மிகவும் அழகான கோயில் உங்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கோயிலைப் பற்றி உங்களுடைய பேச்சு மிகவும் அற்புதமாக உள்ளது மகிழ்ச்சி அடைந்தேன் நானே நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது நன்றி நன்றி
மிக அருமையான வீடியோ பதிவு இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன். ராமேஸ்வரம் செல்ல போகிறோம் அதற்காக நிறைய வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அத்தனை வீடியோவிலும் பேசி கொண்டே நடப்பதும் அவர்கள் முகத்தையே அதிக நேரம் காட்டி சரியான விவரத்தை சொல்லவில்லை நான் பார்த்த வீடியோவில் உங்கள் வீடியோ தான் அர்த்தமுள்ளதாக இருக்கிறது. இத்தனை சிறப்பையும் கோவிலின் வரலாற்றையும் அங்கு நடக்கும் பூஜைகளை பற்றியும் மிக அருமையாக எடுத்து சொன்னீர்கள். கோவிலின் முழு விபரமும் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே.🌸🎉
அருமை, மிக அருமை...!!! தங்களின் ராமேஸ்வரம் கோயில் மற்றும் அங்கு உள்ள 'புனித தீர்த்தங்கள்' பற்றிய அழகான இந்தப் பதிவு... மேலும் உங்களின் இனிமையான குரலில், இக்கோயில் குறித்த விபரம் விரிவாகக் கொடுத்து இருக்கிறீர்கள்... என் போன்று ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல இருக்கும் பல பக்தர்களுக்கு, உங்களின் வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை... தாங்கள் சொல்லியது போல தனித்துவமான மற்றும் தெளிவான பதிவு தங்களின் இந்த வீடியோ என்று சொன்னால் அது மிகையல்ல... காரணம் சில நாட்களாகவே -- பல விதமான ராமேஸ்வரம் சுற்றுலா குறித்த வீடியோக்கள் பார்த்து - விபரங்கள் அறிந்து வருகிறேன்.. Thanks a lot to Mr Ganesh Raghav for uploading such a nice / very useful video...!!! Greetings to you ....!!!🌹🌹🌹🌹
Beautiful video indeed! I have been to this temple many at times. But always rushing as it's always crowded. But always feel blessed after all the holy water being poured on us! You have captured the uniqueness of the temple with 22 wells. I have always wondered how this holy water keeps producing throughout the year. Thanks for explaining meanings for each theetham. I didn't know what's is meant for. Looking forward for your Kasi trip. Thanks Ganesh Raghav for this wonderful video. Stay blessed! With respect, Usha from Singapore 🇸🇬
Superb Video Ganesh. Thanks for making this. I'm going to Rameswaram next Month 14th Oct for Mahalaya Amavasai. Your Explanations help me to visit Rameswaram. Thanks
Hi Ganesh ur rameswaram videos are so wonder to see. 22 theerthangal are very important in this temple ur so lucky to see this we also lucky to see ur videos .keep it up m
Dheertha yatra should start from dhanuskodi.veni madhavar to be taken for dissolving in tiriveni sangamam. Kodi theertham to be poured on kasi viswanathar.Holy water from thiriveni to be poured on ramalingam. Yatra completes with a bath at sethu karai and having darshan of pattabishekha ramar
Hi anna fantastic and divine vlog.anna v r expecting forthcoming knachi varadhar vaikasi brahmotsavam can u able to explore all 10 days of utsavam like last year.pls pls
நிச்சயமா இது தனித்துவமான வீடியோ தான் அண்ணா.மிக்க நன்றி.சிவாய நம 🙏🙏🙏🙏🙏
மிகவும் அழகான கோயில் உங்களுக்கு மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கோயிலைப் பற்றி உங்களுடைய பேச்சு மிகவும் அற்புதமாக உள்ளது மகிழ்ச்சி அடைந்தேன் நானே நேரில் சென்று வந்தது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது நன்றி நன்றி
ரொம்ப பிரமாதமாக இருந்தது உங்க vlog...அத்தனை தீர்த்தங்கள் மகிமை ரொம்ப பிடித்தது!!🎉😊
❤❤❤❤❤❤ ஆலயத்தின்..வரலாற்றை...கூறியதற்கு... நன்றி வணக்கம் தமிழ் வளர்க
மிக அருமையான வீடியோ பதிவு இப்போது தான் உங்கள் வீடியோவை பார்த்தேன்.
