பல அதிசயங்கள் நிறைந்த இராமர் பாலத்தின் இன்றைய ஆபத்தான நிலை | Ramar palam
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
- #Ramarpalam #History #RamapalamHistory #OldHistory
#SriLanka #Jaffna #IbcTamilTv #IbcTamilTvProgram #SriLankaToday #Tamil
Subscribe us : goo.gl/iRiiyf
Website : www.ibctamil.com/
TH-cam : / ibctamiltvshows
Facebook : / ibctamilmedia
Twitter : / ibctamilmedia
Google+ : plus.google.co...
ராமர் நல்லவர் என்றால் இங்கே முப்பாட்டனார் ராவணன்❤
Fool !
சகோதரா,
வரலாற்றை ஆழமாக மனதில் பதிக்கிறது உங்கள் ஆணித்தரமாக வார்த்தை பெயர்ப்பு.
வாழ்த்துக்கள்
யாழ் நூலகம் தமிழரின் மிக பெரிய இழப்பு
இதை செய்ததற்காக உலகம் பல அடிகள் வாங்கும்
@@saravananr5658 இழந்தது மிக பெரிய அறிவு பொக்கிஷம் .
Also Hindu religion
@@ludwigvonschumann5373 இந்து என்பது மதமல்ல இந்தியன் என்பது தான் பொருள்…..
இராவணன் இந்துவல்ல இது போன்ற மூடதனமான ஒரு வழிபாட்டு முறை தமிழர்களிடத்திலேயே கிடையாது. தமிழனது வழிபாட்டு முறை இயற்க்கை சார்ந்ததே, அதனடுத்து சிறுதெய்வம் மற்றும் குலதெய்வம் இதன்னன்றி வேறு வழிபாட்டு முறைகளே கிடையாது. இவை அனைத்தும் ஆரியர்கள் தங்களது பிழைப்பிற்காக சூழ்ச்சிதனமாக உருவாக்கபட்டது….
@@vijay_voice Aryan Dravidian all are human
சூப்பர் விளக்கம்.தரை பாலம் விரைவில் அமைந்து இரண்டு தமிழ் மக்களும் ஒன்றாக வேண்டும்.
இலங்கையில் இப்போது இருக்கும் சூழ்நிலையில் பாலம் அமைத்தால் சிங்களவர்கள் இந்தியாவில் குடியேறுவார்கள்.
No.Singala Makkal Vandhu Viduvargal.Inge irupavargaluke Velai amaiyavillai.
@@gbala9369adhuku than alairanunga bro. Tamizhana kaakanum nu sigalathuku india va adimai akuradhuku kadharuranunga.
Om i am from srilanka😢@gbala9369
அன்று ராமர் கட்டிய பாலம் இன்றுவரை அடையாளங்கள் உள்ளன. இன்று நம் இரு தமிழர்களும் ஒன்று கூடி கட்டினால் பின்னால் வரும் நம் சந்திய்தினர் என்றும் ராமர் பாலம் அவர்கள் மனதில் நீங்காமல் இருக்கும்... அடியோடு மறைந்தால் அது மர்ம கதையாகிவிடுமே....தமிழன் என்று சொல்லடா என்றும் தலை நிமிர்ந்து நில்லடா வாழ்க எம் வையகம் ❤
உலக அதிசயத்தின் முதன்மை ராமர் பாலம் தான்..
இங்கு இந்துவையும் தமிழனையும் மதிப்பார் இல்லை..
தமிழனும் வெல்வான்... இந்துவும் வெல்வான்...
மொதல்ல தலித் வீட்ல sambantham வைடா🤣🤣🤣🤣🤣
எப்ப தமிழர்கள் இந்து ஆனார்கள். எல்லோரும் ஆக்கப்பட்டோர் கள். நமது ஒரே அடையாளம் தமிழர்கள் என்பதே. இந்துக்கள் என்பதல்ல
🔥🔥🔥
@@vijayakumarp3535 மிஷனரி
@@syedthameem1346 துலுக்கா நீ அரபிக்கு ஓடு
நான் கடந்த 15 வருடங்களாக நிலநடுக்கத்தை பற்றின ஆய்வில் ஈடுபட்டு வருகிறேன் நிலநடுக்கம் வருவதற்கு முன்பே கண்டறியும் சென்சரி நான் உருவாக்கி உள்ளேன் எனக்கு உதவி பண்ண முடியுமா sir
👏👏👏
Pl. Contact NGRI, a CSIR lab at Hyderabad for furthering your research.
Best Wishes🎉
@@MrsNAVEEN-qd5lq⁹ 007 8:00
B sr😢e no no no no no no no no see sr my or
ராமர் பாலம் இது யாராலும் மாற்ற முடியாது ஓம் ஸ்ரீ ராம்
நோ இது ஆதாமின் பாலம்
@@muthukrishnan9574 ramar palam
@@muthukrishnan9574 ஜெய் ஸ்ரீ ராம்
@@muthukrishnan9574
யார் அந்த "ஆதாம்"?
