கால் செயலிழந்த பிறகும் வேலைக்கு சென்று தாயை காப்பாற்ற துடிக்கும் இளம்பெண்- ஆனந்தத்தில் Lakshmy Ramki

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  3 ปีที่แล้ว +63

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support

    • @SaSa-qh8ov
      @SaSa-qh8ov 3 ปีที่แล้ว +1

      Behindwoods channel/ lakshmi mam / Doctors / team workers .. I don't have any words to Thank everyone.
      This programme continue aganum. 🙏

    • @rithikavarun4849
      @rithikavarun4849 3 ปีที่แล้ว +1

      Pls anuku help mom pls

    • @blumenstan5147
      @blumenstan5147 3 ปีที่แล้ว

      Ituthan unmajana tv programm.super.welldoneall.

    • @sanjeevikumar4007
      @sanjeevikumar4007 3 ปีที่แล้ว +2

      En frd kum ippad aagi 2 yrs aachu.ava 8th month pregnent ah irukum pothu achu. 😭Ippo avalukku 2 yrs la girl bby iruku.plz avalukkum help Pannuga .avalukku nilama rompa mosama iruku.trichy ariyamangalam la Iruka 😭.

    • @sivakumaran8587
      @sivakumaran8587 3 ปีที่แล้ว

      How we can help that family?

  • @tirupurkarthik5678
    @tirupurkarthik5678 3 ปีที่แล้ว +344

    இந்த தங்கச்சிக்கு மருத்துவ உதவி செய்த திருமதி. லட்சுமிராமகிருஷ்ணன் மேடம் -க்கு ரொம்ப ரொம்ப கோடான கோடி நன்றிகள்... 💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏

    • @rajaramg7939
      @rajaramg7939 2 ปีที่แล้ว

      மிக சிறப்பான பணி. நன்றிகள்

    • @VasanthaK-f8u
      @VasanthaK-f8u ปีที่แล้ว

      ​@@rajaramg7939😊😊 பி வி நி se cy BH c se ki❤

    • @sarakutty5376
      @sarakutty5376 10 หลายเดือนก่อน

      🙏🏻

  • @srilekhasumithra3113
    @srilekhasumithra3113 3 ปีที่แล้ว +302

    லட்சுமி அம்மா உங்களுக்கு நன்றி சொல்ல இணயாண வார்த்தை இல்லை உதவிய அனைவருக்கும் நன்றி

  • @vigneshvicky786
    @vigneshvicky786 3 ปีที่แล้ว +60

    லஷ்மி அம்மா நீங்க தெய்வத்திற்கு நிகரான ஒரு நபர் 🙏😘😘😘

  • @ramnad_makkale_2861
    @ramnad_makkale_2861 3 ปีที่แล้ว +110

    நன்றிகள் சொல்ல வார்த்தைகள் இல்லை மேடம்.... கண்ணீர் வந்து விட்டது... உங்களுடைய சேவைகள் ஈடு செய்ய முடியது மேடம் மற்றும் வாழ்த்துக்கள் தங்கச்சி... வாழ்க்கை அழகானதா அமைய வாழ்த்துகள் 👍

  • @devendrandevendran3584
    @devendrandevendran3584 3 ปีที่แล้ว +126

    எத்தனையோ தகாத உறவு வைப்பவர்களை பற்றி நேர்கொண்ட பார்வை நிகழ்சி பார்திருக்கேன்
    இது ரொம்ப மணசுக்கு கஷ்டமாக இருந்தாலும் லட்சுமி அவர்களின் முயற்சி அந்த பாப்பாவை நிக்கவச்சிடிங்க வாழ்துக்கள்

  • @boniboni6848
    @boniboni6848 3 ปีที่แล้ว +151

    பாவம் அந்த பொண்ணு ரொம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு மேடம் 💔💔💔💔🤲🤲🤲

  • @sathishkumar-mz2oh
    @sathishkumar-mz2oh 3 ปีที่แล้ว +23

    அம்மா..நீங்க உங்க குடும்பம்...சார்ந்தவர்கள்....அனைவரும்...நீண்ட நாள்..நலமுடன்.வாழ.கடவுளிடம்.வேண்டிக்கொள்கிறேன்...

