👍👍
நன்றி
Super Ammama
Thanks
👍சூப்பர் 👣👣👣👣
Anpulla mahaney mekavum arumayana pathivu mekavum arumayana mangala karamana Patti ungaludaya anpana panivana kathaikka mekavum arumai Patti valum vitham seretha muham hard work solla varthaikaley ellai Patti neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum mahaney neegalum eppadiyana thanga pokkisham Kali veyli padhutha veyntrum god bless you my dear son
நன்றி 😇
புன்னகை சிரிப்பு வாழ்த்துக்கள் அம்மாம்மா 🙏🏼🙏🏼🙏🏼✝️✝️✝️
thankyouverymuch
Excellent mommy 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️super, so cute mom’s
Thanks 😇
Thanks
Super, thambi, 👏👏👏
Thanks
அழகான பதிவு நன்றி
நன்றி
So cute Ammma ❤❤
Alasteen good job 👍👍
Thanks 😇
Paatima is very grate. Nice vedio bro
Ya thanks 😊
அருமை.
God bless you ammmmm
Thanks
அருமை 🌹🌹
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
நன்ற
என்ரை அம்மாமாவும் இந்த அம்மாம்மா மாதிரி தான் இப்பாவும் இருக்கின்ற முதல் முதலாக 22 வருடத்திற்கு பிறகு 9 மாதத்திற்கு முதல் வந்து பார்த்தோன் இப்பாவும் எப்ப வாறாய் என்று நொடுகளும் கோட்கிற எனக்கும் வர கூடிய சூழ்நிலையில்லை
Granny 👍
she is verry cute, bedst vlog🙂
Thanks
நம் வாழ்க்கையை சொர்க்கமாக்குவதும் நரகமாக்குவதும் நம் கையில்தான் இருக்கிறது
உண்மை 😇
granny so cute her smile is everything 😍🥰🥰 May God grant her much love and many years of healthy life 🙏
I love grandparents but I don’t have any 🥹
beautiful visual ThQ bro😊
😇
Vazhga valamudan
👌👌👌👏👏👏🏅
100 aandou kaalam vala vendum .super kadavul enrum eppavum thunaiyaga iruppaar🙏🏽🙏🏽🙏🏽 neengal 2000 kudutthathu kaanaathu .
நன்றி
பொங்கல் வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் நன்றி
Amazing paatty
Thanks
God always bless you amma
Thanks
God bless you brother 🙏
Thanks
சகோதரா அருமையான பதிவு 👏💯❤️ இப்படியான பாசமுள்ள சந்ததியினரை நாம் இழந்து கொண்டு போகின்றோம் .இனியும் இவர்களுக்கு ஈடானவர்கள் இவ்வுலகில் பிறப்பார்களா என்று தெரியவில்லை . இப்படியான பதிவுகளை இனங்கண்டு மறுபடியும் போடுங்கள் சகோதரா . வாழ்த்துக்கள்❤️❤️👏💯🙏
உண்மை... துய அன்பு
bro, I love this video... hats off to you? wishing the MOM long live!
Thanks
Best vlog bro thanks
Thanks 😇