@@muthukrishnan9574 atham batham nu sollitu poda pulu
Ramar palam erupathu unmai enpathu enathu nampikkai. Jai sri ram... SeethaRaman...
இராவணன்னிடம்... விமானம் இருந்தது.....❤❤❤❤❤
தமிழன் டா ❤❤❤❤❤
Oombuda
Nee poi umbu
Irunthu enna porachinam
அடேய் அதிமேதாவி ராவணன் ஒரு பிராமணர் என்று ஆதாரங்கள் இருக்கிறது அப்படி என்றால் எப்படி அவன் ஒரு தமிழன்
தமிழன அசிங்கப்படுத்தாதிங்க டா...
@@gokulkathiravan3938 உறுட்டுக்கள் பலவிதம் அதில் இதும் ஒருவிதம் 😂😂😂 நீ உருட்டு
யாரெல்லாம் மனிதன் கட்டின பாலோண்ணா எங்க ஐயா ராமர் கட்டின பாலம் டா ஜெய் ஸ்ரீ ராம்
இயற்கையை பாதுகாக்க வேண்டும்..., ராமர் பாலம் அழியக்கூடாது.....
ராமர் பாலம் இயற்க்கை அல்ல
ராமாயணத்தில் இலங்கை என்று பலராலும் கூறப்படுகிறது எந்த காலத்திலும் ராமர் பாலம் அழியாது அரசியல் வாதிகள் கொள்ளை அடிக்க கொண்டு வந்த திட்டம்தான் சேதுசமுத்திர திட்டம் இறைவன் இருக்கிறான் ஒரு காலத்திலும் ராமர் பாலம் அழியாது
எப்பா அதுவும் ஒரு ஆள் கட்டி விட்டது தா no nature
Azhiyathu.
ஜெய் ஸ்ரீ ராம் 🚩
ஜெய் ஷ்ரீ ராம் 🙏🏾
#இராவனா .....#லங்காதிபதி ..... #இராவனேஸ்வரா........ 💯
ராமாயணம் கதை பற்றி சொல்லும் நீங்கள் யம் ஆதி தமிழன் குமரி கண்டம் உண்மை சம்பவம் பற்றி சொல்லலாமே
🔥 தமிழன்டா 🔥
ராமர் பாலம் நமது அடையாளம் மற்றும் தமிழனின் புகழ் மீண்டும் ராமர் பாலம் காட்டலாம்
இராமர் கட்டிய பாலத்தைப் போன்று இன்றும் ஒரு பாலம் கட்டினாள் நன்றாக இருக்கும் இந்தியாவிற்கு நடந்து சென்று வரலாம் சரியா 25 like varum inththa commentsukku
Athu seiya madan singalan avanuku tamilan endal payam
@@கிரிஷாந் mmm bro athuthan
Irrukka idam koduthal padukka pai ketpanga. Yarellam pandya palam valiyaga sentrargalo ellorukkum antha palam sonthame.
பாலத்தை அழிக்க எவறாலும் முடியாது அது இயற்கையின் கொடை.
Poda
Nallaha waruthu sollida poren
@@mohamedfara2641 unakku endaa punda
@@mohamedfara2641 Nee enna hindu vaa Ithe pesa
@@mohamedfara2641 Kalambu Kelambu
Ramar palam strong... 🙏🏻💯
நன்றி நல்லது வணக்கம் 🙏💐
இராவணன் விமானம் கொண்டு சென்று சீதா வை கடத்தி வந்தாராம்....ராமர் பாலம் கட்டி சென்றாராம்...அப்படி என்றால் எங்கள் இராவணன் எவ்ளோ பெரிய அறிவியல் அறிஞர் ஆக இருந்திருப்பார்..தமிழர்கள் அனைத்திலும் மேம்பட்ட வர்கள்..அவர்களோ ....⚠️⚠️
அடுத்தவன் மனைவியை அபகரிகலாமா?
ராமர் சாதாரண மனித அவதாரம்........முதலில் நன்றாக இராமயணத்தை படிக்கவும் இல்லையேன்றால் வாயை மூடவும்
@@Manikandan-ji9jv ஒரு பெண்ணை தாக்கலாமா?
நிட்சயமாக அதை ஏற்கமுடியாது.
@@balathiyaga5724 oru pennai thakkiyathu etherku? Atha solla matturenga😂. Soorpanangai thakka pattal etharkaga thakka pattal. Atha sollunga. Ravana is bad king that's it. Avana poi Tamil nu solli thalaila vachu kondathenga. Pandiya arasan patha ravanae payathil iruntha. Pandiya mannan shivanin Vali thondralkal endru namba pattathu. Athanal than Rama nae pandiyarkal kitta help kettaru nu Ramayanam solluthu.