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 3 ปีที่แล้ว +68

    எப்படி வந்த பெண்ணை இப்படி நடக்க வைத்து இருக்கிறீர்களே அருமையோ அருமை மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 😘😘😘

  • @kalaichelvidharmalingam4091
    @kalaichelvidharmalingam4091 3 ปีที่แล้ว +7

    மேடம் இந்த மாதிரி கஷ்டப்படுவர்களுக்கு உதவி பண்ணுங்க.உங்களுக்கு கோடி நமஸ்காரம்.

  • @duraimanimani7026
    @duraimanimani7026 3 ปีที่แล้ว +79

    மேமு க்கு கோடி கும்பிடு அந்த குழந்தையை காப்பாற்றி நடக்க வைத்ததற்கு மே மூக்கு கோடி கும்பிடும் கடவுள் மாதிரி நான் நேசிக்கிறேன் வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏

  • @boniboni6848
    @boniboni6848 3 ปีที่แล้ว +166

    தாய் அன்பு தான் என்றும் உண்மையானது அருமை அம்மா 🌹🌹கவலை பட வேண்டாம் அம்மா உங்கள் பொண்ணுக்கு சரியாகிடும் 🤲🤲

    • @veeraiyanveera2668
      @veeraiyanveera2668 3 ปีที่แล้ว

      Super.

    • @stellajoe5054
      @stellajoe5054 3 ปีที่แล้ว +1

      Ama thai anpuku intha ulagathil nigar illa thai thai Mattume than 😍😍😍😍😍

    • @ravindranakash701
      @ravindranakash701 3 ปีที่แล้ว +1

      I agree with you thanks 🙏 but not all time mothers some mother's only real.

    • @seethalakshmi111
      @seethalakshmi111 3 ปีที่แล้ว +1

      Sari agiduchi bro

    • @boniboni6848
      @boniboni6848 3 ปีที่แล้ว

      @@seethalakshmi111 சூப்பர் 🤲

  • @bernadatteberna269
    @bernadatteberna269 3 ปีที่แล้ว +4

    லெட்சுமி அம்மா நீங்கள் உண்மையான தெய்வம் தான். உங்களுக்கு என்னுடைய பிரார்த்தனை களை நான் வைக்கிறேன். நன்றி. 👍👌😊👏

  • @muthalibmuthalib509
    @muthalibmuthalib509 3 ปีที่แล้ว +51

    தெய்வங்கள் ஒவ்வொரு மனதில் தான் உள்ளது மேடம்,டாக்டர்ஸ்,உதவிய உள்ளங்கள் இது தான் மனித நேயம்🙏🙏🙏🙏
    நன்றி லட்சுமி ராமகிருஷ்ணன்
    நேர்கொண்டபார்வை டீம்க்கும்

  • @vravicoumar1903
    @vravicoumar1903 3 ปีที่แล้ว +1

    லட்சுமி அம்மா.உங்களுக்கு கோடான கோடி வணக்கம். தெய்வம் தன்னை தெய்வம் என்று சொல்வதில்லை.மனித உருவில் உதவும் என்று சொல்வார்கள். இன்று அதை உங்கள் மூலம் பார்க்கிறேன். நன்றி. நன்றி. நன்றி.....

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว +19

    கோடி நமஸ்காரம் அக்கா உங்களுக்கும் உங்களோடு சேர்ந்த அனைத்து உறவுகளுக்கும் தலைவணங்குகிறேன்😍

  • @nagalakshmip.2156
    @nagalakshmip.2156 2 ปีที่แล้ว

    லட்சுமி மேடம் ரொம்ப ரொம்ப உங்களுக்கு எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் பத்தான மேடம் எவ்வளவு நல்லது செய்யுறீங்க உங்கள் பரம்பரையே வாழ்வாங்குவாழட்டும் மேடம் நன்றி நன்றி நன்றி❤️❤️❤️

  • @sornalalitha6981
    @sornalalitha6981 3 ปีที่แล้ว +6

    தலை வணங்குகிறேன் தாயே உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @parvathi1404
    @parvathi1404 3 ปีที่แล้ว +34

    Madam Laskmi, you are my biggest role model. After seeing my mum I really look upon you as how a woman should live her life with courage. I would like to say this is where I am as a single parent living independently with my son. Feeling proud of myself. Thanking you is not word to say. Grasping your powerful words means alot to me. That's the COURAGE I'm living with. Women empowerment is a biggest tool. Karthika looking very healthy and beautiful. God bless her with many more beautiful happenings in her life 👌🇸🇬👌