ராமேஸ்வரம் செல்ல போகிறோம் அதற்காக நிறைய வீடியோக்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அத்தனை வீடியோவிலும் பேசி கொண்டே நடப்பதும் அவர்கள் முகத்தையே அதிக நேரம் காட்டி சரியான விவரத்தை சொல்லவில்லை
நான் பார்த்த வீடியோவில் உங்கள் வீடியோ தான் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
இத்தனை சிறப்பையும் கோவிலின் வரலாற்றையும் அங்கு நடக்கும் பூஜைகளை பற்றியும் மிக அருமையாக எடுத்து சொன்னீர்கள். கோவிலின் முழு விபரமும் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே.🌸🎉
மலேசியவாசி நான். இரு முறை இக்கோவிலுக்கு சென்றிருக்கிறேன். ஹரஹர மஹதேவ் என பக்தர்கள் கோஷமிடும்போது மெய் சிலிர்க்கும்.
சென்ற பலன் எப்படி இருக்கு சொல்லுங்க மேடம்
ஒம் நமசிவாய 🙏 கணேஷ் ப்ரோ 🙏 நன்றி ராமேஸ்வரம் புண்ணிய தலம் இப்படியே உங்களால் பலர் காணமுடிந்தது
ஓம் சிவாய நமக. ரொம்ப நன்றாக .இருக்கிறது. இதை பார்க்கும் புண்ணியம் உங்களுக்கு தான். நன்றி.
அருமை, மிக அருமை...!!!
தங்களின் ராமேஸ்வரம் கோயில் மற்றும் அங்கு உள்ள 'புனித தீர்த்தங்கள்' பற்றிய அழகான இந்தப் பதிவு...
மேலும் உங்களின் இனிமையான குரலில், இக்கோயில் குறித்த விபரம் விரிவாகக் கொடுத்து இருக்கிறீர்கள்...
என் போன்று ராமேஸ்வரம் கோயிலுக்குச் செல்ல இருக்கும் பல பக்தர்களுக்கு, உங்களின் வீடியோ மிகவும் உபயோகமாக இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை...
தாங்கள் சொல்லியது போல தனித்துவமான மற்றும் தெளிவான பதிவு தங்களின் இந்த வீடியோ என்று சொன்னால் அது மிகையல்ல...
காரணம் சில நாட்களாகவே -- பல விதமான ராமேஸ்வரம் சுற்றுலா குறித்த வீடியோக்கள் பார்த்து - விபரங்கள் அறிந்து வருகிறேன்..
Thanks a lot to Mr Ganesh Raghav for uploading such a nice / very useful video...!!!
Greetings to you ....!!!🌹🌹🌹🌹
Beautiful video indeed! I have been to this temple many at times. But always rushing as it's always crowded. But always feel blessed after all the holy water being poured on us! You have captured the uniqueness of the temple with 22 wells. I have always wondered how this holy water keeps producing throughout the year. Thanks for explaining meanings for each theetham. I didn't know what's is meant for. Looking forward for your Kasi trip. Thanks Ganesh Raghav for this wonderful video. Stay blessed! With respect, Usha from Singapore 🇸🇬
அண்ணா உங்களின் விடியோ எல்லமே அனைத்தும் மிகவும் அற்புதமானது அண்ணா
You are so lucky Ganesh to visit Rameswaram in this young age and looking forward to your Kashi visit soon. God bless you.
