சீலிங்கில் கடுக்காய் சுண்ணாம்பு போட்டால் குளிர்ச்யா இருக்கும்னு சொன்னாங்க, போட்டொம், அப்புறம் மொட்டை மாடியில் வெள்ளை டைல்ஸ் ஓட்டுங்க னு சொன்னாங்க, ஒட்டினோம், அப்புறம் ஒரு ஸ்டீல் கூரை போட்டோம், கடைசியா 1.5 டன் ac போட்டதும் தான் குளிர்ச்சியா இருந்துது. gypsum அது போல தான். வீடு குளிர்ச்சியா இருக்கறதுக்கு 3 காரணங்கள், 1. நல்ல காற்றோட்டம், 2. வீட்டை சுற்றி 6-10 அடி இடைவெளியில் 2 தென்னைமரம் அல்லது வேப்பம் மரம், 3. வீட்டை சுற்றி மண் தரை வச்சுக்கோங்க, flooring போடாதீங்க, இது செய்தா பாதி வெப்பம் குறையும். Sathishkumar, Villupuram
நீங்கள் கூறியது சரியே அதே நேரத்தில் நல்ல காற்றோட்டம் இருந்தால் போதும் எனது வீட்டில் அனைத்து ரூமிலும் ஏசி இருக்கிறது எனது ரூமில் மட்டும் இல்லை நல்ல காற்றோட்டம் இரண்டு ஜன்னல்கள் இருந்தாலே போதும் ஒரு ஃபேன் ஓடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும் ஆனால் மற்றவர்களுக்கு அப்படி அல்ல எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஹால் ஸ்டுடியோ அவரவர்கள் பெட்ரூம் என்று அனைத்திலும் ஏசி ஓடும் அவரவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பொறுத்து நம் வாழ்க்கை அமைகிறது😮 இருப்பினும் ஜிப்சம் பிளாஸ்டர் வீட்டின் உட்பகுதியில் சில்லு வைத்துக்கொள்ள சிறந்த தேர்வு❤
@@plusorminus6517 it's not suitable for outer wall bro gypsum has the tendency of holding the dampness Antha 15 yrs warrenty la claim panna they will tell like civil work la tha problem painting la tha problem nu solliduvanga so avoid this for the outer wall & area near the bathroom
This is a processed material gypsum is heated to around 180 degree Celsius. This is smost plasterof paris with may be some small amount of other polymer like ingredients
தயவுசெய்து ஜிப்சம் போடவேண்டாம் . ஜிப்சம் போட்டு நான் மிகவும் அவஸ்தையில் இருக்கின்றன.இவர்கள் சொல்வது போல் எந்த சர்வீசும் செய்வது கிடையாது... என்னை போல் யாரும் ஏமாறவேண்டாம். ..
I had a very bad experience with this material. Thiis is a paid promotion. So see atleast 3 , 4 places where this material is used get the opinions of the owner of of the building then decide. Please don't rush to experiment with this material.
We already done almost 100 buildings coustomer will check and further move we never forced customer to choose our product if you have any bad experience with our distributor please let us know we'll short it out
சீலிங்கில் கடுக்காய் சுண்ணாம்பு போட்டால் குளிர்ச்யா இருக்கும்னு சொன்னாங்க, போட்டொம், அப்புறம் மொட்டை மாடியில் வெள்ளை டைல்ஸ் ஓட்டுங்க னு சொன்னாங்க, ஒட்டினோம்,
அப்புறம் ஒரு ஸ்டீல் கூரை போட்டோம்,
கடைசியா 1.5 டன் ac போட்டதும் தான் குளிர்ச்சியா இருந்துது. gypsum அது போல தான்.
வீடு குளிர்ச்சியா இருக்கறதுக்கு 3 காரணங்கள்,
1. நல்ல காற்றோட்டம்,
2. வீட்டை சுற்றி 6-10 அடி இடைவெளியில் 2 தென்னைமரம் அல்லது வேப்பம் மரம்,
3. வீட்டை சுற்றி மண் தரை வச்சுக்கோங்க, flooring போடாதீங்க,
இது செய்தா பாதி வெப்பம் குறையும்.