Eppa main comment Voda kelviku pathil. Ravana vanthathu vimanam than but Rama mattum Srilanka ponnum na vimanathil pollam but 100000 kannakil ulla padaikkal eppude Srilanka varuvanga? Athuku than paalam katta pattathu.
விஷமிகளாகியவர்கள் விஷத்தைகக்குகிறார்கள் இதுகாலத்தின்கோலம் மனிதனை இறைவன்என்றும் இறைவன்இல்லை என்றும் சொல்பவர்களின் கருத்துமேலோங்குகிறது
Jai sriram 🚩🔥
சேது சமுத்திர திட்டத்தை புறக்கணித்து எந்த ஆட்சி உதவுதோ அதை எதிர்த்து ராமர் பாலப் பெருமையை காக்க வேண்டும்......நன்றி
Sri, ரமா, ji ய ம,nalla,பதிவு,ராமர்,பலத்தை,கப்போம், என்று கூறி, நன்றி வணக்கம் சகோதரா சூப்பரா இருக்கு
ஆயன்குழம்!-கிணறு -!- எவ்வளவு மழைநீர்!-வான்மேகதண்ணீர் சென்றாலும் கிணற்றுநீர்மட்டம் நிரம்புவதில்லை
எம் பெருமான் ராமன் ✨
பாலம் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் 🙏🙏🙏
no chance sanghi
அருமையான குரல்
எல்லாம் இறைவன் செயல் 🙏
மிக விரைவில் இந்த உப அதிபதி பெருமாள் கலியுக வரதராஜ பெருமாளின் மற்றொரு அவதாரம் உலகை அளந்த உத்தமன் மூன்று கடல் வாசனின் மகன் அதிகாரத்தில் இலங்கை அதிபர் ராஜபக்சே அவர்களை தொடர்பு கொண்டும் உலக அமைதி பிராதான சின்னமான இலங்கைக்கும் தமிழகத்திற்கும் ராமர் பாலம் சீரமைக்கப்படும் பெருமாள் அடியார் ஓர் இளவரசன் இளையாழ்வார் ராமானுஜ தாசன் இளையராஜா வாழ்க வேதம் ஒலிக்க வெற்றிக்கொடி பறக்க வரலாறு செழிக்க வையகம் செழிக்கும் வாழ்க பெருமாள் புகழ்
கலைப் பத்தில் தலை சிறந்தவன் திசையெட்டும் புகழ் கொண்டவன்
Raavanan 💥🔥
தமிழன்டா 🔥🔥
Ramar from north india.
Our prestigious raavana
@@ennavaalkaidaithu1815 வ
நல்ல கதை
அவனின்றி ஓர் அனுவும் அசையாது ஓம் நாராயண நமசிவாய
Yes, Without His power nothing can move in this universe. He is one and only Lord Almighty. There is no many, only One. So you only worship Him. Nothing else. Don't even think to bring something close to Him. Don't worship his creatures or creations but Him.
யாரதூ 👨🏼🏫👨🏼🏫👨🏼🏫👌🏻
@@MR-ne5fg உலகை ஆளும் ஈசனே போற்றி 🚩🕉️🇮🇳🔥🔥🔥😁
@@vishal-fq1ec koothi veriyan
Yes, you believe in one Lord Almighty, you will be in success, don't try to equalize or compare any thing to the Almighty. You only worship thenLord the creator of entire universe. Do not worship the concretes, cements, clays, plastics, Cartboards or papers. means do not worship Idols, pictures etc. Do not worship the creatures or the creations of the Creator. Just worship the creator.
இங்கு கப்பல் நுழைந்தால் நம் மீனவர்களுக்கும் மீன் பிடிக்க அனுமதி கிடைக்காமல் போகிவிடும்....
இந்துத்துவம் மக்களை அறிவின்மையின் பாதையில் கொண்டுசெல்வதற்கு சிறந்த உதாரணம்
Yes
Fool
We are Hindus and patriotic Indians
@@srikumaran1885 இப்போ கடவுள் நம்மளை படைத்தார் என்று ஒத்துக் கொள்கிறீர்கள் அல்லவா.....
அப்போ நம் தாய் நம்மை உருவாக்கிய வளர்த்துவிட்டு நமக்குத் தீங்கு செய்ய நினைப்பார்களா?
நல்லதுதான் செய்ய வேண்டும் என நினைப்பாள்.
ஆனால் ஒரே ஒரு கடவுள் இருந்தால் எப்படி நம்மை படைத்துவிட்டு நம்மை அழிப்பார்கள்
அழிப்பது வேறு ஒரு கடவுள்..