அய்யா இந்தஅருமையானநிகழ்சியைகண்டுவியந்துஎன்குடும்பத்தைசார்ந்த23நபருடன்செப்டம்பர்7ந்தேதிசென்றுவந்தோம்நாங்கள்கோயமுத்தூர்ரைசார்ந்தவர்கள்
First time watching rameshwaram temple
Super brother.Ramanathaswamy bless you and your family members forever 🎂💐👍
Very good selfless service bro. gives clear picture what to expect during the visit.
உங்களுக்கு en ullam kanindha நன்றி.
ஓம் நமசிவாய போற்றி🙏🙏🙏
சிறப்பு மற்றும் அருமை....ராமர் பாதம், வில்லுண்டி தீர்த்தம் மற்றும் ஆஞ்சநேயர் தரிசனம் அடங்கியிருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்
ஓம் நமசிவாய ஓர் புன்னியஸ்தலம் போய் வந்தது போல் இருந்தது 🙏🙏🙏
எங்க ஊரு பெருமை சொன்னதுக்கு நன்றி bro
தெய்வீக பிறவி தான் தம்பி நீங்கள் 🎉😊
அருமையான பதிவு சூப்பர்..அண்ணா
தம்பிகணேஷிர்க்கு. நம்அனைத்துதெய்வங்களின்ஆசிகளும்கிடைக்க அடியேண்வேண்டிக்கொள்கிறேன். ஹரஹரமகாதேவ
🙏🙏🙏🙏
@@GaneshRaghavq 933❤:51
@@GaneshRaghavq ❤❤:51
கணேஷ் ராகவ் எப்படி இருக்கீங்க.
நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் வீடியோ பதிவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கணேஷ்.
🙏🌹
Such a soothing, calming influence in the is video KK ❤❤
Wonderful video anna....thank you so much ❤
Yov, what a background music, steals the entire video. Keep up.
Anaivarukum payanula video ganesh tnky so much
Bro., Very nice captures & ur explanations. I went there three years ago.
Fantastic brother beautifuly explained and said thanks alot 🙏🏻
கணேஷ் ஒரு கொடுத்து வைத்த ஆத்மா.
கோவில் கோவிலா போயி புண்யம் சம்பாதிக்கிறார்.
Great sharing ❤
ஓம் நமசிவாய வாழ்த்துக்கள்
Super sir ganeshraghav...ramanatha Samy parvathavarthini...potri
Om namah shivay 🙏 Shiva Shiva 🙏 potri
Unga video moolam neril sendru partha unarvai petren nanba thank you so much ❤❤❤❤
Thank you brother 🙏
ஓம் நமசிவாயசிவாயநம ஓம்
திருச்சிற்றம்பலம் 💞🌺🙏 நன்றி அண்ணா
Sivayanama.siva.🙏🙏🙏🙏🙏siva..🙏🙏🙏🙏🙏siva..thanks.bro.👌💐💐🙏
🌹👏👏👏அருமையனதகவல்,பா3,தரிசனம்
Om Namashivaya. Nama Parvathipathaye Hara Hara Mahadev. 🙏🙏🙏🙏
ஶ்ரீ ராமநாதசாமி துணை🙏
Om namashivaya
I am waiting Kasi temple Video
Excellent - Good information
Excellent explanation Ragav
Vanakkam Ganesh Raghav avargale, ungalin anaittu videovum Unique aanathuthaan....Atti varadharin videovil irunthu ungalin channelukku naan subscriber aanen, indru varai ungalin videokkalai naan paarttu, antha koyilgalukku naan India varumbothu vara vendum endru aasai padugiren. Intha Rameshwarattirkku naan enathu kudubattodu vanthullen, aanalum marupadiyum varavendum endruthaan aaval ullathu,nitchayam naangal varuvom. Todarnthu ungalin sirappaana koyil vlogs kaana aavaludan irukkiren. Vaazhga valamudan
சேலம் கரூர் கோவில் வீடியோக்கள் சீக்கிரம் போடுங்க
Superb Video Ganesh. Thanks for making this. I'm going to Rameswaram next Month 14th Oct for Mahalaya Amavasai. Your Explanations help me to visit Rameswaram. Thanks
Hi Ganesh ur rameswaram videos are so wonder to see. 22 theerthangal are very important in this temple ur so lucky to see this we also lucky to see ur videos .keep it up m
Dheertha yatra should start from dhanuskodi.veni madhavar to be taken for dissolving in tiriveni sangamam. Kodi theertham to be poured on kasi viswanathar.Holy water from thiriveni to be poured on ramalingam. Yatra completes with a bath at sethu karai and having darshan of pattabishekha ramar
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌💐💐💐💐💐💐
ஓம் நமச்சிவாய 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
I have visited recently but have missed to see all.