  • @balaguruguru715
    @balaguruguru715 3 ปีที่แล้ว +44

    கடவுலை கண்டேன் லெக்ஸ்மி ராமகிருஷ்ணான் மூலையமா கடவுலே உங்களுக்கு எண் சலிவுட் 🤲🤲🤲🤲🤲

  • @sihabudeen57
    @sihabudeen57 3 ปีที่แล้ว +12

    பல்லாண்டு காலம் பலமோடுவாழ வாழ்த்துக்கள் உதவிய அனைவருக்கும் 💐💐💐💐

  • @harishharish374
    @harishharish374 3 ปีที่แล้ว +21

    Thank you God நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை love you mam & இவர்களுக்கு உதவி செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி🙏 this is god grace thank you God 🙏

  • @latha6184
    @latha6184 3 ปีที่แล้ว +1

    உங்களுக்கு கோடி நன்றி மேம் யாரு என்ன சொன்னாலும் உங்க ஒர்க் ஸ்டாப் பண்ணாதீங்க வாழ்த்துக்கள் mam

  • @muhammedayisha3116
    @muhammedayisha3116 3 ปีที่แล้ว +5

    Same my life
    Enakku 3 year aaga poguthu
    17.Dec.2018 monday spinal cord injury problem vanthathu .
    Appo enoda age 16 - ippo enoda age 19.
    Naa 12 padichittu irunthe half yearly exam time la school bathroom la vache intha problem enakku vanthathu
    Ethukku nalla physiotherapy treatment kudutha sekiram sari aagum.
    Enakku neck la irunthu kaal varaikum intha problem vanthutu cooling, hot, pain onume theriyathu pain konjam kuda theriyathu
    Leg finger, leg joined moment irukkave irukkathu
    Enakku aptitha irukku nikka kuda mudiyathu . 3 years urin control illa. Intha problem naama enemy ku kuda varakudathu. Romba kasdam intha problem vantha.
    12th public exam ku enoda family support oda tha ena konduponanga naane exam yeluthune pass aayitte my God blessing nala .
    Oru naal yellam maarum naa normal ah yellariyum mathiri walk pannuve nambikkai irukku. ❤

  • @dhanujasuresh8421
    @dhanujasuresh8421 ปีที่แล้ว +1

    Lakshmi medam neega kadavul. Romba thanks 🙏🙏🙏. Super

  • @gayathrigayu19
    @gayathrigayu19 3 ปีที่แล้ว +3

    Romba sandhosham andha ponnu yelundhu nadakara work pandra romba thanks lakshmi mam 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️

  • @vethathiriarumugam3760
    @vethathiriarumugam3760 3 ปีที่แล้ว +2

    லட்சுமி மேடம்
    நீங்கள் செய்த
    இந்த சேவை
    தெய்வம் செய்யும்
    செயலுக்கு மேலே
    நிற்கிறது .மகள் கார்த்திகா
    வாழ்க வளமுடன்

  • @HemaMeera
    @HemaMeera 3 ปีที่แล้ว +18

    Can't control my tears god bless you always 🙏❤️

  • @m.samsukamardeen9860
    @m.samsukamardeen9860 3 ปีที่แล้ว +11

    This is one of the best regards for Lakshmi Ramakrishnan madam and nerkondai parvai team . Mam no words to say ........ All the very best mam ❣️

  • @sanjaykishorea9323
    @sanjaykishorea9323 3 ปีที่แล้ว +4

    லட்சுமி அம்மா நீங்க நல்லா இருக்கணும் 👏👏👏👏👏

  • @sangeethavishwa2343
    @sangeethavishwa2343 3 ปีที่แล้ว +1

    லக்ஷ்மி அம்மா உங்களை வாழ்த்த எனக்கு வயதில்லை இருந்தாலும் வாழ்த்துகிறேன் நீங்கள் நூறாண்டு காலம் இன்னும் சீரும் சிறப்புடன் பல்லாண்டு வாழ்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @carolinevimla8721
    @carolinevimla8721 3 ปีที่แล้ว +10

    Sending Kartiga lots of healing and positive thoughts and energy. May the Universe bless her and her family with everything they need....