நம்மை வாழவைக்கும் கடவுள் வேறு ஒரு கடவுள்..
இந்த உலகத்தையும் சரி நம்மளையும் சரி உருவாக்குபவர்கள் வேறு ஒரு கடவுள்...
அந்த கடவுள் இப்படி நமக்குத் துன்பம் தர வேண்டிய அவசியம் என்ன?
அதுதான் கர்மவினை இது ஹிந்து மதத்தில் தான் முதலில் கூறப்பட்டுள்ளது...
இதை அனைத்தும் கட்டுக்கதை என நினைத்தால் நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு காட்டில் இருக்கும் மலையை வைத்து பிரமாண்டமாக எப்படி கோவில்கள் அதில் உள்ள அறிவியல் கதைகள் புராணங்கள் சிலைகள் ஆச்சரியமூட்டும் பல ஆயிரம் அதிசயங்கள் இந்துக் கோயில்களில் எப்படி வந்தது என யோசியுங்கள்... எது உண்மை எது போலி என விளங்கும்🙏
இந்துமதத்தை அழிக்கநினைத்தவர்கள் இன்றும் தன்னாலே கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துகொண்டிருக்கிறார்கள் இது எல்லோருக்கும்தெரியும்
Well done 👍
ஓம் ஜெய் ஸ்ரீராம் நாராயணன் போற்றி 🙏
Ombu da
பிராமணர் மன்னர் ராவணன் வாழ்க 😂 ராமர் போர்த் தொழில் செய்யும் வம்சத்தினர் தமிழ்
@@rockraju9005 thamilan yellorum appidi thaane ithe velaiyaathaan iruppa poolarukku
@@rockraju9005 why hate ?
@@rockraju9005 ommala thulukka
👏அருமையான👏👏பதிவு🤔அன்னா👍👍மற்றும்👍👍🤡உனற்ச்சிகரமான😎😎பேச்சு.........👏
அன்னா ,உனற்ச்சிகரம்,
அண்ணா, உணர்ச்சி
தமிழ்நாடு மீண்டும். கட்ட வேண்டும் இராமர் பாலம், தமிழர்களை காக்க, பாண்டியர்கள் போல், இராவணன் தமிழ்ழன்டா 🙏🏻💐🧜♂️, பாண்டி முனியாண்டி
Good idea bruh
பெண்ணை கடத்தி செல்பவன் தமிழன் என்றால் செய்ய மாட்டான் . ஒரு வழிபாட்டு முறையை மட்டம் தட்ட சிலரின் தவறான கருத்து
முதலில்தமிழ்நாட்டுதமிழர்மானத்துடன்வாழ உங்கள் இனத்தவனைஅதிகாரம்செய்யவைய்யுங்கள் நீங்கள் அடிமையாக இருந்தமையால்தான் லச்சக்கணக்கானதமிழர் சாகடிக்கப்பட்டனர். 8கோடிஎன்னசெய்தீர்கள்
மன்னராட்சிக்குவளிசெய்தீர்கள்.ஒன்னரைகோடிசிங்களவன் தன்இனத்துக்குஉண்மையானதலைவனை வைத்தான், நீங்கள அயலவனை வணங்கி இலவச அரிசி!
@@b.pillai4539 எங்கேப்பா 8கோடி பேர் இருந்தார்கள்
Ne vanum na katuda kannan
இந்த பாலத்தை கிண்டல் செய்தால் சிலருக்கு சில நல்ல பலன் கிடைத்துள்ளது
Ramar paalam azhivillamal vazha venndum, innu pala 1000 nootrandu kadanthu nilaithu nirkavenndum, jai sri 🙏❤
மிகவும் சுவாரசியமான கதை
Indha bgm vandhu TRUCK SIMULATOR game la varadhu... Nice video
கப்பல் போக்குவரத்து சீக்கிரம் தொடங்கட்டும் தமிழ்நாடு முன்னேற்றம் அடையட்டும்.ராமர் கோபித்துக்கொள்ளமாட்டார்.