Hopefully next time will spend more time. Thank you for sharing 🙏🏼
Very clear video 🙏🏻🙏🏻🙏🏻
super sir very iam ramanathapuram district very useful
Bro Veralevel ❤ 12 Jyothi Lingas Podunga bro
ஓம்நமசிவாய போற்றி 🙏🏻போற்றி 🙏🏻👌🏼😍
Sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Hi anna fantastic and divine vlog.anna v r expecting forthcoming knachi varadhar vaikasi brahmotsavam can u able to explore all 10 days of utsavam like last year.pls pls
🙏🙏🙏superb
சூப்பர்
Nantri anna
Next week porom thanks to information
Om namah shivaya
Hi
Ur lucky bro very nice and thanks 🙏
Excellent vedio
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய😢😢😢😢😢
Kanchipuram varatharajar perumal temple thiruvizha nadakapoguthu antha videos podunga bro
Very nice Video, Nice job👏👏👏
Sama super bro...
Superb bro🙏
🙏ஓம் நமச்சிவாயா
பொருமைசாலி
Super sir
Very nice video.
Super
அருள்மிகு dhanalakshmi temple
Thanks
Om nama shivaya🙏🙏🙏
சீக்கிரம் மறுபடியும் கொங்கு மண்டலம் வாங்க
Gongu mantalam etharkku
Nice
Thank you, Ganesh Sir You have made a wonderful video with lots of explanation. I learned a lot from you about Rameshwaram. Keep posting Mohan
Nice sir
Omm nama sivaya
Super bro
Om Nama Shivaya
Bro...,
Kasi ku poitu vanduthingla??
ஓம் நமசிவாய
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
rameshwaram poitu anga irunthu thiruchenthur polama,illa rameshwaram poitu v2 ku vanthutu next thiruchenthur polama
Rameshwaram matum poitu veetuku poga koodathu ah... Kandipa kasi poi dha aaganuma...
Actually na rameshwaram matum poitu veetuku polam plan poten bro adha kekura plzz soluga
Dheertha yatra include rameswaram. But, rameswara yatra do not require kasi yatra.
🙏🍋🌹சிவாய நம🔱🌿🙏❤❤🔱
Om namasiwaya
ஆச்சி ஜகாஹ் ஹை
Very informative, Ganesh! Thank you. Can you please also share the link to the bgm ...om nama shivaya. Thiruchittrambalam.
Bro truchundr temple povki kala
Super bro. Naangalum coming 10 kovilukku porom. Oru doubt bro dree change pannittu thaan kovilukku ponuma illai wet dress podalama.... Pls reply me bro....
No wet dress
🙏🙏🙏🙏🙏🙏🙏
Iya.Ean.Pavangalyum.Pokkungal🙏🏿🙏🏿🙏🏿💅🏻💅🏻💅🏻🌟🌟🌟🌺🌹🌺🌿🌿🌿🌿🌿🍊🍎🍊🙏🏿
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