  • @clemensiaauxellium2385
    @clemensiaauxellium2385 3 ปีที่แล้ว +20

    You are the Queen ma'am... You are what people actually need. My inspiration and role model. Wish people could learn something from you each day!❤

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 3 ปีที่แล้ว +6

    GOD'S BLESSINGS ALWAYS FALL UPON YOU MA'AM.🙌🙌🙌🙌🙌

  • @balabala3397
    @balabala3397 2 ปีที่แล้ว +1

    இந்த வீடியோவை பார்க்கும் போது ஆறுதல் சொல்வதற்கு கூட வார்த்தைகள் வரவில்லை கண்களில் கண்ணீர் தான் வருகின்றது அந்த அன்பு குழந்தைக்கு கால்கள் குணமடைய அந்த இறைவனை பிரார்த்திக்கின்றேன் வாழ்க வளமுடன் டாக்டர், ராகவ் சார் லட்சுமி மேம் கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞

  • @nalini952
    @nalini952 3 ปีที่แล้ว +14

    Best episode till date 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 thanks to mam ,team and all the Angels who's part of this process in changing her life beautifully 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anandmax2459
    @anandmax2459 3 ปีที่แล้ว +5

    உங்க Teamக்கு கோடானகோடி நன்றிகள் 👍🏻❤️❤️

  • @kokilak9995
    @kokilak9995 3 ปีที่แล้ว +10

    Karthika alugadha Di Thangam 😭😭😭😭😭😭😭 kadavule sekarama papaaku Nalla aganum😭😭😭🙏🙏🙏🙏

  • @mathanrakeshwarma9399
    @mathanrakeshwarma9399 3 ปีที่แล้ว +1

    Tq medam..super unga helping......antha ponnu romba nalla erukanum

  • @manoharibabu9439
    @manoharibabu9439 3 ปีที่แล้ว +3

    Lovely madam to see karthika walking....best episode.....more programme like this is needed madam

  • @lalitaprabhakaranlalitapra224
    @lalitaprabhakaranlalitapra224 3 ปีที่แล้ว +2

    அம்மா நீங்க ஒரு கடவுள் மா சூப்பர் மா

  • @m.r.arunadevi9879
    @m.r.arunadevi9879 3 ปีที่แล้ว +2

    தாயே ரொம்ப நன்றி 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏கோடான கோடி நன்றி தாயே.

  • @shinningart9349
    @shinningart9349 3 ปีที่แล้ว +2

    மனதுக்கு மிக சந்தோஷமாக இருக்கிறது. எங்கள் வீட்டு பிள்ளை புது வாழ்வு பெற்றதை போல. வாழ்த்துக்கள் மேடம். வாழ்த்துக்கள் கார்த்திகா.

  • @devakiruba6877
    @devakiruba6877 3 ปีที่แล้ว +3

    உங்க மேல எனக்கு பொிய மதிப்பு madam .உங்கள் குடும்பத்தை இறைவன் ஆசிர்வதிகட்டும்

  • @selvadevi232
    @selvadevi232 3 ปีที่แล้ว +1

    Lakshmi mam unmaiyave neenga oru kadayul than mam yevlo perukku indha manasu varum ippadi help pandradhukku great 👍mam 👍👏

  • @KarthiKeyan-tu6uo
    @KarthiKeyan-tu6uo 3 ปีที่แล้ว +2

    இம்மாதிரி பணி மெம்மேலும் தொடர மனமாரந்த வாழ்த்துக்கள்♦

  • @vboi4666
    @vboi4666 2 ปีที่แล้ว +1

    Lakshmi mam.. hats off to u.. u have saved a young girls life.. God bless u mam.. love from Singapore 🇸🇬 ❤️

  • @gayathrigayathri7906
    @gayathrigayathri7906 3 ปีที่แล้ว +6

    Got goosebumps watching this video..love you all the team who supported this child

  • @sivapriya2438
    @sivapriya2438 3 ปีที่แล้ว +1

    Lakshmi mam neenga antha ponnuku innoru amma neenga nandri mam

  • @saaa953
    @saaa953 3 ปีที่แล้ว +6

    Wow மேடம். உங்கள் மிகவும் நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😭😭😭😭😭

    • @rajar3401
      @rajar3401 2 ปีที่แล้ว

      நன்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @poomadeenkalanther408
    @poomadeenkalanther408 2 ปีที่แล้ว +1

    மனிதருள் மாணிக்கம் மேடம் நீங்கள். என் கண்ணீர் தான் காணிக்கை. நீண்ட ஆயுளோடு மக்கள் மனதில் என்றும் நிங்கள் நிலைத்து வாழ வேண்டும்.