Athana pathen idhuve Jesus katti virundha pongi irupinga
Not needed
Yesu vararamey enga kaanum 😂😂😂😂🤣🤣🤣
@@sathishdeiva9706 yes
super.imperimitions.word.you.only.one.super
Ramar asirvatham irunthal marupadiyum ramar palam puthippichu indiakum srelankakkum marupadiyum pokkuvarathu undakalam athupol varum kalathil nam pillakalukkum therijikolanum ramayanam athil ulla unmaikal kandippake new generation kku rombe rombe mukkiyamaneth 2kkalathile ramayanam appadina ennathu kekkirangal .athinale Pradhan manthri modhi unmayile ramar bhakthan endral ramara Kovil kattina mathiri inthapalathaym kattinal kalathukkum aliyatha unmai sambhavam ramayanathil varum. Ramar palam ithuvake irukkum. jai sree ram .ithupradhama mantrikku valikkum korikkai. ramar korikkai. inthapalathayumkattinal athuthan unmayana ramar marujanmam paradhama mathri modhi.sreeeerama jayam ithu modhikku vaikkum makkalin savaal. Pamban paralm kattina mathiri kattanum
பழமையான அனைத்தும் பாதுகாக்க பட வேண்டும்
அது எப்படி ஒவ்வொரு பாரையிலும் இந்தி எழுத்தில் ராமர் என்று வானரங்கள் எழுதினர். 50 ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மட்டும் உள்ளது இந்தி இப்போதுதான் வந்தது சரியாக எதையும் சொல்லுங்கள்
🤔🤔🤔🤔👏🤔🤔🤔🤔
Super 👍
Good question bro
Hindila Ila samaskritham.. it is also an oldest language like tamil
எப்படி ஆனாலும் சரி முதல் ல ரோடு போடுங்கப்பா.,. அடிக்கடி இலங்கை போய் வரலாம் பைக்ல
ஒரு ஆயிரம் புஷ்பகவிமானம் செஞ்சிருந்தா இதைவிட சிறப்பாக இருந்திருக்குமே ஏன் ராமர் அத செய்யல ராமனை விட ராவணன் சிறந்த திறமை உடையவர் ஆக இருந்திருக்க வேண்டும் அல்லவா இதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்
🙏🙏🙏ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் ராம ஜெயம் 🙏🙏🙏
🌹 ஸ்ரீ ராமரை 🌹தர குறைவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும் இதுவே நீதி நன்றி🙏
😂🤣😂🤣😆🤣😂🤣😂🤣😂🤣😂🤣
@@veeramuthu4533 ungamma
Boomer uncles
தமிழர்களை குரங்குகளாக வர்ணிக்கும் இதிகாச கதைகளை அறவே வெறுக்கிறோம். ராமர் என்ற மாமனிதரை கடவுளாக சித்தரிக்க எதிர்த்த தமிழர்களை அரக்கர்களாகவும், துணை நின்ற தமிழர்களை குரங்குகளாகவும் வர்ணித்த அந்த வால்மீகி என்ற திருடனை நினைத்தாலே வயிறு எரிகிறது
YES, TRUE to 100% business idiots are trying to spoil the heritage bridge of our god who built this bridge. Maha periyava of KANCHI has warned ny actions which will destroy the heritage and warned serious cosequences
அப்போதே விமானம் வைத்திருந்த ஆதி தமிழன் இராவணன் சீதைக்காக walking செல்ல உருவாக்கிய சீதை பாலம்,,,
வாழ்க தமிழன் புகழ்,.,
Thiviravathi
கம்பி கட்ற கதையா சொல்றியேடா
@@sankarasubramaniank6363 கம்பியோ பம்பியோ தமிழன்னாலே மாஸ்தான்டா !!!
@@purushothamanshanmugam2009 குழப்பவாதி
@@deccanplus2626 குழப்பவதியாகியதால் தான் தீவிரவாதியாக பேசுகிறீர்கள் 🤣
தமிழன் என்று சொல்லடா 🔥 தலை நிமிர்ந்து நில்லடா 😎
Aircraft technology. King 👑 Ravanaa💪
Wow The awesome video🦋
that is wonderfully😍
I like Dear Friend♥️
காலத்தால் அழியாது..... ஏனெனில் காலம் கொடுத்த வரம் அது
ஸ்ரி ராமானுஜய்யா 🙏
கதை விடுவது என்பது ஒரு அளவில் தான் இருக்க வேண்டும்.
குரங்குகள் இன்று வரை கட்டிட வேலைக்கு பயன்படுத்த வில்லை.
மண்ணின் மைந்தர்களை சாகடித்து இந்தோ ஆரிய மொழியான சிங்களத்தை சிங்களர்களை ஆதரிப்பதே மிக பெரிய தேசிய விரோதம்.
வணிகரீதியாக குறிப்பாக தமிழகமும் மற்ற மாநிலங்களும் இலங்கையை சுற்றி வருவதினால் வருவாயை இழக்கின்றன. இரண்டு நாள் தாமதமும் பண்நாட்டு சரக்கு கப்பல்களும் வருவதில்லை.
என் வீட்டை சுற்றி வரமுடியாத சூழல். இதை போல அனுமின் நிலையத்திற்கு கதை சொல்வீரா?
எழுத்தெல்லாம் இந்தி. இயக்குநர் யாரோ?
இது சேது பாலம்.
.
