Bharat Ridge Plaster | Full Review & Performance | வரப்பு அமைக்கும் இயந்திரம் |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • This video about the Bharat ridge plaster Full review and field performance. This PTO attachment reduce time and money to farmers.
    இந்த வீடியோ பதிவில் வரப்பு கட்டும் இயந்திரத்தைப் பற்றி முழு தகவலையும் பார்க்க முடியும்.
    இன்றைய காலகட்டத்தில் வரப்பு அமைக்க ஆள் கூலி அதிகமாக உள்ளது இதனால் வரப்பு அமைப்பதில் நிறைய சிரமங்கள் ஏற்படுகிறது இந்த இயந்திரத்தை பயன்படுத்தி எளிமையாக வரப்பு அமைக்க முடியும்.
    ஒரு மணி நேரத்தில் ஒரு ஏக்கர் முழுவதையும் வரப்பு அமைக்க முடியும்.
    இந்த எந்திரத்தின் விலை 3 லட்சத்து 50 ஆயிரம் மட்டுமே மேலும் விவரங்களுக்கு கீழ் உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
    For More Details Contact No: +91 91592 30333 / +91 90477 96333
    #ridgeplaster
    #bharatplaster
    #ptoattachment
    #agricultureindia
    #tractorvideos
    #farming
    #farmingvideos

ความคิดเห็น • 7