  • @nadanrj5634
    @nadanrj5634 3 ปีที่แล้ว +5

    Praise the Lord 🙌
    God bless you Lakshmi madam and your team.

  • @dharmalingamdharmu517
    @dharmalingamdharmu517 3 ปีที่แล้ว +1

    லட்சுமி அம்மா நீங்கள் உதவியை பார்த்து நான் பெறுமை படுகிறேன் கண்களில் கண்ணீர் விட்டேன் மிக்க நன்றி அம்மா

  • @rashushan3194
    @rashushan3194 3 ปีที่แล้ว +7

    Don't worry...
    I too affected spinal heamangioma while studying 8th standard 2006...
    I can't able to walk that that time.
    My mom was a single parent.
    She took care of me, we went pondicherry GH, there I underwent surgery.
    Now I'm ok. I can walk.
    I'm married and have child. Pray well. U can get a nice life.
    I have everything now like nice hubby and kid.
    But I missed my mom.

  • @davidsimiyon2987
    @davidsimiyon2987 7 หลายเดือนก่อน

    கண் கலங்கி விட்டேன் நன்றி லட்சுமிராமகிருஷ்ணன் அம்மா

  • @devikrishnan6598
    @devikrishnan6598 3 ปีที่แล้ว +3

    Salute to Lakshmiramakrishnan Madam. With lot of love from❤🇲🇾

  • @sumi_art_034
    @sumi_art_034 3 ปีที่แล้ว +1

    Parkkave romba santhoshama irukku... Big salute for this team❤️

  • @ramziyafarook2972
    @ramziyafarook2972 3 ปีที่แล้ว +11

    Letchmi madam you are great.when you advise her with confidence words tears rolled from my eyes. There is no enough words to convey you madam.
    Let God bless you with more and more strength to continue this service good health and very long long life.. Very happy to see Karthikas smiling face in the end.
    Well done madam
    Well done madam. Sister from Sri Lanka.

  • @sdk3321
    @sdk3321 3 ปีที่แล้ว +1

    We all have heared proverb that says when im here, why fear....after saying this we will think abt god bt we haven't seen god but...this suits to lakshmi ramakrishnan....she z perfect sign of god who lifts up everyones life.....im proud to b type a comment abt her....thanks mam.....wanna see u atleast once in life and wanna get blessings frm u #lakshmiramakrishnan

  • @roopasree4501
    @roopasree4501 3 ปีที่แล้ว +3

    Hats off to the team of Nerkonda paravai and Mrs lakshmi to help karthika. Keep it up and keep going 👏👏👏

  • @kavikdm1706
    @kavikdm1706 3 ปีที่แล้ว +1

    லெட்சுமி அம்மா உங்கள் குடும்பம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் அம்மா ரொம்ப நன்றி அம்மா

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 3 ปีที่แล้ว +20

    Salute lakshmi mam❤️❤️

  • @syhayoga9202
    @syhayoga9202 3 ปีที่แล้ว

    லட்சுமி அம்மா உங்க நல்ல மனசுக்கு உங்க தலைமுறையே நல்ல இருக்கும்

  • @jacqulinemichael6085
    @jacqulinemichael6085 3 ปีที่แล้ว +3

    Madam Lakshmi you are doing a great job, You have given the world back to that girl child. Love you, Stay blessed.

  • @baluk875
    @baluk875 3 ปีที่แล้ว +2

    பெற்றுறெடுத்த உள்ளம் எங்கும் தெய்வம் தெய்வம்.

  • @benadictadevadhas5753
    @benadictadevadhas5753 3 ปีที่แล้ว +22

    Mam you are doing a great job. Continue to help the poor through the media with the help of God. I appreciate your daring spirit to help the poor and broken families. You are spreading peace to the broken families. Don't stop this programme. May the good Lord bless you with good health to help the needy.