கதை விடுவது அல்ல நம் தமிழ் பண்டைய பயன்பாடு சார்ந்த விஷயம் தெரியுமா உங்களுக்கு நம் தமிழ் நாட்டில் உள்ள அனைத்தும் பொக்கிஷம் அதை திருடிய பிரிட்டிஸ் நல்லவனா
Awesome 👌🏻 👏 👍
கலை பத்தில் தலைசிறந்தவன் திசை எட்டும் புகழ் கொண்டவன் ராவண பெரும் பாட்டன்
இராவணன் ஒரு பிராமணன்.
Irukutum adhukku enna epo 😂😂😂?? Ravana Agankaram dha Ravanan Ku edhiri 😂😂
Important remarks.
தமிழ் தொப்புள் கொடி என்பது
இலங்கையில் வாழ்ந்த தமிழர்கள்
இந்தியாவிற்கு சென்று ஆப்கானிஸ்தான் வரை வாழ்ந்தவர்கள் .
வந்தேரிகள் சிங்களவர்கள் மட்டுமே....
1- ஆதாம் (அலை) அவர்கள் மிக உயர்ந்த மணிதன் hopefully Prophet Adam is over 66 feet’s tall. So he doesn’t need to build a bridge to cross water.
இராமர் காலத்தில் வாழ்ந்த வான்மீகி சிறையில் வாழ்ந்த கள்ளன் .சிறையில் வாழ்ந்த
காலத்தில் எழுதிய கதை.
அதனால் வான்மீகி இலங்கை பற்றி எழுதும் சாத்தியம் இல்லை.
இராமர் இந்த பாலத்தை கடியிறிக்எறாம் என்று வைத்துக்கொண்டால்
கடவுளுக்கு எதற்கு பாலம் ?
சூர்ப்பனை தங்கமான் வேடம்
போட்டு ஏமாற்றியதே தெறியாமள் இறிப்பவர் எப்படி கடவுளாக முடியும் ????
இராவணன் சீதையை கடத்தி சென்றதை கடவுள் இராமன் பாத்துக்கொனடே இறுந்தாரா? இராமாயணம் ஒரு கட்டுக்கதை
Looks like Robin Hood story யை திரிவுபடித்தி எழுதிய கதை.
ஆதாரம் : கிருஸ்ணனின் கதை similar to prophet mooses childhood story.
10 ஆயிரம் வரலாறு கொன்ட
Iran 🇮🇷 நாட்டில் வாந்த ஆரியர் இந்தியாவிற்கு வந்து எழுதி கதை.
இராவணன் தமிழ் அரசன் இலங்கையிருந்து புஷ்ப விமாணம்
தில் சென்றதற்கான ஆதாரங்கள் ஹிப்று மொழியில் உள்ளது அதனால் இராவணன் பற்றி மாற்றுக்கறுத்து இல்லை. ஆணால்
இராமன் ஒரு கற்பனை பாத்திரம்
இராமன் கடவுள் என்றால் தசரதன் யார்? ?????
ஒரு காலத்தில் இலஙை இந்தியா தரைமாரக்கமாக இறுந்துரிக்களாம் பின்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு , சுனாமியால் some stones roll into sea and accumulated in some areas!!!?
So many reasons behind but definitely God doesn’t need a bridge to cross.
Jinns அல்லது so called பேய்களை பாரதுல்லூர்களா
IBC தமிழில் அடிக்கடி சொள்ளும் வார்த்தை விடாது கறுப்பு . இந்த கறுப்பு உண்மையில் வாழ்கிறது
It’s looks like white, black objects filled with smokes
In order to invisible to humans naked eye 👁 it will change its shape and colour within a micro second.
ராமரின்.தூய்மையே.. வாழ்வின்..மேன்மை🙏🙏🙏🙏🤘
dai ramar thuimaiyanavar illa ravanan tamil muppattan than thuimaiyanavan unmaiya veeran vazhka tamil 💪💪💪💪💪💪💪💪
@@veeramuthu4533 poi seeman and brabhakaran junni ah hmmbu 😂😂😂
Anna namaidukey aducikirom nama ulagam2y cristian tan adadu british nama mudadiyara kastapaduthi avangala matunanga ipa solamaley maritu nama alikuranga nama kula orutrumai irunda ivanugalu adichu viratitu nama yella ,anargaloda nama key padukalam ena seiya 😭
@@ungoppanmavan 😂😂😂
ராமர் பாலம் உள்ளது உண்மை ஸ்ரீ ராம் ஜெய் ராம்
சுண்ணாம்பு கற்கள் எங்கே இருக்கிறது? ??
இது வெறும் மணல் தீடை மட்டுமே !