Sathishkumar, Villupuram
நீங்கள் கூறியது சரியே அதே நேரத்தில் நல்ல காற்றோட்டம் இருந்தால் போதும் எனது வீட்டில் அனைத்து ரூமிலும் ஏசி இருக்கிறது எனது ரூமில் மட்டும் இல்லை நல்ல காற்றோட்டம் இரண்டு ஜன்னல்கள் இருந்தாலே போதும் ஒரு ஃபேன் ஓடினால் எனக்கு தூக்கம் வந்துவிடும் ஆனால் மற்றவர்களுக்கு அப்படி அல்ல எனது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஹால் ஸ்டுடியோ அவரவர்கள் பெட்ரூம் என்று அனைத்திலும் ஏசி ஓடும் அவரவர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ளும் விதத்தைப் பொறுத்து நம் வாழ்க்கை அமைகிறது😮 இருப்பினும் ஜிப்சம் பிளாஸ்டர் வீட்டின் உட்பகுதியில் சில்லு வைத்துக்கொள்ள சிறந்த தேர்வு❤
Super saka @@SakalakalaTv
Good ℹ️
One civil engineer said gypsum is nt water proof and nt suitable for outer wall
This is the HD Gypsum plaster and After waterproof coating, they will give 15 years waterproof warranty for your building
@@plusorminus6517 it's not suitable for outer wall bro gypsum has the tendency of holding the dampness
Antha 15 yrs warrenty la claim panna they will tell like civil work la tha problem painting la tha problem nu solliduvanga so avoid this for the outer wall & area near the bathroom
Strictly for inner walls.
But they don’t supply material even for testing ! Why ?
Gypsum board maximum used for false ceiling in our country. I used completely board in my house for false ceiling.
We also have HD MR Gypsum boards
Super Boss good information useful video thank you 🎉
Sundar sir true speech
Its available in kanchipuram?
சூப்பர்
Plz tell your bnr challenge ev vehicle performance videos
சிறப்பு 👍👌
வாட்டர் ப்ரூபிங் கோட்டிங் விலை எவ்வளவு அண்ணா
Laser cutting machine video podunga anna
Is available in Pondicherry?
Yes
Shear wall buildingku panalama bro? Thermocol building video podunga bro...
Yes do 👍✅👍
❤❤❤
Is this suitable for hollow block
Yes sir we can use it for hollow block
சார் நாம விவசாய உரமாக உபயோகிக்கும் சிப்சமும் இதுவும் ஒன்றா?
No
This is a processed material gypsum is heated to around 180 degree Celsius. This is smost plasterof paris with may be some small amount of other polymer like ingredients
Does it grow algae? Can we use for roof?
It's suitable for ceiling and walls
👌
Don't use gypsum plastering wrost technical team don't forget
அண்ணா உங்க AAC block வீட்டு ரிவ்யூவ் போடுங்க....ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன் 😢
சகலகலா டிவி ஹோம் டூர் என்று அழைக்கவும் போட்டோக்கிவிட்டது சென்று பார்க்கவும் video link th-cam.com/video/ZWgSijJjHso/w-d-xo.htmlsi=9Pjl-MKuSObRuq-J
@@SakalakalaTv மிக்க நன்றி அண்ணா 🙏
வணக்கம் எனக்கு லோடு அடிப்பதர்க்கும் ரெகுலர் ஆக உபயகம் செய்வதர்க்கும் ஒரு நல்ல EV வண்டி சொல்ல முடியுமா
Two wheeler
🎉
Phone edukka matranga
தயவுசெய்து ஜிப்சம் போடவேண்டாம் . ஜிப்சம் போட்டு நான் மிகவும் அவஸ்தையில் இருக்கின்றன.இவர்கள் சொல்வது போல் எந்த சர்வீசும் செய்வது கிடையாது... என்னை போல் யாரும் ஏமாறவேண்டாம். ..
Ella video ku kilayum sollra enna problem nu solla mattra
Enna achu bro
எல்லாம் புடுங்குது
Upload your photo...
I will send send morning
Non technical working person more no quality
1st comment
I had a very bad experience with this material. Thiis is a paid promotion. So see atleast 3 , 4 places where this material is used get the opinions of the owner of of the building then decide. Please don't rush to experiment with this material.
Ena experience nu mention panalame it will help spread awareness to other's.
Can you share your experience
We already done almost 100 buildings coustomer will check and further move we never forced customer to choose our product if you have any bad experience with our distributor please let us know we'll short it out
Gypsum is total waste when compared to cement. I did Gypsum and suffering now. After 1 year everything falling down. Total waste of money
@@hariprasad3310 bro which gypsum plastering brand you used? Please let me know. Who came for plastering pls tell me
Cost price
45 rs per sqft for interior
இவ்ளவு சொன்னீங்களே இத வெளிய பூசுனா ஈர பதத்த அப்படியே உறிஞ்சி வச்சிகும்னு சொன்னங்களா 😂😂😂😂 இதுல mositer resistance ah 😂😂
Gypsum not suitable for exterior
@@madgaming6810 atha avunga mention pannala nu tha solren
Keela oru sila comments la iruka reply ah paarunga ivaru enna solli irukaru nu theriyum
Gypsum Waste of money
😂😂😂
25 varudam munbe theriyum ithu pudusa
🤣🤣🤣
25 years ah irukku aana ippo dhana implement pandranga so pudhusu dhan