  • @s.sandhya452
    @s.sandhya452 3 ปีที่แล้ว

    தாய் அன்புகே ஈடேதேமா என் தாய் போல இங்கு வேறுயாரு சூப்பர் அம்மா நீங்க

  • @anandhm1401
    @anandhm1401 3 ปีที่แล้ว +13

    Thank You JESUS...
    Thank you so much Lakhshmi Mam...
    God Bless You and Your family ❤❤❤

  • @syedameena6165
    @syedameena6165 3 ปีที่แล้ว

    லஷ்மி மேடம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mogiereddy8363
    @mogiereddy8363 3 ปีที่แล้ว +14

    Wow, well done to all that assisted this child, to see her walk again, was so heart warming, all the best to all that helped her and her family, God bless you all

  • @RajaRaja-tp9ms
    @RajaRaja-tp9ms 2 ปีที่แล้ว

    மேடம் இந்த நிகழ்ச்சி நான் வெறுத்துருக்கிறேன்.இந்த சம்பவத்தை பார்த்த பிறகு உங்கள் மேல் மதிப்பு வந்துருச்சு.நன்றி மேடம்

  • @Mrmen23
    @Mrmen23 3 ปีที่แล้ว +4

    Iam so proud of this show 🥰🥰🥰 really helpful .. Lakshmi mam is so nice person by God grace she Back to normal life❤

  • @treeleaf8591
    @treeleaf8591 3 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க கடவுளுக்கும் மேல் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @foodiestrek
    @foodiestrek 3 ปีที่แล้ว +28

    Ma'am Neenga many year's to live happy and healthy with all god blessings..hats off u

    • @AnithaAnitha-dl8zl
      @AnithaAnitha-dl8zl 3 ปีที่แล้ว +1

      😆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sangeetharamadoss4678
    @sangeetharamadoss4678 3 ปีที่แล้ว +2

    லட்சுமி அம்மா வாழ்த வயது இல்லை 🙏🙏🙏❤️❤️

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 ปีที่แล้ว +40

    இந்த மாதிரி ஏழை குழந்தைக்கு உதங்கள் மக்களை

  • @babysubramanian8796
    @babysubramanian8796 3 ปีที่แล้ว +2

    கோடான கோடி லஷ்மி மேம் அந்த பெண்ணை முதலில் பார்ததும் ரொம்ப அழுதுட்டேன்

  • @bathribathri4747
    @bathribathri4747 3 ปีที่แล้ว +13

    நான் அவங்கள கல்யாணம் பண்ணிக்குற அவங்க details யாருக்கு தெரிஞ்ச தயவு செய்ஞ்சு குடுங்க நான் ரொம்ப நாள் handicaped பொண்ணு தான் தேடிட்டு இருக்க 👏👏👏👏👏👏

    • @saranyapapa6412
      @saranyapapa6412 3 ปีที่แล้ว

      Me also

    • @Sangeetha859
      @Sangeetha859 3 ปีที่แล้ว +1

      Neenga enga irukinga avanga Salem mavattam gengavalli

    • @bathribathri4747
      @bathribathri4747 3 ปีที่แล้ว

      @@Sangeetha859 hmmm nan coimbatore

    • @muthuarasugopal
      @muthuarasugopal 3 ปีที่แล้ว

      After a major accident i also got spinal cod injury and below neck level i am paralized 85% now without income i am struggling for food.please please please somebody help me

    • @SathisSathis-h4w
      @SathisSathis-h4w 8 หลายเดือนก่อน +1

      Super pro

  • @leoleona916
    @leoleona916 3 ปีที่แล้ว +1

    Wow..... super mam God is grace

  • @Tomjeeery
    @Tomjeeery 3 ปีที่แล้ว +7

    Salute lakshmi mam ungalukku thank you mam

  • @vinothpro3339
    @vinothpro3339 3 ปีที่แล้ว +1

    Omg kadavul kannuku teriyamathar ana ungala pola manitharkal moolathan terivar amma 🙏🙌🙌🇲🇾🇲🇾🇲🇾

  • @hemakothu3638
    @hemakothu3638 3 ปีที่แล้ว +15

    32.00 very emotional great Lakshmi mam

  • @gomathymeignanamurthy7851
    @gomathymeignanamurthy7851 3 ปีที่แล้ว +9

    நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 லஷ்மி மேடம்

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 3 ปีที่แล้ว +2

    മലയാളി കൾ ഉണ്ടോ അടി നമ്മയുടെ😍 lekshmi🙏 mam nu like ❤️👍ഏല്ലാവർക്കും ഇത്രയും നല്ല മനസ് ഈശ്വരൻ കൊടുക്കില്ല... നല്ലധേ വരു 🙏👍❤️

  • @பொட்டிகடை-ய4ர
    @பொட்டிகடை-ய4ர 3 ปีที่แล้ว +1

    இந்த உலகத்தில் நம்பிக்கை தான் முதல் பலம் வாழ்த்துக்கள்.