Om jai srirm,🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌸🌸🌸🎈🌼🐒🐒🐒🐒🐒🐒 good
King Ravanan 🔥🔥🔥
கோடியக்கரை. ராமர் பாத்ம். ராமேஸ்வரம் ராமர் பாதம்
கப்பல் செய்து போயிருக்கலாம்.... இல்ல சூர்ப்பனகை எப்படி வந்தாங்களோ அவங்களை பார்த்து போயிருக்கலாம்...
இதை இராமரும் கட்டவில்லை ராமர் அனுப்பிய ரா வானர சேனையும் இதை அன்று இந்திய தேசத்திலும் இலங்கை தேசத்தில் வாழ்ந்த தமிழர்களே இப்பாலத்தை கட்டியுள்ளனர்
அப்படிச் சொல்லுங்கள்!
எதற்காக அந்தப்புறம் போகவா
..... 😜😜😜
idu ippo irukka
bro
Vera level ❤️
Palam katunavan periya kaduvala illa puspaga vimanam use panunavan periya ala ramar periya kaduvula iruntha avarum puspaga vimaththai seithu poirukalama bro
Vera level bro 🥰from Tamil Nadu
Adam's bridge super
It’s called ramars bridge - don’t try to hide. Indian history
Yes sir
முன்னோர்கலின் கூற்று படி நாமும் பின்பற்றி வந்தால் உலகின் முதல்வராகவும் வாழலாம் முன் னோர்கலின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உன்மையான கறுத்து இராமசந்த்ரமூர்த்தி இராமபிரான் ஐயா வாழ்க வாழ்க தமிழ் வாழ்க
உண்மை,கருத்து,வார்த்தை திருத்தம்,தமிழ் வாழ்க வளர்க
Old ❤ feeling ❤rama
ஆரியரின் ஆக்கிரமிப்பு பம்மாத்து கதை ராமர்பாலம் என்பது விஞ் ஜானம் படி தமிழ் ஈழநாடும் தமிழ்நாடும் இணைந்து இருந்த நிலப்பரப்பால் கடல்சிற்றம்மேவின
Aryan Tamil Chinese Africans all are humans why dividing ram is God for Hindus
இங்க உள்ள தமிழ்நாட்டில் ராமா் என பெயா் வைத்தவா்கள்தான் அதிகம் ராவனன்னு எத்தன பேருக்கு பெயா் இருக்கு சொல்லே பாப்போம் இராவணன் ஆண்ட இடம்தான் இலங்கை பிறந்தது வட இந்தியாதான் ஸ்குல் பயன் மாாி பேசாத
@@sankarasubramaniank6363 thittam pottu ravanan ah kettavan nu mathiyachi..appram eppadi name veppanga..Enakku therinji ram nu name vekkrathu Iyer mattum tha Vera yarum illa
@@sankarasubramaniank6363 உண்மைதான் தமிழ் இராவணனை அசுரன் என்று இட்டு கட்டும்போது எப்படி இராவணன் என்று பெயர் வைப்பார்கள்
Oruvalai eppadi erukka vaippu adilam ulladhu
Nallaa attack panni pesuringa bro 👍
சூப்பர் கதை வால்மீகி ஒரு திருடன் அவன் எழுதிய கதையை நீ வாசிக்கிரே
Quran ne oru lusu paiya kiruki vachathu 😂😂😂
Pushparaga vaaganam endral enna. Adhu epdi parakkum
Bro legendary explanation
இலங்கையில் யுத்தம் முடிந்து சீதையுடன் ராமர் புஷ்ப விமானத்தில் திரும்பி கடல்வழியே வரும்போது, சீதை கடலில், வானரப்படைகளால் அமைக்கப்பட்ட பாலத்தை பார்க்கின்றார். அப்போது பாலத்திற்கு இருபுறமும் கப்பல்கள் போக முடியாமல் இருப்பதை பார்த்து ராமரிடம் அக் கப்பல்களுக்கு வழி அமைத்துக்கொடுங்கள் அப்போதுதான் கப்பல்கள் செல்ல வழி கிடைக்கும் என்று கூறுகிறார். சீதை கூறியதை ஏற்று ராமரும் தன்னுடைய வில் நாணில் மூலம் கப்பல்கள் இருபக்கமும் செல்ல வழி ஏற்படுக்கி கொடுக்கின்றார். என்று உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் (சேது சமுக்திர திட்டம்) நடக்கும் வழக்கறிஞர் நாரிமன் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு வைத்த வாதம் - அன்றோடு வழக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக வழக்கு இதுவரையிலும் விசாரணைக்கு வரவில்லை -
🤣🤣🤣🤣
ஓ அது சவுதிஅரேபியாவில் இருந்து வந்த எண்ணெய் கப்பல் அல்லவா.
பவளப்பாறைகளின் தொடர்ச்சிதான் இது..
Bro i need one dout our Kumari kandam when blast please search
Jai Sri Ram.