  • @SangeethaSangeetha-by2mm
    @SangeethaSangeetha-by2mm 3 ปีที่แล้ว +17

    Kadavul neradiya vanthu uthavi saiya mudiyathu... Intha mathiri nalla manithargal than kadavul uruvathil irukkanga... 🙏🙏🙏🙏

  • @manavaiselvamv2295
    @manavaiselvamv2295 3 ปีที่แล้ว +1

    மேடம் நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துவது உங்கள் மணவை செல்வம்... 🙏🙏🙏

  • @janofar10
    @janofar10 3 ปีที่แล้ว +15

    I can't control my tears 🥺💔

  • @vasanthikumar1916
    @vasanthikumar1916 3 ปีที่แล้ว

    மெடம் நீங்க நலலா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏 நான் இலங்கையில் இருகேன் உங்க நிகள்சீ எல்லாம் பார்பேன் அருமை வாழ்க வளமுடன் 🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @anithareddy5898
    @anithareddy5898 3 ปีที่แล้ว +4

    Can't even imagine I could relate to my own life story LAKSHMI mam your really great😍

  • @christinajesussongs7862
    @christinajesussongs7862 3 ปีที่แล้ว +1

    Amma endradhu varthai illai,uyir.ethanai sondhangal vandhalum amma pol oruvaralum vara mudiyadhu ettanai varudamalum nammai thooki sumapaval, love you amma🙏

  • @bathribathri4747
    @bathribathri4747 3 ปีที่แล้ว +4

    தயவு செய்ஞ்சு யாரும் இருந்தா சொல்லுஙக வசதி ஆஹ் ன family இல்ல நான் middle class family தான் pvt company job தான் ஆனால் நல்ல பார்த்துப்பாங்க 👏👏👏யாரும் இருந்தா சொல்லுங்க உங்க nala எனக்கு ஒரு வாழ்கை கிடைச்ச மாறி இருக்கும் 👏👏நான் என்னால முடிஞ்ச வரைக்கும் படிக்க வைக்குற குடும்பத்துக்கு உதவி பன்றங்க 👏

    • @saranyapapa6412
      @saranyapapa6412 3 ปีที่แล้ว

      Epdiya soldrea

    • @bathribathri4747
      @bathribathri4747 3 ปีที่แล้ว

      @@saranyapapa6412 hmmm ennoda asai oru oonamulla penku valkai kudukanumnu tha brother so nan ready 👍

  • @majharali8168
    @majharali8168 3 ปีที่แล้ว +1

    Pappa inee kavalai vendam iraivan arul eppothum undu god bless you thanks lakshmi mom

  • @roserose8650
    @roserose8650 3 ปีที่แล้ว +3

    Praise the lord

  • @deanadeena1320
    @deanadeena1320 3 ปีที่แล้ว +2

    Lakshmi ammavukku Rompa Nanri solla varthaye illa mom nenga nalla irukkanum.....👌👌

  • @lilyelizabeth1190
    @lilyelizabeth1190 3 ปีที่แล้ว +3

    Oh wow praise God May the almighty God bless lakshmi mam donors doctors sponsors the team members and others for help this child and family 🌹💕🙏

  • @aishuaish4188
    @aishuaish4188 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏நன்றி அம்மா

  • @janakijanu8063
    @janakijanu8063 3 ปีที่แล้ว +5

    Lakshmi Ramakrishnan mam neenga romba varushathuku nalla irukanum 🙏

  • @sivaranjanikarthik9550
    @sivaranjanikarthik9550 3 ปีที่แล้ว +1

    God bless u mam unga mela irukka mariyaadhai innum adhigama aayiduchi thank u mam.

  • @vaangapalagalam
    @vaangapalagalam 3 ปีที่แล้ว +4

    Wow.... Really really beautiful... So happy to see her..... Thanks to all who helped her and a great salute to lakshmi Ramakrishnan mam..... ❤️❤️❤️