# Jai Sri Ram 🕉 🙏.
ram setu 💕
🙏 ஓம் நமசிவாய
ஜெய் ஸ்ரீ சீதா ராம்
சந்தேகம், இராவணன் சீதையை எப்படி தூக்கி சென்றார். அப்போது பாலம் இல்லையா
Loosunga, thappa purinchikkatheenga , ramar eerelu aandu vanvaasam vanthathal ramaridam kaiyil raavananai maathi vaaganam ethuvum illai so aanjineyar uthaviyai naadi seethai sonna varthaiyal antha paalathai kettinaargal
ஓம் ஸ்ரீ ராம்.. please everyone watch ram seta movie.Learn our history🙏🙏
இராவணன்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Ravanan is devil ram is god
எங்கள் கடவுள்
தமிழ்க்கடவுள் 🙏🙏🙏 முருகன் 🙏🙏🙏 எங்கள் அரசன் 🔥🔥🔥 இராவணன் 🔥🔥🔥
@@oneonly9949 murugan is God but ravanan is devil
@@ludwigvonschumann5373 but he is genuine ❤️
@@arundeppzz8629 but he stole god ram wife
Super verysuper
சீதையை எப்படி கடத்தினார்கள் அப்படியே காப்பாற்றலாம் எதற்காக பாலத்தை கட்டினார்கள் சீதையை கடத்தி சென்றவன் பாலம் கட்ட வில்லையே சீதையை காப்பாற்று எதற்காக பாலம்
ஏனென்றால் அக்காலத்திலே இந்துக்கள் அறிவியலில் மிகவும் அதி புத்திசாலிகள் எனவும் அவர்களின் வாழ்க்கை முறையும் ஆன்மீக வழிபாடு மிகவும் தூய்மையாகவும் உன்னதம் ஆகவும் இருந்து இருப்பதாக வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவே இதுபோல அறிவியல் நிகழ்வுகள் அக் காலத்து அரசர்கள் காலத்தில் நடத்தினர் ராமர் பாலம் வீராணம் ஏரி நம் தமிழக மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருக்கும் இந்துக் கோயில்கள் அக்காலத்தில் மலையை குடைந்து அமைக்கப்பட்ட கோவில்களில் மிகவும் முற்போக்கு தனமாக சிலைகளை வடித்து சிலைகளை நுணுக்கமாக செய்து சிலையின் இருக்கும் உருவத்தில் நரம்பெல்லாம் வைத்து அணிகலன்கள் வைத்து கற்பனைத்திறன் கலைநயத்துடன் பல அறிவியல் உண்மைகளையும் சிலையில் வடித்துள்ளனர் தமிழ் டெம்பிள் லாக்ஸ் அப்படின்னு போட்டு பாருங்கள் ஆதாரத்துடன் அக்காலத்து ஹிந்துக்களின் அறிவியல் பூர்வமான சிந்தனையையும் ஆன்மீக எண்ணங்களும் செயல்களும் புரியும் உங்களுக்கு
இந்த உலகத்தில் இந்து மதத்தை தவிர வேறு எந்த எந்த மதத்திலும் அறிவியலுக்குப் புறம்பாக மலைகள் இல்லாத இடத்தில் கற்களை கொண்டு கோவில்களை அமைக்கவில்லை அவர்கள் அறிவாளியாகவும் உண்மையான ஆன்மீக வழிகாட்டலை அறிந்ததும் இருந்ததால்தான் அதை வெற்றிகரமாக முடித்து இன்றளவும் பேசும் பொருளாக உலக அளவில் இருக்கிறது🙏
@@gokulkathiravan3938 கடவுள் சொல்வதை செய்யாமல் கடவுளுக்கு தேவையில்லாத கெட்ட பெயரை வாங்கிக் கொடுப்பதை இந்துமதம் தேவையில்லாத இடத்தில் மக்களுக்கு இடையூறாக அங்கங்கே கோயில் வழிபாட்டு தலங்களை கட்டி வைப்பது முட்டாள்களின் அடையாளம்
@@gokulkathiravan3938 இந்து மதம் அப்படி செய்வது எப்படி சென்றது அறிவியலுக்கு ஒப்பானது என்று சொல்கிறீர்கள் இந்து மதத்திற்கும் அறிவியலுக்கும் சம்பந்தமே இல்லை முட்டாள்களின் அடையாளம் தான் இந்து மதம்
@@gokulkathiravan3938 இந்து மதம் அறிவியலுக்கு அப்பாற்பட்டது சம்பந்தமில்லாத ஒரு மதம் இந்து மதம் என்ற பெயர் வைத்ததே ஒரு வெள்ளைக்காரன்
ஜெய் ஶ்ரீ ராம்
Jai anjaneya give your spiritual 🙏
ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